* மனுதாரர்கள் பிளஸ் 2, பட்டப்படிப்பு ,ஆசிரியர் பட்டயப்படிப்பு போன்றவற்றின் மதிப்பீட்டு முறைகள் காலத்திற்கேற்ப மாறிவருவதால் தற்போது அரசு கொண்டுவந்துள்ள வெய்டேஜ் முறையால் தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்...
* தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம் கலந்தாய்வுக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.இப்பணி முழுமையாக முடிவடைந்து ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுவிட்டால் அவர்களது மனுக்கள் பயனற்றதாக போய்விடும். இத்தகைய சூழ்நிலையில் தடையாணை வழங்கப்படாவிட்டால் அவர்கள் மனரீதியாக புண்படும் சூழலுக்கும், இழப்புக்கும் ஆளாகும் நிலை ஏற்படும்.
* இச்சூழலில்,ஆசிரியர் தேர்வுவாரியம் கவுன்சிலிங்கை தொடர்ந்து நடத்த அனுமதிக்கப்படுகிறது. ஆனால் அவர்களுக்கு பணியாணை வழங்கக்கூடாது எனவும், ஏற்கனவே பணியாணை வழங்கப்பட்டிருந்தால் அவர்களை பணியில் சேர அனுமதிக்கக்கூடாது எனவும் கூறி இடைக்கால தடைவிதிக்கப்படுகிறது... இந்த தடை இவ்வழக்கின் பிற ஆணைகள் வரும் வரை பொருந்தும்..
56 Comments
Ippa. Selected candidates manasu than romba punpattruchu sir...
ReplyDeleteippa selected candidates nilama than romba pavam. Becoz job um vittachu. waiting to join the selected school (in the counselling). SELECTED CANDIDATES PLZ.. PRAY FOR ALL OF US (SELECTED CANDIDATES)
Deleteதகுதி சான்றிதழை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய முடியாதவர்கள் 7373008144, அல்லது 7373008134 மேற்கண்ட ஏதேனும் எண்களில் தொடர்ச்சியாக தொடர்பு கொள்ளுங்கள் உங்களது புகார்களை பதிவு செய்யுங்கள்.... 10 நாட்களுக்குள் உங்களது புகார் சரிசெய்யப்படும் என்று தேர்வு வரியா உதவியாளர் பதில் கொடுப்பார்....
Deleteகுறிப்பு - அலைபேசி எண் உபயோகத்தில் இல்லை என்ற தகவல் வந்தால் அந்த எண்ணில் தொடர்பு கொள்ளாமல் busy யாக உள்ளது என்று வரும் எண்ணில் மட்டும் முயற்சியுங்கள்...
Deleteஅந்த எண்ணில் முயற்சியை கைவிடாமல் தொடர்ச்சியாக முயன்றால் தான் தொடர்பு கிடைக்கும்...
sri sir go marumnu solrathu unmaia ila rumour thana?
Deleteவெயிட்டேஜ் தேவையில்லாதது..வேறெந்த தேர்விற்கும் இது போன்ற வெயிட்டேஜ் முறையில் பணி நியமனம் செய்வதுண்டா?... முன்னொரு காலத்தில் 10, 12 வது மதிப்பெண்கள் அரசு அலுவலக உதவியாளர் பணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் சீனியாரிட்டி அடிப்படையில் நிரப்ப பயன்படுத்தப்பட்டது.. இது போன்ற பிரச்சனைகளுக்கு அரசின் நிர்வாகத் திறமையின்மையே காரணம்...டெட் மதிப்பெண் அடிப்படையிலே பணி நியமனம் வழங்கி மீதமுள்ள நபர்களை தொகுப்பூதியம் மற்றும் PTA சம்பளத்தில் ( குறைந்தபட்சம் 5000 +2000=7000) பணியமர்த்தி டி.ஆர்.பி மூலம் வெயிட்டிங்கில் வைத்து காலிப்பணியிடம் ஏற்படும்போது நிரந்தர பணி அமர்த்தலாம்... அப்போது தான் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் இல்லாத சூழல் இருக்காது. மாணவர் சேர்க்கை அதிகமாகும்.. அரசுப் பள்ளி மாணவர்கள் திறமை பெருகும்... வெயிட்டேஜ் என்பது சிறந்த முறை என அரசு கருதினால் டிஎன்பிஎஸ்ஸி , போலீஸ் தேர்வு என அனைத்திற்கும் ஒட்டு மொத்தமாக கொண்டு வரச் சொல்லுங்க... இங்கே வாய்ப்புகள் ஏராளம் சோம்பேரித்தனம் அல்லது திறமையின்மை அல்லது சுயநலம் காரணமாகத்தான் வாதங்களும் , பிடிவாதங்களும் இரு அணிகளாகத் தோன்றுகின்றன... இன்று சரி எனத்தோன்றும் ஒரு விஷயம் நாளை தவறு எனத் தோன்றும் ( உன் சகோதரனோ, சகோதரியோ பாதிக்கப்படும்போது). ஆகவே நாமெல்லாம் ஆசிரியர் என்ற சிந்தனையில் மனசாட்சியுடன் சிந்தித்து முடிவெடுங்கள் 75,000 ஆசிரியப் பெருமக்களே... *** ஒற்றுமையே பலம்***மேலும் நான் மேற்சொன்ன முறையில் அனைவரும் பணி நியமனம் பெறலாம்... தனியார் பள்ளி ஆதிக்கம் குறையும். கூலித் தொழிலாளியின் சுமை குறையும்..தனியார் பி.எட் கல்லூரி கட்டணம் குறையும்.. இன்று இந்த தவறான பணி நியமன முறையில் வாய்ப்பு பின்வரும் சந்ததியினரை மிகவும் பாதிக்கும். ஏன் உங்களையே கூட பாதிக்கும். ஆக நடுநிலையான பணிநியமன முறை வேண்டி போராடுங்கள். நீங்கள் நிலைக்க அல்ல.அனைவரும் பணி நியமனம் பெறும் முறையை சிந்தித்துச் சொல்லங்கள்..சுயநலம் வேண்டாம்... அனைவரும் பணி வாய்ப்பு பெற வாழ்த்துக்கள்
Deleteசந்தர்ப்பம் என் கதவுகளை தட்டியபோது செவிடனாக இருந்துவிட்டேன்
Deleteஅதை நான் எதிர்பார்த்தபோது சந்தர்ப்பம்
ஏன் தான் முடமாகி போனதோ!
[இது மூத்த ஆசிரியரை நினைக்கும் போது ............]
When is hearing sir..
ReplyDeleteEntha GO kondu vanthalum maththavankalukku pathippu irukkathan seiyum.... ithu anaivarum arinthathe... appuram ethukku ippadi pannuranka...?
ReplyDeleteநான் விசாரித்த வரை வெள்ளி அன்று தடைவிலகி திங்கள் வேலையில் சேர்ந்து விடுவோம். நமக்கு தேவை தைரியமும் ஒற்றுமையும் மட்டுமே.
ReplyDeleteAyya nengal solvathu unmaya? Rumba kastathula irukkom. Patha velayum poyiruchu. Sapdama thungama kavalayavey ovvoru secondum poguthu.
Deleteunmaiya sir?
Delete90 மேல எடுத்தவன் துங்கி 1வருஜம் ஆச்சி..லிஸ்டிலும் பெயர் இல்லை .வேலைவிட்டு 1 வருஜம் ஆச்சி்.வயசும் 40 ஆச்சி . எல்லாத்துக்கும் காரணம் அந்த பாலபோன வெயிட்டேஜ் தான் ..சாமி தான் கண்ணத்தொரக்களும்
Delete100 மேல எடுத்தவன் தூங்கி 1 வருசம் ஆச்சி..லிஸ்டிலும் பெயர் வந்தாச்சி . வேலை விட்டு 1 1/2 வருஷம் ஆச்சி . வயசும் 38 ஆச்சி எல்லாத்துக்கும் காரணம் இந்த பாலா போன போராட்டம் தான் .........
Deleteசாமிதான் கண்ணைதொறந்து பாத்து நல்லது செய்யனும்.
councelling poitu job ku pogama irukaradhu....... edho sudukatuku poitu saagama elundhu vandha pinam pathiri nilamai aaiduchu... ellarum oru mathiri paakuranga
DeleteAyya nengal solvathu unmaya? Rumba kastathula irukkom. Patha velayum poyiruchu. Sapdama thungama kavalayavey ovvoru secondum poguthu.
ReplyDelete
Deleteநிச்சயமாக சுந்தர பாண்டி சர் நம்பிக்கையே நம் பலம் நாம் நம் பணிநியமணம் குறித்து சந்தேகிக்கும் போதெல்லாம் போராட்டக்காரர்கள் வெற்றி பெறுகின்றனர் எஎன்பதை உணருங்கள் ... நான் ஐயா இல்லை.,.
சரியாக சொன்னீர் தோழரே!
Deleteஉன்னை வருத்தப்பட வைக்கவேண்டும் என சிலர் செய்யும் செயல்களுக்கு வருந்தாமல் புன்னகைப்பதே சரியான பதிலடி....
இடர்களைக் கண்டு அஞ்சாமல் இருப்பதே விரைவான முன்னேற்றத்திற்கான வழியாகும். - அரவிந்தர்
கோபம் என்னும் அமிலம் எறியப்படும் இடத்தைவிட அதை வைத்துக் கொண்டிருக்கும் கலதத்தையே பொரிதும் நாசப்படுத்தி விடும்
- கிளெண்டல்
தங்களது கருத்தை மரியாதையோடு ரசிக்கிறேன். நன்று. மேலும் வளர்வோம். இனிய இரவு வணக்கம். அனைவரும் நிம்மதியாக கண்ணுரங்குங்கள்
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteVanakkam nanbargale
ReplyDeleteவணக்கம் சார்
Deleteதங்களை அன்புடன் வரவேற்கிறேன் சார்
Selected candidates affected lot..........
ReplyDeleteநாங்களும் ரொம்ப பாவம் ஐயா.....
ReplyDeleteநாங்களும் பல்வேறு காலகட்டதில் கடினமாக உழைத்து தான் இன்று ஆசிரியராக தேர்வு பெற்று கலந்தாய்வு வரை சென்றுள்ளோம்.....
எங்களது கோரிக்கையான பணி நியமன ஆணை எப்போது வழங்க தடையாணையை நீக்குவீர்கள்?????!?!!!!!!
கவலை வேண்டாம் நண்பரே,.. தடை என்னும் பனி சூரியனை கண்ட பனி போல விலகிவிடும். திங்கள் வரை ஆன்மிகத்தில் மனதை செலுத்துங்கள் நண்பா
Deleteவெயிட்டேஜ் தேவையில்லாதது..வேறெந்த தேர்விற்கும் இது போன்ற வெயிட்டேஜ் முறையில் பணி நியமனம் செய்வதுண்டா?... முன்னொரு காலத்தில் 10, 12 வது மதிப்பெண்கள் அரசு அலுவலக உதவியாளர் பணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் சீனியாரிட்டி அடிப்படையில் நிரப்ப பயன்படுத்தப்பட்டது.. இது போன்ற பிரச்சனைகளுக்கு அரசின் நிர்வாகத் திறமையின்மையே காரணம்...டெட் மதிப்பெண் அடிப்படையிலே பணி நியமனம் வழங்கி மீதமுள்ள நபர்களை தொகுப்பூதியம் மற்றும் PTA சம்பளத்தில் ( குறைந்தபட்சம் 5000 +2000=7000) பணியமர்த்தி டி.ஆர்.பி மூலம் வெயிட்டிங்கில் வைத்து காலிப்பணியிடம் ஏற்படும்போது நிரந்தர பணி அமர்த்தலாம்... அப்போது தான் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் இல்லாத சூழல் இருக்காது. மாணவர் சேர்க்கை அதிகமாகும்.. அரசுப் பள்ளி மாணவர்கள் திறமை பெருகும்... வெயிட்டேஜ் என்பது சிறந்த முறை என அரசு கருதினால் டிஎன்பிஎஸ்ஸி , போலீஸ் தேர்வு என அனைத்திற்கும் ஒட்டு மொத்தமாக கொண்டு வரச் சொல்லுங்க... இங்கே வாய்ப்புகள் ஏராளம் சோம்பேரித்தனம் அல்லது திறமையின்மை அல்லது சுயநலம் காரணமாகத்தான் வாதங்களும் , பிடிவாதங்களும் இரு அணிகளாகத் தோன்றுகின்றன... இன்று சரி எனத்தோன்றும் ஒரு விஷயம் நாளை தவறு எனத் தோன்றும் ( உன் சகோதரனோ, சகோதரியோ பாதிக்கப்படும்போது). ஆகவே நாமெல்லாம் ஆசிரியர் என்ற சிந்தனையில் மனசாட்சியுடன் சிந்தித்து முடிவெடுங்கள் 75,000 ஆசிரியப் பெருமக்களே... *** ஒற்றுமையே பலம்***மேலும் நான் மேற்சொன்ன முறையில் அனைவரும் பணி நியமனம் பெறலாம்... தனியார் பள்ளி ஆதிக்கம் குறையும். கூலித் தொழிலாளியின் சுமை குறையும்..தனியார் பி.எட் கல்லூரி கட்டணம் குறையும்.. இன்று இந்த தவறான பணி நியமன முறையில் வாய்ப்பு பின்வரும் சந்ததியினரை மிகவும் பாதிக்கும். ஏன் உங்களையே கூட பாதிக்கும். ஆக நடுநிலையான பணிநியமன முறை வேண்டி போராடுங்கள். நீங்கள் நிலைக்க அல்ல.அனைவரும் பணி நியமனம் பெறும் முறையை சிந்தித்துச் சொல்லங்கள்..சுயநலம் வேண்டாம்... அனைவரும் பணி வாய்ப்பு பெற வாழ்த்துக்கள்
Deleteமயிறு தயவு செஞ்சு வெளிய போ அந்நியனே
DeleteAll is well
ReplyDeleteதடையாணை வழங்கப்படாவிட்டால் அவர்கள் மனரீதியாக புண்படும் சூழலுக்கும், இழப்புக்கும் ஆளாகும் நிலை ஏற்படும்
ReplyDelete*************************************;
மாண்புமிகு
நீதி தேவர் அவர்களே ஏன் தடையானையால் 14700 பேருடைய மனது புண்படும் என்பதை மறந்தீரோ?
90 மேல எடுத்தவன் துங்கி 1வருஜம் ஆச்சி..லிஸ்டிலும் பெயர் இல்லை .வேலைவிட்டு 1 வருஜம் ஆச்சி்.வயசும் 40 ஆச்சி . எல்லாத்துக்கும் காரணம் அந்த பாலபோன வெயிட்டேஜ் தான் ..சாமி தான் கண்ணத்தொரக்களும்
Deleteவெயிட்டேஜ் தேவையில்லாதது..வேறெந்த தேர்விற்கும் இது போன்ற வெயிட்டேஜ் முறையில் பணி நியமனம் செய்வதுண்டா?... முன்னொரு காலத்தில் 10, 12 வது மதிப்பெண்கள் அரசு அலுவலக உதவியாளர் பணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் சீனியாரிட்டி அடிப்படையில் நிரப்ப பயன்படுத்தப்பட்டது.. இது போன்ற பிரச்சனைகளுக்கு அரசின் நிர்வாகத் திறமையின்மையே காரணம்...டெட் மதிப்பெண் அடிப்படையிலே பணி நியமனம் வழங்கி மீதமுள்ள நபர்களை தொகுப்பூதியம் மற்றும் PTA சம்பளத்தில் ( குறைந்தபட்சம் 5000 +2000=7000) பணியமர்த்தி டி.ஆர்.பி மூலம் வெயிட்டிங்கில் வைத்து காலிப்பணியிடம் ஏற்படும்போது நிரந்தர பணி அமர்த்தலாம்... அப்போது தான் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் இல்லாத சூழல் இருக்காது. மாணவர் சேர்க்கை அதிகமாகும்.. அரசுப் பள்ளி மாணவர்கள் திறமை பெருகும்... வெயிட்டேஜ் என்பது சிறந்த முறை என அரசு கருதினால் டிஎன்பிஎஸ்ஸி , போலீஸ் தேர்வு என அனைத்திற்கும் ஒட்டு மொத்தமாக கொண்டு வரச் சொல்லுங்க... இங்கே வாய்ப்புகள் ஏராளம் சோம்பேரித்தனம் அல்லது திறமையின்மை அல்லது சுயநலம் காரணமாகத்தான் வாதங்களும் , பிடிவாதங்களும் இரு அணிகளாகத் தோன்றுகின்றன... இன்று சரி எனத்தோன்றும் ஒரு விஷயம் நாளை தவறு எனத் தோன்றும் ( உன் சகோதரனோ, சகோதரியோ பாதிக்கப்படும்போது). ஆகவே நாமெல்லாம் ஆசிரியர் என்ற சிந்தனையில் மனசாட்சியுடன் சிந்தித்து முடிவெடுங்கள் 75,000 ஆசிரியப் பெருமக்களே... *** ஒற்றுமையே பலம்***மேலும் நான் மேற்சொன்ன முறையில் அனைவரும் பணி நியமனம் பெறலாம்... தனியார் பள்ளி ஆதிக்கம் குறையும். கூலித் தொழிலாளியின் சுமை குறையும்..தனியார் பி.எட் கல்லூரி கட்டணம் குறையும்.. இன்று இந்த தவறான பணி நியமன முறையில் வாய்ப்பு பின்வரும் சந்ததியினரை மிகவும் பாதிக்கும். ஏன் உங்களையே கூட பாதிக்கும். ஆக நடுநிலையான பணிநியமன முறை வேண்டி போராடுங்கள். நீங்கள் நிலைக்க அல்ல.அனைவரும் பணி நியமனம் பெறும் முறையை சிந்தித்துச் சொல்லங்கள்..சுயநலம் வேண்டாம்... அனைவரும் பணி வாய்ப்பு பெற வாழ்த்துக்கள்
Deleteஉனக்கு வேலை வேனும்னு நேரா சொல்ல வேண்டியதுதான எதுக்கு இந்த டயலாக்
DeleteNamma mental agama irundha papom sir..
ReplyDeleteeither comment in Tamil or English. but don't comment in TAMIL by English letters.
ReplyDeleteகாலையில் விழித்ததும் பெரும் எதிர்பார்ப்பு., மதியம் பதற்றம், மாலை ஏமாற்றம், இரவு விரக்தி, இறைவா காப்பாற்றுவாய்
ReplyDeleteSchool porathukkula mental hospital poiduvam pola irukku.
ReplyDeleteகடவுள் நமக்கு பல சோதனைகளை கொடுத்து நம் மனதை பக்குவபடுத்துகிறார் என் நினைக்கிறேன்
ReplyDeleteRead last line in the stay copy whats the meaning we want to wait for al tet cases i cant understand anybody explain pls
ReplyDeleteAdmin ena matter ney solma urgent urgent nu num ku call panunu soldraga nama selected candidates ula ena ragasiyam. Ena nadaka podhu indha life la nu puriyala
ReplyDeleteHai frnda happy news mr. Kalaingar talking about weightage system poratm in kalaingar news . So selected frnds we go to job shortlybcz kalingar sona namaku ama opposite a posting namku panuvanka. Plz etir katchi dmk talk abouy this apana tha enkalulu sekrama apointment poduvanka
ReplyDeleteALL IS WELL.
ReplyDeleteவெயிட்டேஜ் தேவையில்லாதது..வேறெந்த தேர்விற்கும் இது போன்ற வெயிட்டேஜ் முறையில் பணி நியமனம் செய்வதுண்டா?... முன்னொரு காலத்தில் 10, 12 வது மதிப்பெண்கள் அரசு அலுவலக உதவியாளர் பணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் சீனியாரிட்டி அடிப்படையில் நிரப்ப பயன்படுத்தப்பட்டது.. .டெட் மதிப்பெண் அடிப்படையிலே பணி நியமனம் வழங்கி மீதமுள்ள நபர்களை தொகுப்பூதியம் மற்றும் PTA சம்பளத்தில் ( குறைந்தபட்சம் 5000 +2000=7000) பணியமர்த்தி டி.ஆர்.பி மூலம் வெயிட்டிங்கில் வைத்து காலிப்பணியிடம் ஏற்படும்போது நிரந்தர பணி அமர்த்தலாம்... அப்போது தான் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் இல்லாத சூழல் இருக்காது. மாணவர் சேர்க்கை அதிகமாகும்.. அரசுப் பள்ளி மாணவர்கள் திறமை பெருகும்... வெயிட்டேஜ் என்பது சிறந்த முறை என அரசு கருதினால் டிஎன்பிஎஸ்ஸி , போலீஸ் தேர்வு என அனைத்திற்கும் ஒட்டு மொத்தமாக கொண்டு வரச் சொல்லுங்க... இங்கே வாய்ப்புகள் ஏராளம் சோம்பேரித்தனம் அல்லது திறமையின்மை அல்லது சுயநலம் காரணமாகத்தான் வாதங்களும் , பிடிவாதங்களும் இரு அணிகளாகத் தோன்றுகின்றன... இன்று சரி எனத்தோன்றும் ஒரு விஷயம் நாளை தவறு எனத் தோன்றும் ( உன் சகோதரனோ, சகோதரியோ பாதிக்கப்படும்போது). ஆகவே நாமெல்லாம் ஆசிரியர் என்ற சிந்தனையில் மனசாட்சியுடன் சிந்தித்து முடிவெடுங்கள் 75,000 ஆசிரியப் பெருமக்களே... *** ஒற்றுமையே பலம்***மேலும் நான் மேற்சொன்ன முறையில் அனைவரும் பணி நியமனம் பெறலாம்... தனியார் பள்ளி ஆதிக்கம் குறையும். கூலித் தொழிலாளியின் சுமை குறையும்..தனியார் பி.எட் கல்லூரி கட்டணம் குறையும்.. இன்று இந்த தவறான பணி நியமன முறையில் வாய்ப்பு பின்வரும் சந்ததியினரை மிகவும் பாதிக்கும். ஏன் உங்களையே கூட பாதிக்கும். ஆக நடுநிலையான பணிநியமன முறை வேண்டி போராடுங்கள். நீங்கள் நிலைக்க அல்ல.அனைவரும் பணி நியமனம் பெறும் முறையை சிந்தித்துச் சொல்லங்கள்..சுயநலம் வேண்டாம்... அனைவரும் பணி வாய்ப்பு பெற வாழ்த்துக்கள்
ReplyDeleteI really appreciate the selected candidates be calm this is only solution for all occasions true effort will give good results
ReplyDeletePortam kutathuku alkalai sekathinka pa poi next exam.ku prepare panunka unkalauku ethir katchi kudutha pisa kali aita inuma thara matanka elarum idai therthala mumura aitanka so go and study frnds
ReplyDeleteஉடலில் இறுதி சொட்டு உதிரம் உள்ள வரை இட ஒதுக்கீட்டை ஆதரிக்க வேண்டும்.சமூகத்தில் சமனிலையை ஏற்படுத்தி நீதியை நிலைநாட்ட தான் இட ஒதுக்கீடு.தோழர் செல்லத்துரை உண்மையில் இட ஒதுக்கீட்டை எதிர்த்து தான் போராட்டத்தைத் தூண்டுகின்றார்.ராஜலிங்கமோ தனக்கு கிடைக்காதது எவருக்கும் கிடைக்கக் கூடாது என வஞ்சம் கொண்ட நெஞ்சுடன் போராட்டைத் தூண்டி வருகின்றார்.இவர்களை ஆதரித்து எவரும் பாவத்தை தேடிக் கொள்ள வேண்டாம்.#ஒரு நேர்மையான அலசல்
ReplyDeleteYES Freiends nanum ketten kalaignar sonnar ithu nalla thodakkam
ReplyDeleteபோராட்டம் நியாயம் தானா??????????
ReplyDeleteதமிழில் நான் 110 மதிப்பெண் வெயிட்டேஜ் 66.74
தாவரவியலில் 82 மதிப்பெண் வெயிப்டேஜ் 53.21
ஆனால் போராட்டக்காரர்களின் ஆதங்கம் 110 மதிப்பெண் எடுத்த எனக்கு கிடைக்கல 82 எடத்தவருக்கு கிடைத்தது எப்படி ?
இதற்கு பதில் தமிழ் பாடம் வேறு தாவரவியல் பாடம் வேறு ஒவ்வொரு பாடதிற்க்கும் தனிதனி கட் அப் உள்ளது என்பதை கூட தெறியாமல் போராட்டம்....
அதற்கும் மேல் சான்றிதழ் திரும்ப ஒப்படைக்கும் போராட்டமாம்!!!!!!!!!
பள்ளி கல்லூரி கல்விசான்றிதழை அந்தந்த அலுவலகதுக்கு திருப்பி கொடுங்கள் பார்போம் ஏனெனில் மிக குறைவான மதிப்பெண் பெற்ற சான்றிதழ் உங்களுக்கு எதற்க்கு?????
போராட்டத்தால் அரசை கட்டுபடுத்தலாம் என்ற உங்கள் என்ணதின் விளைவு கைது நடவடிக்கை......யே.... மிச்சம்.....
போராட்ட விசமிகளே நீ வாழ பிறரை கெடுக்காதே.....
super ji nanum tamilil 106 so vela kidachathu but tamilil 82 edutha yarukum enaku theriji vela kidaikala
Deleteகாலைவணக்கம்
ReplyDeleteஇன்றையபொழுது ஏமாற்றாமல் பணிநியதடை உடைய இறைவனிடம் கையேந்துவோம்
காலையில் விழித்ததும் பெரும் எதிர்பார்ப்பு., மதியம் பதற்றம், மாலை ஏமாற்றம், இரவு விரக்தி, இறைவா காப்பாற்றுவாய்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteVijaya Kumar ChennaiSeptember 10, 2014 at 11:47 PM
ReplyDeleteMy dear Tet friends,
Stay given by single judge.
In my legal knowledge, can't to go directly supreme court without bench court interfere. Just information friends
I really appreciate the selected candidates be calm this is only solution for all occasions true effort will give good results always
ReplyDeleteகாலையில் விழித்ததும் பெரும் எதிர்பார்ப்பு., மதியம் பதற்றம், மாலை ஏமாற்றம், இரவு விரக்தி, இறைவா காப்பாற்றுவார்
ReplyDeleteellam nanmaike .
ReplyDeleteநண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..