எங்களை சுற்றியிருக்கும் நயவஞ்சக கூட்டங்களில் இருந்து எங்களை காப்பாற்றுங்கள்
நயவஞ்சகர்களின் பொய்யான வார்த்தைகளை நம்பி எங்கள் மனது குழம்புவதை தவிர்க்க வழிவகை
செய்யுங்கள்.
எங்களுக்குள் இருக்கும் மன அழுத்தத்தை நிரந்தரமாக போக்க வழிவகை செய்யுங்கள்.
எங்களை ஏளனமாக பார்க்கும் சுற்றியள்ளவர்களிடம் இருந்து எங்களை
காப்பாற்றுங்கள்.
நீங்கள் வகுத்துக் கொடுத்த இரவு தூக்கத்தின் அளவை சரியாக பயன்படுத்த வழிவகை
செய்யுங்கள்.
எங்களின் (உங்களின்) குழந்தைகளை உண்மையாக, நிரந்தரமாக மகிழ்ச்சியுடன் கொஞ்சுவதற்கு
வழிவகை செய்யுங்கள்
நாங்கள் கற்றவற்றை, நாங்கள் தேர்ந்தெடுத்த பள்ளி
குழந்தைகளுக்கு முழுமனதோடு கற்றுத்தர தாமதமின்றி
வழிவகை செய்யுங்கள்.
எங்களை சுற்றியுள்ள இருளை விளக்கி, நீங்கள் உருவாக்கி கொடுத்த எங்கள் குடும்பத்தை நிரந்தரமாக மகிழ்ச்சியுடன்
இருக்க வழிவகை செய்யுங்கள்.
எங்களைப் போல் மீதமுள்ள தேர்வானவர்களுக்கும்
இனிவரும் நாட்களில் பணி கிடைக்க வழிவகை செய்யுங்கள்.
தினம் தினம் நாங்கள் படும் வேதனைக்கும், எங்களின் இதயத்தில் உள்ள வலிக்கும்
நிரந்தர தீர்வினை தர வழிவகை செய்யுங்கள்.
எங்களின் இதயமும், எங்களின் மூச்சும் சராசரி வேகத்தில் இயங்க வழிவகை
செய்யுங்கள்.
பணி நியமனம் பெற காத்திருக்கும் அனைத்து
நண்பர்களுக்கும் என்னுடைய நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
எதற்கு என்கிறீர்களா ?
உங்கள் பொறுமைக்கும் உங்கள் மனம் அடைந்த வேதனைக்கும்
விரைவில் நல்ல தீர்ப்பு வர இருக்கிறது.
பொறுமையாக இருந்த உங்கள் மனதிற்கு ஒரு நன்றியை
நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள்.
89 Comments
Nalai namathey......
ReplyDeleteநாடகம் விடும் நேரம் தான் உச்ச
Deleteகாட்சி நடக்குதம்மா...
தாய்
கொண்டு வந்ததை தாலாட்டி வைத்ததை...கைப்புள்ளை
கொண்டுபோகும் நேரம் அம்மா...
ஒவ்வொரு இரவும் இருட்டாக தான் இருக்கும் ஆனால் நாம் தகுதிதேர்வு எழுதிய நாட்களிலிருந்து பகல் கூட இருளாகதான் உணர்ந்தோம்
Deleteபள்ளியை தேர்வுசெய்த அனைவருக்கும் நாளை முதல் ஒளி பிறக்கப்போகிறது
நீங்கள் ஒளி பெறுவதுடன் நின்றுவிடாமல் உங்கள் மாணவர்களையும் இந்தியாவையும் ஒளிரச்செய்யுங்கள்
நம் கவலைகளையும் வேதனைகளையும் சுமக்கும் கடைசி இரவாக இன்றைய இரவு அமையட்டும்
நண்பர்கள் மணி, ஸ்ரீ, மற்றும் விஜயகுமார் சென்னை சுருளிவேல் ஆகியோருக்கு
நன்றி நன்றி நன்றி
ROSE.S give your CELL NUMBER I will give the SUGGESTION
DeleteDon"t worry. am near that PLACE.
கைப்புள்ளை ஏற்கனவே தீ
Deleteகுளித்தது போல்
அல்லவா இருப்பார்..ஏன்
இன்னொரு முறை...வேண்டுமெண்றால் எங்கள்
ஊருக்கு வரச்சொல்லுங்கள்
சூடான சைனா டீ
வாங்கித்தருகிறேன்
குடுத்திவிட்டு போகட்டும்...அப்புறம் எல்லோரும் விசம்
குடிக்கும்
போது கைப்புள்ளை ஏன்
குடிக்கவில்லை தெரியுமா..அவர் குடித்தால் அவர் மார்க்
என்னவென்று கேட்ப்பார்கள்..அதைக்கேட்டு அடிக்கும் அடியில்
அவர் டவுசர் கிழிந்துவிடும்...
நான் ஏப்பொழுதும் ஆசிரியராகப் பணிபுரிய ஆசைபடுகிறேன்.......
DeleteNallai nallathey nadakum
ReplyDeleteவாழ்க வளமுடன்
ReplyDeleteதேர்வானவர்களும் அவர்களது குடும்பத்தாரும்.
எல்லாரும் சொல்லுங்க... All is well.
ReplyDeleteALL IS WELL MR.MURALI
DeleteSai ram.. Lived in dark more than a yr. Tomorrow xpecting the dawn in everyone's live. Judgement should b favour to all the hardworkers. Help us baba.:-)
ReplyDeleteYES NICHAYAM SAI RAM THUNAI irupar.
Deleteபாபாவின் அருள் நமக்கு கிடைக்கும் அவர் நம்மை கை விட மாட்டார்.
DeleteNalai vetri vila.......
ReplyDeleteநாடகம் விடும் நேரம் தான் உச்ச
ReplyDeleteகாட்சி நடக்குதம்மா...
தாய்
கொண்டு வந்ததை தாலாட்டி வைத்ததை...கைப்புள்ளை
கொண்டுபோகும் நேரம் அம்மா...
kaipillai kondu pogum neram illa.kai pullai yai police cid kondu pogum neram amma
Deletefull stop for Stress, dipression, frustration,conflicts nd all troubles .. Hooooo.jolly.. Lets say Tata babye to all our worries. Welcum happiness.:-):-)
ReplyDeleteஎனக்கு தூக்கமே வரலப்பா
ReplyDeleteஎல்லாரும் தூங்க போரீங்களா
அய்யோ...போச்சே...போச்சே,
ReplyDeleteகைப்புள்ளையின்
பேச்சை நம்பி நாளை உண்ணாவிரதத்திற்கு டிக்கெட்
எடுத்துவிட்டேன்..
இப்போது அந்த
அறிவிப்பையே காணவில்லை..என்
காசு போச்சு..ஐயகோ..
.
ஐயகோ..
tuesday only order issue. wed day join panikkalam friends. nandri vanakkam.
ReplyDeleteall is well dont worry be happy.
ReplyDeleteகடவுளே எப்படா விடியும்
ReplyDeleteஐயா எல்லாரும் எங்க போய்டீங்க
தூங்க போய்டீங்களா
இன்று சிவராத்திரிதான்போல
இல்லை சார் எப்படி தூக்கம் வரும்?
Deleteஇன்று எத்தனை பேருக்கு தூக்கம் மறுக்கப்படுகிறதோ தொியவில்லை?
ReplyDeleteநாளைய பொழுது நமக்கு நல்லதாக அமைய வேண்டும்..
Deleteதுன்பத்தின் கடைசி இரவு ரமேஸ் சார்
Deleteஇதை நான் வழிமொழிகிறேன்
DeleteVe a peaceful sleep tonight.
ReplyDeleteMani sir I sent to you the mail please check
ReplyDeleteகவுண்டர் ஐயா எங்க ஆள காணாம்
ReplyDeleteDon't worry arul sir be happy hear good news tomorrow god is with us
DeleteSathya sai baba save all selected 100% true be happyyyy guys have a marvellous Monday
ReplyDeleteகைப்புள்ளை ஏற்கனவே தீ குளித்தது போல் அல்லவா இருப்பார்..ஏன் இன்னொரு முறை...வேண்டுமெண்றால் எங்கள் ஊருக்கு வரச்சொல்லுங்கள் சூடான சைனா டீ வாங்கித்தருகிறேன் குடுத்திவிட்டு போகட்டும்...அப்புறம் எல்லோரும் விசம் குடிக்கும் போது கைப்புள்ளை ஏன் குடிக்கவில்லை தெரியுமா..அவர் குடித்தால் அவர் மார்க் என்னவென்று கேட்ப்பார்கள்..அதைக்கேட்டு அடிக்கும் அடியில் அவர் டவுசர் கிழிந்துவிடும்...
ReplyDeleteAyyo kadavule pls save us
ReplyDeleteOh god pls save all selected candidates and their family...all the best for all selected candidates... 2mrw we all win definetly..
ReplyDeleteBe happy frnds...god save our life and removee our pain 2mrw onwards...
ராஜலிங்கம் போராட்டா கம்பனி சதி முறியடிப்பு. தீர்ப்பின் தோல்வி பயத்தால் போராட்டம் நடத்தி மற்றவர்களை விசம், தற்கொலை மற்றும் தீக்குளிப்பு போண்ற சதி முரியடிப்பு .( போராட்டதிற்க்கு அணுமதி மறுப்பு )
ReplyDeleteநான் திருச்சி மாவட்டம். நான் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இன்னாடு மாடல் பள்ளியை தேர்ந்தெடுத்துள்ளேன் . அந்த பள்ளி தற்போது புதுப்பட்டு என்ற ஊரில் இயங்கிவருகிறது. எனக்கு புதுப்பட்டு ஊரைப்பற்றியும், பேருந்து மற்றும் தங்கும் வசதியினைப்பற்றியும் எனக்கு தெரிவியுங்கள் நண்பரே.
Deleteநண்பரே இத்தளத்தில் அலைஞ்சி திரியும் அனானிமஸ் நல்லவனா கெட்டவனா தெரியல
ReplyDeleteநல்லதா பேசுனா நல்லவங்க கெட்டதா பேசுனா கெட்டவங்க சார்
DeleteChildren Are Quick and Always Speak Their Minds
ReplyDelete_______________________________
TEACHER: Maria, go to the map and find North America .
MARIA: Here it is.
TEACHER: Correct. Now class, who discovered America ?
CLASS: Maria.
_______________________________
TEACHER: John, why are you doing your math multiplication on the floor?
JOHN: You told me to do it without using the tables.
_______________________________
TEACHER: Glenn, how do you spell 'crocodile?'
GLENN: K-R-O-K-O-D-I-A-L'
TEACHER: No, that's wrong
GLENN: Maybe it is wrong, but you asked me how I spell it.
(I Love this child)
_______________________________
TEACHER: Donald, what is the chemical formula for water?
DONALD: H I J K L M N O.
TEACHER: What are you talking about?
DONALD: Yesterday you said it's H to O.
_______________________________
TEACHER: Winnie, name one important thing we have today that we didn't have ten years ago.
WINNIE: Me!
_______________________________
TEACHER: Glen, why do you always get so dirty?
GLEN: Well, I'm a lot closer to the ground than you are.
_______________________________
TEACHER: Millie, give me a sentence starting with ' I. '
MILLIE: I is...
TEACHER: No, Millie...... always say, 'I am.'
MILLIE: All right... 'I am the ninth letter of the alphabet'
_______________________________
TEACHER: George Washington not only chopped down his father's cherry tree, but also admitted it. Now, Louie, do you know why his father didn't punish him?
LOUIS: Because George still had the axe in his hand......
_______________________________
TEACHER: Now, Simon , tell me frankly, do you say prayers before eating?
SIMON: No sir, I don't have to, my Mom is a good cook.
______________________________
TEACHER: Clyde , your composition on 'My Dog' is exactly the same as your brother's.. Did you copy his?
CLYDE : No sir, It's the same dog.
(I want to adopt this kid!!!)
____________________________
TEACHER: Harold, what do you call a person who keeps on talking when people are no longer interested?
HAROLD: A teacher
_______________________________
PASS IT AROUND AND MAKE SOMEONE LAUGH!
LAUGHTER IS THE SOUL'S MEDICINE!!😆😆
today is a sleepless night for all tet candidates
ReplyDeleteநான் திருச்சி மாவட்டம். நான் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இன்னாடு மாடல் பள்ளியை தேர்ந்தெடுத்துள்ளேன் . அந்த பள்ளி தற்போது புதுப்பட்டு என்ற ஊரில் இயங்கிவருகிறது. எனக்கு புதுப்பட்டு ஊரைப்பற்றியும், பேருந்து மற்றும் தங்கும் வசதியினைப்பற்றியும் எனக்கு தெரிவியுங்கள் நண்பரே.
ReplyDeleteபுதுப்பட்டு சங்கராபுரம் வட்டத்தில் உள்ளது.பேருந்து வசதி ஓரளவு உள்ளது.புதுப்பட்டு கிராமத்திலேயே அனைத்தும் கிடைக்கும்.அதை கிராமம் என்று சொல்வதை விட சிறு நகரம் என்று சொல்லலாம்.
Deleteநமது நண்பர்கள் பலர் என்னைச் சுற்றி இருக்கும் பள்ளிகளைத்தான் தேர்ந்தெடுத்து உள்ளனர் போல......
சார் நீங்களும் இன்னும் தூங்கலியா?
Deleteவால் ஆடுதுனா தல தூங்கலனுதானே அர்த்தம்.
Deletesuruli sir naan two copy um black & White la eduthutten sir .color la edkkala sir ippa naan epdi edukkurathu pls solluga sir....
ReplyDeletetomorrow trb ku call panni ungka reg number cell num kudunka download akala sollunka
Deletemorning callme sister 9788855419
DeleteDONT WORRY MY DEAR SELECTED FRIENDS... GOD WITH US.........
ReplyDeleteTomorrow is OURS!!!!! GET READY TO GO SCHOOL !!
thanks for ur words sir...
DeleteSister, net center la solunga, color print eduthu tharuvanga, in wife ku eduthutten.
ReplyDeleteநண்பர்களே என்னோட Wife தான் TET இல் தேர்வாகியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள ஒரு பள்ளியில் கிடைத்துள்ளது.
ReplyDeleteஉங்களில் ஒருவனாக என்னால் முடிந்த வரை உங்களுக்காக சரியான தகவல்களை இதுவரை கொடுத்துள்ளேன், நல்லதே நடக்கும், ஒவ்வொரு மாணவர்களையும் நல்ல பண்புள்ள மனிதர்களாக உருவாக்குங்கள்.
நான் கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு Motivational Speech Free ஆக கொடுத்துக் கொண்டு இருக்கிறேன். எப்போதும் உங்களுக்காக
மிக்க நன்றி சார்.. உங்க guidelines எங்களுக்கு எப்பவும் வேணும்..
Deleteமனுஸன் டெய்லி ஒரு தேங்க்ஸ் வாங்கிடுதார்பா
Deleteதேங்க்ஸ் சார்
Hai i am raji. I choose thiruvannamalai vellure school.plz tell that root. Nalaikku nalla news kidaikkum.nam ellorum tuesday school il join pannuwom.but thookkam varamattinguthu.
Deleteஆரணி அருகே உள்ள நண்பர்களின் உதவி எனக்கு தேவைப்படும். யாராவது இருந்தால் , சொல்லுங்கள்
ReplyDeletePlz tell about vellur
Deletehai maduraitet sir! i am also selected in tiruvannamalai dist, arani taluk, morappanthangal high school.
Deletei am from kanyakumari dist. please guide about bus route
கடின உழைப்பு ஒருபோதும் தோல்வியடைவதில்லை ...எப்படியாவது நமக்கு வேலை கிடைக்க கூடாது என எண்ணி ...செவ்வாயில் டெல்லியில் தீர்ப்பு என கூறி அதில் ஆனந்தம் கொண்ட அவர்கள் நல்லவர்களா ...தேர்வானவர்களுக்கு வேலை கொடு வரும் கால்களில் எங்களுக்கு முன்னுரிமை கொடு என போராடாமல் அந்த தேர்வு பட்டியலை நீக்கி மதிபெண் அடிப்படையில் புது பட்டியலை வெளியிடு என கூறி தேர்வானர்களின் நெஞ்சில் ஈட்டி எரிய துடிக்கும் அவர்கள் நல்லவர்களா ...தேர்வான ஒவ்வொருவரும் வரும் காலங்களில் தேர்வு பெறாதவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களுக்கு வேலை கொடு என இறைவனிடம் வேண்டி கொள்ளும் அந்த நேரத்தில் ,சம்மந்தேமே இல்லாத டெல்லி தீர்ப்பு வந்து இவர்களுக்கு பணி நியமன தடை கிடைக்க வேண்டும் என நினைக்கும் இவர்கள் நல்லவர்களா ...12347 பேர்கள் தேர்வாகிவிட்டோம் என நினைத்து இருந்த வேலையை விட்டு படித்த படிப்பை விட்டு குடும்ப வாழ்வாதரத்தை இழந்து ஆசிரியர் பணி செய்ய காத்திருக்கும் இந்த வேளையில் ,செல்லதுரை போன்ற (educated illiterate ) மனிதர்கள் பணம் கொடுத்தால் வேலை தருவதாக சொன்னார்கள் ,நானும் பணம் கொடுத்தேன் ஆனால் பின்பு எனது மனசாட்சி இடம் கொடுக்க வில்லை என வெட்கமே இல்லாமல் ஒரு தனியார் காணொளி செய்தியில் கூறி கபட நாடகம் ஆடி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கூறும் இவர்கள் நல்லவர்களா ...நாங்கள் தகுதி தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்துள்ளோம் ஆனால் தேர்வானவர்களோ பள்ளி ,கல்லூரி ,தகுதி தேர்வு என அனைத்திலும் நல்ல மதிப்பெண் எடுத்துள்ளனர் என கூறி நன்றாக படித்து அதிக மதிப்பெண் பெற்றதை குற்றமென கூறும் இவர்கள் நல்வர்களா ....மனசாட்சியை கொன்று சுயநலத்திற்க்காக இவர்கள் சொல்லும் காரணங்கள் இன்னும் எத்தனை .எத்தனை ....நினைத்து பார்த்தால் என் இரத்தம் கொதிகின்றது யார் மேல் காட்டுவது என் கோபத்தை ...கடவுளே என் கண்ணிரால் உன்னை அபிஷேகம் நாட்கள் எத்தனை ...நாங்கள் செய்த குற்றங்கள் இதோ ஆசிரியர் பணியை காதலித்தது ...நாளும் பொழுதும் அதையே எண்ணி உண்ணாமல் உறங்காமல் ஒரு வருடம் படித்தது ...தேர்வெழுதியது ,தேர்வில் வென்றது ,சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டது ,அதன் பின் தகுதிகாண் முறை மாறிய போது மனதோடு அழுதாலும் நீ இருக்கிறாய் எங்களை கை விட மாட்டாய் என தினம் தினம் உன்னையே நினைத்து வேண்டியது ,பின் உன் அருளாளும் உண்மையான உழைப்பாளும் தேர்வு பட்டியலில் இடம் பெற்றது ,தேர்வு பெற்றோம் இனி நம் ஆசிரியர் சேவயை தொடங்கலாம் என நினைத்து உன்னை வணங்கி கலந்தாய்விற்கு சென்றது ,ஆயிரம் ஆயிரம் கனவுகளோடு பணியாற்ற போகும் பள்ளியை தேர்வு செய்தது ,தடையானை வந்த பின்பு தேர்வாகத எனது ஆசிரியர் நண்பர்கள் எங்களை கஷ்டபடுத்த எண்ணி இழி சொல் வார்த்தைகாளால் எங்களை தூற்றிய போதும் ,ஊர் மக்கள் வேலைக்கு செல்ல வில்லையா என கேட்கும் போதெல்லாம் ஏதோ தவறு செய்தவன் போல் கண்ணில் என்னை மீறி வழியும் கண்ணிரை யாரும் பாராமல் துடைத்து கொண்டு அந்த நிமிடமும் இறைவா உன்னையே நம்பி என் வாழ்க்கை என வேண்டுவதும்தான் நாங்கள் செய்தது ....இதெல்லாம் உன் பார்வையில் குற்றமா ? அனைத்தும் அறிந்தவன் நீ ....நாளைய நாள் எல்லோருக்கும் இனிய நாளாக அமைய வழி செய் ...எங்களின் வலிகளுக்கு விடை கொடு ...என் கண்ணீர் துளிகளை எழுத்து வடிவில் எனக்கு காட்ட தெரிய வில்லை ...ஆனால் நங்கள் விட்ட கண்ணீரும் விடும் கண்ணீரும் இன்று உனை சேர்ந்து நாளையே அது எங்கள் மீது அருள் மழையாய் பொழியும் என்ற நம்பிக்கையோடு ...பிரபு. மற்றும் எனது ஆசிரியர் நண்பர்கள்
ReplyDeletesuperb sir.. really after read this i feel like crying.. definitely god will save us..
Deleteசூப்பர் சார்
Deleteஇதை Publish செய்யுங்கள் மணி சார்
prabu sir .really super .Naalai namadhey .Nambikkaiyodu iruppom.
DeleteWell said sir.l like ur words very much
DeleteThis comment has been removed by the author.
ReplyDeletedear vijaykumar, mani,Sri, prathap, Balamuthu Sir ,
ReplyDeleteஇதை தவறாக எடுத்து கொள்ள வேண்டாம் நாளைக்கு நமக்கு தீர்ப்பு சாதகமாக அமையும் என்று வைத்து கொள்வோம் . வருகிற செவ்வாய் கிழமை உச்சநீதிமன்றத்தில் 2010. ல் சான்றிதழ் சரிபாப்பு வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது அந்த விசாரணை நம்மை பாதிக்குமா? (ஏனெனில் உயர்நீதிமன்றம் அமர்வு 2010 ல் சான்றிதழ் சரிபார்ப்பு. முடித்தவர்களை தகுதிதேர்வு கருதாமல் பணியமர்த்தலாம் என்று தீர்ப்பு தந்துள்ளார்கள், இதனை காரணம் காட்டி நமக்கு வழங்கபட உள்ள பணிநியமனத்திற்கு தடையாணை வாங்க வாய்ப்பு உள்ளதா?)
தயவுசெய்து எனது சந்தேகம் தீர்க்கவும்
pls change ur name........kaduppakuthu
Deleteநிச்சயமாக.
Deletetiger என்று எனது பெயர் வைத்துக்கொண்டது எனக்கு பரவாயில்லை மற்றவர்கள் இதனை வேறு விதமாக எடுத்து கொள்ளலாம் அதற்கான காரணம்
எனது மாமா எனக்கு வைத்த பெயர் tiger Dhayanithi அவர் இல்லாத காரணத்தால் அவர் ஞாபகமாக அவர் வைத்த பெயரை profile ல் வைத்து தந்தார். அவர் உருவாக்கிய id என்பதால் இப்பெயர் மாற்றமுடியாது அவர் ஞாபகமாக வைத்து உள்ளேன் . இனிமேல் புதிய id யில் பதிவு செய்கிறேன் மிக்க நன்றி...
திரு surulivel. அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி...
Deleteஉங்கள் விருப்பத்தோடு. இந்த id யில் பதிவு செய்கிறேன்
அந்த வழக்கினால் நமக்கு ஒரு போதும் பாதிப்பு வராது. வீண் குழப்பம் வேண்டாம்
ReplyDeleteநன்றி ஐயா
ReplyDeleteடைகர் தயாநிதி ஐயா ஏன் இப்படி வயிதுல புளிய கரைக்கிறிங்க
DeleteThis comment has been removed by the author.
Deleteஅதற்கும் தற்போதுள்ள நிலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை தைரியமாக இருங்கள் நன்பரே.....
Deleteநாளைய பொழுது நமதே....
யாழ்வேந்தன் அருள் சார் உயர்நீதிமன்றம் தீர்ப்பு நமக்கு (72000) பேருக்கு சாதகமான தீர்ப்புதான் வரும் பாவம் select ஆகாதவரும் நம் ஆசிரியர் இனம் தானே அனைவரும் ஏற்று கொள்ளும் தகுதியான தீர்ப்புதான் வரும் கவலை வேண்டாம் நிம்மதியாக உறங்குங்கள்
DeletePls tell govt high school ayyur...ariyalur district..ayyur near andimadam...andimadam la hostol facility iruka.
ReplyDeleteபுலி இன்னுமா தூங்கல
ReplyDeleteஇந்த இரவு விடிய இன்னும் ஏழு மணி நேரம் இருக்குப்பா
DeleteThis comment has been removed by the author.
DeleteNalai namakku sathagama varuma.pls tell me
Deleteயார் எப்படி நினைக்கிறோமோ அப்படியே வரும். அதனால் நல்லதையே நினைக்கவும்
Deleteகண்டிப்பாக நமக்கு சாதகமான தீர்ப்பு வரும் கவலை வேண்டாம்.
DeleteMm.good.keep it up...
DeleteSo for government doing all works procedurely government also think all points don't worry friends
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஓ.கே சார் நாளைக்கு சென்னை உயர்நீதிமன்றம்த்தில் தீர்ப்பு வந்தவுடனேயே மதுரை உயர்நீதிமன்றத்தில் உள்ள இடைகாலத்தடை நீக்கபட்டுவிடுமா? இல்லை மறுநாள்தான் தருவார்களா?
Deleteஅடுத்த வார இறுதிக்குள் நாம் அனைவரும் பணியில் இருப்போம் என்பதில் உறுதியாக இருக்கலாம் என்று நம்புகிறேன்
Uppalapuram. Pennagaram block. Dharmapuri dist. Where and how tis place?
ReplyDeleteVijaya Kumar ChennaiSeptember 21, 2014 at 10:49 PM
ReplyDeleteI appreciate your social interest.
Keep it up.
All the best for getting Teacher post at this selection. My dear Sri
Anybody know govt high school,Athiyanthal-vilupuram dst pls tell me
ReplyDeleteஇனிய காலை வணக்கம். அனைவரும் நலமோடும் வளமோடும் வாழ இறைவனை பிரார்த்திப்போம்.
ReplyDeleteநண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..