போட்டியிடு பொறாமைப்பட்டு போராடாதே...!!!

நாங்கள் அரசுப்பள்ளியில் பயின்றோம் அதனால் மதிப்பெண் பெற முடியவில்லை என்று அரசுக்கு எதராக ஊளையிடும் குள்ளநரிகளே படிக்க வேண்டிய காலத்தில் படிக்காதது யாருடைய தவறு.


1 முதல் 12  வரை அரசுப்பள்ளியில் தமிழ்வழியில் பயின்று ஆசிரியர் தகுதித் தேர்வில் ஆங்கில பாடத்தில் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்த இந்த சகோதரி விணுஷாவை பார்த்த பிறகாவது திருந்துங்கள்.





சகோதரி விணுஷா தெரிவித்தது...
”எங்களை இந்த அளவுக்கு ஆளாக்கிய எங்கள் அப்பா வேலை பார்த்தது அரசுப்பள்ளியில்தான்.நான் கல்வி பயின்றதும் அரசுப்பள்ளியில்தான் .
நானும் அரசுப்பள்ளியில்தான் வேலைசெய்வேன் என்பதில் உறுதியாக இருக்கிறேன்” என்றார்.. 

வெற்றி குறித்து அவரது கருத்து...
” தோற்றுப்போனால் துவளாமல் ஏன் தோற்றோம் என்ற காரணத்தை கண்டுபிடியுங்கள் மறுமுறை வெற்றிநிச்சயம்”


நன்றி 

சகோதரி. விணுஷா 
சகோதரி.ஆனந்தவள்ளி ராஜராஜன்

Post a Comment

18 Comments

  1. COUNTDOWN STARTS...................

    ReplyDelete
    Replies
    1. suruli sir, i am not expecting this type of title from you....you too sir?...

      Delete


  2. அரசு பள்ளியில் ஆசிரியை ஆக வேண்டும் என்ற லட்சியத்தில் படித்தீர்கள் சாதனையும் புரிந்தீர்கள்.

    ஊங்களின் மாணவச் செல்வங்களை சிறந்த மேதைகளாக உருவாக்குங்கள்

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
  3. வாழ்க வளமுடன்

    ReplyDelete
  4. நன்றி திரு.சுருளிவேல் அவர்களே
    இனியாவது அவர்கள் திருந்தட்டும்

    ReplyDelete
    Replies
    1. Nee inga irrukkavendia all illai urimaikkaga poradim poraligal kullnari alla matravargalin voipil valbavargalae kullanarigal .arasiyal vilayatil paditha naam ivatu pesuvadhu avargalai Vida kalvi karkadhirupadharkku samam

      Delete
  5. பாலகுரு™22 September 2014 at 05:16

    இனிய காலை வணக்கம்

    ReplyDelete
  6. எனதன்பு நல்உள்ளங்கொண்ட என் இனிய அன்புள்ளங்களே இனிய காலை வெற்றி வணக்கம்.

    ReplyDelete
  7. மேலும் உங்கள் பணி சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. Mr.Admin your words very worst to tease un selected candidates...

    all are teachers don't broken selected and un selected......

    ReplyDelete
  10. THIS JUDGEMENT IS WASTE.
    THE ABOVE TOPIC IS GOOD. ABOVE 60% CANDIDATE WEIGHTAGE METHOD FOLLOW PANNUNGA.
    NARI KOOTAM ELLAM 5% GOVT RELATION LA VANTHUTHU VOOLAI ITUDU SAMY.

    ReplyDelete
  11. UNNAI ELLAM KATTI VACHI ELEPHANT VITHU MARICHALUM THAGUM.

    5% RELATION JOB KEDICHA UNGALKU NEXT GOVT APPU KATHU IRUKU.

    MAKKAL NALA PANIYALARGAL AND COMPUTER TEACHER MATRI.

    ENNUM ONE AND HALF YEARS ONLY UR JOB.

    ReplyDelete
  12. Sir Judgement is Very Good. New Advocate Only come for Judge Post. The Old advocate and experience advocate. Cannot come to Judge Post. Judge Requirement is selected on the TET Court case basis.

    ReplyDelete
  13. Money Padalam Varai Paayum.

    Kasathathan Kadaval Appa.

    Money Change the All every one in the World

    Money Gives a Lot. So Money Many Gain Pannunga

    Right Policy or Wrong Policy.

    ReplyDelete
  14. Sir Judgment Kodutha Judge ku Supreme Court Judge Posting Promotion Koduka Koothathu.

    Young Person ku than 10 12 BL ML and TNPSC High Score Person only Appointed in the Suprement Court Judg Posting.

    ReplyDelete
  15. Judge Kai Vittalum God Kai Vida Mattar Judement Date 27th Comming Soon .......................

    ReplyDelete
  16. COURT POLICY IS WRONG POLICY. TRB PG B SERIES TAMIL YEN SIR THEERPU SOLLA VILLAI. IDUVUM GOVERNMENT POLICY MATTERA.

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..