கடின உழைப்பு ஒருபோதும் தோல்வியடைவதில்லை ...

எப்படியாவது நமக்கு வேலை கிடைக்க கூடாது என எண்ணி ...செவ்வாயில் டெல்லியில் தீர்ப்பு என கூறி அதில் ஆனந்தம் கொண்ட அவர்கள் நல்லவர்களா ...தேர்வானவர்களுக்கு வேலை கொடு வரும் கால்களில் எங்களுக்கு
முன்னுரிமை கொடு என போராடாமல் அந்த தேர்வு பட்டியலை நீக்கி மதிபெண் அடிப்படையில் புது பட்டியலை வெளியிடு என கூறி தேர்வானர்களின் நெஞ்சில் ஈட்டி எரிய துடிக்கும் அவர்கள் நல்லவர்களா?...



தேர்வான ஒவ்வொருவரும் வரும் காலங்களில் தேர்வு பெறாதவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களுக்கு வேலை கொடு என இறைவனிடம் வேண்டி கொள்ளும் அந்த நேரத்தில் ,சம்மந்தேமே இல்லாத டெல்லி தீர்ப்பு வந்து இவர்களுக்கு பணி நியமன தடை கிடைக்க வேண்டும் என நினைக்கும் இவர்கள் நல்லவர்களா ...12347 பேர்கள் தேர்வாகிவிட்டோம் என நினைத்து இருந்த வேலையை விட்டு படித்த படிப்பை விட்டு குடும்ப வாழ்வாதரத்தை இழந்து ஆசிரியர் பணி செய்ய காத்திருக்கும் இந்த வேளையில் ,செல்லதுரை போன்ற (educated illiterate ) மனிதர்கள் பணம் கொடுத்தால் வேலை தருவதாக சொன்னார்கள்.

 நானும் பணம் கொடுத்தேன் ஆனால் பின்பு எனது மனசாட்சி இடம் கொடுக்க வில்லை என வெட்கமே இல்லாமல் ஒரு தனியார் காணொளி செய்தியில் கூறி கபட நாடகம் ஆடி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கூறும் இவர்கள் நல்லவர்களா ...நாங்கள் தகுதி தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்துள்ளோம் ஆனால் தேர்வானவர்களோ பள்ளி ,கல்லூரி ,தகுதி தேர்வு என அனைத்திலும் நல்ல மதிப்பெண் எடுத்துள்ளனர் என கூறி நன்றாக படித்து அதிக மதிப்பெண் பெற்றதை குற்றமென கூறும் இவர்கள் நல்வர்களா ....?

மனசாட்சியை கொன்று சுயநலத்திற்க்காக இவர்கள் சொல்லும் காரணங்கள் இன்னும் எத்தனை .எத்தனை ....நினைத்து பார்த்தால் என் இரத்தம் கொதிகின்றது யார் மேல் காட்டுவது என் கோபத்தை ...கடவுளே என் கண்ணிரால் உன்னை அபிஷேகம் நாட்கள் எத்தனை ...நாங்கள் செய்த குற்றங்கள் இதோ ஆசிரியர் பணியை காதலித்தது ...நாளும் பொழுதும் அதையே எண்ணி உண்ணாமல் உறங்காமல் ஒரு வருடம் படித்தது ...தேர்வெழுதியது ,தேர்வில் வென்றது ,சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டது ,அதன் பின் தகுதிகாண் முறை மாறிய போது மனதோடு அழுதாலும் நீ இருக்கிறாய் எங்களை கை விட மாட்டாய் என தினம் தினம் உன்னையே நினைத்து வேண்டினோம்.

பின் உன் அருளாளும் உண்மையான உழைப்பாளும் தேர்வு பட்டியலில் இடம் பெற்றது ,தேர்வு பெற்றோம் இனி நம் ஆசிரியர் சேவயை தொடங்கலாம் என நினைத்து உன்னை வணங்கி கலந்தாய்விற்கு சென்றது ,ஆயிரம் ஆயிரம் கனவுகளோடு பணியாற்ற போகும் பள்ளியை தேர்வு செய்தது ,தடையானை வந்த பின்பு தேர்வாகத எனது ஆசிரியர் நண்பர்கள் எங்களை கஷ்டபடுத்த எண்ணி இழி சொல் வார்த்தைகாளால் எங்களை தூற்றிய போதும் ,ஊர் மக்கள் வேலைக்கு செல்ல வில்லையா என கேட்கும் போதெல்லாம் ஏதோ தவறு செய்தவன் போல் கண்ணில் என்னை மீறி வழியும் கண்ணிரை யாரும் பாராமல் துடைத்து கொண்டு அந்த நிமிடமும் இறைவா உன்னையே நம்பி என் வாழ்க்கை என வேண்டுவதும்தான் நாங்கள் செய்தது ....இதெல்லாம் உன் பார்வையில் குற்றமா ?

அனைத்தும் அறிந்தவன் நீ ....நாளைய நாள் எல்லோருக்கும் இனிய நாளாக அமைய வழி செய் ...எங்களின் வலிகளுக்கு விடை கொடு ...என் கண்ணீர் துளிகளை எழுத்து வடிவில் எனக்கு காட்ட தெரிய வில்லை ...ஆனால் நங்கள் விட்ட கண்ணீரும் விடும் கண்ணீரும் இன்று உனை சேர்ந்து நாளையே அது எங்கள் மீது அருள் மழையாய் பொழியும் என்ற நம்பிக்கையோடு ...பிரபு. மற்றும் எனது ஆசிரியர் நண்பர்கள்

Article by
Prabu malarvel.

Post a Comment

202 Comments

  1. Hard work never fails. We worked hard and surely we will get benefit. God is always with us. He won't let us down.

    ReplyDelete
    Replies
    1. நாளை நமதே ....hard work never fails ...

      Delete
    2. It is a reflection of all selected persons heart...............nice Mr.Prabu ,,,,,,,,,,Thank you Mr.Maniarasan sir for your great service to selected candidates........

      Delete
    3. நன்றி சகோதரா பிரபு............

      Delete
    4. நன்றி எதற்கு சார் இது நமது வலிகளின் வெளிபாடு ...அவ்வளவுதான் ...நல்லதை எண்ணுவோம் ...அதையே பெறுவோம்

      Delete
    5. நல்லெண்ணம் கொண்ட மனிதன்
      நல்வாழ்வைப் பெறுவான்....


      நல்லதே நடக்கும்
      திரு.பிரபு மலர்வேல் அவர்களே....

      விரைவில் நாம் அணைவரும் பணியில் அமர நிச்சயம் கடவுள் துணையாக இருப்பார்.....

      Delete
    6. Indraiya theerppu namakkaka, indraiya naalum namakkaka.... all the best selected friends...

      Delete
    7. ஒரு குட்டி கதை ( நம்பிக்கைக்காக ) ... ஒரு ஊரினில் மழை வேண்டி ஊர் மக்கள் அனைவரும் பல விதமான பூஜை பொருட்களோடு செல்ல ஒரு குழந்தை மட்டும் கையில் குடையோடு சென்றது. மழையில் நனையாமல் வீடு செல்ல. கடவுள் அக் குழந்தையின் நம்பிக்கைக்காக மட்டுமே மழையினை அன்று தந்தார். நம் அனைவரின் நம்பிக்கை இவ்வாரு இருக்கவேண்டும்.

      Delete
    8. ஐயா.. இன்று குடை (நம்பிக்கை) கொண்டு போகும் பெரியவங்க எல்லாருக்கும் வணக்கமுங்க...

      ((கவுண்டர் மாம்ஸ், ஐயம் சாரி.. உங்க பெர்மிஷன் இல்லாம உங்க டயலாக் பேசிட்டேன்...

      Delete
    9. பயம் வேண்டாம் மேடம்
      ஆமா இவுரு பிரிட்டீஸ் இளவரசரு இவர அசிங்கமா பேசிட்டாங்க
      ஊரே காரி துப்புது நாய் தொடச்சிட்டு வந்து என்ன பில்டப் குடுக்குது பாரு
      அம்மா ஜயா நீங்களே சொல்லுங்க சார்
      கேப்மாரி மொள்ளமாறி சந்தைல கருப்பட்டி திருடின நாயி பெட்டிக்கடைல பீடி திருடின பேரிக்கா மன்டயன்லாம் மானத்த பத்தி பேசுது போலீஸ் ஸ்டேசன பத்தி பேசது
      இதுவே ஒரு அல்லக்கையி இதுக்கு 2 அல்லக்கையி 3 எடுப்பு
      அடேய் ஆப்பிரிக்கா கருங்கொரங்கே சப்பு சப்பன்னு அப்பரக்குள்ள ஓடிப்போயிரு
      இல்ல மாட்டு சானி பளஸ் மனுசஞ் சானி ரென்டயும் கலந்து அப்பிப்புடுவன்

      Delete
    10. சகோதரி இத பார்த்து கஷ்டமே பயமோ வேணா இப்ப உங்க தகவல கொடுத்தது மட்டு இல்லாம அவங்க உங்க குலைந்தகளோட படத்தையும் போட்டு தப்பு பண்ணிட்டாங்க அத அப்படியே save பண்ணி வெச்சுக்கோங்க அவங்க மேல குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணையத்திடம் நீங்க கம்ப்ளைன்ட் பண்ணுங்க

      இதப்பத்தி நல்லா தகவல் தெரிஞ்ச ஆளு நம்ம பரமக்குடி கார்த்தி
      அவர் உதவி செய்யலனாலும் சும்மா ஒரு கம்ப்ளைன்ட் பண்ணா போதும் மீதிய அவங்க பாத்துப்பாங்க.

      Delete
    11. Wow..just 3hrs more to know the judgement..

      Delete
    12. என்னடா நடக்குது இங்க..
      போராட்டம் பண்ணிங்க, ஒன்னுமே வேகலனு இப்ப இந்த பிஸினஷா..???

      ஆமா நீங்களாம் எந்த தைரியத்துல போலீஸ் பத்தி பேசுறீங்க..

      2nd பேப்பர் எழுதாம போஷ்டர் அடிச்சு பிராடு பன்னதுக்கு என்ன தண்டனை தரலாம்..

      தமிழ்வேந்தன் நீதி தேவதை அனானிமஸ் இதுலாம் நீ தானே..

      Delete
    13. சகோதரி அவங்க பாய்ந்து போய் இப்ப உங்கள பத்திய உங்க குழந்தைக படம் உடன் வந்த செய்திய எடுத்துட்டாங்க
      ஆனா நீங்கமட்டும் கம்ப்ளைன்ட் பண்றனு சொல்லுங்க நான் உங்களுக்கு தேவைப்படுற எல்லா ஆதாரத்தையும் தர.

      Delete
    14. This comment has been removed by the author.

      Delete
    15. Good Morning To Gounder Sir & other all Friends.

      Delete
    16. விடு மாம்ஸ்.. அந்த அனிமல் இனி வராது..
      சூடா இருக்கியா.. நான் போய் டொர்ணா வாங்கிட்டு வரவா..

      Delete
    17. அல்லக்கை நாய்கு லொல்ப்பாரு
      வந்தன்னா காதுலியே அப்பிப்புடுவன்
      நாகரீகத்தப் பத்தி இந்த நாய் பேசுது இவரு லன்டன்ல நாகரீகத்த பத்தி மூனு டிகிரி முடிச்சிட்டு வந்திருக்குது
      கொட்டாம் பட்டில பத்தாங்கிளாச பத்து வருசம் படிச்ச நாய்க்கு லொல்லப்பாரு எகத்தாலத்தப்பாரு

      Delete
    18. ஏன்பா தமிழரசா நீ இன்னைக்கு தீ குளிக்கப்போரதா தகவல் வந்து இருக்கே அது உண்மையா ? எங்க எப்போ எப்படி தீ குளிக்கப்போர சொல்லு பாக்கலாம் ? நீ தீ குளிக்குரியோ இல்லையோ முதல்ல மேல் குளி....

      Delete
    19. இல்லப்பா அந்த கைப்புள்ள நாடக கேங் அந்த ஜடியால இருக்கானுக
      கூல்டிரிங்ஸ்ல எப்படி வெசத்த கலந்தானோ அதே மாதிரி இன்னைக்கு பக்கத்ல நிக்குற யார் மேலயாவது தீடீர்னு தீ பத்த வக்கிற பிளான்ல இருக்கான் அவன் பக்கத்ல யாரும் போகாதீங்க

      Delete
    20. FLASH NEWS பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் தொடர்பான வெயிட்டேஜ வழக்கு தீர்ப்பு வந்துவிட்டது www.gururulam.com

      Delete
  2. Tomorrow will be a marvellous Monday for all of us and we will be thrilled on Tuesday and we will be in working on Wednesday

    ReplyDelete
  3. we too worked hard and scored 108 IN TET... we too LOST OUR JOB becz of this... we have gone to VERIFICATION FIRST... OUR CHANCE WAS TAKEN BY YOUR TEAM... WE ARE ALSO CRYING... WE TOO HAVE CHILDREN.. BUT WE ARE READY TO ACCEPT THE JUDGEMENT WHICH IS GOING TO GIVE JUSTICE TO ALL.. AND EVEN TO ALL.. BECZ THIS WT SYSTEM IS NOT ACCEPTED BY ANY ONE EDUCATIONIST... HOPE FOR THE BEST...

    ReplyDelete
    Replies
    1. இங்கு உங்கள் அணி எங்கள் அணி என்று எதுவும் இல்லை ...நீங்கள் முதல்தாளில் தேர்வு பெற்று பணி வாய்ப்பு கிடைக்க பட வில்லை அப்படிதானே மேடம் ...இன்னும் 1000 இடங்களுக்கான பட்டியல் வெளியிட படவில்லை ...உங்களுக்கு இந்த ஆண்டே பணி கிடைக்கும் ...இறைவனிடம் வேண்டுகிறேன் ...இங்கே யாரும் உங்கள் வேலையை பறிக்கவில்லை ...முதல்தாளில் மதிப்பெண் தளர்வில் தேர்ச்சி பெற்ற யாரும் அவ்வளவு எளிதில் தேர்வாகிவிட முடியாது என்பதை தாங்கள் உணர வேண்டும் ...

      Delete
    2. PRABU SIR, EVERYTHING WILL CONCLUDE TOMORROW... ALL OF YOUR FRIENDS ARE THINKING ONLY ABOUT THEMSELVES... THEY NOT THINKING WITH JUSTICE AS WELL AS OURS... SO THAT I EXPLAINED... WAIT AND WATCH TILL TOMORROW... ONLY FEW HOURS TO WAIT.... BYE

      Delete
    3. PIRABU SIR, according to tet marks i was in only 84th place...but according to weightage i was in 390 th place... now u can understand my feelings..

      Delete
    4. அனைவருக்கும் இனிய காலை வணக்கம் நண்பர்களே
      இந்த நாள் 12347 பேருக்கும் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Vijaya Kumar ChennaiSeptember 21, 2014 at 10:49 PM

      I appreciate your social interest.Keep it up.All the best for getting Teacher post at this selection. My dear Sri

      Delete
  5. TRUTH AND HONEST NEVER FAILS... IT CANNOT BE HIDDEN BY ANYTHING... IT WILL GIVE THE CORRECT JUDGEMENT TO ALL AGE GROUPS...

    ReplyDelete
    Replies
    1. mam neenga mothalla sariya padichirukka maatteenga. ippa tetkku special coaching poi padichiruppeenga. athanalathan te la mattum athiga mark. ana nanga mothalla irunthe oralavirkku nalla padichirukkom. athanalTHAN TET layum 95 eduthu pasanom. athanalathan nanga selection listla irukkom. my age also above 40

      Delete
  6. We trust our TAMIL NADU JUDGES... they are very justice... they will consider SENIORITY.... (ELDER TEACHERS)

    ReplyDelete
  7. OUR AMMA is also an elder one .. so she can understand our situation(aged teachers--- seniority)...she will help us defenetly ...becz she is the LADY OF TRUTH... SHE IS THE LADY OF HONEST... SHE IS THE LADY OF JUSTICE.....

    ReplyDelete
    Replies
    1. ennna ice vachalum amma ammathan. she will help us defenetly. muthalilirunthu nalla padikkarathu nallatha? or coaching poyo illa pogamayo kadaisila mattum nalla padikkirathu nallathannu ammakku nallave theriyum

      Delete
    2. I DIDN'T GO FOR ANY COACHING... I HAVE HELPED THE TEACHERS LIKE YOU TO PASS IN TET...
      MY DTED PERCENTAGE IS 89.5%
      AND I HAVE DONE MY 12 TH BEFORE 20 YEARS....
      THOUGH U R AN EXCELLENT CHILD IN YOUR STUDIES , WHY DIDN'T YOU SCORE HIGH MARKS IN TET...

      Delete
  8. Seniority la pota b.ed kadantha three yes la mudishutu tet la above 100 eduthavarkal nilamai...Ena avathu..

    ReplyDelete
    Replies
    1. RATHI MY SCORE WAS 108 AND MY WT IS ABOVE 73...

      Delete
    2. Mam my mark 101.paper 2 physics major.my weitage 72

      Delete
    3. SORRYDA... I BELONG TO PAPER 1...I AM NO ENEMY TO ANY ONE HERE... BUT WHETHER WE SELECT OR NOT WE SHOULD HAVE JUSTICE..

      Delete
    4. britto mam neenga paper 1. nanga paper 2. yochithu parunga. ungalodathula posting kammi. athanala mostly above 75 bckkum, above74 mbckkum, above 70sckkum than kidachirukku. neenga posting increase panna solratha vittuttu, wt systame thappunnu solrathu yeppadi sariyagum? posting increase aanaa ungalukku kidakkum. atharkku nan pray pannren.

      Delete
  9. OUR AMMA is also an elder one .. so she can understand our situation(aged teachers--- seniority)...she will help us defenetly ...becz she is the LADY OF TRUTH... SHE IS THE LADY OF HONEST... SHE IS THE LADY OF JUSTICE.....

    ReplyDelete
  10. பிறர் நமக்கு தீமை செய்ய நினைத்தாலும் அவர்களுக்கு நாம் நன்மை செய்வோம்
    இறைவா! தேர்வு பெற்ற எங்களுக்கு எந்த பாதிப்பும் வரவிடாதே
    தேர்வு பெறாதவரையும் விட்டுவிடாதே அவர்களுக்கும் வரும் கல்வியாண்டில் பணிநியமனம் செய்யுமாறு தீர்ப்பு கொடு அவர்களும் பாவம்...
    அவர்கள் எங்களுக்கு தீங்கு செய்ய நினைத்தாலும் அவர்களுக்கு நல்லது செய் இதுவே எங்கள் 12500 பேரின் வேண்டுதல்

    ReplyDelete
    Replies
    1. WE 60,000 ALSO PRAY FOR U DEARS.... ASK GOD TO GIVE JUSTICE TO ALL... BECZ HE IS GOING TO GIVING..

      Delete
  11. This success for our calmness

    ReplyDelete
  12. NOT ACCORDING TO SENIORITY ALONE.... WITH TET MARKS , SENIORITY TO BE CONSIDERED....SENIORITY CONSIDERATION SHOULD BE GIVEN... THEY WILL BE GIVING IT TOMORROW IN THEIR JUDGEMENT...

    ReplyDelete
    Replies
    1. Mam my mark 101
      Paper 2 physics major...weitage72

      Delete
  13. சூப்பர் பிரபு சார்
    நன்றி மணி சார்

    ReplyDelete
  14. அனைத்து நண்பருக்கும்

    என் இனிய காலை வணக்கம்

    ReplyDelete
  15. காலை வணக்கம் நண்பா

    ReplyDelete
  16. இன்று வரும் தீர்ப்பு நமக்கு சாதகமாக அமைய இறைவனை வேண்டிகொள்வோம்

    ReplyDelete
  17. Replies
    1. SURE ... THIS DAY WILL BE A MEMORABLE DAY TO EVERY ONE OF US...

      Delete
  18. இந்த நாள் இனிய நாளாக அமைய இறைவனிடம் வேண்டுவோம் ...காலை வணக்கம் ...

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. எப்ப சார் நம்ம தூங்கி இருக்கிறோம் ...

      Delete
    2. Judgement varra varaikkum namakku enka sir thookkam vara pokuthu?...

      Delete
    3. நாளைக்கு இந்நேரம் நிம்மதியாக தூங்கலாம் கவலைபடாதீங்க சார்

      Delete
    4. உங்கள் வார்த்தை உண்மையாகட்டும் ....tiger sir

      Delete
  20. Gud morning to all. Today going to be a historic day for all tet candidates.

    ReplyDelete
  21. Gud morning to all. Today going to be a historic day for all tet candidates.

    ReplyDelete
    Replies
    1. Gud morning friends........Have a wonderfulday.............that is today...........cheer up

      Delete
  22. இந்த நாள் நன்னாளாக அமையட்டும்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக நல்லநாளாக அமையும் என நம்புவோம்

      Delete
  23. Let us pray to god to give a good judgement today.

    ReplyDelete
  24. Ena kodumai..
    Vidiya vidiya mulishurukom.othu mari tet Ku padukurapa mulishuruntha 150 ye elarum vangirukalam

    ReplyDelete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete
  26. தூக்கம் கண்ணில் வரவில்லை ...சொப்பனம் காண வழியில்லை ...

    ReplyDelete
  27. இழப்பதற்கு எதுவும் இல்லை நமது கையிலே பெறுவதற்கு உலகம் உண்டு துணியும் பொழுதிலே ஜட ஜட ஜாட ஜாட ஜா.......

    ReplyDelete
  28. Ennapa thoongalaya

    ReplyDelete
  29. All the powers in this world combine together will support the selected candidates to get the appointment letter. Vazhga valamudan. Definitely people who completed counselling will get good times....

    ReplyDelete
  30. தடை அதை உடை புது சரித்திரம் படை.விழிப்பாக இருங்கள் ஆயத்தமாக இருங்கள் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது..!!!!!!!!!!

    ReplyDelete
  31. Thirupathy elumalai venkatesa un arul engal anaivarukum ...pani niyamanam pera irukum anaithu selected candidates kum un dharisanam vendum.....

    vidia vidia thookame vara vilai..engaladhu nilayay enni...bless all the slected candidates with ur power to get the order today ...with tears by ur devotee...

    ReplyDelete
    Replies
    1. Oh god pls save all selected canditates

      Delete
  32. நாளை காலை 10 மணிக்கு நானே ஞாபகப்படுத்துகிறேன், Tnteachers.blogspot.in.
    தயாராக இருங்கள்...அனைத்திற்கும்
    விரைவில் சந்திப்போம்

    ReplyDelete
  33. Replies
    1. 3 dys ah enga poitinga mam?

      Delete
    2. Group 2 main exam Ku chennai manidhaneyam la coaching attend Pana poirunden sir... adan reply Pana mudila sorry...

      Delete
    3. Ho idhellam mattum solldhinga ean sonnal nangalum vandhuviduvom endra? Oru varthai kuda solama poitinga

      Delete
    4. Last minute la Dan sir plan pani kelambunen... ungaluku in mail send aga matengudu ena achunu therila sir...

      Delete
    5. Eppa paru udhaye sollunga, parava illa engalukaga thozugai pannunga mam pls namaku nalla theerpu varanum endru

      Delete
    6. Pray panitu Dan sir iruken kandipa Allah namala kai vidamataru sir.... nambikayoda irupom

      Delete
    7. Tet cases thallupadi seya pattadu.... pudhiya thalaimurai flash news....

      Delete
  34. அத்தோடு எனது தகவல்களை வெளியிட்டு என்னை பிரபல படுத்தியதற்கும் நன்றி
    நாளை நீ கமிஷனர் ஆஃபீஸ் போகவில்லை என்றாலும் உன்னை தேடி போலீஸ் வருது உறுதி.
    முடிந்தால் நீ உன்னை காப்பாற்றிக்கொள்
    கோழையே

    ReplyDelete
  35. இன்னும் என்னைப்பற்றி என்ன தகவல் வேண்டுமானாலும் கேள்
    சொல்கிறேன்
    எனது பெயர் முகவரி அலைபேசி எண்
    அனைத்தும் உண்மையே
    துவங்கு உனது அடுத்த நாடகத்தை

    ReplyDelete
  36. பைரவா
    நான் உன்னை வணங்குவது உண்மையானால்....
    நாளை இவர்களுக்கு தக்க தண்டனை கொடு
    இது உன்னை வணங்கும் என் மீது ஆணை

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  37. Today is a memorable day.. all the best friends....mani sir we will be waiting for each individual second for court news updation... help us

    ReplyDelete
  38. நான் என்ன சுதந்திர போராட்ட தியாகியை பற்றியா இழிவாக பேசிவிட்டேன். கையூட்டு பெற்றுக்கொண்டு அடுத்தவர் குடிகெடுக்கும் ஒரு ஈனப்பிறவியைப் பற்றி.,,, அதுவும் அவர் அடுத்தடுத்து புரளியை கிளப்பி நம் உணர்வுகளோடு விளையாடவும் என் கோபத்திற்கு சிறு கற்பனை சேர்த்து எழுதினேன்.

    வருத்தப்படுகிறேன்,.

    டெட்டில் பாஸ் செய்ததற்கும்
    மாவட்டத்தில் முதலாவதாக தேர்வானதர்கும்
    இந்த வலைதலத்தில் இருப்பவர்கள் எல்லாம் நம் நண்பர்கள் என்றெண்ணி வந்து போனதற்கும்
    வருத்தப்படுகிறேன்.

    எத்தனையோ பேருக்கு நான் ஆறுதல் கூறியிருக்கிறேன்...

    ஆனால்

    ReplyDelete
    Replies
    1. காலை வணக்கம் என் அன்பான சகோதரிக்கு என்ன கோபம்?

      Delete
    2. வணக்கம் சகோதரா

      Delete
    3. Please dont worry about this teacher... god is always our side.

      Delete
  39. இன்று எனக்கு ஆறுதல் கூற உறவையோ நட்பையோ சம்பாதிக்காததை எண்ணி
    மிகவும்
    வருந்துகிறேன்.
    ஏன்..
    தன் தாழிக்கு பங்கம் வந்ததும்
    மதுரையே எறித்த
    கண்ணகியும்
    பெண்தானே...
    தன் மானத்திற்கு சோதனை வந்ததும் சவால்விட்டு
    சாதித்த திரௌபதியும்
    பெண்தானே...
    பொறுமையும் அழகும் மட்டுமே
    பெண்ணிண் அணிகலனா.,
    தைரியமும் வீரமும்
    மேடை பேச்சில் மட்டும் தானா...

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் ஏன் வருந்துகிறீர்கள்?

      தயவு செய்து கூறுங்கள்

      Delete
    2. Raju

      Avargal ondrum kilithu vida mudiyathu.

      Thairiyamaga irungal thozhiyarey Nangal irikkirom. ...

      Delete
  40. GOOD MORNING TO ALL MY DEAR SELECTED. SOCIETY MAKER. LET US PRAY TO GOD SHOW THE RIGHT PATH. WISH YOU ALL A SUCCESSFUL MONDAY *****-*----*------------------------------.

    ReplyDelete
  41. Most valuable day hardwork neverfails.we are all definitely WIN.goodmorning to everybady

    ReplyDelete
  42. Indrum naalai namathey endru koori vidatheergal.

    Nambikkai odu katthirukiren nalla sethikkaga
    Suganya.

    ReplyDelete
  43. Watch
    http://kalvikaviyam.blogspot.com

    ReplyDelete
  44. எனதன்பு நல்உள்ளங்கொண்ட என் இனிய அன்புள்ளங்களே இனிய காலை வெற்றி வணக்கம்.

    ReplyDelete
  45. Ovvoru varthayum arumai nanbarey. Thank god and you and our friends. Sai baba bless. Have a nice day. Good morning friends.

    ReplyDelete
  46. நல்லதே நடக்கும் ...........

    ReplyDelete
  47. பாலகுரு22 September 2014 at 05:37

    இனிய காலை வணக்கம்

    ReplyDelete
  48. அனைவருக்கும் என் இனிய காலை வணக்கம். இந்த நாள் நமக்கு மகிழ்ச்சியுள்ள நாளாக ,வெற்றியுள்ள நாளாக அமைய என்னுடன் சேர்த்து 12347 நல்ல உள்ளங்களும் மற்றும் அவர்தம் குடும்பங்களும் இன்பம் அடையும் நாளாக அமைய வாழ்த்துகள்.

    ReplyDelete
  49. Thirupathy elumalai venkatesa un arul engal anaivarukum ...pani niyamanam pera irukum anaithu selected candidates kum un dharisanam vendum.....

    vidia vidia thookame vara vilai..engaladhu nilayay enni...bless all the slected candidates with ur power to get the order today ...with tears by ur devotee...

    ReplyDelete
  50. இந்த நாளை குறித்துக்
    கொண்டேன். -
    என் நாட்குறிப்பில்....
    அதர்மத்தை தர்மம்
    வெல்லும் நாளென்று...
    இருளை நல்லொளி
    அகற்றும் நாளென்று....
    மனுநீதி ஆண்ட
    புண்ணிய மண்ணிலிருந்து.......

    ReplyDelete
    Replies
    1. விடுங்கள் மேடம் ...நல்லவர்கள் நினைத்தே ஒன்றும் செய்ய முடியாத இந்த காலத்தில் ....அவனெல்லாம் ஒரு ஆள் என்று எண்ணி பேசாதீர்கள்....எல்லாம் நன்மைக்கே ..

      Delete
    2. பிரபு சார்
      தங்களது கருத்தும்
      அதை நீங்கள் வெளிப்படுத்திய விதமும் ரசிக்கும்படி இருந்தது.
      வாழ்த்துக்கள் சார்
      தங்களிடமிருந்து நான் பலவற்றைக் கற்றுக் கொண்டேன் சகோதரா

      Delete
    3. அவங் கிடக்கறாம் மேடம்
      அந்த நாய் போலீஸ் ஸடேசன் போனா
      செருப்படி அவனுக்குதான்

      Delete
    4. தாய்பாலோடு வீரமும் தைரியமும் சேர்த்து புகட்டப்பட்டவள் கௌண்டர் சார். பயப்படமாட்டேன் சார்.
      கௌண்டர் சார் ப்ளீஸ் எங்கும் சென்று விடாதீர்கள். தங்களது காமெடி எங்களுக்கு புத்துணர்வாக இருக்கிறது.

      Delete
    5. நன்றி சகோதரியே ...இங்கு யாரும் யாரிடமும் எதையும் கற்றுக்கொளவதில்லை ...நம்முள் இருக்கும் ஒன்றை காலத்திற்கு ஏற்றார் போல் வெளி கொணர்கின்றனர் ...

      Delete
    6. பயம் வேண்டாம் மேடம்
      ஆமா இவுரு பிரிட்டீஸ் இளவரசரு இவர அசிங்கமா பேசிட்டாங்க
      ஊரே காரி துப்புது நாய் தொடச்சிட்டு வந்து என்ன பில்டப் குடுக்குது பாரு
      அம்மா ஜயா நீங்களே சொல்லுங்க சார்
      கேப்மாரி மொள்ளமாறி சந்தைல கருப்பட்டி திருடின நாயி பெட்டிக்கடைல பீடி திருடின பேரிக்கா மன்டயன்லாம் மானத்த பத்தி பேசுது போலீஸ் ஸ்டேசன பத்தி பேசது
      இதுவே ஒரு அல்லக்கையி இதுக்கு 2 அல்லக்கையி 3 எடுப்பு
      அடேய் ஆப்பிரிக்கா கருங்கொரங்கே சப்பு சப்பன்னு அப்பரக்குள்ள ஓடிப்போயிரு
      இல்ல மாட்டு சானி பளஸ் மனுசஞ் சானி ரென்டயும் கலந்து அப்பிப்புடுவன்

      Delete
  51. gd mng to my dear selected candidates

    ReplyDelete
  52. ஒரு குட்டி கதை ( நம்பிக்கைக்காக ) ... ஒரு ஊரினில் மழை வேண்டி ஊர் மக்கள் அனைவரும் பல விதமான பூஜை பொருட்களோடு செல்ல ஒரு குழந்தை மட்டும் கையில் குடையோடு சென்றது. மழையில் நனையாமல் வீடு செல்ல. கடவுள் அக் குழந்தையின் நம்பிக்கைக்காக மட்டுமே மழையினை அன்று தந்தார். நம் அனைவரின் நம்பிக்கை இவ்வாரு இருக்கவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. dear surulivel sir எனது id க்கு இந்த profile பெயர் பரவாயில்லையா சார்? எனது மாமா வைத்த பெயர் அவர் இல்லாத காரணத்தால் அவர் ஞாபகார்த்தமாக tiger Dhayanithi என வைத்து இருந்தேன் வேறு எந்த காரணமும் இல்லை இந்த பெயர் நன்றாக உள்ளதா சொல்லுங்கள் இல்லை வேறு பெயர் மாற்றி விடுகிறேன்

      Delete
    2. callme 9788855419

      Delete
  53. good morning to all.............

    ReplyDelete
  54. insha allah it will be a good day for selected candidates

    ReplyDelete
  55. Good morning frnds... may this day gives us a memorable moment!!!! Cheers......

    ReplyDelete
  56. This comment has been removed by the author.

    ReplyDelete
  57. This comment has been removed by the author.

    ReplyDelete
  58. This comment has been removed by the author.

    ReplyDelete
  59. This comment has been removed by the author.

    ReplyDelete
  60. நண்பர்களே நான் வந்துடேன்

    எல்லா நண்பருக்கும் காலை வணக்கமுங்க

    ReplyDelete
  61. தீர்ப்பு இருசாராருக்கும் நீதியை நிலைநாட்டக்கூடியதாய் அமையட்டும்!

    ReplyDelete
  62. சுந்தரபாண்டியன்22 September 2014 at 07:02

    எல்லோருக்கும் காலை வணக்கம்

    ReplyDelete
  63. ஏதேனும் புதிதாக Update செய்யுங்கள் மணி சார்

    ReplyDelete
  64. பயம் வேண்டாம் மேடம்
    ஆமா இவுரு பிரிட்டீஸ் இளவரசரு இவர அசிங்கமா பேசிட்டாங்க
    ஊரே காரி துப்புது நாய் தொடச்சிட்டு வந்து என்ன பில்டப் குடுக்குது பாரு
    அம்மா ஜயா நீங்களே சொல்லுங்க சார்
    கேப்மாரி மொள்ளமாறி சந்தைல கருப்பட்டி திருடின நாயி பெட்டிக்கடைல பீடி திருடின பேரிக்கா மன்டயன்லாம் மானத்த பத்தி பேசுது போலீஸ் ஸ்டேசன பத்தி பேசது
    இதுவே ஒரு அல்லக்கையி இதுக்கு 2 அல்லக்கையி 3 எடுப்பு
    அடேய் ஆப்பிரிக்கா கருங்கொரங்கே சப்பு சப்பன்னு அப்பரக்குள்ள ஓடிப்போயிரு
    இல்ல மாட்டு சானி பளஸ் மனுசஞ் சானி ரென்டயும் கலந்து அப்பிப்புடுவன்

    ReplyDelete
  65. கௌண்டர் சார்
    தாங்கள் போகும் பள்ளியின் மாணவர்களும் ஆசிரியர்களும் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் சார்

    ReplyDelete
    Replies
    1. பாதகரை கண்டால்
      பயம் கொள்ளலாகாது (பாப்பா) மோதி மிதித்து விடு (பாப்பா)
      அவன்
      முகத்தில் உமிழ்ந்து விடு (பாப்பா)
      கவலை வேண்டாம் சகோதரி

      Delete
  66. கவுண்டர் அண்ணே
    அட்ராசக்க. அட்ராசக்க. அட்ராசக்க

    ReplyDelete
    Replies
    1. கவுண்டமணி அண்ணே தூள் கிலப்புங்க

      Delete
  67. good morning frds all the best

    ReplyDelete
  68. Vellore district north and west any help

    ReplyDelete
  69. Good morning friends.. miracle ...anonyms sir are you a muslim? Insha Allah, the Almighty wil give response to all beautiful good hearts through the judgement.. oh The Almighty.. take us under your care., aameen. And anandhavalli madam, dont wory for the silly persons.. they wil cannot act against you.ellam vaaipechu than..be happy always.

    ReplyDelete
    Replies
    1. salam alaikum mam shab s im muslim, dont worry with our Prophet PBUH's dhuva insha allah we will get good news today

      Delete
    2. Assalamu alaikum varag...hai frnds insha allah Tdy gud nws vil cum....allah save us...

      Delete
  70. காலை வணக்கம் நன்பர்களே ,,, /..././/////./ கடவுள் அருளால் இன்ரைய நாள் நமது நாளக அமையட்டும்.....

    ReplyDelete
  71. COURT NO. 2
    HON'BLE MR JUSTICE SATISH K.AGNIHOTRI
    HON'BLE MR JUSTICE M.M.SUNDRESH
    TO BE HEARD ON MONDAY THE 22ND DAY OF SEPTEMBER 2014 AT 10.30 A--------------------------------------------------------------------------------------------
    I. The learned Advocates are informed that the matters once passed over would be
    called again before taking up final hearing cases in their respective categories.
    II. The learned Advocates are informed to file their affidavits and documents before
    the Registry with a due proof of service on the other side atleast three days prior
    to the date of hearing of the case.
    --------------------------------------------------------------------------------------------
    FOR JUDGMENT
    ~~~~~~~~~~~~

    1. WA.1037/2014 M/S.C.UMA CHENNAI
    (Service) N.R.R.ARUN NATARAJAN
    IN Permit the petitioner
    MP.4/2014 - DO -
    WP.22170/2014 M/S.DAKSHAYANI REDDY
    (Service) S.SUREKHA
    IN Permit the petitioner
    MP.4/2014 - DO -
    AND
    WA.1038/2014
    AND For Stay
    MP.1/2014 - DO -
    AND For Injunction
    MP.2/2014 - DO -
    AND For Direction
    MP.3/2014 - DO -
    AND
    WA.707/2014 M/S.DAKSHAYANI REDDY WA.707/2014
    (W.A.) S.SUREKHA ----------------
    R1. AND R2 SERVED ON 27/07/201
    R1. THE STATE OF TAMIL NADU
    REP BY THE PRINCIPAL SECRETARY
    TO GOVT.SCHOOL EDUCATION DEPT.
    CHENNAI - 9
    R2. THE TEACHERS RECRUETMENT
    BOARD REP BY CHAIRMAN
    DPI COMPOUND
    COLLEGE ROAD
    CHENNAI
    AND
    WA.776/2014 M/S.DAKSHAYANI REDDY CHENNAI
    (W.A.)
    AND For Injunction
    MP.1/2014 - DO -
    AND TO DIRECTION
    MP.2/2014 - DO -
    AND
    WA.857/2014 M/S.DAKSHAYANI REDDY CHENNAI
    (W.A.) S.SUREKHA

    ReplyDelete
  72. இன்றும் வாதம் நடைபெறுமா?
    தீர்ப்பு எப்போதுதான்?Please சொல்லுங்கப்பா

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  73. This comment has been removed by the author.

    ReplyDelete
  74. வீர வேல்,
    வெற்றிவேல்.

    ReplyDelete
  75. டேய் அனானிமஸ் மற்றும் எதிர் கட்சி டபரா லயனுகளா காமெடியா பேசறதால என்ன பாத்தா எகத்தாலமா
    மவனே நான் கெட்ட வார்த்த பேச ஆரம்பிச்சன் நீயம் ஓன் குடும்பமும் செவ்வாய் கிரகம் ஓடிப்போய்டுவீங்க
    அல்லக்கையோட வேல என்னடா வாழ்க ஓழிக சொல்றது அத மட்டும் பன்னுங்கடா கப்சா தலயனுகளா

    ReplyDelete
  76. Apo indrodu namba sagodharargaluku pozudhu pogadhu illa, ithanai natkalaga ethavadhu oru vadhandhigalai solitu aduthavanga pizaipai keduthu thaanum vaazama aduthavargalaiun vaaza vidama pannanga ini enna panna poranga?

    ReplyDelete
  77. பணி நியமனம் பெரும் அனைத்து ஆசிரிய நண்பர்களுக்கு இந்த நாள் இனிய நாளாய் அமைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்! ஜெய்ஹிந்த்!

    ReplyDelete
  78. jeyaram sir thank you for changing your profile picture

    ReplyDelete
  79. jeyaram sir thank you for changing your profile picture

    ReplyDelete
  80. thadai athai udai pudhu sarithiram padai.. naalai namathe.. vali athai oli............................................................. don worry frnds have a successful day selected candidates

    ReplyDelete
  81. எல்லாரும் எங்கப்பா போய்டீங்க
    ஆள காணாம்

    ReplyDelete
    Replies
    1. உலகம் உற்றுநோக்கும் இறுதி தீர்ப்பு???? தீர்ப்பு என்ன?????? www.gurugulam.com இங்க விவாதம் நடக்குது வந்து அவங்க பக்க நியாயம் மற்றும் அனைவரையும் திட்டலாம்

      Delete
    2. Pray pannitu irukom mr. Yazvendhan

      Delete
  82. Elarum payathula irukanga

    ReplyDelete
  83. இன்னும் சில மணிதுளிகளில் பள்ளி செல்லப்போகும் நண்பர்களின் சோகம் முடிவடையட்டும்.அந்ந இறைவன் நமக்கு நல் வழி காட்டட்டும்.

    ReplyDelete
  84. குமரன்22 September 2014 at 10:26

    விஜயகுமார் சார்..யாரவது கோர்ட் நிலவரம் பற்றி , தெரியபடுத்துங்கள் சார்..ஒரே மன உளைச்சலா இருக்கு..

    ReplyDelete
  85. பிள்ளையாரப்பா காப்பாத்து..

    ReplyDelete
  86. Please Update the Court news...........:)

    ReplyDelete
  87. Court la start panitangala sollunga sir....

    ReplyDelete
  88. Selected madurai tet sir yenga irukinga ethavathu sollunga sir please...

    ReplyDelete
  89. மானாட மயிலாட ஒடுது குருகுலத்துல

    ReplyDelete
  90. Anybody in Court Please Update the Court news...........

    ReplyDelete
  91. திக்திக் நேரம்.

    ReplyDelete
  92. mani sir please update the news

    ReplyDelete
  93. JUDGEMENT RESERVED

    ReplyDelete
  94. Sir any news sollunka

    ReplyDelete
  95. நல்ல தீர்ப்பு இன்னும் சில நொடிகளில்

    ReplyDelete
  96. sir court la enna nadakuthu...namma friends anga irukkigala..

    ReplyDelete
    Replies
    1. ORUVARUM ILLI CASE COME TOM ONLY

      Delete
  97. Mani sir w r u?pls tell court news.

    ReplyDelete
  98. anonymous. don't you have name. are you are .........................

    ReplyDelete
  99. GOD... GOD .. GOD.... YOU ARE THE ONLY ONE WE BELIEVE.... GIVE US THE RIGHT JUDGEMENT....

    ReplyDelete
    Replies
    1. Manikumar sir............I have messaged you before 20 days....why you didnt reply me sir?

      Delete
  100. Dr yasmin PAN crd vanga mumbai poitingala parkave mudiyala

    ReplyDelete
  101. Oh god pls save us.

    ReplyDelete
  102. FLAH NEWS..............

    RAJ TV...

    ALL CASES AGAINST TAMILNADU GOVT ARE DISMISSED..........


    ALL THE BEST SELECTED CANDIDATES...........

    ReplyDelete
  103. FLASH NEWS பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் தொடர்பான வெயிட்டேஜ வழக்கு தீர்ப்பு வந்துவிட்டது www.gururulam.com

    ReplyDelete
    Replies
    1. FLASH NEWS பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் தொடர்பான வெயிட்டேஜ வழக்கு தீர்ப்பு வந்துவிட்டது www.gururulam.com

      Delete
    2. ADHA FIRST SONNATHE NANGATHAN...........SELECTED CANDITETES........

      Delete
    3. WHAT HAPPENT STAY CASE IN MADURAI? TELL ANYBODY

      Delete
  104. எல்லோரும் கொண்டாடுவோம்,,,
    எல்லோரும் கொண்டாடுவோம்...
    வாழ்க வளமுடன்.
    தாயில்லாமல் நாங்களில்லை.
    நன்றியுடன்.

    ReplyDelete
    Replies
    1. ENDRUAM AMMA PAKKAM

      Delete
    2. S SIR.......................AMMA VALGA 10000000000000 YEARS............

      Delete
  105. all cases against 5% and GO 71 are dissolved and dismissed
    celebrate teachers

    ReplyDelete
  106. All selected teachers lets celebrate,
    this became an adventure story to tell to your family and friends and your descendent
    SWEET EDU KONDAADU,

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..