ஆசிரியர் பணிக்கு போராடுபவர்களுடன் அரசு பேச்சு நடத்த வேண்டும்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி முடித்து ஆசிரியர் பணி நியமனத்துக்காக போராட்டத்தில் ஈடுபடுபவர்களுடன் தமிழக அரசு பேச்சு நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்
ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்து ஆசிரியர் பணி நியமன ஆணைக்காக காத்திருப்பவர்கள் கடந்த ஒரு வாரமாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்த இந்த இளைஞர்களில் பெரும் பகுதியினர் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள். முதல் தலைமுறை அரசு வேலைக்காக முயற்சிப்பவர்கள். இவர்களுடன் பேச்சு நடத்தி அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் ஒன்றியம், செல்வபுரம் வருவாய் கிராமத்தில் 215 விவசாயிகளுக்குச் சொந்தமான 915 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் நில மோசடி கும்பல் பத்திரப் பதிவு செய்துள்ளது. இதற்கு எதிராக போராடும் மக்களுக்கு கருங்குளம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் மாரியப்பன் தலைமை தாங்கி வருகிறார். இதனால் அவருக்கு நிலப் பறிப்பு கும்பல் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறது. இதுகுறித்து காவல் துறையிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. மாரியப்பனுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

Post a Comment

47 Comments

  1. போராடும் ஆசிரியர்களா? உண்மையில் நாங்கள் தான் கண் முன்னே வாய்ப்பை பரிகொடுத்து போராடிக்கொண்டு இருக்கிறோம். தயவு செய்து மக்கள் இதன் உண்மையை புரிந்துகொள்ள வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. Friends we have to give a clear picture about the weightage and selection process. This is purely scientific method... This is giving value for each and every mark we earned from +2 till the tet.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. உரக்க சொல்வது உண்மை ஆகிவிடாது.
      tet 4 mark- 1.6
      hsc 180 mark- 1.5
      deg 400 mark- 1.5
      b.ed 220 mark- 1.5 இதற்கு பதில் கூற ஆளில்லை

      Delete
    4. இடைநிலை ஆசிரியர்கள் கூடுதல் பணியிடங்கள் வேண்டி சென்னையில் முகாமிட்ட முதல் நாள்(31.8.14) தொடங்கி இன்று வரை....

      முதல் நாள்:
      சுமார் 20 பேர் ஒன்றுகூடி கலந்தாலோசித்து கோரிக்கை மனு தயார் செய்தோம் .பின்பு எங்களுடைய கோரிக்கையை வெளிப்படுத்த அனைத்து மீடியா உதவியையும் நாடினோம் .

      கோரிக்கை மனுவின் சுருக்கம் , ...
      1.2013-14 vacancy
      2.English medium vaccancy (4000)
      3.Sgt to BT promotion vaccancy
      4.Govt sgt who r passed and selected as BT in 2013 tet.

      இரண்டாம் நாள்:
      32 பேர் ஒன்றுகூடி தலைமை செயலகம் சென்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் தனிப்பிரிவில் மூன்று பேர் அனுமதி பெற்று Innocent Dhivya IAS (PA Of CM) அவர்களிடம் மனு கொடுத்தோம். பின்பு
      TRBல் மனு கொடுக்க முயற்சி செய்தோம்.

      மூன்றாவது நாள்:
      11 பேர் ஒன்றுகூடி பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு இடைநிலை ஆசிரியர்கள் சார்பான மேற்கண்ட கோரிக்கையை மீடியாக்களில் தெரிவிக்க முற்பட்ட போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சேப்பாக்கம் மைதானம் அருகே மண்டபத்தில் அடைக்கப்பட்டோம்.

      நான்காம் நாள் :
      Trb அலுவலகம் முன்பு அமர்ந்து சுமார் 25 பேர் " கூடுதல் பணியிட அறிவிப்பு " வேண்டி பட்டதாரி ஆசிரியர்கள் ஆதரவுடன் உண்ணாவிரதம் இருந்தோம்.

      ஐந்தாவது நாள்:
      அன்றும் Trb அலுவலகம் முன்பு இடைநிலை ஆசிரிய நண்பர்கள் 21 நபர்கள் இணைந்து உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தோம்.கைது செய்யப்பட்டோம் .ஐயா திருமாவளவன் அவர்கள் வந்து நம்பிக்கை ஊட்டினார். இரவு பட்டதாரி ஆசிரியர்கள் நண்பர்கள் எங்களுக்கும் தங்குவதற்கான இடவசதி செய்து கொடுத்தனர்.

      ஆறாவது நாள்:

      இடைநிலை ஆசிரியர்கள் 32 பேர் இணைந்து பட்டதாரி ஆசிரியர்களுடன் Tamilnadu Election commission office முன்பு கூடி வாக்காளர் அடையாள அட்டைகளை ஒப்படைக்க முயற்சித்தோம்.விளம்பர பலகைகள் மூலமாக நமது கோரிக்கையை மீடியாக்களில் வெளிப்படுத்தினோம்.பின்னர் தலைமை செயலகம் நோக்கி பேரணி செல்ல முற்பட்ட போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நெற்குன்றம் மண்டபத்தில் அடைக்கப்பட்டோம். அவ்விடத்தில் ஐயா ஜி.கே.மணி அவர்களும் வந்து நோக்கத்திற்கு வலு சேர்த்தார்.

      ஏழாவது நாள் :
      இன்று, Just 5 sgt members மட்டுமே இருந்ததால் செய்வதறியாது திக்கற்று நின்றோம். ஆனால் பட்டதாரி ஆசிரியர்கள் பெருமளவில் இருந்ததால் அவர்களது போராட்டபயணம் ஆளுனர் மாளிகை நோக்கி தளறாமல் சென்றது .


      ஓர் அனுபவம்...
      முதல் நாளில் நண்பர் ஒருவர் Hotel அறையில் "fan க்கு அடியில் பஞ்சு மெத்தையில் தான் படுப்பேன் " என அடம்பிடித்தார். ஆனால் நேற்றைய இரவிலோ திண்ணையைத் தேடி தேடி இடம்பிடித்தார்.

      எண்ணிக்கை குறைந்தாலும் நம்பிக்கை குறையவில்லை...
      இடம் மாறினாலும் தடம் மாறவில்லை. .

      பயணம் தொடரும் கூடுதல் உற்சாகத்துடன்...

      இப்படிக்கு
      கோயம்பேடு பஸ் நிலையத்தில்
      சத்தியமூர்த்தி 95433 91234, 9597239898
      சத்யஜித் 09663091690

      ( ஆயிரக்கணக்கான கொசு நண்பர்களுடன். .)









      Delete
    5. sri Sir i cant enter my details in our list....plz help

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. அரசியல் கட்சிகள் அரசியல் ஆதாயத்திற்கு ஆளாளுக்கு அறிக்கை விடுகின்றனர்.. உண்மையில் பாதிக்கப்பட்டுள்ளது செலக்ட் ஆன நாம் தான்..
    நமக்கு உதவ கடவுள் இருக்கிறார்.. நமக்கு கட்சிகளின் ஆதரவு தேவையில்லை.. ஆண்டவனின் ஆதரவு போதும்.. அவரின் கருணை மழை நம் மீது பொழிய பிரார்திப்போம்..

    ReplyDelete
    Replies
    1. Selected Friends...
      Nama counciling poanapo anga vanthavanga conduct number kandipa vangi irupom... Avanga yellarukum call panni itha pati inform panunga... Chennai (r) Trichy... "Miga Brammanda Nanri Therivikkum Vizha" patri munkootiye sollunga... Kurainthathu 10000candidates Participate pannanum....:-)

      Delete
    2. Hi, jailani sir i'm hashini i'm regularly watching ur comments i like it very much. ALL THE BEST.

      Delete
    3. SIR IT IS WASTE OF TIME IN AGITATION GOVT. ADAMANT IN SELECTED LIST , IT HAS PASSED THE BURDEN TO HIGH COURT BENCH,

      YOU SHOULD NOTE ONE THING THOSE WHO FILED CASES ARE ONE GROUP
      AGITATORS ARE ANOTHER GROUP
      THOSE WHO FILED CASES KNOW THE REAL FACT THEIR AIM IS TO ABOLISH +2 MARKS AND INCREASE TET MARK TO 80 LIKE THAT.
      THEY ARE LIKE US THEY ARE NOT UNDER MEDIA ATTENTION ONLY BECAUSE OF THEM THE PROCESS HAS COME TO HALT

      NOTHING CAN BE ACHIEVED BY KAIPULLA GANG IF GOVT WANTS TO SATISFY THEM ATLEAST 2000 TAMIL BT VACANCY MUST BE CREATED WHICH IS IMPOSSIBLE

      SO LET US WAIT AND WATCH THERE MAY BE SLIGHT MODIFICATION IN WEIGHTAGE CALCULATION OF THAT THERE MAY BE A SLIGHT VARIATION IN THE LIST

      SO WAIT UNTILL TOMMOROW

      Delete
    4. basha sir.....ithuve majority selected candidates ah iruntha intha arasiyal thalaivargal ellam namakuthan support pannirupanga...etho ivanga porattam 60000 per ku vela vangi thanthurumnu nenachutu pesuranga...frst ivangakitta tet ku full form ennanu kekanum

      Delete
    5. Achu Krish sir... Central'la aatchi marunathuku mukiya karanam youngsters than.. itha yaralayavathu maruka mudiumaa...???
      Yethir katchinga yenna venumnalum pannatum.. Full youngsters support amma'ku than...

      Delete
  4. திங்கள்-திறக்கும் கதவு
    செவ்வாய்-செல்வோம் பணிக்கு
    புதன்-புரிந்து கொள்ளும் உலகம் நம்மை

    ReplyDelete
  5. அய்யா ஜி. ராமகிருஷ்ணன் அவர்களே இவர்களுடன் பேச்சு நடத்தி தீர்வு காண இது ஒன்றும் எல்லை பிரச்சனை அல்ல ....காலி பணியிடங்கள் மிக குறைவு ....இதில் பணியிடங்களுக்கு ஏற்ப திறமைசாளிகளை தேர்ந்தெடுப்பதில் என்ன தவறு .....காலி பணியிடங்கள் இருந்தால் நிச்சயம் உங்களுக்கும் அரசாங்கம் வேலை கொடுக்கும் என்று அவர்களுக்கு புத்திமதி சொல்லுங்கள் ........அரசாங்கத்திற்கு இன்னும் பல வேலை உள்ளது......

    ReplyDelete
  6. போராட்டகார்கள் செய்த மிகப்பெரிய தவறு இந்த பிரச்சனையை அரசிலாக்கியது. இதற்கான விளைவையும் அவர்கள் நன்கு அறிந்ததே.

    ReplyDelete
    Replies
    1. monday therium unakku...porattakararkalai.....

      Delete
  7. Hi am new to this blog . Its superb .... coming week job kidaikum endra nambikayil irukrom . Amma save us

    ReplyDelete
  8. Dear Admin,
    Can you send mail to all Party Leaders about our side justice. then only they are know our side difficulties...

    ReplyDelete
  9. Select ana perumbalanor grama pura muthal patatharigal than. 60 per porathai 60000 per ku common nu solathinga

    ReplyDelete
  10. Hai admin super.. Nanum indril irunthu inaikinren...

    my mail id: nshankar71@gmail.com

    ReplyDelete
  11. we must produce our side pains to all media. this is the most important issue at this stage.

    ReplyDelete
  12. Ennanu pesa? 70000 perukkum jobnu sonna than porata mattargal. We have to join very big. Anaivarum kural(Sri,mani,vj) kodungal. Please

    ReplyDelete
  13. porattam sunday enge.....reply...

    ReplyDelete
  14. experience is best ..unexperience is waste....

    ReplyDelete
    Replies
    1. what is experience?
      A person who is wated his/her past opportunity is called experience

      Delete
    2. Three year experience teacher enala 10th ku class eduka mudiyathunu school ku varala.... B.ed mudichathume 10th ku class eduthan.. experience entru mattum sollathirgal.. Knowledge, confidence pothum

      Delete
    3. Kishore sir 100% true. Nan kuda entha year than PTA la govt schoola 10th ku class eduthen 2 per science la 100/100. 15 years work panra teachrs ku kuda olunga work pannala. Exprience mark kuduthal maha kodumai

      Delete
  15. Nalaiyea oru thervu kana vendum
    Porattakarargalin attulium athigamagikonde pogirathu

    Makkalai avargal ematri varugirargal
    Listla irukkiravargal emmatrubavargal

    avargal than neraiya mark vangi emantha appavigal ena....

    ReplyDelete
  16. திங்கள் அன்று வழக்கு விசாரணை மட்டுமா அல்லது தீர்ப்பா?? தெரிந்தவர்கள் சொல்லவும்..

    ReplyDelete
  17. Dear frds, y media & politivian not think reality poratm panravanla solrathu seniors pathika padranknu solranka but poratm thalamai panravar selathurai,rajalingam ++ ivarkal seniorsa nala media parunka poratam panra 95% rompa younsterum ila seniorsum ila ivarkal pinal nichiam amavuku ethiraka thundrupavr yaro irukar ilana ivarkal more than 15days athuvum chennaila panrankana poruluthavi panapalan yaru panrar ivarkal iruntha nichiam irukathu amavuku kalankam seia ivarkali use panranka, plz admin itha patri article analays panunka may.month weightage vanthiduhi every body know avanka weightage enanu selction list peraku tha poratm nichiam suianalavathikal tha 5% relax kudukathpo ithe arisiayl peraon tha kudukanumnu sonaka weightage remove pana 5% peeson yarum varamatnka apama ithiuku ena artham i am 101got job but 5% rrlax y antha samuthayamum uyarumnunu thana athilum matha mark naria iruka poi tha selct airukanak think frdd admin plz itha analys panunka

    ReplyDelete
  18. நாடக நடிகர்கள்

    ReplyDelete
  19. Tet mark paadi pota 5% relaz prochanam.ilai geb relax kuduthavanka ipam yen atha pathi yosikala I think govt go in correct route poratm.nichiam suianalam tha

    ReplyDelete
  20. No chance for adding experience mark for TET 2013....Pls read trb assistant professor recruitment experience calculation. ...
    Tamil Nadu Self Financing Colleges Teachers Association (TANSFACTA) has opposed the methodology adopted by the Teachers’ Recruitment Board (TRB) for the ongoing selection of candidates to fill 1,093 Assistant Professor vacancies in government arts and science colleges.

    Addressing a press conference here on Saturday, TANSFACTA coordinator A. Kathali Narasinga Perumal said that over 17,000 candidates had applied for the post across the State and TRB had decided to award a maximum of nine marks for the qualifications possessed by the candidate.

    While those who had cleared National Eligibility Test or State Level Eligibility Test were awarded five marks, candidates possessing M.Phil degree in addition to clearing NET/SLET were being awarded six marks. Full marks were awarded only to those possessing Ph.D. degrees with or without NET/SLET.

    “As per UGC norms, clearing NET/SLET is enough to become an Assistant Professor. We don’t know why TRB was giving weightage to additional qualifications,” Mr. Perumal said. He also expressed displeasure over not awarding marks for work experience gained prior to clearance of NET/SLET.

    TRB had fixed a maximum of 15 marks for professional experience. Two marks are awarded for every year of experience gained pursuant to clearance of NET/SLET or Ph.D. “It means that those who had worked as college teachers for seven and a half years can secure full marks. But teachers with much higher experience could not gain full marks because they had cleared NET/SLET only recently. Around 80 per cent of candidates are affected because of this,” he said.

    He also objected to TRB’s decision that M.Phil degrees obtained through correspondence would not be considered for appointment. “This decision is against UGC regulations as well as the State Government’s orders passed in the previous years,” he added.

    ReplyDelete
  21. Selected Candidatesக்காக தனிஒரு Blog Open செய்து அனைவரையும் ஒன்றிணைத்தமைக்கு திரு.மணியரசன் , திரு.ஸ்ரீ மற்றும் உதவிய நண்பா்கள் அனைவருக்கும் . திண்டுக்கல் மாவட்ட தோ்வானவா்கள் சார்பில் நன்றியை தொிவித்துக்கொள்கிறேன். திங்கள்கிழமை வரை எந்தவித முடிவும் எட்டப்படவில்லை எனில் செவ்வாய் அல்லது புதன் அன்றே தமிழக முதல்வா் அவா்களுக்கு Selected Candidates சார்பாக மிகப்பொிய நன்றி தொிவிக்கும் விழா வைத்து நாமும் தமிழகத்தில் இருக்கிறோம் என காட்ட வேண்டும், எதுவாக இருந்தாலும் மிக விரைவில் முடிவுகளை எடுத்து ஒன்றுகூடுவோம். நன்றி.

    ReplyDelete
  22. பணிநியமன ஆணைக்காக காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு மட்டும் என் இனிய காலை வணக்கங்கள்

    ReplyDelete
    Replies
    1. Good mrg sir... Plz prepare an article about our position and the weightage details and send to the media.... We have to give a clear picture to all

      Delete
  23. *
    உரக்க சொல்வது உண்மை ஆகிவிடாது.
    tet 4 mark- 1.6
    hsc 180 mark- 1.5
    deg 400 mark- 1.5
    b.ed 220 mark- 1.5 இதற்கு பதில் கூற ஆளில்லை
    *

    we have to establish theses details

    ReplyDelete
  24. போராட்டகார்கள் செய்த மிகப்பெரிய தவறு இந்த பிரச்சனையை அரசிலாக்கியது. இதற்கான விளைவையும் அவர்கள் நன்கு அறிந்ததே

    ReplyDelete
  25. gud morning to all

    ReplyDelete
  26. dear Mani sir Monday stay order cancel aguma sir I am waiting for ur comment

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..