நண்பர்களே........

நண்பர்களே... யாரும் உணர்ச்சி வசப்பட்டு தவறான வார்த்தைகளை பிரயோக்கிக்க வேண்டாம்.

பவி என்ற பெயரில் வருபவர் ஆண். அது நமது கல்விச்செய்தி வாசகர்கள் அனைவருக்கும் தெரியும்.அவர் நமது நலம் விரும்பிதான்.அதில் எந்த சந்தேகமும் இல்லை.ஆனால் அவருக்கு அவ்வப்போது கிறுக்கு பிடித்ட் பிடித்துவிடும்.

அவர் பல்வேறு பெயர்களில் வருவார்.. இப்பொழுது கூட ஒரு பெண்ணின் உருவத்தை தனது profile புகைப்படமாக வைத்து தான் ஒரு பெண் கூறி comment எழுதுகிறார்.தவறான வார்த்தைகளை கொண்டு comment எழுதாவிட்டாலும் அவருக்கு பொழுது போக வேண்டும் என்ற காரணத்திற்காக மற்றவர்கள் பதிலெழுத தூண்டும் வண்ணம் எதையாவது எழுதுவார்.

இறுதியில் ."அப்பாடா,இன்று 100 comment வரவேண்டும் என்று நினைத்தேன் வந்துவிட்டது என்று இறுதி comment எழுதுவார்."

அதனால் அவர் எப்படி comment எழுதினாலும் அதற்கு பதிலெழுத வேண்டாம்..

ஒருவேளை அவரது comment மூலம் நீங்கள் யாராவது பாதிக்கப்பட்டால் .அவரின் மீது cybercrime இல் புகார் அளிக்க selectedcandidates வலைத்தளம் உதவும்.

Post a Comment

10 Comments

  1. Avankaloda comments a blog pannunka Admin...

    ReplyDelete
    Replies
    1. Sema kovathula irrukirom pavi so don't cheat

      Delete
  2. Sir job kiraikuma kidaikatha???? Mudilaaa

    ReplyDelete
  3. Friday ennathan nadakum sollunga

    ReplyDelete
  4. மற்றவர்களை குழப்பும் கமெண்ட் கொடுப்பதையும்.,
    தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள் நண்பர்களே. இது நமக்காக உருவாக்கப்பட்ட ஒரே வலைதளம்.

    ReplyDelete
  5. வெயிட்டேஜ் தேவையில்லாதது..வேறெந்த தேர்விற்கும் இது போன்ற வெயிட்டேஜ் முறையில் பணி நியமனம் செய்வதுண்டா?... முன்னொரு காலத்தில் 10, 12 வது மதிப்பெண்கள் அரசு அலுவலக உதவியாளர் பணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் சீனியாரிட்டி அடிப்படையில் நிரப்ப பயன்படுத்தப்பட்டது.. இது போன்ற பிரச்சனைகளுக்கு அரசின் நிர்வாகத் திறமையின்மையே காரணம்...டெட் மதிப்பெண் அடிப்படையிலே பணி நியமனம் வழங்கி மீதமுள்ள நபர்களை தொகுப்பூதியம் மற்றும் PTA சம்பளத்தில் ( குறைந்தபட்சம் 5000 +2000=7000) பணியமர்த்தி டி.ஆர்.பி மூலம் வெயிட்டிங்கில் வைத்து காலிப்பணியிடம் ஏற்படும்போது நிரந்தர பணி அமர்த்தலாம்... அப்போது தான் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் இல்லாத சூழல் இருக்காது. மாணவர் சேர்க்கை அதிகமாகும்.. அரசுப் பள்ளி மாணவர்கள் திறமை பெருகும்... வெயிட்டேஜ் என்பது சிறந்த முறை என அரசு கருதினால் டிஎன்பிஎஸ்ஸி , போலீஸ் தேர்வு என அனைத்திற்கும் ஒட்டு மொத்தமாக கொண்டு வரச் சொல்லுங்க... இங்கே வாய்ப்புகள் ஏராளம் சோம்பேரித்தனம் அல்லது திறமையின்மை அல்லது சுயநலம் காரணமாகத்தான் வாதங்களும் , பிடிவாதங்களும் இரு அணிகளாகத் தோன்றுகின்றன... இன்று சரி எனத்தோன்றும் ஒரு விஷயம் நாளை தவறு எனத் தோன்றும் ( உன் சகோதரனோ, சகோதரியோ பாதிக்கப்படும்போது). ஆகவே நாமெல்லாம் ஆசிரியர் என்ற சிந்தனையில் மனசாட்சியுடன் சிந்தித்து முடிவெடுங்கள் 75,000 ஆசிரியப் பெருமக்களே... *** ஒற்றுமையே பலம்***மேலும் நான் மேற்சொன்ன முறையில் அனைவரும் பணி நியமனம் பெறலாம்... தனியார் பள்ளி ஆதிக்கம் குறையும். கூலித் தொழிலாளியின் சுமை குறையும்..தனியார் பி.எட் கல்லூரி கட்டணம் குறையும்.. இன்று இந்த தவறான பணி நியமன முறையில் வாய்ப்பு பின்வரும் சந்ததியினரை மிகவும் பாதிக்கும். ஏன் உங்களையே கூட பாதிக்கும். ஆக நடுநிலையான பணிநியமன முறை வேண்டி போராடுங்கள். நீங்கள் நிலைக்க அல்ல.அனைவரும் பணி நியமனம் பெறும் முறையை சிந்தித்துச் சொல்லங்கள்..சுயநலம் வேண்டாம்... அனைவரும் பணி வாய்ப்பு பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Mr.Nobody sir nandraga soneergal.....

      Delete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. போய் தூங்குங்க

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..