கண்டனம்


சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு வழக்கப்பட்ட தீர்ப்புக்கு மூத்த வழக்கறிஞரான ராம்ஜெத்மலானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, ஊழல் தடுப்பு சட்ட விதிகளின்படி இந்த தீர்ப்பு வழங்கப்படவில்லை என்றும் அபாராதம் விதித்ததில் நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா நீதிக் கோட்பாடுகளை மீறிவிட்டார் என்றும் கூறியுள்ளார்.
மேலும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் வழக்கறிஞர் என்ற முறையில் இந்த தீர்ப்பை எதிர்ப்பதாக கூறிய அவர் ஜெயலலிதாவுக்கு இந்த தீர்ப்பை வழங்கியதன் மூலம் நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா நீதித்துறையில் மிகப்பெரிய தவறை செய்துவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.


Post a Comment

4 Comments

  1. தமிழக முதல்வருக்காக அனைவரும் நிதி திரலட்டுவோம்

    ReplyDelete
  2. கன்னட வெறிபிடித்த ஒரு சைக்கோ நீதிபதி என்ற பெயரில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நீதிமன்றங்களை கேவல படுத்திவிட்டான்.நீதிமன்ற மரபுகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளது.கருணாவின் கைக்கூலி தொடுத்த வழக்கினை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டனர் கன்னட வெறியர்கள்.பதவிக்காக காட்டி கொடுப்பதும் கூ_____ கொடுப்பதும் கருணாவின் ரத்தத்தில் ஊறியது.தமிழ் நாட்டில் நீதி கிடைக்காது என்று கூறும் கருணாவின் கை கூலியே உன் அமைச்சரவை சகாக்கள் இப்போது நீதி மன்றத்துக்கு செல்வது ஏனோ?இப்போது கன்னட வெறிபிடித்தவர்களின் நீதி மன்றத்துக்கு மாற்ற சொல்லேன்.?கருணாவின் புதல்வியும் உன் ரவுடி மந்திரிகளும் எந்த நிலைக்கு போவர்கள் என்று.?

    ReplyDelete
  3. அவன் நீதிபதியே கிடையாது கூதிபதி கம்னாட்டி பயலே நீமட்டும் இல்லைட உன் வம்சமே கூட்டி கொடுத்த vamsam

    ReplyDelete
  4. Kevalamana words pa.aandavan ellorukkum theerppu seivan

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..