பீலிங்கு

மனதில் நின்ற திரைப்படங்கள்



  
இன்று வெளிவரும் திரைப்படங்கள் நம் மனதில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லைஏனென்றால் பரபரப்பான வாழ்க்கை முறை,கதை இல்லாத திரைப்படங்கள்.


ஆனால் 80களில் வெளிவந்த திரைப்படங்களும் பாடல்களும்
 இன்றைக்கும் மனதை ஏதோ செய்வதை உணரலாம்


நிழல்கள்

நிறம் மாறாத புக்கள்

வேதம் புதிது

ஜானி

கிழக்கே போகும் ரயில்

அலைகள் ஓய்வதில்லை

காற்றினிலே வரும் கீதம்

உயிரே உனக்காக….

சுவரில்லாத சித்திரங்கள்

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்..........

நினைத்தாலே இனிக்கும்

ஒருதலைராகம்...........போன்ற படங்களின் பாடல்கள் இப்போது
 கேட்டாலும்  மனதை  நெகிழச்செய்யும்.....
 இதயத்திற்கு இதமளிப்பது இவர்களின் 
இசை மட்டுமே........

MSV

இளையராஜா

சங்கர்கணேஷ்

TR............................ 


 ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே………..
(படம்: அகல் விளக்கு)









Post a Comment

2 Comments

  1. இதை நான் வழி மொழிகிறேன் சம்பந்தியாரே
    ஹி ஹி ஹி ஹி

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..