இன்னும் சற்று நேரத்தில் விசாரணை

சென்னை உயர் நீதிமன்றத்தில் டி.யி.டி சம்பந்தமான வழக்குகள் இன்னும் சற்று நேரத்தில் விசாரணைக்கு வர உள்ளது...

Post a Comment

68 Comments

  1. KADAVULE 14700 PERA KAPATHUNGA PLEASE !!!!!!!!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. நீதிபதி ஐயா.. டோனி போல HELICOPTER SHOT அடித்து தடையை தடயம் தெரியாதவாறு உடைக்க போகிறார்..

      Delete
    2. oh god .........
      waiting soon reply...........

      Delete
    3. DHONY POLA ILLA YUVRAJ POLA 666666 ADICHU ELLA CASE YUM DOOL PANNUVAR

      Delete
    4. பாவம் கென்யா பவுலர்ஸ், அடுத்து எப்படி பவுல் பண்றதுனு தெரியாம முழிக்க போறாங்க...

      Delete
    5. Dear vijayakumar sir. Chennai any court news

      Delete
    6. கவுன்சிலிங்கில் வெளி மாவட்டம் தேர்வு செய்தவர்கள் சந்தேகம் அல்லது கருத்துக்கள் இருந்தால் tetsolai.blogspot.in என்ற வலைத்தளத்தில் பதிவிடவும்.

      Delete
  2. வரட்டும் பார்த்துடுவோம் ஒரு கை....

    ReplyDelete
  3. 14700 PERODA VENDUTHAL PALIKUM MY GOD

    ReplyDelete
  4. நான் எப்பொழுதும் உங்க பக்கம் தான்...

    ReplyDelete
  5. All selected candidates pray for us

    ReplyDelete
  6. சுரேஷ்8 September 2014 at 11:49

    இறைவன் மிகப்பெரியவன் .நம் பக்கமே கடவுள்

    ReplyDelete
  7. GOD PLEASE SAVE OURS LIFE!!!!!!!!!!
    APPOINTMENT ORDER VAANGI SEEKIRAMEY SCHOOL A JOIN PANNIRANUM........

    ReplyDelete
  8. Indru theervu kidaikuma?

    ReplyDelete
  9. கைப்புள்ள கேங் டிஆர்பி முற்றுகை
    ஒரு கூட்டம் மதுரை சென்றுள்ளது

    ReplyDelete
    Replies
    1. சென்னைல தனி ஒருத்தனுக்கு ஒரு நாளுக்கு ஆகுற குறைந்த பட்ச செலவு 500.. இவங்க இத்தன நாளா இருக்காங்கனா SOMETHING WRONG.. இதுல கண்டிப்பா எதிர்கட்சி தலையீடு இருக்கு..

      Delete
    2. அவங்க டீம்ல மொத்தம் எத்தனை பேர் பாஸ்?

      Delete
    3. PORATTAM SEIRAVANGA NU
      News la yetana perunu solrangalo atha 2aala divide panikonga..
      Ex:- 500/2= 250.

      Porattam panravangale yetana per nu sonna atha 4aala divide panikonga..
      Ex:- 200/4= 50..

      Delete
  10. select agathavangalay ivvalavu poratam ponumpothu nama enna summa erupomam

    ReplyDelete
    Replies
    1. Sarojini bai mam .......which place u selected?i'm paper-1selected candidate.....

      Delete
  11. மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு போய் வேண்ட சொல்லுங்க ... நல்ல புத்தியை கொடுக்கட்டும்....

    ReplyDelete
  12. TNTET-2013 தேர்வில் வெற்றி பெற்ற அனைவரையும் tetsolai.blogspot.in வலை தளம் வரவேற்கிறது.

    ReplyDelete
  13. நன்றீ ..வெற்றி நம் பக்கம் ,,,

    ReplyDelete
  14. Very soon namaku nalla news vara poguthu . . .

    ReplyDelete
  15. Sir its true...Orey tension sir 5 days ah

    ReplyDelete
  16. முடிவு இரண்டு மணிக்குள் தெரிந்து விடுமா?

    ReplyDelete
  17. நியாயம் வெல்லும்

    ReplyDelete
  18. pls update court news

    ReplyDelete
  19. GOD ALWAYS WITH US8 September 2014 at 12:12

    NAMBALAM COUNSELLING VARAIYILUM POITU SCHOOL LAYE CHOOSE PANNITOM. AVANGA VALIYA VIDA NAMBA VALI THAN VEDHANAIKKU URIYATHU... ENDRAVADHU NAMAKU NALLA MUDIVU KIDAIKANUM. KOODIYA SEEKIRAM SELECT PANNA SCHOOLA JOIN PANNANUMNU GOD KITTA PRAY PANNIKURAN.

    ReplyDelete
  20. naiiathae ninaipom nallathae nadakkum.

    ReplyDelete
  21. PLEASE UPDATE COURT NEWS.. KADAVUL JUDGE ROOBATHULA NAMAKKU NANMAIYAI THAN SEIVAR... NAMBUNGAL... VETRI NAMAKKE... ALL SELECTED CANDIDATES PRAY FOR US....

    ReplyDelete
  22. just 2 days 30361 visit in this site....great support.....

    ReplyDelete
  23. இன்று வழக்கு எடுத்துக்கொள்ளப் படவில்லை?என்று சொல்கிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. புழல் சிறை போராட்டம் என்னச்சு தலைவரே? ஒரு குழு இங்கே கூடியுள்ளோம்

      Delete
    2. PUZHAL SIRAI PORATTAM EHARKU...... ENTHA PORATHIRKELLAM KARANAM MULUKA MULUKKA ETHI ANIYINAR THAN...

      Delete
  24. prathap an sir what is the situation in the court? update details soon.

    ReplyDelete
  25. ENNA SOLGIREERGAL... PLEASE THELIVAGA SOLLUNGAL... COUNSELLING PONAVARGALUKU ( NAMAKU) ENNA THAN THEERVU

    ReplyDelete
  26. ennathu ! indrum valakaku visaaranaikku eduthukollapadavillaya? nandraaga theriyuma nanbarey?

    ReplyDelete
  27. Hai! friends anyone know about the place KAIR COMBAI near kothakiri? please share with me friends.

    ReplyDelete
  28. வெற்றி நம் பக்கம் இன்று வரும் என்பது உறுதி

    வழக்கு வெற்றிகரமாக நடைபெறுகிறது இன்று எப்படியும் நாம் ஜெயித்துவிடுவோம் வழக்கறிஞர் உறுதியாக கூறிவிட்டார் வெற்றி நமதே
    by
    Rajalingam

    ReplyDelete
    Replies
    1. your lawyer s nt a god.. nadanthu nandraga nadanthathu eni nadappathum nandraga nadakkum.. god only know

      Delete
  29. Mr Rajalingam thorantha veetukulla etho puguntha mathiri neega vareenga vetkama illa

    ReplyDelete
  30. sir yaru court la erukenga plz share detail we r worry more

    ReplyDelete
  31. மனவாரனம்பள்ளி கிருஷ்னகிரி மாவட்டம் யாருக்காது தெரியுமா

    ReplyDelete
    Replies
    1. Nanun en friendum krishnagiri mavattamthan select panni irukkom. Ramapuram. Google map la antha ooru pera adichi parunka thorium...

      Delete
    2. கவுன்சிலிங்கில் வெளி மாவட்டம் தேர்வு செய்தவர்கள்
      சந்தேகம் அல்லது கருத்துக்கள் இருந்தால் tetsolai.blogspot.in என்ற வலைத்தளத்தில் பதிவிடவும்.

      Delete
  32. 1. TNTET Roll No 13TE06101377
    2. Name RAJALINGAM P
    3. Date of Birth 13/5/1990
    4. Community SC
    5. Percentage Mark Details Mark Percentage Weightage marks awarded as
    per G.O MS.No 71,School Edn
    (TRB) Dept.dt 30.5.2014
    a. HSC Marks (P) 77.67 11.65
    b. D.T.Ed/ D.E.Ed Marks (Q) 68.25 17.06
    c. TNTET Mark (R) 62.67 37.6
    d. Total Weightage Mark assigned as per G.O.MS.No
    71,School Edn(TRB) Dept.dt 30.5.2014
    66.31
    6. Tamil Medium Reservation Claimed No
    7. PH(O) Reservation No
    8. Eligibility Eligible
    TEACHERS RECRUITMENT BOARD
    DIRECT RECRUITMENT FOR THE POST OF SECONDARY GRADE ASSISTANT
    Important Note to the Candidates: Who do not require any correction in the above information, should not
    come to the clarification centre.

    ReplyDelete
  33. innaiku result dherinchiduma?

    ReplyDelete
  34. Dear selectedcandidateblog today case nadakutha illaya.. .innum satru nersthilnu sonnenga 2hours aaga poguthu plz update currant news.we are eagerly waiting

    ReplyDelete
  35. Mr.Mani vbr rajalingam inga cmt pannala avaroda cmt ah mr.peyarilla inga copy panni paste panirukaru adha kuda purunjukama modha ala vandhutinga aduthavangala avamanapadutha. Ennano rajalingam rajalingam nu inga erukura neraya select aana thakuthiyana asriyarkal en porani pesitu erukinga. Oruthar illadha edathula avara pathi thappa pesuradhu thappunu unga yarukum theriyadha. Edho rajalingam oruthara asingapaduthita poratam panra athana persyum asingapaduthitadha nenachu unga ellarukum oru arpasanthosam en ivlo ivlo cheap ah nadanthukutinga. Unga pakkam eruka niyayatha matum pesunga mathavangala thappa pesi dhan unga niyayatha nelanattanumnu avasiyam illa.
    Admin... neenga nadunilaya erundha indha cmt ah delete pannadhinga

    ReplyDelete
  36. Madurai court la case ena achu

    ReplyDelete
  37. This comment has been removed by the author.

    ReplyDelete
  38. I placed munugapattu school cheyyaru taluk thiruvannamalai district. If anybody share & help me

    ReplyDelete

  39. கவுன்சிலிங்கில் வெளி மாவட்டம் தேர்வு செய்தவர்கள்
    சந்தேகம் அல்லது கருத்துக்கள் இருந்தால் tetsolai.blogspot.in என்ற வலை தளத்தில் பதிவிடவும்.

    ReplyDelete
  40. Sorry mr peyarilla na unarchi vasa pattuten

    ReplyDelete
  41. sir, stay neengiduma? case indru mudinjiduma?

    ReplyDelete
  42. namma side yean case podavo or porattam seiyavo illai?

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..