தற்போது நடைமுறையில் இருக்கும் G.O71 ஆல் வயதில் மூத்தவர்கள் தெரிவு செய்யப் படவில்லை என பொய்யான காரணம் சொல்பவர்களுக்கு இன்றிலிருந்து சில பதிவுகள் விளக்கம் தரும்.
முதலில் தற்போது நிரப்பப்படும் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களிலேயே அதிக காலிப்பணியிடங்களை கொண்ட வரலாற்றுப் பாடத்தை குறித்து காண்போம்.
வரலாற்றில் மொத்தம் 3660 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
அந்த 3660 காலிப்பணியிடங்களில் 72% பேர் அதாவது 2635 நபர்கள் 30 வயதைத் தாண்டியவர்கள்.
26% பேர் அதாவது 951 பேர் 25 லிருந்து 30 வயதிற்கு உட்பட்டவர்கள்.
வெறும் 2% அதாவது 73 பேர்தான் 25 வயதிற்கு குறைந்தவர்கள்.இந்த 2% பேர் கூட இட ஒதுக்கீட்டின் மூலம் இறுதிப்பட்டியலில் இடம் பெற்றவர்கள்.
இந்த2% லும் ST க்கு என ஒதுக்கப்பட்டுள்ள 1% த்தில் தேர்ச்சி பெற்றவர்கள் கிடைக்காமல் நிரப்பபடாமலே உள்ளது..
வரலாறு பாடப் பிரிவை விளக்கும் excel, pie chart download செய்ய இங்கே சொடுகவும்.
இதனை விளக்கும் விளக்கப்படம்
இவர்களெல்லாம் யார்? 30 வயதிற்கு மேற்பட்டவர்களா? அல்லது இறுதிப்பட்டியலில் இடம் பெற்ற ஒரே காரணத்திற்காக இப்பொழுதுதான் மீசை அரும்புகிறதா?
நமது இந்த கேள்விக்கு போராட்டக்காரர்கள் குறிப்பாக செல்லதுரை மற்றும் அவரது கூட்டாளிகள்தான் பதில் சொல்லவேண்டும்.
அடுத்தடுத்தப்பதிவில் பிற பாடங்களுக்கான விளக்கம் வெளியாகும்.
இந்தப் பதிவை pdf வடிவில் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
நண்பர்களே
இதேபோல் ஒவ்வொரு பாடப் பிரிவிற்கும் Article வெளியாகும்.தயவு செய்து இதனை download செய்து digital banner, A4 sheet print out போன்றவை தயாரித்து சென்னை உயர் நீதிமன்றம்,TRB,போன்ற இடங்களில் ஒட்டுங்கள்.அதோடு புதிய தலைமுறை,தந்தி TV,கலைஞர் TV,தினமலர்,தினகரன்,தினமணி போன்ற ஊடகங்களுக்கும் மின்னஞ்சல் அனுப்புங்கள்.
polimer news = news@polimertv.com
pudhiyathalaimurai = feedback@puthiyathalaimurai.tv
thanthi tv = feedback@dttv.in
jaya tv = tech@jayanetwork.in
news@jayanetwork.in
admin@jayanetwork.in
sathiyam tv = info@sathiyam.tv
இவை செய்தி தொலைகாட்சிகளின் மின்னஞ்சல் முகவரி
அனைத்திற்கும் தொடர்ச்சியாக ஒரே நேரத்தில் மின்னஞ்சல் செய்ய இதை அப்படியே உள்ளீடு செய்யவும்....
news@polimertv.com
feedback@puthiyathalaimurai.tv
feedback@dttv.in
tech@jayanetwork.in
news@jayanetwork.in
admin@jayanetwork.in
info@sathiyam.tv

132 Comments
sir..today any court news ?Mr.A.parameswaran sir cbe...
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteMADRAS HIGH COURT - MADURAI BENCH
DeleteCASE STATUS INFORMATION SYSTEM
Case Status : Pending
Status of WRIT APPEAL(MD) 1086 of 2014
THE GOVERNMENT OF TAMIL NADU Vs.
V. JAGADHESSAN
Pet's Adv. : SPL.GOVT.PLEADER
Res's Adv. :
Last Listed On : Not Available
Next Date of Hearing : No Date Mentioned
Category : NO CATEGORY MENTIONED
CONNECTED APPLICATION (S)
MP(MD) 2 of 2014
CONNECTED MATTER (S)
No Connected Cases.
Case Updated on: Wednesday, September 10, 2014
----------------------------------------------------------------------------
MADRAS HIGH COURT - MADURAI BENCH
CASE STATUS INFORMATION SYSTEM
Case Status : Pending
Status of WRIT APPEAL(MD) 1085 of 2014
THE GOVERNMENT OF TAMIL NADU Vs. K. PANCHANATHAN
Pet's Adv. : SPL.GOVT.PLEADER
Res's Adv. :
Last Listed On : Not Available
Next Date of Hearing : No Date Mentioned
Category : NO CATEGORY MENTIONED
CONNECTED APPLICATION (S)
MP(MD) 1 of 2014
CONNECTED MATTER (S)
No Connected Cases.
Case Updated on: Wednesday, September 10, 2014
ஒருங்கினைப்பை ஏற்ப்படுத்துங்கள்..நிச்சையமாக நமக்கு சாதகமாக அரசு செயல்படுவதுபோல் தெரியவில்லை.அரசு நீதி மன்ற ஆணைகளின்படடியே செயல்படுகிறது.அடுடுத்து நகர்வுக்கு ரெடியாகுங்கள்.மணியரசன் சனின் தலைமையில் அனைவரும் ஒன்றினைவோம்..திங்கள் கிழமை முதல் செய்தி நமது செய்தியாக இருக்க வேண்டும்.இல்லை என்றால் இதில் ஒரு பகுதியினர் வேலையை இழப்போம் என்பதை நினைவீல் கொள்ளுங்கள்
Deleteஆங்கிலத்தில் தேர்வானவர்கள் சதவீதம்
Deleteமொத்தம் தேர்வானவர்கள் = 2853
30 வயதுக்கு மேற்ப்பட்டவர்கள் =556=19.5%
30 வயதுக்கு உட்பட்டவர்கள் =2297=80.5%
உங்களது போராட்டத்தில் உள்ளவர்கள் எல்லாம் 50 வயதிற்கு மேரபட்ட்வர்களா?
Delete24 வயது நிரம்பிய கைப்புள்ளதானே உங்கள் போராட்டத்தின் தலைவர்?
Mr.tamilan sir , tetkku aplly pannavargalil above30 age 80%?
Deletetrb ரசிகன் நீங்கள் இவ்வளவு சொல்லுகின்றீர்களே தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் அதற்க்கு விண்ணப்பித்தவர்களில் அதிகமான எண்ணிக்கை கொண்டவர்கள் எந்த வயதினர்...
Deleteசரி 30 அல்லது 35 வடக்கு மேல் இருக்கும் நபர்களில் எத்தனை நபர்கள் இன்று வேலைக்காக காத்து கொண்டிப்பவர்கள் பட்டியலில் இருகின்றனர்.. அப்படி ஒரு பட்டியல் வெளியிட்டால் அதில் அதிகம் இருக்கப்போவது 25 - 30 வயதுள்ள நபர்களின் எண்ணிக்கைத்தான் அதிகமாக இருக்கும்...
சரி நீங்கள் எந்த வயதுப்பிரிவினர்
This comment has been removed by the author.
DeleteIndha kalathil BA history padippavargale illai yenralll History posting mattum yeppadi sir 3000 varum..
DeleteSRI SIR and maniyarasan and all the others...நிங்கள் நல்லவர் என் நினைத்தேன் நீங்களும் மாறிவிடீர்கள் என நினைக்கும்போது வருத்தமாக உள்ளது எல்லாம் மனியரசனின் செயல். இப்படி மூத்தவரை சிறிது கூட மரியாதை இன்றி பேசுறிங்களே இந்த பாவம் 7 ஜென்மம் எடுத்தாலும் உங்களை விடாது..
DeleteThis comment has been removed by the author.
Deleteசரி, மற்ற பாடங்ககளில் 30 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் தேர்வு செய்யப்பட்டு இருப்பின் அது என்ன தேச துரோகமா…. மூத்தவர்கள் பாதிக்க காரணம் யார்? இன்றைய டெட் தேர்வில் இளையவர்கள் தேர்வு செய்யப்பட கூடாது காலத்தை விரயமாக்கி காத்திருக்கும் மூத்தவர்களே தேர்வு செய்யப்பட வேண்டும் என சட்டம் உள்ளதா? காத்திருப்பது ஒரு தகுதியா? சாதிப்பது தகுதியா? ஒரு சில மூத்த அரசு பள்ளி ஆசிரியர்களின் கல்வி தகுதி இன்றும் வெறும் 10 ஆம் வகுப்புதான், ஆனால் அதே பள்ளியில் பகுதி நேர ஆசிரியர் என்பவர் M.A வரை படித்துள்ளார்.
Deleteநான் 10 ஆண்டுக்கு முன் +2வில் 900 அது இன்றைய தேதியில் 1180 சமம் எனவே எனக்கு மருத்துவ கல்லூரியில் இடம் தாருங்கள் என கேட்டு பாருங்கள்.
நாங்களும் உங்களை நல்ல மனம் கொண்டவர்கள் என்று தான் நினைத்தோம் ஆனால் இப்படி இளையவர்கள் பணிநியமனமே பெறக்கூடாது என்று நினைப்பீர்கள் என்று நினைக்கவில்லை.....
DeleteMadurai Court cause listla 1085/2014 no. case illa..
ReplyDeleteENNA AACHU? visarabaikku eduthittankala?
Konjam check panni parunka, kalaila irunthichi ippa illa... Is there take to hearing?
Deletehello, rompe kulampathinke, change confirm, so athan delay.next friday peraku than result, so anaivarukum wishes
Deleteடேய் நாயே. மரியாதையா ஒடிடு
DeleteOk sir. we are always cool.... but you must hear a hot news within a week. the news is "All selected candidate appoint their post"
DeleteStart music........
Polimer News Whatsapp Number..
Delete95002 95001
This comment has been removed by the author.
Deleteடேய் கைப்புள்ளையின் அல்லககையே வெளிய போடா
DeleteNice Article... let us please collect statistics for other subject also... 1 thanks Auther...
ReplyDeleteநன்பரே, போதும் .... எத்தனை முறை பதிவு செய்வது
Deleteடேய் கைப்புள்ளையின் அல்லக்கையே வெளிய போடா
Deleteena soluringa nanbargale................
ReplyDeleteany changes in selection Listla...........
any changes no, but many changes ready
Deleteeyarilla va?su........ ilaava? dai naaye , un velaya paaruda enga adminku enna pesanunnu theriyum da porambooku. " ung..................ka "
Deleteadmin rompe karutha pesuraple
ReplyDeletepeyarilla va?su........ ilaava? dai naaye , un velaya paaruda enga adminku enna pesanunnu theriyum da porambooku. " ung..................ka "
Deleteநண்பர்களே இதேபோல் ஒவ்வொரு பாடப் பிரிவிற்கும் Article வெளியாகும்.தயவு செய்து இதனை download செய்து digital banner, A4 sheet print out போன்றவை தயாரித்து சென்னை உயர் நீதிமன்றம்,TRB,போன்ற இடங்களில் ஒட்டுங்கள்.அதோடு புதிய தலைமுறை,தந்தி TV,கலைஞர் TV,தினமலர்,தினகரன்,தினமணி போன்ற ஊடகங்களுக்கும் மின்னஞ்சல் அனுப்புங்கள்.
ReplyDeleteNitchayamaga idhu nalla palanai kodukkum.... Nandri Selected candidates.. !
ReplyDeleteClose ur both ho----s and get out
DeleteThis comment has been removed by a blog administrator.
Deletegov new commite podurethu confirm, so delay agum, one month agelam, now appoinment ille sure
ReplyDeleteIf we will get appointment, what you do sir?
Deletevayathoranthu thoongu ,naanga next friday kulla posting vangitu poikitte iriuppom, ... thambi vadai innum varala
DeleteIf they change single word in the select list, 12347 members are appeal a new case against the new preference..
Deleteeyarilla va?su........ ilaava? dai naaye , un velaya paaruda enga adminku enna pesanunnu theriyum da porambooku. " ung..................ka "
Deleteதம்பி உனக்கு வடை வரவே வராது
Deletevadai varalana un pon....i...p....... dai varuma? da naaye? unnnaya yaruda ingey vara sonnathu eetharai.
Deletevadai varaathaam pu.............. varathaam . olunga ingairunthu oodidu . naagellam kaduppla irukkom inga vanthu comedy pannittu irukka ?
Deleteசெவிடன் காதில் ஊதிய சங்கு
ReplyDeletenice article
ReplyDeletePearilla sir neenga solradu yaarumey kaeka matengaranga neenga yaduku thevaye illama kathi kathi negative cmnt podringanu than teriala ponga poi vela yadna irnda parunga pld
ReplyDeleteகண்டிப்பாக
ReplyDeleteஇன்றே நான்
அனைத்து
செய்திதாள்களுக்கும அனுப்பு கின்றேன்..........
தேர்வு பட்டியலில்
இடம்பெற்றவர்கள்
போராட்ட
கார்ரகளின்
நாடகங்களை
ரசித்துக்கொண்டு
குறை நிறைகளை
கூறுவதை நிறுத்துங்கள்........
நம் வேகத்தை
செயலில்
காட்ட தயார்
ஆகுங்கள்......
பொறுத்தது
போதும்.......
மிகச் சரியான கருத்து sir. நமது நண்பர்கள் செயலில் இறங்காவிட்டால் இந்த வலைகலத்தை delete செய்துவிட்டு நான் என் வேலையை பார்க்க சென்றுவிடுவேன்.
Deleteநாங்கள் எவ்வளவு சிரமப் பட்டு தகவலை சேகரித்து Article எழுதுகிறோம் தெரியுமா?
ஆனால் நமது நண்பர்கள் 2 வரிகளில் comment செய்வதோடு நிறுத்திக் கொள்கின்றனர்.இது வருத்தத்தை உண்டு பண்ணுகிறது..
தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.நமக்கு எதிராக 15 வழக்குரைஞர்கள் வாதாட போகிறார்கள்.ஆனால் நம் பக்கமோ AG யோ அல்லது அவரது ஜூனியர் ஒருவரோ மட்டும்தான் வாதாட போகிறார்.
எல்லாம் அரசு பார்த்துக்கொள்ளும் என்று நினைத்தால் அது மிகப்பெரிய தவறு.அங்கு நிலவும் உண்மையான சூழ்நிலை உங்களுக்கு தெரியாது.
புரிந்து கொள்ளுங்கள்.விழிப்படையுங்கள்.செயலில் இறங்குங்கள்.
This comment has been removed by the author.
DeleteMani sir we are ready to support u... ena panalam solunga.... namalum nama rights a vitukoduka kudadu...
Deletesir anybody give stay order case no
ReplyDeletePls post all media email id
ReplyDeleteதமிழ்நாட்டில் விரைவில் 14 ஆயிரத்து 700 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்
ReplyDeleteபழைய லிஸ்டா ?????? இல்லை புது லிஸ்டா???
eyarilla va?su........ ilaava? dai naaye , un velaya paaruda enga adminku enna pesanunnu theriyum da porambooku. " ung..................ka "
Deleteமதுரையிலுள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளையில் வழங்கப்பட்ட ஆசிரியர் பணி நியமனத்திற்கு வழங்கப்பட தடையானைக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்பட வழக்கு இன்றும் விசாரணைக்கு வருவதாக தெரியவில்லை. வரும் 17/09/2014 அன்றுதான் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது.
Deleteஆனால் அதற்குள்ளாக 15/07/2014 (திங்கள்கிழமை) அன்று சென்னை அமர்வு மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. சென்னை அமர்வு நீதிமன்றத்திலேயே TET க்கான அனைத்து முடிவுகளையும் பெற்றுவிடும் நோக்கில் அரசு செயல்படுவதாக தெரிகிறது.
அமரர் ஊர்தி(போராட்டம்)
ReplyDeleteஇன்று நான்
நாளை நீ
பெயரல்லா
ReplyDeleteதாங்கள்
இவ்வலைதளத்தில்
இருந்து
தயவு செய்து
போய் விடு.......
உங்களுக்கு மட்டும்
போராட
தெரியாது......
நாங்களும்
போராட
ஆரம்பித்தால்
உங்களால்
தாங்க முடியாது ....
போயா .......போ...........
நண்பர்களே இது முழுக்க முழுக்க இறுதிப்பட்டியலில் இடம் பெற்றவர்களின் நலனுக்காக இயங்கும் வலைத்தளம்.இங்கே நமது கோபத்தைத் தூண்டும் வகையில் நமது எதிரிகள் யாராவது comment செய்தால் அவர்களை திட்டுங்கள்.ஆனால் தயவுசெய்து தவறான வார்த்தைகளை பிரயோக்கிய வேண்டாம்.ஆனைவரும் சேர்ந்து நாகரீகமாக திட்டினாலே அது போன்ற ஜந்துகள் மீண்டும் வராது.
DeleteHai
ReplyDeleteமாண்புமிகு அமைச்சர் வீரமணி சொல்லியிருப்பது இந்த 14700 பேருக்கு பொருந்தாது. இனிவரும் காலங்களில் நடக்கவிருக்கும் தேர்வுக்கு இந்த குழுவின் அறிக்கைபடி முடிவெடுக்கப்படும் என்றுதான் சொல்லியிருக்கிறார். அதனால் பணிநியமனம் பெற இருக்கும் யாரும் கவலைப்படவேண்டாம். நம்பிக்கையுடன் இருங்கள். அரசு நீதிமன்றத்தில் தடையாணை நீக்குவதற்கான அனைத்து வேலைகளையும் முடித்து விட்டது. சில விஷயங்கள் விவாதத்திற்கு கொண்டு வராமல் இருப்பதே நல்லது என்பதால் இங்கு சொல்ல விரும்பவில்லை.
ReplyDeleteஅரசுக்கு எதிராக தனியார் தொலைக்காட்சியுடன் சேர்ந்து நாடக மாடும் நபர்கள் பற்றிய அனைத்து விபரங்களும் அரசிடம் உள்ளது. அவர்களுடன் சேர்ந்து யாரெல்லாம் இதில் ஈடுபட்டார்களோ அவர்களின் விபரமும் சேகரிக்கப்பட்டுள்ளது. என்ன நடக்கும் என்பதை மட்டும் பொறுத்திருந்து பாருங்கள் .
அவர்களின் எண்ணம் யாருக்கும் கிடைக்கக்கூடாது. நம்முடைய எண்ணம் யாரும் பாதிக்கக்கூடாது
yellam ok sir, but what about today case detail?yaarukkum unmaiyana thagaval theriyalaya?
DeleteThis comment has been removed by the author.
Deleteதயவு செய்து
ReplyDeleteநாம்
எப்படி
கீழே விழ
போகிறோம்
என்று நேரம்
காலம்
பார்க்கவேண்டாம் ...
நம்மை கீழே
தள்ள ஒரு கூட்டம்
தயார் நிலையில் இருப்பது அறிந்தும்
நாம் அமைதியுடன்
இருக்க காரணம்
என்ன........
ஏன் யாருக்கும்
வீரம் இல்லையா
பயம் உங்கள்
கண்ணை மறைக்கிறதா ......
இல்லை நமக்காக
சிலர் போராட்டம்
செய்வார்
கட்டுரை
எழுதினார்
அதில் எதும்
வழி பிறக்கும்
நாம். உட்காரந்த
இடத்திலே அனைத்தும்
நடக்கும்
என்ற மெத்தன
போக்காக......
மிகச் சரியான கருத்து sir. நமது நண்பர்கள் செயலில் இறங்காவிட்டால் இந்த வலைகலத்தை delete செய்துவிட்டு நான் என் வேலையை பார்க்க சென்றுவிடுவேன்.
Deleteநாங்கள் எவ்வளவு சிரமப் பட்டு தகவலை சேகரித்து Article எழுதுகிறோம் தெரியுமா?
ஆனால் நமது நண்பர்கள் 2 வரிகளில் comment செய்வதோடு நிறுத்திக் கொள்கின்றனர்.இது வருத்தத்தை உண்டு பண்ணுகிறது..
தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.நமக்கு எதிராக 15 வழக்குரைஞர்கள் வாதாட போகிறார்கள்.ஆனால் நம் பக்கமோ AG யோ அல்லது அவரது ஜூனியர் ஒருவரோ மட்டும்தான் வாதாட போகிறார்.
எல்லாம் அரசு பார்த்துக்கொள்ளும் என்று நினைத்தால் அது மிகப்பெரிய தவறு.அங்கு நிலவும் உண்மையான சூழ்நிலை உங்களுக்கு தெரியாது.
புரிந்து கொள்ளுங்கள்.விழிப்படையுங்கள்.செயலில் இறங்குங்கள்.
Friends neenga payapadra madhiri edhuvum nadakkadhu.. namma cm ammakitta irrundhu 7 peru mattum order vangala nama 14700 vangana dhan artham..oru amma avanga pillaigalukku valkai kuduhutu meendum tiruppi ketpangala?..adhu pola dhan nama anaivarum ammavin pillaigal..avargal namakkum nalladhum seivar..
ReplyDeleteமிகச் சரியான கருத்து sir. நமது நண்பர்கள் செயலில் இறங்காவிட்டால் இந்த வலைகலத்தை delete செய்துவிட்டு நான் என் வேலையை பார்க்க சென்றுவிடுவேன்.
Deleteநாங்கள் எவ்வளவு சிரமப் பட்டு தகவலை சேகரித்து Article எழுதுகிறோம் தெரியுமா?
ஆனால் நமது நண்பர்கள் 2 வரிகளில் comment செய்வதோடு நிறுத்திக் கொள்கின்றனர்.இது வருத்தத்தை உண்டு பண்ணுகிறது..
தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.நமக்கு எதிராக 15 வழக்குரைஞர்கள் வாதாட போகிறார்கள்.ஆனால் நம் பக்கமோ AG யோ அல்லது அவரது ஜூனியர் ஒருவரோ மட்டும்தான் வாதாட போகிறார்.
எல்லாம் அரசு பார்த்துக்கொள்ளும் என்று நினைத்தால் அது மிகப்பெரிய தவறு.அங்கு நிலவும் உண்மையான சூழ்நிலை உங்களுக்கு தெரியாது.
புரிந்து கொள்ளுங்கள்.விழிப்படையுங்கள்.செயலில் இறங்குங்கள்.
மதுரையிலுள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளையில் வழங்கப்பட்ட ஆசிரியர் பணி நியமனத்திற்கு வழங்கப்பட தடையானைக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்பட வழக்கு இன்றும் விசாரணைக்கு வருவதாக தெரியவில்லை. வரும் 17/09/2014 அன்றுதான் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது.
Deleteஆனால் அதற்குள்ளாக 15/07/2014 (திங்கள்கிழமை) அன்று சென்னை அமர்வு மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. சென்னை அமர்வு நீதிமன்றத்திலேயே TET க்கான அனைத்து முடிவுகளையும் பெற்றுவிடும் நோக்கில் அரசு செயல்படுவதாக தெரிகிறது.
Kaipulla is waiting for u go and --- him
Deleteபோராடுபவர்களுக்கு வாயி்ல் வாழைப்பமும்
ReplyDeleteலிஸ்டில் வந்தவர்களுக்கு அல்வாவும்
ரெடி
அப்படினா முதலில் உனக்கு தான் வாழைப்பழம் .ஏன்ன மதலில் பேராடனுது நீங்க தான்
Deleteஅசிங்கபட்டான்....ஆட்டோக்காரன்
Deleteஅங்கே சிரிப்பவர்... சிரிக்கட்டும் ஆனவ சிரிப்பு............................................................ கடைசியில் சிரிப்பவர் யார் அழுபவர் யார் தெரியும் அப்போது.........
DeleteSister Sajitha Barveen,
ReplyDeleteநாசக்கார நயவஞ்சக கூட்டம் மட்டுமே நம்மை சுற்றி உள்ளன. அரசின் மேல், எங்கள் மேல் நம்பிக்கை இருந்தால் பொறுமையாக இருங்கள். சில விசயங்களை வெளியே சொல்ல முடியாத சூழ்நிலையில் உள்ளோம். அடுத்த வாரம் இதே தேதியில் நீங்கள் தேர்ந்தெடுத்த பள்ளியில் இருப்பீர்கள்
is it?????????????????????????/ thank u sir
DeleteThank you sir. God always with all selected candidates.
DeleteKaipulla is waiting go and f-----him
DeleteAdutha vaaram Ithe thethi?
DeleteThis comment has been removed by the author.
ReplyDeletePorattam seibavargalum nam nanbargale (suyanalam ennam kondavargal thavira) avargaludiya korikkai kagavum matrum court request kagavum mattume amaichar sönna kulu amaikkapadugiradhu...tet case problem ellam next week end kulla solve pannittu..nam anaivarukkum pani niyamana anai valangapadum... All the best friends..
ReplyDeleteoru vidhaikul adaipatta aalamaram kanvizhikum athuvarai poru maname:)
ReplyDeleteselectedmaduraiTET
ReplyDeleteநன்றி நண்பரே
அட்மின் அவர்களே நமக்கு ஒரு advocate மட்டும் வாதாட போவது இல்லை. என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.
ReplyDeleteextremely happy on ur words sir thanks....
DeleteSelected tet madurai sir....neengal solvathu unmaya..romba kastama iruku sir...itha nambi parthamey job um vitu veetla iruken
Deleteselected MaduraiTET Sir, unga comment a partha aaruthala iruku sir, neenga solrathu nadakanum, nama next week join panniranum..
DeleteDEPRESSION A IRUKU FRIENDS.........................
மதுரையிலுள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளையில் வழங்கப்பட்ட ஆசிரியர் பணி நியமனத்திற்கு வழங்கப்பட தடையானைக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்பட வழக்கு இன்றும் விசாரணைக்கு வருவதாக தெரியவில்லை. வரும் 17/09/2014 அன்றுதான் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது.
Deleteஆனால் அதற்குள்ளாக 15/07/2014 (திங்கள்கிழமை) அன்று சென்னை அமர்வு மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. சென்னை அமர்வு நீதிமன்றத்திலேயே TET க்கான அனைத்து முடிவுகளையும் பெற்றுவிடும் நோக்கில் அரசு செயல்படுவதாக தெரிகிறது.
Selected madurai tet sir ninga solrada keka aarudala iruku... dinamum ematrathoda poludu kaliyudu mudila sir... kastama iruku....feeling very depressed...
DeleteselectedmaduraiTET
ReplyDeleteதங்களுடையemail idதாருங்கள் நண்பரே நட்பு தொடர
This comment has been removed by the author.
Deletei am awaiting for good reply
DeleteSelectrdmaduraiTET nanbare
ReplyDeleteUr mail id please
Meena79180@gmail.com
Please mail me
மதுரையிலுள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளையில் வழங்கப்பட்ட ஆசிரியர் பணி நியமனத்திற்கு வழங்கப்பட தடையானைக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்பட வழக்கு இன்றும் விசாரணைக்கு வருவதாக தெரியவில்லை. வரும் 17/09/2014 அன்றுதான் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது.
ReplyDeleteஆனால் அதற்குள்ளாக 15/07/2014 (திங்கள்கிழமை) அன்று சென்னை அமர்வு மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. சென்னை அமர்வு நீதிமன்றத்திலேயே TET க்கான அனைத்து முடிவுகளையும் பெற்றுவிடும் நோக்கில் அரசு செயல்படுவதாக தெரிகிறது.

ReplyDeleteநண்பரே மொத்தமாக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் தகவல்களி கொடுத்தால் நன்றாக இருக்கும்....
ReplyDeletesunitha
ReplyDeletejajithabarveen
red
Nan maganalla
Karthi
selectedmadurai
pls.......தங்களது
கருத்துக்களை
உணர்வு பூர்வமாக
கூறுகிறீர்கள்......
போராடா
தயாரா.........
நமது உரிமைக்காக
குரல் கொடுக்க
...........
நான்
இப்போராட்டத்திற்கு .............பிள்ளையார்சுழி
போடுகிறேன்....
எதற்கும் துணிந்தவர்கள்.....
நம் உரிமையை
நிலை நாட்ட
திண்டுக்கல் மாவட்டம் ஜெயபாரதி.......
7598857004.....
I am ready to join with you sir.
Deletesk
ReplyDeletemani very
kaatupoochi
success
deep pls cl me
அதை நீங்களே போடலாம் நண்பர் ஸ்ரீ அவர்களே, .இது உங்களால் தயாரிக்கப்பட்டதுதானே.ஒவ்வொரு பாடமாக வெளியீட்டு பின்பு இறுதியாக நீங்கள் கூறியதை வெளியிடலாம் என நினைத்தேன்..
ReplyDeleteஏனென்றால் பதிவு மிகப் பெரியதாக பெரியதாக அமைந்து விடும்.
இருப்பினும் நீங்கள் விரும்பினால் உங்கள் விருப்ப போலவே செய்யலாம்.
அட்மின் அவர்களுக்கு என் பனிவான வேண்டுகோள். தயவு செய்து தவறான விசயங்களில் இறங்க வேண்டாம். பொறுமையாக இருங்கள். போராட்டக்காரர்கள் நம்மை போராடுவதற்கு மறைமுகமாக தூண்டுகிறார்கள். எல்லாம் நல்லபடியாகவே நடக்கும்.
ReplyDeleteஅவர்கள் அரசிற்கு எதிராக அத்தனை ஆயுதங்களையும் பயன்படுத்தி விட்டார்கள் (தவறான வழியில் ). தவறான பாதையில் சென்றுகொண்டு இருபவர்களுக்கு அரசு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
எத்தனையோ நாட்கள் பொறுமையாக இருந்து விட்டோம். இன்னும் சில நாட்களே .... நல்லதே நடக்கும், அந்த ஒரு தொலைக்காட்சி ஐ தவிர மற்ற அனைத்து தொலைக்காட்சிகளும் உண்மை நிலையை தெளிவாக புரிந்துள்ளன. அதனால் தான் இப்போது நம்மை ஆயுதமாக பயன்படுத்த பார்க்கிறார்கள். தயவு செய்து உணர்ந்து தெளிவாக செயல்படுங்கள்.
.உங்களிடமிருந்து மேலும் கருத்துகளை எதிர்பார்க்கிறேன்.
Deleteதயவுசெய்து selectedcandidatestet2013@gmail.com என்ற மின்னஞ்சல் மூல தொடர்பு கொள்ளுங்கள்.
நன்றி
என்னப்பா இப்படி பண்றாங்க
ReplyDeleteFRIENDS THIS THE TIME TO SHOW OUR UNITY WE SHALL HAVE A PRESS MEET COLLECT DATA FOR ALL THE SUBJECTS SOME ONE COME TO LEAD WE NEED NOT PUT A DRAMA LIKE THAT FOOLS LET OUR METHOD WILL BE IN A WILLFULL WAY
ReplyDeleteMANIYARASAN, PRATAP, SRI, JEYABARATHI OR ANY OTHERS COME TO LEAD
DeleteWITH OUT A LEADER ANY MOVEMENTS IS MEANING LESS
We all know the first person to land in moon is Neil Armstrong but except few educated person others don't know who landed second.
DeleteHe is Edwin buzz Aldrin who is actually the team leader who hesitate to land on moon first.
Armstrong used that opportunity and is still remembered in our heart even after 45 years.
Take the decision soon and you will be in the memories of all the TET 2013 selected teachers
தலைமை ஏற்க 45 வயது நிரம்பிய திரு காசிநாதன் அவர்கள் தயாராக உள்ளார்.நீங்கள்தான் comment செய்வதோடு நின்று விடாமல் வெளியே வந்து களத்தில் இறங்க வேண்டும்.
DeleteNama pakam niyayam iruku sir.... ena pananum solunga
Deleteமதுரையிலுள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளையில் வழங்கப்பட்ட ஆசிரியர் பணி நியமனத்திற்கு வழங்கப்பட தடையானைக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்பட வழக்கு இன்றும் விசாரணைக்கு வருவதாக தெரியவில்லை. வரும் 17/09/2014 அன்றுதான் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது.
Deleteஆனால் அதற்குள்ளாக 15/07/2014 (திங்கள்கிழமை) அன்று சென்னை அமர்வு மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. சென்னை அமர்வு நீதிமன்றத்திலேயே TET க்கான அனைத்து முடிவுகளையும் பெற்றுவிடும் நோக்கில் அரசு செயல்படுவதாக தெரிகிறது
Thervanavar amaithi kappathu sari illai. Thervanavar tharapu niyayangalum valigalum veli varamale kidakindrana
ReplyDeleteநீங்கள் அட்மின் அவர்களை தொடர்பு கொள்ளுங்கள்
DeleteNammul otrumai matume namaku uthavum. 60 per 12000 perudaiya thalai eluthai nirnaipatha?
ReplyDeletepolimer news = news@polimertv.com
ReplyDeletepudhiyathalaimurai = feedback@puthiyathalaimurai.tv
thanthi tv = feedback@dttv.in
jaya tv = tech@jayanetwork.in
news@jayanetwork.in
admin@jayanetwork.in
sathiyam tv = info@sathiyam.tv
இவை செய்தி தொலைகாட்சிகளின் மின்னஞ்சல் முகவரி
அனைத்திற்கும் தொடர்ச்சியாக ஒரே நேரத்தில் மின்னஞ்சல் செய்ய இதை அப்படியே உள்ளீடு செய்யவும்....
news@polimertv.com
feedback@puthiyathalaimurai.tv
feedback@dttv.in
tech@jayanetwork.in
news@jayanetwork.in
admin@jayanetwork.in
info@sathiyam.tv
****************************************
ReplyDeleteஎன்று தான் தனியப்போகிறது இந்த தாகம்
****************************************
எதிாிக்கு கூட பணியாணை வாங்க செல்லும் போது தடையாணை கிடைக்கக்கூடாது அதன் வலி மிக கொடுமையானது அனுபவிப்பவருக்கு மட்டுமே தொியும்
நாங்கள் செய்த பாவம்தான் என்ன?
1). பிறந்தது குற்றமா?
2). B.Ed படித்தது குற்றமா?
3).தகுதிதேர்வு எழுதியது குற்றமா?
4).அதில் 107 மார்க் வாங்கியது குற்றமா?
5).இறுதி பட்டியலில் இடம் பிடித்தது குற்றமா?
6). கலந்தாய்வுக்கு சென்று பள்ளியை தேர்ந்தெடுத்தது குற்றமா?
7). அச்சமயத்தில் தடைஆணை வந்தது குற்றமா?
8).தகுதிதேர்வு முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும் பணிகிடைக்காமல் இருப்பது குற்றமா?
9). தினம் தினம் தடைஆணை உடையும் எதிர்பார்த்து ஏமார்ந்தது குற்றமா?
10). இன்னும் எனக்குள் நம்பிக்கை இருக்கிறது நான் விரைவில் ஆசிரியராவேன் என்று இதை குற்றம் என யார் சொன்னாலும் ஒத்துக்கொள்ளமாட்டேன் எனக்கு தன்னம்பிக்கை அதிகம்
நம் மனகவலைகளை பகிர்ந்துகொள்ள இப்படி ஒரு தளம் அமைத்துக்கொடுத்த மணியரசனுக்கு மிக்க நன்றி நன்றி நன்றி
நான் தற்போது எனது கணினியில் excel விவரங்களை பார்க்க உபயோகிக்க முடியாது...
ReplyDeleteஇன்று காலை மாலை நாளை என்று காத்திருந்து மனம் நோகாமல் 20ம் தேதிக்கு மேல் இனிப்பான செய்தியை எதிர்பார்க்கவும்..
ReplyDeleteThis is safe play in politics to get vote.
September 18 election முடிந்தால் தான் அறிவிப்பு வரும்
18
டேய் கைப்புள்ளையின் அல்லககையே வெளிய போடா
ReplyDeleteபனி நியமன ஆணை பெற்றவர்கள் மற்றும் இடத்தை தேர்வு செய்தவர்கள் அரசின் அத்தனை சட்டதிட்டங்களுக்கும் கட்டுப்பட்டவர்கள். Press Meet என்பதை யோசியுங்கள். அதற்கு பதிலாக உடனடியாக அனைத்து தகவல்களையும் தெளிவாக , துல்லியமாக சேகரித்து கொடுங்கள். இதை பற்றிய தகவல்களுக்கு admin, மற்றும் prathap அவர்களை பொறுமையாக தொடர்பு கொள்ளுங்கள்.நாம் செயல்படுகிறோம் அமைதியாக ........
ReplyDeletepress meet என்பது ஒன்றும் தவறான செயல் இல்லையே!
Deleteதவறான விசயம் என்று நான் சொல்லவில்லை முடிந்த விசயத்தை திருப்பி ஆரம்பிக்க வேண்டாம்.
Deleteதயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். மேலும் பணி நியமனத்திற்கு தேர்வானவர்கள் தயவு செய்து தவறான வார்த்தைகளை உபயோகிக்க வேண்டாம் . அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும் நாம் செயல்படுகிறோம்... பொறுமையாக இருங்கள்......
நாங்கள் 50 நபர்களுக்கு மேல் போன் நம்பர் collect செய்து விட்டோம்.அரசு நன்றி தெரிவித்த பின் எங்கள் உரிமையை அரசு ஆதரவுடன் மீட்க .....நாங்கள் ரெடி....ரெடி.......ரெடி........
Deleteselected candidate12 செப்டம்பர், 2014 6:11 பிற்பகல்
ReplyDeleteதலைமை ஏற்க 45 வயது நிரம்பிய திரு காசிநாதன் அவர்கள் தயாராக உள்ளார்.நீங்கள்தான் comment செய்வதோடு நின்று விடாமல் வெளியே வந்து களத்தில் இறங்க வேண்டும்
திரு.காசிநாதன் அவர்களின் தலைமையேற்று வழி நடக்க கட்டளையிடுங்கள் காத்திருக்கிறோம்
திருவாரூர் நண்பர்கள்
9944355534
Aduthu epo hearing?
ReplyDeleteராஜலிங்கம் மற்றும் செல்லத்துரை வகையறாக்கள் சொல்லும் பொய்யை திரும்ப திரும்ப கூறினால் அது உண்மையாகி விடுமா என்ன.அவர்களது முகத்திரையை கிழிக்க வேண்டியது கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்களின் கடமை.இனியும் நாம் அரங்கேற்றப்படும் நாடகங்களை கண்டும் காணாதது போல் இருக்கக்கூடாது
ReplyDeleteநண்பர்களே அந்த TRB ரசிகன் என்ற அல்லக்கையை துரத்துங்கள்....அதை யார் இங்கே அழைத்தது.இதுதான் தெரிவு பெற்றவர்களுக்கான வலைத்தளம் என்று தலைப்பில் உள்ளதே.பிறகு எதற்கு அது இங்கே வரவேண்டும்?
ReplyDeleteTRB ரசிகா நீ சரியானா --------------- ஆக இருந்தால் இங்கே வராதே.
Deleteதிண்டுக்கல் மாவட்டம் ஜெயபாரதி.......
ReplyDelete7598857004.....
நான் திருமண நிகழ்ச்சியில் உள்ளதால் விரைவில் தொர்பு கொள்கிறேன்
திறமை வாய்ந்த ஆசிரியர்கள் பணி பெற வகை செய்யும் அரசாணை 71 ஐ நாம் வரவேற்பதற்கான காரணங்களை ஊடகங்களுக்கு தெளிவாக எடுத்துக் கூற வேண்டியது அவசியம்
ReplyDeleteசூர்யா அவர்களே selectedcandidatestet2013 @gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.நன்றி
DeleteSURYA அவர்களே நீங்களும் நாங்களும் ஒரே மாதிரியாகத் யோசிக்கிறோம் , நீங்கள் பிரதாப் ஐ தொடர்பு கொள்ளுங்கள்
ReplyDeleteபொருத்ததும் பொருத்தோம் இன்னும் சற்று காலம் அமைதிகாத்தால் நிச்சயம் பலன் கிடைககும்.
ReplyDeleteதவரான பாதையில் போராட்டம் செய்யும் இந்த சுயநல போராட்டகாரர்களுக்கும் கலந்தாய்வு வரை சென்று வந்த நமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்...
அதனால் தற்போதுள்ள சூழலில் நாம் அமைதிகாப்பதே நமது வெற்றிக்கான ஆயுதம்...
அரசின் குறிக்கோள் விரைவில் பணியமர்த்ததான் மேல்முறையீட்டு நடவடிக்கையில் இறங்கியுள்ளது
நண்பர்களே அமைதி ஒன்ரே நம் பலம்....
அட்மின் சார் நாங்க தயாராக இருக்கின்றோம். ஒருமுறை அரசு தரப்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை என்ன என்பதை தெரிந்துகொண்டு பின் சரியான முடிவினை எடுப்போம். இது எனது கருத்து மட்டுமே.ஏனெனில் எடுக்கப்படும் முடிவு மற்றவர்களை போல் தோல்வி அடையக்கூடாது.
ReplyDeleteஅனைவரிடமும் பேசி விட்டோம். நாங்கள் 50 நபர்களுக்கு மேல் போன் நம்பர் collect செய்து விட்டோம்.அரசு நன்றி தெரிவித்த பின் எங்கள் உரிமையை அரசு ஆதரவுடன் மீட்க .....நாங்கள் ரெடி....ரெடி.......ரெடி........
ReplyDeleteமதுரையிலுள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளையில் வழங்கப்பட்ட ஆசிரியர் பணி நியமனத்திற்கு வழங்கப்பட தடையானைக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்பட வழக்கு இன்றும் விசாரணைக்கு வருவதாக தெரியவில்லை. வரும் 17/09/2014 அன்றுதான் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது.
ReplyDeleteஆனால் அதற்குள்ளாக 15/07/2014 (திங்கள்கிழமை) அன்று சென்னை அமர்வு மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. சென்னை அமர்வு நீதிமன்றத்திலேயே TET க்கான அனைத்து முடிவுகளையும் பெற்றுவிடும் நோக்கில் அரசு செயல்படுவதாக தெரிகிறது
நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..