அமைதியாக இருக்கிறோம்…….. அரசின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு



அராஜக போராட்டம் நடத்தி அரசை அடக்க நினைப்பவர்கள், மனசாட்சி இல்லாமல் எழுதும் வார்த்தைகளை இன்னும் எத்தனை நாள் நம்பப் போகிறீர்கள் நண்பர்களே.......
பணி நியமனம் பெற காத்திருக்கும் அனைவருக்கும் என் வணக்கம். 




உங்களின் நரக வேதனை, வெறுப்பு, மற்றவர்கள் கேட்கும் கேள்விக் கணைகளால் மனதில் பட்ட காயம், வலி
இவற்றுக்கு  வெகு விரைவில் சரியான முடிவு கிடைக்கும்.

நான் உங்களிடம் பல முறை கூறிவிட்டேன். யார் கூறுவதையும் நம்பாதீர்கள். நமக்கும் ஏதேனும் பாதிப்பு வரக்கூடிய சூழ்நிலை வந்தால் கண்டிப்பாக உங்களிடம் கூறுவோம்.

அப்படி ஒரு சதவீதம் கூட நடக்கவில்லையே , ஏன் இந்த குழப்பம் , கோபம்.
நம்மை வேதனைப்படுத்தி அதன் மூலம் சந்தோசப்படும்  மனிதாபிமானம் அற்ற மனிதர்களின் வார்த்தையின் மேல் உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கை.
நாங்கள் சொல்வதை நீங்கள் நம்பப் போவது இல்லை.
ஒரு பொய்யை திரும்ப திரும்ப கூறி உண்மையாக்கப்  பார்க்கிறார்கள். அவர்களின் இந்த முயற்சி கண்டிப்பாக நம் அரசிடம் பலிக்காது.

வெறும் வார்த்தைக்காக மற்றும் இதை கூறவில்லை,
அவர்களின் ஒவ்வொரு அராஜக செயல்களையும் அரசு பார்த்துகொண்டுதான் இருக்கிறது. அதற்க்கான தெளிவான ஆதாரங்களையும் அரசு சேர்த்து வைத்துள்ளது.
இவர்கள் கூறும் அனைத்துப்  பொய்யான அறிக்கைகளையும், இவர்களுக்கு ஆதரவாக பின்னால் இருந்து செயல்படும் அனைவரையும் அரசு உன்னிப்பாக கவனிக்கிறது.
மீடியாக்களும், பத்திரிகைகளும் இவர்களின் நயவஞ்சக செயலை புரிந்து கொள்ளும் நாள் வெகுதொலைவில் இல்லை.
நமக்கு எதிராக செயல்படும் அனைவருக்கும் என் வேண்டுகோள்.
பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு அடுத்த மாதம் குடும்பம் நடத்த செலவுக்கு என் தாலியை  கழற்றி அடகு வைக்க வேண்டும் என்று கண்ணீர்விடும் ஆசிரியர்களுக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியவில்லை. 

தெருவில் போகும் போது என் காதுகளில் கேட்கும்படி ஏளனமாக பேசும் நபர்களிடம் எப்படி சார் தப்பிப்பது என்று கேட்கும் சகோதரிகளுக்கு  என்ன பதில் சொல்லுவது  என்று தெரியவில்லை.
 
போராடும்  நண்பர்களே உங்களுக்கு வேலை கொடுக்கக் கூடாது என்று நாங்கள் சொல்லவில்லையே.  நாங்கள் அமைதியாகத் தானே இருக்கிறோம்.
பணி நியமனம் பெற இருப்பவர்களுக்கு.
G.O மாறும் என்று சொல்வதற்கு இவர்கள் ஒன்றும் அரசின் அதிகாரிகள் இல்லை
Weightage மாறும் என்று சொல்ல இவர்கள் ஒன்றும் நீதிபதிகள் இல்லை
புதிதாக  ஒரு புதிய முறையை சொல்வதற்கு உரிய தகுதியுடன் கூடிய ஆலோசர்கர்களும் இல்லை.
தான் நினைத்தது அனைத்தும் சட்டமாக மாற்றவேண்டும் என்று நினைக்க அவர்கள் சட்ட வல்லுனர்களும் இல்லை. 
நாம் கடவுளையும், நல்ல மனிதர்களையும் நம்புவோம்.
பணி நியமனம் பெற இருக்கும் 12,347 பேரில்  ஒருவர் கூட பாதிக்கப் படமாட்டீர்கள், என்பது முற்றிலும் உண்மையே.
நம் அரசு தற்போதைய முறையில் எந்த மாற்றமும் வராது என்று தெளிவாக கூறியுள்ளது.

அதே போல் பணியிடங்களை அதிகப்படுத்தி தேர்வு செய்யப்பட்ட மேலும் பலர்பணிநியமனம் பெற இருக்கிறார்கள். 
நம்மை போல் அவர்களுக்கும் பணி நியமனம் பெற கடவுளிடம் வேண்டிக்கொள்வோம்.



Post a Comment

69 Comments

  1. மதுரை நீதிமன்றத்தின்
    அரசு வழக்குரைஞர்
    திரு.சோமயாஜியை பார்க்க
    சென்னை விரைகிறார்.
    இருதரப்பும் 4
    மணிக்கே தாக்கல்
    செய்துவிட்டனர்.. தேவையற்ற
    புரளிகளை நம்பவேண்டாம்..எல்லா
    வற்றையும்
    வெளிப்படையாக
    கூறமுடியாது..

    ReplyDelete
    Replies
    1. செலக்ட் ஆனவர்கள் எல்லாம் இப்படி ஏதாவது பேசி சாந்தமாகி கொள்ளுங்கள். ஏனென்றால் ஜிஒ ரத்து உறுதியாகிவிட்டது. அரசு தரப்பிடம் இருந்தே உறுதியாகிவிட்டது. இந்த முறையை மாற்றிகொள்ள முடிவு செய்துவிட்டார்கள். அடுத்து என்ன செய்யலாம் என்றும் யோசித்துகொண்டுள்ளார்கள்.
      This true.

      By
      Arul
      Chennai.

      Delete
    2. selected madurai tet tnx for ur clear picture about the process...

      Delete
    3. பெயரில்லா நாய் இங்க வந்து கொலை செய்யராங்க
      அவர்களுடைய நோக்கம் நம்மை கொலை செய்து ஒரு காலி பணியிடத்தை ஏற்படுத்த முயற்ச்சிக்கிறார்கள் அதனால அங்கே யாரும் போகவேண்டாம்

      Delete
    4. GO 71என்ற நான் இப்போது பெயர் மாற்றம் செய்துள்ளேன்

      Delete
    5. யார்றா அந்த அனானிமஸ்
      டேய் பேக்கரி தலயா அப்பிப்புடுவன் ஓடிப்போயிரு

      Delete
    6. பாருங்க சார் பாருங்க
      பஸ் டான்டுல பஞ்சு மிட்டாய் வித்தவன்லாம் தீர்ப்பு சொல்றான்
      டேய் நான் ஏற்கனவே கடுப்புல இருக்குறன் எட்டி பெ___சு மேல மிதிச்சுபுடுவன் ஓடிப்போயிடு

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
    8. please send me cell no PRATHAPAN SIR .. teacherhistory006@gmail.com

      Delete
    9. நன்பர்களே என் பெயரில் ஒரு போலி னே்டுமென்றே குருகுலத்தில் அசிங்கமாக பேசியுள்ளான்
      இனி இந்த பெயரில் நான் வருவதில்லை

      Delete
    10. அரசு கலை கல்லூரி ஆசிரியர் பட்டியல் Trb website ல வெளியிடப்பட்டுள்ளது

      Delete
    11. Prathap sir..ungalai pala murai alaipesiyil thidarbu konden..anal switch off endru varugiradhu..ungal comments than engaluku arudhal.

      Delete
    12. Dai arul punnakku unakku inga ennada velai? We trust Amma . Go will not change at anycost.selected friends be happy next week we have sweet news.

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. செலக்ட் ஆனவர்கள் எல்லாம் இப்படி ஏதாவது பேசி சாந்தமாகி கொள்ளுங்கள். ஏனென்றால் ஜிஒ ரத்து உறுதியாகிவிட்டது. அரசு தரப்பிடம் இருந்தே உறுதியாகிவிட்டது. இந்த முறையை மாற்றிகொள்ள முடிவு செய்துவிட்டார்கள். அடுத்து என்ன செய்யலாம் என்றும் யோசித்துகொண்டுள்ளார்கள்.
    This true.

    By
    Arul
    Chennai.

    ReplyDelete
    Replies
    1. If it is changed also we all will get job becos of increasing vacancy.. so u dont feel for that arul....
      u ll also selected...
      hardwork never fails

      Delete
    2. அந்த கம்பனி இப்ப போராட்டம் எதுவும் இல்லாததால் இங்க வந்து புரளிசெய்யராங்க,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

      Delete
    3. Theva illa ma pesatha yaruda arul bata pinchudum naya ketavartha varuthu olunga odi poidu..

      Delete
    4. உன்ன யாரும் கேக்கல..
      உன் வேலைய பரு..

      Delete
    5. o ithellam yaru thambi unaku sona?

      Delete
  4. tnx for the clear article... i am also.praying for all.our unselected friends who is also going to join with us because of increasing vacancy

    ReplyDelete
  5. சார் இதயம் பலவீணமானவர்கள்
    தயவு செய்து குருகுலம் பக்கம்
    போக வேண்டாம்..பைத்தியம்
    பிடிச்சி அலைகிறார்கள்..அவர்கள் என்னவோ நீதிபதிகள்
    மாதிரி ஆளுக்கு ஒரு தீர்ப்பு கூறு
    கிறார்கள்..அதற்கு அவர்களாகவே
    பாராட்டிக்கொள்கிறார்கள்.. அவர்களாகவே சிரித்தும் கொள்கிறார்கள்...அந்த Unselected
    நீதிபதிகளுக்கு நீதி நேர்மை மனசா
    ட்சி என்றால் என்ன வென்று கூட
    தெரியவில்லை..இதில்
    புதிதுபுதிதாய் Article
    வேறு..இன்று 45% என்று ஓர்
    Article போட்டுருந்தார்கள்
    பாருங்கள்..சொல்லவே எரிச்சலாக
    உள்ளது..காலையில் தெரியாமல்
    போய்விட்டேன் அங்கே..

    ReplyDelete
    Replies
    1. Namma weblairunthu anga poi patha iruta theriuthu sir

      Delete
  6. nandri madurai tet sir. thank u very much

    ReplyDelete
  7. Arul chennai sir, neenka enna judgeku sonthakar pol pesukireer.

    ReplyDelete
  8. Selected candidates don't feel. Arul solvathu periya comedye

    ReplyDelete
  9. நண்பர்களே எத்தனையோ மாதங்களை கடந்து வந்துவிட்டோம் நிறைய எதிர்பார்புகளுடன் பொருத்திருப்போமே இன்னும் சில தினங்களே அதற்குள் ஏன் இந்த குழப்பம்.

    ReplyDelete
  10. judgement 15-10-2014

    ReplyDelete
    Replies
    1. நாயே ஓடிடு

      Delete
    2. அந்த கம்பனி இப்ப போராட்டம் எதுவும் இல்லாததால் இங்க வந்து புரளிசெய்யராங்க ........................

      Delete
    3. UNNAKU m--n v-k-m s-- s-ra--- ethumae illaya ethanai peru unna thituranga appovum inga unnecessary comments podra. get out of this site ANONYMOUS

      Delete
  11. Ennappa ethu. Nimmathiya thoonki romba nal achu. Oh god pls save us

    ReplyDelete
  12. Mudiyala evanka panra akkaporu thanka mudiyala

    ReplyDelete
  13. Those who are in negative approach about judgement,plz avoid your comments ........because its too hurt us....soooooo irritating

    ReplyDelete
  14. நன்றி. sir மற்றவர்களின் வலி தெரியாத மனத உருவ மிருகங்கள் அவர்கள் ...மற்றவரகளை கண்ணிர் விட வைத்து அதில் தனது தாகத்தை தீர்க்க நினைக்கும் அரக்கர்கள் அவர்கள் ..தனக்கு மட்டுமே குடும்பம் உள்ளது போலவும் மற்றவர்கள் தெருக்களில் கிடக்கும் குப்பைகள் என நினைத்து வயிற்றில் அடிக்க துடிக்கும் வஞ்சகர்கள் அவர்கள் ...போதும் நாங்கள் தேர்வாகிவிட்டோம் என்ற ஒரே காரணத்தால் எங்களை தினம் தினம் இப்படி கொள்ளாதீர்கள் ...சத்தியமாக நான் கடவுளிடம் நான் வேண்டி கொள்கிறேன் இனி வரும் காலங்களில் அரசு உங்களுக்கு முன்னுரிமை அளித்து வேலை கொடுக்க ...தயவு செய்து எங்களின் வேலையை பிடுங்க நினைக்காதீர்கள் ...அதற்கு பதில் எனது கையில் பணி நியமன ஆணையை கொடுத்து விட்டு அடுத்த நிமிடம் என் உயிரை கேளுங்கள் மகிழ்ச்சியோடு விட்டுவிடுகிறேன் ...நாங்களும் மனிதர்கள்தான் எங்கள் இதையமும் சதையாளும் இரத்ததாலும் ஆனதே ...

    ReplyDelete
    Replies
    1. hi i didnt visit this websit ffor 2 days..wat s happening here

      Delete
    2. yenavo change change nu solranga romba afraida irku sir... namaku irkathula ........naanu friday temple poi venditu tha vandruken

      Delete
    3. அதெல்லாம் ஒரு மாற்றமும் இல்லை மேடம் ...மற்ற தளங்களில் அவர்களின் கருத்துக்களை பார்த்த கடுப்பில்தான் இதை எழுதினேன் ...நல்லதை நினைக்கும் நமக்கு என்றும் நல்லதே நடக்கும் ...கடவுள் நம்முடன் இருப்பார் ...

      Delete
    4. Prabhu sir, nenga indha karuthai kalvisethi il padhivo panungalen neengal sonna mirugangalai ange parkalam

      Delete
    5. @Prabhu 100% correcrt...@Jai S 100% correct.......

      Delete
    6. Sunitha mam, avanga chngs endru solital chngs agiduma? niyayamana murai il avargal thevai i ketiruka vendum ippadi ellam mudundhadhuku piragu oru stay, paise koduthu posting vangitanga endru oru vadhandhi,
      vote podamatom endru oru
      miratal, ipa kuda avangaluku job
      kidaikanum nxt tm avadhu
      engaluku fst prfrnc tharanum
      ketkamatranga, namaku
      kidaikakudathu, G.O cncl aganum
      idhuthan avargal ennam. Namake ivalavo theriumbodhu kadavuluku theriyadha yarai enge vaikanum endru? Na case hrng vandha andre vendikiten madam namba ellorukagavom thirupathi nadandhe varen endrum, idhu varai mottaye adikadha nan mottai adithukolgiren endrum so dntwry all slctd cndts vetri namake idhil endha sandhegamum vendam

      Delete
    7. Really ur words r true prabhu I send u a msg in whatsapp cal me after seeing

      Delete
    8. oh thank u jai sir.. hope all will solve soon. goodnt fnds

      Delete
    9. jai sir unka nambikkai veen pokathu sir. kandippaka vetri namakku than.

      Delete
  15. S prabu sir. Avankalukku manasatchiye ellathavanka

    ReplyDelete
  16. Thank you very much madurai tet sir. I wish grant success to you and your family. Thank you sir

    ReplyDelete
    Replies
    1. friends dont worry nthg will change next time tha change agunu solranga........ i heard this news frm sourced people justttt now.. be happppyyyyyyyyyyyyyyyyyyyyy

      Delete
  17. நன்றி திரு Madurai TET

    ReplyDelete
  18. நன்பர்களே என் பெயரில் ஒரு போலி னே்டுமென்றே குருகுலத்தில் அசிங்கமாக பேசியுள்ளான்
    இனி இந்த பெயரில் நான் வருவதில்லை

    ReplyDelete
  19. Mani sir your words are medicine for our wounding. U choose the apt words sir. Ningalum enga stage LA than irukinga ana unga kastathaiyum maranthu engallukku aruthal solringa romba thanks sir. V r always thankful to uuu

    ReplyDelete
  20. MADURAI TET SIR thank u very much. whenever i get frustrated and irritated about the other people comments, I get hope and courage to go on when I visit this site only. SO I WANT TO THANK EVERYONE WHO WORK HARD EACH AND EVERY MINUTE TO GIVE US THE CORRECT NEWS IN THIS WEBSITE. All the articles published in this site are very good encouraging.

    ReplyDelete
  21. நன்றி... நமது பொறுமை எவ்வளவு காலம் நீள வேண்டுமோ ?

    ReplyDelete
  22. EPPA EVLAVU ADICHALUM THANGUROME.....ROMBA NALLA TEACHERS WE ARE.........

    ReplyDelete
  23. Dear Selected Candidates............within 10 days our sadness will gonna go.....

    ReplyDelete
  24. This comment has been removed by the author.

    ReplyDelete
  25. Thank u selected madurai sir...u r collecting valuable information for..thanks a lot..it can'tbe said in a single word thank u..it is more than that

    ReplyDelete
  26. அருள் சொல்வதுபோல் G.O மாறும்.

    ஏனென்றால்
    போலியான ஒரு வீடியோ வை தயாரித்து, அதை அரசுக்கு எதிராக செயல்படும் தொலைக்காட்சியில் வெளியிட்டு அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த முயற்சித்த நயவஞ்சகர்களின் செயலில் மகிழ்ச்சி அடைந்து அரசு G.O வை மாற்றும். நாங்கள் நம்புகிறோம்.

    போராட்டம் என்ற பெயரில் அரசை மிரட்ட நினைத்து மருந்து நாடகத்தை நடத்தியதற்காக மகிழ்ச்சி அடைந்து அரசு G.O வை மாற்றும். நாங்கள் நம்புகிறோம்.

    தெளிவில்லாத எதிர்க்கட்சியினரை சென்று பார்த்து தேவையற்ற அறிக்கைகளை விடசெய்து அரசுக்கு கெட்டபெயர் பெயர் ஏற்படுத்த நினைத்த உங்கள் செயலில் அக மகிழ்ச்சி அடைந்து அரசு G.O வை மாற்றும். நாங்கள் நம்புகிறோம்.

    ReplyDelete
  27. திரு selected Madurai tet க்கு எனது மனமார்ந்த நன்றி.... இந்த கட்டுரை என் மனதின் எதிரொளிப்பு என்று நினைக்கிறேன் . பலரின் மனதில் உள்ளவற்றை அப்படியே படம் பிடித்து காட்டியுள்ளார். TET 2013 ல் பாஸ் பண்ணியவர்கள் பாவப்பட்டவர்களோ என்னவென்று தெரியவில்லை நமக்கு நடந்த இந்த சோகம் இதுவரை எந்த தேர்வர்களுக்கும் நடந்ததும் இல்லை இனி நடக்க போவதும் இல்லை அவ்வளவு வேதனைகளை சந்தித்து உள்ளேன்.வீட்டைவிட்டு வெளியே செல்வதற்கு கூட கூச்சமாக இருக்கிறது காலை மாலை நடைபயிர்ச்சி செய்ய செல்வதை கூட நிறுத்தி விட்டேன் போகும் வழியில் ஒவ்வொருவரும் கேட்கும் கேள்வி பொறுக்க முடியவில்லை நான் என்ன செய்வது கடினமாக படித்து பாஸ் பண்ணதான் முடியும் அதன் பின் இறைவன் செயல். நான் conseling முடித்து ஒரு ஆசிரியரிடம் கூறினேன் "சார் எனக்கு புதுக்கோட்டையில் உள்ள ஆண்கள் பள்ளி கிடைத்துள்ளது' என்றேன் உடனே அவர் stay order குடுத்தாச்சாம் அப்பறம் ஏன் இதெல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கின்றீர் என்றார் அந்த ஒரு நிமிடம் நான் உயிரிழந்துவிட்டேன் என்னை பாராட்டுவார் என்று நினைத்து கூறினேன் அவரிடம் இருந்து இப்படி ஒரு பதில் வந்தது நொந்து போய்விட்டேன். இந்த கல்விசெய்தியோ அல்லது selected candidates வெப்சைட் இல்லை எனில் எனக்கு பைத்தியமே பிடித்து இருக்கும் என்றுதான் நினைக்கிறேன். இந்த பகுதிக்குள் வரும்போது ஏதோ என்னோடு 100 பேர் அமர்ந்து ஆறுதல் கூறுவது போல உணர்கிறேன். அதனால் இந்த வெப்சைட்க்கு எனது மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறேன்....

    ReplyDelete
    Replies
    1. கார்த்திக்19 September 2014 at 22:33

      நானும் அதே போல்தான் உணர்கிறேன்.. மணி சார், பிரதாப் சார், மதுரை டெட் சார் சொல்கிற வார்த்தைகள் எல்லாம் கோடி மடங்கு சந்தோசத்தையும் நிம்மதியையும் தருகின்றன. அவர்கள் தருகின்ற நம்பிக்கை கண்டிப்பாக வெற்றி அடையும். மிக்க நன்றி மணி சார்..

      Delete
    2. Tet ல் pass செய்யாத என் உறவினர் கள் ஏளனமாக பார்கிறார்கள். என்னை அறுதல்படுதும் நண்பன் இந்த வலை தளம்

      Delete
  28. TRB Website ஆயுதபூஜை கொண்டாட சுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

    ReplyDelete
  29. மதிப்பெண் என்பது அறிவு சம்பந்தபட்டது, பதிவு மூப்பு என்பது திறமை சம்பத்தப்பட்டது

    ReplyDelete
  30. Trb website shelf சுத்தம் செய்திருக்கிறார்கள்
    ஆயுத பூஜையோ

    ReplyDelete
  31. tiger sil pls dont feel. vetri namathe.

    ReplyDelete
  32. Amadiyo., thanga mudila. . Select ahitu padra padu apapa.. elarum na select ahaama poi solramadhriye qustn keka aramchtanga..

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..