* அந்நிய
செலாவணி கையிருப்பு அதிகரித்துள்ளது.
* சரக்கு மற்றும் சேவை வரி முறையை அரசு விரைவில் கொண்டு வர உள்ளது.
* அடுத்த நிதியாண்டில் வளர்ச்சி 8.5 சதவீதம் வரை இருக்கும்.
* இந்தாண்டு இறுதிக்குள் பணவீக்கம் 5 சதவிகிதத்திற்குள் கட்டுப்படுத்தப்படும்.
* அரசின் அனைத்து திட்டங்களும் வறுமை ஒழிப்பை மையமாகக் கொண்டிருக்குதம்.
* அனைவருக்கும் மின்சாரம் மற்றும் சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை

வருமான
வரி விலக்கு உச்ச வரம்பில்
மாற்றமில்லை
தனிநபர்
வருமான வரி விலக்கு உச்ச
வரம்பு தற்போதுள்ள ரூ. 2.5 லட்சமே தொடரும்.
அதில் மாற்றமில்லை.
* வரி தவிர்ப்பு தடுப்பு விதிமுறை மேலும்
2 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
* பினாமிகள் பெயரில் சொத்து சேர்ப்பதை தடுக்க சட்டம்.
* சேவை வரி 12.34 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக அதிகரிப்பு.
* மத்திய கலால் வரி ஒரே சீராக 12.5 சதவீதமாக இருக்கும்.
* பணக்காரர்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும்.
* ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் வருமானம் உள்ளவர்களுக்கு 2 சதவீதம் கூடுதல் வரி.
* ரொக்கப் பணபரிமாற்றம் மூலம் ரூ.20 ஆயிரத்துக்கு மேற்பட்ட அசையா சொத்து வாங்கத் தடை.
* செல்வ வரி ரத்து செய்யப்படும்.

வரி ஏய்ப்புக்கு 7 ஆண்டுகள் சிறை
* வருமான
வரி கணக்கு தாக்கல் செய்யாவிட்டாலோ
அல்லது வெளிநாட்டில் உள்ள சொத்துக்கள் விவரங்களை
தெரிவிக்காவிட்டாலோ 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். மேலும் 300 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.
பான்கார்டு
கட்டாயம் தொடரும்
* ஒரு லட்ச ரூபாய்க்கு பொருட்களை
வாங்கும்போது பான்கார்டு கட்டாயம் என்பது தொடரும்.
* தேசிய
ஓய்வூதிய திட்ட முதலீட்டுக்கு ஒன்றரை
லட்சமாக உயர்வு.
* சுகன்யா சம்ரிதி திட்டத்திற்கு முழு வரி விலக்கு.
* போக்குவரத்து படி இரட்டிப்பாக்கப்படுகிறது.
* ஓய்வூதியத்துக்கான முதலீடுகளை ஊக்குவிக்க வரிச்சலுகை.

* பெண்
குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டத்தில் வட்டிக்கு வரிவிலக்கு.
* வருமான வரியில் போக்குவரத்து படி வரம்பு ரூ.800லிருந்து ரூ.1,600 ஆக உயர்கிறது.

வணிக நிறுவனங்களுக்கான வரிகுறைப்பு
* வணிக
நிறுவனங்களுக்கான வரி 25 சதவிகிதமாக குறைக்கப்படும்.
* அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு கார்ப்பரேட் வரி 5 சதவீதமாக குறைக்க படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* 5 சதவிகித வரி குறைப்பு 4 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்.
* வணிக நிறுவனங்களுக்கான வரி 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக 4 ஆண்டுகளில் குறைக்கப்படும்.
* கருப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் நிலையான வரிக்கொள்கை.

2022ல் அனைவருக்கும் வீடு
* சுதந்திர இந்தியாவின் 75 வது ஆண்டான 2022ம் ஆண்டிற்குள் இந்தியாவிலுள்ள ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் வீடு என்ற திட்டத்தை நிறைவேற்ற முயற்சி.
* 5 சதவிகிதத்திற்கு கீழ் சில்லரை விற்பனை பண வீக்கம் நீடிக்கும்.
* வாக்களித்த மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில் மோடி அரசு செயல்படுகிறது.
6 கோடி
கழிவறைகள் அமைக்க திட்டம்
* நடப்பு
பற்றாக்குறை 1 சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ளது.
* மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவீதமாக உயரும்.
* உலகின் 2வது மிகப்பெரிய பங்குச் சந்தையாக இந்தியா உள்ளது.
* உலகில் வேகமான பொருளாதார வளர்ச்சியை கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது.
* இந்தியாவில் 6 கோடி கழிவறைகள் அமைக்க திட்டம்.

* இதுவரை
50 லட்சம் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
* இந்தியாவை
தூய்மையாக தேசமாக மாற்ற தூய்மை
இந்திய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டின்
வளர்ச்சியில் மாநிலங்களின் பங்களிப்பு
* நடப்பு
கணக்கு பற்றாக்குறை ஒரு சதவிகிதத்திற்கு கீழ்
குறையும்.
* நாட்டின் வளர்ச்சியில் மாநிலங்களின் பங்களிப்பும் இருக்கும்.
* பொருளாதார வளர்ச்சிக்காக 9 மாதங்களில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

100 நாள்
வேலை திட்டம் தொடரும்
* 100 நாள்
வேலை வாய்ப்பு திட்டம் போன்ற திட்டங்கள்
தொடரும்.
* மத்திய அரசின் இலக்குக்கள் 75வது சுதந்திர தினத்திற்குள் எட்டப்படும்.
* பொது முதலீட்டை 1.25 லட்சம் கோடியாக அதிகரிக்க நடவடிக்கை
* வடகிழக்கு மாநிலங்கள் பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியுள்ளன.

ஜன் தன் வங்கி கணக்கு சாதனை
* ஜன் தன் வங்கி கணக்கு, நிலக்கரி ஏலத்தில் வெளிப்படை தன்மை மற்றும் தூய்மை இந்தியா ஆகிய முக்கிய 3 திட்டங்களில் மத்திய அரசு மிகப்பெரிய சாதனை புரிந்துள்ளது.
* வளர்ச்சியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை பட்ஜெட்டில் அறிவிக்க உள்ளேன்.
* சாலை கட்டமைப்பை மேம்படுத்துவது அரசின் முக்கிய குறிக்கோள்.
* அனைத்து கிராமங்களிலும் தொலைத் தொடர்பு வசதி செய்து தரப்படும்.

* பொருளாதார
வளர்ச்சியை கணக்கிட புதிய நடைமுறை
உருவாக்கப்படும்.
* உலகின் உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
* 3.9 சதவிதத்துக்குள் நிதிப்பற்றாக்குறையை கட்டுப்படுத்த இலக்கு நிர்ணயம்.
* நிதிப்பற்றாக்குறையைை 4.1 சதவீதமாக பராமரிக்க அரசு உறுதி.

அனைத்து
கிராமங்களுக்கும் கல்வி மற்றும் மருத்துவ
வசதி
* அனைத்து கிராமங்களுக்கும் கல்வி மற்றும் மருத்துவ வசதிகளை கொண்டு செல்வது அவசியம்.
* வேளாண் வருமானத்தை பெருக்குவது சவாலாக உள்ளது.
* நாட்டின் வளர்ச்சி வட கிழக்கு மாநிலங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும்.
* பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

* மின்சாரம்,
தூய்மையான குடிநீருக்கு முக்கியத்தும்.
ரூ.12 பிரீமியத்தில் ரூ.2 லட்சம் விபத்து காப்பீடு
* புதிய விபத்து காப்பீட்டுத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும்.
* ஆண்டுக்கு 12 ரூபாய் பிரீமியத்தில் ரூ.2 லட்சம் விபத்துக் காப்பீடு திட்டம் கொண்டு வரப்படும்.
* ஏழ்மையில் உள்ள மூத்த குடிமக்களுக்கு உதவ சிறப்பு திட்டங்கள் கொண்டு வரப்படும்.
* அடல் பென்ஷன் திட்டம் உருவாக்கப்படும்.
* 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு பலன் கிடைக்கும்.
* விவசாய
விளைப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கச்
செய்வதும் அவசியம்.
விவசாயிகளுக்கு ரூ.8 லட்சம் கோடி கடன்
* வரும் நிதியாண்டில் விவசாயிகளுக்கு ரூ.8 லட்சம் கோடி கடன் வழங்கப்படும்.
* ஏல முறை நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டால் மாநிலங்களுக்கு பல லட்சம் கோடி வருவாய்.
* உலகிலேயே சிறப்பான பங்குச்சந்தையில் இந்தியாவுக்கு 2வது இடம்.
* சிறு விவசாயிகளுக்கு எளிதில் கடன் கிடைக்க நிதித்தொகுப்பு ஏற்படுத்தப்படும்.
* அனைத்து மக்களையும் முறையான நிதிசேவை நடைமுறைக்குள் கொண்டு வர திட்டம்.
மாநிலங்களுக்கு
அதிக நிதி ஒதுக்கீடு
* மத்திய
அரசின் வரி வருவாயில் 62 சதவீதம்
மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும்.
* மாநிலங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.
* கிராமப்புற உள்கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

கூடங்குளம்
2வது அணுஉலையில் நடப்பாண்டில் மின்உற்பத்தி
* கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2வது அலகு அடுத்தாண்டு செயல்படுத்தப்படும்.
* கூடங்குளம் அணுமின் நிலைய 2வது உலையில் நடப்பு நிதியாண்டில் உற்பத்தி தொடங்கப்படும்.
* நிதி சேவைகள் தொடர்பான குறைகளை தீர்க்க நிபுணர்கள் குழு அமைக்கப்படும்.
* தேசிய உள்கட்டமைப்பு நிதிக்கு வரும் நிதியாண்டில் 20 ஆயிரம் கோடி நிதி.

5 மிகப்பெரும்
மின் திட்டங்கள்
* 5 மிகப்பெரும் மின் திட்டங்கள் தொடங்கப்படும்.
* நூறுநாள் வேலைவாப்பு திட்டத்திற்கு கூடுதலாக ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
* சிறுபான்மை பிரிவு இளைஞர் நலனுக்காக நயிமன்சில் என்ற புதிய திட்டம்.
வருங்கால
வைப்பு நிதி திட்டம் விருப்ப
திட்டமாக மாற்றப்படும்
* தொழிலாளர்
வருங்கால வைப்பு நிதி தொடர்பான
விதிமுறைகள் மாற்ற அமைக்கப்படும்.
* கிரெடிட், டெபிட் கார்டுகள் பயன்படுத்துவது ஊக்குவிக்கப்படும்.
* அரசின் பொருள் கொள்முதலில் முறைகேடுகளை தடுக்க புதிய விதிமுறைகள் வகுக்கப்படும்.

எளிதான
விசா நடைமுறை அறிமுகம்
* 150 நாடுகளுக்கு
இந்தியா வந்தவுடன் விசா பெறும் சலுகை
விரிவுப்படுத்தப்படும்.
* சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க நடவடிக்கை.

* விசா
நடைமுறைகள் எளிதானதால் சுற்றுலாத்துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது.
* வருகையின்போது விசா வழங்கும் திட்டம் 150 நாடுகளுக்கு விரிவுபடுத்தப்படும்.
* சுற்றுலாத் தலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளில் மேம்பாடு.

சூரிய ஒளி மின்சக்தி
* 20022க்குள் 1.75 லட்சம் மெகாவாட் சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தி செய்ய இலக்கு.
* மகளிர் பாதுகாப்புக்கான நிர்பயா நிதிக்கு மேலும் ரூ.1000 கோடி ஒதுக்கீடு.
கருப்பு
பணத்தை பதுக்குவதை தடுக்க நேரடி பண
பரிமாற்ற முறை
* கருப்பு
பணத்தை பதுக்குவதை தடுக்க நேரடி பண
பரிமாற்ற முறை படிப்படியாக குறைக்கப்படும்.
* அசோக சக்கரம் பொறிக்கப்பட்ட தங்க நாணயத்தை அரசு வெளியிடும்.
* தங்க நாணய பற்றாக்குறையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* வங்கிகளில் தங்கத்தை டெபாசிட் செய்து நிதி திரட்டும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படும்.
* மின்சார வாகன உற்பத்தியை அதிகரிக்க ஊக்கம் அளிக்கப்படும்.

தமிழகத்தில்
எய்ம்ஸ் மருத்துவமனை
* தமிழகம், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப்பில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையான மருத்துவமனை கொண்டு வரப்படும்.

* மருத்துவ
காப்பீடு பிரீமியம் வரிச் சலுகை ரூ.15
ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக
உயர்வு.
* மருத்துவ
காப்பீட்டிற்கான வரிவிலக்கு ரூ.25,000 ஆக உயர்வு.
0 Comments
நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..