கலைஞர் விடும் புஸ்வானம்........

பட்டதாரி ஆசிரியர்கள் சிலர் முழுக்க முழுக்க தனது சுயநலத்திற்காக உண்ணாவிரதம் என்ற பெயரில் தமிழக அரசை மிரட்டும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இறுதிப்பட்டியலில் தனது பெயர் இல்லை என்ற காரணத்திற்காக வயதில் மூத்தவர்கள் அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள் என்ற பொய்யான காரணத்தை முன் வைத்து போராடும் இந்த போராட்டக்காரர்களுக்கு ஆரம்பத்தில் திரு.கருணாநிதி  செவிசாய்க்காவில்லை.

இதில் ஏதேனும் அரசியல் லாபம் பார்க்க முடியுமா? என்று யோசித்தார். ஆளும்கட்சியின் மீது குற்றம் சுமத்தி ஓட்டு அறுவடை செய்யலாம் என்ற விடை கிடைத்தது.ஆளும்கட்சிக்கு எதிராக செயல்படுவதாக நினைத்து இறுதிப்பட்டியலில் வயதில் மூத்தவர்களே இல்லை என்று அறிக்கை விடுகிறார் முன்னாள் முதல்வர்.நீங்கள் இப்பொழுது மட்டுமல்ல இனி எப்பொழுதுமே முன்னாள் முதல்வர்தான்.

வயதில் மூத்தவர்கள் தான் அதிக அளவில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டுதான் இவ்வாறு அறிக்கை விடுகிறீர்களா? அல்லது இறுதிபட்டியலில் வெளியானவர்களின் விவரம் தெரியாமலேயே குருட்டாம் போக்கில் அறிக்கை விடுகிறீர்களா?

ஆமாம் எனக்கு ஒரு சந்தேகம்.கடந்த 19 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறேன் என்று சொல்கிறார்களே,இந்த போராட்டக்காரர்கள்.உண்மையா? 19 நாட்கள்  உண்ணாமல் இருந்தும் இவ்வளவு ஆற்றலோடு சென்னை,மதுரையிலுள்ள உயர்நீதிமன்றங்களுக்கு பணப்பெட்டியோடு அலைபவர்களை நான் இப்பொழுதான் பார்க்கிறேன்.

நீங்கள் "நான்தான் உண்மையான தமிழின தலைவன்" என்று கூறிக் கொண்டு அந்த கரகர குரலில் வரும் பொய்களையெல்லாம் உண்மையென  நம்பி உங்களை நேசித்து பூசித்தது உண்டு.ஆனால் சில காலங்கள் கழித்துதான் பூசித்தது இறைவனை அல்ல அரக்கனை என்று தெரிந்தது.

ஈழத்தில் போர் நிறுத்தம் செய்ய வேண்டி தான் உண்ணாவிரதம் இருக்கிறேன் என்ற வார்த்தையை நம்பி கடற்கரையில் உங்களை காண வந்தால், நீங்களோ மனைவியாரோடு துணைவியும் அருகிலிருக்க,வாரிசுகள் அனைத்தும் புடை சூழ கடற்கரையில் வீசும் காற்று போதாதென்று AC வைத்து காற்று வாங்கிக் கொண்டிருந்தீர்கள்.

உண்ணாவிரதம் நடத்திய அந்த சில மணி நேரங்களிலும்  நீங்கள் சுகமாகத்தான் இருந்தீர்கள்.உங்களைக் காண வந்த நாங்கள்தான் காவல்துறையிடம் லத்தி அடி வாங்கியதோடு நாங்கள் கொண்டு வந்த உடைமையையும் இழந்தோம்.

நீங்கள் நாடக ஆசிரியர் என்பது எங்கள் அனைவருக்கும் தெரியும்.ஆனால் உங்களது நாடகத்தை மேடையில் நடத்துவதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களிடமும் எங்களிடம் உங்கள் scene எடுபடவே எடுபடாது.

அதிமுக அரசாளக்கூடாது, திமுக தான் அரசாள வேண்டுமென்று நினைத்து திரு.கருணாநிதி அவர்கள் 80 வயதை தாண்டினால்தான் முதலமைச்சராக செயலாற்ற  தகுதி வருகிறது என்று அறிக்கை விட்டாலும் ஆச்சயப்படுவதற்கு ஒன்றுமில்லை.

இது அரசியல் சார்ந்த பதிவாக இருந்தால், அண்ணா இருக்கும் பொழுதே நீங்கள்  நெடுஞ்செழியன்,கண்ணதாசன் மற்றும் இன்னும் பிறருக்கு எதிராக நீங்கள் போட்ட நாடகத்தை நான் மேடையேற்றி உங்களை துகிலுரிப்பேன்.ஆனால் இது ஆசிரியர் சார்ந்த பதிவு என்பதால் அடக்கி வாசிக்க விரும்புகிறேன்.

அந்தி மங்கும் வேளையில் இருக்கிறீர்கள். "தர்மம் தலை காக்கும் என்பார்கள்."அதனால் தயவு செய்து இப்பொழுதாவது உண்மையாக நடந்து கொள்ளுங்கள்.அது நீங்கள் பெரும் எண்ணிக்கையில் உருவாக்கியுள்ள உங்களது ரத்த வாரிசுகளுக்கு புண்ணியமாய் அமையும்..

அன்புடன்
மணியரசன்

Post a Comment

68 Comments

  1. ===========
    இறைவா !!
    ===========
    BEFORE 17/08/2013 AND 18/08/2013 ?

    அப்போது அமைதியாக இருந்து !!

    இப்போது ?

    1). எதிர்கட்சி

    2). போராட்டக்காரர்கள்

    3). SENIORS.

    ReplyDelete
    Replies
    1. வரும் திங்கள் கிழமைக்குள் ஆசிரியர் நியமனம்.. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு..
      Source: TAMIL HINDHU
      Page No: 5

      Delete
    2. tamil hindu article website adress inga publish nanba.........
      nanum parkkuren

      Delete
    3. sariyana savukkadi... !!!!!!!!

      Delete
    4. yintha pathivai paathu ini politician yevanum vaaya thorakaveh koodaathu! sema sema super! hats off u maniyarasan sir for ur guts!

      Delete
    5. சரியாக சொன்னீர்கள் மணியரசன் அவர்களே!

      Delete
    6. mani sir u r correct. THANKS MANIYARASAN FOR YOU COURAGEOUS ARTICLE

      Delete
    7. நெத்தியடி!! முதலில் மணியரசனின் தைரியத்துக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் ...

      Delete
    8. aahaa ungal karuthu varaverkathakkulathu nanbarey. vaalthukkal

      Delete
    9. Aiya first
      1.unga TV
      2.kanimozhi
      3.rasa
      4.dhayanithi
      Mattrum palarai save pannuinga after u I'll do teacher line
      My question
      1.pera .anbalaganukku age93
      2.unga age 91
      So tet mark parthu job poda sollurutha Veda 93 age konda anbalaganukku why Cm posting tharala anga weight age parthu cm posting neer eduthu kondiroooo
      Kaduppu ethuraru my Lord

      Delete
    10. This comment has been removed by the author.

      Delete
    11. என் மீது வழக்கு தொடுக்கப்போவதாக சொல்லும் நண்பருக்கு...

      இந்தா பதிவை கலைஞரின் facebook பக்கத்திலேயே வெளியிட்டுள்ளேன். முடிந்தால் நீங்கள் என்மீது மான நஷ்ட ஈடு வழக்கு பதிவு செய்யுங்கள்.

      Delete
    12. Chandru :Oru suravali kelambiyathae! Singam ondru purapatathu! U guts Mani.

      Delete
  2. nice article...........
    eriyura veetula neruppu teduravan ellam thalaivana .................

    ReplyDelete
  3. School la tha iruken but nimathy ila ten minutsku oru thadavai net on panran.ippa vacate aidumanu.kadavuley ena konjam paru

    ReplyDelete
    Replies
    1. SIR atleast u r in work, BUT nan worku itha nambi resign pannum nilammaikku thallapattu resign senjiten. Ippa muzhu neramumin front of net. Kadavuley kaappathu

      Delete
    2. Correct david sir.nanum ungala mathiri than.ippa kai selavuku kuda kaila.kasu.illa.appa,amma.kita kettu vangura mathiri irruku.ivalavu yean thambikitta poi kadan kekkuta nilaimai.NAN ELLORUKUM KODUTHA NILAIMAI MARI NAN IPPA ELLARKITAYUM KETKURA NILAIMAI VANTHUDUCHI.....

      Delete
    3. sir nan enn two children ikku tc apply pannitu ippa old schoola serkamudiyama, joba nabi puthu schoola poda mudiyama thavikiren? kadavule kappathu.

      Delete
  4. Maniarasan sir selected candidates ku matum privacy thaeva padudu so better to use fb... fb la avangaluku group create panlamae news fast ah update panla and evlo per irukanga terunjukalam communication irukum sir

    ReplyDelete
  5. மிகச் சரியாக கூறினீர்கள் திரு.மணியரசன் அவர்களே.....

    தொட்டிலை கிள்ளிவிட்டும் தாலாட்டு பாடுவதிலும் இவருக்கு கைத்தேர்ந்த கலை.....

    அடுத்தவன் உழைப்பில் இவர்கள் குளிர் காய நினைக்கிறார்....

    அதனால் தான் அறிக்கைவிடுகிறார்

    இவருடைய அறிக்கைக்கு முற்றிலும் தலயசைக்காது தமிழக அரசு...

    போராட்டக்காரர்களுக்கு மட்டுமே மனித உனர்வு இருப்பது போலவும் கலந்தாய்வு வரை சென்ற ஆசிரியர்களுக்கு உனர்வே இல்லாதது போன்றும் சித்தரித்து அறிக்கை விடுகிறார்....

    ReplyDelete
  6. Maniarasan sir selected candidates ku matum privacy thaeva padudu so better to use fb... fb la avangaluku group create panlamae news fast ah update panla and evlo per irukanga terunjukalam communication irukum sir

    ReplyDelete
  7. all are politics eppa than solution varum how many days we have to wait???????????????????

    ReplyDelete
  8. Mani sir iduku dha sonen fb use panlamnu web sites la idu pola pesaradu tapu sir

    ReplyDelete
  9. Neengal sonnathu unmai ... Nandri maniyarasan

    ReplyDelete
  10. Poratm vetri petrathu 500 I'll irunthu 300 ipoluthu 35nalai? Elarkum purinthu vitathu akaial othunki vitatkal inum piratam panar person suinalathukaka panranka amavidam ethavthu seinka nu sona nichiam seivanka anal ivarkal sendratho ethir katchidum avarkal ithan samiam endru amavaku ethiraka arokai vera ipaluthi idai thertal vera kanatha ethir katchikal pesa athan ivlo publicity for poratam any way amavidam sendr thankalu ethavthu bali katunkal endru manipu kelunkal nichiam nalathu nadak

    ReplyDelete
  11. இந்த போராட்டத்தை நடத்தும் கைப்பள்ளைக்கு எதிர்கட்சியை சேர்ந்த ஒருவர் ரூபாய் 2 லட்சம் தந்துள்ளார் மேலும் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த இதை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் ஆகும் செலவை தான் ஏற்பதாகவும் உறுதி, ஆகவே தான் அந்த ஊடகம் மற்றும் நாளேடுகளில் இந்த 35 பேரின் நாடகத்தை மிகை படுத்துகின்றனர்

    ReplyDelete
  12. Very nice Article.Hard work never fails.Thank you Mani sir.

    ReplyDelete
  13. ===========
    இறைவா !!
    ===========
    BEFORE 17/08/2013 AND 18/08/2013 ?

    அப்போது அமைதியாக இருந்து !!

    இப்போது ?

    1). எதிர்கட்சி

    2). போராட்டக்காரர்கள்

    3). SENIORS.

    ReplyDelete
  14. Maniyarasan sir you are great...ithu oru ezhai asiriyanin kanneer kumural...good salute for u sir...

    ReplyDelete
  15. Good article ..........karunanithi oru thanthiravathi ..............illa tamilar kalaipada karanamey kalaignar

    ReplyDelete
  16. வரும் திங்கள் கிழமைக்குள் ஆசிரியர் நியமனம்.. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு..
    Source: TAMIL HINDHU
    Page No: 5
    நண்பர் மணி & ஸ்ரீ
    செய்தியை Scan செய்து தலையங்கமாக வெளியிடுங்கள் ஆறுதலாக இருக்கும்

    ReplyDelete
  17. Hai friends today case will be hearing on afternoon session because the tet cases are grouped for case no 45 .... See the case details for go to the below link...
    http://causelists.nic.in/madurai/othurs/cl.html

    All the best for selected and unselected candidates... Have a nice day....

    ReplyDelete
  18. Hai friends today case will be hearing on afternoon session because the tet cases are grouped for case no 45 .... See the case details for go to the below link...
    http://causelists.nic.in/madurai/othurs/cl.html

    All the best for selected and unselected candidates... Have a nice day....

    ReplyDelete
    Replies
    1. Indha listil nam case ulladhu mani sir please visarithu podavum, the hindu news pattri vettaimannan sir sonnadhu en innum podavillai

      Delete
  19. Vettai mannan sir அந்த பக்கத்தை படம் எடுத்து selectedcandidates tet2013@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்

    ReplyDelete
  20. HAI...I AM TET PAPER 1 PASSED &SELECTED CANDIDATE

    ReplyDelete
  21. kandipaga selected candidates ku support a tha irukum. select aagathavanga ea ippadi poramaila namma life la vilayadaranga. stay order vaangaradhuna counselling date ku munnadiea vaanganum la.pass panra ellarthikum job kuduka mudiuma enna. WE selected candidates should also be united if case comes aganist us.

    ReplyDelete
  22. Well said mr.maniyarasan all the best all selected candidates god is our side so dont w'ry be happy... god is great & amma is great.

    ReplyDelete
  23. sir today case varuma? mr.parameswaran sir reply.

    ReplyDelete
  24. https://m.facebook.com/profile.php?id=326570854171190&v=feed&_rdr pls like dis

    ReplyDelete
  25. real brave article!!! hats off mani sir

    ReplyDelete

  26. நீதி வெல்லும். பொருத்திருங்கள் நண்பர்களே.

    ReplyDelete
    Replies
    1. நாங்கள் பொறுமையாகத்தான் இருக்கிறோம் நண்பா. உங்களது பயமே இங்கு வந்து இப்படி பேசச் சொல்கிறது...

      Delete
  27. yaruppa entha karunnanithi theriyave ellai? . . ... . .. . . .. . amma munnadi ellame summa ?

    ReplyDelete
  28. Kattathoraikku(rajalingam)kattam sariilla

    ReplyDelete
  29. This comment has been removed by the author.

    ReplyDelete
  30. Maniarasan u r a wonderful writer & a brave man. very good article. I'm a great fan of ur writing.

    ReplyDelete
  31. Dear selctd teachrs nambikayoda irupom cmng monday new school la joint panidalam dnt worry god will help us defntly

    ReplyDelete
  32. AMMA na summaa va? Ivlo nadanthurukku! but yethuvumeh nadakaathathu pol silence . AMMA will give NETHIYADI in correct time by her silent judgement!

    ReplyDelete
    Replies
    1. மணியரசன் சார் உங்கள் க‌ருத்துக்கள் அனைத்தும் உண்மையானவை ஆயினும் அத‌னை பொதுவலைதலத்தில் கூற ஒரு தைரியம் வேண்டும் .தலைமைவகிக்கும் அளவிற்கு நான் பெரியவன் இல்லைஎன அடிக்கடி கூறுவீர்கள் ஆனால் அது உண்மை இல்லை உங்களிடம் இத்தைரியம் ஒன்றே போதுமானது.

      Delete
  33. Replies
    1. Nan oru muttal b.ed padithu tet eluthi iruntha valai vittu iru koli valaku kuda poga mudyama valaku slt agi valaikum pogama innaku oru vala sapatuku kuda kadan vangi ennoda familya run panran valai illatha enaku kadan kuda thara matkangranga kadavulay unnaku kan illaya na padthu pass panni slt anathala en kudumbam padatha kastam illa kannrudan saga asirian

      Delete
  34. Nalai case varavillaiyam yellam ondru koodi porada varungal ilai yendral ungal thalai yeluthu marivedum urgent

    ReplyDelete
  35. yELLam ondru koodi porada ready ana where and when?. Plz. reply. WE MUST ALL UNITE AND PROVE OUR STRENGTH IF IT IS NEEDED.BECOZ MORE THAN THE UNSELECTEDCANDIDATES WE THE SELECTED CANDIDATES ARE AFFECTED MORE SO THE GOVT SHOULD SAVE US ITS THEIR DUTY.

    ReplyDelete
  36. AMMA is the permanent CM For Tamil Nadu for the next 50 years. Nobody can stop AMMA. KARUNANIDHI AND Vijayakanth , Ramdoss , VAIKO, T.PANDIYAN AND OTHER LEADERS CAN PRODUCE A MOVIE WITH STORY OF FUTURE CM-2016.

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..