SSTA வின் வழக்கு இன்று விசாரணைக்கு எட்டியது!!!

SSTA வின் வழக்கு இன்று விசாரணைக்கு எட்டியது!!!

SSTA வின் தொடர் முயற்சிக்கு ஒரு மைல்கல் இன்று (14.11.2014) இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய வழக்கு எண் -WP 4420/2014. கோர்ட் எண் -10ல் Item no-60 வது வழக்காக மாலை சரியாக 04.35 pm நிமிடங்களில் நீதிஅரசர்
திரு. எம்.எம்.சுந்தரேசுவரர் அவர்களிடம் விசாரணைக்கு வந்தது ,அரசு பதில் அளிக்க 1வாரம் கால அவகாசம் கோரினர் அதை ஏற்று அடுத்த வாரத்திற்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.எப்படி ஆயினும் ஊதியத்தில் வெற்றி பெறும் வரை ஓயமாட்டோம் !!! ஒழியமாட்டோம் !!! வெற்றி என்பதே எங்கள் மூச்சு !!!                          அதை பெறும் வரை போகாது எங்கள் மூச்சு !!!


Post a Comment

10 Comments

  1. Good morning.... Hv a nice day...

    ReplyDelete
  2. Na apadi sollalaye madam, neenga periya padipellam padichi irukinga, nenga indha job i ye nambi illa 1008 velai rdy ah iruku ungalukaga, enga dt la CEO posting kuda galiya than iruku vandhu join panikanga, oru doubt madam ivlo cnfdnt ah pesuringa rosha paduringa, 5%qta cndts gt ku pavam parthu vitutanga, pavam parthu kodutha posting enaku vendam solli resign pannirukalame?neenga than indha job i nambi illaye adhan sonnen unga manasa kaztapaduthi irundha sory mam sollanum thonichi sonnen

    ReplyDelete
  3. Enna jayaram sir marupadiyum yaroda fight panringa neenga.en kooda illala...eanaku bayama irukunga..good afternoon

    ReplyDelete
    Replies
    1. Ungala ean madam solla poren nenga inum stdnt thana, k tody clg lv ah ? Clas edhum illaya enna panuringa

      Delete
    2. Sudarvizi mam gd evng, sudha mam enga poitanga parkave mudiyala

      Delete
  4. படித்ததில் பிடித்தது:
    மற்றவர்கள் பிரச்சனைக்கு நீதிபதியாக இருந்து தீர்ப்பு வழங்கும் நாம், நமது பிரச்னையை மற்றவர்கள் பேசும் போது வழக்கறிஞராக மாறி வாதாட ஆரம்பித்துவிடுகிறோம்...
    #கத்தி

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..