"தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் செப்.,25ல் துவங்கி 30 வரை நடக்கிறது,”என, அரசுத்தேர்வுகள் இயக்கக கூடுதல் செயலர் ரேவதி தெரிவித்துள்ளார்.
தேர்வு கால அட்டவணை
தேதி பாடம்
25.09.14 ...................... தமிழ்
26.09.14 ...................... ஆங்கிலம்
27.09.14 ...................... கணிதம்
29.09.14 ...................... அறிவியல்
30.09.14 ...................... சமூக அறிவியல்
*தேர்வுகள் காலை 10 மணி முதல் 12 மணிவரை
நடக்கிறது.
தேர்வு கால அட்டவணை
தேதி பாடம்
25.09.14 ...................... தமிழ்
26.09.14 ...................... ஆங்கிலம்
27.09.14 ...................... கணிதம்
29.09.14 ...................... அறிவியல்
30.09.14 ...................... சமூக அறிவியல்
*தேர்வுகள் காலை 10 மணி முதல் 12 மணிவரை
நடக்கிறது.
2 Comments
பணிநியமன ஆணைக்காக காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு மட்டும் என் இனிய காலை வணக்கங்கள்
ReplyDeleteselectedcandidates.blogspot.in
ஏன் நண்பரே?அனைவருக்கும் காலை வணக்கம் சொல்லலாமே...ஒரு ஆசிரியர் இவ்வாறா சொல்வது...ஒற்றுமையுடன் வாழ்வோம்.
ReplyDeleteநண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..