தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்தார் நீதிபதி.திரு.குன்ஹா

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவிற்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.
 கடந்த 18 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்க்கானது இன்று முடிவை எட்டும் நிலையில் உள்ளது.தீர்ப்பின் விவரத்தை நீதிபதி திரு.குன்ஹா அவர்கள் வாசிக்க ஆரம்பித்துவிட்டார்.

தீர்ப்பின் முழுவிவரமும் இன்னும் சில மணித்துளிகளில் தெரிய வரும்.

Post a Comment

9 Comments

  1. dear administrator update then and there

    ReplyDelete
    Replies
    1. மணி ஸ்கூல் எப்படி????????????

      Delete
  2. AMMA valga EThuvum nadakkathu TN Niranthara CM ENGAL AMMA Than

    ReplyDelete
  3. mani sir amma ukku ethuvum agathu sir jesus thank u

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா sir,

      "தேனை எடுத்தவவன் புறங்கையில் ஒட்டியிருப்பதை சுவைக்கத்தான் செய்வான்" என்பது பழமொழி.

      தற்கால அரசியல்வாதிகளில் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் திறமையானவர்,நல்ல நிர்வாகி என்பதை நான் மட்டுமல்ல உலக ஊடங்கள் அனைத்தும் கூறுகின்றன.

      மற்ற அரசியவாதிகளோடு ஒப்பிடும் பொழுது செல்வி ஜெயலலிதா அவர்கள் மிக உயர்ந்து நிற்கிறார்.

      நாம் அனைவரும் இறைவனிடம் வேண்டிக்கொள்வோம்.

      Delete
    2. neenga solarathai naanum etrukoliren. thairiyathirkum, thunivirkum, thannampikkaikum penkaluku oru example. i admire to her character. oh! God save our amma.

      Delete
  4. Mani sir news udane update pannunga

    ReplyDelete
  5. Dear friends kindly avoid any discussions regarding judgement , recent cyber law in TN says the people can be booked in goonda's act for any discriminatory comments pictures shares or even if you give like.
    Please be careful and avoid any such posts on FB Whatsapp or any social media. Sent in the best interest of our friends.

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..