பட்டியலில் இடம் பெற்று பணிநியமனத்திற்கு காத்திருக்கும் யாறும் உங்களுக்கு வேலை கிடைக்கக்கூடாது என்று எந்த கடவுளிடமும் வேண்டமாட்டார்கள்.
அதற்க்கான அவசியமும் இல்லை. 12347 பேருடன் உங்களுக்கும் பணிநியமனம் கிடைத்தால் அப்போது அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள். அதை விடுத்து நமக்கு கிடைக்கவில்லை, இவர்களுக்கு எப்படி கிடைக்கலாம் என்று நீங்கள் தவறான ஆட்களை சந்தித்து தவறான பாதையில் சென்று கொண்டு இருக்கிறீர்கள் என்பதை தயவுசெய்து உணருங்கள். பணிநியமனம் பெற இருக்கும் அனைவரும் அனைத்து தகுதியும் உடையவர்களே.
நீங்களும் தான், போராட்டம் என்ற முறையை மாற்றி வேண்டுகோளாக வைத்துப்பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு பலன் கிடைக்கும்.
வாழ்க்கை என்பது நிகழ்ச்சி நிரல்படி பட்டியலிட்ட சம்பவங்களின் ஊர்வலம் இல்லை. அது எதிர்பாராமல் வருகிற வாய்ப்புகளின் ஊர்வலம். ஒவ்வொரு பிரச்னையும் நமக்கு கிடைக்கிற வாய்ப்புதான்.
தவறான வழிகாட்டுதலின் படி நீங்கள் போய்கொண்டிருக்கும் ஒவ்வொரு நிமிடமும், அது எதிர்வினையையே தரும். எங்களை பாதிக்காமல் உங்களுக்கும் வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்று நாங்கள் வேண்டுகிறோம். அதேபோல் நீங்களும் செய்து பாருங்கள் கண்டிப்பாக பலன் இருக்கும்.
எனக்கு கிடைக்கவில்லை, அவர்களுக்கு மட்டும் எப்படி கிடைக்கலாம், என்னால் அதை ஜீரணித்து கொள்ள முடியவில்லை என்ற மன நிலையை மாற்றி யோசியுங்கள் நல்லதே நடக்கும்.
நன்றி.திரு.முத்துக்குமார் sir.
அதற்க்கான அவசியமும் இல்லை. 12347 பேருடன் உங்களுக்கும் பணிநியமனம் கிடைத்தால் அப்போது அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள். அதை விடுத்து நமக்கு கிடைக்கவில்லை, இவர்களுக்கு எப்படி கிடைக்கலாம் என்று நீங்கள் தவறான ஆட்களை சந்தித்து தவறான பாதையில் சென்று கொண்டு இருக்கிறீர்கள் என்பதை தயவுசெய்து உணருங்கள். பணிநியமனம் பெற இருக்கும் அனைவரும் அனைத்து தகுதியும் உடையவர்களே.
நீங்களும் தான், போராட்டம் என்ற முறையை மாற்றி வேண்டுகோளாக வைத்துப்பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு பலன் கிடைக்கும்.
வாழ்க்கை என்பது நிகழ்ச்சி நிரல்படி பட்டியலிட்ட சம்பவங்களின் ஊர்வலம் இல்லை. அது எதிர்பாராமல் வருகிற வாய்ப்புகளின் ஊர்வலம். ஒவ்வொரு பிரச்னையும் நமக்கு கிடைக்கிற வாய்ப்புதான்.
தவறான வழிகாட்டுதலின் படி நீங்கள் போய்கொண்டிருக்கும் ஒவ்வொரு நிமிடமும், அது எதிர்வினையையே தரும். எங்களை பாதிக்காமல் உங்களுக்கும் வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்று நாங்கள் வேண்டுகிறோம். அதேபோல் நீங்களும் செய்து பாருங்கள் கண்டிப்பாக பலன் இருக்கும்.
எனக்கு கிடைக்கவில்லை, அவர்களுக்கு மட்டும் எப்படி கிடைக்கலாம், என்னால் அதை ஜீரணித்து கொள்ள முடியவில்லை என்ற மன நிலையை மாற்றி யோசியுங்கள் நல்லதே நடக்கும்.
நன்றி.திரு.முத்துக்குமார் sir.
67 Comments
P.Rajalingam Puliang
ReplyDeleteudi September 10, 2014 at
4:20 PM
குமரகுரு ஸார் விரைவில்
புது அரசாணை வரப்போகிறது பொறுத்திருந்து பாருங்கள்.
...
Raja Abi September 10, 2014
at 4:29 PM
ராஜலிங்கம் sir வணக்கம்
என்ன அரசா
ணை என்று சொல்லமுடியுமா
P.Rajalingam Puliang
udi September 10, 2014 at
4:37 PM
வெளிப்படையாக சொல்ல
இயலாது நண்பரே....
இன்று எங்களை கைது செய்யும்
பொழுது வெளிவந்த
தகவல்...
இருப்பினும் அரசின்
அறிவிப்பு விரைவில்
வரும் எதிர்பாருங்கள்....
kumaraguru10 September 2014 17:03
Deleteசந்தோஷ் சார், என்னுடன் வேலை பார்க்கும் ஆசிரியர் சுமார் 3 மணிக்கு என்னிடம் கூறினார் நானும் உடனே திரு. ராஜாலிங்கம் அவர்களை கைபேசியில் தொடர்பு கொண்டேன் அவரும் இச் செய்தியை மறுக்கிறார் மேலும் புதிய அரசானை விரைவில் வரும் என்று கூறினார். பதில் அனுப்பவும்
என்னிடம் இருக்கும் ஆதாரங்களை காவல்துறையிடம் சமர்பித்து புகார் அளித்தால் அவர் மீது FIR போடுவதற்கான அவர் சொல்லும் புது அரசாணை நிச்சயமாக வரும்.
Deleteபுகார் செய்து விடுவோமா?
அவரே பாவம் பப்ளிசிட்டி ஆகலாம், சென்டர டெவலப் பண்ணலாம், நாலு காசு பாக்கலாம்னு இருக்காரு.. அவர் பொளப்புல எதுக்கு சார் மண்ண போட்டுகிட்டு..
Deleteadmin sir wat rajalingam s saying???? pls clarify this.... already everyone are in pathetic condition..pls ask anyone whether it s true or fake and clear it pls pls pls
Deleteஇன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
Deleteநன்னயம் செய்து விடல்
Pavi & Nathiya...
DeleteYethukunga problem create panringa... Chumma irukavangala seendi vittu Vartai pesa vaikureenga... Apram asingama pesuranga nu feel panreenga... Iniku target kulla vanteenga.. kadavul than ungala kapathanum...
அவசர செய்தி : மதுரையில் உள்ள தேர்வு பெற்ற நண்பர்கள் உடனடியாக தொடர்புகொள்ளவும்.....திரு.காசிநாதன் 8438426043
DeleteWhat is this admin.... are u watching the comments... admin means administrator.... pls do your job correctly... pls block or delete all these type of comments...
Deletepls.......... நாகரிகமான வார்த்தைகளை மட்டும் பயன்படுத்துங்கள்.... And PAVI தங்கள் இடுகையில் "சென்னைக்கே உள்ள குணாதிசயங்கள்" என்பதுதான் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது.... மொத்த தமிழகமும் கலந்த கதம்பம் தான் சென்னை,..இது உங்கள் ஊர் ... என் ஊர்... நம் ஊர்...
Delete90 மேல எடுத்தவன் துங்கி 1வருஜம் ஆச்சி..லிஸ்டிலும் பெயர் இல்லை .வேலைவிட்டு 1 வருஜம் ஆச்சி்.வயசும் 40 ஆச்சி . எல்லாத்துக்கும் காரணம் அந்த பாலபோன வெயிட்டேஜ் தான் ..சாமி தான் கண்ணத்தொரக்களும்
Deleteஆசிரியன் சார்.. நீங்க சொன்ன இதே தான் எங்க மாமாவும் சொன்னாரு.. வெள்ளி முடிஞ்சுரும். சனிக்கிழமை லெட்டர் வாங்கிட்டு திங்கள் JOINT பன்னுவீங்கனு,
ReplyDeleteவரும் திங்கள் நமக்கு
"தித்திக்கும் திங்கள்" சந்தேகம் வேண்டாம்..
"உண்மையான பிரார்த்தனை"
Deleteநூற்றுக்கணக்கானோர் பயணம் செய்த கப்பல் நடுக்கடலில் கவிழ்ந்ததில் இருவர் மட்டுமே உயிர் பிழைத்து ஒரு தீவில் ஒதுங்கினார்கள். அங்கே மனித நடமாட்டமே இல்லை.குடிக்கத்தண்ணீர் இல்லை. உண்ண உணவு எதுவும் இல்லை. ஒதுங்க ஒரு நல்ல இடம் இல்லை. கடுமையாக அலைந்து ஒன்றும் பயனில்லாது போகவே இருவரும் செய்தனர்.
ஒருவன் கடவுளிடம் வெகு நேரம் பிரார்த்தனை செய்தான். மற்றொருவனோ ஒரே நிமிடத்தில் தனது பிரார்த்தனையை முடித்துக் கொண்டான். பிரார்த்தனை முடிந்து அவர்கள் சிறிது தூரம் நடந்தபோது அங்கே ஒரு நீரூற்று தென்பட்டது. தாகம் தீர அதில் அவர்கள் தண்ணீர் பருகினார்கள்.
இப்போது பசி வந்து காதை அடைத்தது.மீண்டும் கடவுளிடம் பிரார்த்தனை செய்தார்கள். இப்போதும் ஒருவன் மட்டும் நீண்ட நேரம் பிரார்த்தனை செய்ய மற்றவன் ஒரே நிமிடத்தில் முடித்துக் கொண்டான். சிறிது தூரம் சென்றதும் ஒரு பழ மரத்தைக் கண்டு ஆவலுடன் பழங்களைத் தின்று பசியாறினார்கள்.
அந்தத் தீவில் வாழ வழியில்லை என்பதை உணர்ந்து மறுபடியும் அந்தத் தீவிலிருந்து வெளியேறி ஊர் போய்ச் சேர வேண்டும் என்று இருவரும் இறைவனைப் பிரார்த்தித்தார்கள். வழக்கம்போல ஒருவன் மட்டும் நீண்ட நேரம் பிரார்த்தனை செய்ய மற்றவன் ஒரு நிமிடத்தில் முடித்துக் கொண்டான்.என்ன ஆச்சரியம். அப்போது அத்தீவின் பக்கம் ஒரு கப்பல் வந்தது. இவர்கள் கூச்சல் போட்டதும் கப்பலில் இருந்தவர்கள் இவர்களைக் கவனித்து,வந்து இருவரையும் கப்பலுக்கு அழைத்துச் சென்றார்கள்.
அப்போது நீண்ட நேரம் பிரார்த்தனை செய்தவனின் மனதில் ஒரு வஞ்சக எண்ணம் உருவானது. அவன் மற்றவன் கப்பலில் ஏற கூடாது என்று தடுத்தான். ஏன் என்று அனைவரும் கேட்க அவன் சொன்னான், ''ஒவ்வொரு முறையும் நான் நீண்ட நேரம் வேண்டி உருகிக் கடவுளை வழிபட்டு ஒவ்வொன்றையும் அடைந்தேன். இவனோ பேருக்குப் பிரார்த்தனை செய்தவன். இவனுக்கு இந்த பலனை அடையத் தகுதியில்லை,
'' .அப்போது வானிலிருந்து ஒரு அசரீரி கேட்டது, ''மூடனே,உன்னால்தான் எல்லாம் நடந்தது என்று நீ நினைக்கிறாய். ஆனால் உண்மையில் உன் நண்பனின் பிரார்த்தனைக்குத்தான் எல்லாமே கிடைத்தது. ஒரு நிமிடம்தான் வேண்டினாலும் அவன் என்ன வேண்டினான் தெரியுமா?' கடவுளே,என் நண்பன் கேட்கும் உதவிகளை எல்லாம் செய்து கொடுங்கள்,'என்பதுதான்.
அவனுடைய உண்மையான பிரார்த்தனைக்கு செவி சாய்த்துத்தான் நான் எல்லா உதவிகளையும் செய்தேன், ''முதலாமவன் வெட்கித் தலை குனிந்து தன் நண்பனிடம் மன்னிப்புக் கோரினான். பின் கடவுளுக்கு நன்றி கூறி நீண்ட நேரம் பிரார்த்தனை செய்தான்.மற்றவன் வழக்கம்போல ஒரு நிமிடம் பிரார்த்தனை செய்துவிட்டு தன் வேலையைப் பார்க்கப்போனான்.
(((அந்த இரண்டாவது நண்பன் நாம் தான் நண்பர்களே....."!!!"
Good
DeleteVery nice story... Vettaiya raja Rocks...
DeleteSupper. கதை
Delete(((-_-)))
DeleteAndava Nallathu nadanthal kodi nandri
ReplyDeleteInnaikku Case ennachu?
ReplyDeleteYevanda intha rajalingam 90 mark yedutha velaikitaukkumnu yellarayum yethivittu vedikkapakkiran mavane yenkaila sikkuna ?
ReplyDeleteநான் நேத்தே சொன்னன் ஜீயோ சேஞ்ச்
ReplyDeleteஅதனால் தான் அரசு பின்வாங்கள்
டெ்ட பேஸ் ஜீயோ ரெடி
DeletePuthu go kidauyathu verum poochandi katturangappa
DeleteP.Rajalingam Puliang
ReplyDeleteudi September 10, 2014 at
4:20 PM
குமரகுரு ஸார் விரைவில்
புது அரசாணை வரப்போகிறது பொறுத்திருந்து பாருங்கள்.
...
Raja Abi September 10, 2014
at 4:29 PM
ராஜலிங்கம் sir வணக்கம்
என்ன அரசா
ணை என்று சொல்லமுடியுமா
P.Rajalingam Puliang
udi September 10, 2014 at
4:37 PM
வெளிப்படையாக சொல்ல
இயலாது நண்பரே....
இன்று எங்களை கைது செய்யும்
பொழுது வெளிவந்த
தகவல்...
இருப்பினும் அரசின்
அறிவிப்பு விரைவில்
வரும் எதிர்பாருங்கள்....
Ena dhan nadakadhu edhu unmai onumey puriyala indha nilama epadhan marum? Idhuku idaila indha peyarila vera .
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletePls share news that is true.... don't play with our emotions.... already we are mentally depressed....
ReplyDeleteNaseera Frnd... Neenga entha District.. Yen Namba life la eppudi vilayaduranga... bayama eruku pa.
DeleteI am Salem dist sir.... ninga?
Deletei am also salem
DeleteFriends Please Romba Fear ra erukku. yen eppudila 14700 peru latchiyatula vazhkaila vilayaduranga.....
ReplyDeleteஅன்பு முத்து குமார், நீங்கள் குறை கூற வேண்டியது TRP & அதன் அதிகாரிகளையும் தான். எதை அவர்கள் தெளிவு படுத்தீனார்கள்? தேர்வு நடந்தது எப்போது?GO வந்தது எப்போது? மனசாட்சியுடன் யோசியுங்கள். இந்த தகுதி காண் முறையால் பலருக்கும் வாழ்நாள் முழுதும் பணி கிடைக்க போவது இல்லை. மனு கொடுத்தால் மாற்றம் வருமா? போராட வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளானர்கள்.இதுதான் உண்மை. போராடும் பலருக்கும் வேலை கிடைக்க போவது இல்லை. ஆனால் எதிர்காலத்தில் கிடைக்க ஆவண செய்ய வேண்டாமா?
ReplyDeleteennanga ......epa paathlum ,,, ipa vitaa vaalnaal muluthum velai kidaikadhu..apdinu scene a podaringa.ammma va thavira vera endha aatchi vandhalum ungaluku job kidaikum. engaluku dhan indha murai vita vera epavum kidaikaadhu.naan newer .no xperience. no seniority.but talent iruku .ipa vita ennai pondravargalukum neenga solra maathri 45 vayasula dhan kidaikum...enga talent ellam ilandha piragu.....no use
DeleteGod ke fear ah
ReplyDeleteAvasara vazhakkunu sonnanga. Athuve intha latchanama????????
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஆசிரியர் அவர்களே..
ReplyDeleteதேர்வாகாத விஷமிகள் Go மாறுகிறது ஜெயாப்ளஸ்,கலைஞர்செய்திகள்.Flash news வருவதாக புரளியை கிளப்பிவிடுகிறார்கள் ..இது தொடர்பான உண்மையான தகவலை ஆராய்ந்து கட்டுரை வெளியிட்டால் உதவியாயிருக்கும்
அவசர செய்தி : மதுரையில் உள்ள தேர்வு பெற்ற நண்பர்கள் உடனடியாக தொடர்புகொள்ளவும்.....திரு.காசிநாதன் 8438426043
ReplyDeleteஅவசர செய்தி : மதுரையில் உள்ள தேர்வு பெற்ற நண்பர்கள் உடனடியாக தொடர்புகொள்ளவும்.....திரு.காசிநாதன் 8438426043
DeletePrathap sir ena mater sir
ReplyDeletePrashap sir ena achu?
ReplyDeleteThere is no change in g.o.Suppose if govt wants to change g.o there is no possible posting base tet mark alone.Then why relaxation?All relaxation candidates file case.so no chance posting base tet mark alone.dont spread rumours.if its possible govt called agitators and compromised them earlier.Our CM is iron lady.if madurai court acts against our cm she will appeal in supreme court like makkal nala paniyalarkal
ReplyDeleteதேர்வான நண்பர்களே.
ReplyDeleteமிக மிக அவசரம்
எதிரிகளிடம் உள்ள ஒற்றுமை நம்மிடம் இல்லை. தேர்வானவர்கள் திரு.காசிநாதன் தலைமையில் ஒன்றுபடுவோம். அரசு நமக்களித்த உரிமையை மீட்டெடுத்து பணியில் அமர்வோம்.
தொடர்பு :8438426043
Sir Ena urgent..mathavanga than namba la tension pandramgana neengaluma
DeleteEna prob sir plz inform to us ena urgent sir
ReplyDeleteAdmin sir Ena sir nadakuthu.go change aguthunu solu kastapaduthuranga.
DeleteAthum nalaiku varumnu post pandranga..kastama iruku..yaravathu visarithu unmaiyana thagavalai solavum
Cousiling mudithavargaluku friday appointement order valangi monday paniyil sera nadavadikai eduka paduvathaga thagaval therigirathu.
ReplyDeletesource: Kalaingar news.
Peyarilla sir nenga yar pakkam
Deleteneenga NALLAVARA? KETTAVARA?
DeleteSelladurai sir nenga edhuku poradreenga..OC ku ida othukeedu keta illa weightage cancel panna solliya.. selected candidates velaikku poga koodathunu. Nenaikareengala.... unga nalla manasu yaruku sir varum....porattakarargaluku yar financial support panranga...neengalam poor familya sernthavagalache..
ReplyDeleteSelect agama irundhakooda pain kammi than...but selected candidates ku marana vethanai..mental hospital than poganum pola ...
ReplyDeletedecent comment pandrvanga mattum, pannalam. illana otha vilum, ..
ReplyDeleteகல்விக்கு புதிதாக நடுநிலமையோடு ஒரு தளம் வரவுள்ளது
Deleteபழையது http://unselectedcandidates.blogspot.in/
புதியது Gurugulam.com( குருகுலம்.காம் )என்ற தளம்
இனி அனைத்து நண்பர்களுக்கும் கல்வி சேவை ஆற்ற உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம் இதற்கான domin name வாங்கப்பட்டுள்ளது இந்த தளம் விரைவில் வரவுள்ளது தேர்வு ஆகாத ஆசிரியர்களுக்கு இனி வரும் தேர்வுகளை எதிர்கொள்ள இத்தளம் ஆன்லை கோச்சிங் மற்றும் கல்வி சார்பான செய்திகள் என ஆசிரியர்களின் தனி திறமைகளை கொண்டு வர உள்ளது இதனை அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்
அட்மின்
கார்த்திக் (சண்டியர்)
பரமக்குடி
யப்பா சண்டியரு .. ஒரு தடவ சொல்லுப்பா போதும் ...
Deleteநல்லா சொன்னீங்க. இந்த விளம்பரம் கொஞ்சம் ஓவர்தான். அப்பா முடியல! எத்தனை தடவதான் படிக்க?
Deleteஎதிர்கட்சிகாரர்களின் சதிக்கு நாம ஆளாகிவிட்டோம்
ReplyDeleteதன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை
Deleteவேர் இல்லா மரம்
கூடுல்லாத பறவை
கம்சதோவ்
தன் இனத்தையும் தேர்வு பட்டியலில் இடம் பெற்றவரையும் பாழ்படுத்தினால்
மானுடம் அற்ற குரங்கு சமுகத்தை உருகலைக்கும் காலன்
ராஜலிங்கம்
வெயிட்டேஜ் தேவையில்லாதது..வேறெந்த தேர்விற்கும் இது போன்ற வெயிட்டேஜ் முறையில் பணி நியமனம் செய்வதுண்டா?... முன்னொரு காலத்தில் 10, 12 வது மதிப்பெண்கள் அரசு அலுவலக உதவியாளர் பணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் சீனியாரிட்டி அடிப்படையில் நிரப்ப பயன்படுத்தப்பட்டது.. இது போன்ற பிரச்சனைகளுக்கு அரசின் நிர்வாகத் திறமையின்மையே காரணம்...டெட் மதிப்பெண் அடிப்படையிலே பணி நியமனம் வழங்கி மீதமுள்ள நபர்களை தொகுப்பூதியம் மற்றும் PTA சம்பளத்தில் ( குறைந்தபட்சம் 5000 +2000=7000) பணியமர்த்தி டி.ஆர்.பி மூலம் வெயிட்டிங்கில் வைத்து காலிப்பணியிடம் ஏற்படும்போது நிரந்தர பணி அமர்த்தலாம்... அப்போது தான் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் இல்லாத சூழல் இருக்காது. மாணவர் சேர்க்கை அதிகமாகும்.. அரசுப் பள்ளி மாணவர்கள் திறமை பெருகும்... வெயிட்டேஜ் என்பது சிறந்த முறை என அரசு கருதினால் டிஎன்பிஎஸ்ஸி , போலீஸ் தேர்வு என அனைத்திற்கும் ஒட்டு மொத்தமாக கொண்டு வரச் சொல்லுங்க... இங்கே வாய்ப்புகள் ஏராளம் சோம்பேரித்தனம் அல்லது திறமையின்மை அல்லது சுயநலம் காரணமாகத்தான் வாதங்களும் , பிடிவாதங்களும் இரு அணிகளாகத் தோன்றுகின்றன... இன்று சரி எனத்தோன்றும் ஒரு விஷயம் நாளை தவறு எனத் தோன்றும் ( உன் சகோதரனோ, சகோதரியோ பாதிக்கப்படும்போது). ஆகவே நாமெல்லாம் ஆசிரியர் என்ற சிந்தனையில் மனசாட்சியுடன் சிந்தித்து முடிவெடுங்கள் 75,000 ஆசிரியப் பெருமக்களே... *** ஒற்றுமையே பலம்***மேலும் நான் மேற்சொன்ன முறையில் அனைவரும் பணி நியமனம் பெறலாம்... தனியார் பள்ளி ஆதிக்கம் குறையும். கூலித் தொழிலாளியின் சுமை குறையும்..தனியார் பி.எட் கல்லூரி கட்டணம் குறையும்.. இன்று இந்த தவறான பணி நியமன முறையில் வாய்ப்பு பின்வரும் சந்ததியினரை மிகவும் பாதிக்கும். ஏன் உங்களையே கூட பாதிக்கும். ஆக நடுநிலையான பணிநியமன முறை வேண்டி போராடுங்கள். நீங்கள் நிலைக்க அல்ல.அனைவரும் பணி நியமனம் பெறும் முறையை சிந்தித்துச் சொல்லங்கள்..சுயநலம் வேண்டாம்... அனைவரும் பணி வாய்ப்பு பெற வாழ்த்துக்கள்
Deleteennachupa????
ReplyDeletefrnds join pantradhuku ennena theva padum tell me. ragasiyama order kudukuradha kalaignar tv news nejama ena nadaku fnds rly me
ReplyDeleteசார் என்ன கடத்தலா பண்றோம் ரகசியமாக பண்ண? அரசியல்ல ஆயிரம் இல்ல லட்சம் சொல்வாங்க! ஏன்னா அவங்களுக்கு ஏதாவது மீன் கிடைக்குமான்னு பாக்குறாங்க.
DeleteK muralidharan sir
ReplyDeleteவெயிட்டேஜ் தேவையில்லாதது..வேறெந்த தேர்விற்கும் இது போன்ற வெயிட்டேஜ் முறையில் பணி நியமனம் செய்வதுண்டா?... முன்னொரு காலத்தில் 10, 12 வது மதிப்பெண்கள் அரசு அலுவலக உதவியாளர் பணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் சீனியாரிட்டி அடிப்படையில் நிரப்ப பயன்படுத்தப்பட்டது.. இது போன்ற பிரச்சனைகளுக்கு அரசின் நிர்வாகத் திறமையின்மையே காரணம்...டெட் மதிப்பெண் அடிப்படையிலே பணி நியமனம் வழங்கி மீதமுள்ள நபர்களை தொகுப்பூதியம் மற்றும் PTA சம்பளத்தில் ( குறைந்தபட்சம் 5000 +2000=7000) பணியமர்த்தி டி.ஆர்.பி மூலம் வெயிட்டிங்கில் வைத்து காலிப்பணியிடம் ஏற்படும்போது நிரந்தர பணி அமர்த்தலாம்... அப்போது தான் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் இல்லாத சூழல் இருக்காது. மாணவர் சேர்க்கை அதிகமாகும்.. அரசுப் பள்ளி மாணவர்கள் திறமை பெருகும்... வெயிட்டேஜ் என்பது சிறந்த முறை என அரசு கருதினால் டிஎன்பிஎஸ்ஸி , போலீஸ் தேர்வு என அனைத்திற்கும் ஒட்டு மொத்தமாக கொண்டு வரச் சொல்லுங்க... இங்கே வாய்ப்புகள் ஏராளம் சோம்பேரித்தனம் அல்லது திறமையின்மை அல்லது சுயநலம் காரணமாகத்தான் வாதங்களும் , பிடிவாதங்களும் இரு அணிகளாகத் தோன்றுகின்றன... இன்று சரி எனத்தோன்றும் ஒரு விஷயம் நாளை தவறு எனத் தோன்றும் ( உன் சகோதரனோ, சகோதரியோ பாதிக்கப்படும்போது). ஆகவே நாமெல்லாம் ஆசிரியர் என்ற சிந்தனையில் மனசாட்சியுடன் சிந்தித்து முடிவெடுங்கள் 75,000 ஆசிரியப் பெருமக்களே... *** ஒற்றுமையே பலம்***மேலும் நான் மேற்சொன்ன முறையில் அனைவரும் பணி நியமனம் பெறலாம்... தனியார் பள்ளி ஆதிக்கம் குறையும். கூலித் தொழிலாளியின் சுமை குறையும்..தனியார் பி.எட் கல்லூரி கட்டணம் குறையும்.. இன்று இந்த தவறான பணி நியமன முறையில் வாய்ப்பு பின்வரும் சந்ததியினரை மிகவும் பாதிக்கும். ஏன் உங்களையே கூட பாதிக்கும். ஆக நடுநிலையான பணிநியமன முறை வேண்டி போராடுங்கள். நீங்கள் நிலைக்க அல்ல.அனைவரும் பணி நியமனம் பெறும் முறையை சிந்தித்துச் சொல்லங்கள்..சுயநலம் வேண்டாம்... அனைவரும் பணி வாய்ப்பு பெற வாழ்த்துக்கள்
ReplyDeleteBODY WEIHGT I VACHI KODUKKALAMA..................?
Deleteநண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..