TNTET - ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்: 10 ஆயிரம் பேர் இன்னும் பதிவிறக்கம் செய்யவில்லை

ஆசிரியர் தகுதிச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்ய இன்னும் 6 நாள்களே கால அவகாசம் உள்ள நிலையில், 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இன்னும் தங்களது சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்யவில்லை.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 72 ஆயிரத்துக்கும் அதிகமானோரின் தகுதிச் சான்றிதழ்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் செப்டம்பர் 3-ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டன.

இந்தச் சான்றிதழ்களை செப்டம்பர் 25-ஆம் தேதி வரை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், இரண்டு வாரங்கள் முடிவடைந்த நிலையில் 62 ஆயிரம் பேர் தங்களது சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்னமும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்களது சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்யவில்லை.

இவர்கள் அனைவரும் வரும் 25-ஆம் தேதிக்குள் தங்களது சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்ய கால நீட்டிப்பு வழங்கப்படாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment

25 Comments

  1. Sir na 2 murai yennoda mbl la download senjathala athu download ahala ippo timed out nu varuthu sir na yenna seiyanum pls REPLY

    ReplyDelete
    Replies
    1. hi sir... 2 times i've download... bt that two downloads are empty only.. i don't know what to do? i called so many times trb... there is no response... i'm in confuse...
      If anybody know the solution pls tell me...

      Delete
    2. இருமுறை நீங்கள் பதிவிறக்கம் செய்திருந்தால் அந்த FILE ஐ அப்படியே COPY செய்து உங்கள் கணினியில் PDF மூலம் திறந்து பாருங்கள் உங்களது சான்றிதழ் முழுமையாக இருக்கும்....

      Delete
    3. Sir i too had the same pblm. Wat to... Is der any solution for this problem. Kindly share here if anybody knows

      Delete
    4. Thank you very much sir.. i'll try

      Delete
  2. TRB யிடம் தொலைபேசியில் அழைத்து முறையிடுங்கள்....

    ReplyDelete
    Replies
    1. sir i called so many times... but there is no response...

      Delete
    2. 7373008144, 7373008134

      இந்த இரு எண்களில் ஏதேனும் ஒன்று BUSY என்று வரும் அந்த எண்ணில் தொடர்ச்சியாக முயற்சியுங்கள்... எனக்கும் சான்றிதல் பெறமுடியவில்லை நானும் புகார் கொடுத்துள்ளேன்... திங்கள் முதல் வெள்ளி வரை மட்டும் தான் புகாரளிக்க முடியும்...

      Delete
    3. Sri sir if download certificate in mobile. First copy that file then paste to your computer then right click on the file. Then open with adope reader sir

      Delete
    4. மன்னிக்கவும் நண்பரே எனக்கும் invalid number என்று வருகிறது அதனால் தான் புகார் கொடுத்துள்ளேன்...

      Delete
    5. Sir these two numbers are switched off... what can we do sir?

      Delete
    6. I sent mail to trb. And planning to send requsition letter.

      Delete
    7. திங்கள் முதல் வெள்ளிவரை மட்டுமே இந்த எண்கள் உபயோகத்திலிருக்கும்...

      Delete
  3. TRB யிடம் தொலைபேசியில் அழைத்து முறையிடுங்கள்....

    ReplyDelete
  4. Judgement will be favourite to both sides so don't worry friends

    ReplyDelete
  5. Hello friends near kalpakkam anyone else selected the school

    ReplyDelete
  6. தேர்வானவர்கள் vs தேர்வாகாதவர்கள்.
    திரு.மணியரசன் Vs ராஜலிங்கம்,
    Selectedcandidates vs tnteachersnews(unselected) & gurugulam,
    Kalviseithi vs padasalai& kalvikuyill& kalvikooda,
    Jaya tv vs kalaignar tv,
    பிரதாப் AN vs சந்தோஷ்,
    கவுண்டர் vs பெயரில்லா,
    திரு. சோமையாஜி Vs பார்வதி,
    பணிநியமன ஆணைக்காக காத்திருப்பவர்கள் Vs போராட்டகாரர்கள்,
    திரு. நாகமுத்து Vs திரு.சசீதரன்,
    GO 71 மாறாது Vs GO 71 மாறும்,
    வெயிட்டேஜ் Vs பதிவு மூப்பு,
    தெய்வ சக்தி Vs தீய சக்தி,
    ஜெயிக்க போவது யார்?
    உயர்நீதி மன்ற தீர்ப்பு திங்கள் 22/09/2014.

    ReplyDelete
  7. அம்மா விற்கு நிகர் அம்மாவே.
    Majority vs minority
    சிங்கம் Vs சிறு நரி,
    ஊழலற்ற Vs. ஊழல்,
    வெற்றி Vs தோல்வி.

    ReplyDelete
  8. nan b.t and dt.ed pas panean but one certificate than download aguthu

    ReplyDelete
  9. நாங்களுந்தான் Tet பாஸ். சான்றிதழ் சரிபார்ப்பு.கலந்தாய்வு
    எல்லாம் முடிச்சிருக்கோம். தம்பி நாங்க Pass. வேலைல இருக்குறவங்களயே டெட் எழுதனுன்றுகாங்க. போ தம்பி.,
    கல்யாணவீட்ல ஒப்பாறி வைக்காத. கைபுள்ள தோற்பது உறுதியான வுடன் அல்லக்கைகளுக்கு ஆறுதல் அளிக்கிறார்

    ReplyDelete
  10. கைபுள்ள,
    என்னா கலர் கலரா ரீல் உடுற.
    நேத்து இந்த செய்தி உனக்கு தெரியாதா? நேற்று 500 பக்க அறிக்கை புதன் கிழமை வரை தாக்கல் செய்யலான்னு பார்வதி சொன்னதா சொன்ன? ஆக மொத்தத்துல அடுத்தவங்க குடிய கெடுக்குதுல அப்படி ஒரு அலாதி சுகம். திங்களோட உனக்கு சாவு மணிதாண்டி, உன் அல்லகைங்களிடமே நீ உதை படுவது உறுதி. கலெக்ஷன் பன்ன பத்துக்கெல்லாம் கணக்கு தயார் பண்ணிக்க. கம்பளைண்ட் பண்ணிடபோறாங்க

    ReplyDelete
  11. Trb office il complaint pannavum avargal exam reg no name mobile no ketpargal.Aftr 10days we can download they said

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..