TNTET: இது சரியான வழிமுறையா?

நாளை நாம் அனைவரும் எதிர்பார்க்கும் தீர்ப்பு வெளியாக இருக்கிறது
.இந்நிலையில் நீதிமன்றத் தீர்ப்பு சிலருக்கு சாதகமாக வராதவில்லையென்றால் தீக்குளிப்பு போராட்டம் நடத்த சிலர் திட்டமிட்டுருப்பதாக unknown எண்ணிலிருந்து செய்தி வந்துள்ளது.

இது சரியான வழிமுறையா?.

காவல்துறை மிக கவனமாக இருந்து அவர்கள் குற்ற செயலில்(தற்கொலை செய்தல்,தற்கொலைக்கு தூண்டுதல்) ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.

Post a Comment

67 Comments

  1. Definitely ll get the judgement tomorrow?

    ReplyDelete
    Replies
    1. வாழ பிடிக்கவில்லையென்றால்
      தற்கொலை செய்துகொள்
      தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு தைரியம் இருந்தால்
      வாழ்ந்துபார்


      இலக்கு இல்லாமல் யாரும் பயணிப்பதில்லை
      பள்ளங்களை கடக்காமல் மேட்டுக்கு செல்வதில்லை


      உனக்கே உன்மீது நம்பிககை இல்லையென்றால்
      கடவுளே நேரில் வந்தாலும் பயணில்லை


      ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்ளேயொழிய
      தம்மை மாற்றிகொள்ள நினைப்பதில்லை

      இவை அனைத்தும் தற்கொலை செய்ய நினைக்க கோழை மற்றும் முட்டாலுக்கு பொருந்தும்

      Delete
    2. ஆசிரியர் பணி கிடைக்கவில்லை என்பதற்காக தற்கொலை செய்து கொள்பவன்
      மாங்கா மடையன்
      கோழைப் பையன்
      சுயசந்தனை இல்லாத முட்டால்
      இரந்து உன்பவன்கூட உயிர்வாழ நினைக்கிறான்
      உன்கென்னடா மனித ஜென்மமே

      Delete
    3. அய்யோ...போச்சே...போச்சே,
      கைப்புள்ளையின்
      பேச்சை நம்பி நாளை உண்ணாவிரத
      த்திற்கு டிக்கெட்
      எடுத்துவிட்டேன்..
      இப்போது அந்த
      அறிவிப்பையே காணவில்லை..என் காசு போச்சு..ஐயகோ...
      ஐயகோ..

      Delete
    4. கவுண்டர் ஐயா எங்க போய்டீங்க
      இந்த அனானிமிஸ் தொல்லை தாங்க முடியலப்பா
      எங்க இருந்தாலும் வந்து இந்த அனானிமஸை நாலு கேள்வி நறுக்குனு கேளுங்க

      Delete
    5. நாடகம் விடும் நேரம் தான் உச்சகாட்சி நடக்குதம்மா...தாய்
      கொண்டு வந்ததை தாலாட்டி வைத்ததை... கைப்புள்ளை
      கொண்டுபோகும் நேரம் அம்மா...

      Delete
    6. ஊருக்குள்ள ஒரு பொட்ட நாய் சாக போகுதுடா..
      பஞ்சாயத்துல ஒரு ஓட்டு கொறய போகுதுடா..

      Delete
    7. ஏன்டா ஆப்ரிக்கா காட்டெரும
      ஏன்டா எப்பபாத்தாலும் இங்க அனானிமஸ் னு வந்து தொல்ல கொடுக்கற
      ஏன்டா கரும் பன்னி மரியாதயா உன் நாற வாய முூடீட்டு ஓடிப்போயிரு
      இல்ல பன்னாட பெ___ச வெட்டிபடுவன்
      நாலு வீ்ட்ல பிச்ச வாங்கித் திங்கற நாய்க்கு லொல்ல பாரு எகத்தாலத்த பாரு

      Delete
  2. result athuva erundhalum mana thairiyathudan athir kolla vendam...thats the basic qualification every teacher

    ReplyDelete
  3. நாளை தடையானை நீக்கப்பட்டால் நாளையே பணி நியமன ஆணை கொடுக்கப்படுமா ?

    ReplyDelete
  4. கடவுளே காப்பாத்துங்க எங்களை......

    ReplyDelete
  5. i will pray tet 2013 selected canditates.

    ReplyDelete
  6. Self immolation will b done only by cowards..if judgement is favoured to selected people..others has to accept d judgement

    ReplyDelete
  7. Also Dnt try for ny protest tomorrow after d judgement..as d police has d rights to file fir...prove tht u r all teachers pls

    ReplyDelete
  8. Teachers pls b calm..Dnt believe ny individual words and go for ny protest..behave like educated

    ReplyDelete
  9. Andava 2012 la 88 eduthen annaikku evanum 5% kudukkala

    2013 TET la 98 eduthu santhosathula irunthen ippa kuduthan 5% and weightage enakku nalla theerppa varumnu nambaren

    ethana kalam than indha kadavul emathuvar..............
    Justice roobathula nalaikku nalla theerpuuuuuuu varum

    ReplyDelete
  10. NALAIKKU NEW LIST DEFENETLY DON'T WORRY MY DEAR TET 2013 FRIENDS

    ReplyDelete
  11. Tharkolaiya marupadiuma avangaluku vera Helsinki illaiya sir

    ReplyDelete
  12. பணிநியமன ஆணை அவரவர் சொந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் கொடுக்கப்படுமா ? அல்லது நாம் தேர்ந்தெடுத்த மாவட்ட கல்வி அலுவலகத்தில் கொடுக்கப்படுமா ?

    ReplyDelete
    Replies
    1. NEW LIST NEW CV NEW COUNSLING DON'T WORRY BE HAPPYYYYYY

      Delete
    2. நாய் புடிக்குற வண்டி வந்தா இவன பிடிச்சு கொடுக்கனும்..

      Delete
    3. Ellame rendu renda theriyudu

      Delete
  13. காட்டு பூச்சி21 September 2014 at 20:11

    பிடிங்க சார் அவன பிடிச்சு ஜெயிலில் போடுங்க தேர்வான ஆசிரியர்களை கொல்ல பார்த்த அவன்

    ReplyDelete
    Replies
    1. அட கடவுளே
      இந்த காட்டெரும நாய் எங்க போனாலும் வந்து வந்து தொல்ல பன்னுது
      அந்த வெறிநாய புடுச்சு குக பன்னி விடுங்கடா

      Delete
    2. முக்கிய செய்தி ....,
      நாளை போராட்டத்தில் கலந்து கொண்டால் FIR உறுதி. ஆசிரியர் நலன் கருதி இந்த செய்தி வெளியிடப்படுகிறது. முக்கிய. இடத்திடலிருந்து இந்த செய்தி வந்துள்ளது.

      Delete
  14. Don,t worry frnds.shiva saves all.

    ReplyDelete
  15. I pray to god , judgement should come to favour both parties selected and not selected.

    ReplyDelete
  16. ALL IS WELL
    ALL IS WELL
    ALL IS WELL

    TOMORROW ALL IS WELL ANAIVARUKKUM ALL IS WELL

    ReplyDelete
  17. God plz help us!!! We r eagerly waiting for a good judgement...

    ReplyDelete
  18. என்னடா ஓட்ட வாய் நாராயனா திருட்டு கனக்கு எழுதியே 2 கோச்சிங் சென்டர் ஆரம்பிச்சிட்ட
    குளிக்கிரியோ இல்லயோ அந்த நல்ல மனுசன் போட்டோவ போட்டே பாதி காலத்த ஓட்டீட்ட
    அனா இந்த மாதிரி மானஙனகெட்ட ஈய சட்டி தலயனுக இப்படி தான் இருக்கனும்
    சரி நீ போய கக்கூஷ்ல சாரி கூப்புல இரு உனக்கு கஞ்சி ரெடி
    அப்புறன் டா பப்ளிமாஸ் மன்டயா
    ராத்திரி நேரம் காத்து கருப்பு வர்ற நேரம் பாத்து ஜாக்கிரத அடிச்சு தின்னுறாத

    ReplyDelete
  19. வணக்கம் . வேலூரில் குடியாத்தம் அரசு மேனிலைப்பள்ளி எங்குள்ளது. அங்கு இட வசதி எப்படி, நான் தற்போது 8 மாத கர்ப்பமாக உள்ளேன். அதனால் தற்போது ஒரு மாதம் மட்டுமே அங்கு தங்க முடியும். நானும் என் கணவனும் ஒரு மாதம் மட்டும் தங்கஏதேனும் இடம் கிடைக்குமா.. தங்களின் பதிலுக்காகக் காத்திருக்கிறேன்.
    நன்றி.....

    ReplyDelete
  20. நளைய தீர்ப்பு நமக்கு நன்றாகவே அமையும் நண்பர்களே கவலை வேண்டாம். வரும் வளர் பிறையில் நாம் பள்ளியில் இருக்க இறைவனை பிராத்திப்போம்.

    ReplyDelete
  21. FRIENDS 90 percent High court Division bench judgement will be approved by the Honourable supreme court, this judgement very important in high court history.

    ReplyDelete
  22. நாளை கலந்தாய்வில் பங்கேற்ற நண்பர்களுக்கு அனைத்தும் நல்ல செய்தியாக அமைய ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்
    ♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
    தகுதிதேர்வு எழுதிய நாட்களிலிருந்தே - "சோதனை"

    சில நண்பர்களால் - "வேதனை"

    இவை அனைத்தையும் கடந்து நாளை படைக்கப்போவது - "சாதனை"
    ♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  23. கரூர் ரமேஷ்21 September 2014 at 20:34

    சோ..இன்றைய தூக்கம் என்னுடைய தலையனைக்கும் போர்வைக்கும் தான்..

    ReplyDelete
  24. நாளை கலந்தாய்வில் பங்கேற்ற நண்பர்களுக்கு அனைத்தும் நல்ல செய்தியாக அமைய ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்
    ♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
    தகுதிதேர்வு எழுதிய நாட்களிலிருந்தே - "சோதனை"

    சில நண்பர்களால் - "வேதனை"

    இவை அனைத்தையும் கடந்து நாளை படைக்கப்போவது - "சாதனை"
    ♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. சூப்பர் சார்
      கவிதையெல்லாம் எழுதுவிங்களா?

      Delete
  25. விடிய விடிய தூங்காமல் இருக்கப் போகும் நன்பர்களே
    நாளய விடியல் நமக்கு நன்மையே தர ஜ வில் ப்ரே

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு.கவுண்டமணி சாரர்... நன்றி...

      Delete
  26. Anonymous payale nalaikki nangatha victori

    ReplyDelete
  27. This comment has been removed by the author.

    ReplyDelete
  28. Kannu pada pogudhaiyya chinna goundarey.... unakku suthi poda venumaiyya chinna goundarey!!! Goundar naa nan ungala sollaleengo.... namma katchi win pannita oor kannu.. ulagathu kannu lam padumilleengo.. adhang

    ReplyDelete
  29. This comment has been removed by the author.

    ReplyDelete
  30. TET SELECTION WILL BE CANCELLED.FRESH LIST WILL BE PUBLISHED

    ReplyDelete
    Replies
    1. YOU ARE CORRECT

      Delete
    2. என்னமா கூவுறாயா.. கொய்யால.. பின்றாயா..

      Delete
    3. இந்த நாய் தெரி்ஞ்சு தான் பேசறானா இல்ல பைத்தியம் புடிச்சிருச்சா
      இவன ஙகொகக்கமக்கா
      அவம் புளியாங்கொட்டய உறுவி

      Delete
  31. Madurai tet sir unnga varthail ulla unmaiyai yenni nambikkaiutan ullen sir inium ethaium thsnga manathil thairiam illai sir..

    ReplyDelete
  32. அய்யோ...போச்சே...போச்சே,
    கைப்புள்ளையின்
    பேச்சை நம்பி நாளை உண்ணாவிரத
    த்திற்கு டிக்கெட்
    எடுத்துவிட்டேன்..
    இப்போது அந்த
    அறிவிப்பையே காணவில்லை..என் காசு போச்சு..
    ஐயகோ...
    ஐயகோ..

    ReplyDelete
  33. ஹலோ எல்லாரும் போய் நிம்மதியா தூங்குங்க. டென்சன் ஆகாதீங்க. நடப்பது நல்லதாகவே நடக்கும். வீனா நீங்களும் குழம்பி மத்தவங்களையும் குழப்பாதீங்க. நம்பிக்கை வையுங்கள். நலமோடு வாழுங்கள்.

    ReplyDelete
  34. நாடகம் விடும் நேரம் தான் உச்ச காட்சி நடக்குதம்மா...
    தாய் கொண்டு வந்ததை தாலாட்டி வைத்ததை...கைப்புள்ளை
    கொண்டுபோகும் நேரம் அம்மா...

    ReplyDelete
    Replies
    1. அடேய் பன்னி மன்டயா
      நாய் புடிக்கிற வன்டி வரது ஓடிப்போயிறு

      Delete

  35. கவுண்டர் அண்ணே உங்க கமெண்ட் படிக்கும் போது ரியல் கவுண்டர் வாய்ஸ்ல தான் எனக்கு கேட்கிறது தொடரட்டும் உம் பணி அடிக்கடி கமெண்ட் பண்ணு ங்க மனதிற்க்கு
    சுகமாக உள்ளது

    ReplyDelete
  36. Please poste the comment should be postive not negative ...we are become teacher ok friends.

    ReplyDelete
    Replies
    1. Kaipulla eppavum negativea peethi kelappuvan....avana adakka positive thought kudunga Chinnapillai sir......keep it up sir...

      Delete
  37. Pls poste comment very useful for teacher not useless ....admin sir check ones the comment and delet it useless comment

    ReplyDelete
  38. Sir plz avoid such comments....avanudaya tharatharathai pesi numudaya mathippai yaen kuraithukolla vendum....thavaraga koori irunthal manikkavum...

    ReplyDelete
  39. Mani sir ivalavu nadanthum antha kaipulla adangala sir....innum ethetho puthiya vazhiyil numathu aasiriyargalai peethi adaya seigiran....Neethipathi avargale intha G.O sariyaga ullathu ena kooriya piragum yaen antha alla kai ippadi ularikondirukiran..

    ReplyDelete
  40. திருவண்ணாமலையில் மங்களம் பள்ளி பற்றித் தெரிந்தால் கூறவும்... அங்கு மகளிர் விடுதி பற்றித் தெரிந்தால் கூறுங்கள் ... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. திருவண்னாமலக்கும் அவலூர்ப்பேட்டைக்கும் இடையே உள்ளது. என் உறவினர் அவ்வூரில் உள்ளனர். pls. poorama72@gmail.com. டவுன் போலதான் இருக்கும்

      Delete
    2. விடுதி இல்லை. திருவண்ணாமலையில்தான் உள்ளது

      Delete
  41. நல்லதே நடக்கும் நற்றுணையாவது நமச்சிவாயமே!!!

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..