நம் நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு வேலை தேடிச் சென்றார் ஒருவர்.
அங்கே ஒரு விற்பனை நிலையத்தில்....
"சேல்ஸ் துறையில் உனக்கு முன் அனுபவம் இருக்கிறதா?" மேனேஜர் கேட்க,
"நான் எனது நாட்டில் சேல்ஸ்மேனாகத்தான் வேலை பார்த்தேன்" என்றார் நம்மாளு.
"அப்படியானால் உனக்கு நான் வேலை தருகிறேன். நாளை முதல் நீ வேலையைத் தொடங்கலாம். கடை மூடும்பொழுது நீ எப்படி வேலை பார்த்தாய் எனப் பார்ப்பதற்கு நான் வருவேன்"
முதல் நாள் கடை மூடும் நேரம் மேனேஜர் வருகிறார்.
"இன்று எத்தனை நபர்களிடம் சேல்ஸ் செய்தாய்?"
"ஒருவரிடம் மட்டும்…"
"என்ன ஒருத்தர் மட்டுமா? ... உன்னுடன் வேலை பார்க்கும் மற்றவர்களெல்லாம் நாள் ஒன்றுக்கு 20லிருந்து 30 வரை செய்யக் கூடியவர்கள். உன் வேலை நிரந்தரமாக வேண்டுமானால் நீயும் இவர்களைப் போல் முயற்சி செய்ய வேண்டும். சரி எவ்வளவு டாலருக்கு விற்றாய்?"
"$1012347.64"
"ஒரே ஒரு நபரிடம் இவ்வளவு டாலருக்கா? என்னென்ன விற்றாய்?"
"முதலில் அவரிடம் சிறிய தூண்டில்,
கொஞ்சம் பெரிய தூண்டில்,
அதைவிடப் பெரிய தூண்டில்,
ஃபிஷிங் ராட்,
ஃபிஷிங் கியர் எல்லாம் விற்றேன்.
பிறகு அவரிடம் “எங்கே மீன் பிடிக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அவர் கரையில் அமர்ந்து மீன் பிடிப்பதாகச் சொன்னார். உடனே நமது போட்டிங் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு போட்டை விற்றுக் கொடுத்தேன். அவர் என்னுடைய கார் இந்த போட்டை இழுக்குமா எனத் ன்று தெரியவில்லையே என்றார். நான் நமது ஆட்டோமோடிவ் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு 4x4 ட்ரக் விற்றுக் கொடுத்தேன். பின்னர் அவரிடம் நீங்கள் எங்கு தங்கியிருக்கிறார் எனக் கேட்டேன். இப்போதைக்கு இடம் எதுவும் இல்லை என்று சொன்னார். உடனே நான் அவருக்கு 4 பேர் தங்கக் கூடிய அளவுள்ள “டெண்ட்” –ம் விற்றுக் கொடுத்தேன்"
"என்ன ஒரு தூண்டில் வாங்க வந்தவரிடமா இவ்வளவும் விற்றாய்?"
மேனேஜர் அதிசயமாய்க் கேட்க, நம்மாளு சொன்னார்,
"அய்யோ! இல்லை சார்! அவர் தலைவலிக்காக அனாசின் மாத்திரை வாங்க வந்தார். நான்தான் மீன் பிடித்தால் மனசுக்கு ரொம்ப ரிலாக்ஸ் - ஆக இருக்கும். எப்போதும் உங்களுக்குத் தலைவலியே வராது என்று கூறினேன்"
--இணையத்திலிருந்து

32 Comments
ALL; FRIENDS GOOD evening
ReplyDeletegood eve
Delete''கொடிய மிருகம் எது?''
ReplyDelete''சீடர் ஒருவர் கேட்ட இந்தக் கேள்விக்கு நபிகள் நாயகம் 'நாக்கு’ எனப் பதில் அளிக்கிறார். 'ஒருமுறை அதை அவிழ்த்துவிட்டால், திரும்பக் கட்டுவது கடினம்’ என்றும் கூறுகிறார். எதைக் கட்டுப்படுத்தவில்லை என்றாலும், நாக்கைக் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம்!''
- டி.என்.போஜன், ஊட்டி
அருமையான சேல்ஸ்மேன்....
ReplyDeleteWatch
ReplyDeletehttp://www.kalvikooda.blogspot.com
prophet nabi is great. sri .. for a while three is amisconception regarding go 71 will be changed, hon;judges gave statement against the go 71 , . madurai court also given say based on this go71. is it true my boy ,, your view. sri ,mani, madurai tet, prathap and vijay chennai sir
ReplyDeleteநண்பரே... நீதிபதி வழக்கில் நல்ல தீர்ப்பையே வழங்குவார்...
Deleteஅதுவரை பொறுமை காக்கவும்....
தீர்ப்பை பற்றி விவாதித்து ஒன்றும் நடக்கப்போவதில்லை...
ஒருதரப்பினர் பாதிக்கப்பட்டோம் என்று வழக்கு தொடர்ந்தனர் அது அவர்கள் உரிமை நீதிமன்றம் வழக்கை எடுத்துக்கொண்டது, அனைத்து வகை வாதங்களும் நாளையுடன் முடிகிறது... நல்ல தீர்ப்பே வரும்...
பொறுமையுடன் நல்ல செய்திக்காக காத்திருக்கிறேன் உறுதியாக நல்ல செய்திதான் வரும் என்ற முழு நம்பிக்கையுடன்... காத்திருப்போம் அதுவரை தேவையற்ற விவாதங்கள் வேண்டாம்...
sir pls tel wn the judgement come
DeleteGOOD EVENING SRI SIR, THANK U ., VERY NICE ARTICLE ., TIS IS HW EFFICIENT IN THE SALES PERSON ., ,VERY GREAT SIR.,
ReplyDeleteGOOD EVENING SRI SIR, THANK U ., VERY NICE ARTICLE ., TIS IS HW EFFICIENT IN THE SALES PERSON ., ,VERY GREAT SIR.,
ReplyDeleteஎனக்கு ஒரு சந்தேகம். மதுரை உயர்நீதிமன்றத்தில் இன்று வரை அரசு. தரப்பில் இடைக்கால தடையை நீக்க மேல்முறையீடு செய்யவில்லை என்று சிலர் கூறுகின்றனரே இது உண்மையா?
ReplyDelete60 பக்க பதில் மனு தாக்கல் செய்துள்ளது...இது எவரும் அறிந்திராத செய்தி நண்பரே கவலை வேண்டாம்......
Deleteயமகாதக பய நான் சொல்லல
Delete
Deleteதிரு.பிரதாபன், மதுரை மேல்முறையீட்டு வழக்கு எண்ணை வெளியடுங்கள்.. உதவிகரமாக இருக்கும்.
நன்றி திரு. பிரதாப். சார்
Deleteநம்பியோர் ஒருபோதும் கெடுவதில்லை நண்பர்களே கவலை வேண்டவே வேண்டாம்.பொருத்திருங்கள் வெற்றி விரைவில்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசுடும் வரை நெருப்பு
ReplyDeleteசுழலும் வரை பூமி
பொறுமை காக்கும் வரை மனிதன்
நாம் மனிதர்.
இந்த புகைப்பிடித்தால் முதுமை வராது...! நீதிமன்றம் சந்தித்த விசித்திர வழக்கு---
ReplyDeleteஒரு தேசத்தில் சிகரட் விற்பனை கிடையாது யாரும் குடிப்பதும் கிடையாது..அந்தபிரபல சிகரட் கம்பனி ஒரு ஆளை வேலைக்கு சேர்த்தது அவனோ பிரசார உக்தியை கையாண்டான் அதாவது,
ஒரு விளம்பரம் செய்தான் சிகரட் குடித்தால்..!
1 திருடன் உங்கள் வீட்டுக்கு வரமாட்டான்
2 உங்களுக்கு முதுமையே வராது
3 பெண் குழந்தை பிறக்காது
இந்த விளம்பரத்தை பார்த்து எல்லோரும் சிகரட் குடிக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த தேசத்தில் இருந்த சமூக ஆர்வலர் இந்த கதை தவறு என்பதை நீருபிக்க உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்காடினார்.
நீதி மன்றத்தின் முன் வழக்கு வந்தது சிகரட் விற்பனை பிரதிநிதி நீதி மன்றதின் முன் ஆஜராகி நீதிபதியிடம் விளக்கம் அளித்தார் .
"இப்படி ஒரு கருத்தை விளம்பரம் செய்து உள்ளாய் அறிவியலுக்கு ஏற்றதாய் இல்லையே" என்று நீதிபதி கேட்டார்
அதற்க்கு அவன் "சொன்னான் முதலில் நான் என்ன சொன்னேன்"
"திருடன் உங்கள் வீட்டுக்கு வரமாட்டான்"
"ஆமாம் வரமாட்டான் ... காரணம் எப்பொழுது சிகரட் குடிக்க ஆரமித்து விட்டார்களோ அப்பொழுதே இருமல் வந்து விடும். இருமி கொண்டே இருப்பதால் இவர்களுக்கு தூக்கம் வராது. முழித்து கொண்டு இருக்கிறார்கள் என்று திருடன் வரமாட்டான்"
2 வது என்ன சொன்னேன்
முதுமையே வராது எப்படி வரும் சிகரட் குடித்தால் இளமையிலே செத்து விடுவான் எப்படி முதுமை வரும்?
3 வது என்னசொன்னேன்
பெண் குழந்தை பிறக்காது. எப்படி பிறக்கும் சிகரட்டில் நிக்கோடின் எனும் நச்சு தன்மை இருப்பதால் மலட்டு தன்மை வந்துவிடும் பிள்ளை பேரே இருக்காது இதில் ஆண் என்ன பெண் என்ன பிள்ளையே பிறக்காது"
( எதுக்குங்க இந்த மானங்கெட்ட பொழப்பு,...? )
இந்த புகைப்பிடித்தால் முதுமை வராது...! நீதிமன்றம் சந்தித்த விசித்திர வழக்கு---
ஒரு தேசத்தில் சிகரட் விற்பனை கிடையாது யாரும் குடிப்பதும் கிடையாது..அந்தபிரபல சிகரட் கம்பனி ஒரு ஆளை வேலைக்கு சேர்த்தது அவனோ பிரசார உக்தியை கையாண்டான் அதாவது,
ஒரு விளம்பரம் செய்தான் சிகரட் குடித்தால்..!
1 திருடன் உங்கள் வீட்டுக்கு வரமாட்டான்
2 உங்களுக்கு முதுமையே வராது
3 பெண் குழந்தை பிறக்காது
இந்த விளம்பரத்தை பார்த்து எல்லோரும் சிகரட் குடிக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த தேசத்தில் இருந்த சமூக ஆர்வலர் இந்த கதை தவறு என்பதை நீருபிக்க உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்காடினார்.
நீதி மன்றத்தின் முன் வழக்கு வந்தது சிகரட் விற்பனை பிரதிநிதி நீதி மன்றதின் முன் ஆஜராகி நீதிபதியிடம் விளக்கம் அளித்தார் .
"இப்படி ஒரு கருத்தை விளம்பரம் செய்து உள்ளாய் அறிவியலுக்கு ஏற்றதாய் இல்லையே" என்று நீதிபதி கேட்டார்
அதற்க்கு அவன் "சொன்னான் முதலில் நான் என்ன சொன்னேன்"
"திருடன் உங்கள் வீட்டுக்கு வரமாட்டான்"
"ஆமாம் வரமாட்டான் ... காரணம் எப்பொழுது சிகரட் குடிக்க ஆரமித்து விட்டார்களோ அப்பொழுதே இருமல் வந்து விடும். இருமி கொண்டே இருப்பதால் இவர்களுக்கு தூக்கம் வராது. முழித்து கொண்டு இருக்கிறார்கள் என்று திருடன் வரமாட்டான்"
2 வது என்ன சொன்னேன்
முதுமையே வராது எப்படி வரும் சிகரட் குடித்தால் இளமையிலே செத்து விடுவான் எப்படி முதுமை வரும்?
3 வது என்னசொன்னேன்
பெண் குழந்தை பிறக்காது. எப்படி பிறக்கும் சிகரட்டில் நிக்கோடின் எனும் நச்சு தன்மை இருப்பதால் மலட்டு தன்மை வந்துவிடும் பிள்ளை பேரே இருக்காது இதில் ஆண் என்ன பெண் என்ன பிள்ளையே பிறக்காது"
( எதுக்குங்க இந்த மானங்கெட்ட பொழப்பு,...? )
DONT SMOKING
Sri sir ...in Salem which place you are? Im also salem ..
ReplyDeleteGO71 sir please check your mail.
ReplyDeleteMani sir i phoned you but cant catch please give a missed call when you find free i wish to talk with you
ReplyDelete¤A Thought...
ReplyDelete¤Be like a kid when keeping affection on anyone, so that you can be with a smile even if you are cheated...
good night...
Mani sir . . . Seniority and experience only taken into account after the eligibility test cleared. So nobody get experience and seniority for tet 2013. Why anybody don't understand the problem. UCG only taken experience after the eligibility cleared in NET, State govt also followed the same method in SLET.
ReplyDeleteNo seniority for std 1 to 8. That's why TET came. Do you know the govt can appoint pig teachers can be appointed purely on employment seniority without conducting any exam. None will question that.
DeletePrathap and mani sir plesse clarify my doubt..today I visited my selective school but that hm told me that there is no vaccancy in my major..what can I do..im very confused..please any one clarify my doubt..suppose if it is creative post means he dont know that ah??
ReplyDeleteThe order for creative posts is coming one by one. Actually the creative post doesn't belong to that particular school. The post may be surrendered by any school where it is surplus. Such surrendered post will be sent to schools where vacancy avail. If you have any questions contact me kumararajasekar@gmail.com
DeleteAnonymous sir or medam contact your district DEO office
ReplyDeleteWhat happened friends no one is comments
DeleteYes it may be created post. But with appointment order he will allow to join.
ReplyDeleteBalamuthu sir neenga sonna rule ncte rule il ullatha?
ReplyDeleteNCTE only frame rule in teacher elegiability . But recruitment policy taken state govt.
ReplyDeleteநண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..