வேலை கிடைப்பது குதிரைக் கொம்பு! ஆனால் அதைவிடக் கடினமானது, கிடைத்த வேலையில் வெற்றிக் கொடியை உயரப் பறக்க விடுவது!
சிலரைப் பாருங்கள். அலுவலகத்தில் நுழைந்த சில வருடங்களிலேயே வெற்றிப் படிகளில் தடதடவென ஏறிக் கொண்டிருப்பார்கள். சிலரோ முதல்படியிலேயே முடங்கி விடுவார்கள்.
வெற்றி எட்டாக்கனியுமல்ல, கைகளில் கிட்டாக்கனியுமல்ல. சரியான முறையில் வேலையை அணுகினால் உயர் பதவிகள் உங்களுக்கே!
வேலையில் நுழைந்ததும், 'அப்பாடா... எல்லாம் முடிந்து விட்டது' என நினைத்து விடாதீர்கள். இப்போதுதான் கதவு திறந்திருக்கிறது, இனிமேல்தான் உங்கள் பயணம் ஆரம்பிக்கப் போகிறது என்பதை மனதில் கொள்ளுங்கள்.
உங்கள் வேலைகளை வரிசைப்படுத்துங்கள். 'ரொம்ப அவசரம்', 'கொஞ்சம் அவசரம்', 'அப்புறம் பாத்துக்கலாம்' எனும் மூன்று பிரிவுகளில் உங்கள் வேலைகளை வரிசைப்படுத்துங்கள். ரொம்ப அவசரமான செயல்களிலிருந்து உங்கள் வேலைகளைத் துவங்குங்கள். மிக முக்கியமான வேலையை நழுவ விடாமலிருக்க அது உதவும். உங்களுடைய திறமைகளை நீங்கள் கூர்தீட்டிக் கொண்டே இருங்கள். நீங்கள் பயன்படுத்தினாலும், பயன்படுத்தாவிட்டாலும் உங்கள் திறமைகளை துருப்பிடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். படித்துக் கொண்டே இருங்கள், பட்டை தீட்டிக் கொண்டே இருங்கள். அப்போதுதான் திடீரென வரும் ஒரு வாய்ப்பில் நீங்கள் வால் நட்சத்திரமாய் மின்ன முடியும்.
கடின உழைப்பு ரொம்ப முக்கியம். அதே நேரத்தில் உடலுக்குத் தேவையான ஓய்வைக் கொடுக்க மறக்காதீர்கள். சரியான தூக்கம், அளவான உடற்பயிற்சி இவை தாண்டித் தான் அலுவலகம் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
அலுவலகத்துக்குரிய மரியாதையையும், கண்ணியத்தையும் கொடுக்க எப்போதும் மறக்காதீர்கள். நல்ல நேர்த்தியான, தூய்மையான ஆடை அணிவது, சரியான நேரத்துக்கு அலுவலகத்துக்குச் செல்வது, தேவையற்ற அரட்டைகளைத் தவிர்ப்பது, அலுவல் நேரத்தில் சொந்த வேலைகள் செய்வதைத் தவிர்ப்பது, இணையத்தில் உலவாமல் இருப்பது என இந்தப் பட்டியல் நீளும். இவை ஒரு பணியாளனின் அடிப்படை பண்புகள் என்பதை மறக்கவேண்டாம்.
உங்களுக்குக் கொடுக்கப்படும் வேலையைக் கவனமாகச் செய்யுங்கள். வேலையில் சின்ன வேலை, பெரிய வேலை என்றெல்லாம் கிடையாது. ஒரு சின்ன வேலையை எவ்வளவு நேர்த்தியாக, விரைவாக, அழகாகச் செய்கிறீர்கள் என்பதை வைத்தே உங்களைப் பெரிய வேலைகள் வந்தடையும். இந்த அடிப்படை விஷயத்தை மறக்கவே மறக்காதீர்கள்.
இந்த சின்னச் சின்ன விஷயங்களை மனதில் கொண்டிருந்தால் வெற்றியின் சாவி உங்கள் கையில்தான்…………

62 Comments
என்னப்பா இன்னும்
ReplyDeleteபீதி தேவதை காணம்
...என்ன
பீதி கொடுக்கலானு
யோசிக்குதோ
...கூடவே Red fire
அல்லகை ஒன்று வருமே
This comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Deleteஜ திங்க் தட் ப்ளாக் காட்டரும
Deleteநாளைக்கு எதாவது சேட்ட செய்ய
யோசிச்சிட்டு இருப்பான்
யாராவது கிருஷ்னகிரி
Deleteமனவரனப்பள்ளி பத்தி சொல்லுங்க
ஜயாம் கோயிங் டு தட் ப்ளேஸ் ஒன்லி
ReplyDeleteபுளியன்குடிக்கு விரிவாக்கம்
தெரியுமா?
புரளி கிளப்பி என்
குடியை அழித்தல்
அதுவே நாளடைவில்
புளியன்குடி ஆனது..
பீதி யாரு சார்
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteஎன் நண்பருக்கு நாகை விழுந்தமாவை அரசு மேல்நிலை பள்ளி எங்கு உள்ளது
ReplyDeleteநாகையிலிருந்து 45 நிமிடம் பஸ்ல போகணும் விழுந்தமாவடிக்கு நேரடி பஸ் இருக்கு. வேதாரண்யம் பஸ்லயும் போகலாம். வேளாங்கண்ணியல ருந்து 15 நிமிடம். என் சொந்த ஊரு நாகை.
DeleteMadam. Nagai-Manakudi hr sec school?
Deleteவிழுந்தமாவை madam ?
DeleteMam Nagai enangudi schhol
Deletesir manakudi MAILADUDHURAI T.K ONNU IRUKKU...THALAIGNAIRU T.K ONNU IRUKKU.
Deletesir Enangudi Thirumarugal T.K...Thiruvarur & Nagai larthu bus irruku..
DeleteSIR Narimanam Thirumarugal T.K ..Nagoor to Thiruvarur [vali-Kangalancherry] bus la poi narimanam nu iraganum sir.
Deletesir Enagudi kum Nagoor to Thiruvarur [vali-kangalancherry] bus la poi enagudi nu iraganum sir.
Deleteநிஜமா நாளை அப்பாயின்மெண்ட் கொடுத்துடுவாங்களா சார்.
ReplyDeleteIf judgement is released tommorrow means it would have been announced in all medias. But till now there is no such news..Whether judgement will be released tommorrow or nt?
Deletecourt matters eppothum after judgement than solvanga.Tomorrow pani niyamana anaikal valangappattan endra news poduvanga parunga.
Deleteஆசிரியர் தகுதித் தேர்வில் லட்சக்கணகில் பணத்தைப் பெற்றுக் கொண்டு வேவை வாங்கித் தருவதாகக் கூறியிருந்த இடைத்தரகர்கள், அந்த பணத்தை அந்தந்த ஆசிரியர்களிடமே திரும்ப ஒப்படைத்து வருவதாக தகவல்
ReplyDeleteவெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய வேண்டுமென பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் வெளியிடப்பட்ட ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் குறைந்த மதிப்பெண் பெற்ற பலரது பெயர்கள் இடம் பெற்றுள்ளதாகச் குற்றசாட்டு வெளியானது.
மேலும் பணி நியமன உத்தரவு பெற்றுத்தருவதாகக் கூறி பலர் இடைத்தரகர்களாக செயல்பட்டு வருகின்றனர் என்று ஆசிரியர்கள் தரப்பில் புகார் கூறப்பட்டது,
சேலத்தைச் சேர்ந்த ஒருவரும், கோவையில் உள்ள ஒருவரும் இடைத்தரகர்களாக செயல்படுகின்றனர் என கலை ஆசிரியர்கள் நலச் சங்கம் சார்பில் சென்னையில் காவல் துறை, மாவட்ட ஆட்சியரகம், லஞ்ச ஒழிப்புத் துறை ஆகியவற்றில் கடந்த 15 ம் தேதி புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து அன்றைய தினமே தி இந்து வில் செய்தி வெளியானது.
இதைத் தொடர்ந்து இணையதளங்கள்(tnteachernews.com gurugulam.com)மற்றும் நாளிதழ்களில் இந்த செய்தி வெளியானது. இந் நிலையில் கடந்த 17ம் தேதி முதல் ஆசிரியக்ளிடம் இருந்து பெற்ற பணத்தை இடைத்தரகர்கள் திருப்பி ஒப்படைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பணத்தை கொடுத்துவிட்டு தங்களது தவல்களை வெளியே கூறக்கூடாது. எங்களுக்கும், உங்களுக்கும் சம்பந்தமில்லை என இடைத்தரகர்கள் எழுதி வாங்கிச் செல்கின்றனர்.
இது .குறித்து ஈரோட்டைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கூறியதாவது
தகுதி தேர்வில் நான் பெற்ற மதிப்பெண் 91, எனது மதிப்பெண் மிகக் குறைவாகவே இருந்தது. மார்ச் முதல் வாரம் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ 10 இலட்சம் பெற்றனர். ஆனால், செப் 17ல் எனது முழு பணத்தையும் திருப்பித் தந்துவிட்டனர்,
இவ்வளவு நாள் வேலை கிடைக்கும் என நம்பிக்கையில் இருந்தேன். பணத்தைக் கொடுக்கும் போது, எங்களுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமிலை என எழுதி கொடுக்க வற்புறுத்தினனர் என்றார்.
நாமக்கல் மாவட்டம் வாழப்பாடியில் ரூ 65 லட்சம் வரை இடைத்தரகர்கள் திருப்பிக் கொடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது
உணக்கு எப்படி தெரியும் இதெல்லாம் பிடியுங்கள் இவனை.,
DeleteLanjam vanguvathai vida koduppathu miga periya thavaru.... Panam poche-nu evan soltrano avana jail la podanum avanla teacher agi enna-----pannaporan
Deleteநாளை ஜிஒ ரத்து செய்வது உறுதியாகிவிட்டது. எப்படி என்று கேட்காதீர்கள். உறுதிபடுத்தபட்ட செய்தி.
ReplyDeleteமேலும் ரத்தானவுடன் அரசு ஒரு கல்வியாளர்கள் குழுஅமைக்க உள்ளதாகவும் தகவல்.
adingkoyala raththu pannalana thookula thinguriyada
DeleteNee eppothum fail than.Ennada innum peethi vararalayenu pathom.Antha peethi fail agi ippothan vanthurukku.But unga team ku match and best name vachurukka.Nee tet fail mattum illa judgement fail m unakku than.12347 perum sapam viduvanga odidu fail website ku.Thongana kodukka
DeleteThookula thongura alavukku avanga enna vetkam manam soodu soranai ullavaingala.
Deleteகைப்புள்ளையின் அல்லக்கையே நாளை செத்து ஒழி..
DeleteSridhar Sri 21 Septemper 2014 18:13 allakai naye kandara oli mavane thevidiya pulla.kaipullaiku kootikodukkura mama payale.unga ammava vittu anupuniyada go marunumnu sonnana unga amma mappillai
Deleteஎன்னடா ஓட்ட வாய் நாராயனா திருட்டு கனக்கு எழுதியே 2 கோச்சிங் சென்டர் ஆரம்பிச்சிட்ட
Deleteகுளிக்கிரியோ இல்லயோ அந்த நல்ல மனுசன் போட்டோவ போட்டே பாதி காலத்த ஓட்டீட்ட
அனா இந்த மாதிரி மானஙனகெட்ட ஈய சட்டி தலயனுக இப்படி தான் இருக்கனும்
சரி நீ போய கக்கூஷ்ல சாரி கூப்புல இரு உனக்கு கஞ்சி ரெடி
அப்புறன் டா பப்ளிமாஸ் மன்டயா
ராத்திரி நேரம் காத்து கருப்பு வர்ற நேரம் பாத்து ஜாக்கிரத அடிச்சு தின்னுறாத
நாகையிலிருந்து 45 நிமிடம் பஸ்ல போகணும் விழுந்தமாவடிக்கு நேரடி பஸ் இருக்கு. வேதாரண்யம் பஸ்லயும் போகலாம். வேளாங்கண்ணியல ருந்து 15 நிமிடம். என் சொந்த ஊரு நாகை.
ReplyDeleteChandru: madam nagai la killukudi Ku epd poganum
Deletesir, kilvelur [T.K] to killukudi 9 k.m bus la pona 20 mi ....nagai larthu thiruthiraipoondi busla [vali-sikkal,kilvelur,Thevur] 1 hour .killukudi bus stop la iruthu 3 mi nadatha school .anga 10 std varaithaan.
DeleteAslan Madam Enangudi in Nagai District hw can i go thr kindly help me
Deletesir ....niga entha dst nu sonnathaan vali solla mudiyum..
DeleteNalaki kandipa judgemt soliduvangalaa? Semma bayama irku.
ReplyDeleteNalai velai don't worry
ReplyDeleteNammala madhri nilamai yarkum varakudathu.. evlo mana ulaichal. Padichukitrundhathayum nipati t.c vangiten nan ithai nambi.
ReplyDeletewhy could not get SPECIAL TNTET 2 mark sheet. pls answer me
ReplyDeletewhere is GOVT HIGH SCHOOL. THACHUR. thiruvannamalai district.
ReplyDeleteNamaloda tet certificate dwnld pani print potutu ena seyanum? Plz anybody tel clearly. Ethukavathu thevaipaduma?
ReplyDeletecolour print one copy
Deletetwo copy xerox podunka
Friends corresla m.a padika aplication ku last date eppo? Because i discontnd my b.ed before 3wks for job. And which university s best? Madurai kamaraj?karakudi alapappa or trichy bharathidasan? I,am sivaganga dt. Plz give idea and answr.
ReplyDeletekaraikudi
Deletenaalai nichaymaga case varugiratha?
ReplyDeleteGO 7121 September 2014 17:45
ReplyDeleteபொறுத்திருந்து பாா்ரா.....பரதேசி
எனக்கு பிடிக்கா பெயா்ல வந்துட்ட அதனால் தான் திட்ட வேண்டியதாகி போச்சி....
இன்னொரு கமெணட் எனது தளத்தில் பாா்த்தேன்....
மவனே நான் திட்டுவது இருக்கும் நீ பதில் அளித்திருப்பது இருக்காது...
போய்டு அந்த தளத்திற்கு....
This comment has been removed by the author.
DeleteSanthosh P21 September 2014 17:51
DeleteGO 7121 September 2014 17:45
பொறுத்திருந்து பாா்ரா.....பரதேசி
எனக்கு பிடிக்கா பெயா்ல வந்துட்ட அதனால் தான் திட்ட வேண்டியதாகி போச்சி....
இன்னொரு கமெணட் எனது தளத்தில் பாா்த்தேன்....
மவனே நான் திட்டுவது இருக்கும் நீ பதில் அளித்திருப்பது இருக்காது...
போய்டு அந்த தளத்திற்கு....
Santhosh P21 September 2014 15:09
ReplyDeleteகருப்பு ரோசா.21 September 2014 15:00
கேள்வி கேட்டீங்க பதில் சொல்வது என் கடமை ஏன் என்றால் இந்த தளத்தில் நானும் ஒரு அட்மின்.
GO71.அரசு மாற்ற முடிவெடுக்கப்பட்டது உண்மை..
ஆனால் இப்போதிலிருந்தா என்ற கேள்விக்கு பதில் யாரிடமும் இல்லை...
அடுத்தமுறையிலிருந்து என கூறினால் அது எப்படி நியாயமாகும்....
அப்படி அரசு செய்தால் அரசு அடுத்து செய்ய போகும் மிகபொிய தவறு அதுதான்.
மாற்றம் உறுதி அதுவும் இப்போதே அமலில் வரவேண்டும்...
அடுத்த முறையில் இருந்து மாற்றமென்றால்
வழக்கு தொடுக்க தாயாரா உள்ளேன்........
வெய்டேஜ் முறை தவறு என தீா்ப்பு வந்ததற்க்கப்புரம் இப்போதே மாற்றம் வேண்டும் இல்லை யென்றால் விடமாட்டோம்......
மேற்கூறிய comment கு நான் கூறிய நேர்மயான பதில்கள் அனைத்தும் மற்றொரு தளத்தில் அளிக்கப்ட்டுவிட்டு அவர்களின் அநாகரியாக பதில் தான் கிடைக்கிறது...
மற்றவருதாய comment இந்து போஸ்ட் செய்ததர்க்கு மன்னிக்கவும்...
நான் இனி அந்த இழிவான தளத்திர்க்கு செல்வதில்லை...
Santhosh P21 September 2014 18:31
Deleteஏன்டா அறிவில்லையா உனக்கு?
நான் சொன்ன மாதிரி தான் பிற்நதியோ?
darmapuri dt. palakodu union,tirumalvadi
ReplyDeleteSir/ Madam I am a selected candidate. I have finished M.A, B.ed now I would like to do M.Phil or M.ed through correspondence course. Is that possible now? If so if anyone can tell the name of the University which provides M.Phil or M.ed through Distance Education.
ReplyDeleteCan you please give me some information about the above message. If don't know no problem. Thanks.
Deleteஅய்யோ...போச்சே...போச்சே,
ReplyDeleteகைப்புள்ளையின் பேச்சை நம்பி நாளை உண்ணாவிரதத்திற்கு டிக்கெட் எடுத்துவிட்டேன்..
இப்போது அந்த அறிவிப்பையே காணவில்லை..என் காசு போச்சு..
ஐயகோ...
ஐயகோ..
Santhosh ambalaya penna?
ReplyDeleteAnyone tell bus root from rajapalayam to darmapuri dt palakodu union thirumalvadi
ReplyDeleteSalem to banglore road la dharmapuri iruku...
DeleteSalem to dharmapuri 50km i thnk.. dharmapuri to palakodu 20km i thnk.. then dharmapuri ku train facilityum iruku...
Trichy to banglore
Thottukudi to banglore
THANK U SIR. ANY HOSTEL FECILITY IN PALAKODU.
DeleteHi , c raj news channel, tmrw theerppunu flash varuthu
ReplyDeleteSir nagaipattinam thittupadugai govt school epti therincha sollungalen
ReplyDeleteஎன்னடா ஓட்ட வாய் நாராயனா திருட்டு கனக்கு எழுதியே 2 கோச்சிங் சென்டர் ஆரம்பிச்சிட்ட
ReplyDeleteகுளிக்கிரியோ இல்லயோ அந்த நல்ல மனுசன் போட்டோவ போட்டே பாதி காலத்த ஓட்டீட்ட
அனா இந்த மாதிரி மானஙனகெட்ட ஈய சட்டி தலயனுக இப்படி தான் இருக்கனும்
சரி நீ போய கக்கூஷ்ல சாரி கூப்புல இரு உனக்கு கஞ்சி ரெடி
அப்புறன் டா பப்ளிமாஸ் மன்டயா
ராத்திரி நேரம் காத்து கருப்பு வர்ற நேரம் பாத்து ஜாக்கிரத அடிச்சு தின்னுறாத
My school is vembakkam block ozhukkavakkam village in thiruvannamalai dt.please guide me which is best to stay? Tell about bus facility
ReplyDeleteநண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..