உடல் பருமன் சுட்டு (Body Mass Index)

Find your BMIஉடல் பருமன் சுட்டு எண் (Body Mass Index) என்பது ஒருவரது எடை எந்த அளவிற்கு உள்ளது என்பதை அறிய உதவும் ஒரு உத்தேச கணக்கு முறை. ஒருவரது உயரத்தையும் அவரது எடையையும் கொண்டு அவரது உடல் பருமன் சரியான அளவில் உள்ளதா என்பதை இதன்மூலம் கண்டறியலாம்.அதிக எடை என்பது அதிகப்படியான கொழுப்பு சத்தினால் உண்டாவது. இந்த உடல் பருமன் சுட்டு மூலம் ஒருவரது உடலில் உள்ள கொழுப்புச் சத்தினை நேரடியாக  கணக்கிட முடியாது. இருப்பினும் அவரது உடலில் அதிகப்படியான கொழுப்பு சத்து உள்ளதா என்பதை அறிந்து கொள்ள முடியும்.

 உங்கள் எடை ஆரோக்கியமானதா? உங்கள் உயரத்திற்கு ஏற்ற எடையை நீங்கள் கொண்டுள்ளீர்களா? என்பதை இந்த உடல் பருமன் சுட்டு கணக்கீட்டின் மூலம் நீங்களும் அறிந்துகொள்ளலாம். 


சுட்டு எண் உடலமைப்பு ஆரோக்கிய குறைவிற்கான வாய்ப்புகள்
<18.5 குறைவான எடை நடுநிலை
18.5-24.9 ஆரோக்கியமான எடை குறைவு
25-29.9 அதிக எடை அதிகம்
30-34.9 மிகவும் அதிக எடை மிகவும் அதிகம்
>35 மிக மிக அதிகப்படியான எடை மிக மிக அதிகம்
உடலின் எடைக்கும், உயரத்திற்கும் உள்ள தொடர்பை கீழ்கண்ட சூத்திரத்தின் மூலம் கணக்கிட்டு, விடையாகக் கிடைக்கும் எண்ணைக் கொண்டு உங்கள் உடல் எடையைப் பற்றிய குறிப்புகள் தரப்படுகின்றன.


எடை (கிலோவில்)
சுட்டு எண் = ------------------------------ X 10000

(உயரம் செ.மீ. X உயரம் செ.மீ.) 










 உடல் பருமன் சுட்டு எண்ணைக் கொண்டு உடல் ஆரோக்கிய குறைவு ஏற்பட உள்ள வாய்ப்புகள் குறித்து விளக்கும் வரைபடம் இது. 



bmi_chart










Post a Comment

7 Comments

  1. hi sir useful information thank u....

    ReplyDelete
    Replies
    1. I'm really sorry FD
      I ve some work so

      Delete
  2. திரு. ஸ்ரீ அவர்களே, 5% மதிப்பெண் குறைப்பு ரத்து என்பது, தற்போது வெளியிட இருக்கும் 669 ஆதி திராவிடர் பட்டியலுக்கும் பொருந்துமா? இல்லை மதிப்பெண் குறைப்பு மூலம் தேர்வானவர்களும், 90 மதிபென்னுக்கு மேல் பெட்ட்ரவர்களுடன் சேர்த்து வெயிட்டேஜ் முறையில் வரிசை படுத்தி தேர்வு பட்டியலை தயாரிப்பார்களா? தெளிவாக விவரிக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. இந்த குழப்பத்திற்கு பதில் தமிழக அரசிடம் மட்டுமே கிடைக்கும்..

      Delete
  3. இப்பலாம் ஸ்ரீ எப்ப வேணாலும் வருவாரு???????????

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் தான் ரொம்ப பிசி.... என்ன செய்ய... தனியா தான் இங்க இருக்க வேண்டி இருக்கு... சார் வேலைக்கு சேர்ந்ததிலிருந்து நிகழ்வே நேரமில்லை போல... சரி சரி கல்யானதுக்காவது சொல்லுவீஙலா....

      Delete
    2. என்னங்க சார் கல்யாணம் பத்தி கேட்டா பதிய காணம்....

      Delete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..