PAN Card பெறுவது எவ்வாறு?

அரசு வேலையில் சேரும் அனைவரும் PAN Card வைத்திருப்பது கட்டாயமாகிறது. ஆனால் இதை எவ்வாறு பெறுவது என்ற விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. இந்த PAN Card எவ்வாறு பெறுவது?
விண்ணப்பிக்கும் முறைகள்:

1.        ஆன்லைன் (Online)
2.        ஆஃப்லைன் (Offline) நேரடியாக அலுவலகம் செல்வது.
ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தேவையானவை:
  • NET BANKING வசதியுடன் கூடிய வங்கிக்கணக்கு அல்லது
  • டெபிட் கார்டு அல்லது
  • கிரெடிட் கார்டு
இவை அனைத்தும் விண்ணப்பதாரர் பெயரில் இருக்க வேண்டும் இல்லையெனில் விண்ணப்பதாரரின் தாய்/தந்தை பெயரில் இருக்க வேண்டும். 

குறிப்பு: வேறு ஒருவரது வங்கிக்கணக்கு மூலம் கட்டணம் செலுத்த இயலாது

விண்ணப்பிக்கும் முறை:
Online ல் விண்ணப்பிப்பதற்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள வலைத்தளத்திற்குச் செல்லவும்.


2.      

மேலே படத்தில் உள்ளது போல் திரை தோன்றும்.
3.        Status of the Applicant என்பதில் Individual என்பதை தெரிவு செய்யவும்.
4.        To The Assessing Officer பகுதியில் எதுவும் நிரப்ப வேண்டாம்.
5.        Full Name பகுதியில் please select என்பதில் பொருத்தமானதைத் தெரிவு செய்யவும்.
6.        Last name / Surname என்பதில் உங்கள் முழுப்பெயரை டைப் செய்யவும்.
7.        First name , Middle Name என்பதில் எதுவும் நிரப்ப வேண்டாம்.
8.        Name on Card - இதில் நிரப்பப்படும் பெயரே உங்கள் பான் கார்டில் இடம்பெறும் என்பதால் இதில் கவனமாக நிரப்பவும்.
9.        Have you been known by any other name: பொருத்தமானதை தெரிவு செய்து கொள்ளவும்.
10.     பாலினம் பொருத்தமானதை தெரிவு செய்து கொள்ளவும்.
11.     பிறந்த நாள் DD/MM/YYYY  என்ற அமைப்பில் இருக்க வேண்டும். (இணைக்கப்படும் அனைத்து சான்றுகளிலும் இதே தேதி இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்)
12.     Fathers name திருமணமான பெண்களும் தந்தை பெயரையே குறிப்பிட வேண்டும். Surname என்பதிலேயே குறிப்பிட வேண்டும்.
13.     அடுத்து முகவரி கட்டங்களை நிரப்ப வேண்டும்.
14.     அலுவலகமுகவரி இருந்தால் நிரப்பவும் இல்லையெனில் வெற்மனே விட்டு விடலாம்.
15.     Address for Communication இந்த முகவரிக்கு பான் கார்டு அனுப்பப்படும். எனவே RESIDENCE என்பதைத் தெரிவு செய்து கொள்ளவும்.
16.     ஆதார் எண் இருந்தால் நிரப்பவும். எனினும் கட்டாயமில்லை.


17.     Salary Part இதில் No Income என்பதை தெரிவு செய்யவும்.
18.     Representative Assessee Part இதில் எதுவும் நிரப்பத் தேவையில்லை.
19.     Supporting Documents Part இதில் ஆளறி சான்று, இருப்பிட முகவரி சான்று மற்றும் பிந்த தேதி ஆகியவற்றுக்குப் பொருத்தமான, தற்பொழுது கையில் உள்ள சான்றுகளைத் தேர்ந்தெடுக்கவும்.
20.     அனைத்து சான்றுகளிலும் DoB  ஒன்றாக இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.
21.     You do hereby declare என்பதில் Authorized Signaturee  என்பதைத் தெரிவு செய்யவும்.
22.     Verifier Place உங்கள் ஊரின் பெயரை நிரப்பவும்.

23.     அனைத்தையும் சரிபார்த்த பின்னர் VALIDATE என்ற பட்டனைத் தட்டினால் தவறுகள் ஏதெனும் இருப்பினும் சுட்டிக்காட்டும். அவற்றைச் சரி செய்த பின்னர் மீண்டும் Validate செய்யவும்.
24.     வெற்றிகரமாக Validate செய்தபின் SUBMIT பட்டனை க்ளிக் செய்யவும்.
பணம் செலுத்தும் முறை:
25.     அதில் தோன்றும் அப்ளிகேஷன் நம்பரைக் குறித்துக் கொள்ளவும். 


     OK கொடுத்தால் Make Payment கிளிக் செய்தால் பணம் செலுத்தும் பக்கத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும்.      
26.     பொருத்தமான பணம் செலுத்தும் முறையைத் தெரிவு செய்து கட்டணத்தை செலுத்தவும். கட்டணம் ரூ 105 + சேவை வரிகள்.



                                                                
கட்டணம் செலுதிதிய பின்::
27.     பணம் செலுத்திய பின்னர் விண்ணப்பப் படிவத்தை Print எடுத்துக்கொள்ளவும்.
28.     பிரிண்ட் செய்த அப்ளிகேஷனில் இரண்டு இடங்களில் ஒரே மாதிரியான புகைப்படத்தை ஒட்ட வேண்டும்.
Scan செய்த புகைப்படத்தை எக்காரணம் கொண்டும் ஒட்டக்கூடாது.
29.   மூன்று இடங்களில் கையொப்பம் இட வேண்டும்.      
1.     இடது பக்கமுள்ள புகைப்படத்தின் குறுக்காக
2.     வலது பக்க புகைப்படத்தின் கீழ்
3.     இரண்டாவது பக்கத்தில் இதற்கென ஒதுக்கப்பட்ட கட்டத்தில்
4.     கையொப்பம் அனைத்தும் கருப்பு மையினால் இடுவது சிறந்தது.
30.   நிரப்பபட்ட விண்ணப்பப் படிவம் மற்றும் இதர சான்றுகளை உறையில் இட்டு கீழுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். அல்லது உங்கள் அருகில் உள்ள UTI  அலுவலகங்களில் நேரில் ஒப்படைக்கலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
PAN PDC Incharge – Chennai region
UTI Infrastructure Technology And Services Limited
STC Trade Centre, First Floor, A-29,
Thiru- Vi- Ka Industrial Estate, Guindy 
CHENNAI – 600032
ஆஃப்லைன் (Offline) நேரடியாக அலுவலகம் செல்வது.
        ஆன்லைன் முறை சிரமமாக நினைப்பவர்கள் இணைய வசதியுடன் கூடிய வங்கிக் கணக்கு, கிரெடிட்/டெபிட் கார்டு இல்லாதவர்கள் இந்த முறையைப் பின்பற்றலாம். இணைக்கப்பட்டுள்ள படிவத்தை மேலே உள்ள வழிமுறைகளின்படி பூர்த்தி செய்து உங்கள் பகுதியில் உள்ள UTI அலுவலகத்தில் நேரடியாக ஒப்படைக்கலாம். விண்ணப்பக் கட்டணத்தை பணமாகவே செலுத்தலாம்.
விண்ணப்ப் படிவம் இவ்வலுவலகத்தில் இலவசமாகவே பெற்றுக் கொள்ளலாம்.


அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்
இராசசேகர்.கு M. A., B. Ed.
பட்டதாரி ஆசிரியர் (தமிழ்)
திருவாரூர் மாவட்டம்.
9787764803. 

Post a Comment

110 Comments

  1. Happy morning to all selected candidates...Thank u so much for ur useful information sir..

    ReplyDelete
    Replies
    1. Pan card தொலைந்து போயிருந்தால் அதை பெற
      மாற்று வழி உண்டா

      Delete
    2. The same procedure instead of giving id, address proof just quote your pan number which is lost.

      Delete
    3. Hi yasmin doubt ellam clr ah? Aply panitingala PAN crd

      Delete
    4. 2000 ம் ஆண்டுக்கு முன்பு +2 படிப்பில் அதிக மதிப்பெண் பெறுவது கடினம் தற்போது மதிப்பெண் சுலபமாக பெற்று விடுகிறார்கள் என்று சொல்வதை பார்க்கும்போது எனக்கு வேதனையாக உள்ளது.2000 ம் ஆண்டுக்கு முன்பு படித்தவர்கள் தங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்.இப்போது தனியார் பள்ளியில் கொடுக்கும் பயிற்சியை அப்போது ஆசிரியர்கள் தந்தார்களா?,அப்போது +2 இல் மதிப்பெண் உயர்த்துதல் (IMPROVEMENT) என்ற முறை இருந்தது .தற்போது அந்த முறை பின்பற்றப்படுகிறதா?,இந்த மதிப்பெண் உயர்த்துதல் (IMPROVEMENT) முறையை பற்றி யாருமே பேசவே இல்லையே?

      Delete
    5. தற்போதுள்ள தகுதிகாண் முறை சரியா? தவறா? vote பதிவிடுங்கள். tetsolai.blogspot.com.

      Delete
    6. Hi jai sir innum apply pannala...3'o clock poren sir...

      Delete
    7. Anonymous sir I accept ur point...that improvement exam point s right..nalla eduthu sollunga sir...

      Delete
    8. Hi yasmin mam,hw r u?in our councling i met u in cuddalr ceo ofc.do u remembr me?

      Delete
    9. Go 71 என்பவர் இறப்பு
      பீனீக்ஸ் போல மீண்டும் வருவார் என நம்புகிறார்
      அவர் பெயரில் பல போலிகள் உள்ளனர்

      Delete
    10. விழுப்புரம் மாவட்டம் திம்மச்சுர் தெரிவு செய்தவர்கள் வழி ஸொல்லவும் please

      Delete
    11. Hi anitha mam sorry I cant remember ur name...if I see u I ''ll remember...

      Delete
    12. Hi anitha mam sorry I cant remember ur name...if I see u I ''ll remember...

      Delete
    13. Special Article: ஏழைகளின் இரத்தம் உறிஞ்சும் இரத்தக்காட்டேரி அரசாணை 71


      காலை முதல் மாலை வரை கழனி சென்று , முகம் கறுப்பாக இருந்தாலும் உள்ளங்கைகள் சிவக்க சிவக்க அஞ்சுக்கும் பத்துக்கும் அடிமை வேலை பார்த்து என் மகனும் ஆசிரியராக வருவான் என ஆசையோடு அனுப்பி வைத்தேன் பள்ளிக்கு ஆனால் அரசாணை 71வைத்து விட்டது கொள்ளி....

      இராணுவக் கனவனை உயிர்த்தியாகம் கொடுத்து ஆதரவற்ற தனிமரமாக நிற்கும் வீரத்தாயும் என்றாவது ஒருநாள் வேலை கிடைக்கும் என ஏங்கினாள் ஆதலால் இப்போதும் ஏங்குகிறாள் ஒரே அடியாக தூங்க...

      படிப்பதற்கு பள்ளிக்கூடம் அருகில் இல்லாமல் பதினைந்து கி.மீ நடந்து சென்ற ஏழைகளையும்,

      பொருளாதாரத்தில் நலிவடைந்த தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட என அனைத்து தரப்பு மக்களின் உயிரையும், இரத்தத்தை ஈவு இரக்கம் இல்லாமல் உறிஞ்சும் இரத்தக்காட்டேரி தான் அரசாணை 71....



      62,500 குடும்பங்களைய்யும் பின்வரும் தலைமுறையினரின் ஆசிரியர் கனவை அடியோடு அழித்து அனைவரையும் நடைபிணமாக மாற்றும் நரகாசூரன் தான் அரசாணை 71...

      தமிழகத்திலும் நீதி வாழத்தான் செய்கிறது என்று உண்மையை உலகிற்கு உரக்க சொன்ன நீதியரசர் ஐயா சசிதரன் அவர்கள் வாழும் நீதிதேவதையே!!!!....

      விரைவில் அரசணை 71 என்னுன் அரக்கன் அழியப்போகிறான், ஒழியப்போகிறான்....

      தர்மத்தாயே பொறுத்தது போதும் பொங்கி எழு , சில சுயநலவாதிகளின் முகத்திரையை கிழிக்க ஓடோடி வா!!

      அதர்மம் தலைதூக்கி விட்டது அதனை அழிக்க புயலென புறப்பட்டு வா!!

      அநீதியை எதிர்த்து போராடிய உன்மகன் வலுவிழந்து மனமுடைந்து உள்ளான் இச்சமயத்தில் சில குள்ளநரிக் கூட்டங்கள் கெக்கலிட்டு கூப்பாடு போடுகின்றன அவர்களின் கொட்டம் அடக்கிட வா! வா!!

      உலகமே எதிர்த்தாலும்.

      உடம்பை ரென்டாக கிழிச்சாலும் ..

      மரணமே வந்தாலும்

      உண்மை தோற்பதில்லை!! தோற்க விடமாட்டோம் விடமாட்டோம்

      By

      P.Rajalingam Puliangudi..

      Posted by P.Rajalingam Puliangudi at 11:43
      Email This
      BlogThis!
      Share to Twitter
      Share to Facebook
      Share to Pinterest

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Kancheepuram district kalpakkam school selected friends any one else

    ReplyDelete
    Replies
    1. naan kalpakkam near by Thiruvathur school selt panniruken.....

      Delete
    2. Mamallapuram near, mamallapuram to kalpakkam 20kms E.C.R

      Delete
    3. Sir apply panna aathar pothuma.?

      Delete
    4. Sridar Sri sir your comment on this question to me is removed from author in kalviseithi Pl answer here

      Delete
    5. Adhar is OK for id proof for date of birth submit some other proof.

      Delete
  4. நண்பர்களே யாரும் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம்.இறைவன் நம்மோடு இருக்கிறார்.

    நமது கடின உழைப்பிற்கான பலன் கிடைத்தே தீரும்.

    ReplyDelete
    Replies
    1. Mani sir..romba bayathan iruku...weightage changes varuma Sir

      Delete
    2. தீர்வில்லா ஓரு தேர்வு.தவிக்கும் 14000 குடும்பம். என்று தணியும் இந்த tet ன் தாகம்.கணத்த மனதுடன் உங்களில் ஒருவன்!!!!

      Delete
    3. Donot worry Sir .... we have conform job soon by court judgment.. believe it

      Delete
    4. sir wn the result announced mind fully upset

      Delete
    5. விழுப்புரம் மாவட்டம் திம்மச்சுர் தெரிவு செய்தவர்கள் வழி ஸொல்லவும் please

      Delete
    6. தேர்வான நன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.....

      தற்ப்போதுள்ள சூழலில் சில வலைத்தளங்களில் GO 71 மாற்றம் வரும் என்ற செய்தி வருகிறது...

      இது வெறும் வதந்தி யாரும் இதனை நினைத்து நம்பி வருந்த வேண்டாம்......

      GO 71 ல் ஏதாவது தவறு இறுந்தால் மட்டுமே அரசு அதனை நீதிமன்ற வழிகாட்டுதல் படி சரிசெய்யுமே தவிர

      சீனியாரிட்டி பணிஅனூபவத்திற்கும் மதிப்பெண் வழங்கும் என்று நினைப்பவருக்க் எப்போதுமே கானல் நீர்தான் நிச்சயம் அதற்கு சிரு துளியும் சாத்தியமில்லை.....

      நன்பர்களே ஒரு உண்மையை புரிந்துக்கொள்ளுங்கள்.....

      சீனியாரிட்டி என்பது தகுதித் தேர்வில் தேர்சி பெற்ற வருடதிலிருந்து பெறப்படுவதே தவிர பி.எட் பட்டதிலிருந்தல்ல......


      ஒரு போதும் GO 71 மாற்றம் பெற போவதில்லை....

      இந்த அரசாணை (GO 71 ) மிகவும் சக்தி வாய்ந்தவை...

      இதன் கட்டமைப்பில் இருக்கக்கூடிய +2
      பட்டப்படிப்பு மற்றும் பி.எட் போன்றவற்றிற்கு வழங்கும் வெயிட்டேஜ் முறையும் 100 % மாற்றவியலாது.......

      நன்றி.......


      Delete
    7. mani sir pls tel the case position many of us threaten wn the judgement come sir neighbours eyes are like bullets to afffect our mind and soul u r the only hope pls reply
      sorry for the disturbance

      Delete
  5. Happy morning to all selected candidates. If you want to join in school soon dont expect judgement everyday. then oly it will come soon. even if we wait in front of computer nothing will come soon except tension. it is waste of time.

    ReplyDelete
    Replies
    1. Sir i strongly accept with u.what u say is 200%correct.

      Delete
  6. Trb website is not opening for me..pls anyone checkk it and say

    ReplyDelete
  7. Success with a negative attitude s called luck.
    success with positive attitude s called achievement
    Be an achiever always
    be a confident.
    Gud mrg friends:)

    ReplyDelete
  8. Good Morning MANI Sir & Prathap Sir 26th SEPTEMBER il irrunthu

    Court THASARAA HOLIDAYS leave varuthame atharkul THEERPU

    vara vaaipu ullathaa.

    ReplyDelete
  9. லொல்லா
    இத நம்பி பார்த்த வேலய உட்டாச்சு
    ஊாருக்கும் பதில் சொல்ல முடியல
    என்னதான் சிரிச்சாலம் மனசில நிம்மதி இல்ல
    இதுக்கு பேசாம டெட் எழுதாம இருந்திருக்கலாம்
    அனா சும்மா சொல்லக்கூடாது ஜட்ஜ கூட இப்படி யோசிக்கமாட்டாரு
    நம்மாளுக தீர்ப்ப உட்றானுக பாரு
    அடங்கப்பா போதும்முடா
    சொம்பு ரொம்ம அடி வாங்கிடுச்சு

    ReplyDelete
    Replies
    1. Goundamani Sir Nammaku varum oru oru THEERPUM yosithu

      paarthingana therium CORRECTa Vacation Leave il thaan varugirathu

      ennaseivathu Sir. Namma Thalai Ezhuthu SWAMY VARAM

      KIDAICHAALUM POOSAARIYANA JUDGE VARAM koduka maatengiraare

      ennaseivathu.

      Delete
    2. சத்தியசோதன

      Delete
    3. goundar ayya, G la start panra oru website ku ponen, paithyam onnu thaan pidikala, yammaadi ..........ipdiyum oru admin?

      Delete
    4. வெறி நாய் கடிச்சு பல பைத்தியங்க
      அங்க திரியுது
      இவனுகளே பேசிக்குறானுக
      இவனுகளே சிரிங்கறானுக
      இவனுகளே அறிக்க விட்றானுக
      இவனுகளே தீர்ப்பும் சொல்லிக்கறானுக
      நமமள சயநலவாதிங்கறானுக
      எல்லாம் பீயே பீஎல் படிச்ச மாதிரியே சுத்திகிட்டிருக்கானுக

      Delete
    5. கார்த்திக்19 September 2014 at 11:16

      கௌண்டர் ஐயா நீங்க என்ன சப்ஜெக்ட் னு தெரிஞ்சுக்கலாமா ஐயா?

      Delete
    6. பிஸிக்ஸ்
      இப்ப பிச்சிகிச்சு

      Delete
    7. கார்த்திக்19 September 2014 at 13:44

      :) thanks 4 ur reply sir........ dnt wory 4 anything sir...... we wil get success soon......
      ur counters are amazing....

      Delete
  10. மணி சார்
    மதுரை டெட் சார்
    பிரதாப் சார்
    Last datr to submit. Written statement : today or Wednesday
    Please enquire and publish for us. We are believing only three of you

    ReplyDelete
    Replies
    1. Hari நம்ப பிரபாகர் போன் செய்ய சொல்லுங்க (kanna)

      Delete
  11. S sir believing only you three persons..pls update the curent position ..

    ReplyDelete
  12. Gud mrng frnds....have a nice day.....

    ReplyDelete
  13. Mani sir avunga websitd la go71 change conform nu potranga payama iruku sir...

    ReplyDelete
    Replies
    1. Nanbare Anaivarukum Therintha Siru Unmai

      THEEYAVAI PAARAATHEA.

      THEEYAVAI PESAATHEA.

      THEEYAVAI KELAAATHEA.

      theavaiyatrathai paarthaal NICHAYAM MANAM sangadapadum

      appadium paarthu vitaal athai antha idathileayae maraka katrukolungal

      athu namaku nichayam mana MUTHIRVAIUM THAIRITHAIUM THARUM.

      NAMAKUTHAAN IRRUKAVE IRUKE SELECTED CANDIDATES.

      BAYAM VENDAAM anaivarukum SAIRAM THUNAI IRUPAR.

      Delete
  14. Replies
    1. காலைலிய கொள்ள பக்கமா
      போய்ட்டு வந்துட்டங்னா

      Delete
  15. If anybody knows about CTET paper 2 syllabus.. please inform here!!!

    ReplyDelete
  16. Good morning selected teachers......

    ReplyDelete
  17. Nice morning to all my friends..

    ReplyDelete
  18. Mani sir when will be the judgement we will join this month or next month

    ReplyDelete
  19. SARAVANANSeptember 19, 2014 at 10:17 AM
    தீர்ப்பு வரும் புதன்கிழமை அன்று காலை 11.00 AM.... In kalviseithi

    ReplyDelete
  20. It's really . . Pls verify maniarasan sir ....

    ReplyDelete
  21. Mani sir and prathapan sir last date of written statement today or wdnsdy? Pls clarify my doubt sir...ovvoru nimidamum payathudan than nagarkirathu

    ReplyDelete
  22. நல்லன அருளும் நமசிவாய. வல்லமை தாரும் வாடும் எங்கள் உள்ளத்துக்கு. எந்தையே ! என் சித்தம் வணங்கும் சிந்தையே ! எல்லாம் வல்ல பரம்பொருளே ! எங்களுக்கு பணிநியமன ஆணை வழங்கிடு ஈசனே!

    ReplyDelete
  23. 2000 பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு பயிற்சித் திட்டம்: தமிழக அரசு அறிவிப்பு
    Updated: Thu, 18 Sep 2014 19:01

    தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    தமிழ்நாடு திறன் மேம்பாட்டு நிறுவனம், தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு ஐசிடி அகாடமி இணைந்து 2000 பட்டதாரி இளைஞர்களுக்காக நடத்தும் BFSI துறைகளுக்கான வேலை வாய்ப்பு பயிற்சித் திட்டம் அளிக்கவுள்ளது.

    தமிழ்நாடு திறன் மேம்பாட்டு நிறுவனம், தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு ஐசிடி அகாடமி இணைந்து நடத்தும் பட்டதாரி இளைஞர்களுக்கான வங்கித்துறை, நிதியியல் சேவைகள் மற்றும் காப்பீட்டுத் துறைகள் சார்ந்த குறுகிய கால திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இப்பயிற்சி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 150 மணி நேர பயிற்சி வகுப்புகளாக நடைபெறவுள்ளது. இதில் முழுமையாக பங்கேற்று, பயிற்சியில் வெற்றிகரமாகத் தேர்ச்சி பெறுவோருக்கு BFSI துறை சார்ந்த வேலைவாய்ப்பு உதவியும் கிடைக்க வாய்ப்புள்ளது.

    இப்பயிற்சி திட்டத்தில் பங்குபெறுவோர் வங்கியியல், நிதியியல் சேவைகள் மற்றும் காப்பீட்டுத் துறைகள் சார்ந்த திறன்கள், வாடிக்கையாளர் சேவைத்திறன் மற்றும் தகவல் தொழில் நுட்பத் திறன்கள் சார்ந்த திறன் மேம்பாட்டைப் பெறுவர்.

    2013-2014 ஆம் ஆண்டில் BA, B.Com, BBA, BBM, B.Sc, MA, M.Com, MBA, M.Sc ஆகிய துறைகளில் பட்டம் பெற்ற இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டதாரிகள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பிக்க விரும்புவோர் http://www.ictact.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 30 செப்டம்பர் 2014. நுழைவுத் தேர்வின் அடிப்படையில் பயிற்சிக்கான அனுமதி நடைபெறும்.

    இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ReplyDelete
  24. ஐயனே ! ஐயப்பனே ! மெய்யனே ! மெய்யப்பனே ! பதினெட்டாம் படிமேல் வாழும் பரம்பொருளே ! நீயே கதியென வாழும் எங்களுக்கு பணிநியமன ஆணை வழங்கிடுவாய் வடிவேலன் சோதரனே !

    ReplyDelete
  25. தற்போதுள்ள தகுதிகாண் முறை சரியா? தவறா? vote பதிவிடுங்கள். tetsolai.blogspot.com.

    ReplyDelete
  26. Jesus. Osho. Ramana. Jakki. Shanmuga swamy pls help us to releave from this stressful life...... pls evetybody join together snd pray.

    ReplyDelete
  27. TET - பத்து நாளில் தீர்ப்பு வெளியிடப்படலாம்?
    TET – வழக்கு
    பத்து நாளில் தீர்ப்பு வெளியிடப்படலாம்?
              இன்று காலை (16.09.2014) சென்னை நீதிமன்றத்தில் டெட் இடஒதுக்கீடு மற்றும் வெயிட்டேஜ் குறித்த வழக்குகள் விசாரணை நடைபெற்றது. 
    இன்றுடன் இவ்விரு வழக்ககள் சார்ந்த விவாதமும் முழுமையாக முடிவு பெற்றன. தற்போது இரு தரப்பு வழக்கறிஞர்களுமே வாதிட்ட தங்கள் சார்பான கருத்துகளை எழுத்து வடிவில் வழங்க வேண்டும். மேலும் தற்போது நடைபெற்ற வழக்கு விவாதத்தை பற்றிய கருத்துகளில் ஏதேனும் மாற்றம் இருப்பினோ அல்லது வேறு ஏதேனும் புதிய கருத்துகளை சேர்க்க வேண்டி இருப்பினோ அரசு தரப்பு வழக்கறிஞர் மற்றும் எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் இருவரும் எழுத்து பூர்வமாக தங்கள் கருத்துகளை நீதிமன்றத்தில் வரும் வெள்ளிக்கிழமைக்குள் தாக்கல் செய்யலாம் என நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளனர்.

            எனவே வரும் வெள்ளிக்கு பிறகு அடுத்த வார இறுதியிலோ அல்லது 10 நாட்களுக்கு உள்ளாகவோ நீதிபதிகள் தனது தீர்ப்பை வழங்குவார் என எதிர்பார்க்கலாம். தற்போது நடைபெற்றுள்ள கலந்தாய்வு அரசாணை 71 ன் படி நடைபெற்றுள்ளது என ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட இறுதி பட்டியலில் தெளிவாக கூறியுள்ளதால் தேர்வர்கள் நீதிமன்ற தீர்ப்பை மிக ஆவலாக எதிர்நோக்கியுள்ளனர்.

    சென்னை நீதிமற்த்திலிருந்து – பாடசாலை
    **********************
    இன்று 19/09/2014
    TET தீர்ப்பு ஒத்திவைப்பு வெயிட்டேஜ் மார்க் எதிர்த்து ஆசிரியர்கள் ஐகோர்ட்டில் வழக்கு
     வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யவேண்டும் என்று  வாதாடினார்கள்.  இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி  குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

    பின்குறிப்பு - வாதம் நடந்து முடிந்த இவ்வழக்கில் இரு தரப்பு வழக்கறிஞர்களும் தங்கள் வாதக்கருத்துகளை எழுத்துபூர்வமாக வரும் புதன் கிழமைக்குள் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் ஏறத்தாழ 500 பக்க அளவில் தங்கள் வலுவான கருத்துகளை தயாரித்து வருகின்றனர்
    -பாடசாலை
    ஆசிரிய இரு வேறு செய்திகளை வெளியிட்டு தேர்வானவர்களை குழப்புவது தான் தங்கள் நடுநிலைத்தன்மையோ? எங்களுடைய பாவம் யாரையும் சும்மா விடாது. நண்பர்களே கவலை வேண்டாம். வெற்றி நமதே.

    ReplyDelete
  28. Selected teachers ku nallathey nadakkum .................

    ReplyDelete
  29. ஒரு வேளை அவிங்க வக்கீலுங்க கைல வச்சுருந்த டைரிய பாத்துட்டு 500 பக்க கருத்துக்களை வச்சுருக்காங்கன்னு பயபுள்ளைக நினைச்சுருக்கும்.நல்லா பாக்க சொல்லுங்க.

    ReplyDelete
  30. 16/09/2014 அன்று நடைபெற்ற வழக்கு விவாதத்தை பற்றிய கருத்துகளில் ஏதேனும் மாற்றம் இருப்பினோ அல்லது வேறு ஏதேனும் புதிய கருத்துகளை சேர்க்க வேண்டி இருப்பினோ அரசு தரப்பு வழக்கறிஞர் மற்றும் எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் இருவரும் எழுத்து பூர்வமாக தங்கள் கருத்துகளை நீதிமன்றத்தில் வரும் வெள்ளிக்கிழமைக்குள் தாக்கல் செய்யலாம் என நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளனர்.
    *********************
    ராஜலிங்கம் பாடசாலையில் வெளியிட்ட தகவல்:

    சரவணன் நண்பரே புதன் அன்று இறுதி தீர்ப்பு இல்லை...

    எழுத்து வழியாக அறிக்கை சமர்பிக்க புதன்கிழமையே இறுதி நாளாம் என மூத்த வழக்கறிஞர் ஆனந்தி அவர்கள் தற்போது சொன்னார்கள்...

    300 பக்க அறிக்கை ரெடி மேலும் தயார் பன்னுகிறோம்..

    விரைவில் ஜி.ஓ 71 ஒழியப்போகிறது..****************
    யார் சொல்வது உண்மை.

    ReplyDelete
    Replies
    1. கைப்புள்ள புளுவன்குடி கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம சொல்றான்ன அத ஏங்க நம்புறீங்க.

      Delete
    2. அனைய போகிற தீ ஜோராக எரியும். அதுபோலதான் இந்த சுயநலவாதிகளின் சொற்களும், செயல்களும் கட்டதுரை கூட்ட கம்பனி.

      Delete
  31. கைப்புள்ள புளுவன்குடி கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம சொல்றான்ன அத ஏங்க நம்புறீங்க.

    ReplyDelete
  32. எத்துணை பக்கங்கள் இருந்தால் என்ன.. எடையை பார்த்தா தீர்ப்பு .. அமைதி காத்திடுங்கள்..

    ReplyDelete
  33. 300 பக்கமோ 3000 பக்கமே
    எதா இருந்தாலும் சீக்கிரம் பன்னித் தொலைங்கடா
    3__வயசுல இனி எவன்டா எனக்கு வேல குடுப்பா டப்பா டான்ஸ் ஆடி பாஸானா போரவன் வரவனெல்லாம் நம்ம லைப்ள வௌாடுறான்
    இனி நான் வேளைக்கு போயி கல்யானம் பன்னி இது நடக்குற காரியமா
    கடசி வரைக்கும் தனியாத் தாம் படுத்து தூங்கனும் போலிருக்குது
    ஆல் கீரி மன்டயன்களே
    அன்டு போன்டா வாயன்களே
    தினம் தினம் பீதி கிளப்பும் தர்பூஸ் தலயன்களே
    நீங்கெல்லாம் நல்லா வருவீங்கடா

    ReplyDelete
    Replies
    1. Sir..your sense of humor makes us to laugh even though we having tears in our eyes...

      Delete
    2. கார்த்திக்19 September 2014 at 13:49

      ur students are very lucky..........

      Delete
  34. TNTET முக்கிய செய்தி:
    UG TRB EXAM FOR TET QUALIFIED CANDITATES
    (TNTET 50% + UG TRB 50% )
    அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்கும் வகையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஒரு போட்டித் தேர்வு நடத்தி அதன் மூலம் ஆசிரியர்களைப் பணி நியமனம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகின்றது. TET PASS செய்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி ஆனவர்கள். B.A/B.Sc MAJOR பாடத்திட்டம் 110 மதிப்பெண்கள், கல்வியியல் 30 மதிப்பெண்கள், பொது அறிவு 10 மதிப்பெண்கள் கொண்டதாக UG TRB போட்டித்தேர்வு நடைபெறும். UG TRB தேர்வுக்கான பாடத்திட்டம் இணையதளத்தில் உள்ளது. DOWNLOAD செய்து கொள்ளலாம். இப்போட்டித்தேர்வுக்கு 50% WEIGHTAGE வழங்கப்படும். TET தேர்வுக்கும் 50% WEIGHTAGE வழங்கப்படும். TNTET 50% + UG TRB 50% ஆகிய இரு தேர்வுகளில் பெரும் மதிப்பெண்களைக் கணக்கில் கொண்டு தர வரிசை அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தெரிகின்றது. . CTET / KENDRIYA VIDYALAYA/ NAVODAYA VIDYALAYA நியமனத்தில் மத்திய அரசு பின்பற்றும் முறையைப் பின்பற்றி ஒரு போட்டித் தேர்வு நடத்த அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகின்றது.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு எப்படி தெரியும்

      Delete
    2. உங்களுக்கு எப்படி தெரியும்

      Delete
    3. முக்கியச் செய்தி. .

      அப்படியே UG TRB வந்தாலும் அடுத்த கல்வியாண்டிற்கே பொருந்தும் எனவும் தற்போது மாணவர்களின் நலன் கருதி கலந்தாய்விற்குச் சென்ற ஆசிரியர்களை விரைவில் தமிழகரசு பணியமர்தப்பட இருப்பதாகவும் நம்பத் தகுந்த வட்டாரம் தெறிவிக்கிறது....

      நன்றி....

      Delete
    4. ராஜலிங்கம் சொல்வது உண்மை GO 71 மாறுகிறது. அடுத்த TET க்கு... அப்ப கூட அவுங்க கம்பனிக்கு பணிகிடைப்பது????????????????????????????????

      Delete
  35. அனைய போகிற தீ ஜோராக எரியும். அதுபோலதான் இந்த சுயநலவாதிகளின் சொற்களும், செயல்களும் கட்டதுரை கூட்ட கம்பனி.

    ReplyDelete
  36. Friends wednesday written statement am, we'll expect judgement friday...........

    ReplyDelete
    Replies
    1. விழுப்புரம் மாவட்டம் திம்மச்சுர் தெரிவு செய்தவர்கள் வழி ஸொல்லவும் please

      Delete
  37. விழுப்புரம் மாவட்டம் திம்மச்சுர் தெரிவு செய்தவர்கள் வழி ஸொல்லவும் please

    ReplyDelete
  38. Don't spread out the rumours friends thanks to all

    ReplyDelete
  39. Goundamani sir comedy supera panreenka.

    ReplyDelete
  40. பணி நியமனம் உறுதி உறுதி டேய் ராஜலிங்கம் பொரம்போக்கு
    எதிர்கட்சிகாரன்கிட்ட நல்ல வசூல் வேட்டையாமே தூ்்்்்்் தூ ்்்
    உன் முஞ்சுல

    ReplyDelete
    Replies
    1. ராஜலிங்கம் சொல்வது உண்மை GO 71 மாறுகிறது. அடுத்த TET க்கு... அப்ப கூட அவுங்க கம்பனிக்கு பணிகிடைப்பது????????????????????????????????

      Delete
  41. இந்த selectedcandidateக்கு unselectedcandidate கம்பனி ஏன் வரங்கிக......

    ReplyDelete
  42. ராஜலிங்கம் சொல்வது உண்மை GO 71 மாறுகிறது. அடுத்த TET க்கு... அப்ப கூட அவுங்க கம்பனிக்கு பணிகிடைப்பது????????????????????????????????

    ReplyDelete
    Replies
    1. அவருக்கு அவ்வப்போது அர்ச்சனை செய்யிய படுகிறது தம்பி... தாங்கள் வேறு அவரை உள்ளே இழுத்து விடாதீர்கள்...

      Delete
  43. Rajalingam down down.

    ReplyDelete
  44. Friends, don't believe the rumours of about judgement date
    The high court will publish the cause list one day before only.
    So everyday evening highcourt release the nextday final case details.
    If Judgement comes oneday evening we all know about that.
    It will also publish from newspapers before the judgement.
    All media are very eager to publish the news.

    ReplyDelete
    Replies
    1. பகைவனிடத்திலும் அன்பு காட்டுவோம் தோழரே நமக்கு ஆண்டவன் துணை உண்டு.
      அச்சமோ,சினமோ தேவையில்லை.

      Delete
  45. 500 பக்க அறிக்கையாம்.........
    என்ன 500 முறை சமூக நீதி என்றும், 500 முறை 60000குடும்பம் என்றும், 500 முறை பழைய பாடதிட்டம் என்றும், 500 முறை வ்றுமையில் படித்தோம் என்றும், 500 முறை அனுபவசாலிகள் என்றும், 500 முறை 118 டெட் மதிப்பெண் என்றும் கூறுவார்கள்.
    சமூக நீதி:
    தேர்வு பெற்றவர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்களா? பணிக்கு தகுதி இல்லாதவர்களா? சமூக நீதி எங்களுக்கு மறுக்கிறீர்களா?
    60000குடும்பம்:
    எங்களுக்கு குடும்பம் இல்லயா...அனதைகளா?
    பழைய பாடதிட்டம்:
    பழைய பாடதிட்டத்தில் படித்த காலத்தில் +2 வில் 900 மதிப்பெண்ணுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்ததா? யாருமே 1000 தாண்டவில்லையா? நாங்கள் +2வில் நல்ல மதிப்பெண் எடுத்தது அவ்வளவு பெரிய தவறா?
    வ்றுமையில் படித்தோம்:
    நாங்கள் OOTY, KODAIKANAL convntல் படித்தவர்களா?
    அனுபவசாலிகள்:
    எதற்கு அனுபவம் தேவை.... B.Edல் கற்பித்தல் பயிற்சி சென்றவர்கள்தானே அனைவரும், உங்கள் அனுபவம் உங்களையே காப்பற்ற வில்லையே? அனைத்து அனுபவமும் பூஜ்ஜியத்திலிருந்துதான் துவங்கும். இன்று 35 வயதுள்ள ஒருவர் 25வயதில் தொடங்கி TNPSC, BANK, POSTAL ASST, PG TRB, BT TRB, BRT TRB, .......Etc என 10 ஆண்டு களில் சுமார்40 போட்டி தேர்வுகளை வீணாக்கிவிட்டு தகுதித் தேர்வில் இன்று தனக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக கூறி தனக்கு சாதகமான முறைதான் சரி என்றும் உரிமை என்றும் பொதுநலம் என்றும் கூறுகிறார்கள்
    118 டெட் மதிப்பெண்:
    118 டெட் மதிப்பெண் எடுத்து தேர்வாகத நபரின் டெட் எண்ணை கூறவும்.


    கடவுள் இருப்பது உண்மையெனில் அவர் பார்த்துக்கொள்வார், ஓம் சாய்ராம்.

    ReplyDelete
    Replies
    1. Mr .maanbumigu...very nice...let them read dis..pls publish dis in guruugulam .com sir

      Delete
    2. Na panniten sir... nice...

      Delete
    3. Sema article ponga...chance illa

      Delete
  46. Valikattulam valthugalum selected candidates Ku salutes. Ulluvathelam uyarullal

    ReplyDelete
  47. Goundamani sir wat's ur real name sir? Unga major

    ReplyDelete
  48. அனைத்து நண்பர்களுக்கும் மாலை வணக்கம்.

    ReplyDelete
  49. Öne year wait pannitom innum 10 days wait panna mudiyatha enna!

    ReplyDelete
  50. Dear frnds i got kizhilpallur at thiruvanna malai dt if anybody knows abt ply guide me

    ReplyDelete
  51. HISTORY AND GEOGRAPHY AND SOME OTHER SUBJECT CANDIDATES ARE NOT AFFECTED BY ANY WEIGHTAGE SYSTEM. THERE ARE MORE THAN 5000 TO 6000 TEACHERS DEFINITELY GET PLACEMENT IN THESE SUBJECTS. WHO IS RESPONSIBLE FOR THESE PEOPLES DELAY? THE GOVT. OFFICIALS WHO FRAME THE TET SYSTEM OR THE JUDGES OF INDIA?? ALL THE GOVT. SERVANTS ARE PLAYING IN THESE TEACHERS LIFE. ANYBODY MAKE ACTION FOR PLACEMENT OF THESE PEOPLES OR FOR THE PEOPLES SELECTED IN THE SUBJECTS WITHOUT AFFECTING OTHERS.

    ReplyDelete
  52. Enge selected Madurai sir kanavillai?

    ReplyDelete
  53. dear friends, expect judgement very soon................

    ReplyDelete
  54. How u know this sir?

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..