ஆசிரியர் பணி நியமனம்: தகுதிகாண் முறையை ரத்து செய்ய கருணாநிதி மீண்டும் வலியுறுத்தல்

ஆசிரியர் பணி நியமனத்தில் தகுதிகாண் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: பட்டதாரி ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியோரில் சுமார் 62 ஆயிரம் பேர் உரிய மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றும்கூட, தகுதிகாண் மதிப்பெண் காரணமாக வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.

எனவே, தகுதிகாண் மதிப்பெண் முறையை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து, பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும்

தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகளும் தகுதிகாண் முறையை ரத்துச் செய்ய வேண்டும் என்று அறிக்கை விடுத்துள்ளன. எனவே தகுதிகாண் மதிப்பெண் முறையை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Post a Comment

19 Comments

  1. today case courtuku varuma sir?

    ReplyDelete
    Replies
    1. yethi vittutu vedikka pakkuradhu dhane... adhula yarukku yenna kastam... !!!! yella namma thala vidhi sir... !

      Delete
  2. Kalainar ayya entha method follp pannalum 62000 teachers pathikka paduvanga,appadi irukkum pothu avarkaluku mattum ungal support yen?????????????

    ReplyDelete
  3. Vera method follp pannal selected teachers pathikka paduvanga,appothu avagal porattam seivargal athuku enna solluvinga,appothu oru arikkai viduvinga, ithuku per than politics ha????????????????

    ReplyDelete
  4. Replies
    1. Hi suryakala my name is Vinothini. I am also search aranila ladies hostel irukanu?which is ur native place. I am from namakkal

      Delete
    2. Hi! Vino madam! Gd mrng.
      I am kanyakumari dist.

      Delete
    3. Hi ma I from namakl.I also searched aranila scl irukanu. Which sub r u? I am eng.

      Delete
    4. My mail I'd is SURESH20051979@gmail.com conduct me da

      Delete
    5. I think tetsolaila neenga thana aranila ladies hostel path I pesuneenga?

      Delete
    6. ya. . ya. . my subject is science(chemistry)

      Delete
    7. sometime arani il hostel illena, oru house than parkkanum or vellure il ladies hostel thedanum. u?

      Delete
  5. காலைவணக்கம்
    இன்றையபொழுது ஏமாற்றாமல் பணிநியதடை உடைய இறைவனிடம் கையேந்துவோம்

    ReplyDelete
  6. வெயிட்டேஜ் முறையை நீக்க வேண்டும் என்றால் என் சி இ டி ன் விதிமுறையை எதிர்க்க வேண்டும் என்கிறீர்கள் நல்ல கருத்து அதை ஏன் கடந்தாண்டு எதிர்க்கவில்லை??????




    ஏன் கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசில் அங்கம் வகித்தபோது நீங்கள் எங்கு இருந்தீர்கள் ஐயா??????

    தற்போது தேர்வான ஆசிரியர்கள் அமைதி காப்பதால் உங்களின் கருத்து நியாயமாக தெறிகிறதா??????

    என் சி இ டி ன் விதிமுறை வகுக்கும் போது நீங்கள் தான் துணை நின்றீர்கள் என்பதை மறக்கக் காரணம்?????

    வேண்டாம் ஐயா தேர்வான 14000 ஆசிரியர்களின் வயிற்றில் ஏன் அடிகிறீர்கள்????????

    அரசியல் லாபம் கானவா???????

    தேர்வான ஆசிரியர்களின் கண்ணீருக்கு உங்களால் விலை நிர்ணயம் செய்ய முடியுமா???????

    அவர்களின் வாழ்க்கை விரக்தியில் தற்கொலை செய்ய நேர்ந்தால் உங்களின் கருத்து எதுவாக இருக்கும்?????

    அப்படி இருப்பின் அவர்களின் குடும்பதிற்கு உங்கள் கருத்து ஆதரவு அளிக்குமா???????

    வேண்டாம் ஐயா எங்களை வாழவிடுங்கள்.......

    ReplyDelete
    Replies
    1. Super sathyaraj sir......
      GOOD MORNING TO ALL.............. TODAY NALLA NEWS KEDAIKA PRAY PANNUVOM , STAY BREAK AAGANUM !!!!!!!

      Delete
    2. Thervanavargal amaithi kaapathu than ivargalin koochalukku kaaranam

      Delete
    3. Nalla sonniga sir....namaku eathavathu bathipu vanthaal muthal porattam kalaiger veetu munnadithaan...

      Delete
  7. எந்த முறையைக் கையாண்டாலும், 12,347 ஆசிரியர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும். மற்ற 60,000 பேர் தேர்வு பெறாதவர்களாக கருதப்பட வேண்டுமே தவிர பாதிக்கப்பட்டவர்களாக அல்ல. எப்படியாவது வேலையை பெற்று விட வேண்டும் என 72,000 பேரும் நினைத்தால், ஒவ்வொருவருக்கும் ஒரு வெயிட்டேஜ் முறை பொருத்தமானதாக இருக்கும். இது சாத்தியமாகுமா? சிலரது எதிர்பார்ப்பின்படி இனியொரு முறை ஜி.ஓ மாறினால், தற்போது பணி ஒதுக்கீட்டு ஆணை பெற்றவர்கள் மற்றும் வெயிட்டேஜ் முறை மாறினால் பாதிக்கப்பட போகும் ஆசிரியர்கள் வேடிக்கை பார்ப்பார்களா? மீண்டும் போராட்டம் வெடிக்காதா? ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்... யார் போராட்டம் நடத்தினாலும் அரசுக்கு எதிரான அரசியல்வாதிகள் ஆதரவு கொடுப்பார்கள், அறிக்கை கொடுப்பார்கள். அனைத்து பத்திரிக்கை, தொலைக்காட்சி ஊடகங்களிலும் செய்தி வெளியாகும். இதை விட இன்னொன்றை நன்றாக உணருங்கள்... இன்றைய வெயிட்டேஜ் முறைக்கு எதிராக வழக்காடும் வழக்கறிஞர்கள், நாளை புதிய முறைக்கு எதிராக வாதாட அழைத்தாலும் வந்து வாதாடுவர். அதே நீதிமன்றம் தடை விதிக்கும். அப்போது அரசு மீண்டும் ஜி.ஓ மாற்றி வெளியிட வேண்டுமா? இவையெல்லாம் காலதாமதத்தை ஏற்படுத்தி பல்வேறு குளறுபடியை ஏற்படுத்துமே தவிர, தீர்வை தராது. இன்றைய வெயிட்டேஜ் முறையை ஏற்றுக்கொள்ளுங்கள். கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக் கொள்ள வேண்டாம். வயதில் மூத்தவர்கள், இளையவர்கள், சராசரி வயதுடையவர்கள் என அனைவருமே தேர்வாகி இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டு ஏற்றுக்கொள்ளுங்கள்... நன்றி
    சத்தியமூர்த்தி
    மேச்சேரிசேலம்

    ReplyDelete
  8. OUR EX-CM IS SEEKING FOR SYMPATHETIC. VOTE FOR NEXT ELECTION.

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..