அரசுப் பள்ளிகளின் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் 49 பேருக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வித் துறை புதன்கிழமை பிறப்பித்துள்ளது. பள்ளிக் கல்வித் துறையில் மாவட்டக் கல்வி அலுவலர் அளவிலான மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் என 120-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் உள்ளன. இதில் 60-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருந்தன. இந்தப் பணியிடங்களுக்கு பதவி உயர்வு தேர்வுப் பட்டியலில் இருந்த தலைமையாசிரியர்களுக்கு ஆகஸ்ட் இறுதியில் மாவட்டக் கல்வி அலுவலர் பயிற்சியும் வழங்கப்பட்டது.
ஆனால், தலைமையாசிரியர்களுக்குப் பதவி உயர்வு வழங்குவதில் காலதாமதம் ஆவதாகப் புகார்கள் எழுந்தன. இந்த நிலையில், பதவி உயர்வுக்கான தேர்வுப் பட்டியலில் இருந்த உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் 49 பேருக்கு பதவி உயர்வு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
பதவி உயர்வு பெற்ற காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை
1. கே.பாஸ்கர் ராவ் அரசு உயர்நிலைப் பள்ளி, முருக்கம்பட்டி, திருவள்ளூர் மாவட்டம் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், சென்னை.
2. எம்.ஜி. கந்தசாமி (அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி, அத்திமாஞ்சேரிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டம்) மாவட்டக் கல்வி அலுவலர், தென் சென்னை.
3. ஆர்.சுரேஷாதேவி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, ஏகனாம்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டம் உதவி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்ககம், சென்னை.
4. தி.மலர்விழி அரசு மேல்நிலைப் பள்ளி, சோமங்கலம், காஞ்சிபுரம் மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், திருவள்ளூர்.
5. பி.ராஜகோபால் அரசு உயர்நிலைப் பள்ளி, மாகாண்யம், காஞ்சிபுரம் மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், வடசென்னை.
6. பி.ஆர்.விஜயலட்சுமி அரசு உயர்நிலைப் பள்ளி, ஏமப்பூர், விழுப்புரம் மாவட்டம் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், காஞ்சிபுரம்.
7. க.நாகராஜ் மாகாண மகளிர் மேல்நிலைப் பள்ளி, எழும்பூர் மாவட்டக் கல்வி அலுவலர், சென்னை (கிழக்கு).
8. இ.அருள்பிரகாசம் அரசு உயர்நிலைப் பள்ளி, சி.அரசூர் அஞ்சல், கடலூர் மாவட்டம் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர், சென்னை.
ஓய்வு பெற்றவருக்கு பதவி உயர்வு:
மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக இருந்த சொ.ரவி என்பவர் கடந்த மார்ச் மாதத்திலேயே பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். இந்த நிலையில், பதவி உயர்வுப் பட்டியலில் இருந்து அவர் பெயர் நீக்கப்படாததால் அவருக்கு மாவட்டக் கல்வி அலுவலராக இப்போது பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறை இந்த கவனக் குறைவைத் தவிர்த்திருக்கலாம் என தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

22 Comments
good morning frends,,
ReplyDeleteஇனிய காலை வணக்கம் நண்பர்களே
Deleteஇன்றைய நாள் மிக மிக இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்
Sri sir Indraya valakkugal pattri update seiyungal. ....
ReplyDeleteAnaithu nambargalukum Indraya nal pon nalaga amaya iraivanai vendugiren
பணிநியமன ஆணை பெற காத்திருக்கும் நண்பர்களுக்கு காலைவணக்கம். வெற்றி நமதே
ReplyDeleteஊலளற்ற அம்மா வின் ஆட்சியில் ஆசிரியராய் பதவியேற்று அரசு பள்ளி மாணவர்களை நம்மை போல் நல்ல மதிப்பெண் 10th.+2, வில் அதிக மதிப்பெண் பெற்று பொறாமையற்றவர்களாக தனியார்பள்ளி மாணவர்களைக்காட்டிலும் திறமையானவர்களாக உருவாக்கி கல்விதாய் அம்மாவிற்கு நன்றியுடன் பெருமை சேர்ப்போம். வாழ்க வளமுடன்
Good morning to everyone and all the best
ReplyDeleteToday hearing court no.2 sl no.3o morning 10.30. . .
ReplyDelete30.(A) WA(MD).1085/2014 SPL.GOVT.PLEADER TRICHY
and For Stay
MP(MD).1/2014 - DO -
and
(B) WA(MD).1086/2014 SPL.GOVT.PLEADER TRICHY
and To Dispense With
MP(MD).1/2014 - DO -
and For Stay
MP(MD).2/2014 - DO -
காலை வணக்கம் நண்பர்களே இன்று நல்ல செய்தி வருவது உறுதி ....காத்திருப்போம் ....
ReplyDeleteNallathay nadakum all the bes teachers
ReplyDeleteAnybody know?today tet case come to hearing?or not
ReplyDeleteஇன்றைய நாள்
ReplyDeleteஇனிய நாளாக
அமைய வாழ்த்துக்கள்
https://www.facebook.com/pages/Selected-Candidates-TET/326570854171190
ReplyDeleteNanbare cause no.30 not a tet cause.....
ReplyDeleteThirupathy elumalai venkatesa...un arul anaivarukum....indha naal iniya naalaga amayatum..
ReplyDeleteஎதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளின் படி தான் தமிழக முதல்வர் 5 சதவீத தளர்வினை அறிவித்து தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் தற்போது போராடுவது அந்த தளர்வு மதிப்பெண் மூலம் தேர்ச்சி பெற்று பட்டியலில் இடம் பெற்றவர்களைத் தான் என்பது எதிர்க்கட்சியினருக்கு ஏன் புரியவில்லை???

ReplyDeleteஎதிர்க்கட்சிகள் மற்றும் தேர்வு எழுதியவர்களின் கோரிக்கைகளின் படி தான் தமிழக முதல்வர் 5 சதவீத தளர்வினை அறிவித்து தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் தற்போது போராடுவது அந்த தளர்வு மதிப்பெண் மூலம் தேர்ச்சி பெற்று பட்டியலில் இடம் பெற்றவர்களை பட்டியலில் இருந்து வெளியேற்றத்தான் என்பது எதிர்க்கட்சியினருக்கு ஏன் புரியவில்லை???
ReplyDeleteஎதிர்க்கட்சிகள் மற்றும் தேர்வு எழுதியவர்களின் கோரிக்கைகளின் படி தான் தமிழக முதல்வர் 5 சதவீத தளர்வினை அறிவித்து தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் தற்போது போராடுவது அந்த தளர்வு மதிப்பெண் மூலம் தேர்ச்சி பெற்று பட்டியலில் இடம் பெற்றவர்களை பட்டியலில் இருந்து வெளியேற்றத்தான் என்பது எதிர்க்கட்சியினருக்கு ஏன் புரியவில்லை??? அவர்களுக்கு புரிய வைப்பதற்க்கு ஏதேனும் முயற்சிகள் செய்ய வேண்டாமா???

ReplyDeleteநல்லதே நடக்கும். தடை நீங்கும். பணி நியமண ஆணை கிடைக்கப் பெறுவோம். வாழ்க வளமுடன்.
ReplyDeleteபடிக்கரகாலத்துல ஒழுங்கா படிக்காம இப்ப வந்து போராடுறீங்க....அப்படின்னு கே்ட்கிறாா் ஒரு நண்பா்....அவருக்கு விளக்கம் சொல்ல விரும்புகிறேன்.
ReplyDeleteஆமாம் சாா் நான் 10வகுப்பில் 439 வாங்கினேன்...
என்னுடைய தலைமை ஆசிரியரின் வர்ற்புறுத்தலுக்கினங்க 12வில் 1குருப் பயாலஜி எடுத்தேன். இப்ப இருக்கிற தனியாா் பள்ளி கோச்சிங் அப்ப இல்லை.
இதை நான் எங்கு வேண்டுமானாலும் உரக்க சொல்வேன்.
நான் இதுவரை வேலை செய்த தனியாா் பள்ளியில் காலை 6.00 மணி முதல் 8மணி வரை. மாலை 5.30 முதல் 7.30 வரை மறுபடியும் இரவு 8.30 முதல் 10.00 மணிவரை ஸ்டடி பாா்ப்பேன்....
அப்போது மட்டும் இல்லை இப்போதும் இந்த அளவு அதிக நேர ஸ்டடி அரசு பள்ளிகளில் நடைமுறையில் இல்லை....
அதனால் தான் 12ஆம் வகுப்பில் 710 வாங்கினேன்...
1குருப் பயாலஜி படித்த என்னை எதற்கு ஆா்ட்ஸ் காலேஜ்ல் சீட் கொடுத்தாா்கள். மறுத்திருந்தால் ஏதாவது தொழிற்கல்வி படித்திருப்பேன்...
என்னுடன் படித்த சக மாணவன் 10 வகுப்பில் 275 மட்டுமே..
அவன் 12ல் வேறு கோா்ஸ் எடுத்து படித்துவிட்டு என்னுடன் UG சோ்நதான்..
அந்த மாணவன் டெட்ல் என்னை விட 8 மதிப்பெண் குறைவு இப்போது பட்டியலில் இருக்கிறான் இதை பொறாமையில் சொல்லவில்லை...
இந்த வெய்டேஜ் முறை தவறு என முறையிடதான் சொன்னேன்..
12வாது மதிப்பெண்ணை வெய்டேஜ்ல் இருந்து நீக்க இதுவே போதுமான காரணமாக தெரிகிறது...
மேலும் UG ல் அனைத்து யுனிவா்சிட்டியிலும் ஒரே மாதிரி மதிப்பெண்முறை இல்லை. இதை வழக்கில் தெளிவாக ஆதாரத்துடன் தெரிவிததுள்ளேன்.
அப்புரம் எதை வைத்து வெய்டேஜ்ல் 12+UG+BEd மதிப்பெண்களை சோ்த்தாா்கள்.
UG, PG, MPhil, BEd
இவையெல்லாம் நான் ரெகுலா் கோஸ்ல் படித்தேன்
கரெஸ்ல படிச்சவங்களுக்கும் ரெகுலா்ல படிச்சவங்களுக்கும் வித்தியாசம் இல்லை என சொல்கிறது. படித்து வந்த நமக்கு தெரியாதா வித்தியாசம் இருக்கா இல்லையா என்று?.
NCTE Rules படிதான் பணிநியமனம் என்றால்.NCTE 12+UG+BEd மதிப்பெண்ணை மடடும் எடுத்துக்கொள்ள சொல்லவில்லை.
சீனியாா்ட்டி.
பணி முன் அனுபவம்.
TET + UG TRB
இவையும் சொல்லியிருக்கிறது.
Full Marit ல தான் டீச்சர்ஸ் வேணும் அப்படின்னு நினைத்தால் TET + UG TRB முறையைதான் பின் பற்றி இருக்கவேண்டும். இதுதான் சால சிறந்தது.
12 வது மதிப்பெண்னுக்கு இவ்வளவு முக்கியதுவமென்று தீா்ப்பு வந்தால்.
நான் எவ்வளவு கஸ்ட பட்டாலும் பரவாயில்லை என் பிள்ளையை உடனே அரசு பள்ளியில் இருந்து தனியாா் பள்ளிக்கு மாற்றுவேன்.
நான் இன்று வருத்தப்படுவது போல் என் மகள் நாளை வருத்தப்படகூடாது.
DAILY WE ARE GIVEN "ALWA" !!
ReplyDeletemr vijay unaku enna venum gumnaty payala olunga odungada parathesi pasangala
ReplyDeleteநண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..