தகுதித்தேர்வை நீக்க கோரி பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

ஆசிரியர் தகுதித்தேர்வை நீக்கி பழைய நடைமுறையை  அமல்படுத்தக்கோரி
சென்னையில் வரும் 29ம் தேதி ஒருங்கிணைந்த  பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் உண்ணாவிரதம் நடத்தப்பட உள்ளது.


தஞ்சையில் ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. புவியியல் பட்டதாரி ஆசிரியர்  சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் ராமதாஸ் தலைமை வகித்தார்.  வேலையில்லா பட்டதாரி தமிழாசிரியர் சங்க மாநில தலைவர் ராகராமு  முன்னிலை வகித்தார். ஆசிரியர் தகுதித்தேர்வை  நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு குளறுபடி உள்ளன.

இதனால் பல  ஆண்டுகளாக ஆசிரியர் பயிற்சி பெற்று வேலைக்காக காத்திருப்போர்  பணிபெற முடியாமல் உள்ளது. மேலும் தற்போது ஆசிரியர் பயிற்சியை  பெற்றவர்களும், நியமனம் பெற முடியாத சூழல் உள்ளது. எனவே பல  பள்ளிகளில் ஆசிரியர்களின்றி உள்ளதால் மாணவர்களின் கல்வி தரம் பாதிப்புக்குள்ளாகிள்ளது. இதை முதல் வர் பரிசீலனை செய்து யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் பழைய நடைமுறையில் பதிவுமூப்பு முறையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

2010ம் ஆண்டு சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களில்  நியமனம் பெற்றவர்கள் போக நிலுவையில் உள்ள 6,000 பட்டதாரி  ஆசிரியர்களுக்கும், 2012ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி சான்றிதழ்  சரிபார்ப்பில் பங்கேற்று நியமனம் பெற்றவர்கள் போக நிலுவையில் உள்ள  700 பட்டதாரி தமிழாசிரியர்களுக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும்.  இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் 29ம் தேதி சென்னையில்  உண்ணாவிரத போராட்டம் நடத்தப் படும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Post a Comment

98 Comments

  1. நண்பர்களே காத்திருங்கள்,

    .நமது நண்பர்கள் பலர் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ளனர்.வழக்கு சம்பந்தமான செய்திகள் உடனுக்குடன் update செய்யப்படும்

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் நன்மைக்கே

      Delete
    2. நன்றி selected candidate

      Delete
    3. selected candidates sir pls send ur phone no. To this mail id. Prabumalarvel@gmail.com

      Delete
    4. THNKS TO SELECTET CANDIDADE SIR

      Delete
    5. Waiting for that moment

      Delete
    6. தகுதி தேர்வுக்கு பிறகு மீண்டும் ஒரு தேர்வை நடத்த கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
      திருவண்ணாமலையை சேர்ந்த விஜயராஜ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், ’’தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள சுமார் 2 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கு தமிழக அரசு தகுதி தேர்வை நடத்தியது. இந்த தேர்வில் 6 லட்சத்து 73 ஆயிரம் பேர் கலந்து கொண்டு தகுதி தேர்வு எழுதினர். இந்த தேர்வு முடிவு கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது.

      இந்த தகுதி தேர்வு முடிந்த பிறகு மத்திய அரசின் தேசிய கல்வி கவுன்சில் விதிமுறைப்படி மீண்டும் ஒரு தேர்வு நடத்த வேண்டும். ஆனால் தகுதி தேர்வு மதிப்பெண்ணை வைத்து அரசு புதிய ஆசிரியர்களை நியமிக்கிறது. இது தவறானது. நான் கணித பாடத்தில் தகுதி தேர்வு எழுதி, அதிக மதிப்பெண் பெற்றுள் ளேன். இதில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு எல்லாம் வேலை கொடுத்துவிடுவார்கள்.

      இது தவிர சான்றிதழ் சரிபார்த்து உடனே பணி வழங் குவது தவறானது. எனவே தகுதி தேர்வு எழுதி வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு அவர்கள் பட்டபடிப்பு மதிப் பெண்ணை வைத்து அல்லது தனி தேர்வு வைத்து அதன் பிறகு ஆசிரியர்களை நியமிக்க வேண் டும். இவ் வாறு அவர் வழக்கில் கூறியுள்ளார்.

      Delete
    7. EMPA VIJAYARAJ UNGALUKU VERA VELAYE ILLAYA? MUTHALA ARASU ITHUKU ORU SATTAM PODANUM AVANAVAN ISTATHUKU CASE PODA KOTHATHU NU

      Delete
    8. நண்பர்களே நமது வலைமனைக்கு domain வாங்கலாமா? அப்படி வாங்கினால் www.selectedcandidates.com என்று இருக்கும்.இதனால் google இல் தேடும் பொழுது .எளிமையாக அமையும்.பிற வாசகர்களும் நமது வலைத்தளத்தை எளிதில் வந்தடையலாம்.

      Delete
    9. இறுதிப் பட்டியலில் தெரிவுப் பெற்றவர்களின் சார்பில் பொதுக்கூட்டம் நடத்த சென்னை காவத்துறை ஆணையரிடம் அனுமதி பெற மனு அளிக்கப்படுகிறது.

      இறுதி தீர்ப்பைப் பொறுத்து அது நன்றி தெரிவிக்கும் கூட்டமாகவோ அல்லது நமது உரிமையை நிலைநாட்ட போராடும் தொடர் போராட்டமாகவோ அமையும்.

      Delete
    10. இதனால் தான்,, weidage முரை வந்தது sir சொ posting conform,,

      Delete
    11. மிக்க நன்றி...

      Delete
    12. திருச்சியாக இருந்தால் அனைத்து மாவட்ட நண்பா்களும் கலந்துகொள்ள வசதியாக இருக்கும்...முடிந்தால் திருச்சியில் வைக்கவும்...

      Delete
    13. history sir, the above post was the old one sir. That was the case of 2012.. it is confusing many people.. clarify it.

      Delete
    14. wt abt the case tdy

      Delete
    15. செவி வழி செய்தி.: தடையாணை விலக்கு நோக்கி முன்னேற்றம்.

      Delete
  2. ஒரே பதடாம இருக்கு என்ன ஆகபோது

    ReplyDelete
  3. dont worry beeee happyeee.

    ReplyDelete
  4. Sir today confirm ah result therinjidumila. Really very nervous

    ReplyDelete
  5. Madhurai people also go to court.. pls update..

    ReplyDelete
    Replies
    1. kalees எந்த ஏரியா போஸ்டிங்

      Delete
    2. avaruku NAGAPATTINAM KADALUKULLA POSTING suruli.councellingla adampidichu vangunaru KALEES SIRU...........................................................

      Delete
    3. Time stamp 11.15. No reaction received from the court.

      Delete
  6. selected candidate enpathai matri tamili payaridavum.

    ReplyDelete
  7. theyrntheydukka pattor ena vaithal nandraga irukum.( my suggestion only)

    ReplyDelete
  8. endru mulu nilavu nam valvil vasanthathai oliya visum.

    ReplyDelete
  9. therntheydukkapatta anaithu nanpargal valkkail endru mulu nilavu than oliai vasanthamaga visum. anai varum pon kidaithalum puthan( wednesday ) kidaikathu enpargal. anal nam valkkai puthan andru thodangividum. atharku than endru mulu nilavu

    ReplyDelete
  10. kaleeswaran sir nenga madurai ya

    ReplyDelete
  11. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வ தமிழக அரசு அனுமதிக்க கூடாது.போராட்டங்களை தூண்டிவிடும் சூழ்ச்சிக்காரர்களின் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கலந்தாய்வில் கலந்து கொண்ட அனைவரையும் உடனடியாக பணியில் இணைய செய்ய வேண்டும்

    ReplyDelete
  12. Unselectedcandidats.blogspot.in என்ற வலைதளம் வந்து தங்கள் கருத்தை பதிவிட்ட நண்பர்களுக்கு நன்றி

    ReplyDelete
  13. BP increasing due to tension... Plz update the court news ASAP

    ReplyDelete
  14. sankari boys higher secondary school yaravathu theyrntheyduthu ullirgala

    ReplyDelete
  15. +2,Degree,B.Ed படிப்புகளை நன்று கற்று TNTET லும் தேர்ச்சி பெற்றவர்களே தெரிவுப் பட்டியலில் இடம் பெற்று கலந்தாய்விலும் கலந்து கொண்டனர்.எனவே கலந்தாய்வில் கலந்து கொண்டவர்கள் உடனடியாக பணியில் இணைய வேண்டும்

    ReplyDelete
  16. Surya...sir....நேற்று எனக்கு ஏதோ பதில் அளித்து உள்ளீர்கள்........நான் அதை பார்க்க வில்லை.........நான் எதும் மற்றவர்கள்
    மனம் வருந்தம் படி
    பதிவுகளை வெளியிட்டு இருந்தால் மண்ணிக்கவும் ......உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.....

    ReplyDelete
    Replies
    1. Hi dharshini neenga entha major

      Delete
  17. Positive result vanthona udane thani article podunga

    ReplyDelete
  18. தகுதி தேர்வுக்கு பிறகு மீண்டும் ஒரு தேர்வை நடத்த கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
    திருவண்ணாமலையை சேர்ந்த விஜயராஜ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், ’’தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள சுமார் 2 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கு தமிழக அரசு தகுதி தேர்வை நடத்தியது. இந்த தேர்வில் 6 லட்சத்து 73 ஆயிரம் பேர் கலந்து கொண்டு தகுதி தேர்வு எழுதினர். இந்த தேர்வு முடிவு கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது.

    இந்த தகுதி தேர்வு முடிந்த பிறகு மத்திய அரசின் தேசிய கல்வி கவுன்சில் விதிமுறைப்படி மீண்டும் ஒரு தேர்வு நடத்த வேண்டும். ஆனால் தகுதி தேர்வு மதிப்பெண்ணை வைத்து அரசு புதிய ஆசிரியர்களை நியமிக்கிறது. இது தவறானது. நான் கணித பாடத்தில் தகுதி தேர்வு எழுதி, அதிக மதிப்பெண் பெற்றுள் ளேன். இதில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு எல்லாம் வேலை கொடுத்துவிடுவார்கள்.

    இது தவிர சான்றிதழ் சரிபார்த்து உடனே பணி வழங் குவது தவறானது. எனவே தகுதி தேர்வு எழுதி வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு அவர்கள் பட்டபடிப்பு மதிப் பெண்ணை வைத்து அல்லது தனி தேர்வு வைத்து அதன் பிறகு ஆசிரியர்களை நியமிக்க வேண் டும். இவ் வாறு அவர் வழக்கில் கூறியுள்ளார்.

    ReplyDelete
    Replies
    1. Ipdiye case ah podunga..nala varalam..

      Delete
    2. இதனால் தான்,, weidage முரை வந்தது sir சொ posting conform,,

      Delete
    3. s history sir..ithu already potta case

      Delete
  19. think poitive always god be bewith us then who can be against us

    ReplyDelete
    Replies
    1. Endru thanium intha job thakam...............................................

      Delete
  20. dear radhika Mam gud
    mrg........am history major Mam......

    ReplyDelete
    Replies
    1. is anybody selected vilupuram district INNADU VILLAGE? please share here.

      Delete
  21. Mm mm nan physics major mam.nan dgl than..near St Joseph hospitol

    ReplyDelete
    Replies
    1. Entha SCH choose panirukinga.nan ariyalur la ayyur select paniruken

      Delete
    2. Hai I am from ariyalur district my sister's friend also got job in Iyyur school as Eng BTasst her name is Ilakiya.

      Delete
    3. Sch area epdi irukum.do u know abt ayyur place

      Delete
    4. success unga name enna..nanum dgl physics than

      Delete
  22. நண்பர்களே நமது வலைமனைக்கு domain வாங்கலாமா? அப்படி வாங்கினால் www.selectedcandidates.com என்று இருக்கும்.இதனால் google இல் தேடும் பொழுது .எளிமையாக அமையும்.பிற வாசகர்களும் நமது வலைத்தளத்தை எளிதில் வந்தடையலாம்.

    ReplyDelete
    Replies
    1. Selected candidate sir case detail update panunga.Orey tension sir

      Delete
  23. .இறுதிப் பட்டியலில் தெரிவுப் பெற்றவர்களின் சார்பில் பொதுக்கூட்டம் நடத்த சென்னை காவத்துறை ஆணையரிடம் அனுமதி பெற மனு அளிக்கப்படுகிறது. .

    இறுதி தீர்ப்பைப் பொறுத்து அது நன்றி தெரிவிக்கும் கூட்டமாகவோ அல்லது நமது உரிமையை நிலைநாட்ட போராடும் தொடர் போராட்டமாகவோ அமையும்.

    ReplyDelete
    Replies
    1. பதட்டம் பதட்டம் தீர்ப்பு எப்போ?

      Delete
    2. Kadavul than namaku vali katanum.counseling attend pana elarum job poganum.ivlo thookam vanthushu kidaikati ilapa thana mudiyathu

      Delete
    3. Kandippaka Admin Neenka anumathi vankunka kandippa nama itha peria levelula kondu povom...

      Delete
  24. sir any court news update....

    ReplyDelete
  25. Sir, Now the time is 10:30. Will the court signing in?

    ReplyDelete
  26. Sir wat is going on there... Plz update

    ReplyDelete
  27. When will be the court signing in?

    ReplyDelete
  28. =====================
    Note This !!
    =====================

    கேஸ் போட்டோம்....அதன் தீர்ப்பை பொறுத்தே ஆசிரியர் பணி என டிஆர்பி சொன்னர்கள்.....
    ஆனால் அவசர அவசரமாக செலெக்சன் லிஸ்ட் அதான் போரட வேண்டியதாகிவிட்டது.........

    ReplyDelete
    Replies
    1. vijay enna achu case??????????????/

      Delete
    2. ore nervous ah irukku....
      enna pannaruthunu theriyula...

      Delete
  29. Ramakrishnan sir endha district nu sollunga. I wil say

    ReplyDelete
  30. தர்ஷினி மேடம்.வருத்தம் கொள்ள தேவையில்லை.அது தங்களுக்கான பதில் அல்ல.பொதுவாக இடப்பட்ட பின்னூட்டமே.நன்றி

    ReplyDelete
  31. dear friends update court case details my heart beats high

    ReplyDelete
    Replies
    1. Yaravathu sollunga pls court case ennachu? Kadavule enaku thala sukku noora vedikira mathiri eruku pls court case ennachu?

      Delete
    2. Today case ennachu? Kadavule enaku thairiyathai kodu. ethaium thangavalla oru ethayam kodu

      Delete
    3. Today case ennachu? Kadavule enaku thairiyathai kodu. ethaium thangavalla oru ethayam kodu

      Delete
    4. Today case ennachu? Kadavule enaku thairiyathai kodu. ethaium thangavalla oru ethayam kodu

      Delete
    5. வழக்கு 11.30 மணிக்கு புதிய அமர்வு முன் விசாரணைக்கு வருகிறது...கவலை வேண்டாம் நண்பர்களே ....வெற்றி அரசு பக்கம்...101 சதவிகிதம் உண்மை...

      Delete
    6. Sir now time 11.40 sir

      Delete
    7. Are You sure Sir. anybody there in COURT AREA.

      Ungal VAARTHAI aaruthal tharugirathu NANDRI. Ethiparpome..........

      Delete
    8. VETRI ! VETRI ! VETRI !

      THEERPU NAMATHU PAKKAM SAAATHAGAMAAGA MUDINTHATHU. NAALAI MUTHAL PANI AANAI DEO OFFICE LA VALANGAPADUM. MADUARI HIGH COURT THADAIAANAI NEEKI UTHARAVITTULLATHU. ennum iniya seithi viraivaaga nam sevi valiye vanthu serum nanbargaley. DONT WORRY BE HAPPY

      Delete
    9. Dear karthi sankar
      is it true

      Delete
  32. karthi sir unmaiya va? Pls sir reply

    ReplyDelete
  33. Hai! All the best to all selected teachers.

    ReplyDelete
  34. HI I PLACED in ANDIPATTI,CHENGAM TALUK,TIRUVANNAMALAI.........ANYBODY THERE.....

    ReplyDelete
  35. PLEASE ITJU UNMAYANU SOLLUNGA

    ReplyDelete
  36. Is anybody select the school near kothakiri? i'm also select kair combai near kothagiri.Those who know about that place please share with me friends.

    ReplyDelete
  37. My village is nearby Andippatti village.chengam taluk.pls contact me I will help you . 8015943650 this is my number.

    ReplyDelete
  38. I am selected munugapattu school cheyyaru taluk thiruvannamalai district. Any body say and help me abut that place.

    ReplyDelete
  39. Wt about minority paper1&2 selection list?
    When it is publish?

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..