இது என்னுடைய கேள்வி அல்ல பணி நியமனம் பெற
இருக்கும் 12,347 பேருடைய கேள்வி ?
கடவுளே, நீதி தேவதையே, மன்னியுங்கள் இந்த ஒருநாள் எங்களின் வேண்டுதல்கள்
உங்களுக்கு கோடிக்கணக்கில் வரும்.
எங்களை சுற்றியிருக்கும் நயவஞ்சக கூட்டங்களில் இருந்து எங்களை காப்பாற்றுங்கள்
நயவஞ்சகர்களின் பொய்யான வார்த்தைகளை நம்பி எங்கள் மனது குழம்புவதை தவிர்க்க வழிவகை
செய்யுங்கள்.
எங்களுக்குள் இருக்கும் மன அழுத்தத்தை நிரந்தரமாக போக்க வழிவகை செய்யுங்கள்.
எங்களை ஏளனமாக பார்க்கும் சுற்றியள்ளவர்களிடம் இருந்து எங்களை
காப்பாற்றுங்கள்.
நீங்கள் வகுத்துக் கொடுத்த இரவு தூக்கத்தின் அளவை சரியாக பயன்படுத்த வழிவகை
செய்யுங்கள்.
எங்களின் (உங்களின்) குழந்தைகளை உண்மையாக, நிரந்தரமாக மகிழ்ச்சியுடன் கொஞ்சுவதற்கு
வழிவகை செய்யுங்கள்
நாங்கள் கற்றவற்றை, நாங்கள் தேர்ந்தெடுத்த பள்ளி
குழந்தைகளுக்கு முழுமனதோடு கற்றுத்தர தாமதமின்றி
வழிவகை செய்யுங்கள்.
எங்களை சுற்றியுள்ள இருளை விளக்கி, நீங்கள் உருவாக்கி கொடுத்த எங்கள் குடும்பத்தை நிரந்தரமாக மகிழ்ச்சியுடன்
இருக்க வழிவகை செய்யுங்கள்.
எங்களைப் போல் மீதமுள்ள தேர்வானவர்களுக்கும்
இனிவரும் நாட்களில் பணி கிடைக்க வழிவகை செய்யுங்கள்.
தினம் தினம் நாங்கள் படும் வேதனைக்கும், எங்களின் இதயத்தில் உள்ள வலிக்கும்
நிரந்தர தீர்வினை தர வழிவகை செய்யுங்கள்.
எங்களின் இதயமும், எங்களின் மூச்சும் சராசரி வேகத்தில் இயங்க வழிவகை
செய்யுங்கள்.
163 Comments
நான் (ராஜராஜன்) திருவாரூர். என் மனைவி ஆனந்தவள்ளி ஆங்கிலம் பட்டதாரி ஆசிரியை தேர்ந்தெடுத்துள்ள இடம் அலிவலம் மேல்நிலைப்பள்ளி எங்களது வீட்டிலிருந்து 3கிமீ அருகில்கிடைத்துள்ளது.
ReplyDeleteதிருவாரூர் மாவட்டத்தில் இடம் தேர்ந்தெடுத்த நண்பர்கள் கவலை வேண்டாம். விபரம் தேவைபட்டால் 9944355534 தொடர்பு கொள்ளவும் .
TET கவிதை..:-)
Deleteஉன்னுள்
வந்த பாதை
தெரியவில்லை.
சுவடுகளை
திரும்பி பார்க்கும்
எண்ணமில்லை.
திரும்பி போகும்
ஆசையுமில்லை.
வேண்டுகிறேன்
ஒரு வழி பாதையாக
இருக்க, நான் ஆசிரியன் ஆகும் வரை..:-)
Viluppuram dist pavalam village bus convenient Irrukka?
ReplyDeleteஇருக்கிறது sir.அது ஒரு கிராமம் தான்.ஆனால் ஓரளவு பேருந்து வசதி உள்ளது.
Deleteநான் இருக்கும் இடத்திற்கு அருகில்தான் பாவாளம் உள்ளது.
Mani brother i selected kattuedaiyar,near thirukkovilur.do u know that place?my husband is working in singapore.me and parents and my two children are ready to leave madurai and our newly built home.i am very happy to know that u are in villupuram dist.
Deleteநல்லது madam,
Deleteவாருங்கள் அந்த ஊர் நான் இருக்கும் இடதிலிருந்து 30 km தொலைவிருக்கிறது. நல்ல ஊர்தான். மதுரையில் வசித்த நெங்கள் இங்கு வரும் போது சில சூழல்கள் மாறுபட்டிருப்பினும் சில மாதங்களில் சரியாகிவிடும்.
நீங்கள் விழுப்புரம் ரயிலில் வந்து பின்பு அங்கிருந்து திருக்கோவிலூர் பேருந்து மூலம் இங்கு வரலாம்.
Thank u brother.we will meet soon.
DeleteMani sir nagapatinam kothangudi govt high school enga sir iruku
DeleteGoogle map laeh school varala sir help me
காத்திருங்கள் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் யாரேனும் பதிலெழுதுவார்கள்.அல்லது விசாரித்து நானே எழுதுகிறேன்.
DeleteNice Article Mani Sir, PAGAIVANUKUM ARUL VAAI NENJE
Deleteenbatharku yerpa ullathu. NAAM Matravargalukum kidaika vendum
endru Ninaikum pothu. Avargaluku Nammai Vaazhthum Ennam
sirithenum vanthaal nandraaga irrukum
. KADAVULE ENGAL ANAIVARUKUM KARUNAI PURI.........
மன்னிக்கவும் sir,
Deleteஇது மதுரையை சேர்ந்த நண்பர் ஒருவர் எழுதியது.posted by selectedmaduraiTET என்றிருக்கும்.நன்றி
Oh Sorry Sir am not clearly watching the name anyway
DeleteNEENGAL MUM MURTHIGAL Sir.
SELECTED CANDIDATE = MANIYARASAN
PRATHAP.A.N. &
SELECTED CANDIDATE MADURAI.
Ungal moovarin muyarchiku nichayam VETRI UNDU.
TNTET 2013 SELECTED Teachers unmail MIGAVUM PORUMAISAALIGAL
Poruthaar Boomi Aalvaar enbatharku UTHAARANAM.
Mani sir may I know ur village name? My native is also in villupuram district .
Deleteஇந்தாப்பா
Deleteயாராவது
கிருஸ்னகிரி
மனவரனப்பள்ளி
வழி சொல்லுங்கப்பா
ஜயாம் கோயிங் தேர்
சங்கராபுரம்.
Deleteகொத்தங்குடி தலைஞாயிறு தாலுக்கா ..... திருத்துறைப்பூண்டி யிலிருந்து அடிக்கடி பஸ் இருக்கு.
DeleteThank u sister
DeleteUnmaithaan selectedmaduraiTET Sir. enga veetu kadigaram than ninnu poochonnu ninaiththen.
ReplyDeletesame blood
DeleteTNTET-2013 க்கு இப்பொழுதுள்ள தகுதிகாண் நடைமுறை தொடரும்.
Deleteமாறுதல்கள் இனி வரும் நியமானத்திற்குதான் பொருந்தும்.
என்று தீர்ப்பு வருவதற்க்கு அனைவரும் இறைவனிடம் பிரார்த்திப்போம்.
"இறைவா! selected candidates க்கு ஏற்பட்டுள்ள சோதனைகளை நீக்குவயாக"
Sajitha mam neenga entha diat?
DeleteHi anandha valli mam... நாளை நமதே..
ReplyDeleteஅன்புடன் கலைவாணி. வேலூர் மாவட்டம்
typewriter சத்தத்திற்கு நாளைமுதல் விடுமுறை
Deleteவாழ்த்துக்கள் முகமறியா தோழியே..................
No sir.. இந்த வலை தளத்திற்கு
Deleteநன்றி சொல்ல நாளை வேலை நாள். Thank u sir
இந்த வலைத்தளம் தொடர்ந்து இயங்கும்.அதுவும் உங்களைப் போன்றவர்களால்தான் இயங்கும்.
Deleteமுதலில் நடப்பவை யாவும் நமக்கு நமக்கு நன்மையாளிப்பவையாக இருக்கட்டும்.
அதன் பிறகு வலைதளத்தின் அடுத்தக்கட்ட நகர்வு குறித்து சிந்திப்போம்.
Mani sir tuesday delhi court case sollaranga .athu unmia
Deleteதிங்கள் அன்று தீர்ப்பு வந்த ஒரு மணி நேரத்தில் போராட்டக்காரர்களின் நிலை என்னவாகும் என்று பொறுத்திருந்து பாருங்கள். 12,347 பேரும் நிச்சயமாக, பணி நியமனம் பெற்று தேர்ந்தெடுத்த பள்ளியில் சேர்வீர்கள். இதில் எந்த வித மாற்றமும் இல்லை. தனக்கு கிடைக்கவில்லை யாருக்கும் கிடைக்க கூடாது என்று நினைக்கும் நயவஞ்சகர்களின் பொய்யான வார்த்தைகளை நம்பி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீகள். அடுத்தவர்களை கஷ்டப்படுத்தி அதில் கிடைக்கும் சந்தோசம் அவர்களை வெகு சீக்கிரத்தில் அழித்துவிடும்.
Deleteசாட்டை படம் கிளைமாக்ஸ் போல தான். நமக்கு யார் எவ்வளவு கெடுதல் நினைத்தாலும், அவர்களுக்கும் நல்லதே நடக்க வேண்டும் என்று நினைப்போம். Don't WORRY
இவர்கள் ஒரு வழியில் யோசித்தால், அரசு எத்தனை வழிகளில் யோசிக்கும். அரசுக்கு பின்னால் இருக்கும் அதிகாரிகள் எத்தனை வழிகளில் யோசிப்பார்கள்.
SELECTED MADURAI Enna Sir Veetla VIJAY TV poikittu irruka correcta
DeleteSAATAI padam niyabagam varuthu.
Correct RAVI Shankar Sir
DeleteThis comment has been removed by the author.
Deleteநாளைக்கு உண்ணாவிரதத்திற்கு அனுமதி கொடுக்கமாட்டார்கள் ஏனெனில் 1. நீதிமன்ற தீர்ப்பு வருகிறது. 2.முன்னர் போரட்டத்தின் போது திடிரென விசம் அருத்தினார்கள் அதுபோல தீர்ப்பு வரும் நேரத்தில் அனுமதி கொடுக்கமாட்டார்கள் 3. கலைஞர் TV யில் மாலை 6.00 மணி தலைப்பு செய்தியில் ...............நாடகம் போராட்ட குழு நடத்தியது பொது மக்களுக்கும் மற்ற சமுக அமைப்புக்கும் மிகுத்த எதிர்ப்பு வலுத்துவருகிறது. 4.பணி நியமன தடை உத்திரவு அமுலில் உள்ளபோது போராட்ட குழுவுக்கு அனுமதி கொடுக்கமாட்டார்கள் . 5.முன்னர் 26 நபர் மட்டும் உள்ள குழுக்கு இப்போதை பலம் குறைந்து விட்டது.
DeleteSir don't worry tommorow everyone will get good news . judgement will give peace for all who had passed tet 2013.
ReplyDelete.நண்பர்களே விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளியை தேர்ந்தெடுத்துள்ளவர்கள் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.
ReplyDeleteMani sir unga mobile no pls send.I ask some
DeleteDear Admin, am from Chennai, i need information about my school details
DeleteHigher secondary school at Village - Arunkurukkai
Taluka - Thirukovilur
District - Vilupuram
Sir, kattupaiyur. Tirukolur to kp distance evlo. Enga stay pannalam. Any selected candidate take kattupaiyur please mail me
Deletesundhar913@gmail.com
Nagapatinam kothangudi govt high school entha thaluk sir
DeleteManakuppam engu ullathu sir
DeleteKattupaiyur app 17 km from tirukoyilur. is in tirukoyilur to ullunthurpet valiyil ullathu.
DeleteArunkurukkai app 16 km from tirukoyilur via kunnathur. I think bus facility is too rare.
Deletethank you geetha jothi madam
DeleteGOOD MORNING DEAR SELECTED FRIENDS, TOMRW JUDGEMENT IN GOVERNMENT WITH
ReplyDeleteCOUNSELLING FINISHING SELECTED CANDIDATES FAVOUR.,
TUESDAY ( 23-09-2014 ): "" ROMBA ROMBA NALLA NAAL ""
" MAHALAYA AMAVASAI." ROMBA ROMBA NALLA NAAL., SO ALL SELECTED
CANDIDATES READY TO JOIN TUESDAY ( MAHALAYA AMAVASAI ) ., PURATTASI IL
VARUM FIRST AMAVASAI " MAHALAYA AMAVASAI" NICHAYAM
APPOINTMENT ORDER VANGIYA VUDAN TUESDAY DUTY IL JOIN SEITHU VIDUNGAL.,
MARANDHU VIDATHEERGAL.,, MARANDHUM IRUNDHU VIDATHEERGAL.,
" NALAI NAMADHEY"., VETRI NICHYAM., GOOD JUDGEMENT COMING SOON.,
CONTINUOUSLY GOOD DAY TUESDAY - " MAHALAYA AMAVASAI" ROMBA ROMBA
NALLA NAAL., DUTY KKU SELLA THYARAGUNGAL., DEAR COUNSELLING FINISHED
SELECTED FRIENDS., THEN 2ND LIST WILL COME AFTER THURSDAY., THEN POOJA
HOLIDAYS IL ADW COUNSELLING MUDINTHU AVARGALUM DUTY IL JOIN
PANNUVARGAL., ALL THE BEST FOR SELECTED FRIENDS AND 2ND LIST EXPECTED
FRIENDS.,
thank you so much sir..ur words make me much confident..better than ever...thank u once again..
DeleteVel murugan better job. I am very feel happy. Thank u
Deleteவிழுப்புரம் மாவட்டம் . செஞ்சி வட்டம் ... இடம். தங்குமிடம். கேளுங்கள் இவ்வலைதலத்தில்.....
ReplyDeletepls tell about nochalur in villupuram district
Deletevanakam sir. please tell about nochalur gov high school in villupuram district. familya stay pannanum. pls soluga sir.
Deleteசெஞ்சி, அவலூர்பேட்டை.மற்றும். மேல்மலையனூர் ஆகிய ஊர்களில் தங்கலாம்.நல்ல ஊர். என்னுடைய நண்பர் அவ்வூரில் உள்ளனர் தொலைபேசி என் தருகிரேன்.
Deleteநல்ல ஊர்.பயபடவேண்டாம்.அந்த ஊரின் பெட்டிகடை நண்பர் எனக்கு மிகவும் வேண்டியவர்.....
Deleteசெஞ்சி to மேல்மலையனூர் = 20 km மேல்மலையனூர் to நொச்சுலூர் =6 km
DeleteRomba thanks sir. Please sir uga numberum uga friend numberum thaga sir. egaluku antha urla yaraiyum theriyathu konjam help panuga sir. My mail id : ashwanthgayathri@gmail.com
DeletePls tel about sathampadi ,vilupuram
ReplyDeleteசெஞ்சியிருந்து 15 கி மீ தொலைவில் உள்ளது. மேல் மலையனூரிலிருந்து 3 கி மீ உள்ளது. பஸ் வசதி உள்ளது
DeleteH M பெயர், திரு k. காளிதாஸ்.இப்பொதுதான் நல்லாசிரியர் விருது பெற்றார்.எனக்கு தெரிந்தவர்தான்.
DeleteThank u sir.
DeleteMr.kayal kannan sir veedu lam entha oorla pakurathu best?pls tell me sir.
DeleteSir.if u well known about the place sathampadi kindly give ur contact sir.just to clarify the doubts. My mail id is ums.macs@gmail.com.
Deleteசெஞ்சி வளத்தி தங்கும்் வசதி
DeleteThanku sir:-)
Delete2013 TET ? MONDAY.
ReplyDeleteany body know about. திருவண்ணாமலை மாவட்டம் அத்திப்பாக்கம் அரசு உயர்நிலை பள்ளி Please. i am from DINDIGUL
ReplyDeletego to thiruvanmalai bus stant get in thirukovillur route bus athipakkam will come in 45 mins. i know this place. bus facilities are more.
DeletePlz tell about vellur.tiruvannamalai high school.
DeleteThis comment has been removed by the author.
DeleteALL THE BEST FRIENDS
ReplyDeleteViluppuram dist pavalam village nearly women working hostel Irukka? 4 my unmarried sister
ReplyDeleteசங்கரபுரத்தில் இருப்பதாக அறிகிறேன்.ஆயினும் கள்ளக்குறிச்சியில் பல விடுதிகள் உண்டு.
Deleteசங்கரபுரம்,கள்ளக்குறிச்சியில் இருந்து பாவாளத்திற்கு பேருந்து வசதி உண்டு.
Can u please tell me about THIRUVANNAMALAI, PADAGAM GOVT HIGH SCHOOL
DeletePudukottai dist odugampatty villagukku bus convenient Irukka? Trichy-la irundu odugampatty evlo Neram? 4 my wife
ReplyDeleteKalaimadam i tried your many times. But i cant talk with you mam. Anyway let us be united for ever mam. When you find free please call me mam.
ReplyDeleteவெடி வாங்கியாச்சு நண்பர்களே. நாளைக்கு தீவாளி தான் போங்க.
தலைதீபாவளி கொண்டாடப் போகும் நம் அனைவருக்கும்
Advanced happy diwali
Office inspection so only i cant call u mam
DeleteComment. By vijayakumar chennai in kalviseithi. 11.10
ReplyDeleteநாளை இதே நேரத்தில் தீர்ப்பு
ReplyDeleteVijaya Kumar ChennaiSeptember 21, 2014 at 11:10 AM
நாளை இதே நேரத்தில் தீர்ப்பு.
All best friends.
Nallai porattam varungal plz
ReplyDeleteஅல்லகை முண்டமே செத்து ஒழி..
DeleteThala nan nagapatinam kothangudi village athu enga iruku
ReplyDeleteCourt la thane
ReplyDeleteஜெயில் ல சார்
DeleteTUESDAY 23-9-2014 "MAHALAYA AMAVASAI" ROMBA ROMBA NALLA NAAL.,
ReplyDeleteATHANAL THAN GOVERNMENT GIVE TO OPPORTUNITY TO JOIN SELECTED TEACHERS.,
DONT BE LATE., TUESDAY 23-9-2014 CONFIRM A DUTY IL JOIN SEITHU VIDUNGAL.,
POURNAMI - IL SELECTION LIST., VITTU " MAHALAYA AMAVASAI IL DUTY JOIN"
PANNA VENDRUM., GOVT., TAKE THE OPPORTUNITY TO JOINING NALLA NAAL.,
திருப்பூர் ,.நீலகிரி மாவட்டம் பள்ளி தொடர்பான விபரம் தேவைப்பட்டால் அழைக்கவும் 7667338095
ReplyDeleteSir can you guide me to manathivayal government higher secondary school in nilgiris from erode
DeleteThottiyam trichy district where
Deleteதொட்டியம்,
Deleteதிருச்சி To சேலம் ரோடு..
எல்லா பஸ்'ம் நிக்கும்.. Main place than..
Nearest cities Musiri, kulithalai, namakkal. Thottiam also main city.. All the best..
v.kallipalayam wr ???
Deleteஆள் gentlemen... நாளைக்கு உண்ணாவிரதா போராட்டத்துக்கு
ReplyDeleteகோழி பிரியாணி தார்ரங்கலம்...
மாப்ள வேட்டை மன்னன் எங்க போய்ட்டா.... ?
இந்த வலையத்தளத்தில் உடனுக்குடன் செய்திகளை தந்த
Deleteபிரதாப் சார்
மணியரசன் சார்
ஷ்ரீ சார்
ஷ்ரீதர் சார்
விஜயகுமார் சென்னை சார்
வேல்முருகன் சார்
சுரிலிவேல் சார்
ஆகிய அனைவருக்கும் மிக்க நன்றியை தெரிவித்துகொள்கிறேன்
இந்த வலைத்தலத்தில் மிக மிக மிக
பிடித்தமானவர்
கவுண்டமணி அட்ராசக்க சார்
நான் மிகவும் மனஅழுத்தத்தில் உள்ளபோதும் கூட கவுண்டமணி ஐயா கமண்டை படிக்கும் போது சிரிப்பு சிரிப்பாக வரும்
பல வேதனைகளை அனுபவைத்த
இந்த வலையத்தள நண்பன்கரகளுக்கு அருமருந்தையாகிய சிரிப்பை தந்த
கவுண்டமணி ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்
்
்
.........................................................................................................................பட்டதாரி ஆசிரியருக்கு வேண்டுகோள் ........................................................................................................................நாளைக்கு உண்ணாவிரதத்திற்கு அனுமதி கொடுக்கமாட்டார்கள் ஏனெனில் 1. நீதிமன்ற தீர்ப்பு வருகிறது. 2.முன்னர் போரட்டத்தின் போது திடிரென விசம் அருத்தினார்கள் அதுபோல தீர்ப்பு வரும் நேரத்தில் அனுமதி கொடுக்கமாட்டார்கள் 3. கலைஞர் TV யில் மாலை 6.00 மணி தலைப்பு செய்தியில் ...............நாடகம் போராட்ட குழு நடத்தியது பொது மக்களுக்கும் மற்ற சமுக அமைப்புக்கும் மிகுத்த எதிர்ப்பு வலுத்துவருகிறது. 4.பணி நியமன தடை உத்திரவு அமுலில் உள்ளபோது போராட்ட குழுவுக்கு அனுமதி கொடுக்கமாட்டார்கள் . 5.முன்னர் 26 நபர் மட்டும் உள்ள குழுக்கு இப்போதை பலம் குறைந்து விட்டது.
Deleteநன்றி அருள் அவர்களே
Deleteநம்ம தலவர்ட சொல்லி
இன்னிலிருந்து உங்களுக்கு 2 லிட்டர் மன்னென்ன எக்ஸ்ட்ரா ஊத்த சொல்ரன்
ஜாலியோ ஜிம்கானா
மாமோய்.. நான் இங்க இருக்கேன்..
Deleteஇவிங்கள நம்பி போன கோழினு சொல்லிட்டு காக்கா பிரியாணி போட்டு ஏமாத்திருவாய்ங்க..
Deleteகவுண்டர் மாம்ஸ் நாம புஹாரி ரெஷ்டாரண்ட்ல பிரான் பிரியாணி சாப்பிடலாம்.. ஐ பே தி பில் ஓகே..
டெபினிட்லி
DeleteTNTET-2013 க்கு இப்பொழுதுள்ள தகுதிகாண் நடைமுறை தொடரும்.
ReplyDeleteமாறுதல்கள் இனி வரும் நியமானத்திற்குதான் பொருந்தும்.
என்று தீர்ப்பு வருவதற்க்கு அனைவரும் இறைவனிடம் பிரார்த்திப்போம்.
"இறைவா! selected candidates க்கு ஏற்பட்டுள்ள சோதனைகளை நீக்குவயாக"
Dear Selected Candidate friends,
Deleteபொறுமையே வெற்றியின்கரு
காலமெல்லாம் ஓலமிடும் அலைகளுக்கு ஓய்வில்லை.......!
நிதம் நிதம் மலர்கள் மலர்ந்தாலும் நிதானமாய் மலரும்
குறுஞ்சி மலர்க்கே மகிமை...!
பொறுமையான மனிதனே பொங்கிடாதே கடலாய்..
அருமையான சிலையும் சிற்பியின் பொறுமையால் பிறந்ததே...!
பொறுமையே வெற்றியின்கரு சிந்தித்துபார் வரலாறு சித்தரிக்கும்....!
காந்தியின் பொறுமையால் வாங்கினோம் சுதந்திரத்தை
எடிசனின் பொறுமையால் வந்ததே மின்சாரவிளக்கு....!
"உங்கள் இலட்சியகனவுகள் நிச்சயம் நனவாகும்.."
sir, vilupuram dt , thimmachur high school. Ulunthurper la irunthu bus irukka?
ReplyDeletes but rare
DeleteDEAR FRIENDS WISHES. NANGALLAM SUMMAVE AADUVOM, NAALAIKKU SALANGAI VERA KATTAPPORANGA..... KETKAVA VENUM , ENNA GOUNDER SIR.. START MUSIC OK
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletemr weitage,goundar அண்ணா நான் சொல்றது கரக்கிட்டுதானுங்களே?
DeleteGood comment.. I know who is this person "PURALI" ... Avan adharuku mattum than laiku....
Deleteஅடேய் தமில் பையா
Deleteராத்திரி எல்லாம் உக்காந்து யோசிச்சியா
பட் யு ஆர் ரைட் அபவுட் தி பேட் பெல்லோ
MR.BELL நல்ல துாக்கமா?
Deleteஇன்னும் கொஞ்ச நேரத்துல பீதீ தேவத இங்க வந்து ஐயகோ.. ஐயகோனு கதற போகுது..
Deleteகோரிக்கைகள்:
Delete1.கோர்ட்டில் வழக்கு உள்ள போது அதை விமர்சிக்கும் "PURALI" ஐ கைது செய்ய வேண்டும்.
2.புரளி("PURALI") கிளப்புவர்களை கைது செய்ய வேண்டும்.
3.வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய கூடாது.
4.தகுதிதேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணிநியமணம்
செய்யாமால் தற்போதுள்ள வெயிட்டேஜ் முறை அடிப்படையிலேயே பணிநியமணம் செய்யவேண்டும்.
அட அந்த நாய் இப்ப எங்க
Deleteதேங்கா திருடிட்டிருக்குதோ
எங்க சார் தூங்கறது
அது பேதி முதேவி
Deleteதியாகதுருகம் வருகிறேன்
Deleteநீங்க எந்த ஏரியா கவுண்டரே
விழுப்புரம் மாவட்டம் தெரிவு செய்தவர்கள் இணைந்திருங்கள்
Delete9788855419
This comment has been removed by the author.
Deleteகோயமுத்தூருங்னா
Deleteபட் ஜயம் செலக்டட்
கிருஸ்னகிரி
மனவரனப்பள்ளி ஸ்கூல்
அது எங்கிரக்குன்னு தெரியுங்ளா
அட ஆமாப்பா அந்த மானங்கெட்ட
Deleteஈய சட்டி தலயன்
போயும் போயும் எனக்கு டூப் போடறான்
ஒன்னு மெசஜ காப்பி பன்றானுக
இல்ல பேரயே காப்பி பன்றானுக
பட் ஜயாம் நம்ம இடத்த விட்டு
அந்தப்பக்கம் போறதில்ல
PURALI விடும் இவனுக எல்லாம் போராளிகளா???????
Deletegoundamani sir nan hosur than unga school eppadi poganumnu keatu solrean
DeleteTharmapuri DT pennagaram tk puthukkadu village yaravathu thagaval sollunga pls
ReplyDeleteDavid s thank you very much. for guidelines to athippakkam in THIRUVANNAMALAI. what about housing facilities. will there house for rent or any hostels. please ........
ReplyDeleteIs judgement confirm on tomorrow?
ReplyDeleteMr.Mani, my wife selected school in Thandarai , tiruvannamalai dist.
ReplyDeletewe are from Tiruppur we dont know anything about Thandarai. kindly help to provide the details liie, bus, hospital ( we have 4 month baby) facility.
Sir thandarai near cheyyar , Arni to cheyyar pogum vazhi sir
Deleteis in triruvannamalai ti tirukoyulur route via vettavalam. vettavalam is good to stay and school is near to vettavallam.
Deleteplease tell about Thandarai School information, bus facility.
ReplyDeletesorry to ask this. is is confirmed that tomorrow is the day of judgment. because every time we are anticipating but not happening
ReplyDeleteஇந்த வலையத்தளத்தில் உடனுக்குடன் செய்திகளை தந்த
ReplyDeleteபிரதாப் சார்
மணியரசன் சார்
ஷ்ரீ சார்
ஷ்ரீதர் சார்
விஜயகுமார் சென்னை சார்
வேல்முருகன் சார்
சுரிலிவேல் சார்
ஆகிய அனைவருக்கும் மிக்க நன்றியை தெரிவித்துகொள்கிறேன்
இந்த வலைத்தலத்தில் மிக மிக மிக
பிடித்தமானவர்
கவுண்டமணி அட்ராசக்க சார்
நான் மிகவும் மனஅழுத்தத்தில் உள்ளபோதும் கூட கவுண்டமணி ஐயா கமண்டை படிக்கும் போது சிரிப்பு சிரிப்பாக வரும்
பல வேதனைகளை அனுபவைத்த
இந்த வலையத்தள நண்பன்கரகளுக்கு அருமருந்தையாகிய சிரிப்பை தந்த
கவுண்டமணி ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்
்
்
விழுப்புரம் மாவட்டத்தில் கீழபெரும்புதூர் எங்கே உள்ளது
ReplyDelete...............................................................................................................................பட்டதாரி ஆசிரியருக்கு வேண்டுகோள் ...............................................................................................................................நாளைக்கு உண்ணாவிரதத்திற்கு அனுமதி கொடுக்கமாட்டார்கள் ஏனெனில் 1. நீதிமன்ற தீர்ப்பு வருகிறது. 2.முன்னர் போரட்டத்தின் போது திடிரென விசம் அருத்தினார்கள் அதுபோல தீர்ப்பு வரும் நேரத்தில் அனுமதி கொடுக்கமாட்டார்கள் 3. கலைஞர் TV யில் மாலை 6.00 மணி தலைப்பு செய்தியில் ...............நாடகம் போராட்ட குழு நடத்தியது பொது மக்களுக்கும் மற்ற சமுக அமைப்புக்கும் மிகுத்த எதிர்ப்பு வலுத்துவருகிறது. 4.பணி நியமன தடை உத்திரவு அமுலில் உள்ளபோது போராட்ட குழுவுக்கு அனுமதி கொடுக்கமாட்டார்கள் . 5.முன்னர் 26 நபர் மட்டும் உள்ள குழுக்கு இப்போதை பலம் குறைந்து விட்டது.
ReplyDeleteramki Supper
ReplyDeleteAny body tell about that area and school. Pudupalayam chengam taluk tiruvannamalai district. Govt hr sec school.
ReplyDeleteBalamuthu sir,My native in chengam only . chengam to pudupalayam 10 km only. If you know more details pls call me 8015943650.
DeleteDear friends anybody knows about bettmugilalam in krishnagiri,whethercit is s plains or hill.say about facilities.
ReplyDeletekiruthi syd i m govi that s hill.i m also select that school.any doubt contact me 9942316866
Deletemani sir,i sent mail to you please check sir.
ReplyDeleteGOOD EVENING DEAR COUNSELLING FINISHED SELECTED CANDIDATES,
ReplyDeleteTUESDAY ( 23-9-2014 ) ""MAHALAYA AMAVASAI "" ROMBA ROMBA NALLA NAAL.,
JOINING TIME: NALLA NERAM: 7.45 TO 8.45 AM AND 10.45 TO 11.45 AM., ATLEAST
ANYONE SIGN THAT TIME., OUR GOVERNMENT DECIDE TO GIVE TIS OPPORTUNITY
DUTY JOINING DAY " MAHALAYA AMAVASAI " DAY.,
SEVVAY = VARUVAI ., ALL THE BEST FRIENDS., 2ND LIST CANDIDATES KKUM NALLA
SEITHI VARUM.,
Francis akilan sir send your phone number. Nan ennoda nagai friend numbera unga number ku anuppuren. Ennoda mail id " saralmsaral@gmail.com
ReplyDeleteநல்லதே நடக்கும் ...
ReplyDeleteநான் நாகப்பட்டினம் அரசு உயர்நிலை பள்ளி விழுமாந்தவடி. எங்கு உள்ளது
ReplyDeleteVilunthamavadi is a Village in Keelaiyur Taluk in Nagapattinam . It is located 47 KM from Nagapattinam.
DeleteSembanar Koil 3 KM Sirkazhi 12 KM Mayiladuthurai 12 KM
என் உடைய நண்பருக்கு,நாகை விழுமாந்தமாவை அரசு மேல் நிலைப்பள்ளி. எங்கு உள்ளது
Deleteநாகையிலிருந்து 45 நிமிடம் பஸ்ல போகணும் விழுந்தமாவடிக்கு நேரடி பஸ் இருக்கு. வேதாரண்யம் பஸ்லயும் போகலாம். வேளாங்கண்ணியல ருந்து 15 நிமிடம். என் சொந்த ஊரு நாகை.
DeleteMadam நாகை விழுந்தமாகை எங்கு உள்ளது .pls tell me........
DeleteSORRY SIR apdi oru pera naan kelvipadalai.vilunthamavadi thaan irukku
Deleteஎன்னப்பா இன்னும் பீதி தேவதை காணம் ...என்ன பீதி கொடுக்கலானு யோசிக்குதோ...கூடவே Red fire அல்லகை ஒன்று வருமே
ReplyDeletewell said.....
DeleteHAI SELECTED FRNDS......ADVANCE WISHES.....
ReplyDeleteYarume vellore dt illaya.I selected panappakkam in vellore dt .can anyone tell abt it.
ReplyDeletePANAPAKAM IS between KAVERIPAKKAM & ARAKKONAM.
DeleteVELLORE TO CHENNAI Thanga Naarkara Saalai.lot of buses.
Vellore la neelakandarayapuram enga iruku.. familyoda enga stay panlam i m frm dindigul dt
DeleteVellore la neelakandarayapuram enga iruku.. familyoda enga stay panlam i m frm dindigul dt
Deleteவணக்கம் . வேலூரில் குடியாத்தம் அரசு மேனிலைப்பள்ளி எங்குள்ளது. அங்கு இட வசதி எப்படி, நான் தற்போது 8 மாத கர்ப்பமாக உள்ளேன். அதனால் தற்போது ஒரு மாதம் மட்டுமே அங்கு தங்க முடியும். நானும் என் கணவனும் ஒரு மாதம் மட்டும் தங்கஏதேனும் இடம் கிடைக்குமா.. தங்களின் பதிலுக்காகக் காத்திருக்கிறேன்.
Deleteநன்றி.....
Gownder sir ur counters r all superb.vai vittu sirikka vaikkareenga thank u
ReplyDeleteGovt.high.school,
ReplyDeleteNayanur,
,Thirukkovilur,
Villupuram......
Pls reply me friends.......
Good eve friends....
ReplyDeleteகொத்தங்குடி தலைஞாயிறு தாலுக்கா ..... திருத்துறைப்பூண்டி யிலிருந்து அடிக்கடி பஸ் இருக்கு.
ReplyDeletesalem select panna candidate contact me. i am selected sankari. 9976679097
ReplyDeleteHai friends i m new to dis site.. but watching regularly.. vellore dt details therunjavunga solunga.. neelakandarayapuram enga iruku enga stay panlam bus facilities iruka.. i m frm dindigul dt
ReplyDeleteHai friends i m new to dis site.. but watching regularly.. vellore dt details therunjavunga solunga.. neelakandarayapuram enga iruku enga stay panlam bus facilities iruka.. i m frm dindigul dt
ReplyDeletePLEASE give your CELL NUMBER. AM near this AREA.
Deleteவணக்கம் . வேலூரில் குடியாத்தம் அரசு மேனிலைப்பள்ளி எங்குள்ளது. அங்கு இட வசதி எப்படி, நான் தற்போது 8 மாத கர்ப்பமாக உள்ளேன். அதனால் தற்போது ஒரு மாதம் மட்டுமே அங்கு தங்க முடியும். நானும் என் கணவனும் ஒரு மாதம் மட்டும் தங்கஏதேனும் இடம் கிடைக்குமா.. தங்களின் பதிலுக்காகக் காத்திருக்கிறேன்.
ReplyDeleteநன்றி.....
C raj news channel tet Ku tmrw theerppunu flash news varuthu
ReplyDeleteMy school is vembakkam block ozhukkavakkam village in thiruvannamalai dt.please guide me which is best to stay? Tell about bus facility
ReplyDeleteSIR Nagai Sembanaar koil T.K Layum oru Kothangudi irukku sir...
ReplyDeleteROSE.S Neenga kavalai padaatheenga intha oor ARCOT TO SHOLINGHUR
ReplyDeleteROUTE la SHOLINGHUR is developing Town Area Surroundings TVS Group of
company irruku SHOLINGHUR il stay panikalam Sholinghur il irrunthu 20mts Travel
lot of BUS Facility. DON"T WORRY.
Thank u very much sir.. scl main road la iruka sir
DeleteYES ITS MAIN ROAD.
DeleteAiyayo rendunga la ethunu epdinga therinjukrathu
ReplyDeletesir unga school surea sembanaar koil T.K Lathaan irukkum. Thalaigairu la irukka kothangudi romba Rurel Area....anga school irukkaratha enakku ntheriyala...
ReplyDeleteநண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..