தேர்வானவர்களின் கவனத்திற்கு......

நண்பர்களே மதுரையிலுள்ள சென்னை உயர்நீதி மன்றத்தின் கிளை நீதிமன்றம் நமது பணி நியமனத்திற்கு தற்காலிக தடையானை வழங்கியிருப்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே..

அவ்வழக்கு வரும் திங்களன்று விசாரணைக்கு வருகிறது.அவ்வழக்கில் அரசு தரப்பில் தமிழக அரசின் AG திரு சோமையாஜி அவர்கள் வாதாட உள்ளார்.ஆனால் போராட்டக்காரர்களின் சார்பில் தடையானை உடைப்பதை தடுக்கும் வகையில் திரு அஜ்மல்கான் அவர்கள் வாதாட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

எனவே தேர்ச்சி பெற்று கலந்தாய்வையும் முடித்த நமது சார்பில் வழக்குத் தொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.இது குறித்து உங்களது கருத்துகளை கூறுங்கள்.

Post a Comment

185 Comments

  1. தேர்வாகாத நண்பர்களே தாரலமாக வலைதளம் உருவாக்கி பகிர்ந்து கொள்ளுங்கள் உங்களுடன் கருத்ததுக்களை பகிர்ந்து கொள்ளவோ, அரிவுரையை கேட்கவோ, எங்ளுக்கு விருப்பமில்லை, தேர்வான நண்பர்களே நல்ல விளைநிலத்தில் ( selectedteachers.blogspot.in) களைகலை ஆரம்பத்திலேயே ஒன்றுபட்டு பிடுங்கியெறிவோம்.

    ReplyDelete
    Replies
    1. காலம் தாழ்த்த வேண்டாம்.. உடனே பொது நல வழக்கு பதிய வேண்டும்.. மேதுரை நண்பர்கள் மூத்த வழக்கறிஞவழக்கறிஞரை வைத்து தாக்கல் செய்யவும்.. அதற்கு ஆகும் செலவினை நமக்குள் பகிர்ந்து கொள்ளலாம்.. அக்கவுண்ட் நம்பர் பதிவிடவும்.. அரசை எதிர்த்து அவர்கள் செய்யும் போது அரசுகௌகு ஆதரவாக நாமும் களமிறங்குவோம்..

      Delete
    2. Weightage ill yenna matram irupinum aduta TET thervilirunthu nadaimurai paduta vendum.
      Manavargal nalam karuthi udane pani niyamanam seiya vendum..
      Porattam seithu arasirku thollai kudupathal atharku tadai vithika vendum..
      Aduta thervil avargaluku munnurimai taravendum..

      Delete
    3. தீர்ப்பு நமக்கு சாதகமாதான் வரும்,,,அரசின் கொள்கை முடிவு., நீதிமன்ரம் பரிந்துரை மட்டுமெ செய்ய முடியும்,,

      Delete
    4. அம்மாவ்வும் ,, ஆண்டவனும் ,, நம் பக்கம் ,,, சொ தீர்ப்பு நம் பக்கம்,,,

      Delete
    5. தலையை விடுத்து வாலை பிடிப்பதில் அர்த்தமில்லை..
      பிரச்சினை ஆரம்பத்திலே கண்டறிந்து களைய வேண்டியது அவசியம்.. நண்பர்களே உங்களது மேலான ஆதரவு தாருங்கள்.

      Delete
    6. மிக நிதர்சனமான உண்மை திரு வேட்டை மன்னன் அவர்களே.வழக்குரைஞ்சரிடம் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது.ஆனால் பணத்தை ஏற்பாடு செய்வதில்தான் சிக்கல் உள்ளது.

      அதற்கான வழிமுறைகளை உங்களைப் போன்றவர்கள்தான் சொல்ல வேண்டும்.

      Delete
    7. நூறு நபர்கள் ஒன்றிணைந்து நூறு ரூபாய் அளித்தாலும் பத்தாயிரம் சேர்ந்து விடும்.. அக்கவுண்ட் நம்பரை பதிவிடுங்கள்..

      Delete
    8. FRIENDS WAIT UNTILL TOMMOROW WILL SEE WHAT COURT DOES THEN GO AHEAD

      PATIENCE IS THE KEY FORCE

      SURELY THERE WILL NOT BE ANY TOTAL CHANGE IN GO THERE MAY BE SLIGHT MODIFICATION WHICH WILL NOT ALTER THE SELECTED LIST

      Delete
    9. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு கல்வியியல் படிப்பு (பிஎட்) முடித்து பதிவு செய்த பதிவுமூப்பு மற்றும் தகுதி தேர்வில் தேர்ச்சி மூப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பணிநியமனம் செய்ய வேண்டும்.
      அல்லது தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன தேர்வு நடத்தி அத்துடன் பதிவு மூப்புக்கு மட்டும் உரிய வெயிட்டேஜ் மதிப்பெண்ணை வழங்கி பணிநியமனம் செய்ய வேண்டும்.

      Delete
    10. Mr. Moorthy sir... sorry to say this... this blog for only selected candidates... So please avoid.....

      Delete
    11. உடனடியாக தேர்வு பெற்றவர் சாரபாக முதல்வரை சந்தித்து நண்றி கூருங்கள்
      அவரவர் ஊரிலிருந்து நண்றி அறிவித்து தந்தி அணுப்புங்கள்
      சென்னையை சர்ந்த பெணகள் ஜநது அல்லது பத்து பேர் உடனடியாக முதல்வைரை சந்தி்து அதை ஊடகத்திற்கு தெரிவியுங்கள்

      Delete
    12. நண்பர்களே பணம் ஒரு தடையாக கூடாது, விரைந்து செயல்படுவோம், வங்கி கணக்கு எண்ணை பதிவிடவும்.

      Delete
    13. Indian good job... but neenga oru unmaiya engaluku sollitinga...
      Ungalida blog a pati inga vilambaram panranala unselected candidates yellarum yenga blog a pathu 'Dariyal' aaitinganu purithu....உண்மையை உரக்க சொன்னதற்கு நன்றி..
      Apuram innoru visayam... Unga blog a vilambaram seirathukum yenga blog than help a iruku.. Maranthurathinga... SELECT THAN TOPPUUUU

      Delete
    14. தேர்வு பெறாதவர்களே வருங்கள் endu , தேர்வு petravargal blog il vanthu alaippu vidugireergal nanbare. ungalai ninaithaal sippu sippa varuthu , pooi saapituttu nalla rest edunga sir. adutha TET ku prepare pannunga . appurum neengalum select aagi selectedcandidates.blogspot.in ku varuveenga

      Delete
    15. நல்லவன் - கெட்டவன்
      ஒளி - இருள்
      நன்மை - தீமை
      ஹீரோ - வில்லன்

      அந்த வரிசையில்....
      SELECTED CANDIDATES - .._________.....???

      Delete
    16. Mr indian நீங்கள் எந்த வலைமனை வேண்டுமானாலும் தொடங்குங்கள்.தவறில்லை.ஆனால் எங்கள் வலைதளத்தில் வந்து விளம்பரம் செய்ய வேண்டாம்.ஏனெனில் இது பொது வலைத்தளம் அல்ல.TNTET 2013 இல் தெரிவு பெற்றவர்களுக்கானது.

      எனவே தாங்கள் வருகை தருவதை தவிர்ப்பது நல்லது.இல்லையென்றால் எங்கள் உறுப்பினர்கள் உங்களை மிக மோசமான வார்த்தைகளால் அர்ச்சனை செய்ய நேரிடும்.

      புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறோம்.நன்றி

      Delete
    17. Dear admini unselected candidatesla vaaippu ulla 500per than poraduvanga and financiala avangaluku ethikatchi supportkuda irukkalam arasuku avapeyar untakka .but selected yar yarnu namaku therium namma 12000perum ontrinaiya mudium .date fix pannunga nama yarnu kattuvom i am with u

      Delete
    18. Vettai Mannan7 September 2014 14:47
      தவறு

      நல்லவன் - கெட்டவன்
      ஒளி - இருள்
      நன்மை - தீமை
      ஹீரோ - வில்லன்

      அந்த வரிசையில்....
      Provsional SELECTED CANDIDATES -. SELECTED CANDIDATES
      இதுதான் சரியாக இருக்கும்....

      Delete
    19. santosh sir, namakku yen sir intha vela. urupadiya poi padichu velaiyila serapapom. namma eppovum UNSELECTED CANDIDATES than...

      Delete
    20. Santhosh anne...........
      Ungaluku B.Ed and Degree la Provisional certificate tarangala athan unga life fulla varum... Provisional nalum confirm nalum onnu thanga anne....

      Delete
    21. siva sankar7 September 2014 14:51
      கண்டிப்பா முடியாது 5சதவீத தனா்வில் லந்தவா் மட்டுமே வருவா்....
      மற்றவா்களுக்கு வேலை பறிபோய்விடும் அப்படின்னு பயம் இருக்காது......
      ட்ரை பன்னுங்க....

      Delete
    22. Vettai Mannan7 September 2014 15:01
      அப்படியா
      அப்ப இப்படி வைச்சிக்கங்க

      Examination Result
      Revised Examination

      CV
      Revised CV

      Provsional SELECTED CANDIDATES
      Revised SELECTED CANDIDATES

      இது போதுமா..............

      Delete
    23. SANTOSH EVEN THOUGH I AM AGAINST UR PRINCIPLES I AGREE WITH UR COMMENT THIS THE FACT

      Delete
    24. Santhosh P ஸார் நம்ம போராட்டம் பற்றி எதுவும் லேடெஸ்ட் நியூஸ் உள்ளதா? அப்படி இல்லை என்றால் அனைவரையும் கோயம்பேட்டில் பிச்சை எதுக்கும் போராட்டம் செய்வோம். இது தான் இன்னும் செய்யவில்லை. போராட்டம் முடிந்து இதைதான் உண்மையில் செய்கிறோம் அல்லவா.

      Delete
    25. வாழ்கை என்பது ஒரு கிரிகெட் போன்றது, ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக score செய்பவரே தொடர் நாயகன் ஆவார்.
      நான் Final matchல் 100 ஆனால் அதற்கு முன் நடந்த matchகளில் Ball சரியில்லை, bat சரியில்லை, pitch சரியில்லை, climate சரியில்லை எனவே என்னால் score செய்யமுடியவில்லை எனக்குதான் தொடர் நாயகன் விருது என்பது சரியா?

      Delete
    26. Sir innuma neenga tirunthala... Innum yenna sir above 90 Below 90... TET certicate um vanthuruchu... 82pass nu sollitanga... Oh enga kullaye twist aaka try panureengala... 14700perum ipa oru kudumbam aaitom.. enga family la yaruku kastam vanthalum yellarum onnu seruvom... Porutirunthu parunga....

      Delete
    27. கேள்வி

      பிளஸ் 2 வில் பாடத்திட்டங்கள் மாறிவிட்டன..அப்போது மதிப்பெண் வழங்குவதில்லை..இப்போது வாரி வாரி வழங்குகின்றனர்..
      நாங்கள் அப்போதே 900 பெற்றோம் நாங்கள் தான் திறமைசாலிகள் என்று கூறுகிறிர்கள்...அப்படியானால் எங்களை விட டி.யி.டி யில் குறைந்தபட்சம் 10 மதிப்பெண் கூடுதலாகவாங்களாமே? நீங்கள் தான் திறமைசாலிகள் அல்லவா?

      பதில்

      எங்கள் பக்கத்து வீட்டுகாரர் நான் சிறுவனாக இருக்கும் போது அவர் ஒரு கையால் ஒரு காய்கறி மூடையை துாக்குவார் தற்போது அவருக்கு வயது 70 இப்போது அவரிடம் தாத்தா உங்களுக்கு என்னை விட வயது இருமடங்கு மேல் வயது அதிகம் என்னை விட நீங்கள் இரண்டு மூடையை துாக்குங்கள் என்று கூறினால் என்னை அனைவரும் முட்டாள் என கூறுவார்கள்

      ((((((Ungaluke terrindhu vittathu Neengal Thatha aagivitteergal yenru.. ungala mootayai thooka mudiyathu unmai than.. yengal udalil thembu ullathu.. intha mootai yenna innum yevalavu mootai tanthalum thooka nangal thayar.. aagave neengal rest edungal.. nangal mootaigalai thookugirom...

      Delete
    28. Ithe ponru than kalviyilum....
      Neengal payinra kalam palayathu.. ipoluthu ulla manavargal niraya visayangal karkinrar.. avargaluku eedu koduka ippothulla padatittam padi padita yengalal mudium.. ithu yen ungaluku puriyavillai..
      உங்களால் முடியவில்லை என்றால் ஒதுங்கி கொள்ளுங்கள். நாங்கள் பார்த்து கொள்கிறோம்..

      Delete
    29. காலம் முழுவதும் மூட்டை தூக்குவது இயலாமை அதை நியாயப்படுத்தக்கூடாது

      Delete
    30. Yes Mr Maniyarasan and sri do it quickly

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. நாளையே நம் போராட்டத்தை மதுரை நீதி மன்றம் முன் வைத்தால் என்ன?

    ReplyDelete
    Replies
    1. சுப்பர் அப்போது தான் உடனே ARREST செய்து கோர்டில் நிறுத்த முடியும்

      Delete
  5. தடையாணை நிச்சயமாக உடைத்தெரியப்படும்.

    தகர்தெரியப்படும் ..

    ReplyDelete
  6. பள்ளி மாணவர் நலன் காக்கப்பட வேண்டும். விரைவாக ஆசிரியர் பணி நியமனம் செய்யப்படவேண்டும் தவறும் பட்சத்தில் இந்திய மாணவர் சங்கம் சார்பாக கடுமையான விளைவுகளை சந்திக்க ரேரிடும்.

    ReplyDelete
  7. ஆசிரியர் அவர்களே தாங்களே முன்னின்று வழக்கு தொடர ஏற்பாடு செய்யயுங்கள் பேங்க் அக்கவுண்ட் எண் தாருங்ள் ஆகும் செலவை பகிர்ந்து கொள்வோம் உடன் காலம்தாழ்த்ததால் முடிவெடுங்கள்.,உடன் எங்களது பங்கு நிதிளிக்க தயார்

    ReplyDelete
  8. Namaku edhira judgment vara chance iruka?

    ReplyDelete
    Replies
    1. Elarkum same payam than sir.ovoru nodium ovoru ugama therigurathu selected candidates Ku.kadavul than nala vali katanum namaku

      Delete
    2. தீர்ப்பு நமக்கு சாதகமாதான் வரும்,,,அரசின் கொள்கை முடிவு., நீதிமன்ரம் பரிந்துரை மட்டுமெ செய்ய முடியும்,....ஆனால் தேவை ஏற்பட்டால் ,கண்டிப்பாக வழக்கு தொடரலாம் ,,,

      Delete
  9. Naalai oru nal amaithi kappom.

    ReplyDelete
  10. Chance iruka illaiya enbathai pattri pesa neramillai case poda vendum . Unmaiyai ulagirku unartha vendum.

    ReplyDelete
    Replies
    1. ஆம். நமது சார்பில் வழக்குத் தொடர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.ஆனால் தெரிவு பெற்ற அனைவரும் ஒன்றிணைந்து முயற்சி எடுத்தால்தான் .அது சாத்தியம்.

      Delete
    2. ADMIN FST CONSULT A LAWYER AND PUT UP THE POINTS THAT HE RECOMMENDS

      Delete
    3. Dear Admin
      நமது தரப்பு நியாங்களை ஆதாரத்துடன் தொகுத்து ஊடகங்களுக்கும், அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் தெரிவிப்போம்.

      Delete
    4. Indian னு பெயர் வைத்துக்கொண்டு Pakistani மாதிரி செயல் படுகிறாயே. துரோகி.

      Delete
  11. S wait panalam . but court news enanu yaravadhu update pana nalaruku. Madurai frds

    ReplyDelete
  12. நல்லதே நடக்கும்

    ReplyDelete
  13. WE HAVE TO TAKE STEP IMMEDIATELY OTHERWISE THEY THINK THAT NO WORRIES IS ON OUR SIDE

    ReplyDelete
  14. Deepan r u from IASE? Engo partha madiri iruke

    ReplyDelete
  15. தீர்ப்பு நமக்கு சாதகமாதான் வரும்,,,அரசின் கொள்கை முடிவு.,

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் தகுதி தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்று தற்காலிக தேர்வு பட்டியலில் இடம் பெற்ற நபர்களில் சில...

      NAME---ROLL NO---WTG---TETMARK

      VIDHYASRI M--- 31217858 ---67.41---85
      MARGARET MERITTA M ---03204634 ---65.61--- 85
      JERISHA P M ---01202859 ---66.14---85
      THENMOZHI R ---49202644 ---66.12---86
      RAJARAJESHWARI V E--- 38205688 ---65.3 ---86
      NIVETHITHIYA S ---22204137 ---65.64---87
      JAYANTHI P ---59202961 ---65.66---87
      MALLIKA J ---31206744 ---66.58---87
      SANDHIYA R ---40204337 ---67.31---87
      NIVETHA A ---31209980 ---65.57---88
      RENUKADEVI V ---31211388 ---66.18---88
      ARIVAZHAGI P ---34207715--- 66.26 ---88
      ASHA J ---34207186 ---66.28---88
      MALATHI C --- 48201809 ---65.7---89
      KALAISELVI S --- 30201938 ---65.72---89
      CHANDRIKA S ---31202503 ---65.85---89
      THEERTHAGIRI M--- 34210765 ---65.94---89
      யார்மனதையும் புண் படுத்த இதை செய்யவில்லை,உண்மையைய் சொல்ல விரும்பினேன்.

      Delete
  16. Santhosh sir ur great...ivangakooda comment panni unga tharatha neenga kurachikka vendam...72000 பேரும் நல்லாருக்கனும்னு நினைக்கற நீங்கதான் உண்மையான மனிதர்

    ReplyDelete
    Replies
    1. Santosh sir namma porattam vetri perapovathillai. Ivargaluke sathagama mudivu varum. Naam next tet prepare seivom.

      Delete
    2. அப்படியென்றால் செலேக்ட் ஆனவஙகலும் நல்லா இருக்கனும்னு நினைஙக

      Delete
    3. Idhu இவர்களின் சதி... ha..ha...ha..good joke

      Delete
    4. 72000 பேரில் தாங்களும் தான் உள்ளீர்கள் என்பது தங்களுக்கு தெரியாதா?

      Delete
    5. அட போங்கப்பா உங்களோடு சேர்ந்து கோயம்பேட்டுல பிச்சக்காரன் போல ஆயிட்டேன். அதுக்கு படிச்சிருந்தாலும் அடுத்த முறை பாஸ் செய்து Selected candidate friends list a சேர்ந்திருக்கலாம்.

      Delete
    6. Indian னு பெயர் வைத்துக்கொண்டு Pakistani மாதிரி செயல் படுகிறாயே. துரோகி.

      Delete
    7. indian7 September 2014 14:25
      சாா் இணையதளம் அருதையாக இருக்கிறது....
      வாழ்த்துக்கள்.....
      முத்தான மூன்று கேளவி என்னா சாா்....
      வாங்க நம்ம ப்னாக்குக்கு அடுத்த என்ன பன்னலாம்
      வாங்க பாா்க்கலாம்...

      Delete
    8. வாழ்கை என்பது ஒரு கிரிகெட் போன்றது, ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக score செய்பவரே தொடர் நாயகன் ஆவார்.
      நான் Final matchல் 100 ஆனால் அதற்கு முன் நடந்த matchகளில் Ball சரியில்லை, bat சரியில்லை, pitch சரியில்லை, climate சரியில்லை எனவே என்னால் score செய்யமுடியவில்லை எனக்குதான் தொடர் நாயகன் விருது என்பது சரியா?

      Delete
  17. Each and every minute is like to living in hell

    ReplyDelete
  18. போராட்டம் வெற்றியை நோக்கி நடைபோடுகிறது..16வது நாளாக



    ReplyDelete
    Replies
    1. நீதான் வெற்றி வெற்றினு சொல்ர ஆனா நம் போராட்டம் தோல்வி நோக்கி போரோம்.

      Delete
    2. poralikalin payanam ....vetri kandippaka adaiyum

      Delete
    3. Anonymous7 September 2014 12:41
      நீங்க செலக்ட் ஆனவர் தானே..

      Delete
    4. Anonymous7 September 2014 13:01

      உங்க கூட சேர்ந்தா எப்படி Select ஆகுறது. எங்களை ஏமாற்றி பணம் பறித்த படுபாவிகளே.

      Delete
    5. கைப்புள்ளையின் கை கூலிகள் வெளியே போ

      Delete
    6. கைப்புள்ளையின் கை கூலி = Santhosh P

      Delete
    7. அரசுக்கு எதிராக அனுமதி இல்லாமல் நடத்தபடும் போராட்டகாரர்களுக்கு குற்ற வழக்கு பதிவு செய்யபடும் .நீதி மன்றம் தடை போட்ட பிறகும் போராடுகிறார் என்றால் இவர்களுக்கு தோல்வி பயம். நீதி வென்றுவிடும் என்று பயம்

      Delete
  19. நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.blogspot.com என்று type செய்து தேடவும்.

    தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://selectedcandidates.blogspot.in/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..

    இங்கு நடுநிலை என்பதற்கு சரியான விளக்கம் சொல்லுங்கள் admin சார்...
    முதலில் தங்களின் வலைதள பெயர் நடுநிலையா?கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள்..சார்

    ReplyDelete
    Replies
    1. நாடுநிலை என்பதற்கு தெரிவு செய்யப் பட்டவர்களின் நன்மை குறித்த செய்தி மட்டுமல்லாமல் அவர்களுக்கு சோதனையாக அமையும் செய்திகளும் இடம் பெரும் என்று பொருள்.

      மற்றபடி இது முழுக்க முழுக்க தெரிவு செய்யப்பட்டவர்களுக்காக இயங்கும் வலைத்தளம் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

      Delete
    2. அதற்காக தான் SELECTED CANDIDATES என்று பெயரிட்டுள்ளோம். எங்களுக்கான நடுநிலைமை, ஆகவே தயவு கூர்ந்து தாங்கள் கமண்ட் செய்யாமல் இருப்பதே நல்லது..

      Delete
    3. உங்கள் வலைதளம் வாழ்க...போராட்ட நண்பர்களே தயவு செய்து இங்கே யாரும் கமெண்ட் செய்து யாரும் நம் தரத்தை நாம் குறைத்துக் கொள்ள வேண்டாம்...இந்த தளத்திற்க்கு ஒரு good bye... சொல்லி விடைபெறுகிறேன்

      Delete
    4. மிக்க நன்று... நன்றி..

      Delete
    5. ithu engalukkaana blog ithu, only for selected canditaes.

      Delete
    6. போராட்ட குழுவிலிருந்து நாங்கள் விடைபெறுகிறோம். வருங்கால மாணவர் நலன் கருதி இந்த முடிவை எடுக்கிறோம். Selected friends ஆதரவு தரவேண்டுகிறோம். நன்றி

      வெற்றி மாணவருக்கே

      Delete
    7. Indian னு பெயர் வைத்துக்கொண்டு Pakistani மாதிரி செயல் படுகிறாயே. துரோகி.

      Delete
  20. varalatru pizhai neekkapadavendum....porattam vetri...adaiyavendum..

    ReplyDelete
    Replies
    1. TET ஒரு வரலாற்று பிழை Prince gajendrababu. Sivakumar thaangal pass seidhadhudhan varalatru pilai கணிப்பொறி தவறு மன்னா

      Delete
  21. நீதிபதி நாகமுத்து அவர்கள் கூறிய விஞ்ஞான பூர்வமான முறையைப் பின்பற்றி தான் டிஆர்பி தேர்வுப்பட்டியலை வெளியிட்டுள்ளது.தேர்ந்து எடுக்கப்பட்ட அனைவருக்கும் பணிநியமன ஆணைகளை தமிழக முதல்வர் ஏழுபேருக்கு வழங்கியதன் வாயிலாக அளித்தும் விட்டார்.அனைவரையும் திருப்திபடுத்த எந்த அரசாலும் இயலாது.தமிழக அரசு இவ்விசயத்தில் மிகச் சிறப்பாகவே செயல்படுகிறது.எனவே கலந்தாய்வில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் விரைவில் பணியில் இணைவர்

    ReplyDelete
  22. தேர்வான மதுரை நண்பர்களே உடனே பணிநியமனத்திற்காக காத்திருப்போர் சங்கத்திற்கு தலைவரை தேர்ந்தெடுத்து நிதி திரட்டி வழக்கு தொடர ஏற்பாடு செய்யுங்கள் திருவாரூர் நண்பர்கள் ஆதரிக்கவும், நிதியளிக்கவும் தயார்.

    ReplyDelete
  23. அம்மாவ்வும் ,, ஆண்டவனும் ,, நம் பக்கம் ,,, சொ தீர்ப்பு நம் பக்கம்,,,

    ReplyDelete
  24. This comment has been removed by the author.

    ReplyDelete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete
  26. ஆசிரியர் அவர்களே தேர்வு பெற்றவர்களை கருத்து கூற மற்ற வலைதளங்கள் அனுமதிப்பதில்லை, நீங்களும் வயிற்றெரிச்சல் பிடித்த நயவஞ்சக நரிகளை உடனே தடை செய்யுங்கள்., நடுநிலை கண்டவர்கள் வழக்கு தொடரந்தும், போராடியும் நம் குடி யை கெடுத்திருக்க மாட்டார்கள், நாமும் நடுநிலையை மறந்து தடையை உடைத்தெறிவோம்.

    ReplyDelete
    Replies
    1. LET THEM COME AND SAY THEIR VIEW NOTHING WRONG IN THAT

      BUT THAT KAIPULLAI SHOULD NOT BE ALLOWED HE IS NOT SUPPORTING ANY ONE HE JUST WANT ADVERTISMENT TO HIS COACHING CLASS

      Delete
    2. அரசுக்கு எதிராக அனுமதி இல்லாமல் நடத்தபடும் போராட்டகாரர்களுக்கு குற்ற வழக்கு பதிவு செய்யபடும் .நீதி மன்றம் தடை போட்ட பிறகும் போராடுகிறார் என்றால் இவர்களுக்கு தோல்வி பயம். நீதி வென்றுவிடும் என்று பயம்

      Delete
  27. வெயிட்டேஜ்அடுத்த முறை படித்து சிறப்பாக தேர்வு எழுதும் வாய்ப்பும் அவர்களுக்கு இல்லை. 17 வயதில் அவர் என்ன மதிப்பெண் எடுத்தார் என பார்ப்பது பின்னுக்கு தள்ளப்பட்டவர் மேலே வரக்கூடாது என்பது போல் இந்த பணி நியமன முறை உள்ளது. எனவே தகுதியானவர்கள் வேலை வாய்ப்பை இழக்கும் நிலையில் உள்ள பணி நியமன முறையை மாற்ற வேண்டும்.
    ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு கல்வியியல் படிப்பு (பிஎட்) முடித்து பதிவு செய்த பதிவுமூப்பு மற்றும் தகுதி தேர்வில் தேர்ச்சி மூப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பணிநியமனம் செய்ய வேண்டும்.
    அல்லது தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன தேர்வு நடத்தி அத்துடன் பதிவு மூப்புக்கு மட்டும் உரிய வெயிட்டேஜ் மதிப்பெண்ணை வழங்கி பணிநியமனம் செய்ய வேண்டும்.
    தகுதி தேர்வு மதிப்பெண்ணை மட்டும் கணக்கில் கொண்டு பணிநியமனம்செய்யும் கோரிக்கை குழப்பத்தை ஏற்படுத்தும்.

    ReplyDelete
  28. நாம் ஒருவரை ஒருவர் திட்டிக்கிகொள்வதால் பயன் ஏதும் இல்லை...விரைந்து முடிவெடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது...

    ReplyDelete
    Replies
    1. Nanbare neengal thalaimai poruppu yerka vendum. Friends support our leader pratap AN

      Delete
    2. கொள்கை பரப்பு செயலாளர் போஸ்ட் எனக்கு தருவீங்ளா..

      Delete
    3. நண்பரே..நான் ஏற்கனவே பணியில் உள்ள காரணத்தால் என்னால் இதை ஏற்க இயலாது...அனைவரும் சேர்ந்து வேறொருவரை தேர்ந்தெடுப்போம் ...என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்கிறேன்...

      Delete
  29. Vetri........Namathe....ready........ready
    Ready......ready........ready .......ready
    I am ready

    ReplyDelete
  30. Namaku saathagamaga than judgement varum, oru velai apti varamal irunthal kandipaga namalum case file panalam, naan ready, admin athuku thevaiyana nadavadikai edungal

    ReplyDelete
    Replies
    1. yenga 2 anonymous irunthu confuse panringa

      Delete
  31. scaringgg.............................................................

    ReplyDelete
  32. comment pannubavargal gavanatthirkku : ithu mutrilum TNTET select aana canditaes ku undaanathu. so , matravargal yaarum engalai pathi comment panna vendaam ( select aagatha makku pillaigal)

    ReplyDelete
    Replies
    1. sir dont say like that sir.. insult panakudathu

      Delete
    2. naam select aagiyum namakku pani valangakoodaathu ena thadai aanai pirapikka kaaranamaaga ulla kullanari kootangalai , solluvathil thappethum illai endru ninaikiren madam

      Delete
    3. 100 mark eduthavargalukku pani illai 82 mark eduthavargalukku paniya? enbathin artham enna madam ? ithu nammai poondroorai kaaya padutha villaya?

      Delete
    4. வாழ்கை என்பது ஒரு கிரிகெட் போன்றது, ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக score செய்பவரே தொடர் நாயகன் ஆவார்.
      நான் Final matchல் 100 ஆனால் அதற்கு முன் நடந்த matchகளில் Ball சரியில்லை, bat சரியில்லை, pitch சரியில்லை, climate சரியில்லை எனவே என்னால் score செய்யமுடியவில்லை எனக்குதான் தொடர் நாயகன் விருது என்பது சரியா?

      Delete
    5. unselectedcandidates nu aaramichhu, unselectedcandidates aaa vey irunthidaatheenga, neengalum selectedcandidates aaga varanum endru vaalthugiren nanba.

      Delete
    6. Indian னு பெயர் வைத்துக்கொண்டு Pakistani மாதிரி செயல் படுகிறாயே. துரோகி.

      Delete
    7. அரசுக்கு எதிராக அனுமதி இல்லாமல் நடத்தபடும் போராட்டகாரர்களுக்கு குற்ற வழக்கு பதிவு செய்யபடும் .நீதி மன்றம் தடை போட்ட பிறகும் போராடுகிறார் என்றால் இவர்களுக்கு தோல்வி பயம். நீதி வென்றுவிடும் என்று பயம்

      Delete
  33. இதுதான் நீதி...

    சுயநலமற்று சிந்தியுங்கள் தோழர்களே....
    ஆசிரியர் தகுதித்தேர்வு என்பது பணி நியமனத்திக்கு தகுதியாக்கும் ஒரு தேர்வு என்பது அனைவரும் அறிந்ததே.அவரவர்கள் எந்தப் பாடத்தில் பட்டம் பெற்றார்களோ அப்பாடத்தில் அவர்களது திறமையைச் சோதிப்பதாக இல்லை எனவே கீழ்கண்ட இரண்டு முறைகளில் ஒன்றுதான் சரியானத் தீர்வாக இருக்கமுடியும்.இவையிரண்டுமே ஏற்கனவே நடைமுறையில் இருந்த பணி நியமன முறை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும் மற்ற எந்த முறையைக் கடைப் பிடித்தாலும் பாதிப்புதான்.

    1.ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு கல்வியியல் படிப்பு (பிஎட்) முடித்து பதிவு செய்த பதிவுமூப்பு மற்றும் தகுதி தேர்வில் தேர்ச்சி மூப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பணிநியமனம் செய்ய வேண்டும்.
    அல்லது
    2. தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன தேர்வு நடத்தி அத்துடன் பதிவு மூப்புக்கு மட்டும் உரிய வெயிட்டேஜ் மதிப்பெண்ணை வழங்கி பணிநியமனம் செய்ய வேண்டும்.

    இக்கருத்தை நாளைய விசாரணையின் போது நீதியரசர்முன் வைத்தால் தீர்வு நிச்சயம்

    ReplyDelete
    Replies
    1. சுயநலம் இல்லாமல் சிந்தியுங்கள் அப்படிங்கற வார்த்தைய சொல்லிப்புட்டு இப்படி பெசுரீங்கலெ அண்ணே
      இதுதான் உங்க ஊர்ல பொதுநலமா வாழ்க பொதுநலம்

      Delete
    2. moorthy aiya ithuthan unga pothu nalama....seniority la posting pota nangalam enga poi maadu meikiratha...neenga tet la athiga mark na mark vachu podunganu slvinga..illa seniora iruntha seniority la podunganu solvinga..ungaluku entha vagaila use agumo apdi GO va mathuvingala...pesama neengale CM aidungalen

      Delete
  34. all selected teachers be ready to file case. if monday verdict affect our job. dont be careless.

    seniors have enough chance to increase their weightage with tet mark. IF THEY SCORE ADDITIONAL 5 MARKS IN TET weightage will increase with 2 mer arks. now majority of passed canditates missing the selectional list with only 0.1 0.2 0.3...etc. then how they told to stop the weightage sysytem. weightage system only find better talent. valga g.o 71

    ReplyDelete
  35. ஆசிரியர் அவர்களே., நாம் தொடுக்கப்போகும் வழக்கு விபரம், தேவையான நிதி, வங்கி கணக்கு எண்& பெயர்&கிளை, வக்கீல் பெயர் முழு விபரமும் தலைப்பு கட்டுரையாக வெளியிடுங்கள். உடன் எங்களால் இயன்ற நிதியை அளிக்க திருவாரூர் நண்பர்கள் வழங்க தயாராக உள்ளோம். நாளையே மனுதாக்கல் செய்வது உகந்தது, ஒரு வேலை நமக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தாலும் வழக்கு தொடர்பான செலவு வீணாய்போனால் பரவாயில்லை, நண்பர்களே, அழுத பிள்ளை தான் பால் குடிக்கும், வருமுன் காப்போம், பொறுமை மடமை, நாளை நாளை எண்ணாதே, நாளை என்ன நேருமோ, விரைந்து உடன் வழக்கு தொடுப்பது உத்தமம், வெற்றி நமதே...

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக sir.விரைவில் அதற்கான Article வெளியாகும்.

      Delete
    2. Friday Thamilaga Arasin Mel Muraidu Enna Aanathu

      any detail.

      Delete
    3. ஓவ்வொருவரும் இம் மாதம் ரூ 30,000 இழக்கிறோம் . கோளுங்கள் 100 மடங்கு அதிகம் தருகிறோம். குறைந்தது 100 நபர்களுடன் நேரில்....

      Delete
  36. நேர்மறையாக செயல்படும் தமிழக அரசு கலந்தாய்வில் கலந்து கொண்ட 14700 பேரும் உடனடியாக பணியில் சேர தக்க நடவடிக்கை எடுக்கும்.எதிர்மறையான சிந்தனை கொண்ட போராட்டத்தை தூண்டுவோர் விரைவில் இதை உணர்வர்.தூண்டுபவர்களின் சூழ்ச்சிக்கு இரையாகி காலத்தை விரயமாக்காமல் சக ஆசிரியர்கள் நம்பிக்கையுடன் தயாராகி அடுத்து வரும் போட்டித் தேர்வுகளில் வெற்றி காண நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  37. புதியதாக துவங்கியுள்ள
    Selectedcandidates.blogspot.in வலைத்தலம் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.....

    தேர்வுப்பெற்றவர்களின் கவனத்திற்க்கு....

    தற்ப்போது நடத்தும் வெற்றிபெறாத போராட்டத்தை கண்டு அச்சம் வேண்டாம்...

    NCTE ன் விதிமுறையினை பின்பற்றிதான் தமிழக அரசும் பள்ளிக்கல்வித் துறையும் சேர்ந்து இந்த தகுதிகாண் மதிப்பெண் முறையை அமல்படுத்தியுள்ளது...

    இந்தமுறை வேண்டும் அந்தமுறை வேண்டும் என்று தனக்கு சாதகமான முறையை போராட்டக்காரர்கள் கேட்பது கேளிகூத்தாக உள்ளது....

    அவ்வளவு ஏன் அரசின் மிகச்சரியான முடிவான இரண்டுத்தேர்வுகள் அதவது தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களைக்கொண்டு அவர்களுடைய பாடத்தில் UG TRB ன் மூலம் ஆசிரியரை தெறிவு செய்தல் என்ற கொள்கையை அப்போது இருந்த கூட்டனிக் கட்சிகளான இப்போது போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக வாய்கிழிய பேசும் எதிர்கட்சி அந்தஸ்தில் உள்ளவரின் கருத்தான ஒரே தேர்வு போதும் இரண்பாவது தேர்வு வேண்டாம் என்று அதற்க்கும் முட்டுக்கட்டை போட்டார்கள்....

    அதனால் அரசும் அம்முறையை கைவிட்டு தற்ப்போதுள்ள முறையை புகுத்தியுள்ளது...

    அரசியல்வாதிகளும் போராட்டக்காரர்களும் சேர்ந்து அரசை விமர்சணம் செய்வது இன்னும் நகைப்புக்குறிய செயலாக உள்ளது....

    எதுவானாலும் இந்த தேர்வில் எதையும் செய்ய முடியாது என்பதை அரசின் தடையாணையின் மீதான மேல்முறையீட்டு நடவடிக்கை தெளிவாக எடுத்துறைக்கிறது....


    தேர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு
    விரைவில் பணி நியமண ஆணை பெற்று பணியில் சேர இறைவனின் திருவருளோடு வாழ என் இதயம் கணிந்த வாழ்த்துக்கள்......

    நன்றி......

    ReplyDelete
  38. Admin sir sri sir mani sir yaravathu thalaimai poruppettru indra oru thervu kanungal.
    Monday oru perani allathu press meet ethavathu seiunga we all with u.
    Nam karuththo allathu namai pattria ennamo yaridamum illai...
    PLS CONSIDER

    ReplyDelete
    Replies
    1. unselectedcandidates nu blog aaramichu , ungalaudan inaiyum anaithu candidates um kadaisi varai unselectedcandidates aaga aakamal , muyandra varai adutha TET kku nalla padikka solli selectedcandidates aa maathunga , kadaisivari ippadiye pooraatam enra peyaril ungalai nambivarum anaithu candidates um unselectedcandidates a maathidaateenga plz. pooi positiva unga blog ku nalla pera vaiyunga. BY selectedcandidates

      Delete
    2. ithula irunthe theriyala neenga yevvalavu selfish-nu........................

      Delete
    3. opposite-ta valaithalam thodangi 100% suyanalavathingathaan naangannu proof pannittaanga unselectedcandidates anaivarum.

      Delete
    4. அரசுக்கு எதிராக அனுமதி இல்லாமல் நடத்தபடும் போராட்டகாரர்களுக்கு குற்ற வழக்கு பதிவு செய்யபடும் .நீதி மன்றம் தடை போட்ட பிறகும் போராடுகிறார் என்றால் இவர்களுக்கு தோல்வி பயம். நீதி வென்றுவிடும் என்று பயம்

      Delete
  39. Replies
    1. கைப்புள்ள சுகமா
      அடுத்து நவாஸ் செரிப்படம் மனு கொடுக்கும் திட்டமாமே பேஸ்

      Delete
    2. KAIPULLA HAS STARTED A BLOG BUT NO ONE PUTS COMMENTS EXCEPT 4-5

      Delete
    3. SIR

      I CANT DOWNLOAD TET CERTIFICATE . EXCEED UR LIMIT SHOWN ON WEBPAGE. ANYBODY HELP ME

      Delete
    4. ராஜலிங்கம் அவர்கள் எந்த தளத்தையும் நடத்தவில்லை அவரை எங்கள் தளத்தின் ஆசிரியராக கொண்டு வர கூட அவரிடம் அனுமதிக்கா காத்திருக்கிறேன்

      Delete
    5. அரசுக்கு எதிராக அனுமதி இல்லாமல் நடத்தபடும் போராட்டகாரர்களுக்கு குற்ற வழக்கு பதிவு செய்யபடும் .நீதி மன்றம் தடை போட்ட பிறகும் போராடுகிறார் என்றால் இவர்களுக்கு தோல்வி பயம். நீதி வென்றுவிடும் என்று பயம்

      Delete
  40. This comment has been removed by the author.

    ReplyDelete
  41. dear Poratam frnds, nenkal tomorrow ration card opdaika porathaka kelvi paten mika santhosam anal avarkal vanka matarkal enra thairathil solrinka no oru solution solra plz send your ration card certificate voter id elam thru couirer or postal nichiam avarkal kail poi serum aparam unkaluku support panravanka vanki tharankala nu pakalam

    ReplyDelete
  42. select aanavanga yellarum wealthy-a iruppavanga, naangathaan poor-nra maari poraduravanga oru maaya thotraththai uruvaakki irukkanga. kandippa intha maariyana visayangalai muriyadikka, select aana namma anaivaraiyum save panna,namma side-la irunthu yethavathu seiya vendum.

    ReplyDelete
  43. Plz do somthing friends. plz prevent all selected candidates.

    ReplyDelete
    Replies
    1. Sep 8 joined paniduvomnu counsling vantha ellarum palaya job vitanga.lata aka late aka namakuthu than pblm family run pana

      Delete
    2. ullathum pochuda nollakanna...........................arasana nambi purusana kaivitene...................roadil paithiyamai alairuen nanba job ilama .pullakutikala vachikitu kadavule.............................

      Delete
  44. டேய்& டீ,
    சீக்கிரமா போய் தொலைங்க நிறைய பர்சனலா பேசவேண்டியிருக்கு சத்தியமா நாங்க unselected வலைத்திற்கு வரமாட்டோம்நீங்களும் சூ,.. சு...னை. சோற்றில் உப்பு போட்டு திண்ணீங்கன்னா இங்க வராதீங்கடா & டீ

    ReplyDelete
  45. apadi oru website opan akal avarkal matriea dubakur

    ReplyDelete
  46. selection list vantha next day-la irunthe nimathi illama pannittangale............ Oh!... GOD PLZ SAVE ALL SELECTED CANDIDATES......................

    ReplyDelete
  47. selecteds frnd dont worry pa namaku nichiam job confirm bcz court sona therpa knjam yosinka counseling nadakalam anal appointment tha stop judge ku nanra ka therium gov epadi thadianai odikum enru judge ku theriatha counseling mudichavanka prechana panuvankanu so sure we go to job ithu elam kan thudaipu tha poratam panravnkandi

    ReplyDelete
  48. Oh!... GOD PLZ SAVE ALL SELECTED CANDIDATES......................

    ReplyDelete
  49. Oh!... GOD PLZ SAVE ALL SELECTED CANDIDATES......................

    ReplyDelete
  50. Oh!... GOD PLZ SAVE ALL SELECTED CANDIDATES......................

    ReplyDelete
  51. Oh!... GOD PLZ SAVE ALL SELECTED CANDIDATES......................

    ReplyDelete
  52. Mr indian நீங்கள் எந்த வலைமனை வேண்டுமானாலும் தொடங்குங்கள்.தவறில்லை.ஆனால் எங்கள் வலைதளத்தில் வந்து விளம்பரம் செய்ய வேண்டாம்.ஏனெனில் இது பொது வலைத்தளம் அல்ல.TNTET 2013 இல் தெரிவு பெற்றவர்களுக்கானது.

    எனவே தாங்கள் வருகை தருவதை தவிர்ப்பது நல்லது.இல்லையென்றால் எங்கள் உறுப்பினர்கள் உங்களை மிக மோசமான வார்த்தைகளால் அர்ச்சனை செய்ய நேரிடும்.

    புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறோம்.நன்றி

    ReplyDelete
  53. Oh!... GOD PLZ SAVE ALL SELECTED CANDIDATES......................

    ReplyDelete
  54. FRIENDS YETHAVATHU SEIYANUM NAMMA THARAPPIL IRUNTHU.............

    ReplyDelete
  55. வாழ்கை என்பது ஒரு கிரிகெட் போன்றது, ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக score செய்பவரே தொடர் நாயகன் ஆவார்.
    நான் Final matchல் 100 ஆனால் அதற்கு முன் நடந்த matchகளில் Ball சரியில்லை, bat சரியில்லை, pitch சரியில்லை, climate சரியில்லை எனவே என்னால் score செய்யமுடியவில்லை எனக்குதான் தொடர் நாயகன் விருது என்பது சரியா?

    ReplyDelete
  56. தவறாக நான் விளம்பரம் செய்ய வில்லை எங்கள் வலைதளத்ற்கு தங்கள் ஆதரவை கோருகிறேன் எங்கள் வலைதளத்திற்கு சென்று பாருங்கள் தங்களை காயப்படுத்தும் விதத்தில் எந்த தகவலும் நான் வெளியிடவில்லை ஆனால் நடுநிலையானவர்களின் பதில்களை பதிவு செய்ய தளம் தேவைப்பட்டது அதற்காக தொடங்கினேன் ஒரு முறை அட்மின் சார் http://unselectedcandidates.blogspot.in சென்று பாருங்கள் நான் தங்களுக்கு பதில் அளிக்கிறேன் முத்தான மூன்று கேள்விகள் விவதாம் வேண்டும் இங்கு உங்கள் ஆதரவாளர்கள் அதிகம் மணியரசன் சார் சென்னார் வாதி பிரதிவாதி வேண்டும் என்று அதற்காக தான் இத்தளத்தை ஒரு முறை பாருங்கள்

    ReplyDelete
    Replies
    1. sir naangal ungalidam vaatham ,vivaatham seiya enna irukkirathu?. naangal gov tkum court kum engal nirai, kurai galai eduthukoorikolkirom. neengal ungal blog ill vilamparamsithu kolungal plz

      Delete
    2. yen sir athan cm kittaye avlo vatham panna readya irukingale..nangalam chinna pasanga sir,,yen seniors juniors kitta vivadham pannanum...ippa mattum ungalala potti poda mudiutha....nangale enga polappu kai vittu poidakudathunu kavalaila irukom..ponga sir

      Delete
  57. kandippaga , ippadi oru selectedcandidates blog nu aaramicha adminku kandippa theryum, eppo eppadi , ethai seiyanamunnu so we will w8 for their instruction @ SAJITHA BARVEEN MAM / SIR

    ReplyDelete
  58. sir tet formla sign podum bothu tet vidhimuraikku utpaduvom yenruthane sign pottom.weightage murayum atharku uttpattathu thaneee.melum election mudinja piragu weightage case courtuku vanthu .................govt atha discuss panni.................thirumba court yenna sollucho atheithane velyittargal.73,000 per yrum elegible illennu sollave mudiyadu.no.of.vacancy increase agurada poruthuthan velai.porattam nadathurathu namma urimai.athigama mark yeduthathukaga eligiblitya permenene aakka mudiyuma?oru vagayil yaravathu oruvar paadhikka pattu konde iruppar.

    ReplyDelete
    Replies
    1. YES, You are correct anonymous. Poraatam seibavargal engal urimai

      enbar. itharku ore mudivu PANI NIYAMANAM mattume.

      NAMAKU KADAVULE THUNAI.

      Delete
  59. ammaku anaivasum nandri solli nam avarkalai parpom.. student mel akkarai ammaku athikam... so surely job.. amma namaku erukanga

    ReplyDelete
    Replies
    1. enga .namma amma amma n namburom.avanga nammala summa vitruvanga pola frnds. new GO ready aguradha kelvipaten

      Delete
  60. Sir ph nos irukku ila cal seithu district wise candidates serunga inrea antha worka star pannunga ....

    ReplyDelete
  61. al friends padasalai publish porattam favour comment ...they wont publish our words

    ReplyDelete
  62. வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடும் பழைய முறை ரத்து செய்து புதிய GO 71 வெளியிடும் போது என்ன செய்திங்க............நினைவு படுத்துகிறோம்...

    ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனத்துக்காக வழங்கப்படும் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடும் பழைய முறையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், அடுத்த கல்வி ஆண்டுக்குள் புதிய அறிவியல் பூர்வ முறையை உருவாக்கி வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிட தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த சி.பிரியவதனா உள்பட பலர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் என இரு பிரிவினருக்கு தனித்தனியாக மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

    அதில், இடைநிலை ஆசிரியர்களுக்காக, மேல்நிலைப் படிப்புக்கு 10 சதவீத மதிப்பெண்ணும், டிகிரி படிப்புக்கு 15 சதவீத மதிப்பெண்ணும், ஆசிரியர் பட்டயப்படிப்புக்கு 15 சதவீத மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 60 சதவீத மதிப்பெண்ணும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    அதே போல், பட்டதாரி ஆசிரியர்களுக்காக,மேல்நிலைப் படிப்புக்கு 15 சதவீத மதிப்பெண்ணும், டிகிரி மற்றும் பி.எட். படிப்புக்கு 25 சதவீத மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 60 சதவீத மதிப்பெண்ணும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதன் அடிப்படையில், 2012-ஆம் ஆண்டு அரசு ஆணையின் படி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனத்துக்கான வெயிட்டேஜ் மதிப்பெண்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்குகிறது.

    அதில், இடைநிலை ஆசிரியர்கள் 90 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றால், அதற்கு, 15 வெயிட்டேஜ் மதிப்பெண்கள், 80 முதல் 90 சதவீத மதிப்பெண்களுக்கு 12 வெயிட்டேஜ் மதிப்பெண்கள், 70 முதல் 80 சதவீத மதிப்பெண்களுக்கு, 9 வெயிட்டேஜ் மதிப்பெண்ணும், 60 முதல் 70 சதவீத மதிப்பெண்ணுக்கு 6 வெயிட்டேஜ் மதிப்பெண்ணும், 50 முதல் 60 சதவீத மதிப்பெண் பெற்றால் 3 வெயிட்டேஜ் மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது.

    இதே போன்று பட்டதாரி ஆசிரியர்களுக்கும் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.

    இதன் மூலம், 80 முதல் 90 மதிப்பெண் பெற்றவருக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவதிலும், 90 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்தவருக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவதிலும் அதிக வேறுபாடு உள்ளது. அவ்வாறு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவது தவறு.

    அதனால், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்படும் முறையை மாற்ற வேண்டும். அதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

    மேலும், ஆசிரியர் தேர்வின் தேர்ச்சி வீதத்தில் வழங்கப்படும் 5 சதவீதத்தை ரத்து செய்ய வேண்டும் என சிலரும், 2012-ஆம் ஆண்டு முதல் தேர்ச்சியில் 5 சதவீதம் தளர்வு வழங்க உத்தரவிட வேண்டும் என சிலரும் மனுத் தாக்கல் செய்தனர்.

    இந்த மனுக்கள் மீது நீதிபதி எஸ்.நாகமுத்து முன்பு விசாரணை நடந்தது. மனுதாரர் பிரியவதனா தரப்பில் வழக்குரைஞர் எஸ்.நமோநாராயணன் ஆஜரானார். அரசுத் தரப்பில் அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.எல்.சோமையாஜி ஆஜரானார்.

    விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீதம் மதிப்பெண் தளர்வு வழங்குவது அரசின் கொள்கை முடிவு. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது.

    மேலும், 5 சதவீத தளர்வை முன் தேதியிட்டு வழங்குமாறும் அரசுக்கு உத்தரவிட முடியாது. அவ்வாறு உத்தரவிட்டால் அதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்படும். எனவே, தேர்ச்சி சதவீதத்தை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

    மேலும், 60 லிருந்து 69 சதவீதம் பெற்றவருக்கு ஒரு வெயிட்டேஜ் மதிப்பெண்ணும், 70 மதிப்பெண் பெற்றவருக்கு வேறொரு வெயிட்டேஜ் மதிப்பெண்ணும் கணக்கிடப்படுவதை ஏற்க முடியாது. அதில் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

    ஒவ்வொருவரும் பெற்ற மதிப்பெண்ணுக்கேற்ப வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிட வேண்டும். அதில் அறிவியல் பூர்வ முறையை பின்பற்ற வேண்டும். அது தொடர்பாக நீதிமன்றம் ஒரு முறையை அரசுக்கு பரிந்துரை செய்கிறது.

    அதை பின்பற்றினாலும் சரி அல்லது அரசு தரப்பில் வேறு ஒரு அறிவியல் பூர்வ அணுகுமுறையை கொண்டுவந்தாலும் சரி. அது தொடர்பாக புதிய அரசாணை வெளியிட வேண்டும். அரசு இந்த முறையை அடுத்த கல்வி ஆண்டுக்குள் கொண்டு வரும் என இந்த நீதிமன்றம் நம்புகிறது.

    எனவே, வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்படும் பழைய முறை ரத்து செய்யப்படுகிறது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ReplyDelete
  63. ஓவ்வொருவரும் இம் மாதம் ரூ 30,000 இழக்கிறோம் . கேளுங்கள் 100 மடங்கு அதிகம் தருகிறோம். குறைந்தது 100 நபர்களுடன் நேரில்....

    ReplyDelete
    Replies
    1. Yes. We support you from NAMAKKAL DT. Unity is our Strength.

      Delete
    2. ஆசிரியர் தகுதி தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்று தற்காலிக தேர்வு பட்டியலில் இடம் பெற்ற நபர்களில் சில...

      NAME---ROLL NO---WTG---TETMARK

      VIDHYASRI M--- 31217858 ---67.41---85
      MARGARET MERITTA M ---03204634 ---65.61--- 85
      JERISHA P M ---01202859 ---66.14---85
      THENMOZHI R ---49202644 ---66.12---86
      RAJARAJESHWARI V E--- 38205688 ---65.3 ---86
      NIVETHITHIYA S ---22204137 ---65.64---87
      JAYANTHI P ---59202961 ---65.66---87
      MALLIKA J ---31206744 ---66.58---87
      SANDHIYA R ---40204337 ---67.31---87
      NIVETHA A ---31209980 ---65.57---88
      RENUKADEVI V ---31211388 ---66.18---88
      ARIVAZHAGI P ---34207715--- 66.26 ---88
      ASHA J ---34207186 ---66.28---88
      MALATHI C --- 48201809 ---65.7---89
      KALAISELVI S --- 30201938 ---65.72---89
      CHANDRIKA S ---31202503 ---65.85---89
      THEERTHAGIRI M--- 34210765 ---65.94---89
      யார்மனதையும் புண் படுத்த இதை செய்யவில்லை,உண்மையைய் சொல்ல விரும்பினேன்.

      Delete
    3. neenga inga entha unmaium sollavenam....yen ippathan thoongi enthuruchu vanthingala....poi ungalukagave iyangikitu irukira valai thalangalla pathividunga

      Delete
  64. அரசுக்கு எதிராக அனுமதி இல்லாமல் நடத்தபடும் போராட்டகாரர்களுக்கு குற்ற வழக்கு பதிவு செய்யபடும் .நீதி மன்றம் தடை போட்ட பிறகும் போராடுகிறார் என்றால் இவர்களுக்கு தோல்வி பயம். நீதி வென்றுவிடும் என்று பயம்

    ReplyDelete
  65. don't worry we will get the job soon

    ReplyDelete
  66. dont worry selected candidates pray to god victory is ours

    ReplyDelete
  67. naalai namathe frnds.....ethukum case file panna thayara irunga....nama onnum kasu kuduthu select agala..ivanga panra porattam apdithan iruku..namma pakkam niyayam iruku ana politicians itha kandukamatanga because nama minority..ana pavam avanga onnu purunjukala etho 60000 per 60000 per nu sollikittu theiyurangale athulayum relaxation candidates involve aguranga athu ok va????select anavanga velaya parikanum avlothan avanga nokkam athukaga payanpaduthura ayutham than intha wtge method cancel pannanumnra statement....be aware frnds..

    ReplyDelete
  68. காடோ மேடோ

    புதன்கிழமை ரெடியா இருங்கப்பா பள்ளிக்குப் போகனும்

    ReplyDelete
    Replies
    1. ALWAYS GOD II BE WITH US8 September 2014 at 12:31

      SIR UNMAIYAGAVA SOLDREENGA... ENNAIKU MUDIVU THERINJIDUMA PLEASE SOLLUNGA

      Delete
  69. thankyou ravishankar sir

    ReplyDelete
  70. தேர்ச்சி பெற்று பல சோதனைகளை கடந்து பணிநியமன ஆனை பெற காத்ததிருக்கும் என் இனிய ஆசிரிய நண்பர்களுக்கு அதி காலை வணக்கங்கள்

    ReplyDelete
    Replies
    1. Ungalil 90 mel eduthavar Kali solatum enal poratam thavaru endru. Kuruku valil arasial nokil thavarana murail pass nangalum vanthutom endru picthai patru vanthavar Kali amaithi kakaum

      Delete
  71. today is ur day 82to89 eduthavar kalae engalai pol ungalukum nadakum nal vekutholaivil illai. Apothu neengal ninaithalum ungal santhathiyal ondrum seiya mudiyathu. Atharku karanam neengal than

    ReplyDelete
  72. yethukaga en comment a yeduthinga thaguthi ilatha palar select aagi irukanga aana ithuku per thaguthi thervu ithuku poratam vera

    ReplyDelete
  73. அரசுக்கு ஆதரவாக நாம் கேஸ் தொடுப்போம் அட்மின் அவர்களே, அதற்காக ஆகும் செலவை உங்கள் கணக்கு எண் கொடுத்தால் அதில் நாங்கள் அனைவரும் பணத்தை செலுத்துவோம்.

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..