புரளியை நம்பாதீங்கண்ணா........

உச்சநீதிமன்றத்தில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பு

 மக்கள்நல பணியாளர்களுக்கு மாற்றுபணி வழங்க இடைக்கால தடை

ஆசிரியர் பணி தொடர்பாக எதுவும் வரவில்லை

புரளியை நம்பாதீங்கண்ணா........

வியாழக்கிழமை பணியில் சேரலாம் தகவல் உறுதியானவுடன் விளக்கமாக

பதிவு செய்யப்படும்....

நன்றி....!!!

Post a Comment

62 Comments

  1. Replies
    1. பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள்
      இது ஆசிரியர்களின் களம்
      Tuesday, 23 September 2014

      டெல்லி சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு...
      டெல்லி உச்சநீதிமன்றத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணி நியமணம் செய்ய வேண்டும் என பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

      வாதிகள் சார்பில் ஆஜரான சீனியர் வழக்கறிஞர் நளினி சிதம்பரம் சிறப்பாக வாதாடி தற்பொழுது பணிநியமனம் நடைபெறுவதாகவும் அதற்கு தடை வழங்க வேண்டும் எனவும் வாதாடினார். மேலும் மூன்று மணி நேரம் வாதம் நீடித்தது.

      வாதம் நிறைவடந்தவுடன் நீதிபதி அவர்கள் இவர்களுக்கு முன்னிரிமை கொடுத்து பணி நியமனம் செய்யவேண்டும் என உத்தரவிட்டார்.
      UnSelected Teachers at 13:11

      Delete
    2. நீதிமன்ற உத்தரவு நகலை கொடுங்க mr.true

      Delete
    3. tuer idiat nee 100000000000000000% tru idiat than. corecta proff pannitterkal. neenga yethana perla mari vanthalum naga kandupidichiduvomla.

      Delete
    4. டே கம்னாட்டி பசங்கலா இன்னுமாட நீங்க திருந்தல

      Delete
    5. Mr.true வதந்தியை கிளப்ப வேண்டாம்

      Delete
    6. Idiot ke spelling teriyatha true idiot... IDIAT

      Delete
    7. ஏன்டா காட்டெருமை கபோதி வந்தன்னா பெ___சு மேலயே மிதிச்சுபுடுவன்
      தக்காளி போனா போகுதின்னு பாத்தா ஓவரா சீன் போட்ற நீ
      மடி வெட்ற கடய மாத்துரா மாத்துரான்னு சொன்னா கேட்டியா இப்ப பாரு முடியோட சேந்து ஓன் மூளையையும் வெட்டிப்புட்டான்

      Delete
    8. aduththa yearukku padidanna naaye netla puraliya kalappura neengallam nalla varuvinga pichai edukka

      Delete
    9. nee ellam teacher avatharkkundana thakuthiye ellai athan eppadi paiththiyam puduchi alaiyura

      Delete
    10. Hai surili vel r u from trinelveli...?

      Delete
    11. Ela rajalingam naan saanakiyana irukurarathum shartriyana maarurathum onoda kilala thamla irukku.. makka puliyangudiyave koluthupuduvomla.. enna solra.. movane olunga vazhi vidu illatti ....

      Delete

  2. நன்றி நண்பா

    ReplyDelete
  3. THANK YOU SIR PURALI PURALIYAAGAVE POGATTUM. SURULI Sir.

    ReplyDelete
  4. ராஜலிங்கம் பாடு பொறம்போக்கு பையா,..

    ReplyDelete
    Replies
    1. நாம் ஆசிரியர்கள் யாரையும் திட்டாதிர்கள். நமக்கு தீமைச்செய்தவர்களுக்கு நாம் அவர்களுக்கு நன்மை செய்யவேண்டும்.

      Delete
    2. பாடு, பொறம்போக்கு, ஆஹா என்ன அருமையான வார்த்தைகள். ஒரு ஆசிரியர் கற்றுக் கொடுக்க வேண்டிய அருமையான் வார்த்தைகள். கேட்கும்போதே காதில் தேன் வந்து பாய்கிறது.

      Delete
    3. பாடு புறம்போக்கு என்பது அழகிய தமிழ் வார்த்தைகள் தான்,
      நாங்கள் திட்டுவதும் செந்தமிழில் தான்..

      Delete
    4. கொஞ்சம் பக்கத்தல வா அந்த டப்பா காதுல கொஞ்சம் தார ஊத்துறன்
      லொல்ல பாரு அர பிளேடு மன்டயனுக்கு

      Delete
  5. Replies
    1. really yenake yethachu thitanunu thonuthu karmo cha

      Delete
    2. Dont worry friends....உங்கள் வாய்ப்பை இனி யாரும் பறிக்கமாட்டாங்க..பறிக்கவும் முடியாது

      Delete
    3. Riazzz this is not a chance this is outcome of pain....

      Unselected pass candidates also should get chance with increased vacancy...


      If we moved towards that goal we can achieve....

      These type of things is urritating and waste of time....

      And also u r posting questions in gurugulam.com very well.....

      All the best for ur future

      Delete
    4. Riaz sir yenga poneenga. 3 manikku anga class yedukka varaliya?

      then which school you selected?

      Delete
  6. sir, vilupuram dist , thimmachur. ulundutpet la irunthu bus irukka. ulunthurpet to thitukoilut routla entha bus stop la iranga vendum. pls therinthavarkal sollunga

    ReplyDelete
  7. puraliyamattum irunthuchuna introdu kaipullai&co kaali

    ReplyDelete
  8. Thanks to suruli vel. Pls update more details clearly clarify.

    ReplyDelete
  9. Advance wish happy birthday my dear Mani sir.may i god bless for you and your family.

    ReplyDelete
  10. There is supremecourt today judgement copy in net .go and check guys.puralia unmayanu therium.

    ReplyDelete
    Replies
    1. Yele, un vaayil...

      Delete
    2. Put the link for that........ If u ve seen.......

      Delete
  11. Avan thalaila idi vila.Yen avanukku intha managetta polappu.avanaiyum nampikkittu oru kootam othu oothudhu.Intha article vachu govt ku ethira seyal paduranu ulla thooki vaikanum.

    ReplyDelete
  12. இறைவா !
    இந்த. வதந்தி செய்தியே
    எங்கள் மனதை பதைப்பதைக்குதே.
    அய்யோ
    எங்கள் நிலைமை என்று மாறுமோ

    ReplyDelete
  13. in polimer TV they are showing like unselected going to appeal in supreme court..........is it true? what will happen if they do so..........kindly reply

    ReplyDelete
  14. Thimmachur bus stop ulladhu.but walkable distance ulle poganum

    ReplyDelete
  15. thank for your clarification admin

    ReplyDelete
  16. advance
    happy birthday mani vbr

    ReplyDelete
  17. Mr.sulaiman thimmachur bus stop ulladhu . but walkable distance ulle poganum

    ReplyDelete
  18. Sir andha website la oru candidate its true nanum 2010 cv mudichu ippo select agirukenu sollitrukanga.. bayama iruku seekrama confirm panni sollunga

    ReplyDelete
  19. And adhu unmaiya irundhurndha ella news channels laum vandhurkumae

    ReplyDelete
  20. pls anyone clarify about polimer news pls

    ReplyDelete
    Replies
    1. enga ponnalum,.,,,,,,,tholvi dhan.........

      Delete
    2. but if they give stay order means it will again take time for selected candidates to join is it?

      Delete
  21. PURALI dhan andha news......selected frnds tomorrow stay will vacate......nimmadhiya irunga......

    ReplyDelete
  22. thanks krithik sir, thimmachur, thirukkoilur routla irukka? i am from trichy. ulunthurprt la iranki school poidalama?

    ReplyDelete
  23. டாய் அனானிமஸ் கொசு நீயே ஒரு டபாக்கூர்.நீ சொல்றத வேற நம்பணுமா. எப்ப நாங்க சந்தோசமா இருக்கிறது உனக்கு புடிக்கலையோ அப்பவே நீ ஆசிரியர் ஆகற தகுதிய இழந்திட்ட.இவன் மட்டுமல்ல புழுகு மூட்ட கம்பெனி சொல்றத யாரும் எதையும் நம்ப வேண்டாம்.சரியான தகவல் விரைவில் வந்து சேரும்.

    ReplyDelete
  24. Friends don't b afraid antha article gurugulam.com remove pannitanga appo athu fake news than

    ReplyDelete
  25. In gurugulam.com karthik sir is telling that within some time the case is coming in madurai hc.....

    Can u friends anybody confirm it plzzzzzzzzzzz

    ReplyDelete
  26. நீயும் வாழு.பிறரையும் வாழவிடு.

    ReplyDelete
  27. Maniyarasan sir, enna avanunga appu kappu nu solranunga, unmayilayea supreme courtla ennathan nadakkuthu.

    ReplyDelete
  28. madurai case details update pannunga

    ReplyDelete
  29. Mr.mani vbr birthday wishes from meenakshi, madurai.my brother in law is searching house in thirukovilur.

    ReplyDelete
  30. மதுரை உயர்நீதிமன்றத்தில் இன்று ஆசிரியர் பணிநியமனத்துக்கு தடையை எதிர்த்து மேல்முறையிடு மனு ஏற்கப்பட்டது
    இன்று இந்த வழக்கு விசாரனைக்கு வரஉள்ளது. விவரங்கள் உறுதிபடுத்தபட்ட பின்னர் update செய்யப்படும்

    ReplyDelete
  31. yepa sir stay vacate agum tensiona iruku

    ReplyDelete
  32. inaiku eveningula ok aguma

    ReplyDelete
  33. This comment has been removed by the author.

    ReplyDelete
  34. Pls dont go to that kaipulla site ..everything is fake..avanunga lam oru teacher ...kovama than varudhu...

    ReplyDelete
  35. Kadavulea indru or nalayavathu stay order vaccate oidanum

    ReplyDelete
  36. சார் வழக்கறிஞர்கள் புதியதாக உள்ளவர்களுக்கு நீதிபதி பணி வழங்கக்கூடாது என்பதற்க்காக கோர்ட் புறகணிப்பு செய்கின்றனர்கள். அதனால் ஒவ்வொரு வழக்கறிஞர்களுக்கும் தன் வாழ்வில் ஒரு நாள் நீதி ஆகிவிடலாம் என்ற கணவூ பழிக்காது. அதில் அனுபத்திற்கு முன்னுரிமை தந்து நீதிபதி நியமிக்க வேண்டும் என்று கோர்ட் புறகணிப்பு போராட்டம் செய்கின்றனர்.

    ஆனால் பணி அனுபவம் மற்றும் வேலைவாய்ப்பு அனுபவம் உள்ள ஆசிரியர்களை தேர்ந்தெடுக்காமல் அவர்கள் புரியாத வயதில் படித்த படிப்பை வைத்து வெயிட்டேஜ் என்று கூறுகிறரார்கள்.

    சரி உங்களுடைய வெயிட்டேஜ் முறைப்படி சிறந்த ஆசிரியர்களை தேந்தெடுத்துள்ளோம் என்று வைத்துக் கொள்வோம். 2014 முதல் அரசு பள்ளி மாணவர்கள் மட்டும் மாநிலத்தில் முதல மூன்று பதவிகளை பிடிப்பார்கள் (10ம் வகுப்பு) என்று உங்களால் உறுதியாக கூற முடியூமா?

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..