தேனி மாவட்டம் TO விழுப்புரம் மாவட்டம்

புலம் பெயர்தல்

அன்று தொட்டு இன்று வரை புலம் பெயர்தல் என்பது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது. புலம் என்பதற்கு இடம் எனப் பொருள் கொண்டு இடம் பெயர்தல் என்று இதனைக் குறிப்பிடலாம். இடம் பெயர்தல் என்பது மனிதன் தோன்றிய காலத்திலிருந்து நடந்து வரக்கூடிய ஒன்றாகும்.
நாகரிகமற்ற காலத்தில் மனிதன் நாடோடியாக ஒவ்வொரு இடமாகப் புலம் பெயர்ந்து வாழ்ந்து வந்தான்.

புலம்பெயர்தலும் இயற்கையும்

மனிதன் தனது தொடக்கக் காலத்தில் இருந்தே கூட்டம் கூட்டமாகப் புலம் பெயர்ந்து வாழ்தலைக் கடைப்பிடித்து வந்தான். பறவைகள், விலங்குகள் போன்றவை உணவிற்காகவும், நீருக்காகவும், வாழிடங்களுக்காகவும், இனப்பெருக்கத்திற்காகவும் இயற்கையாக இடம் பெயர்தல் உண்டு. இயற்கையே இதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது எனலாம். வெளிநாட்டுப் பறவைகள் வேடந்தாங்கலுக்குப் பறந்து வந்து இங்கு தங்கி தனது இனத்தை விருத்தி செய்து கொண்டு மீண்டும் அது முடிந்தவுடன் தங்களது இருப்பிடங்களுக்குச் செல்கின்றன.புலம்பெயரக் கூடியவை பெரும்பாலும் மீண்டும் தங்களது பூர்வீக இருப்பிடத்திற்குத் திரும்புவதுண்டு.

புலம்பெயர் மாக்கள் கலந்தினிது உறையும்

என்று வெளிநாடுகளில் இருந்து புலம் பெயர்ந்து வந்து புகாரில் வாழ்ந்தவர்களைப் பற்றி பட்டினப்பாலை எடுத்துரைக்கின்றது.

 சரியாக 9 மணி நேரம் பயணம் செய்து நாங்கள் தேர்வு செய்த பள்ளி   அமைந்துள்ள பகுதியை அடைந்தோம்..எங்கள் செல்ல மகளுக்கு அது ஒரு சந்தோச உணர்வையே தந்தது. ஆனால் ஒரு அகதியைப்போன்ற உணர்வுதான் எங்களுக்குள் இருந்தது. புதிய மனிதர்கள்

புதிய பேச்சுவழக்கு 

ஈரப்பதம் இல்லாத காற்று

இருபது வீடுகள்

ஒரு டீக்கடையேனும் இல்லாத கிராமம் அது.

 எனது மனைவியின் கண்கள் பனித்ததை என்னால் உணர முடிந்தது.

வலியை வெளிக்காட்டாமல் ஆறுதல் அளித்து பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் அறிமுகம் செய்துவிட்டு பள்ளியை பார்த்தோம் பழைய ஓட்டு கட்டிடத்தில் இயங்கும் பள்ளி அது.

அரசாங்கவேலை சமுதாயத்தில் அந்தஸ்தையும் வருமானத்தையும் தந்தாலும் எங்களை புலம்பெயர்ந்த அகதிகளாக்கி விட்டது..


வேலை கிடைப்பதற்கு முன்பும்

கிடைத்த பின்பும்………….

Post a Comment

56 Comments

  1. நள்ளிரவிலும் எங்களுக்காக உச்சநீதிமன்ற வழக்கு பற்றிய செய்தியை தெரிவித்து சந்தோசப்படுத்திய VIJAYAKUMAR CHENNAI அவர்களுக்கு நன்றி............

    ReplyDelete
    Replies
    1. Dear amin. Idu Avlo periya problem illa. But change panna innum nalla irkum. Time 12hr k maths mudiyuma. Konjam inconvenient a irku sir. B thank you.

      Delete
    2. Surilivel sir dont feel...the life is full of experience and a journey...

      Delete
    3. Nama koundamani sir um villupuram than

      Delete
    4. விழுப்புரம் மாவட்டம் நரகம்னு யாராச்சும் உங்கள பயமுறுத்திட்டங்களா ! உங்க ஆண்டிபட்டி ,உசிலம்பட்டி மாதிரிதான் எங்க மாவட்டம் செழிப்பா இருக்கும்.உங்களுக்கு கல்யாணத்துக்கு பொண்ணு வேணும்னாலும் உங்க சாதி சனம் நிறையவே எங்க மாவட்டத்திலும் கண்டிப்பா இருப்பாங்க.வாங்க பழகலாம்.புடிச்சுருந்தா இங்கயே இருங்க.இல்லனா பணி மாறுதல் வாங்கிட்டு உங்க சொந்த மண்ணிலே சேவையை தொடருங்க..

      Delete
    5. செவ்வாயன்று அங்கே இருப்போம் friends

      Delete
    6. PRATAP
      MANIARASAN AND MANI VPR
      GOUNDER
      எல்லாம் இருக்கும்போது நாங்களும் இருப்போமில்ல......

      Delete
    7. யாதும் ஊரே !
      யாவரும் கேளீர் !

      Delete
    8. யாதும் ஊரே !
      யாவரும் கேளீர் !

      Delete
    9. யாதும் ஊரே !
      யாவரும் கேளீர் !

      Delete
    10. SAKTHI SIR பழக ரெடியா இருங்க.........

      Delete
    11. FRIENDS DONT GO ANY WHERE ELSE TOMMOROW, , IF JUDGEMENT IS IN OUR FAVOUR THEN ORDER WILL BE ISSUED TOMMOROW AFTER NOON ITSELF

      WE MAY BE ASKED TO JOIN ON TUESDAY

      FRIENDS BE PREPARED

      Delete
    12. Vijaya Kumar ChennaiSeptember 20, 2014 at 11:34 PM
      MY DEAR TET Friends,

      Somebody asked that, supreme court case details.
      In 2010 CV completed candidates asked to Govt. To appoint without Tet.
      But, The Govt. Refused their demand.
      Hence, Candidates approached to Court in order to properly . Finally, Hon 'ble. Justice Tr.Hariparanthaman dismissed that all cases.
      Because, certificate verification attended is not to confirmed appointment.
      Candidates again filed review petition at high court. At the time Tr.Elipee santhosh Rao was justice in the bench court. He allowed candidates 's demand.
      But, The Govt. Not agreed and also filed appeal at supreme court.
      That case is now made threatening to our appointment.
      Don't worry, our C.M. always our side.
      All the best friends.

      Delete
    13. Thanks to BALAMUTHU & VIJAYAKUMAR CHENNAI Sir,

      for Yours Great Valuable Updating.



      Delete
  2. Ondrai pera vendumanal ondrai izandhu than aga vendum, idhu enna oru varudamo 2 varudamo avalavo thane? appdi parthal army ku pogiragale avargal?

    ReplyDelete
    Replies
    1. Suruli vel sir, ange endral enge?

      Delete
    2. SELECT PANNA SCHOOL SIR

      Delete
    3. Idhaye thana daily solluringa, vera ethavadhu nalla vizayam irundhal sollunga sir

      Delete
    4. பிற்பகல் உங்களோடு இணைகிறேன் friends
      நண்பரோடு பள்ளி விழாவிற்கு செல்கிறோம் bye

      Delete
    5. Suruli vel sir, nan ethanayo vizayathil vidamuyarchi eduthu katrukonden, anal indha tamil typwrtng katrukollamudiyalaye ean? 3 tms 2 mnths, 2mnths poren apuram cntnu panna mudiyama vituduren, nenga eppdi cmplt paninga? Nanum cmplt pannanum ethavadhu idea sollunga

      Delete
    6. ஆர்வம் இருந்தாலே சுலபம் ஜெய் சார்

      Delete
  3. Surilivel sir எல்லாம் நன்மைக்கே
    வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு தருணமத்தையும் நீ கற்றுகொாள்ள வேண்டும்
    இது இறைவன் வகுத்த கணக்கு
    நீங்கள்தான் விடை காண வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. ஆல் எஜூகேட்டஸ் மன்டயன்ஸ்களா
      டோனட் வொரி முூஞ்ச கொஞ்ச சிரிச்ச மாதிரி வைங்கப்பா
      நாளைக்கு உஸ்கூலுக்கு போனா நம்ம டெரர் முஞ்சிய பாத்து ஆல் சில்ரன்ஸ்கு வேப்பில தான் அடிக்கனும்
      முக்கா கெனறு தான்டியாச்சூ இன்னங் கொஞ்சந்தான்
      தட் ப்ளாக் பிக் பத்தியோ அவனோட அன்டப்பழுக பத்தியோ கவல படாதீங்க
      அப்புறம் இன்னைக்காவது பல்லு வௌக்கிட்டு டீ குடிங்கடா

      Delete
  4. FRIENDS USE DOLPHIN BROWSER MINI IN YOUR ANDROID MOBILE IT IS VERY EASY TO COMMENT TRY IT

    ReplyDelete
  5. Vijaya Kumar ChennaiSeptember 20, 2014 at 11:34 PM
    MY DEAR TET Friends,

    Somebody asked that, supreme court case details.
    In 2010 CV completed candidates asked to Govt. To appoint without Tet.
    But, The Govt. Refused their demand.
    Hence, Candidates approached to Court in order to properly . Finally, Hon 'ble. Justice Tr.Hariparanthaman dismissed that all cases.
    Because, certificate verification attended is not to confirmed appointment.
    Candidates again filed review petition at high court. At the time Tr.Elipee santhosh Rao was justice in the bench court. He allowed candidates 's demand.
    But, The Govt. Not agreed and also filed appeal at supreme court.
    That case is now made threatening to our appointment.
    Don't worry, our C.M. always our side.
    All the best friends.

    ReplyDelete
    Replies
    1. Thank you Balamuthu sir for posted Vijayakumar's information

      Delete
  6. தேனியிலிருக்கும் உங்கள் குடும்பத்திற்காக வேண்டிக்கொள்ள திருவாரூர் வரை நண்பர்கள் இருக்கும் வரை உங்களுக்கேன் கவலை. உங்கள் கள்ளங்கபடமில்லா மனதிற்கு நீங்கள் எங்கு சென்றாலும் மனித உருவில் கடவுள் இருப்பார்.
    எனினும் தங்கள் உள்ளுணர்வை உணர முடிந்தது. வளருங்கள் நண்பா வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி சம்பந்தியாரே........

      Delete
  7. Rajarajan sir r u thiruvarur. My wife also selected in thiruvarur dist at Edaiyoor. where is it pl help me?.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. Pudhukkotta dt,viralimalai area eppadi sir? Anybody can tell me sir?

    ReplyDelete
  10. viralimalai school is on the trichy main road.its nice place its look like city only.do.nt worry.all the best

    ReplyDelete
  11. Thanks a lot Mr.Arokiya raj sir.....

    ReplyDelete
  12. Anybody selected bettmugilalam in krishnagiri,say whether it is a hill or plains.

    ReplyDelete
  13. ஆல் எஜூகேட்டஸ் மன்டயன்ஸ்களா
    டோனட் வொரி முூஞ்ச கொஞ்ச சிரிச்ச மாதிரி வைங்கப்பா
    நாளைக்கு உஸ்கூலுக்கு போனா நம்ம டெரர் முஞ்சிய பாத்து ஆல் சில்ரன்ஸ்கு வேப்பில தான் அடிக்கனும்
    முக்கா கெனறு தான்டியாச்சூ இன்னங் கொஞ்சந்தான்
    தட் ப்ளாக் பிக் பத்தியோ அவனோட அன்டப்பழுக பத்தியோ கவல படாதீங்க
    அப்புறம் இன்னைக்காவது பல்லு வௌக்கிட்டு டீ குடிங்கடா

    ReplyDelete
  14. Inga niraya peruku othr dstrct la than postng kidaithiruku poliruku, idhai ellam parkumbodh than therigiradhu enakellam vetla irundhu 5km la posting kidaithirupadhu periya vizayam poliruku, thank god. K idhukellam enna karanam oru dt la oru vcnt kuda illa, oru dt la ore sbjct 230 vcnt varai iruku?

    ReplyDelete
    Replies
    1. பறவைகள் வலசை போவதைப்போல ஆசிரியர்களும் அனைத்து வசதிகளும் உள்ள மாவட்டங்களைத் தேடிச் செல்கிறார்கள்....

      Delete
    2. Gd mrng sandeep hw r u? any gd nws?

      Delete
    3. Fine sir Select ana namalam appointment vangaporam sir..adhan good news..nenga endha scl sir

      Delete
  15. அனைவருக்கும் இனிய காலை வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  16. Where is Athianthal in vilupuram dst. If anybody knows inform about that place

    ReplyDelete
  17. Surulivel sir i also selected villupuram dist kattuedaiyar near thirukkovilur.anybody knows this place?_____meenasankar.

    ReplyDelete
  18. Sir thiruvannamalai district yaaraavathu irukkeengala? Naan theni district, my posting place is Melathangal, pernamallur taluk, thiruvannaamalai. intha place patri sollungalen...........................

    ReplyDelete
  19. Hai friends.......I have selected a school in CHIKKALLI in erode dist............last week i visited there......it is a wonderful hill area..........it is near to BANNARI AND SATHY...........weather is always cool...........I spoke with the H.M.........then i decided that it is the right place to work without any hurdles............when our return we saw an elephant crossing the road..........all are shocked and sad............but i told to them dont worry ....i will manage........it is like a picnic for us......so friends place is not at all a matter but the school and students..........my hearty wishes to all selected candidates............

    ReplyDelete
    Replies
    1. Friends have anybody selected chikkalli school? plz inform me......we will jion together

      Delete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..