இன்றாவது வருமா வழக்கு? திரும்பவும் பகிரங்க மிரட்டல்.

கடந்த வாரம் வியாழன் கிழமையிலிருது இன்றுவரை ஒவ்வொரு நாளும் இன்று வருகிறது,நாளை வருகிறது என எதிர்பார்த்ததில் ஏமாற்றமே மிஞ்சி உள்ளது.இன்றாவது  வருமா என்று பார்ப்போம்.

30.(A) WA(MD).1085/2014 SPL.GOVT.PLEADER TRICHY
and For Stay
MP(MD).1/2014 - DO -
and
(B) WA(MD).1086/2014 SPL.GOVT.PLEADER TRICHY

and To Dispense With
MP(MD).1/2014 - DO -
and For Stay
MP(MD).2/2014 - DO -

மீண்டும் மிரட்டல்

நண்பர்களே திரும்பவும் அவன் பகிரங்கமாக என்னை மிரட்டுகிறான்.

தன் பெயரை கூட போடத் தயங்கும் பேடியே, நீ மீசைமுளைத்த உண்மையான ஆணாக இருந்தால்,உன்னை ஈன்றெடுத்தவள் பத்தினி என நீ நம்பினால் முதலில் உன் உண்மையான பெயரில் எழுது.பிறகு மிரட்டல் விடலாம்.

வாசகரின் கேள்விகள்
போராட்டக்காரர்களிடம் பணம் கொடுங்கள் வேலை வாங்கித்தருகிறேன் என்று அந்த அடையாளம் தெரியாத நபர் தொடர்பு கொண்டு பேசியபோது இந்த தன்னலமற்ற கொள்கைவாதிகள் நேர்மையானவர்கள் என்றால்

1.அந்த பேரம் பேசுபவரிடம் நாங்கள் பணம் தந்து வேலை பெறவேண்டிய அவசியமில்லை.எங்களுக்கு தகுதி இருக்கிறது.நேர்மையாக லஞ்சம் தராமல் வேலையில் சேர்வோம் என்று ஏன் சொல்லவில்லை?

2.லஞ்சம் கேட்ட இடைத்தரகரை பற்றி ஏன் லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் தெரிவிக்கவில்லை?

3.இவர்களிடம் இருந்த ஆதாரத்தை ஏன் தலைமை நீதிபதியிடமோ அல்லது ஆளுனரிடமோ தரவில்லை?
4.கலைஞர் டிவி யில் மட்டும் ஏன் ஆதாரத்தை தந்தார்கள் அல்லது இடைத்தரகரை பற்றிய விபரத்தை தெரிவித்தார்கள்?

5.ஒருவேளை அரசு இவர்களின் போராட்டத்தை ஒடுக்க நினைத்தால் அதற்கு பணம் 3 லட்சம் தாருங்கள் வேலை தருகிறேன் என்று பேரம் பேசவேண்டிய அவசியமில்லியே?அரசிடம் இல்லாத பணமா?வேலை தருகிறேன் போராட்டத்தை கைவிடுங்கள் என்றுதானே சொல்லியிருக்கும்.

6.கலைஞர் டிவி இல் ஏன் இடைதரகரின் குரல் மட்டும் கேட்கிறது.போராட்டக்காரர்களின் குரலை ஏன் வெளியிடவில்லை?

7.லஞ்சம் தருவதற்கு இவர்களிடம் அவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது?

நன்றி திரு.சிவா..

Post a Comment

142 Comments

  1. பணிநியமன ஆணை பெற காத்திருக்கும் நண்பர்களுக்கு காலைவணக்கம். வெற்றி நமதே
    ஊலளற்ற அம்மா வின் ஆட்சியில் ஆசிரியராய் பதவியேற்று அரசு பள்ளி மாணவர்களை நம்மை போல் நல்ல மதிப்பெண் 10th.+2, வில் அதிக மதிப்பெண் பெற்று பொறாமையற்றவர்களாக தனியார்பள்ளி மாணவர்களைக்காட்டிலும் திறமையானவர்களாக உருவாக்கி கல்விதாய் அம்மாவிற்கு நன்றியுடன் பெருமை சேர்ப்போம். வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. In 30th place...
      is there any chance to hearing our case today?

      Delete
    2. போராட்டக்காரர்களிடம் பணம் கொடுங்கள் வேலை வாங்கித்தருகிறேன் என்று அந்த அடையாளம் தெரியாத நபர் தொடர்பு கொண்டு பேசியபோது இந்த தன்னலமற்ற கொள்கைவாதிகள் நேர்மையானவர்கள் என்றால்

      1.அந்த பேரம் பேசுபவரிடம் நாங்கள் பணம் தந்து வேலை பெறவேண்டிய அவசியமில்லை.எங்களுக்கு தகுதி இருக்கிறது.நேர்மையாக லஞ்சம் தராமல் வேலையில் சேர்வோம் என்று ஏன் சொல்லவில்லை?

      2.லஞ்சம் கேட்ட இடைத்தரகரை பற்றி ஏன் லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் தெரிவிக்கவில்லை?

      3.இவர்களிடம் இருந்த ஆதாரத்தை ஏன் தலைமை நீதிபதியிடமோ அல்லது ஆளுனரிடமோ தரவில்லை?

      4.கலைஞர் டிவி யில் மட்டும் ஏன் ஆதாரத்தை தந்தார்கள் அல்லது இடைத்தரகரை பற்றிய விபரத்தை தெரிவித்தார்கள்?

      5.ஒருவேளை அரசு இவர்களின் போராட்டத்தை ஒடுக்க நினைத்தால் அதற்கு பணம் 3 லட்சம் தாருங்கள் வேலை தருகிறேன் என்று பேரம் பேசவேண்டிய அவசியமில்லியே?அரசிடம் இல்லாத பணமா?வேலை தருகிறேன் போராட்டத்தை கைவிடுங்கள் என்றுதானே சொல்லியிருக்கும்.
      6.கலைஞர் டிவி இல் ஏன் இடைதரகரின் குரல் மட்டும் கேட்கிறது.போராட்டக்காரர்களின் குரலை ஏன் வெளியிடவில்லை?

      7.லஞ்சம் தருவதற்கு இவர்களிடம் அவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது?

      Delete
    3. நண்பர்களே, இன்றும் வழக்கு தீர்ப்பாகவில்லை என்றால்.., மற்றவர்களைப்போல் போர்க்கொடி உயர்த்தாமல் நமது நிலையை மாண்புமிகு முதல்வர், அமைச்சர்களிடம் கோரிக்கை வைப்பது மட்டுமே சரியானதாக இருக்கும்.. ஏனெனில் போராட்டம் என்பது அரசுக்கு எதிரானதாகவே பார்க்கப்படுகிறது,. நன்றி.

      விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன..

      Delete
    4. MADURAI KALEESWARAN
      PLS CALLME 9788855419

      Delete
    5. Naan ettrukolkiren sozha elavarase
      Mani sir please write an article about our situation and let all of us send it to our Honourable cm.
      I think that we are spending time helpless.... Hurry up mani sir

      Delete
    6. நம் (நற்)சங்கத்திற்கு மனமார்ந்த நன்றிகள்.

      Delete
    7. நண்பரே அது “ஊலளற்ற” அல்ல “ஊழலற்ற”

      Delete
    8. Hi selected candidates frnds don't worry கலைஞர் நீயூஸ் செய்திபற்றி கவலைபடாதீர்கள்
      தடைஆணையை கிடைக்ககூடாது என்பதற்காக திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட நாடகம்

      போராட்ட களத்தில் உள்ளவர்கள் யார்யார் என அனைவருக்கும் தொியும் அவர்கள் கோடி ரூபாய் கொடுத்தாலும் பணியமர்த்த முடியாது காரணம் மீதம் உள்ளவர்கள் கேள்வி கேட்டால் அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும் அப்படி ஒரு செயலை செய்யவேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு கிடையாது
      ஆழம் தொியாமல் காலைவிட்ட சிலருக்கும் உடன் இருப்பவர்களுக்கும் இனி காவல்துறையின் மூலம் தீபாவளி காத்திருக்கிறது

      Delete
    9. Kalainzar kku bhayam
      53000+14700+next year teacher posting = near 100000
      Merkanda anaivaru than sagum varai Admk Ku ottu pottal Admk win so

      Delete
  2. Please update the TET hearing as n when anybody gets a authentic information.
    Please avoid bogus, we had enough with that for the last few weeks.
    Its Judgement Day!!! Hurray!!!
    Victory is ours, we all will be teachers next weeks!!!

    ReplyDelete
    Replies
    1. நண்பர்களே, இன்றும் வழக்கு தீர்ப்பாகவில்லை என்றால்.., மற்றவர்களைப்போல் போர்க்கொடி உயர்த்தாமல் நமது நிலையை மாண்புமிகு முதல்வர், அமைச்சர்களிடம் கோரிக்கை வைப்பது மட்டுமே சரியானதாக இருக்கும்.. ஏனெனில் போராட்டம் என்பது அரசுக்கு எதிரானதாகவே பார்க்கப்படுகிறது,. நன்றி.

      விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

      Delete
    2. பதில் சொல்லுங்கப்பா

      Delete
    3. மின்னஞ்சல் அனுப்பலாம்
      கடிதம் அனுப்பலாம்
      குடும்பத்தோடு சென்று கலெக்டரிடம் கோரிக்கை மனு தரலாம்
      ஏதாவது ஒன்றை செய்யுங்கப்பா

      Delete
    4. s sir you are right.... korikai tha best

      Delete
    5. suruli sir, நாம்பளும் நம்ம tet மார்க் காமிச்சி போராட்டம் நடத்தலாம் சார். நானும் உங்கள மாதிரி 83 மார்க் தான் சார்.

      Delete
  3. Innaikkavathu varuma?

    ReplyDelete
    Replies
    1. Thangamani Sir Netru NO,30 la case varuthunu solli iruntheer any DETAIL

      TODAY.

      Delete
  4. போராட்டக்காரர்களிடம் பணம் கொடுங்கள் வேலை வாங்கித்தருகிறேன் என்று அந்த அடையாளம் தெரியாத நபர் தொடர்பு கொண்டு பேசியபோது இந்த தன்னலமற்ற கொள்கைவாதிகள் நேர்மையானவர்கள் என்றால்

    1.அந்த பேரம் பேசுபவரிடம் நாங்கள் பணம் தந்து வேலை பெறவேண்டிய அவசியமில்லை.எங்களுக்கு தகுதி இருக்கிறது.நேர்மையாக லஞ்சம் தராமல் வேலையில் சேர்வோம் என்று ஏன் சொல்லவில்லை?

    2.லஞ்சம் கேட்ட இடைத்தரகரை பற்றி ஏன் லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் தெரிவிக்கவில்லை?

    3.இவர்களிடம் இருந்த ஆதாரத்தை ஏன் தலைமை நீதிபதியிடமோ அல்லது ஆளுனரிடமோ தரவில்லை?
    4.கலைஞர் டிவி யில் மட்டும் ஏன் ஆதாரத்தை தந்தார்கள் அல்லது இடைத்தரகரை பற்றிய விபரத்தை தெரிவித்தார்கள்?

    5.ஒருவேளை அரசு இவர்களின் போராட்டத்தை ஒடுக்க நினைத்தால் அதற்கு பணம் 3 லட்சம் தாருங்கள் வேலை தருகிறேன் என்று பேரம் பேசவேண்டிய அவசியமில்லியே?அரசிடம் இல்லாத பணமா?வேலை தருகிறேன் போராட்டத்தை கைவிடுங்கள் என்றுதானே சொல்லியிருக்கும்.

    6.கலைஞர் டிவி இல் ஏன் இடைதரகரின் குரல் மட்டும் கேட்கிறது.போராட்டக்காரர்களின் குரலை ஏன் வெளியிடவில்லை?

    7.லஞ்சம் தருவதற்கு இவர்களிடம் அவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது?

    ReplyDelete
    Replies
    1. 1 we need evidence
      2.they are not govt employ
      3.viraivil
      4.avargal mattumae munvandhargal matravargal alungatchikkiku payandhargal
      5 transfer ilirundhu counseling varai Panama mattumae idhu counciling pona ellarukkuma therium
      6 nee thelivaga ketkavillai
      7 porattakarargalin ottu moths Panama adhu

      Delete
  5. எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளின் படி தான் தமிழக முதல்வர் 5 சதவீத தளர்வினை அறிவித்து தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் தற்போது போராடுவது அந்த தளர்வு மதிப்பெண் மூலம் தேர்ச்சி பெற்று பட்டியலில் இடம் பெற்றவர்களைத் தான் என்பது எதிர்க்கட்சியினருக்கு ஏன் புரியவில்லை???

    ReplyDelete
    Replies
    1. படிக்கரகாலத்துல ஒழுங்கா படிக்காம இப்ப வந்து போராடுறீங்க....அப்படின்னு கே்ட்கிறாா் ஒரு நண்பா்....அவருக்கு விளக்கம் சொல்ல விரும்புகிறேன்.

      ஆமாம் சாா் நான் 10வகுப்பில் 439 வாங்கினேன்...

      என்னுடைய தலைமை ஆசிரியரின் வர்ற்புறுத்தலுக்கினங்க 12வில் 1குருப் பயாலஜி எடுத்தேன். இப்ப இருக்கிற தனியாா் பள்ளி கோச்சிங் அப்ப இல்லை.
      இதை நான் எங்கு வேண்டுமானாலும் உரக்க சொல்வேன்.

      நான் இதுவரை வேலை செய்த தனியாா் பள்ளியில் காலை 6.00 மணி முதல் 8மணி வரை. மாலை 5.30 முதல் 7.30 வரை மறுபடியும் இரவு 8.30 முதல் 10.00 மணிவரை ஸ்டடி பாா்ப்பேன்....

      அப்போது மட்டும் இல்லை இப்போதும் இந்த அளவு அதிக நேர ஸ்டடி அரசு பள்ளிகளில் நடைமுறையில் இல்லை....
      அதனால் தான் 12ஆம் வகுப்பில் 710 வாங்கினேன்...
      1குருப் பயாலஜி படித்த என்னை எதற்கு ஆா்ட்ஸ் காலேஜ்ல் சீட் கொடுத்தாா்கள். மறுத்திருந்தால் ஏதாவது தொழிற்கல்வி படித்திருப்பேன்...

      என்னுடன் படித்த சக மாணவன் 10 வகுப்பில் 275 மட்டுமே..
      அவன் 12ல் வேறு கோா்ஸ் எடுத்து படித்துவிட்டு என்னுடன் UG சோ்நதான்..
      அந்த மாணவன் டெட்ல் என்னை விட 8 மதிப்பெண் குறைவு இப்போது பட்டியலில் இருக்கிறான் இதை பொறாமையில் சொல்லவில்லை...
      இந்த வெய்டேஜ் முறை தவறு என முறையிடதான் சொன்னேன்..

      12வாது மதிப்பெண்ணை வெய்டேஜ்ல் இருந்து நீக்க இதுவே போதுமான காரணமாக தெரிகிறது...

      மேலும் UG ல் அனைத்து யுனிவா்சிட்டியிலும் ஒரே மாதிரி மதிப்பெண்முறை இல்லை. இதை வழக்கில் தெளிவாக ஆதாரத்துடன் தெரிவிததுள்ளேன்.
      அப்புரம் எதை வைத்து வெய்டேஜ்ல் 12+UG+BEd மதிப்பெண்களை சோ்த்தாா்கள்.

      UG, PG, MPhil, BEd
      இவையெல்லாம் நான் ரெகுலா் கோஸ்ல் படித்தேன்
      கரெஸ்ல படிச்சவங்களுக்கும் ரெகுலா்ல படிச்சவங்களுக்கும் வித்தியாசம் இல்லை என சொல்கிறது. படித்து வந்த நமக்கு தெரியாதா வித்தியாசம் இருக்கா இல்லையா என்று?.

      NCTE Rules படிதான் பணிநியமனம் என்றால்.NCTE 12+UG+BEd மதிப்பெண்ணை மடடும் எடுத்துக்கொள்ள சொல்லவில்லை.
      சீனியாா்ட்டி.
      பணி முன் அனுபவம்.
      TET + UG TRB
      இவையும் சொல்லியிருக்கிறது.

      Full Marit ல தான் டீச்சர்ஸ் வேணும் அப்படின்னு நினைத்தால் TET + UG TRB முறையைதான் பின் பற்றி இருக்கவேண்டும். இதுதான் சால சிறந்தது.

      12 வது மதிப்பெண்னுக்கு இவ்வளவு முக்கியதுவமென்று தீா்ப்பு வந்தால்.
      நான் எவ்வளவு கஸ்ட பட்டாலும் பரவாயில்லை என் பிள்ளையை உடனே அரசு பள்ளியில் இருந்து தனியாா் பள்ளிக்கு மாற்றுவேன்.
      நான் இன்று வருத்தப்படுவது போல் என் மகள் நாளை வருத்தப்படகூடாது.

      Delete
    2. டுபுக்கு அன்பரசன் அன்பு வெளிய போடா

      Delete
    3. thiru Peyarilla avargale... 10 aam vaguppil 439 madhippen vaangiya neengal +2 vil 710 madhippengal mattume vangiyadhu neengal nandraga padikkadhadhuvinai kattu gindradhu..

      naan patham vagupil 370 madhippengal mattume petren, naan arasu palliyildhan padithen.. yendha voru coaching clasum pogala... +2 maths, biology groupdhan eduthen.. +2 vinile 1019 madhippengal petren..

      nan tet examinil ippodhu 91 madhippengal petru ullen...

      Group 1 biology paditha neengal yedharkkaga arts degree padikka muyandreergal... ?

      adhu mattum alla.. +2 madhippengalukku verum 10% weightage dhan kodukka pattu ulladhu... aanal neengal +2 thavira Degree, Bed. agiya edhilume nandraga padikkadhavaraga ulladhanal mattumdhan select aaga villai..

      irandu per vore madhippen vaangi irukkumpoludhu seniority ku madhippu kodukka pattu ulladhu yenbadhu unmai...

      Delete
    4. Thalamai aasiriyarin varpuruthalukkku inaga 1 Group eduthadhala unga life spoil aagi irundhal.. Andha Thalamai Asiriyara Vudane sattaya puduchi kelunga... adha vittutu
      710 mark vangitten.. enakku government vela venumnu poradadheenga.... !

      Delete
    5. Thaniyar palliyil dhinamum 12 mani neram velai seidha ungalukku, anaithu padangalum athupadi aagi irukkum... aagave TET examil neengal ungal nabarinai vida 8 madhippen petradhu voru periya sadhanaiyaga karudha vendam...

      Palli kallorigali, neengal kottai vittadhai satru thirumbi paarungal... verum 40% weightage mattumdhan palli kallorigalukku valanga pattulladhu....

      Delete
    6. Regular UG, PG mudithavargal konjam madhippengal adhigamaga peruvargal yenbadhe unmai... curresil padithavargal 60% madhippengalukku mel peruvadhu illai...
      idhanal regularil paditha yaarum badhikka pada vappe illai.

      Delete
    7. திரு சந்தோஷ அவர்களே, 10 ஆம் வகுப்பில் 439 வாங்கிய நீங்கள் +2 வில் 710 மதிப்பெண்கள் மட்டுமே வாங்கியது நீங்கள் நன்றாக படிக்காததுகாட்டுகிறது.

      நான் பாதம் வகுப்பில் வெறும் 370 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றேன், நான் அரசுபள்ளியில் தான் படித்தேன், எந்த கோச்சிங் கிளாஸ் போகல, +2 கணிதம், பையாலஜீ க்ரூப் தான் எடுத்தேன்.. 1019 மதிப்பெண்கள் பெற்றேன்.......

      நான் டெத் எக்ஷாமினில் இப்போது 91 மதிப்பெண்கள் பெற்று உள்ளேன்...

      க்ரூப் 1 படித்த நீங்கள் எதற்க்காக ஆர்ட்ஸ் டிக்ரீ படிக்க முயன்றீர்கள்... ?

      +2 மதிப்பெண்களுக்கு வெறும் 10% வேடேஜ் மட்டுமே கொடுக்க பட்டு உள்ளது.. ஆனால் நீங்கள் B.ED, Degree நல்ல மதிப்பெண் பெற்றிுக்க முடியும்....

      உங்கள் தலமை ஆசிரியர் கூறியததற்க்காக 1 Groupஎடுத்து பாதிக்க பட்டிருந்தால், அவருதாய சட்டயை பிடித்து கேளுங்கள், தேவை இல்லாமல் அடுத்தவர் வாழ்க்கையில் விளையாட்தாதீர்கள்....

      தனியார் பள்ளியில் தினமும் 12 மணி நேரம் படம் நடத்திய நீங்கள் அனைத்து TET தெருவில் உங்கள் நண்பர்ினை விட 8 மதிப்பெண்கள் கூட பெற்றது வொறு பெரிய அதிசயம் இல்லை...

      இரண்டு மணி நேர தெர்வினை அடிபபடியாக கொண்டு மட்டுமே ஒருவரை ஆசிரியராக தேர்ந்து எடுத்தால் ,20 ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஒருவர் நன்றாக படித்ததர்க்கு பொருளே இல்லாமல் போய்விடும்.

      Delete
    8. ?
      1. +2வில் நண்பர் பெற்ற மதிப்பெண் என்ன?
      2.அவர் எந்த இட ஒதுக்கீட்டீல் தேர்வானார்?
      3.வற்புறுத்தலோடு Group-1 எடுத்ததால் மதிப்பெண் குறைந்ததா?
      4.degree, B.ed ல்நண்பர் பெற்ற மதிப்பெண் என்ன?
      5.UG ல் அனைத்து யுனிவர்சிட்டியிலும் ஒரே மாதிரி மதிப்பெண்முறை இல்லை என்றால்நீங்கள் மதிப்பெண் எடுக்க கடினமான எந்த யுனிவர்சிட்டியில் படித்தீர்கள்?
      6. நியாயம் கேட்பவரே முடிந்தால் உங்கள் டெட் படிவு எண், உங்கள் நன்பரின் டெட் படிவு எண்ணை கூறுங்கள் ..... சும்மா சும்மா ஸ்டோரி சொல்லி போர் அடிக்காதீங்க............

      Delete
  6. எதிர்க்கட்சிகள் மற்றும் தேர்வு எழுதியவர்க‌ளின் கோரிக்கைகளின் படி தான் தமிழக முதல்வர் 5 சதவீத தளர்வினை அறிவித்து தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் தற்போது போராடுவது அந்த தளர்வு மதிப்பெண் மூலம் தேர்ச்சி பெற்று பட்டியலில் இடம் பெற்றவர்களை பட்டியலில் இருந்து வெளியேற்றத்தான் என்பது எதிர்க்கட்சியினருக்கு ஏன் புரியவில்லை???

    ReplyDelete
  7. எதிர்க்கட்சிகள் மற்றும் தேர்வு எழுதியவர்க‌ளின் கோரிக்கைகளின் படி தான் தமிழக முதல்வர் 5 சதவீத தளர்வினை அறிவித்து தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் தற்போது போராடுவது அந்த தளர்வு மதிப்பெண் மூலம் தேர்ச்சி பெற்று பட்டியலில் இடம் பெற்றவர்களை பட்டியலில் இருந்து வெளியேற்றத்தான் என்பது எதிர்க்கட்சியினருக்கு ஏன் புரியவில்லை???

    ReplyDelete
  8. Dear admt....This is not tet cause...God pls save us

    ReplyDelete
  9. பெயரில்லா சரியா கூறினீர்

    ReplyDelete
  10. எதிர்க்கட்சிகள் மற்றும் தேர்வு எழுதியவர்க‌ளின் கோரிக்கைகளின் படி தான் தமிழக முதல்வர் 5 சதவீத தளர்வினை அறிவித்து தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் தற்போது போராடுவது அந்த தளர்வு மதிப்பெண் மூலம் தேர்ச்சி பெற்று பட்டியலில் இடம் பெற்றவர்களை பட்டியலில் இருந்து வெளியேற்றத்தான் என்பது எதிர்க்கட்சியினருக்கு ஏன் புரியவில்லை??? அவர்களுக்கு புரிய வைப்பதற்க்கு ஏதேனும் முயற்சிகள் செய்ய வேண்டாமா???

    ReplyDelete
  11. எதிர்க்கட்சிகள் மற்றும் தேர்வு எழுதியவர்க‌ளின் கோரிக்கைகளின் படி தான் தமிழக முதல்வர் 5 சதவீத தளர்வினை அறிவித்து தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் தற்போது போராடுவது அந்த தளர்வு மதிப்பெண் மூலம் தேர்ச்சி பெற்று பட்டியலில் இடம் பெற்றவர்களை பட்டியலில் இருந்து வெளியேற்றத்தான் என்பது எதிர்க்கட்சியினருக்கு ஏன் புரியவில்லை??? அவர்களுக்கு புரிய வைப்பதற்க்கு ஏதேனும் முயற்சிகள் செய்ய வேண்டாமா???

    ReplyDelete
  12. Good morning to all selected candidates....

    ReplyDelete
  13. Mani sir ungkita iruka evidence Elam police kita koduthu case file panunga sir....

    ReplyDelete
  14. பெயரில்லா இன்னைக்கு ஒரு நாள் மட்டும் எங்களுடன் இருங்கள் எதிரிகளை ஒரு கை பார்த்து விடுகிறோம்

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக நண்பரே

      Delete
  15. All the best my dear friends good morning have a successful day for all

    ReplyDelete
  16. வழக்கு தீரப்பினால் அனைவரும் தினமும்1000 ரூபாய் இழக்கிறோம்.வழக்கு தொடர வேண்டிய சூழ்நிலை வந்தால் counseling தேதி முதல் பணியில் சேரும் தேதி வரையிலான நாட்களுக்கும் ஊதியம் வழங்கிட கோரிக்கை வைக்க வேண்டும்

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. கைப்புள்ள ஓழிக

    ReplyDelete
  19. Why Sridar sir not come to this site

    ReplyDelete
  20. Inikadu stay cancel aguma.... pls update case details

    ReplyDelete
    Replies
    1. MADURAI KALEESWARAN
      PLS CONTACT 9788855419

      Delete
    2. Sir. Pls be patient. Court updation will be soon.

      Delete
  21. அனைவருக்கும் காலை வணக்கம்

    ReplyDelete
  22. selected friends . i have some doubts
    1. பாதிக்கப்பட்ட நபரின் பணியை மட்டும் கோர்ட் ஏன் தடை செய்ய கூடாதா?
    2. தகுதி உடைய அனைவரையும் ஏன் கோர்ட் பாதிப்புக்கு உள்ளாக்க வேண்டும் . பாதிக்கப்பட்ட நபர்களுக்கு கோர்ட் அல்லது நீதிபதி நஷ்டஈடு வழங்க வாய்ப்பு உள்ளதா ?
    3. பாதிக்கப்பட்டவர் என்ற முறையில் வழக்கு தொடர வாய்ப்பு உள்ளதா ?
    4. பணியை உடனே பெற ஆசிரியர்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும் ?
    5. வெயிடெஜ் முறை என்பது அரசே கொண்டு வரவில்லை மாறாக ஆசிரியர்கள் தன் சுயநலத்திற்காக அரசு மீது வழக்கு தொடர்ந்து அதன் மூலமே கொண்டு வரப்பட்டது .
    6. தற்போதும் தனக்கு வேலை கிடைக்க வில்லை என்பதால் மட்டுமே வெயிடெஜ் முறையை நீக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்து உள்ளனர் .
    7. இதில் சம்பந்தப்பட்ட நபரின் பணியை மட்டுமே நியமன தடை கேட்கலாம் ஆனால் அனைவரின் பணி நியமனத்துக்கு தடை கேட்க இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது ?

    ReplyDelete
  23. selected friends . i have some doubts

  24. Sir. Pls be patient. Court updation will be soon.

    ReplyDelete
    Replies
    1. kaleeswaran pls calme 9788855419

      Delete
    2. பங்காளி போன் பண்ணுயா

      Delete
    3. at madurai my friend waiting for u pls callme

      Delete
  25. நாம் என்னதான் பாவம் செய்தோம்,சோதனைகளும் வேதனைகளும் தீராதா இறைவா? இன்றும் கேஸ் விசாரனைக்கு வரலயைா தோழர்களே,

    ReplyDelete
  26. நாம் என்னதான் பாவம் செய்தோம்,சோதனைகளும் வேதனைகளும் தீராதா இறைவா? இன்றும் கேஸ் விசாரனைக்கு வரலயா தோழர்களே,

    ReplyDelete
  27. Gud mrng to selected candidates......

    ReplyDelete
  28. Pls update case hearing today if knows...

    ReplyDelete
  29. Today case varathuku chance eruka???

    ReplyDelete
  30. Pls update case hearing in court today...

    ReplyDelete
  31. இன்று உங்களுக்கு அல்வா தரப்படும்

    ReplyDelete
    Replies
    1. AAm... inru engallukku inippana seidhi kidaikkum....

      Delete
    2. NANBA NE THANIYA UITKANTHU CHESS VELIYADU RAGAMOOOO...

      Delete
  32. Plz update court news inikavadhu stay cancel aganum saibaba plz help us

    ReplyDelete
  33. நல்லதே நடக்கும்.

    ReplyDelete
  34. வழக்கு தீரப்பினால் அனைவரும் தினமும்1000 ரூபாய் இழக்கிறோம்.வழக்கு தொடர வேண்டிய சூழ்நிலை வந்தால் counseling தேதி முதல் பணியில் சேரும் தேதி வரையிலான நாட்களுக்கும் ஊதியம் வழங்கிட கோரிக்கை வைக்க வேண்டு

    ReplyDelete
  35. Selected friends, be patient.. please don't exhibit any unnecessary statements against government or against unselected candidates...we have to concentrate only on the outcome of court judgement.. until then just wait... We are teachers and the architects of future society.And our way of approaching the things should be a roll model for everyone...
    "Odu meen oda urumeen varumalavum vadi irukkumam kokku"
    be polite...be gentle...be calm..
    Don't lose temperament...
    unselected candidates also human beings...we respect their feelings and let us pray for peace & happy in everyone's life...Thanks...

    ReplyDelete
    Replies
    1. Really good...
      join u sir..

      Delete
    2. Your opinion is sen percent correct sir, even we selected candidates too wish and pray for the unselected teachers to get an opportunity. They too are suffering a lot, may God provide us with job soon and for them too.

      Delete
    3. Though I am selected I strongly feel emphathy for those unselected teachers, May God consider their sufferings too, but if they wish the selected candidates should not get job then it is wrong. They should live and let them let us to live also. More than a year we are waiting, its becoming very cruel to be unsure whether will get job or not? They told job order will be given on 3th Sept a.n 4 P.M but all a sudden many things happened. Its like showing food before an hunger man and withdraw it before eating. So sad to digest. Each and every day expecting when the problem will get solved?

      Delete
  36. யாராவது கைப்புள்ளையின் ஒரிஜினல் போட்டோவை பதிவிடவும் அப்பத்தான் அந்த நாயை பார்க்கும் இடத்தில் காரி துப்ப முடியும்

    ReplyDelete
    Replies
    1. Sir ellaa DT laum CEO office la oru manu kodukalam sir..namba kastatha solu..karunai adipadaila vegama posting podanumnu..amma kandipa seivanga sir namaku nalathu..

      Delete
    2. படிக்கரகாலத்துல ஒழுங்கா படிக்காம இப்ப வந்து போராடுறீங்க....அப்படின்னு கே்ட்கிறாா் ஒரு நண்பா்....அவருக்கு விளக்கம் சொல்ல விரும்புகிறேன்.

      ஆமாம் சாா் நான் 10வகுப்பில் 439 வாங்கினேன்...

      என்னுடைய தலைமை ஆசிரியரின் வர்ற்புறுத்தலுக்கினங்க 12வில் 1குருப் பயாலஜி எடுத்தேன். இப்ப இருக்கிற தனியாா் பள்ளி கோச்சிங் அப்ப இல்லை.
      இதை நான் எங்கு வேண்டுமானாலும் உரக்க சொல்வேன்.

      நான் இதுவரை வேலை செய்த தனியாா் பள்ளியில் காலை 6.00 மணி முதல் 8மணி வரை. மாலை 5.30 முதல் 7.30 வரை மறுபடியும் இரவு 8.30 முதல் 10.00 மணிவரை ஸ்டடி பாா்ப்பேன்....

      அப்போது மட்டும் இல்லை இப்போதும் இந்த அளவு அதிக நேர ஸ்டடி அரசு பள்ளிகளில் நடைமுறையில் இல்லை....
      அதனால் தான் 12ஆம் வகுப்பில் 710 வாங்கினேன்...
      1குருப் பயாலஜி படித்த என்னை எதற்கு ஆா்ட்ஸ் காலேஜ்ல் சீட் கொடுத்தாா்கள். மறுத்திருந்தால் ஏதாவது தொழிற்கல்வி படித்திருப்பேன்...

      என்னுடன் படித்த சக மாணவன் 10 வகுப்பில் 275 மட்டுமே..
      அவன் 12ல் வேறு கோா்ஸ் எடுத்து படித்துவிட்டு என்னுடன் UG சோ்நதான்..
      அந்த மாணவன் டெட்ல் என்னை விட 8 மதிப்பெண் குறைவு இப்போது பட்டியலில் இருக்கிறான் இதை பொறாமையில் சொல்லவில்லை...
      இந்த வெய்டேஜ் முறை தவறு என முறையிடதான் சொன்னேன்..

      12வாது மதிப்பெண்ணை வெய்டேஜ்ல் இருந்து நீக்க இதுவே போதுமான காரணமாக தெரிகிறது...

      மேலும் UG ல் அனைத்து யுனிவா்சிட்டியிலும் ஒரே மாதிரி மதிப்பெண்முறை இல்லை. இதை வழக்கில் தெளிவாக ஆதாரத்துடன் தெரிவிததுள்ளேன்.
      அப்புரம் எதை வைத்து வெய்டேஜ்ல் 12+UG+BEd மதிப்பெண்களை சோ்த்தாா்கள்.

      UG, PG, MPhil, BEd
      இவையெல்லாம் நான் ரெகுலா் கோஸ்ல் படித்தேன்
      கரெஸ்ல படிச்சவங்களுக்கும் ரெகுலா்ல படிச்சவங்களுக்கும் வித்தியாசம் இல்லை என சொல்கிறது. படித்து வந்த நமக்கு தெரியாதா வித்தியாசம் இருக்கா இல்லையா என்று?.

      NCTE Rules படிதான் பணிநியமனம் என்றால்.NCTE 12+UG+BEd மதிப்பெண்ணை மடடும் எடுத்துக்கொள்ள சொல்லவில்லை.
      சீனியாா்ட்டி.
      பணி முன் அனுபவம்.
      TET + UG TRB
      இவையும் சொல்லியிருக்கிறது.

      Full Marit ல தான் டீச்சர்ஸ் வேணும் அப்படின்னு நினைத்தால் TET + UG TRB முறையைதான் பின் பற்றி இருக்கவேண்டும். இதுதான் சால சிறந்தது.

      12 வது மதிப்பெண்னுக்கு இவ்வளவு முக்கியதுவமென்று தீா்ப்பு வந்தால்.
      நான் எவ்வளவு கஸ்ட பட்டாலும் பரவாயில்லை என் பிள்ளையை உடனே அரசு பள்ளியில் இருந்து தனியாா் பள்ளிக்கு மாற்றுவேன்.
      நான் இன்று வருத்தப்படுவது போல் என் மகள் நாளை வருத்தப்படகூடாது.

      Delete
    3. டேய் டுபுக்கு வெளிய போ

      Delete
  37. Sasidharan iyya. ..why don't u understand the feeling of selected candidates ....we all are standing in the thorn beds..pls try to understand us....

    ReplyDelete
  38. படிக்கரகாலத்துல ஒழுங்கா படிக்காம இப்ப வந்து போராடுறீங்க....அப்படின்னு கே்ட்கிறாா் ஒரு நண்பா்....அவருக்கு விளக்கம் சொல்ல விரும்புகிறேன்.

    ஆமாம் சாா் நான் 10வகுப்பில் 439 வாங்கினேன்...

    என்னுடைய தலைமை ஆசிரியரின் வர்ற்புறுத்தலுக்கினங்க 12வில் 1குருப் பயாலஜி எடுத்தேன். இப்ப இருக்கிற தனியாா் பள்ளி கோச்சிங் அப்ப இல்லை.
    இதை நான் எங்கு வேண்டுமானாலும் உரக்க சொல்வேன்.

    நான் இதுவரை வேலை செய்த தனியாா் பள்ளியில் காலை 6.00 மணி முதல் 8மணி வரை. மாலை 5.30 முதல் 7.30 வரை மறுபடியும் இரவு 8.30 முதல் 10.00 மணிவரை ஸ்டடி பாா்ப்பேன்....

    அப்போது மட்டும் இல்லை இப்போதும் இந்த அளவு அதிக நேர ஸ்டடி அரசு பள்ளிகளில் நடைமுறையில் இல்லை....
    அதனால் தான் 12ஆம் வகுப்பில் 710 வாங்கினேன்...
    1குருப் பயாலஜி படித்த என்னை எதற்கு ஆா்ட்ஸ் காலேஜ்ல் சீட் கொடுத்தாா்கள். மறுத்திருந்தால் ஏதாவது தொழிற்கல்வி படித்திருப்பேன்...

    என்னுடன் படித்த சக மாணவன் 10 வகுப்பில் 275 மட்டுமே..
    அவன் 12ல் வேறு கோா்ஸ் எடுத்து படித்துவிட்டு என்னுடன் UG சோ்நதான்..
    அந்த மாணவன் டெட்ல் என்னை விட 8 மதிப்பெண் குறைவு இப்போது பட்டியலில் இருக்கிறான் இதை பொறாமையில் சொல்லவில்லை...
    இந்த வெய்டேஜ் முறை தவறு என முறையிடதான் சொன்னேன்..

    12வாது மதிப்பெண்ணை வெய்டேஜ்ல் இருந்து நீக்க இதுவே போதுமான காரணமாக தெரிகிறது...

    மேலும் UG ல் அனைத்து யுனிவா்சிட்டியிலும் ஒரே மாதிரி மதிப்பெண்முறை இல்லை. இதை வழக்கில் தெளிவாக ஆதாரத்துடன் தெரிவிததுள்ளேன்.
    அப்புரம் எதை வைத்து வெய்டேஜ்ல் 12+UG+BEd மதிப்பெண்களை சோ்த்தாா்கள்.

    UG, PG, MPhil, BEd
    இவையெல்லாம் நான் ரெகுலா் கோஸ்ல் படித்தேன்
    கரெஸ்ல படிச்சவங்களுக்கும் ரெகுலா்ல படிச்சவங்களுக்கும் வித்தியாசம் இல்லை என சொல்கிறது. படித்து வந்த நமக்கு தெரியாதா வித்தியாசம் இருக்கா இல்லையா என்று?.

    NCTE Rules படிதான் பணிநியமனம் என்றால்.NCTE 12+UG+BEd மதிப்பெண்ணை மடடும் எடுத்துக்கொள்ள சொல்லவில்லை.
    சீனியாா்ட்டி.
    பணி முன் அனுபவம்.
    TET + UG TRB
    இவையும் சொல்லியிருக்கிறது.

    Full Marit ல தான் டீச்சர்ஸ் வேணும் அப்படின்னு நினைத்தால் TET + UG TRB முறையைதான் பின் பற்றி இருக்கவேண்டும். இதுதான் சால சிறந்தது.

    12 வது மதிப்பெண்னுக்கு இவ்வளவு முக்கியதுவமென்று தீா்ப்பு வந்தால்.
    நான் எவ்வளவு கஸ்ட பட்டாலும் பரவாயில்லை என் பிள்ளையை உடனே அரசு பள்ளியில் இருந்து தனியாா் பள்ளிக்கு மாற்றுவேன்.
    நான் இன்று வருத்தப்படுவது போல் என் மகள் நாளை வருத்தப்படகூடாது.

    ReplyDelete
    Replies
    1. U R SELECTED OR UNSELECTED.

      Delete
    2. அட இவன் அந்த டம்மி பீஸ் அன்பரசன் அன்புங்க போடா அல்லக்கை

      Delete
  39. In the name of almighty good news will receive us today....... all is well.......

    ReplyDelete
    Replies
    1. May the Almighty Lord accept your prayer sister.

      Delete
  40. Sasidharan iyya. ..why don't u understand the feeling of selected candidates ....we all are standing in the thorn beds..pls try to understand us....

    ReplyDelete
  41. Sasidharan iyya. ..why don't u understand the feeling of selected candidates ....we all are standing in the thorn beds..pls try to understand us....

    ReplyDelete
  42. இன்று கேஸ் வரவில்லை புதன் அன்று வரும்
    அல்வா ரெடி

    ReplyDelete
    Replies
    1. nee nalla koluthi podu nanba,,,,,,,,,
      All The Best,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
      nee ellam life la nalla varuvada ,,,,,,,,,,,,,

      Delete
    2. TODAY WE ARE WAITING FOR GOOD JUDGEMENT..... STAY BREAK AAGA POGUTHU....!!!!!! Apdiye today varama, ne solra mathiri Wednesday vandalum ALVAA unaku than da "Peyar illa" .

      Delete
  43. Students lifekaga judgement seekirama kidaikanum

    ReplyDelete
    Replies
    1. student lifeku ille, unke lifekunu sollunke, eppadium job ketaicha unke pullaiye english medium than serpinke,
      job kudukure munnadi unkekitte ellam eluthi vankenum, unke child ellam gov schoolle than serpomnu

      Delete
  44. Replies
    1. Today I went my school mam. Good school. 462 students are in my school. I am only BT history tr at the school mam. So 6 the to 10 std I am only history tr. 7 sections per day.

      Delete
    2. Stay order cancel agumanu irukra tension la sandosama schoola kuda inum poi pakala sir...

      Delete
    3. I also visit my school today.so nice and look greeny.the persons thr r very kind.but only 125 childrens in my school. ths effect my deployment? clr sumbdy

      Delete
  45. Admin sir pls solunga iniku case hearing varuda ilaya?

    ReplyDelete
  46. Mani sir, case details therinja post pannunga...... god pls save all selected candidates !!!!!!

    ReplyDelete
  47. பெயரில்லா நண்பரே நல்ல செய்தி கூற முயற்சி பண்ணுங்க...... இல்லைய்னா வேற வேலை இருந்தா போய் பாருங்க........ அல்வா அல்வான்னு பூச்சாண்டி காட்டாதீங்க....

    ReplyDelete
  48. what will happen today?????? stay cancel aguma?!!!!!!!!!!!!!

    ReplyDelete
  49. Flash News : ஆசிரியர்களிடம் பேரம் பேசிய சதியின் பிண்ணனி குறித்து விசாரணை செய்ய கோரிக்கை
    பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்தை சீர்குலைக்கவும் உண்மையை மறைக்கவும் பேரம் பேசியதன் தொடர்பாகவும் இதுபோல் எத்தனை பேர் பணம் கொடுத்து ஆசிரியர்கள் பணிநியமணம் பெற்றனர் என்றும் விசாரணை தேவை என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்....

    அதுவரை பணிநியமணம் செய்யக்கூடாதெனவும் வேண்டுகோள்...
    By
    P.Rajalingam Puliangudi... inu yepdila nama life la velayada poranglo therila god

    ReplyDelete
    Replies
    1. அந்த தே மவன பரதேசி கைல கெடச்சான் உங்கே_____தா செத்தான்

      Delete
    2. peyarila nenga kaipullaya asingama thitanuna thaniya poi thitunga my comments reply la varathinga plssssssssssssss

      Delete
  50. rajalinga enna avulau periyya appatakera...............
    appointment panna kudathu endru sollum alavukkuu.............

    ReplyDelete
  51. vanga sunitha neena enna rajalingathoda agenta

    ReplyDelete
    Replies
    1. ayayo illa sir... am also selected and affected candidate lik u... avar next game inform panine sir

      Delete
    2. sorry sunitha kojam unarchivasa pattuten

      Delete
  52. hai teachers, Innaiku stay case hearing ku varudha??????

    ReplyDelete
  53. unkal pillaikalai gov school serunkal, job potte udane teachers anaiveritemum eluthi vanke vendum, salary mattum gov school, pillaikal padipu private school, unkeluke unke mel nampigai ille da, pillaikele nalla padike vaipomnu

    ReplyDelete
    Replies
    1. hello my mom govt teacher and am also studied in govt schl and i got selected now ok....

      Delete
    2. neenke ok mam , ellaraium serke sollunke mam,14000 perle, 10 per than unke categoryle irupanke mam.

      Delete
    3. sunitha mam, nan sollre mathi seincha gov schoolle strenth kudum, appoinment increase agum, gov teachers kattayam gov schoolle serkenum, ithai kattayepaduthe vendum,

      Delete
    4. yeah u r right in ur point of view....

      Delete
    5. Thank you sunitha mam

      Delete
  54. CASE LISTING ON OCTOBER 4TH SO ALL ARE DO NOT EXPECT ANYTHING TODAY GO AND DO YOUR OLDER AND REGULAR WORKS. IF ANYBODY HAVING DOUBT PLS CHECK WITH THE SITE FOR MADURAI COURT CASE LISTING causelists.nic.in/madurai/ofri/index.html AND CHK FOR NEXT MONTH LISTING.
    IF ANYBODY HAVING THE PROOF THAT THE CASE IS COMING TODAY PLS LET US KNOW WITH THE DOCUMENT.

    ReplyDelete
    Replies
    1. Venkatesh Sir Please clearly CLARIFY October 4th is SATURDAY.

      Delete
    2. Mr. Ravi sir, kindly refer that site and you will know that case listed from October 4th onwards to end of the October.

      Delete
  55. PLS CHK AND CLARIFY WITH THIS

    http://causelists.nic.in/madurai/index1.html

    ReplyDelete
  56. casss patri enru malai than theriyavarum conform information

    ReplyDelete
  57. அட போங்கப்பா

    ReplyDelete
  58. We should wait for the judgement inthe high court division bench, whatever it may be favour or not favour , next divsion bench judgement will go for appeal in the supreme court. Our appointment is in the court's hand , govt can' t do against court order.

    ReplyDelete
  59. காந்தி12 September 2014 at 11:26

    மணியரசன் சார்..இன்று தடை விலகுமா..கோர்ட்ல இன்று வழக்கு விசாரணைக்கு வருகிறதா..ஏதாவது சொல்லுங்க சார்...

    ReplyDelete
  60. MADURAI BENCH OF MADRAS HIGH COURT DAILY CAUSE LIST

    (For 12th, September, 2014 )
    COURT NO. 2

    HON'BLE MR.JUSTICE M.JAICHANDREN
    HON'BLE MR.JUSTICE R.MAHADEVAN

    30.(A) WA(MD).1085/2014 SPL.GOVT.PLEADER TRICHY
    and For Stay
    MP(MD).1/2014 - DO -
    and
    (B) WA(MD).1086/2014 SPL.GOVT.PLEADER TRICHY

    and To Dispense With
    MP(MD).1/2014 - DO -
    and For Stay
    MP(MD).2/2014 - DO -

    ReplyDelete
  61. Case info got from Madurai high court official websit at sl No.30

    ReplyDelete
  62. 827 கணினி பயிற்றுநர் நியமனத்திற்கான GO Available Now.
    652 + 175 = 827 கணினி பயிற்றுநர் நியமனத்திற்கான அரசானை வெளியிடப்பட்டுள்ளது. அரசானை எண் GO MS NO : 130 DATED 05/09/2104

    ReplyDelete
  63. appao indrum valakkau visaranaikku varuvathu santheygam thaan. naalai naalai endru yematram thaan minjukirathu

    ReplyDelete
  64. https://www.facebook.com/pages/Selected-Candidates-TET/326570854171190

    ReplyDelete
  65. Mr.ADMIN SIR,
    Case-i viraivil mudikkumaarum, pani niyamana aanai virainthu vazhngumaarum vendugolaaga maanbumigu tamilaga muthalvar amma avargalukku, selected candidates saarbil manu anuppalaame admin sir. Innum yean yosikkireenga, naama yethavathu seithe aagavendiya soolalilthan ullom.

    ReplyDelete
  66. Inru, naalai, inru, naalai-nnu innum yeththanai naatkkal kadaththapporaanga?

    ReplyDelete
    Replies
    1. நாளைக்கு 8 மணிக்கு வா கதை இது தான் தோழி

      Delete
  67. At least govt should give news to selected candidates how many months to wait still..

    ReplyDelete
  68. stay order-a cancel seiyavidama thaduppatharkkaga innum yenna yenna pannapporaangalo poraattam pannuravanga? but, naama nadappathai yellam paarththukkittu innum amaithiyagaththan irukkom. poraattam panna vendam, amaithiyana muraiyil AMMA avargalidam Manu alikkalaame......... Yethavathu reply pannunga Mr.ADMIN SIR.

    ReplyDelete
  69. Anybody knows about the case hearing..

    ReplyDelete
  70. Selected candidates niraiya nanbargal iruntha job-yum vittachu. eppo avangaludaiya vazhvaathaaram kelvikkuri aagiduchchu. aduththu yeppadi family-a run paana poroom. ada kadavule. nambikkai melaye nambikkai illama poiduchchu.

    ReplyDelete
  71. Admin.sir pls say something.... Mani sir sri sir n vijay kumar chennai sir elarum enga poitinga... innikum namaku ematram Dana?
    Ivlo pain aupavikraduku tet la select agama irundu irukalam nan group 2 main exam kadu padipen... ipo edayum concentrate Pana mudila... mentally rumba depress anadu selected teachers dan... life la nimadiye pochu....

    ReplyDelete
  72. admin sir yean yethuvume reply pannala?

    ReplyDelete
  73. DEAR ADMIN SIR,
    WHY WE ARE NOT GETTING ANY INFORMATION FROM GOVT. SIDE OR DSE SIDE? THEY MUST INFORM THE CASE DETAILS TO ALL THE SELECTED CANDIDATES, BUT THEY ARE NOT DOING SO...KINDLY REFER AND CONFIRM THE CASE DETAILS FROM http://causelists.nic.in/madurai/index1.html THIS SITE.

    ReplyDelete
  74. past is past... ipo elarum ena panalam nu irukinga

    ReplyDelete
  75. Atleast mail ahdu panunga pa genuine1990@gmail.com........... I have a better idea y u people r not consider my replies i dont know wat u people are thinking... give me a mail... admin sir nenga mail panunga sir onae onu matum dha namala seiya mudium...

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..