தெரிவு செய்யப்பட்டவர்களாகிய நாம் நமது நலனை காக்கும் பொருட்டும் நமக்குள்ள ஒற்றுமையை பிறருக்கு வெளிப்படுத்தி பிறரது சதியை முறியடிக்க தேர்ச்சிப் பெற்றவர்களாகிய நாம் ஒன்று பட்டு செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.அதனால் உங்களது விவரங்களை கீழே பதிவிடவும்
உங்களது விவரங்களை பதிவு செய்ய இங்கே சொடுகவும்
பதிவு செய்யப் பட்டவர்களின் விவரங்களைப் பார்வையிட இங்கே சொடுக்கவும்
பாதுகாப்பு கருதி உங்களது உங்களது பதிவெண் மற்றும் அலைபேசி பிறருக்கு தெரியாத வண்ணம் மறைக்கப்படுகிறது.
உங்களது விவரங்களை பதிவு செய்ய இங்கே சொடுகவும்
பதிவு செய்யப் பட்டவர்களின் விவரங்களைப் பார்வையிட இங்கே சொடுக்கவும்
பாதுகாப்பு கருதி உங்களது உங்களது பதிவெண் மற்றும் அலைபேசி பிறருக்கு தெரியாத வண்ணம் மறைக்கப்படுகிறது.
164 Comments
அனைத்து ஆசிரிய நண்பர்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்....
ReplyDeleteGOOD MORNING TO EVERY ONE...
DeleteI AM VERY GLAD TO ANNOUNCE
THIS TODAY...
Now THE INBORN TEACHERS
WEBSITE IS BRAND NEW AND
SMART...
The official address:
theinbornteachers.wordpress.com
Visit now...
HAPPY TEACHERS DAY....
Thank you for your support
நண்பரே உங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுக்க முடியுமா......
DeleteDEAR SRI SIR, DO YOU HAVE THE LIST OF ALL TAMIL MAJOR PASSED CANDIDATES?.IF YES, PLEASE SEND IT TO ME BY EMAIL, md.moideen09@gmail.com THANK YOU.
Deleteவலைதல நிர்வாகிக்கு சிறு வேண்டுகோள்: இனிதே நிறைவு பெற்ற பணி நியமன கலந்தாய்வில் பல்வேறு மாவட்டத்தினர் தங்களுக்கு தெரியாத இடத்தை தெரிவு செய்துள்ளனர். இவர்களுக்கு உதவும் பொருட்டு ஒரு கட்டுரை வெளியீட்டு அந்தந்த பள்ளியின் விபரம் தெரிந்த நபர்களுடன் கருத்து பரிமாறிக்கொண்டால் பெரும் உதவியாக இருக்கும்.
Deleteபணி ஆணை பெறுவதே சந்தேகத்தில் உள்ளது இதில் இது வேற ?
DeleteThis comment has been removed by the author.
Deleteஇதைதான் எதிர் பார்க்கிறோம்
ReplyDelete5% தளர்வு முடிந்து விட்டது.ஏனெனில் TET சான்றிதழ் TRB வெளியிட்டது. நீதிமன்றம் சொன்ன GO 71 நீக்க முடியாது ஏனெனில் இந்த GO 71 அரசு முடிவெடுத்தது அல்ல. போராட்டாகார்கள் வேறு ஏதாவது கோரிக்கை கோட்டால் பலன் . கிடைக்கும்.
ReplyDeleteபோராட்டாகார்கள் ஏன் 5% தளர்வு விட்டுவிட்டார்கள்.
ReplyDeleteபதிவு செய்யப் பட்டவர்களின் விவரங்களைப் பார்வையிட்டால் பதிவெண் தெரிகிறது. please change.
ReplyDeleteselectedcandidates சின் அரசுக்கு ஆதரவாக நன்றி தெரிவித்து மாபெரும் பேரணி விரைவில்...சென்னையில்.
ReplyDeletewe have to do something
ReplyDeleteவாழ்த்துக்கள் தோழர்களே , நம் பக்கமிருக்கும் நியாயங்களை பற்றி பேச இங்கே வாய்ப்பில்லாமல் போய் விட்டது.
ReplyDeleteபோராட்டம் நடத்துபவர்களுக்கு மட்டுமே பிரச்சினை இருப்பது போலவும் நாம் அனைவரும் குறைந்த மதிப்பெண்கள் பெற்று வேலைக்கு வந்தவர்கள் போலவும் சித்தரிக்கபடுகிறோம்.
ஒரு 30 அல்லது 100 பேர் சேர்ந்து போராடி அரசை பணியவைத்து வேலை வாங்க முடியுமானால் நாம்மாளும் முடியும்.
நாமும் போராடி கடினமாக உழைத்து 104 மதிப்பெண்கள் பெற்று தான் இந்த வெற்றியை பெற்றோம். அதற்க்கான பலனை அனுபவிக்கும் நேரத்தில் இப்படி பறிபோகுமோ என்ற நிலை. கடவுள் நம்பக்கம் இருப்பார்
ஒருவர் பக்கமிருக்கும் நியாங்களை மட்டுமே பார்க்க கூடாது
இருதரப்பு நியாங்களையும் பற்றி பேச வேண்டும்.
ஊடகங்கள் அதை செய்ய தவறி விட்டன அதுவும் sun , கலைஞர் தொலைகாட்சிகள் அபத்தம் ஒரு நபரை பிடித்து அமர்த்திக்கொண்டு நான்கு பேர் கார்னர் செய்வது அதுவும் அவரை பேச விடாமல் செய்வது, அது கூட பராவா இல்லை அந்த ஒரு நபரும் வெய்ட்டேஜ் முறையை ஆதரித்து பேச வந்தவர் இல்லை
ஒரு சிலர் ஆர்ட்ஸ் , சயின்ஸ் குரூப் பற்றி பேசறாங்க ஆனா ஆர்ட்ஸ் படிச்சவங்க ஆர்ட்ஸ் படிச்சவங்க தமிழ் இங்கிலீஷ் மட்டும் தானே சேர முடியும் கணிதம் அறிவியல் பாடங்கள்ல சேர முடியாதே இதுவே பெரிய பாதிப்பில்லையா,
அவர்களுக்கு இருக்கும் இடங்களிலும் நாம் போட்டியிடுகிறோம் சரி ஆனா அதிலும் சலுகை கேட்பது சரியா?
நாமும் நம்பக்க நியாங்களை எடுத்து சொல்ல வேண்டும் அவர்களால் முடியுமென்றால் நம்மாலும் முடியும். நமக்கு பாதிப்பென்றால் நாமும் போராடுவோம்.
தோற்றவன், வயிற்றெரிச்சல் பிடித்தன் போராடும் போது தேர்வு பெற்ற நாம் இனியும் பொறுமையுடன் இருப்பது எதிரிகளை ஆதரிப்பதற்கு சமம், அட்மினுக்கு என் வாழ்த்ததுக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்
ReplyDeletefriends....inium porumai aga iruka koodathu..........WE HAVE TO DO SOMETHING....OTHERWISE ITS DIFFICULT.......PLEASE...........................................................
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletewake up soon...........
ReplyDeleteவிரைவில் இடைகலதடை நீக்கபடும்
ReplyDeleteWELCOME NEW TEACHERS
ReplyDeleteஎப்பொழுது நன்றி பேரணி சென்னையில்
ReplyDeleteநண்பர்களே வணக்கம். புதிதாக உருவெடுத்ததுள்ள இந்த வளைதளத்திற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்பவற்களுக்கு பலன் ஏதுமில்லை. தீர்ப்பு நமதே. அரசு எவ்வழியோ மக்கள் அவ்வழி வெற்றி நமதே. தோழர்கள் அனைவரும் ஒன்று படுவோம்
ReplyDeleteஉங்களது வருகைக்கு வணக்கங்களும் வாழ்த்துக்களும் நண்பரே.தொடர்ந்து வருகை தாருங்கள்.மற்ற இணைய தளங்களை விட இங்கு உடனுக்குடன் செய்தி வெளியிடப்படுகிறது.
Deletegood...
Deletethanks nanba
ReplyDeleteபணி நியமன கலந்தாய்வும் முடிவடைந்த நிலையில் பணியில் சேரமுடியாமல் இருக்கும் இந்த நிலையை எதிர்த்து வழக்கு தொடர்ந்தால் தீர்வு கிடைக்குமா.? தெரிவு செய்யப்பட்ட நபர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்க.
ReplyDeleteநிச்சயமாக நண்பரே. பல நண்பர்களை ஒருங்கிணைத்து வழக்கு தொடுக்கும் நோக்கில்தான் இந்த வலைமனை தொடங்கப்பட்டுள்ளது. பிரபல வழக்குரைஞரிடமும் விவாதம் நடத்தப்பட்டுள்ளது.பலருக்கும் இந்த வலைமனை பற்றி சொல்லுங்கள்.
DeleteThanks bro, this is our exceptation, chennai, nanri perani eppothu ? & kindly advice . what are record required to joining .I have the confidence 100% we will get the order soon, ( somebody told that medical certificate require)
DeleteEppothu nanri perani theriyapaduthavum.
ReplyDeleteமிக விரைவில் சீதா madam.
Deleteவிரைவில், நாளை, பிறகு போன்ற வார்த்தைகளின் மேல் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆகவே உடனடியாக மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை, தேனி ஆகிய தென் மாவட்ட தெரிவு செய்யப்பட்டவர்கள் சார்பாக ஒருமனதாக ஒருங்கிணைப்பு தலைவரை தேர்வு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
DeleteVellore ?
DeleteSelected candidates internet awareness. Illadha matra friends details gather seithu padhivadavum naam ondrupada vendiya mukkiyamana dharinam idhu
ReplyDeleteநிச்சயமாக sir
DeleteSelected teacherz tharapil nandrigalaium athodu nam atharavaium govt matrum media ku theria paduthungal.
ReplyDeleteஅதற்கான ஏற்பாடு செய்ய துவங்க உள்ளோம்.
Deletekandippaga nangal readyaga ullom...ungaludan inninthu case file panna..
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteSir naan migavum ethirpartha blogspot ithu. Thangalathu muyarchiku en nanrigal. Date eponu solunga sir. Im in chennai oly. I'll surely join that day.
ReplyDeletesure madam. we all will meet in function soon.
DeleteDEAR SRI SIR, DO YOU HAVE THE LIST OF ALL TAMIL MAJOR PASSED CANDIDATES?.IF YES, PLEASE SEND IT TO ME BY EMAIL, md.moideen09@gmail.com THANK YOU.
Deleteஅனைத்து நண்பர்களின் தகவளையும் பெறுவது என்பது சிரமமான ஒன்று ஏற்க்கனவே நாம் கல்விசெய்தியில் சேகரித்த தகவல்கள் தான் உள்ளது அதுவும் எண்ணிக்கையில் மிக குறைவே...
DeleteTHANK YOU FOR YOUR KIND REPLY
DeleteSir kandippaga nam vetri adaivim. We will meet soon
ReplyDeletena tet la 112 mark. one yeara familya run pannuradhu romba kastama iruku. counsiling poren nu solli job vituten. nama edhum panni namma side niyayatha pesuvom.
ReplyDeleteநம்மை ஆண்டவனும் அரசும் கைவிட மாட்டார்கள் sir.
DeleteAndavane namba pakkam
Delete"viraivil "a??????????????.
ReplyDeletekaipullayum avan kootaligalum oliga
ReplyDeleteகல்வி செய்தி மற்றும் பாடசாலை போல ஒருபக்கமாக செயல்பட வேண்டாம் அட்மின் அவர்களே.. இந்த வலை தளத்திற்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள் விஜய் அவர்களே.உங்களது மின்னஞ்சல் முகவரி தர முடியுமா?
Deleteவிஜய் சார் நாம் நமது நியாங்களை எடுத்துசொல்ல நமக்குள் ஒரு ஒருங்கிணைப்பை ஏற்ப்படுத்த இந்த தளத்தை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்வோம்...
DeleteThis comment has been removed by the author.
Deleteநண்பரே நீங்கள் மேலே உள்ள தகவல் தொகுப்பில் உங்கள் விவரங்களை கொடுங்கள் அது எப்போதும் நிரந்தரமாக நம் பார்வைக்கு கிடைக்கும்....
Deletehsudhan28@gmail.com
Deleteநண்பருக்கு நன்றி அதிகமான நபர்களின் பதிவுகளை கொடுத்துள்ளீர்கள்
இணைய வசதி இல்லாத நண்பர்களின் பெயர்களையும் தகவல்களையும் நாம் பெற்று பதிவிடுவோம்
பாதுகாப்பு கருதி உங்களுடைய தொலைபேசி எண்கள் & tet எண்கள் இங்கே வெளிப்படையாக அனைவரும் பார்க்க முடியாதவாறு செய்துள்ளோம்...
DEAR SRI SIR, DO YOU HAVE THE LIST OF ALL TAMIL MAJOR PASSED CANDIDATES?.IF YES, PLEASE SEND IT TO ME BY EMAIL, md.moideen09@gmail.com THANK YOU.
Deleteஅனைத்து நண்பர்களின் தகவளையும் பெறுவது என்பது சிரமமான ஒன்று ஏற்க்கனவே நாம் கல்விசெய்தியில் சேகரித்த தகவல்கள் தான் உள்ளது அதுவும் எண்ணிக்கையில் மிக குறைவே...
Deleteநண்பர்களே வணக்கம்
ReplyDeletesir ellam 100 abve eduthavanga pesuringa..nan 92 engala mari neraya per irukanga..engalayum vitrathinga....support us,,counselling kuda concentrate pannamudiyala intha issue nala....etho kattuna place slct pannitu vanthuruken...ippo athum kai naluvi poratha thanga mudiyathu sir
ReplyDeleteachu krish சார் தேர்ச்சி பெற்றவர்களாகிய நமது குரல் வெளியில் தெரியாமளிருகிறது நமது கருத்தையும் தெரியப்படுத்தவே இந்த முயற்சி...
Deleteகலந்தாய்வு முடித்து பணியானையை பெறாமலிருக்கும் நமக்கும் வலி என்பது உண்டு நாமும் மனிதர்கள் தான் நமது பக்க நியாங்களையும் பார்க்க வேண்டும்
மற்றவர்களை பாதிப்படைய செய்வது நமது எண்ணம் அல்ல...
பத்திரிகை வைத்து
Deleteதிருமணம் நடத்தி
பந்தி பரிமாறி
வாயில் உணவை வைக்கும் போது
எழுப்பி விட்டது போன்ற ஒரு உணர்வு
நம் எல்லோருக்கும்
thank u sri sir....intha muyarchi vetriyadaiyanum....
Deleteromba sarri sir..
DeleteENNAPPA SEYYA PORINGA SELECTED CANDIDATES THELIVA ORU MUDIVUKKU VANKAPPA
ReplyDeleteஎச்சரிக்கை பதிவு !!
ReplyDeleteஇரு சக்கர வாகனத்தில் வெய்யில் காலத்தில்
அரை Tank மட்டுமே பெட்ரோல் நிரப்பவேண்டும்,
ஏனெனில் பெட்ரோலில் உள்ள வாயு மூலக்கூறுகள் விரிவடைய இடம் இல்லா விட்டால் petrol tank
வெடித்து விபத்து நேரிடும்.
சென்ற மாதம் இதுபோன்ற 5 விபத்து நடந்துள்ளது .
(உங்கள் பகிர்வு ஒரு உயிரையேனும் காப்பாற்றும்)
Thankyou for your advise
Deleteமதுரை, திண்டுகல், இராமநாதபுரம், சிவகங்கை, தேனி ஆகிய தென் மாவட்ட தெரிவு செய்யப்பட்டவர்கள் சார்பாக தங்களின் இந்த சீரிய முயற்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
ReplyDeleteஇதை நான் வழிமொழிகிறேன்
Deleteநண்பர்களே,
ReplyDeleteதோற்றவர்களை ஒருங்கிணைக்க அனைத்து வலைதளங்களும் கமெண்ட் பன்ன அனுதிதத்து ஒருங்கிணைக்க உதவின ஏனோ நமக்குதவ மறுத்து கல்விசெய்தி,பாடசாலை, முடக்கப்பட்டுள்ளது. விழித்தெழுந்து ஒன்றிணைந்து தடையை உடைத்தெறிவோம்.
seekiram kootamaga CM avargalai sandika erpadu seiyavummm
ReplyDeleteதெரிவு பெற்று பணிநியமணத்ததிற்காக காத்திருக்கும் பொறுமை காத்த ஆசிரியர்களே selectedcandidates.blogspot.in மூலம் ஒன்றிணைந்து தடையை உடைத்து பணிநியமனம் அம்மாவின் ஆசியோடு அரசின் ஆதரவோடு பெறுவோம்
ReplyDeleteநன்றி
சென்னையில் போராட தேதி முடிவு செய்தால் நாங்கள் 13பெண் ஆசிரியைகள் கலந்து கொள்கிறோம் விரைவில் என்றில்லாமல் உடனே முடிவெடுக்கவும் திருவாரூர்
நன்றி madam,
Deleteவிரைவில் முடிவெடுக்கலாம்.
Sir date mudivu panni sollunkal. Nangalum kandippaka varukirom.
ReplyDeleteSir date mudivu panni sollunkal. Nangalum kandippaka varukirom.
ReplyDeleteதெரிவு செய்யப்பட்டவர்களின் விவரங்கள்
ReplyDeleteதெரிவு செய்யப்பட்டவர்களாகிய நாம் நமது நலனை காக்கும் பொருட்டும் நமக்குள்ள ஒற்றுமையை பிறருக்கு வெளிப்படுத்தி பிறரது சதியை முறியடிக்க தேர்ச்சிப் பெற்றவர்களாகிய நாம் ஒன்று பட்டு செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.அதனால் உங்களது விவரங்களை கீழே பதிவிடவும
selectedcandidates.blogspot.in
**********************
பணிநியன கலந்தாய்வு முடித்த. 14700 பேரில் 47 பேர்மட்டும்பதிய வைத்ததிருப்பது வேதனையளிக்கிறது நண்பர்களின் பெயர்களையும் பதிவிட்டு ஆதரவு தாரீர்
archana krishnan-dindigul ,,,mail id achukrish.18@gmail.com
Deletesathya-dindigul
This comment has been removed by the author.
ReplyDeletemani as soon as lodge cases individual so as many cases may boost to stand by the same and fight, 2nd we should meet edu secretary to give posting order soon, bcz she only supporting
ReplyDeletesapadu poda elai pottu kai kaluvi utkarum nerathil ippadi oru nadagam; iam in deaf heaven and bootless cries like william shakespear, oh god help us
ReplyDeleteif they change the weightage , meendum cv and counselling nadakuma ???
ReplyDeleteஆம் ஆனால் அதற்காக ஒருவருடம் காதிருக்க வேண்டும்
DeleteSir dont think like that. Result always favor for us.
DeleteSir dont think like that. Result always favor for us.
DeleteGOVT. SIDE AFFIDAVIT SAYS GO 71 WAS ISSUED NO THE RECOMMENDATION OF HIGH COURT, GOVT READY TO ACCEPT ANY CHANGES RECOMMENDED BY HIGH COURT
DeleteSO NOW THE BALL IS IN HIGH COURT BENCH
MY OPINION +2 MARK MAY BE DELETED AND
IT MAY BE LIKE THIS
TET MARK 80,BSC,BED 10+10
OR FULLY BASED ON TET ,MARK
GOVT HAS PUT ALL THE BURDEN ON HIGH COURT BENCH TO ESCAPE
ஏன் ஒரு வருடம் ஆகும்?
DeleteIt will not take much time even there is change weightage). Bcoz everybody finished cv. Verified the % of marks. Only revised selection list and counselling.
Deleteதடை உத்திரவு வாங்கிய பின்பும் சுயநலவாதிகளின் போராட்டத்தை அரசு வேடிக்கை பார்க்க கூடாது FIR போட வேண்டும். விசம் குடித்த போதே தற்கொலை முயற்சி என்று FIR போட்டு இருக்க வேண்டும்.அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துகிறசு யநலவாதிகளின் போராட்டத்தை முரியடிப்போம். வாரீர்,வாரீர்,வாரீர்,
ReplyDeleteGet Ready.......selfish guys adangamatranga.........dear selected frnds be aware....wake up soon........
ReplyDeletehi sri sir and other selected friends romba kastamaga ulathu sikaram ethavathu mudivedungal pls
ReplyDeleteSELFISH GUYS ADANGAMATRANUGA...............M........FS.....................
ReplyDeletePLS WAKE UP SOON.....
my age also 40 , tet mark110, wei 69.77 kulaithaikalai vaithu kondu kastapatu padithu vetri petru councelling mudinthu en dist velaiyum kidaithu vitathu. last min ellame paripochu
ReplyDeleteSISTER ALL WILL COME TO AN END IN A WEEK
DeleteNOW IT IS NOT OUR PROBLEM IT IS GOVERNMENT'S PROBLEM IT WILL NOT TAKE TOO LONG TO COME TO SOLUTION
Deleteஉறுதியாக பணிநியமனம் பெறுவோம்... நல்லதே நடக்கும்
DeleteAsiriyar Sir antha high court mattera appadiye tamila podunga....
Deleteavargal nilamai ninaithu nam kashtapatal nammai ninaithu yar kastapaduvathu
ReplyDeleteஏன் ஒரு வருடம் ஆகும்?
ReplyDeleteதிரும்ப முதல்லருந்து கோட்ட போடணுமே...
Deleteதெரிவு பெற்ற ஆசிரிர்களுக்காக வலைதளம் உருவாக்கிய தாங்களே (ஸ்ரீ &மணி நண்பர்களின் வழிகாட்டுதலோடு) காலம் தாழ்த்ததாமல் தலைவரை தேர்ந்தெடு த்து போராட்டத்தை அறிவியுங்கள்.
ReplyDeleteநிதியுதவி தேவைப்பட்டாலும்.வேறுஉதவிதேவைப்பட்டாலும் திருவாரூரிலிருந்து தங்கள் வழி நடக்க தயாராக உள்ளோம்
Date ah fix paniningana namakal and thothukudi dist la select ahna 900 peraum peraniki kotitu varom
ReplyDeleteTHANKS FOR CREATING THIS SITE. I AM IN CHENNAI ONLY. ALSO READY FOR MEETING.
ReplyDeleteChennai la irukavangala nenga co ordinate panuvingala
DeleteSORRY SIR i am not able to coordinate. i am a mother of 1 year child. Only thing i can participate in the meeting.
Deletei am paperi passed canidate.you are a higher mark why are you afraid?.pls understand and see each all candidates problems.Don't selfish in any time.Selfish never run and cannot reach the victory.
ReplyDeleteஓஹ்ஹோஹோ அப்படியா முதல்ல நீங்க எழுந்து ஒரு கண்னாடி முன்னால போய் நின்னும் இப்பா எங்களுக்காக சொன்ன இதே வார்த்தைய கண்ணாடில தெரியற பெரியமனுசங்கிட்டையும் சொல்லுங்க....
Deleteவிஜய குமார் அவர்களே, பயம் அல்ல! எந்த முறையில் நியமனம் என்றாலும் பணி கிடைக்கும் நிலையில் உள்ளவர்களின் பணி நியமனம் தள்ளிப் போவதை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள்
DeleteThank you for your advice we know what to do.please be quiet this is a site only for selected candidates
ReplyDeletesir select ana ella candidates kum job kidaichuruma????nangalam low marks {92} athan bayama iruku
DeleteCounsiling pona elarukum job kedaikum nama unity ah irundha dha adu mudium
ReplyDeleteKadavul nammai nichchayam kaappaar. I will Pray for us.
ReplyDeletefrnds, i m also selected candidate v r expose our truth & pain to the world through the hindu newspaper UNGAL KURAL 044-42890005.mani sir u can do this.because u r writing essay very well.please do this for us
ReplyDeleteNalai namaku sathagamana mudivu kidaikum.
ReplyDeleteEninum thayaraga irupom. Weitg frame senjathu govt. posting vagurathu nama urimai.
Tet mark 1ly not possible and seniority vanthal ilaya samugam vaipai perave mudiathu.
RTE rule copy "should give weightage to the TET scores in the recruitment process; however, qualifying the TET would not confer a right on any person for recruitment/employment as it is only one of the eligibility criteria for appointment. Applicability 10''
This comment has been removed by the author.
ReplyDeletethanks to dis website
ReplyDeleteஇன்று 35 வயதுள்ள ஒருவர் 25வயதில் தொடங்கி TNPSC, BANK, POSTAL ASST, PG TRB, BT TRB, BRT TRB, .......Etc என 10 ஆண்டு களில் சுமார்40 போட்டி தேர்வுகளை வீணாக்கிவிட்டு தகுதித் தேர்வில் இன்று தனக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக கூறி தனக்கு சாதகமான முறைதான் சரி என்றும், உரிமை என்றும், பொதுநலம் என்றும், தலைமுறை காக்கும் போராட்டம் என்றும் கூறுகிறார்கள், தேர்வு பட்டியல் வரும் வரை அமைதியாக இருந்துவிட்டு பட்டியலில் பெயர் இல்லை என்றதும் காலம் கடந்து போராடுவது சரியா? ஒன்றுபடுவோம்
ReplyDeleteSelfishness makes them do like this.....
Deletesir first of all select agathavanglaum yosingapa.kasta patu padichi (nammai pol)entha use ilanrapa romba affect avanga.so namaku posting potutu apram vara vacanta avungla vachi fill panitu next tet announce panlam.ithala pass panna elarkum job.
ReplyDeleteilana avungaluku any preference tharlam next tetla.yenna pass panna velanu elathaum vitutu padichom namum sari avunglum sari.mostly pas panavanga elam nadutharatha senthavanga so avunga porulathara reethiya romba bathika paduvanga.
intha time pas pana elarkum posting potutu next tet announce paanlam.antha tetlayavthu intha mathri entha kulapamum ilama 1 perfect rule kondu varlam.mukiyama ithula entha caseum poda mudithalavuku strictarknum.
select anavanga,agaathavanganu namakula sanda,casenu potuterkrathuku elarkum postingnu namakula otrumaya irkanum. ithu en thanipata nokam ethavthu wrongaruntha sry 4 tht.
தோழர் மணியரசன் அவர்களின் பதிவை எதிபார்க்கிறேன்
ReplyDeleteகாத்திருங்கள் sir
DeleteVetrii....Namathe....ready... ready... ready... ready... i am ready...
ReplyDeleteVetrii....Namathe....ready... ready... ready... ready... i am ready...
ReplyDeleteepdi pathalum yaravthu pathika pada poranga.weitage muraya cancel panlanalum,ila cancel paninalum epdirunthalum pathipu padithavargaluku than so ithula arasiyala allow pana vidrathu thapu.avugalukulam ethavthu 1 pesa kidacha pothum.pala thalaimuraya uruvaka pora nam namakul otrumaudanirunthu select ana nam avargalukum avargal namakum halp paniklame?en vatham pas paniya yarum pathika pada kudathu enbathe.atharkaga namathu urimaya vida sola villai.1 select anavangluku 1 um meethi irkra elaraum waiting listla vachi posting koduklame?
ReplyDeleteChandru: Ethana NAL ena panaingalo avinga?
ReplyDeleteChandru: 90 above 16000 pass. But selected 10000 only epdium 6000 Ku velai ila. Peria above 90 above 90 nu aepa pathalam intha basic kuda theriama poradranuga
ReplyDeleteWorka resign panidu utkanthu irukom
ReplyDeleteDesiga: yarukkum pathippu illamal oru nalla theervu kidaika vendum.
ReplyDeleteDay
ReplyDeleteWe are ready to join the meeting. Please give JOB or POISON. we are ready to get both.
ReplyDeleteDear Admin please consider quick.
Facebook use panlamae adula easy ah share pana mudium ae
ReplyDeleteவிரைந்து செயல்படவும்
ReplyDeleteEnn iniya kalai vanakkam
ReplyDeleteபணிநியமன ஆணைக்காக காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு மட்டும் என் இனிய காலை வணக்கங்கள்
ReplyDeleteசில தனியார் செய்தி தொலைக்காட்சிகளில் சிலர் TET விவாதத்தின் போது இப்போது உள்ள மாணவர்கள் மிக எளிதாக 1150ற்கு மேல் எடுக்கிறார்கள் என்கிறார். இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள். இப்போது உள்ள கல்வி முறையில் படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அதிக மதிப்பெண் போடுகிறார்கள் என்றா? அல்லது
ReplyDeleteஇப்போது உள்ள மாணவர்கள் படிக்காமல் மதிப்பெண் எடுக்கிறார்கள் என்றா? உங்களிடம் ஒரு பத்து மாணவர்களை கொடுக்கிறோம். மிக எளிதாக மதிப்பெண் எடுக்க வைத்து பாருங்கள். அப்போது தெரியும் அவர்களின் கடின உழைப்பு. 1150ற்கு மேல் எடுப்பதற்கு அந்த மாணவர்கள் உடன் பெற்றோரும் ஆசிரியர்களும் எவ்வளவு முயற்சி எடுக்கிறார்கள் என்று. ஏதோ தொலைக்காட்சியில் பேசவேண்டும் என்பதற்க்காக பேசாதீர்கள். இன்றைய போட்டிகள் நிறைந்த கம்ப்யூட்டர் உலகில் இவர்கள் நிறைய விசயங்களை அதற்கேற்றவாறு படித்து மதிப்பெண் பெறுகிறார்கள். மிக ............... எளிதாக அல்ல. தினசரி நாளிதழ்கள் மற்றும் கல்வியாளர்கள் பொதுமனபான்மையுடன் முன்வந்து மாணவர்களை மதிப்பெண் எடுப்பதற்க்காக பல்வேறு முயற்சிகளை செய்கிறார்கள். அதனால் வந்த தேர்ச்சி விகித உயர்வு தான் இன்றைய நிலை. இப்போது உள்ள மாணவர்களில் இன்னும் 600 மதிப்பெண் முதல் 900 மதிப்பெண் வரை எடுக்கும் மாணவர்களும் இருக்கிறார்கள்.
Physics இல் கலந்தாய்வில் கலந்து கொண்டவர்கள், இதில் 35 வயது முதல் 49 வயது வரை - 86 பேர் (82-89 மார்க் - 17 பேர் அவர்களின் வயது 40- 49)
30 வயது முதல் 34 வயது வரை - 193 பேர் 23 வயது முதல் 29 வயது வரை - 358 (90 மதிப்பெண் மற்றும் அதற்கு மேல் சுமார் 317 பேர்)
மற்ற பாடத்திற்கும் இதே போல் தகவல் தந்தால் நன்றாக இருக்கும்
உங்கள் போராட்டம் யாரையும் பாதிக்காது என்கிறீர்கள். இந்த weightage முறையினால் 2000ற்குமுன்பு முடித்தவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஒரு மாய தோற்றத்தை உருவாக்கி உள்ளீர்கள். இதற்கு கல்வியாளர்கள் என்ற பெயரில் சிலர். இந்த 14700 பேரில் அனைத்து வயது உள்ளவர்களும் உள்ளார்கள் என்ற தெளிவான ஆய்வைகூட செய்யாமல் அறிக்கை என்ற பெயரில் அரசியல் தலைவர்கள், எங்களை காயப்படுத்துவதில் பெருமை கொள்கிறீர்கள். கண்ணை மூடிக்கொண்டு Weightage முறையை எதிர்க்கிறோம் என்ற பெயரில் 14700 பேரின் வாழ்க்கையில் விளையாடிக் கொண்டு இருக்கிறீர்கள்.
Ex`cellent`
DeleteMr.Muthukumar
Seniority யில் போட போவதாக தகவல் வருகிறதுஉண்மையாGo ready ஆவதாக கூறுகிறார்கள்.Tet mark work experience employment seniority.
Deleteஅவர்களின் பக்கமும் சில நியாயம் இருக்கிறது. அதற்கு இந்த முறையை ரத்து செய்வது என்பது தீர்வாகாது. அவர்களுக்காக மீதமுள்ள இடங்களை நிரப்ப வழிவகை செய்யலாம். அதற்காக இன்றைய மாணவர்களின் கல்விமுறையை கொச்சைபடுத்துவது நியாயமில்லை. அன்றைய கால கட்டத்தில் தேர்வுகளில் போட்டி என்பது குறைவாகவே இருந்தது. இன்றைய கால கட்டத்தில் படித்து முடித்தவுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்து கொண்டு இருந்த / இருக்கும் நிலை மாறியுள்ளது. வேலைவாய்ப்பு மரம் என்பது பல கிளைகளாக உருவாகியது. அதனால் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு அதிகமாகியது. அதனால்தான் அனைத்து மாணவர்களும் போட்டி போட்டுக்கொண்டு படிக்க ஆரம்பித்தார்கள். அதன் விளைவுதான் இன்று நிறைய பொறியியல் கல்லூரிகள் முளைத்துள்ளன. அதிலும் வேறுபாடு. நல்ல மதிப்பெண் பெற்று (அதாவது 1100க்கு மேல் 1196 வரை) வருடத்திற்கு சுமார் 40,000பேர் தேர்வாகி அதில் குறைந்த கட்டணத்தில் அரசு பொறியியல் மற்றும் மருத்துவக்கல்லூரிகளில் சில ஆயிரம் பேர் போக மீதம் உள்ளவர்கள் வழக்கு தொடர்ந்தால் நாடு என்னவாகும் என்று சற்றே யோசித்து பாருங்கள்.
ReplyDeleteநல்ல மதிப்பெண் பெற்று பணம் உள்ளவர்கள் ஒரு நல்ல பொறியியல் கல்லூரி அல்லது மருத்துவ கல்லூரியில் சேர்ந்து விடுகிறார்கள். நல்ல மதிப்பெண் பெற்றும் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்து அல்லது கூலி வேலை செய்யும் குடும்பத்தில் பிறந்து ஏதோ ஒரு கலைக்கல்லூரியில் கனவுகளை தொலைத்து அதிலும் நல்ல மதிப்பெண் பெற்று, பின்னர் நாம் கற்றவற்றை சேவை செய்யும் மனப்பான்மையுடன் ஆசிரியர் கல்லூரியில் சேர்ந்து அதிலும் நல்ல மதிப்பெண் பெற்று காத்திருந்த வேளையில்,
நாம் எதிர்பார்த்து கனவுகளோடு பொறியியல் அல்லது மருத்துவ படிப்புக்காக படித்த +2 மதிப்பெண் இப்போது தான் மரியாதைக்கு உரிய மதிப்பெண் ஆகியுள்ளது என்று மகிழ்ச்சியடைந்த வேளையில்,
இதை தூக்கி எறியுங்கள் என்று பேசுபவர்களை என்ன செய்வது. அரசு தெளிவாக சிந்தித்து எடுத்த இந்த முடிவில் என்ன தவறு இருக்கிறது. கண்ணை மூடிக்கொண்டு அரசின் முடிவை எதிர்க்கும் அரசியல்வாதிகளையும், தெளிவற்ற கல்வியாளர்களையும் என்ன சொல்வது. விபரம் தெரிந்த நாள் முதல் வாழ்க்கையில் போராடி இன்று ஒரு முடிவுக்கு வந்த நிலையில், அடி மேல் அடி.
நாங்கள் அமைதியான முறையில் யாரையும் குறைசொல்லாமல் அரசின் முடிவுக்கு கட்டுப்பட்டு இருக்கிறோம். ஆனால் அறிக்கைகள் என்ற பெயரில் எங்களை காயப்படுத்துவதை நிறுத்துங்கள்.
2000ற்கு முன்பு முடித்துள்ளோம் என்கிறீர்கள். 14வருட இடைவெளி உங்களுடன் சேர்ந்து படித்த நிறைய பேர் அரசு வேலைக்கு சென்று இருப்பார்கள் தானே. உங்களுக்கு இவ்வளவு இடைவெளி விட்டுதானே நாங்கள் வருகிறோம். எங்கள் வாய்ப்பை பறிக்கிறீர்கள் என்று நாங்கள் சொல்கிறோமா, உங்களோடு சேர்ந்து நாங்களும் பெருந்தன்மையோடு வருகிறோமே. இது எங்களுடைய வாய்ப்பு என்று போராடினால் உங்களால் தாங்க முடியுமா?.
true words....
DeleteNetri adi.
Deletei agree sir...,ithana nala kastapattu padichu lifela jeichitonu nimmadi perumoochu vanga vidamatranga.naa 12th padikum podhu enaku english,maths,biology oru staffum ila tuition kuda pogama hard work panni padichu i got 1040 avlavum hardwrk sir..ug la 95 % sir,b.ed la 81% sir.TET LA 98 ,parentsoda viyarva sir..,inaiku antha hardwrkuku value kuduka kudanu solumpothu avalavu kastama iruku.,teacher aganunu avlo istam sir..still i hope "HARD WORK NEVER FAILS".....
Deleteஆசிரியர் அவர்களே தேர்வு பெற்றவர்களை கருத்து கூற மற்ற வலைதளங்கள் அனுமதிப்பதில்லை, நீங்களும் வயிற்றெரிச்சல் பிடித்த நயவஞ்சக நரிகளை உடனே தடை செய்யுங்கள்., நடுநிலை கண்டவர்கள் வழக்கு தொடரந்தும், போராடியும் நம் குடி யை கெடுத்திருக்க மாட்டார்கள், நாமும் நடுநிலையை மறந்து தடையை உடைத்தெறிவோம்.
ReplyDeleteஆசிரியர் அவர்களே., நாம் தொடுக்கப்போகும் வழக்கு விபரம், தேவையான நிதி, வங்கி கணக்கு எண்& பெயர்&கிளை, வக்கீல் பெயர் முழு விபரமும் தலைப்பு கட்டுரையாக வெளியிடுங்கள். உடன் எங்களால் இயன்ற நிதியை அளிக்க திருவாரூர் நண்பர்கள் வழங்க தயாராக உள்ளோம். நாளையே மனுதாக்கல் செய்வது உகந்தது, ஒரு வேலை நமக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தாலும் வழக்கு தொடர்பான செலவு வீணாய்போனால் பரவாயில்லை, நண்பர்களே, அழுத பிள்ளை தான் பால் குடிக்கும், வருமுன் காப்போம், பொறுமை மடமை, நாளை நாளை எண்ணாதே, நாளை என்ன நேருமோ, விரைந்து உடன் வழக்கு தொடுப்பது உத்தமம், வெற்றி நமதே...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteடேய்& டீ,
ReplyDeleteசீக்கிரமா போய் தொலைங்க நிறைய பர்சனலா பேசவேண்டியிருக்கு சத்தியமா நாங்க unselected வலைத்திற்கு வரமாட்டோம்நீங்களும் சூ,.. சு...னை. சோற்றில் உப்பு போட்டு திண்ணீங்கன்னா இங்க வராதீங்கடா & டீ
well said.....
DeleteSELFISH GUYS ADANGAMATRANUGA...............M........FS.....................
ReplyDeletePLS WAKE UP SOON.....
i have big doubt for tomorrow case results.............i thnk 50% chance for us(Selected candidates & 50% for that selfish guys.............
ReplyDeleteபுதிதாக தேர்வாகியுள்ள ஆசிரியர்களின் கவனத்திற்கு:-
ReplyDeleteகலந்தாய்வின் போது தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளுக்கு தங்களின் விவரங்கள் மின்னஞ்சல் மூலம் தலைமையாசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தேர்ச்சி பெற்று பல சோதனைகளை கடந்து பணிநியமன ஆனை பெற காத்ததிருக்கும் என் இனிய ஆசிரிய நண்பர்களுக்கு அதி காலை வணக்கங்கள்
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteGood mrng...........
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteam praying for 14700 teachers...........
ReplyDeleteMAY THIS DAY BECOME A HAPPY TO ALL THE SELECTED CANDIDATES. I AM TOOO... PRAYING TO GOD. GOOD DAY.
ReplyDeleteWt about minority paper1&2 selection list?
ReplyDeleteWhen it is publish?
Nandri nallavar latchiyam velvathu nitchaym namum porada thayar Avon nanbarkale
ReplyDeleteArasialvathikalin suyanalam nammai asikka mudiyathu ayiram thadai vanthalum am ave namakku thunai nam anaivarum sernthu our nandri per an I selvom pls contact 9786839096
ReplyDeleteஎல்லாம் வல்ல இறைவன் அருளால ்தடையாணையை இன்று உடைத்து பணி நியமண ஆனை பெற்று அறப்பணி செய்ய துடிக்கும் selectedcandidates நண்பர்களுக்கு மட்டும் என் இனிய காலைவணக்கம்
ReplyDeleteடெட்டும் எழுதாம.,
ReplyDeleteமார்க்கும் எடுக்காம.,
வெயிட்டேஜ் போடாம.,
சீனியாரிட்டிக்கு வேலை வேணும்
பிள்ளையாரே...,
அதுக்கு உனக்கு எத்தனை தேங்கா வேணும் ....,
இப்படிக்கு,
மக்குபிள்ளைகள்
Vijaya Kumar ChennaiSeptember 10, 2014 at 8:48 AM
ReplyDeleteToday cause list S.l. no. 26 madurai bench W.A.(MD)1061,1062 may be stay order case all the best friends.
திரு.விஜயகுமார் சென்னை அவர்களை அன்புடன் www.selectedcandidates.com ற்குவவரவேற்கிறோம், தங்களின் நம்பகத்தன்மையான செய்திகளுக்காக காத்திருக்கும் நண்பர்கள்
ReplyDeleteஆசிரியர் மற்றும் பணிநியமன ஆணைக்காக காத்திருக்கும் நண்பர்களே sorry...sorry..sorry,,
ReplyDeletepls dood news solluga ...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletetouytguyg
ReplyDeleteநண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..