வி.ஏ.ஓ., தேர்வு முடிவுகள்

 இன்னும் 3 அல்லது 4 வாரங்களில் வி..., தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி., தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர், குரூப் 2 பிரதான தேர்வு கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்படவுள்ளதாகவும், விரைவில் பிற தேர்வுகளும் இதே முறையில் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

Post a Comment

0 Comments