என்ன 500 முறை சமூக நீதி என்றும், 500
முறை 60000குடும்பம் என்றும், 500 முறை பழைய பாடதிட்டம் என்றும், 500 முறை
வ்றுமையில் படித்தோம் என்றும், 500 முறை அனுபவசாலிகள் என்றும், 500 முறை
118 டெட் மதிப்பெண் என்றும் கூறுவார்கள்.
சமூக நீதி:தேர்வு பெற்றவர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்களா? பணிக்கு தகுதி இல்லாதவர்களா? சமூக நீதி எங்களுக்கு மறுக்கிறீர்களா?
60000குடும்பம்:
எங்களுக்கு குடும்பம் இல்லயா...அனதைகளா?
பழைய பாடதிட்டம்:
பழைய பாடதிட்டத்தில் படித்த காலத்தில் +2 வில் 900 மதிப்பெண்ணுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்ததா? யாருமே 1000 தாண்டவில்லையா? நாங்கள் +2வில் நல்ல மதிப்பெண் எடுத்தது அவ்வளவு பெரிய தவறா?
வ்றுமையில் படித்தோம்:
நாங்கள் OOTY, KODAIKANAL convntல் படித்தவர்களா?
அனுபவசாலிகள்:
எதற்கு அனுபவம் தேவை.... B.Edல் கற்பித்தல் பயிற்சி சென்றவர்கள்தானே அனைவரும், உங்கள் அனுபவம் உங்களையே காப்பற்ற வில்லையே? அனைத்து அனுபவமும் பூஜ்ஜியத்திலிருந்துதான் துவங்கும். இன்று 35 வயதுள்ள ஒருவர் 25வயதில் தொடங்கி TNPSC, BANK, POSTAL ASST, PG TRB, BT TRB, BRT TRB, .......Etc என 10 ஆண்டு களில் சுமார்40 போட்டி தேர்வுகளை வீணாக்கிவிட்டு தகுதித் தேர்வில் இன்று தனக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக கூறி தனக்கு சாதகமான முறைதான் சரி என்றும் உரிமை என்றும் பொதுநலம் என்றும் கூறுகிறார்கள்
118 டெட் மதிப்பெண்:
118 டெட் மதிப்பெண் எடுத்து தேர்வாகத நபரின் டெட் எண்ணை கூறவும்.
கடவுள் இருப்பது உண்மையெனில் அவர் பார்த்துக்கொள்வார், ஓம் சாய்ராம்.
Article By
Mr. மாண்புமிகு

42 Comments
மிக முக்கியம். இந்த GO அரசாங்கமோ... அல்லது வேறு யாரலுமோ கொண்டுவந்தது..அல்ல அல்ல... கிரேடு முறை சரியில்லை என கூறி பட்டதாரி ஆசிரியர்களால் வழக்கு போட்டதால் பிறந்ததுதான் இந்த GO நீதியரசர் திரு நாகமுத்து அய்யாவால் தீர்ப்பு சொன்னது தான் இந்த GO. பயபடவேண்டாம். யாரும் பயப்பட வேண்டாம்).(அந்த கம்பனி இப்ப போராட்டம் எதுவும் இல்லாததால் இங்க வந்து புரளிசெய்யராங்க
ReplyDeleteநீங்க சொன்ன மாதிரி கோர்ட் மெத்தேடுனு வைத்து கொள்ளலாம். தனி நீதீபதி கொண்டு வந்த முறையை பெஞ்ச் கோர்ட் மாற்ற முடியும்.
Deleteஅத முன்ன புரிஞ்சுகோங்க.
அடுத்த பயன்பாட்டுக்கு வரும்.
Deleteநீங்கள் சொல்வது புரியவில்லை.
Deleteசார் இதயம் பலவீணமானவர்கள்
Deleteதயவு செய்து குருகுலம் பக்கம்
போக வேண்டாம்..பைத்தியம்
பிடிச்சி அலைகிறார்கள்..அவர்க
ள் என்னவோ நீதிபதிகள்
மாதிரி ஆளுக்கு ஒரு தீர்ப்பு கூறு
கிறார்கள்..அதற்கு அவர்களாகவே
பாராட்டிக்கொள்கிறார்கள்..அவர்க
ளாகவே சிரித்தும்
கொள்கிறார்கள்...அந்த Unselected
நீதிபதிகளுக்கு நீதி நேர்மை மனசா
ட்சி என்றால் என்ன வென்று கூட
தெரியவில்லை..இதில்
புதிதுபுதிதாய் Article
வேறு..இன்று 45% என்று ஓர்
Article போட்டுருந்தால்
பாருங்கள்..சொல்லவே எரிச்சலாக
உள்ளது..காலையில் தெரியாமல்
போய்விட்டேன் அங்கே..
ஆம் பார்திபன்
Deleteஎன் பெயரில பல பேர் போலியா வந்து கொலை செய்யராங்க
அவர்களுடைய நோக்கம் நம்மை கொலை செய்து ஒரு காலி பணியிடத்தை ஏற்படுத்த முயற்ச்சிக்கிறார்கள் அதனால அங்கே யாரும் போகவேண்டாம்
நன்பர்களே என் பெயரில் ஒரு போலி னே்டுமென்றே குருகுலத்தில் அசிங்கமாக பேசியுள்ளான்
Deleteஇனி இந்த பெயரில் நான் வருவதில்லை
ReplyDeleteஸ்ரீ தம்பிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
வாழ்க வாழ்க
நீண்ட நாட்கள் வாழியவே வளமும் நலமும் வாழ்வில் பெற்று வானமாய் வாழியவே நோயும் பகையும் இல்லாமல் நெடு நாட்கள் வாழியவே அன்னை தந்தை ஆசான் தெய்வம் அருள் பெற்று வாழியவே இதுபோல் பிறந்தநாட்கள் பலவும் இனியும் வந்திடவே இன்று போல் என்றும் இன்முகமாக இருந்திட வாழ்த்துகிறேன்
அன்புடன்
வைரபாரதி
சகோதரருக்கு நன்றிகள்.....
Deleteஇப்படியே பேசி மனச தேத்திகோங்க. இன்னும் ஒரு வாரம் அப்புறம் சங்கு தான். அப்புறம் தெரியும் நீதீ நியாயம் எதுன்னு.
ReplyDeleteMr Saravanan sir, indha final listla yarum namma peru varum/varathunu expect pannala because of weightage. Inimale oru weightage system pudhusa kondu vandhalum ungalala solla mudiyuma yaru yaru pudhusa select aavanganu? except some 8500 candidates other 3800 vacancy ku than inga ivvalo porattamum.first onnu therinjukonga TET score pannavanga ennamo naagna than thaguthiyana teacher num , 12,Bsc, BEd score ellam waste num pesadhinga. neenga 2 groupume first 8500 kulla varamudiyala. Athuvum weightage GO 71 cancel panna , puthusa 1000 per mattum than list ulla varuving because in some subjects like History, Botany la lam SC/ST/MBC seats innum vacancy yave iruku?
Deleteso majority candidates nearly 8500 perala 2 listlayume edam pidika mudiyum pothu , problem is not with GO 71 , it is the problem of some 1000 peoples academic track record only and also because of less vacancies in MATHS/PHYSICS/CHEMISTRY.
Deleteசார் இதயம் பலவீணமானவர்கள் தயவு செய்து குருகுலம் பக்கம் போக வேண்டாம்..பைத்தியம் பிடிச்சி அலைகிறார்கள்..அவர்கள் என்னவோ நீதிபதிகள் மாதிரி ஆளுக்கு ஒரு தீர்ப்பு கூறுகிறார்கள்..அதற்கு அவர்களாகவே பாராட்டிக்கொள்கிறார்கள்..அவர்களாகவே சிரித்தும் கொள்கிறார்கள்...அந்த Unselected நீதிபதிகளுக்கு நீதி நேர்மை மனசாட்சி என்றால் என்ன வென்று கூட தெரியவில்லை..இதில் புதிதுபுதிதாய் Article வேறு..இன்று 45% என்று ஓர் Article போட்டுருந்தால் பாருங்கள்..சொல்லவே எரிச்சலாக உள்ளது..காலையில் தெரியாமல் போய்விட்டேன் அங்கே..
ReplyDeleteEngala neye poi en paru paru nu solra? Un tiru vaya modu .kadupetran my lord
DeleteEngala neye poi en paru paru nu solra? Un tiru vaya modu .kadupetran my lord
DeleteWho r u saravanan get out or I wil
ReplyDeleteசரியா சொன்னீங்க...
Deleteஇந்த selectedcandidateக்கு unselectedcandidate கம்பனி ஏன் வரங்கிக.....
DeleteThank u kayal sir
DeletePrathap sir correcta sonneenka. Paithiyam muththi vittathu avarkalukku.
ReplyDeleteHappy birthday Sri sir,
ReplyDeletewat is going on now when the written papers are submitting in the court...... when we can expect the judgement?
ReplyDeleteGurugulam news ellam selected candidatesku opposite dan message panuvangala
ReplyDeleteadmin sri sir v ijayakumar chennai sir or maduri tet sir or prathab sir can.u anybody update the current position??????
ReplyDeleteமதுரை நீதிமன்றத்தின் அரசு வழக்குரைஞர் திரு.சோமயாஜியை பார்க்க சென்னை விரைகிறார்...
Deletethank pratthap bro
DeleteNanbar maniyarasan avargale...endru ezhuthupoorvamana arikai thakkal seiya kadasi naal?
ReplyDeleteஇருதரப்பும் 4 மணிக்கே தாக்கல் செய்துவிட்டனர்..தேவையற்ற புரளிகளை நம்பவேண்டாம்..எல்லாவற்றையும் வெளிப்படையாக கூறமுடியாது..
Deleteநீதிமன்றத்தில் இன்று:
ReplyDeleteஅரசு எதிர்த்தரப்பு 500 பக்கங்களில் மதிப்பீடு முறைகளில் உள்ள வேறுபாடுகளை அடையாளப்படுத்தியுள்ளனர். பல்கலைக்கழங்களுக்கு இடையேயான பாடத்திட்ட , தேர்வு முறை வேறுபாடு , அக , புற மதிப்பெண்களுக்கு இடையே உள்ள வேறுபாடு என அனைத்துக் குறைபாடுகளையும் வரிசைப்படுத்தி எழுத்துப் பூர்வமாக சமர்ப்பித்துள்ளனர். பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் பத்தாண்டுகளுக்கு முன் உள்ள பாடத்திட்டம் தற்போது உள்ள பாடத்திட்டம் இரண்டையும் வேறுபடுத்தியதோடு மட்டுமல்லாமல் புள்ளிவிவர அடிப்படையில் மதிப்பெண் வேறுபாடுகளை அடையாளப்படுத்தி உள்ளனர்.
மத்திய அரசு மற்றும் பிற மாநிலங்களில் பின்பற்றப்படும் ஆசிரியர் நியமன முறைகளையும் தக்க ஆவணங்களோடு அரசு எதிர்த்தரப்பு அளித்துள்ளது.
அரசு தரப்பும் தன் தரப்பு நியாயத்தை NCTE விதிமுறைகளோடுதான் பின்பற்றி உள்ளோம் என புள்ளி விவரங்களுடன் அளித்துள்ளது. தேர்வு பெற்றுள்ளவர்களில் வயது வாரியான புள்ளி விவரங்களை அளித்து அனைத்து வயதினருக்கும் வேலை கிடைத்துள்ளது எனக் கூறும் வகையில் ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இரு தரப்பும் பலமான வாதங்களை முன் வைத்துள்ளது.
விரைவில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.
நீதிமன்றத்தில் இன்று:

where is madurai tet brother.. i think he is busy with the information,,, any current news sri, mani
ReplyDeleteAyyo kadavule enkali kappatru
ReplyDeleteIntha tet 2013 ku viraivil mudivu etta pada vendum...
ReplyDeleteசெலக்ட் ஆனவர்கள் எல்லாம் இப்படி ஏதாவது பேசி சாந்தமாகி கொள்ளுங்கள். ஏனென்றால் ஜிஒ ரத்து உறுதியாகிவிட்டது. அரசு தரப்பிடம் இருந்தே உறுதியாகிவிட்டது. இந்த முறையை மாற்றிகொள்ள முடிவு செய்துவிட்டார்கள். அடுத்து என்ன செய்யலாம் என்றும் யோசித்துகொண்டுள்ளார்கள்.
ReplyDeleteThis true.
By
Arul
Chennai.
அந்த கம்பனி இப்ப போராட்டம் எதுவும் இல்லாததால் இங்க வந்து புரளிசெய்யராங்க
Deletesridhar rSeptember 19, 2014 at 3:27 PM
ReplyDeleteAll selected candidates may join duty within 2 weeks....
judgement 15-10-2014
ReplyDeleteSollunga judge ayya..theerpa nengale sollunga..naatamai one time than solvaru..nalla ketukonga..
Deletebalamuthu p19 September 2014 19:48
ReplyDeletesridhar rSeptember 19, 2014 at 3:27 PM
All selected candidates may join duty within 2 weeks....
நன்றி பிரதாப் சார்.
சுருளி வேல் சார்
நன்றி
நன்பர்களே என் பெயரில் ஒரு போலி னே்டுமென்றே குருகுலத்தில் அசிங்கமாக பேசியுள்ளான்
ReplyDeleteஇனி இந்த பெயரில் நான் வருவதில்லை
Mani sir prathap sir anonyms commends blog pannunga.Sila mentals anonyms name il puraliyai kilappuranga
ReplyDeletePadikara vayasila olunga padikama booka naai thookitu poidichunu karanam solladheenga..my father is always a centum scorer in maths before 40 yrs..padichadhu government. Scl than..veetlayum varumai tthan..all categorizes are there in all period of study...nanumm centum scorer than in maths..but enga appavoda techniques. Enaku theriyadhu..gov sclayum nalla teachers. Irundha..select agadha silar govt scl sari illanra maadhiri pesaranga..
ReplyDeleteநண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..