பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்

1.ஆசிரியர் வருகைப் பதிவேடு
2.மாணவர் வருகைப் பதிவேடு
3.மாணவர் சேர்க்கை நீக்கல் பதிவேடு
4.சேர்க்கை விண்ணப்பங்கள் தொகுப்பு
5.பதிவுத்தாட்கள் உண்மை நகல்


6.அளவைப் பதிவேடு
7.நிறுவனப்பதிவேடு

8.பள்ளி தளவாடச் சாமான்கள் பதிவேடு
9.தணிக்கைப் பதிவேடு
10.பார்வையாளர் பதிவேடு

11.பள்ளி விவரப் பதிவேடு (school profile )
12.ஊதியப்பட்டியல் பதிவேடு
13.ஊதிய செல்லுப் பட்டியல் பதிவேடு
14.மதிப்பெண் பதிவேடு
15.தேக்கப் பட்டியல்

16.வருகைப்பட்டியல்
17.மாதாந்தர அறிக்கை தொகுப்பு பதிவேடு
18.வரத்தவறியவர் பதிவேடு
19.சிறுபான்மை மொழி பேசுவோர் பதிவேடு
20.மாணவர் தினசரி வருகைச் சுருக்கம்

21.மக்கள் தொகை கணக்குப் பதிவேடு
22.சுற்றறிக்கைப் பதிவேடு
23.பொறுப்பு ஏற்புப் பதிவேடு
24.தலைமையாசிரியர் கூட்ட விவரப் பதிவேடு
25.தற்செயல் விடுப்பு

26.மருத்துவ விடுப்பு மற்றும் ஈட்டிய விடுப்பு பதிவேடு
27.தலைமையாசிரியர் கண்காணிப்பு பதிவேடு
28.ஆதிதிராவிட மாணவியர் ஊக்கத்தொகை வழங்கும் பதிவேடு
29.வாசிப்புத்திறன் பதிவேடு
30.அஞ்சல் பதிவேடு

31.தொலைக்காட்சி, வானொலி வகுப்புப் பதிவேடு
32.அறிவியல் உபகரணங்கள் இருப்புப் பதிவேடு
33.கணினி ,மடிக்கணினி இருப்புப் பதிவேடு
34.Inspire விருது பதிவேடு
35.கிராமக்கல்விக்குழு பதிவேடு

36.பெற்றார் ஆசிரியர் கழக்க் கூட்டப்பதிவேடு
37.அன்னையர் குழு பதிவேடு
38.பள்ளி மேலாண்மைக் குழு பதிவேடு
39.மன்றப் பதிவேடுகள்
a.தமிழ் இலக்கிய மன்றப் பதிவேடு
b.கணித மன்றம்
c.அறிவியல் மன்றம்
d.செஞ்சிலுவைச் சங்கம்
e.சுற்றுச்சூழல் மன்றம்
40.கால அட்டவணை

41.வகுப்பு வாரியான பாடவேளை பணிமுடிப்பு பதிவேடு (work done)
42.சாதிச்சான்றிதழ் வழங்கிய பதிவேடு
43.பாடத்திட்டம் ,கால அட்டவணையுடன்
44.பிறப்புச் சான்றிதழ் பதிவேடு
45.பள்ளி சுகாதாரக் குழு பதிவேடு (school health club )

46.S.S.A பொருட்கள் இருப்புப் பதிவேடு
47.S.S.A வரவு செலவுப் பதிவேடு
48.வங்கி கணக்குப் புத்தகம்
49.பள்ளி மான்யம் மற்றும் பராமரிப்பு மான்யம் வரவு செலவு இரசீது பதிவேடு
50.E.E.R பதிவேடு
51.S.S.A பார்வையாளர் பதிவேடு

52.நலத்திட்டப் பதிவேடுகள்

1.விலையில்லா பாடநூல்கள் வழங்கிய பதிவேடு
2.விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் வழங்கிய பதிவேடு
3.விலையில்லா புத்தகப்பை வழங்கிய பதிவேடு
4.விலையில்லா சீருடை வழங்கிய பதிவேடு
5.மதிய உணவுத் திட்டம் பயனடைவோர் பதிவேடு
6.விலையில்லா காலனி வழங்கிய பதிவேடு
7.விலையில்லா பயணச்சீட்டு பயனடைவோர் பதிவேடு
8.விலையில்லா வண்ணப் பென்சில்கள் வழங்கிய பதிவேடு
9.விலையில்லா கணித உபகரணப் பெட்டி வழங்கிய பதிவேடு
10.விலையில்லா புவியியல் வரைபட நூல் வழங்கிய பதிவேடு
11.வருவாய் ஈட்டும் தாய் தந்தையரை இழந்த குழந்தைக்கு கல்வி உதவித்தொகை பதிவேடு

Post a Comment

39 Comments

  1. சுருளி சார் நலமா்்்்்்்

    ReplyDelete
  2. 🔘 MODI GOVERNMENT INTRODUCED ONLINE SERVICES 🔘

    *Obtain:
    🔴1. Birth Certificate
    http://www.india.gov.in/howdo/howdoi.php?service=1

    🔴2. Caste Certificate
    http://www.india.gov.in/howdo/howdoi.php?service=4

    🔴3. Tribe Certificate
    http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=8

    🔴4. Domicile Certificate
    http://www.india.gov.in/howdo/howdoi.php?service=5

    🔴5. Driving Licence
    http://www.india.gov.in/howdo/howdoi.php?service=6

    🔴6. Marriage Certificate
    http://www.india.gov.in/howdo/howdoi.php?service=3

    🔴7. Death Certificate
    http://www.india.gov.in/howdo/howdoi.php?service=2

    Apply for:
    🔴1. PAN Card
    http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=15

    🔴2. TAN Card
    http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=3

    🔴3. Ration Card
    http://www.india.gov.in/howdo/howdoi.php?service=7

    🔴4. Passport
    http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=2

    🔴5. Inclusion of name in the Electoral Rolls
    http://www.india.gov.in/howdo/howdoi.php?service=10

    Register:
    🔴1. Land/Property
    http://www.india.gov.in/howdo/howdoi.php?service=9

    🔴2. Vehicle
    http://www.india.gov.in/howdo/howdoi.php?service=13

    🔴3. With State Employment Exchange
    http://www.india.gov.in/howdo/howdoi.php?service=12

    🔴4. As Employer
    http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=17

    🔴5. Company
    http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=19

    🔴6. .IN Domain
    http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=18

    🔴7. GOV.IN Domain
    http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=25


    Check/Track:
    🔴1. Waiting list status for Central Government Housing
    http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=9

    🔴2. Status of Stolen Vehicles
    http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=1

    🔴3. Land Records
    http://www.india.gov.in/landrecords/index.php

    🔴4. Cause list of Indian Courts
    http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=7

    🔴5. Court Judgments (JUDIS )
    http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=24

    🔴6. Daily Court Orders/Case Status
    http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=21

    🔴7. Acts of Indian Parliament
    http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=13

    🔴8. Exam Results
    http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=16

    🔴9. Speed Post Status
    http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=10

    🔴10. Agricultural Market Prices Online
    http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=6

    Book/File/Lodge:
    🔴1. Train Tickets Online
    http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=5

    🔴2. Air Tickets Online
    http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=4

    🔴3. Income Tax Returns
    http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=12

    🔴4. Complaint with Central Vigilance Commission (CVC)
    http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=14

    Contribute to:
    🔴1. Prime Minister's Relief Fund
    http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=11

    Others:
    🔴1. Send Letters Electronically
    http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=20

    Global Navigation
    🔴1. Citizens
    http://www.india.gov.in/citizen.php

    🔴2. Business (External website that opens in a new window)
    http://business.gov.in/

    🔴3. Overseas
    http://www.india.gov.in/overseas.php

    🔴4. Government
    http://www.india.gov.in/govtphp

    🔴5. Know India
    http://www.india.gov.in/knowindia.php

    🔴6. Sectors
    http://www.india.gov.in/sector.php

    🔴7. Directories
    http://www.india.gov.in/directories.php

    🔴8. Documents
    http://www.india.gov.in/documents.php

    🔴9. Forms
    http://www.india.gov.in/forms/forms.php

    🔴10. Acts
    http://www.india.gov.in/govt/acts.php

    🔴11. Rules
    http://www.india.gov.in/govt/rules.php

    PLS FORWARD TO ALL GROUPS AND FRIENDS.
    Keep dis msg handy.... U may need at anytime...

    ReplyDelete
    Replies
    1. These were launched even before Modi becomes the PM.

      Delete
    2. Appadiya sir enaku theriyadhu, neenga sollirukalame?

      Delete
  3. அதிர்ச்சி அடையாமல் படிக்கவும்
    இது ஒரு உண்மை ஸ்டேட்டஸ்...
    மீத்தேன் என்னும் எமன்
    இன்று காலை தஞ்சையில்
    காவேரி பாசன
    பகுதிகளை பாலைவனமாய் மாற்ற
    கூடிய மீத்தேன்
    எடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு பொதுப்பணித்துறை
    மூத்த பொறியாளர் சங்கம் நடத்திய
    கருத்தரங்கத்திற்கு செல்லும்
    வாய்ப்பு கிட்டியது..ஏற்க
    னவே இது பற்றி அறிந்திருந்தாலும்
    மேலும் அது பற்றிய விளக்கங்கள்
    தெளிவாய் அறிய
    வேண்டி கலந்துகொண்டேன்.
    ஒரு வரியில் சொல்ல கூடிய தகவல்
    அல்ல இது...அனைவரையும்
    அதாவது ஒட்டுமொத்த
    தமிழகத்தையும் அழிக்க கூடிய
    கொடிய அரக்கன்
    இது எனபது அறிந்து பெரும்
    அதிர்ச்சியே ஏற்பட்டது.
    அனைத்து நட்புகளுக்கும் நான்
    வைக்கும்
    வேண்டுகோள் ....பொறுமையாய்
    படித்து அறிந்து இதை முடிந்த
    அளவுக்கு பகிருங்கள் என்பதே.
    முற்றிலும் பாலைவனமாய்
    மாறப்போகும் தமிழகத்தின்
    நெற்களஞ்சியமாம் தஞ்சை மாவட்டம்
    என்றும்
    அதோடு சேர்ந்து பாதிக்கபடப்போகு
    ம் மாவட்டங்கள்
    திருவாரூர் ,நாகை மாவட்டம் ஆகிய
    இரண்டும் தான் என்பதே நான்
    இது வரை அறிந்த
    விபரம்...உண்மை அதுவல்ல
    என்பதை பல தகவல்களோடும் ,
    நடந்த உண்மைகளோடும்
    ஒப்பிட்டு இன்று நடந்த
    கருத்தரங்கில் பொறியாளர்கள்
    கூறியது மனதை பதைபதைக்க
    வைத்தது.
    சில நாட்கள் முன் புதிதாய்
    வெளிவந்த
    கத்தி படத்தை ஒரு நண்பர்
    குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கும்
    வாய்ப்பு கிட்டியது..அப்படத்தில்
    ஒரு இடத்தில கதாநாயகன்
    தஞ்சை மாவட்டத்தில்
    ஆழ்துளை கிணறு மூலம் மீத்தேன்
    எடுக்க போகிறார்கள்
    என்று கூறியதும் நண்பரின்
    மனைவி என்னிடம் கேட்ட
    கேள்வி மீத்தேன் எடுப்பது என்றால்
    என்ன , எங்கே என்ற விபரம்
    தான்.சற்றே அதிர்ச்சியோடு அவரை நோக்கி விபரம்
    கூறினேன்..அதிர்ச்சிக்கு காரணம்
    எங்கே மீத்தேன் எடுக்க
    போகிறார்களோ அதற்கு வெகு அருகில்
    அவர் பிறந்த மண் ...மீத்தேன் எடுக்க
    போகும் விபரம்
    இங்கு இருப்போற்க்கே சரிவர
    தெரியாத
    ஒரு செய்தி என்பதே உண்மை..இதே கருத்தை இன்றைய
    கருத்தரங்கிலும் பகிர்ந்தனர்.
    இன்னும் அதிக அளவில்
    இது மக்களை அடைய
    வேண்டும்...எதிர்ப்பு வலுக்க
    வேண்டும் என்றும் தெரிவித்தனர்..
    எங்கேயோ போடப்போகும்
    ஆழ்துளை கிணறுதானே நமக்கு என்ன
    வந்தது என்று எண்ண வேண்டாம்
    தோழமைகளே..
    1.நிலத்தடியில் சுமார் 6000
    அடி ஆழத்தில்
    நிலக்கரியோடு இருக்கும்
    மீத்தேனை எடுக்க
    நிலக்கரி இருக்கும் மட்டம்
    வரை நிலக்கரிப் படிவத்தில்
    இருக்கும் நீரை இறைக்கவேண்டும்.
    2.கடும் உப்பும், பிற மாசுகளும்
    நிறைந்த இந்த நீர், நிலத்தில் வாழும்
    தாவர உயிரியல் மற்றும்
    நுண்ணுயிர்களைக் கொல்லும்
    ஆற்றல் வாய்ந்தது.
    3.அதோடு நிலம் சுடுகாடாய்
    மாறும்.
    4.கடல் நீர் உள் நுழையும்.
    5.நிலம் சுமார் 20
    அடிகளுக்கு உள்வாங்கும்.
    6.கட்டிடங்கள், பாலங்கள்,
    ஆற்றுக்கரைகள் , கோயில்கள்
    சிதையும்.நிலநடுக்கங்கள்
    ஏற்படும் .
    7.குடிநீர் , பாசன நீர் தரும்
    நிலத்தடி நீர்பிடிப்புகள் வற்றிப்
    போகும்.
    8.மீதம் இருக்கின்ற நீர்நிலைகளிலும்
    ஆழ்துளை குழாய் இட
    பயன்படுத்திய ரசாயனங்கள்,
    மீத்தேன் ஆகியவை கலக்கும்.
    இச்செயல் முறை மண்ணையும்,
    நீரையும் நஞ்சாக்கி நிரந்தரமாக
    நாசம் செய்யும்.
    ஒப்பந்தம் போட்டிருக்கும்
    ஜி.இ.இ.சி கம்பெனிக்கு கொடுக்கபோகும்
    இடம் 691 சதுர
    கிலோமீட்டர் .ஆனால்
    பாதிப்பு ஏற்படபோகும்
    மூன்று மாவட்டங்களின்
    பரப்பளவு 8270 சதுரகிலோமீட்டர்
    அதாவது 21 லட்சம் ஏக்கர்
    நிலங்களை நாசம் செய்யும்.
    மொத்த ஆழ்துளை கிணறுகளின்
    எண்ணிக்கை 2000.
    அடுத்த கட்டமாய் பாதிக்கபோகும்
    மாவட்டங்கள் புதுக்கோட்டை,
    திருச்சி மற்றும் கடலூரும் தான்.
    இதனால் காற்றும் மாசுபட
    போவதால் அது ஒட்டுமொத்த
    தமிழகத்தையும் பாதிக்கபோகும்
    கொடிய அரக்கன் என்பதே நிதர்சனம்.
    ஒட்டுமொத்தமாக
    இப்பகுதி பாலைவனமாய் மாற
    போவதால் 50 லட்சம் மக்களின்
    வாழ்க்கை கேள்விக்குறியாய்
    நிற்கிறது..சென்ற
    அரசு ஒப்பந்தத்தில்
    கையெழுத்து இட்டு தற்போது ஆங்காங்கே நடைபெறும்
    போராட்டம் காரணமாய் இந்த
    அரசு தற்காலிகமாய்
    நிறுத்தி வைத்துள்ளது.ஜனவரி 30,
    2015 அன்று முடிய போகும் இந்த
    ஒப்பந்தம் மட்டும் மீண்டும்
    தொடர்ந்தால் ...............
    தமிழகத்தை யாராலும் காப்பாற்ற
    இயலாது..அதற்கு முன் மக்கள்
    விழித்தெழ வேண்டியது மிக
    அவசியம்.

    ReplyDelete
  4. Hai Sudha madam eanna panrenga? Please take it genuines format today

    ReplyDelete
    Replies
    1. Hello madam very sorry ya . today I forgot that form. Konjam work busy. Tomorrow kanidipa kondu vanthu tharen. Ok

      Delete
  5. Mukesh Ambani's
    Dream House 7 years construction
    finished,
    4 lakhs squre ft,
    27 floors,
    9 lifts,
    3 heli pads,
    1 theatre,
    1 gym,
    1 park,
    168 car parking,
    600 rooms,
    600 servants,
    world's LARGEST RICHEST
    SINGLE FAMILY HOUSE..
    Total cost
    Rs.4700/- crores only.
    Last month Mukesh
    moved with his wife &
    3 childrens in 2 it.
    1st month electricty
    bill is 71 lacs.
    Incredible INDIA.!
    poor country for rich people . Guys plz forward this
    Hamara Bharat
    mahaan

    Where pizza will arrive home first rather than ambulance

    Where Car Loan is
    7% and
    Education Loan is
    12%..

    Where rice is Rs 60/- per kg but simcard is free of cost

    Where we praise Durga Devi and will kill a baby girl born in a poor family

    Where Olympic
    Shooter win
    SwarnPadak
    (gold medal)
    government proudly announce
    3 crore prize money
    and for
    Shooters in
    BORDER who
    die for country will grt
    5lakhs..

    Sach me hamara
    bharat mahaan
    hai?

    Forward this sms till it reach PM

    Jaago
    India
    Jaago!!
    Please
    Forward to all INDIANS:-)
    Jai HIND..
    Vande Maataram. We forward jokes every day let's forward this for our country

    ReplyDelete
  6. நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார்.

    “நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?”

    “ஆம் மன்னா!”

    “அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்?? அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என்றார்.

    அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால்?? என்ன செய்வது சொன்னது மன்னராயிற்றே, “சரி மன்னா” என்று ஒத்துக் கொண்டார்.

    ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டுபேரை மட்டும் கூட்டிக்கொண்டு வந்தார். அதைப் பார்த்ததும் மன்னர், “அமைச்சரே உமக்குக் கணிதம் மறந்து விட்டதோ??”

    “இல்லை மன்னா! முதலில் நடந்ததை விளக்க அனுமதிக்க வேண்டும்!” என்றார் அமைச்சர்.

    “தொடரும்” என்றார் மன்னர்.

    “மன்னா! நான் நாடு முழுவதும் சுற்றும்போது, இவன் மாட்டு வண்டியின்மேல் அமர்ந்துகொண்டு தன் துணி மூட்டையைத் தலைமேல் வைத்து, பயணம் செய்து கொண்டிருந்தான், ஏன் அவ்வாறு செய்கிறாய்? எனக் கேட்டதற்கு என்னைச் சுமந்து செல்லும் மாடுகளுக்கு வலிக்கக்கூடாதல்லவா? அதற்குத்தான் என்றான் – இவன்தான் நம் நாட்டின் ஐந்தாவது மிகப் பெரிய முட்டாள்.”’ என்றார் அமைச்சர்.

    “சரி அடுத்து”

    “இதோ இவன் தன் வீட்டுக் கூரைமேல் வளர்ந்த புல்லை மேய்க்க, எருமையைக் கூரைமேல் இழுத்துக் கொண்டிருந்தான், இவன்தான் நம் நாட்டின் நான்காவது மிகப் பெரிய முட்டாள்”

    “களிப்படைந்தோம் அமைச்சரே! களிப்படைந்தோம்! சரி, எங்கே அடுத்த முட்டாள்?”

    “அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கும்போது, அதையெல்லாம் விட்டுவிட்டு முட்டாள்களைத் தேடி, கடந்த ஒரு மாதமாய் அலைந்துகொண்டிருந்த நான்தான் மூன்றாவது முட்டாள்.”

    மன்னருக்குச் சிரிப்பு தாங்கவில்லை, விழுந்து விழுந்து சிரித்தார். பின்னர் “அடுத்தது” என்றார்.

    ””நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது அதைக் கவனிக்காமல் முட்டாள்களைத் தேடிக் கொண்டிருக்கும் நீங்கள்தான் இரண்டாவது” என்றார் அமைச்சர்.

    ஒரு நிமிடம் அரசவையே ஆடிவிட்டது. யாரும் எதுவும் பேசவில்லை.

    “உமது கருத்திலும் நியாயம் உள்ளது. நான் செய்ததும் தவறுதான்” என ஒத்துக் கொண்டார் மன்னர்.

    “சரி எங்கே முதலாவது முட்டாள்?”

    அமைச்சர் சொன்னார்.”மன்னா! அலுவலகத்திலும், வீட்டிலும் எவ்வளவோ வேலைகள் இருந்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு selectedcandidates.com குடியென வாழ்ந்து இந்த மொக்கையான கதைக்கு வந்து நாட்டின் மிகப் பெரிய முட்டாள் யாரென்று தேடிக் படித்துகொண்டிருக்கிறாரே இவர்தான் அந்த முதல் முட்டாள்!”
    

    ReplyDelete
  7. No : 1

    நிறுத்துங்க சார்.., ஏன் படிச்சிட்டு
    இருக்கிற பையனை போட்டு
    இப்படி அடிக்கறீங்க..?

    சும்மா இருங்க சார்..,
    Exam-க்கு கூட போகாம
    ஒக்காந்து படிச்சிகிட்டே
    இருக்கான்..!!!

    * * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *
    No: 2

    உன் பேரு என்ன..?

    " சௌமியா "

    உங்க வீட்ல உன்னை எப்படி
    கூப்பிடுவாங்க..?

    தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க.,
    பக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க.,

    * * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *
    No : 3 ( இண்டெர்வியூ.. )

    உங்களுக்கு பிடிச்ச ஊர் எது..?

    சுவிஸ்சர்லாந்து..

    எங்கே Spelling சொல்லுங்க..

    ஐயையோ.. அப்படின்னா " கோவா "

    * * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *
    No : 4

    டாக்டர் : உங்க கணவருக்கு இப்ப ஓய்வு
    ரொம்ப முக்கியம்., இந்தாங்க தூக்க மாத்திரை..

    மனைவி: ஒரு நாளைக்கு எத்தனை தடவை
    கொடுக்கணும் டாக்டர்..

    டாக்டர்: இது அவருக்கில்லை...உங்களுக்கு..

    * * * * * * * * * * * * * * * * No: 5

    அவர் : நேத்து உங்க காருக்கு எப்படி
    Accident ஆச்சு..?

    இவர் : அதோ, அங்கே ஒரு மரம்
    தெரியுதா..?

    அவர் : தெரியுது...

    இவர் : அது நேத்து எனக்கு தெரியலை..!

    * * * * * * * * * * * * * *

    No : 6( கட்சி ஆபீஸ்.. )

    தொண்டர் 1 : நம்ம தலைவர் தன்னோட
    எல்லா சொத்தையும் கட்சிக்கே எழுதி
    வெச்சிட்டாரு..!

    தொண்டர் 2 : சந்தோஷமான விஷயம்
    தானே..!

    தொண்டர் 1 : அட போப்பா..,
    கட்சியை அவரோட மகனுக்கு
    எழுதி வெச்சிட்டாரு..!!

    * * * * * * * * * * * * * *

    No : 7

    ( Exam ஆரம்பிக்கும் முன்... )

    மாணவன் : டீச்சர் ஒர் Doubt...

    டீச்சர் : Exam ஆரம்பிக்க இன்னும்
    அரை மணி நேரம்தான் இருக்கு..,
    இப்ப போயி என்னடா Doubt..?

    மாணவன் : இன்னிக்கு என்ன Exam..?

    * * * * * * * * * * * * * *
    No: 8

    மகள் : அப்பா., நான் சாதிக்க விரும்பறேன்..

    அப்பா : Very Good.., பொண்ணுங்க
    இப்படிதான் இருக்கணும்..,
    எந்த துறையைல சாதிக்க போற..

    மகள் : ஐயோ அப்பா.., நான் எதிர் வீட்டு
    பையன் " சாதிக்" -ஐ விரும்பறேன்..

    ReplyDelete
    Replies
    1. Jayaram sir good evening. U r very great sir. Useful information um sollarenga. Also comedy message um tharenga. Really u r multi talented person sir

      Delete
    2. Gd evng sudha mam nxt enoda story ondru tharen parunga

      Delete
  8. விஜயகாந்த்,கமல்,விக்ரம்,சூர்யா
    இந்த காக்கிசட்டையை போட்டுக்கொண்டு
    பொளந்து கட்டினார்கள்..
    போலீஸ்னா இப்படிதான்
    என்று துள்ளாட்டம் போட்டது
    மனது..

    சில வருடங்களில்
    சந்தர்ப்பவசத்தால் போலீசில்
    இணைந்ததும் புரிந்தது
    சினிமா வேறு
    நிஜம் வேறு..

    காதலுக்காக வேலைக்கு
    வந்தேன் இன்று அந்த
    காதலும் இல்லை
    காதலியும் இல்லை..

    சரி பெற்றோர்களை நன்றாக
    பார்த்துக்கொள்ளலாம் என்றால்
    வீட்டிற்கு செல்வதற்கே
    அல்லாட வேண்டியிருக்கிறது..
    சரி ஏதாவது பண்டிகை நாட்களில்
    சொந்தங்களை பார்க்கலாமென்றால்
    அந்த நேரங்களில்
    விடுப்பு கிடையாது..

    ம்...துன்பங்களை மறக்க
    தண்ணியடிக்கலாமென்றால்
    ட்யூட்டி நேரத்தில் அது
    கூடவே கூடாது..

    சரி ஒருநாளாவது ஓய்வில்
    இருக்கலாமென்றால்
    நம்ம மூஞ்சிக்கு ஓய்வுதர
    அதிகாரிகளுக்கு பிடிக்காது..

    சரி இந்த வேலையைவிட்டுட்டு
    வேறு வேலைக்கு செல்லலாமென்றால்
    வேற
    எந்த வேலையும் தெரியாது..

    சரி கல்யாணம் பண்ணி கொஞ்சநாள்
    நிம்மதியா இருக்கலாமென்றால்
    போலீசுக்கு பொண்ணு கிடையாது..

    இருக்கும் ஆத்திரத்தையெல்லாம்
    எவன்மேலயாவது காட்டலாமென்றால்
    போலீஸ் பொதுயிடத்தில்
    சண்டை போடக்கூடாது..

    சரி மக்களுக்காகதானே என
    ஆறுதலடைந்தால் பொதுயிடத்தில்
    மாமா என்பார்கள் அதற்கும் கோபபட
    கூடாது..
    போங்கடா நீங்களும்
    உங்க நியாமும்...!

    உங்ககிட்டயிருந்து மாசாமாசம் சம்பளம்
    வாங்குறதுக்குள்ளே நாங்க படுற
    பாடு இருக்கே...
    அந்த கடவுள்கூட காக்கிசட்டைபோட
    பயப்படுவான்பா...
    ஆனா இந்த சினிமாகாரங்க..??????????

    ReplyDelete
  9. ஒரு சின்ன கற்பனை.

    ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிற
    து.
    பரிசு என்னவென்றால் -

    ஒவ்வொரு நாள் காலையிலும்
    உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் உங்கள் சொந்த
    செலவுக்காக வரவு வைக்கப்படும்.
    ஆனால் இந்தப் பரிசுக்கு சில கண்டிஷன்கள் உண்டு.
    அவை -

    1) அந்த நாளில் நீங்கள் செலவு செய்யாத பணம் உங்கள்
    கணக்கிலிருந்து எடுக்கப்பட்டுவிடும்.
    2) உங்கள் பணத்தை நீங்கள் வேறு அக்கவுண்டிற்கு மாற்ற
    முடியாது.
    3) அதை செலவு செய்ய
    மட்டுமே உங்களுக்கு உரிமை உண்டு
    4) ஒவ்வொரு நாளும் விடியும்போது உங்கள் வங்கிக்
    கணக்கில் அந்த நாளின் செலவிற்காக 86400 ரூபாய்
    வரவு வைக்கப்படும்
    5) எப்போது வேண்டுமானாலும் வங்கி இந்த
    ஆட்டத்தை முன்னறிவிப்பு இல்லாமல் நிறுத்திக்கொள்ள
    லாம்.
    6) வங்கி - "முடிந்தது கணக்கு" என்று சொன்னால்
    அவ்வளவுதான். வங்கிக் கணக்கு மூடப்படும்,
    மேற்கொண்டு பணம் வரவு வைக்கப்படமாட்டாது.

    இப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?
    உங்களுக்கு பிடித்த எல்லாம் வாங்குவீர்கள் இல்லையா?
    உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்கள்
    மனதுக்கு பிடித்தவர்களுக்கும் வாங்கித்தருவீர்கள்
    இல்லையா? உங்களுக்கு முன்பின் அறிமுகம்
    இல்லாதவர்களுக்காகவும் செலவு செய்வீர்கள். ஏனென்றால்
    அவ்வளவு பணத்தையும் உங்களுக்காக
    மட்டுமே செலவு செய்வது சாத்தியமில்லை என்பதால் -
    அப்படித்தானே? முடிந்தவரை ஒவ்வொரு ரூபாயையும்
    எப்படியாவது செலவு செய்து உபயோகிப்பீர்கள்தானே?

    உண்மையில் இது ஆட்டமில்லை

    - நிதர்சனமான உண்மை

    ஆம்

    நம் ஒவ்வொருவருக்கும் இப்படியான ஒரு வங்கிக்
    கணக்கு இருக்கிறது. நாம் தான் அதை கவனிக்கவில்லை.
    அந்த ஆச்சரிய வங்கிக்கணக்கின் பெயர் - காலம்.

    ஒவ்வொரு நாள் காலையும் நாம் எழுந்திருக்கும்
    போது வாழ்க்கையின் அதியுன்னத பரிசாக
    86400வினாடிகள் நமக்கு வழங்கப்படுகிறது.
    இரவு தூங்கப் போகும் போது நாம் மிச்சம் வைக்கும் நேரம்
    நமக்காக சேமித்து வைக்கப் படுவதில்லை.
    அன்றைய பொழுது நாம் வாழாத வினாடிகள்
    தொலைந்தது தொலைந்தது தான்.
    நேற்றைய பொழுது போனது போனது தான்.
    ஒவ்வொரு நாள் காலையிலும் புத்தம் புதிதாக நம்
    கணக்கில்
    86400நொடிகள்.
    எச்சரிக்கையே இல்லாமல் எப்போது வேண்டுமானாலும்
    வங்கி உங்கள் கணக்கை முடக்க முடியும்.

    அப்படியிருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?
    உண்மையில் 86400வினாடிகள் என்பது அதற்கு சமமான
    அல்லது அதற்கும் மேலான பணத்தை விடவும்
    மதிப்பு வாய்ந்தது அல்லவா?

    இதை ஞாபகம் வைத்துக்கொண்டால் வாழ்க்கையின்
    ஒவ்வொரு நொடியையும் நாம் கொண்டாடிக் கழிக்க
    மாட்டோமா?

    காலம் நாம் நினைப்பதை விட வேகமாக
    ஓடிவிடும்.

    எனவே உங்களைப் பொன் போல பேணுங்கள் - சந்தோஷமாக
    இருங்கள் -
    சுற்றியுள்ளவர்களை ஆழமாக நேசியுங்கள் -
    வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்

    ReplyDelete
  10. Good morning Jaya ram sir. Unga life story romba feel panni eluthi irukkenga pola.. Great sir. All for the best. So be happy always sir

    ReplyDelete
  11. Hai surilivel sir. !...I need details for genuines ......? Ďď amount of Anna malai university ..(b.sc maths)....and b.ed for tamilnadu teachers education university of genuines certificate. .......how much sir? Please tell me .....

    ReplyDelete
  12. Mr.Suruli sir

    Please clarify that due to supreme court case is any problem for the teachers who already got appointments.

    ReplyDelete
  13. இவைகளெல்லாம் இந்தியாவில் தான் அதிகம் சாத்தியம்...!!!
    1) வெள்ளையா இருக்கவனுக்கு ஆங்கிலம்சரளமா பேசத் தெரியும்.
    2) ஆங்கிலம் சரளமா பேசத் தெரிஞ்சவனுக்கு உலகமே தெரியும்.
    3) நிறம் கம்மியா இருக்கவனுக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது.
    4) தமிழ் பேசுறவனுக்கு தமிழைத் தவிர ஒன்றும் தெரியாது.
    5) முதல் பெஞ்சில் உட்கார்ந்திருப்பவன் புத்திசாலி.
    6) கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருப்பவன் மக்கு.
    7) வேட்டிக் கட்டுனவங்க படிக்காதவங்க.
    8) கையெழுத்து அழகா இருந்தா எழுதினது பாட்டி வடை
    சுட்ட கதையாஇருந்தாலும் 100 மதிப்பெண்.
    9) பொறியியலும் மருத்துவமும் படிப்பவன் மேதை.
    10) ஒரு சினிமாவை ஒருதரம் ரசித்துவிட்டால் தொடர்ந்து
    அதேபானியில் படம் எடுப்பது.
    11) பெத்தவன் பிறந்த நாள் தெரியாதவன் தலைவன்
    போஸ்டருக்கு பாலூத்தறது.
    12) மழை பெய்து தேங்கிய நீரில் நீந்திக் கொண்டே
    பேருந்து செல்வது .
    14) கீழே விழும் புத்தகத்தை பெண்ணிடம் எடுத்துக்
    கொடுத்ததும் காதல் வருவது.
    15) அரசியல்வாதி ஆவதற்கு அதிகப்பட்ச தகுதி
    TV Channel ஆரம்பிப்பது.
    16) பேருந்தில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வது
    வீரம் சாகசம்னு நினைப்பது.
    17) நகைக் கடைகளுக்கு நடிகைகளை வைத்து
    மட்டுமே திறப்புவிழா நடத்துவது.
    18) இடுப்பு வலி வராத கர்ப்பிணிக்கும் பணத்திற்காக
    சிசேரியன் செய்வது.
    19) பரிட்சை எழுதாதவனுக்கு பாஸ் என்று
    தேர்வு முடிவு வருவது.
    20) இலவசங்களுக்காகவும் பணத்திற்காகவும்
    தன் உரிமை அறியாமல் ஓட்டை விற்பது.
    21) Ambulanceம் , காவல் துறையும் அழைத்ததும்
    வருமோ இல்லையோ pizza வருவது.
    22) இலவசமா கிடைக்கற அரிசி தரமில்லாம இருக்கும்.
    இலவசமா கிடைக்கற sim card credit (balance) oh da இருக்கும்.
    23) கல்விக் கடனுக்கான வட்டி விகிதம்
    வாகனக் கடனின் வட்டி விகிதத்தை விட அதிகம்.
    24)இட்லி ஒரு ரூபாய்க்கும் குடி தண்ணீர்
    40 ரூபாய்க்கும் விற்கப்படுவது.
    25) குடி தண்ணீருக்கு பஞ்சமுண்டு.
    சாரயத் தண்�

    ReplyDelete
    Replies
    1. Oru pointa vitutinga sir,
      eligible test la mark kammi ageum kammina IN mark athigam ageum athigamna out.
      This is also happen only in our country. Just for fun jayaram sir. Dont anger with me.

      Delete
  14. Hai friends good morning to all. Have a great day

    ReplyDelete
  15. Jayaram brother en phone il irunthu mail panna mudiyavillai unga number koduthal msg pannugiren enaku bc mbc counc mudinthi nilakottai sithargal natham endra idathil kidaithullathu bus facility illai kovai il irunthu swift agi poga vendum kulanthaigal padipu .... Antha area patri therinthal pls sollunga

    ReplyDelete
  16. super super jairam sir... useful inf & comedy super...keep it up...

    ReplyDelete
  17. இறைச்சி பதப்படுத்தும்
    தொழிற்சாலையில்
    வேலை செய்யும்
    ஒருவர்,ஒரு நாள்
    மாலை வேலை முடியும்
    தருவாயில்
    இறைச்சி பதப்படுத்தும்
    Freezer அறைக்குள்
    எதோ வேலையாக இருந்த
    போது எதிர்பாராதவிதமாய்
    அதன்
    தானியங்கி கதவு பூட்டிக்கொண்டுவ
    ிட்டது.
    உடனே பெரும்
    கூச்சலிட்டாலும் அவர்
    எழுப்பிய
    ஓசை வெளியே யாருக்கும்
    கேட்கவில்லை மேலும்
    பெரும்பாலானோர்
    வேலை முடிந்து கிளம்பிவிட்டனர்
    ...இன்னும் சிறிது நேரத்தில்
    ஐஸில்
    உறைந்து இறக்கப்போகிறோம்
    என்று எண்ணி கவலை அடைந்தார்
    அவர்.
    அப்போது கதவு திறக்கும்
    சத்தம் கேட்டது. உயிர்
    வந்தவனாய்
    வெளியே ஓடி .வந்தார்.
    தொழிற்சாலை காவலாளி நின்று கொண்டிருந்தான்.
    சந்தோஷத்தில்
    அவனை கட்டி தழுவிக்கொண்டார்
    . அவனிடம் "நான்
    உள்ளே இருப்பது உங்களுக்கு எப்படி தெரிந்தது?"
    என்று கேட்டார்.
    "சார். நான் இங்க 10
    வருசமா வேலை செய்றேன்...நீங்
    க ஒருத்தர் மட்டும் தான்
    என்னையும்
    ஒரு மனுசனா மதிச்சு காலைல
    வணக்கமும் சாயங்காலம்
    குட் பை ரெண்டும்
    சொல்றவர்.
    இன்னிக்கி காலைல
    வணக்கம்
    சொன்னீங்க ..ஆனா சாயங்காலம்
    உங்களோட குட் பை என்
    காதில்
    விழவில்லை.உடனே சந்தேகம்
    வந்து உள்ள
    வந்து ஒவ்வொரு இடமா தேடினேன்...அப்ப
    ோதான் உங்கள்
    கண்டு பிடிச்சேன் ..."
    என்றான்
    ஒருவருக்கொருவர்
    மற்றவர்களை தரக்குறைவாக
    எண்ணாமல் பரஸ்பரம்
    மரியாதை செலுத்திக்கொள்வ
    து எப்போதுமே நன்மை பயக்கும்
    ஒரு விஷயம்
    தானே நண்பர்களே.

    ReplyDelete
  18. Do we know actual full form of some words???
    🔗News paper =
    North East West South past and present events report.
    🔗Chess =
    Chariot, Horse, Elephant, Soldiers.
    🔗Cold =
    Chronic Obstructive Lung Disease.
    🔗Joke =
    Joy of Kids Entertainment.
    🔗Aim =
    Ambition in Mind.
    🔗Date =
    Day and Time Evolution.
    🔗Eat =
    Energy and Taste.
    🔗Tea =
    Taste and Energy Admitted.
    🔗Pen =
    Power Enriched in Nib.
    🔗Smile =
    Sweet Memories in Lips Expression.
    🔗Bye =
    Be with you Everytime.

    share these meanings as majority of us don't know these.

    ReplyDelete
  19. நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவு செய்து கொண்டு
    சுழன்று கொண்டிருக்கிறது.

    ஒவ்வொரு உறுப்புக்கும் அதன் பணியை செய்து முடிக்க இரண்டு மணி நேரம் ஒதுக்கியுள்ளது. இரண்டு மணி நேரம் முடிந்ததும் மீண்டும் அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது.

    விடியற்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை நுரையீரலின் நேரம். இந்த நேரத்தில் சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்குள் அதிகமாகச் சேகரித்தால் ஆயுள் நீடிக்கும்.
    தியானம் செய்யவும் ஏற்ற நேரம் இது. ஆஸ்துமா நோயாளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள்.

    விடியற்காலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரை பெருங்குடலின் நேரம். காலைக்கடன்களை இந்த நேரத்துக்குள் முடித்தே தீர வேண்டும் மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த நேரத்தில் எழுந்து கழிவறைக்குச் செல்லும்
    பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் மலச்சிக்கல் தீரும்.உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நேரமும் கூட இதுவே.

    காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை வயிற்றின் நேரம்.
    இந்த நேரத்தில் கல்லைத் தின்றாலும் வயிறு அரைத்து விடும். காலை உணவை பேரரசன் போல் உண்ண வேண்டும் என்று சொல்வார்கள். இந்த நேரத்தில் சாப்பிடுவதுதான் நன்கு செரிமானமாகி உடலில் ஒட்டும்.

    காலை 9.00 மணிமுதல் 11.00 மணி வரை மண்ணீரலின் நேரம்.
    காலையில் உண்டஉணவை மண்ணீரல் செரித்து ஊட்டச் சத்தாகவும் ரத்தமாகவும் மாற்றுகிற நேரம் இது. இந்த நேரத்தில் பச்சைத் தண்ணீர் கூடக் குடிக்கக்கூடாது. மண்ணீரலின் செரிமான சக்தி பாதிக்கப்படும்.
    நீரழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.

    முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணி வரை இதயத்தின் நேரம். இந்தநேரத்தில் அதிகமாகப் பேசுதல், அதிகமாகக் கோபப்படுதல், அதிகமாகப் படபடத்தல் கூடாது. இதயம் பாதிக்கப்படும். இதய நோயாளிகள் மிகமிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்.

    பிற்பகல் 1.00 மணிமுதல் 3.00 மணி வரை சிறு குடலின் நேரம்.
    இந்த நேரத்தில் மிதமாக மதிய உணவை உட்கொண்டு சற்றே ஓய்வெடுப்பது நல்லது.

    பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை சிறுநீர்ப்பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்.

    மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை சிறுநீரகங்களின் நேரம். பகல் நேரபரபரப்பிலிருந்து விடுபட்டு அமைதி பெற, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க,தியானம்செய்ய, வழிபாடுகள் செய்ய சிறந்த நேரம்.

    இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை, பெரிகார்டியத்தின் நேரம்.
    பெரிகார்டியம்என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு இதயத்தின் Shock absorber. இரவு உணவுக்கு உகந்த நேரம் இது.

    இரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரை, டிரிப்பிள் கீட்டர் என்பது ஒரு உறுப்பல்ல.
    உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை
    இணைக்கும் பாதை. இந்த நேரத்தில் உறங்கச் செல்வது நல்லது.

    இரவு 11.00 மணி முதல் 1.00 மணி வரை பித்தப்பை இயங்கும் நேரம். இந்த நேரத்தில்தூங்காது விழித்திருந்தால் பித்தப்பை இயக்க குறைபாடு ஏற்படும்.

    இரவு 1.00 மணி முதல் விடியற்காலை 3.00 மணி வரை கல்லீரலின் நேரம். இந்தநேரத்தில் நீங்கள் உட்காந்திருக்கவோ விழித்திருக்கவோ கூடாது.
    கட்டாயம் படுத்திருக்க வேண்டும். உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது. இந்த பணியை நீங்கள் பாதித்தால் மறுநாள் முழுவதும்
    சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுவீர்கள்.

    மிகவும் பயனுள்ள தகவல்கள்..அனைவரும் ஷேர் செய்தால் படிப்பவர் மிகப்பயன் பெறுவர்.

    ReplyDelete
  20. Jayaram sir ungalukku salute adiche aganum sir.. Very very nice sir. Unga all informations. .
    Good night friends

    ReplyDelete
  21. Gd mrng sudha mam, salute ellam venam oru 1000rs kaimatra kodunga podhum

    ReplyDelete
    Replies
    1. Sir 1000 pothuma sir. And neenga vena oru help pannunga sir. 1000 vendam oru 500 thanthengana kuda pothum . because ippa vara enakku salary varala . am creative posting nalla ..

      Delete
    2. Na chumma than keten mam, k unga acnt num i send panunga my mbl ku 1000 podhuma?

      Delete
  22. Its OK sir. Neenga tharenu sonnathe pothum sir. Innum one week kalichu credit agum nu solli irukkanga . pakkalam sir .

    ReplyDelete
    Replies
    1. Its k mam by chance credit agalana sollunga mbl bnkng la trnsfr pannidalam eppa venalum k bye

      Delete
  23. dear friends, kindly guide me the procedure how to get genuineness certificate from ANNAMALAI UNIVERSITY & TNTEDU.

    im looking for this information from long time kindly help me!!!

    Gomathi
    9500006300

    ReplyDelete
  24. Gomathi mam, neenga ean idharku kaztapaduringa? Idhellam unga dptmnt il pannanum, idhe neenga pg dgre panitu adha srvc bok il add pannumbodhu, neenga 500rs unvrsty name il DD edukanum adhai unga dptmnt il orgnl DD nd unga crtfct xrx i invrsty ku anupuvanga 1wk il genuiness crtfct i anupiduvanga, idhe karunai adipadai il job ku vandhu irundhal adhai govt pay pannum, ippa neenga edhum seyya vendam unga dptmnt parthupanga, idhu than prcdr enaku therindhadhai solliten, inga nakkeerargal niraya peru watch panitu irukanga avanga edhavadhu sollurangala parkalam nan sonnadhu thavara irundha therindhu vidum k mam gd nt

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..