பணியில் இணையவிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் selectedcandidates.com வாழ்த்துக்கள்....


நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நேரம் இது...

இத்தனை நாட்கள் நம்முடன் நண்பர்களாக இணைந்திருந்து தற்போது ஆசிரியராக பணியில் இணையவிருக்கும்அனைத்து நண்பர்களின் ஆசிரியப்பணிசிறக்க வாழ்த்துக்கள்....

Post a Comment

40 Comments

  1. Dear sir, i got appointment order and i am on the way to my school. Thousands of thanks to our site. Thank u very much.

    ReplyDelete
    Replies
    1. இத்துனை காலமாக நம்முடன் தோளுடன் தோள் சேர்ந்து உறவாடிய அத்துனை நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்,..
      என்றும் அன்புடன்,
      உங்களில் ஒருவன்.

      Delete
    2. இனிய இனிப்பான காலைவணக்கம் நண்பர்களே

      இதுவரை வெறும் கனவாக மட்டுமே இருந்த அரசு ஆசிரிய பணி இன்று நம் ஒவ்வொருவாின் கைகலிலும் கொடுக்கபட்டு விட்டது வளமான மாணவர்களையும் / இந்தியாவையும் உருவாக்க பாடுபடுவோம்
      ஒவ்வொரு குழந்தைகளையும் நம் குழந்தையாக நினைத்து அக்கறை காட்டுங்கள் அனைவருக்கம் நன்றி நன்றி நன்றி

      Delete
    3. இன்று பணி நியமனம் கொடுத்து இருளில் மூழ்கி இருந்த என் வாழ்க்கையை ஒளிர செய்த மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கெள்கிறேன்

      எனக்கு உடனுக்குடன் தகவல் தந்து எனக்கு தைரியத்தை கொடுத்த மதிப்பிற்குரிய பிரதாப் சார் அவர்களுக்கும் தர்மபுரி ஆனந்த் சார் அவர்களுக்கும் எனது கோடான கோடி நன்றிகள்
      மற்றும் selected candidates.com
      கல்விசெய்தி நண்பர்கள்
      திரு.மணியரசன் சார்,
      திரு.SELECTED TET MADURAI SIR,
      திரு.ஸ்ரீ சார்
      திரு.சென்னை விஜயகுமார் சார்,
      திரு.ஸ்ரீதர் ஆர் சார்
      திரு.கவுண்டமணி சார்,
      திரு.சுருளிவேல் சார்,
      திரு.பாலமுத்து சார்,
      திரு மணி விபிஆர் மொட்டை சார்
      அனைவருக்கும் எனது நன்றி நன்றி

      Delete
    4. அணைவருக்கும் இனிய காலை வணக்கம்...

      இன்று பணியில் இணையவிருக்கும் அணைத்து ஆசிரிய நல்ளுள்ளங்களுக்கும்
      வாழ்த்துக்கள்....

      நம் ஆசிரிய கனவு நிறவேறிய இன் நன்னாளில் சிறந்த கல்விச் சமுதாயத்தை உருவாக்கிட நாம் அணைவரும் அயராமல் பாடுபடுவோம்...

      மேலும் பல பயனுல்ல தகவலை அளித்த இந்த வலைத்தலத்திற்க்கு அயராது பாடுபட்ட அணைத்து உள்ளங்களுக்கும் என் நன்றியை தெறிவித்துக்கொள்கிறேன்.....

      மென்மேலும் இவ்வலைத் தலம் சிறக்க வாழ்த்துக்கள்...

      அணைத்து நண்பர்களுக்கும்

      நன்றி நன்றி நன்றி!!!!!

      Delete
    5. ஆசிரியர் பணி அறப்பணி !
      அதற்கே உன்னை அர்பணி!
      16 செல்வங்களையும் பெரு வாழ என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்
      நன்றி !

      Delete
    6. நம் வாழ்வில் இது ஒரு மிக முக்கியமான நாள்

      Delete
  2. Good morning everyone. Congratulations to all selected teachers.

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் தகுதி தேர்வின் மூலம் தேரந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள்
      தகுதியானவர்கள்
      தரம்வாழ்ந்தவர்கள்
      வல்மைப்படைத்தவர்கள்
      பேரறிவு உடையவர்கள்
      என்று இந்த சமுகத்திற்கு காட்ட வேண்டும்
      அனைவரும் பொறுப்புணர்ச்சியுடன்
      மாணவர்களை வழிநடத்துங்கள்
      பாடங்களை மட்டுமே போதிக்காமல்
      சிந்தனைக்கு சிறிது உணவு கொடுங்கள்
      சிறந்த மாணவனை உருவாக்குவேன்
      சிறந்த கல்வி சமுதாயத்தை
      நான் உருவாக்குவேன்
      நாங்கள் உருவாக்குவோம் என்று உறிதிமொழி எடுத்துக்கொல்வோம்

      நாளை நமதே

      என்று நாளை புறப்படுங்கள்
      வாழ்த்துகள்

      Delete
  3. My heartful thanks to selectedcandidates. Com for giving useful informations.. Great job by our admin.. Keep it up..

    ReplyDelete
  4. Today night all of us will sleep peacefully. At this time we should not forget to thank god.

    ReplyDelete
  5. இன்று பணி நியமனம் கொடுத்து இருளில் மூழ்கி இருந்த என் வாழ்க்கையை ஒளிர செய்த மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கெள்கிறேன்

    எனக்கு உடனுக்குடன் தகவல் தந்து எனக்கு தைரியத்தை கொடுத்த மதிப்பிற்குரிய பிரதாப் சார் அவர்களுக்கும் தர்மபுரி ஆனந்த் சார் அவர்களுக்கும் எனது கோடான கோடி நன்றிகள்
    மற்றும் selected candidates.com
    கல்விசெய்தி நண்பர்கள்
    திரு.மணியரசன் சார்,
    திரு.SELECTED TET MADURAI SIR,
    திரு.ஸ்ரீ சார்
    திரு.சென்னை விஜயகுமார் சார்,
    திரு.கவுண்டமணி சார்,
    திரு.சுருளிவேல் சார்,
    திரு.பாலமுத்து சார்,
    திரு மணி விபிஆர் மொட்டை சார்
    அனைவருக்கும் எனது நன்றி நன்றி

    ReplyDelete
  6. இன்று பணி நியமனம் கொடுத்து இருளில் மூழ்கி இருந்த என் வாழ்க்கையை ஒளிர செய்த மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கெள்கிறேன்

    எனக்கு உடனுக்குடன் தகவல் தந்து எனக்கு தைரியத்தை கொடுத்த மதிப்பிற்குரிய பிரதாப் சார் அவர்களுக்கும் தர்மபுரி ஆனந்த் சார் அவர்களுக்கும் எனது கோடான கோடி நன்றிகள்
    மற்றும் selected candidates.com
    கல்விசெய்தி நண்பர்கள்
    திரு.மணியரசன் சார்,
    திரு.SELECTED TET MADURAI SIR,
    திரு.ஸ்ரீ சார்
    திரு.சென்னை விஜயகுமார் சார்,
    திரு.கவுண்டமணி சார்,
    திரு.சுருளிவேல் சார்,
    திரு.பாலமுத்து சார்,
    திரு மணி விபிஆர் மொட்டை சார்
    அனைவருக்கும் எனது நன்றி நன்றி

    ReplyDelete
  7. தாய் மடி போல
    சோர்ந்து துவன்ட போதெல்லாம் அரவணைப்பு தந்த Selected candidates administrator, அவர் களுக்கு நன்றி

    ReplyDelete
  8. இறைவனை முழுமையாக நம்புங்கள், அவன் ஒருபோதும் நம்மை கைவிடுவதில்லை..


    இனி நாமும் அவனுடன் இணைந்து இனிய உலகைப் படைப்போம் என்றும் அறவழியில்...

    ReplyDelete
  9. நமது நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. காலம் உள்ளவரை மணியரசன் சாருக்கும் அவரை சார்ந்த அனைத்து நண்பர்களுக்கும்...நன்றி.நன்றி...நன்றி......

      Delete
    2. காலம் உள்ளவரை மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மாவுக்கு கோடான கோடி நன்றி.நன்றி...நன்றி...... எங்களை ஒன்றினைத்த மணியரசன் சாருக்கும் அவரை சார்ந்த அனைத்து நண்பர்களுக்கும்...நன்றி.நன்றி...நன்றி......

      Delete
  10. Hi sir plz itz very urgent thiruvannamalai yaravadhu irundha plz help me.. t.v malai ramanathapuram school enga iruku nu find panna mudiyala .. plz help me.. plz plz give ur number and save me

    ReplyDelete
  11. GOOD MORNING TO ALL NEW GOVT TEACHERS.................................................

    ALL THE VERY BEST TO U ALL..........................................................

    BY

    THEVAN...............

    ReplyDelete
  12. Sir plz plz thiruvannamalai yatavdhu irundha plz give ur number

    ReplyDelete
  13. VAO puthukottai vijayalakshmi oru wish kuda panalayea. Just call me

    ReplyDelete
  14. gd mrng! heartly thanks to all frds!

    ReplyDelete
  15. Good mrng to all,,,,congrats to all,,,thank u admin sir& and those who help us for guidelines ,,,,we have to proof our self,,,

    ReplyDelete
  16. Thiruvannamalai to arni 1:30hours
    then arni to vandavasi road la peranamallur 20minutes taluk la ramanathapuram irukku....

    ReplyDelete
  17. காலம் உள்ளவரை மணியரசன் சாருக்கும் அவரை சார்ந்த அனைத்து நண்பர்களுக்கும்...நன்றி.நன்றி...நன்றி......

    ReplyDelete
  18. Thanx anonymous sir.. if i have any doubts clarify plz

    ReplyDelete
  19. Anantham sir neenga ramanathapuram schl ah?? Plz inform

    ReplyDelete
  20. பத்து பைசா செலவில்லாமல்
    யாருடைய சிபாரிசும் இல்லாமல் அரசு வேலை வாங்க முடியும் என்றால்,....
    அது புரட்சித் தலைவி மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களின் ஆட்சியில் மட்டுமே, ,ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றிவைத்த அம்மா அவர்களுக்கு நீண்ட ஆயுளை அருள எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன். ஆயுளை அவர் கொடுத்தால் ஆட்சியை நாங்கள் தந்துவிடுவோம்.
    அம்மாவின் நல்லாட்சி தொடர எங்களின் வாழ்த்துக்கள்.
    ஒரு நண்பனைப்போல இரவு பகலாக உடனிருந்து ஆறுதல் அளித்த Selected candidates. Com அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி

    ReplyDelete
  21. Happy morning to all govt teachers...
    The most awaited day has come... its our time to prove us give ur best n do the best....My best wishes to all....

    ReplyDelete
  22. My special thanks to
    Mr.maniyarasan sir
    Mr.vijayakumar chennai sir
    Mr.selected madurai sir
    Mr.prathab an sir
    Mr.surlivel sir
    and all other selected candidates thanks & all the best..

    ReplyDelete
  23. காலம் உள்ளவரை மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மாவுக்கு கோடான கோடி நன்றி.நன்றி...நன்றி...... எங்களை ஒன்றினைத்த மணியரசன் சாருக்கும் அவரை சார்ந்த அனைத்து நண்பர்களுக்கும்...நன்றி.நன்றி...நன்றி......

    ReplyDelete
  24. sir i thankyou for admin sir sri sir vijaykumar chennai sir madurai tet sir..............for from exam to till get order guided us....................and the ppl who gave commedy commenets that made mouth to laugh.....................and eyes to cry

    ReplyDelete
  25. sir my uncle met an accident........................i have no one to go to my new school.................pls tell me maximum after hw many days we can go and join in school.....................is it compulsary to join on friday.................pls help me

    ReplyDelete
  26. Thanks a ton!!!!!

    ReplyDelete
  27. வாழ்த்துகள் நண்பர்களே...

    ReplyDelete
  28. balajo sir before that do we go and get any leave from school?

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..