12,347 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை தயார்: அதிகாரிகள் தகவல்

அரசு பள்ளிகளில் பணிபுரிய தேர்வு செய்யப்பட்ட 12,347 ஆசிரியர்களுக்கும் பணி நியமன ஆணை தயார் நிலையில்உள்ளது.வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் தொடக்கக்கல்வித்துறைக்கு 1,816 ஆசிரியர்களும், பள்ளிக் கல்வித்துறைக்கு10,531 ஆசிரியர்களும் என மொத்தம் 12,347 பேர் ஆசிரியர் தேர்வுவாரியம் மூலம்தேர்வு செய்யப்பட்டனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் மற்றும் பிளஸ்-2, பட்டப் படிப்பு,பி.எட். இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு மதிப்பெண்அடிப்படையில் வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்படுகிறது.இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு தேர்வுசெய்யப்பட்டவர்களுக்கு கடந்த வாரம் ஆன்லைனில் கலந்தாய்வுநடத்தப்பட்டு பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.

பணிநியமன உத்தரவு வழங்கப்பட இருந்த நிலையில், வெயிட்டேஜ்மதிப்பெண் முறையால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்றம் பணி நியமனஆணை வழங்க இடைக்கால தடை விதித்தது. இதுதொடர்பானவழக்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.


இதற்கிடையே, பணிக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் பணிநியமன உத்தரவை எதிர்பார்த்து இருக்கிறார்கள். உயர் நீதிமன்றஉத்தரவு கிடைத்ததும், ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவைஅவர்கள் கலந்தாய்வுசென்றுவந்த மாவட்டத்தில் கல்வி அதிகாரிகள்மூலம் வழங்க தொடக்கக் கல்வித்துறையிலும், பள்ளிக்கல்வித்துறையிலும் ஏற்பாடுகள் நடந்து வருவதாக துறைஅதிகாரிகள் தெரிவித்தனர்.

பணி நியமன ஆணை ஆன்லைனிலேயே தயாராக இருப்பதால்,நீதிமன்ற உத்தரவு வந்தும் ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்விஅதிகாரிகள் மூலமாக உத்தரவை விரைந்து வழங்கிட முடியும் என்றுஅதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Post a Comment

109 Comments

  1. Replies
    1. Thanks to Sri sir and Mani sir.

      Delete
    2. காலையில் நல்ல தகவல் மகிழ்ச்சி

      Delete
    3. எல்லா புகழும் ஒருவன் (இறைவன்) ஒருவனுக்கே,
      நீ நதி போல ஓடிக் கொண்டிரு.....

      (Ithuku mela lines terila friends... ungaluku terinja sollunga.. Thank god..

      Delete
    4. திங்கள் கிழமைக்குள்ள போஸ்டிங் போட்டுவாங்களா சார். யாராவது சொல்லுங்களேன் ப்ளீஸ். வீட்ட விட்டு வெளில எங்கயும் போக முடியல. எல்லாரும் கேள்விமேல கேள்வி கேக்குறாங்க. மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. ஆறுதல் சொல்ல கூட ஆல் இல்ல.

      Delete
    5. தெரிவு பெற்ற நண்பர்களே,

      அது ஏதோ ஒன்றிரண்டு மடமைகள் நம்மை கோவப்படுத்த வேண்டுமென்று copy&paste செய்கிறது.அதை நீங்கள் கண்டுகொள்ளாதீர்கள்.

      தவறான வார்த்தைகளை யாரும் உபயோகிக்க வேண்டாம்.
      .
      .வெள்ளியில் உடைகிறது நமக்கெதிரான தடை.

      Delete
    6. ரொம்ப ரொம்ப நன்றி சார். நம்மள வெள்ளி கிழமை அன்னிக்கே ஜெயின் பண்ண சொல்லுவாங்களா சார்

      Delete
    7. இந்த வெள்ளி செலக்ட் ஆன எல்லாருக்கும் புனித வெள்ளி தான்...

      Delete
    8. Pls guide me MS Univercityil BEd course pannalama?i m also sele candi in paper 1

      Delete
    9. @vettai mannan ur words r very nice...........

      Delete
    10. ஆமா vettai mannan சார்.உங்க கமெண்ட் எனக்கு ரொம்ப பிடிக்கும். நா உங்க fan சார்.

      Delete
    11. Thank you my dears.. indian dhevan & settai kannan sir..

      Delete
    12. சார் இல்லை மேடம் sir

      Delete
    13. எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே....

      Delete
    14. This comment has been removed by the author.

      Delete
    15. TET தேர்வில் வெற்றி பெற்ற அனைவரும் தங்கள் பள்ளியை பற்றி
      Near By railway Station,Near By places,பற்றி அறிய visit tetsolai.blogspot.com.

      Delete
    16. தீவிரமாகும் பட்டதாரி ஆசிரியர்களின் ரேஷன் கார்டு, சான்றிதழ்களை திரும்ப ஒப்படைக்கும் போராட்டம்
      வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை திரும்ப பெறக்கோரி, தற்கொலை முயற்சி, ரேஷன் கார்டு மற்றும் சான்றிதழ்களை திரும்ப ஒப்படைக்கும் பட்டதாரி ஆசிரியர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஆனால், பிரச்னையை தீர்க்க வேண்டிய பள்ளி கல்வித் துறை அமைச்சர் மவுனமாக இருப்பதாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியோரில் சுமார் 62ஆயிரம் பேர் உரிய மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றும், வெயிட்டேஜ் மதிப்பெண்ணால் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.
      இதனால் வெயிட்டேஜ் மதிப்பெண்ணை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தொடர் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டோரில் 500க்கும் மேற்பட்டவர்கள், கடந்த மாதம் 18ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணா விரதம் தொடங்கினர். 9 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தனர். ஆனால் அது குறித்து அரசு தரப்பில் கண்டுகொள்ளவே இல்லை. இதனால் செப்டம்பர் 1ம் தேதி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவன ஈர்ப்பு பேரணி நடத்தினர். இதற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்ததால் 3 பட்டதாரிகள் பூச்சிக் கொல்லி மருந்து உட்கொண்டு மயங்கி விழுந்தனர். இந்த சம்பவம் பல்வேறு அரசியல் தலைவர்களின் கவனத்தையும் ஈர்த்தது. பட்டதாரிகளுக்கு ஆதரவாக பல அமைப்புகள் குரல் கொடுத்தன. ஆனால் அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
      இதைத் தொடர்ந்து பட்டதாரிகள் தரப்பில் மதுரை உயர்நீதி மன்றத்தில் பணி நியமன கவுன்சலிங் நடத்த தடை கேட்டு மனு செய்யப்பட்டது. அந்த மனுவின் மீது விசாரணை நடத்திய நீதி மன்றம் கவுன்சலிங் நடத்தலாம் ஆனால், பணி நியமனம் செய்யக்கூடாது என்று தடை உத்தரவு போட்டது. ஆனால், பணி நியமனம் ரகசியமாக நடப்பதாக அறிந்த பட்டதாரிகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தை கடந்த 2ம் தேதி முற்றுகையிட்டனர். இந்நிலையில், நேற்று காலை சுமார் 500க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் தங்கள் குடும்ப அட்டைகளை அரசிடம் ஒப்படைக்கப் போவதாக கூறி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட சென்றனர். போலீசார் அவர்களை தடுத்து 300 பேரை கைது செய்தனர்.
      மீதம் உள்ள பட்டதாரிகள் தங்கள் சான்றிதழ்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தில் ஒப்படைக்க நேற்று காலை டிபிஐ வளாகம் வந்தனர். ‘இந்த அலுவலகம் சுடுகாட்டைப் போன்றது’ என்று கூறி பிணங்களைப் போல தரையில் படுத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். போலீசார் அவர்களை கைது செய்ய முயற்சி செய்தனர். திங்களாக கிழமை குறை கேட்பு நாள் என்பதால் கைது செய்யாமல் விட்டனர்.

      இதையடுத்து பட்டதாரிகள் அனைவரும் டிஆர்பி அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருந்தனர். மாலையில் சான்றுகளை ஒப்படைக்க டிஆர்பி அலுவலகத்துக்குள் சென்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர். இதனால் அங்கு மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், சான்றுகளை வாங்க அங்குள்ள அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இந்த தொடர் போராட்டம் குறித்து பட்டதாரி செல்லதுரை கூறியதாவது: கடந்த 2009ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் தகுதித் தேர்வு நடத்தி தேர்ச்சி பெற்றவர்களை நியமிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த அரசு வெயிட்டேஜ் மதிப்பெண் என்ற பெயரால் தேர்ச்சி பெற்றவர்களை ஏமாற்றுகின்றது. அதனால் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்கிறோம். கடந்த 20 நாட்களாக பெண்களும் ஆண்களுமாக இந்த தொடர் போராட்டம் நடத்தும் எங்களை அரசு கண்டுகொள்ளாதது வேதனை. கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். இவ்வாறு செல்லதுரை கூறினார்.

      Delete
    17. நீங்க TET மார்க் காமிச்சி போராட்டம் பண்ணா பெரிய ஆளா ஆயிடுவீங்கல்லா? நாங்களும் TET மார்க் காமிச்சி சீக்கிரம் உங்கள விட பெரியபோராட்டம் பண்ண போரம் . ஜாக்கிரதை செல்லத்துரை சார்.

      Delete
    18. Pongada fradu pasangala
      Edir katchigalin kaikooli

      Delete
    19. GOVT FIND OUT THE GOOD TEACHER, MR.SATHITHEY THIRUVOOM.......

      UNGA STUDENTS ALL LIFE DEFINEATLY SPOIL.......

      INTHE WEBSITE ADMINSTATION UNGAL COMMENTA APPRICIATE PANNUTHU...

      SO NEENGA THAGUTHIYANA TEACHERS....

      BY
      PUBLIC

      Delete
    20. It's my humble request to govt
      one week salary I'll be issue to selected candidate

      Delete
    21. This comment has been removed by the author.

      Delete
    22. WEIGHTAGE MURAI MIGAVUM SARIYANADHE!!!!!!!!!
      WEIGHTAGE MURAI MIGAVUM SARIYANADHE!!!!!!!!!
      WEIGHTAGE MURAI MIGAVUM SARIYANADHE!!!!!!!!!

      1. Irandu mani nera thervinai adippadaiyaga mattume kondu voruvarai aasiyaraga therndhu eduthal, 20 andugalaga
      palli matrum kalloorigalil voruvar nandraga padithadharkku arthame illamal pogividum.

      2. 10 to 15 andugalukku munnal manavargalukku kuraindha alave madhippen valangapattadhu, aanal ippodhu niraya madhippen valanga padugindradhu yenbadharkku
      avargalidam yendha voru pulli vivaramum kidaiyadhu. indraya manavargalukku adhiga madhippen valangpadugindradhu yenru potham podhuvaga koora mudiyadhu.


      3. 10 to 15 andugalukku munnal 10,+2 padithavargalukku kuraindha madhippengale valangapattadhu yenbadhu voru aadharamatra kutrachattu.
      yen yendral, 15 andugalukku munbu sarasari therchi vigidham 79% aaga irundhadhu. kadandha 10 andugalaga sarasari therchi vigidham 80%.
      aga 15 andugalukku irundha manavargalai vida indhakalathu manavargal nandra padikkindrargal yenbadhuve nijam.

      4. Appadiye avargal adhiga madhippengal valangapattadhu yenru vadhadinalum, adhu 10 matrum +2 adhippengalukku mattume porundhum. B.ed matrum Degree
      madhippengalum adhigarithu vittadhu yenru avargalal vadhida mudiyadhu. adhu poga, 10,+2 vinirkku verum 10% weightage madhippengale valanga pattu vulla
      nilaiyil,ivargal peruvariyaga badhikkapattu ullargal yenbadhu appattamana poi.

      5. kadandha kalathinai vida ippodhu manavargal adhiga vilippunarvodu, nangu padikkirargal yenbadhe vunmai. aanal 10 anduvalukku munnal Bed mudithavargal
      pala potti thervugalinai eludhi tholvi petravargal. avargal pala aandugalaga padithu kondu iruppadhuvinal tet thervil 10 madhippengal koodudhalaga
      peruvadhil voru periya visayame illai. solla ponal sameeba kalathil paditha manavargalukku koodudhal madhippengal valanga paduvadhe niyamanadhu.


      6. ippodhu poradugindravargali, 90% per kadandha 5 andugalukkul Bed mudithavargal yenbadhu kurippida thakkadhu.aga ivargalil 90% weightage systeminal badhikka
      paddadhaga kooruvadhu poi. yen yendral ivargal anaivarum kadandha 10 andugalukkul than 10,+2 mudithu iruppargal. ivargal yeppadi yengalukku 10,+2
      madhippengal munbu kuraivaga valanga pattadhu yenru kora mudiyum. yen yenral ivargalum naam 10,+2 muditha adhe andugalil than padithavargal.


      7. 100 madhippengalukkum mel petru velai peradhavargal, perumbalum OC pirivinai serndhavargal. avargal poratta kulu thalair kooda OC pirivinai serndhavardhan.

      8. udharanathirkku voruvar palli,kallorigali, 90% madhippengal petru tet examinil, 90,91 mattume petru irundhal. matrum voruvar palli, kalloorigali, varum 50%
      madhippengal petru tet examinil 93 madhippengal petru irundhal. idhil 93 madhippengal petra voruvari therndhu eduppadhu niyayam atradhu.

      yenave palli, kallori madhippengalukku madhippalippadhu migavum mukkiyam. So Weightge murai mihavum sariyandhe... sariyanadhe... sariyanadhe....


      WEIGHTAGE MURAI MIGAVUM SARIYANADHE!!!!!!!!!
      WEIGHTAGE MURAI MIGAVUM SARIYANADHE!!!!!!!!!
      WEIGHTAGE MURAI MIGAVUM SARIYANADHE!!!!!!!!!



      Delete
  2. Good news ....happy morning Friends

    ReplyDelete
    Replies
    1. இனிய. காலை வணக்கம் ஆசிரியர்களே!"!!" "எந்தவொரு செயலிலும் அதன் முடிவினைப்பற்றி ஏற்படும் சிறு பயம், இறுதியில் பெரிய தடுமாற்றத்தை ஏற்படுத்திவிடும்... So do not get fear about anything.

      @### எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.... ###@,..

      Delete
    2. எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்

      ENJOY

      Delete
  3. HAPPY NEWS FOR US!!!!!! THANK U SRI SIR........

    ReplyDelete
  4. வாழ்வோம்.வாழ வழிவிடுவோம்.அரசியல்வாதிகளின் ஆதரவில் ஏமாராதீர்.
    அவர்கள் attendance present sir கொடுக்கிறார்கள்

    ReplyDelete
  5. அட டடடடட டா
    இந்த டம்மி பீஸ் கைப்புள்ள இம்ச தாங்களடா

    ReplyDelete
  6. இன்று 1 00 000 பார்வையாளர்களை கடக்க இருக்கும் நமது வளைதலத்திற்கு வாழ்த்துக்கள்
    நன்றி மணியரசன் SRI ONLY FOR U..............

    ReplyDelete
  7. அன்பர் பெயரில்லாவின் பின்னூட்டங்கள் கண்களுக்கு உகந்ததாய் இல்லை.மனதிற்கும் ஏற்புடையதாய் இல்லை.அவர் பிற தளங்களில் தனது பின்னூட்டங்களை பதிவு செய்யலாமே

    ReplyDelete
  8. Good Morning friends. Within this week-nna today case court-kku varaatha?............... indrum stay vilagaatha?........... indravathu vidiyumnnu ninaiththa namakku, indrum yemaatramdhaanaa....................Oh.....GOD, PLZ SAVE ALL SELECTED CANDIDATES.

    ReplyDelete
  9. Good Morning friends. Within this week-nna today case court-kku varaatha?............... indrum stay vilagaatha?........... indravathu vidiyumnnu ninaiththa namakku, indrum yemaatramdhaanaa....................Oh.....GOD, PLZ SAVE ALL SELECTED CANDIDATES.

    ReplyDelete
  10. SIR TEACHER PATHICHANGA IN ADMK 2016 LA KANAMAL POGUM ETHU UNNMAI.

    ReplyDelete
  11. MAKKAL NALA PANIYALARKAL COMPUTER TEACHER IPPA TET TEACHERS 2016 KANDIPA GOVERNMENT MARUM APPA NEETHI JAIKUM THALAIVA ENNUM ORY VARUDAM THAN SIR

    ReplyDelete
    Replies
    1. Sollittaru pa
      Kumar Anna periya jochiyakarar
      Kaduppu ethuraru my Lord

      Delete
  12. Very happy to see this... thank u sir

    ReplyDelete
  13. தெரிவு பெற்ற நண்பர்களே,

    அது ஏதோ ஒன்றிரண்டு மடமைகள் நம்மை கோவப்படுத்த வேண்டுமென்று copy&paste செய்கிறது.அதை நீங்கள் கண்டுகொள்ளாதீர்கள்.

    தவறான வார்த்தைகளை யாரும் உபயோகிக்க வேண்டாம்.
    .
    .வெள்ளியில் உடைகிறது நமக்கெதிரான தடை.

    ReplyDelete
  14. Replies
    1. Vijay Kumar chennai sir madurai stay order valaku indru item 23 la varuvathaka kalvisethi cmt la therivithular..

      Delete
  15. இன்று வழக்கு பட்டியலில் இடம்பெற்று உள்ளதாக தகவல் ...item no 23....by vijaykumar Chennai

    ReplyDelete
  16. ஒரு கையில்லை ஒன்றுபட்ட கைகளால் உடைத்தெறிவோம்

    ReplyDelete
  17. intha news ketathum .............
    konjam relax ah irukke.............

    ReplyDelete
  18. NALLATHE NADAKUM ...................

    ReplyDelete
  19. சார் நீங்கள் கூறும் செய்தி உண்மையோ அல்லது பொய்யானதோ கேட்பதற்கு மிக மகிழ்ச்சியாக உள்ளன... மிக்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. தினகரன் செய்தி தாள் லும் நாகபட்டினம் edition லயும் இந்த செய்தி வந்துள்ளது உண்மைதான்

      Delete
  20. THADAGALAI UDAIKKUM NERAM VIRAIVIL.................................GOOD MORNING TO SELECTED CANDIDATES ONLY.........................

    ReplyDelete
  21. CORRECT ah sonninga...........

    ReplyDelete
  22. SURELY WE WILL PRAY TO GOD. HE KNOWS GOOD AND BAD OF EACH AND EVERY ONE

    ReplyDelete
  23. vetri miga arugil.................

    ReplyDelete
  24. எப்படி பார்த்தாலும் Selected. Candidates ku no problem. Be happy

    ReplyDelete
  25. The details of case WA(MD) 1062 IS given below... is this the case regarding TET


    Status of WRIT APPEAL(MD) 1062 of 2014

    THE SECRETARY TO GOVERNMENT Vs. M. BAKTHA DHASS

    Pet's Adv. : M/S.SPL GOVT PLEADER

    Res's Adv. : M/S. T. LAJAPATHI ROY

    Last Listed On : Not Available

    Next Date of Hearing : No Date Mentioned

    Category : NO CATEGORY MENTIONED



    CONNECTED APPLICATION (S)


    MP(MD) 3 of 2014
    CONNECTED MATTER (S)


    No Connected Cases.

    Case Updated on: Thursday, September 04, 2014

    ReplyDelete
    Replies
    1. enna solla varing ..............
      onnum puriyula .............
      konjam explain plz...

      Delete
  26. அனைவருக்கும் வணக்கம் வருகிர வெள்ளி கிழமை அன்று அம்மா அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்தேர்வு பெற்ற அனைவரும் ஒரு முடிவை சொல்லுங்கள்

    ReplyDelete
    Replies
    1. ivai anaithum unmai alle anberkele, neenkelum poratethil iranke kudathu endu gov plan pannuvethu pol therikirethu, eppadiyanalum ippothaiku teachers posting illai. innum two week agumam

      Delete
  27. today dinakaran paper news parunkal brothers, 20044 D.T.Ed muditheverkal oru case file panne ready agukirarkelam. avarkeluku TET illamel posting pote ventum endu court order irukiretham Brothers

    ReplyDelete
  28. sorry 20044 illai, 2004

    ReplyDelete
  29. Replies
    1. Sir, thayavuseithu intha commentta delete pannunga. Plz...................

      Delete
    2. plz sir intha maari comment pannaathinga.

      Delete
    3. Mr.Admin Sir, Plz delete comment like this. puplish aagurathukku munnadiye delete pannidunga sir.

      Delete
    4. sir nan arinthe seithiyai than sonnen . thaverake ethuvum sollevillai,today dinakaran paper new paruda pundai

      Delete
    5. sir previous post bad word iruku remove pannuke sir sorry,
      சாதித்தே தீருவோம் avrkele olunkake pese kattu kollunkel,
      dinakarn paper news parthu pesunkel sariya

      Delete
  30. CONGRATS TO THIS WEBSITE... IT CROSSED 100000 VIEWERS....

    ReplyDelete
  31. Replies
    1. Sir niraiya ladies etha read pannuvaanga. yean marupadiyum intha maari comment panreenga. Plz delete it. remba asingama irukku. intha maari comment pannavendame........

      Delete
    2. Sir pls bad words வேண்டாம் ....அதை நீக்குங்கள் ....அவரை திட்டி நம் தரத்தை தாழ்த்தி கொள்ள வேண்டாம் ....

      Delete
  32. காந்தி10 September 2014 at 10:23

    நண்பர்களே தயவுசெய்து தவறான வார்த்தைகளை உபயோக்கிக்க வேண்டாம்...நமது வலைதளத்தை பெண்கள் நிறைய பேர் பார்த்து கொண்டிருக்கிறார்கள்...தயவுசெய்து அமைதி காக்கவும்...சாக்கடையில் கல் எறிந்தால் நமக்குதான் அசிங்கம்...

    ReplyDelete
  33. ஆசிரியர் மற்றும் பணிநியமன ஆணைக்காக காத்திருக்கும் நண்பர்களே sorry...sorry..sorry,

    ReplyDelete
    Replies
    1. சாதித்தே தீருவோம் what sir sorry thaverake pesathirkel, unkal mathipai neenkele ketukurirkel, we are teachers, nan post pannune news dinakaran news paper tirunelveli edition iruku parunkal, mariyatheyake pese padiunkal, nan seithe post ethenum thavaru irunthal sollunkal சாதித்தே தீருவோம்

      Delete
  34. சாதித்தே தீருவோம் nankal post seivathi thanki kolle mudiyevillai endal inthe pakkam varathirkel, sariya, nan yaraium thakki post potevillai, neenkal than bad word use panrinke, we are teachers, mind your words. nan pannune post dinakaran news paper tirunelveli edition iruku parunkal brothers

    ReplyDelete
    Replies
    1. neenga enna than solla varinga ..............
      yesterday iruntthu againsta pesikitu irukkunga..........
      neenga inga ennathan ethirparkkuringa nanba,,,,,,,,

      Delete
  35. Admin Sir kindly delete bad comments. It is destroying your website reputation. Viewers pls enter comments in good manner.

    ReplyDelete
    Replies
    1. சாதித்தே தீருவோம் sollunke sir , avar than use panrar, anaiverum parkum website ithu, so no bad word சாதித்தே தீருவோம், we are teachers

      Delete
    2. சாதித்தே தீருவோம் avarkele neenkal ini inthe pakkam varathirkel , unkelutaiye peyerai neenkele keduthu kondirkel

      Delete
    3. neenga enna than solla varinga ..............
      yesterday iruntthu againsta pesikitu irukkunga..........
      neenga inga ennathan ethirparkkuringa nanba,,,,,,,,

      Delete
    4. 10.19 am (bad word yah neenga remove or delete pannulam).........
      really manners theritha ..........
      neenga yen vittu vaithu irukinga ...............

      Delete
    5. nan unkeluku support panni than sir post potten,
      சாதித்தே தீருவோம் bad word use pannunethale than nan poten, my post olunka read pannuke brother, admin than remove panne mudium

      Delete
    6. nan unkeluku ethiraneven alle, சாதித்தே தீருவோம் avarkel than thaverake pesinar nanpere, nan paper news post pannunethu thavera? thaveru endal admin avrkele remove panuukel.

      Delete
  36. Wt about minority paper1&2 selection list?
    When it is publish?
    Anybody knows

    ReplyDelete
    Replies
    1. answer pannuna bad word use panni scold pannuvar சாதித்தே தீருவோம் avarkel

      Delete
    2. Thanveer Case mudinja than second.list varum nanbarea

      Delete
    3. Thanks Undertaker nanba.
      R u selected

      Delete
  37. May the Almighty God be with the selected candidates and fulfill their dreams soon aswell as help the protestors.

    ReplyDelete
  38. Dear selected teachers
    TET தேர்வில் வெற்றி பெற்ற அனைவரும் தங்கள் பள்ளியை பற்றி அறிய, Near By Railway Station,Near By places,பற்றி அறிய visit tetsolai.blogspot.com.

    ReplyDelete
  39. Any latest news? any one knows please share.

    ReplyDelete
  40. Enna acchuuuuuuuu

    ReplyDelete
  41. ஆசிரியர்கள் வாழ்க்கை10 September 2014 at 13:58

    ஆசிரியர் நண்பர்களே,
    நமக்கிருக்கும் பிரச்சனைகளை மட்டும்
    பாருங்கள்..
    நமக்கு நாமே பிரச்சனைகளை
    உருவாக்கிக்கொள்ள வேண்டாம் என
    அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்..

    ReplyDelete
  42. 10:05 saathithey theruvom nanbarin comment ku vantha reply il bad word irukkk athai remove pannunga admin

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..