'டில்லியில் ஒருவர் போலீஸ் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டு, அவர் மீது வழக்கு இருந்தால், ஒரு குழு அமைக்கின்றனர். அவரின் பின்புலத்தை விசாரித்து, சாதாரண குற்றச்சாட்டு என உறுதியானால், பணி வழங்கப்படுகிறது. அதை தமிழகத்தில் பின்பற்றலாம்,' என மதுரை ஐகோர்ட் கிளை வலியுறுத்தியது.
ராதாபுரம் கோரிபூர் லட்சுமணப் பெருமாள் தாக்கல் செய்த மனு:
2007 ல் கிரேடு 2 போலீஸ் உடற்தகுதி, எழுத்துத் தேர்வில் தேர்ச்சியடைந்தேன். என்மீது ஒரு கிரிமினல் வழக்கு இருந்ததை மறைத்ததாகக்கூறி, பணி வாய்ப்பு நிராகரிக்கப்பட்டது. இதை ரத்து செய்ய வேண்டும், என குறிப்பிட்டார்.
நீதிபதி எஸ்.நாகமுத்து: இது ஒரு துரதிஷ்டமான வழக்கு. பணக்குடி போலீசார் பதிவு செய்த எப்.ஐ.ஆரில், மனுதாரர் பெயர் இல்லை.
அரசின் உயர் பொறுப்பில் உள்ளவர்கள், ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். கிரிமினல் சட்டத்தின் நோக்கம், ஒருவர் தவறு செய்தால் அவரை சீர்திருத்தி, சமூகத்துடன் இணைக்கமாக வாழ வைப்பதுதான். மனுதாரருக்கு பணி மறுப்பது,
சமூகத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். தற்போது முன்விரோதம், போட்டி, பொறாமையில் கூட புகார் செய்கின்றனர். விசாரணைக்குப் பின், அது பொய் என உறுதியாகிறது.
பொதுவாக எப்.ஐ.ஆரில் பெயர் இடம்பெற்றிருந்தால், அதை காரணமாகக்கூறி, ஒருவருக்கு பணி மறுக்கப்படுகிறது. பணி வழங்கும் போது, குற்றத்தின் தன்மையை கருத்தில் கொள்ள வேண்டும்
இவ்வழக்கில் மனுதாரருக்கு நிவாரணம் வழங்க முடியாது. மனுதாரர் அடுத்த தேர்வில் பங்கேற்கலாம். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது, என்றார்.

குற்றப்பத்திரிகையில் சேர்த்துள்ளனர்.
ஆவணங்கள்படி அவரை கைது, ரிமாண்ட் செய்யவில்லை. மனுதாரரை சாதாரண சிறு வழக்கில், போலீசார் சேர்த்துள்ளனர். அவரை கீழ் கோர்ட் விடுதலை செய்துள்ளது.

.
ஏற்கனவே ஐகோர்ட் பெஞ்ச், 'எப்.ஐ.ஆரில் பெயர் இருந்தாலும், அதை மறைத்தாலும் பணி வழங்க முடியாது,' என உத்தரவிட்டுள்ளது. டில்லியில் ஒருவர் போலீஸ் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டு, அவர்மீது வழக்கு இருந்தால், ஒரு குழு அமைக்கின்றனர். அந்நபரின் பின்புலத்தை விசாரித்து, சாதாரண சிறு குற்றச்சாட்டு என உறுதியானால், பணி வழங்கப்படுகிறது. அந்நடைமுறையை, தமிழகத்தில் பின்பற்றலாம்.
ஏற்கனவே ஐகோர்ட் பெஞ்ச், 'எப்.ஐ.ஆரில் பெயர் இருந்தாலும், அதை மறைத்தாலும் பணி வழங்க முடியாது,' என உத்தரவிட்டுள்ளது. டில்லியில் ஒருவர் போலீஸ் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டு, அவர்மீது வழக்கு இருந்தால், ஒரு குழு அமைக்கின்றனர். அந்நபரின் பின்புலத்தை விசாரித்து, சாதாரண சிறு குற்றச்சாட்டு என உறுதியானால், பணி வழங்கப்படுகிறது. அந்நடைமுறையை, தமிழகத்தில் பின்பற்றலாம்.
இவ்வழக்கில் மனுதாரருக்கு நிவாரணம் வழங்க முடியாது. மனுதாரர் அடுத்த தேர்வில் பங்கேற்கலாம். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது, என்றார்.
19 Comments
பணி நியமன ஆணைக்காக காத்திருக்கும் என் இனிய நண்பர்களுக்கு மட்டும் காலை வணக்கம்.
ReplyDeleteGood morning friends
ReplyDeleteஹலோ எவரிபடி
ReplyDeleteஎல்லார்க்கும் வணக்கம்ங்னா
இன்னைக்காவது புரளிய கிளப்பாமா சன்ட போடாம இருங்க
hai friends good morning.
ReplyDeleteபணி நியமன ஆணைக்காக காத்திருக்கும் என் இனிய நண்பர்களுகல்கு மட்டும் காலை வணக்கம்.
ReplyDeleteநேற்று பாலிமர் செய்தி: ஆசிரியர் தகுதிதத்தேர்வு வெயிட்டேஜ் தொடர்பான வழக்கின் தீர்ப்பு உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு .
இன்று வானொலி செய்தி: ஆசிரியர் தகுதிதத்தேர்வு வெயிட்டேஜ் தொடர்பான வழக்கின் தீர்ப்பு உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு .
**********************
அடுத்த வார இறுதிக்குள் தீர்ப்பு வருமா?
நேற்று வழக்கு வந்ததா
Deleteஒரு வேளை அவிங்க கைல வச்சுருக்க டைரிய பாத்துட்டு பய புள்ளைங்க 500 பக்கம்னு புரிஞ்சுகிட்டுருக்கும் .நல்லா பாக்க சொல்லுங்க.
DeletePrathab sir. ....Today ethavathu result theriuma..
ReplyDeleteDear Admin,
ReplyDeleteவரும் இன்று சென்னை நீதிமன்றத்தில் G O வழக்கு. விசாரணைக்கு வருகின்றதா ?இன்று தீர்ப்பு வர வாய்ப்பு உள்ளதா ?
This comment has been removed by the author.
ReplyDeleteதகுதித் தேர்வு ஒருவரின் சொந்த பாடத்தின் முழு அறிவை சோதிக்கவேயில்லை.
ReplyDeleteதகுதிகாண் மதிப்பெண் முறை தேர்வர்களில் முழு திறமையானவரை, முழு தகுதியானவரை, அதிக அனுபவமுள்ளவரை தேர்ந்தெடுத்து நியமிக்கும் வண்ணம் இல்லை.
(TET MARK 80% +
UG MARK 5% +
B.ED MARK 5% +
UG & B.ED முடித்த பிறகு பெற்ற பணி அனுபவம் 5% +
UG & B.ED பதிந்த வேலைவாய்ப்பக பதிவு மூப்பு 5%
மொத்தம் 100%,) என முதல் அரசாணையாகவே எல்லா வகையினரின் திறமை, தகுதி, அனுபவம் யாவற்றையும் ஒருசேர அளந்து தகுதி மதிப்பெண்ணாக மாற்றி - நியமனத்தை நடைமுறைப்படுத்தி இருக்கலாமே...
வயதானவர், இளையவர், திறமையானவர், அனுபவ அறிவுடையவர் என எல்லாம் உள்ளடக்கிய தகுதிகாண் மதிப்பெண் முறையை எவரும் மறுப்பதற்கில்லை.
நீதிபதியே குற்றத்தை நேரில் கண்டாலும் அதை தீர்ப்பில் கொண்டு வர இயலாது. வாதத்திறம் மட்டுமே தீர்ப்பாய் மாறும்.
ஆனால் அரசு நினைத்தால் எல்லாம் இயலும். இதே முறை அல்லது வேறு ஏதேனும் சிறந்த முறை கடைபிடிக்கவும் என்று நீதிபதி உத்தரவிட்ட போதே - அரசு பொதுத்தன்மை கொண்ட தகுதிகாண் மதிப்பெண் முறையை அறிமுகம் செய்திருக்கலாம். அதையும் நம் தேர்வர்கள் எதிர்த்து நீதிமன்றம் செல்வார்கள் என்றே - நீதிமன்றம் கூறிய முறையை அப்படியே அரசு அமல் செய்தது.
பொதுத்தன்மை கொண்ட தகுதிகாண் மதிப்பெண் முறையை அமல் செய்யாததால் அரசு உட்பட, அதிகாரிகள், தேர்வர்கள்,
தேர்வர்களது குடும்பம், குறிப்பாக பள்ளி மாணவர்கள் என யாவரும் கடுமையாக நீண்ட நாட்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்.
நீதிமன்றம் அளிக்க உள்ள தீர்ப்பு பலரது வாழ்வாதாரம். 43,000 தேர்வரில் பெரும்பாலானோர் நடுத்தரத்திற்கு கீழ் உள்ள குடும்பமே. அடுத்த நியமனம் பணிவாய்ப்பு மிக குறைவு. ஆதலால் கடுமையாக வாக்குவாதம் புரிகிறோம்.
எழுதிச் செல்லும் விதியின் கை எழுதி எழுதி மேற்செல்லும்... (பாரசீக உமர்கய்யாம் பாடல்)
தீர்ப்புக்காக இலவு காத்த கிளியாய் 43,000 பேர்!
தீர்ப்பு ஒத்திவைப்பு வெயிட்டேஜ் மார்க் எதிர்த்து ஆசிரியர்கள் ஐகோர்ட்டில் வழக்கு
ReplyDeleteவெயிட்டேஜ் மார்க் எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில்
தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆசிரியர்களை தேர்வு செய்வதில், ஆசிரியர் தேர்வு வாரியம் ‘வெயிட்டேஜ்’ முறையை பின்பற்றுகிறது. இந்த வெயிட்டேஜ் முறையின்படி, ஆசிரியர் பணிக்கு தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண், அவர்கள் கல்லூரி மற்றும் பிளஸ் 2 ஆகிய படிப்புகளின் பெற்ற மதிப்பெண்ணை கணக்கிட்டு, ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் அக்னிகோத்ரி, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் சோமையாஜி ஆஜராகி ஆசிரியர் பணிக்கு கல்வி, திறமை மற்றும் அறிவியல் ரீதியான தேர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த முறையை தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் விதிகளின் அடிப்படையில் பின்பற்றப்படுகிறது. இந்த முறையை பின்பற்றுவதில் எந்த விதிமுறைகளும் மீறப்படவில்லை’ என்று வாதாடினார்.
மனுதாரர் சார்பில் வக்கீல்கள் சங்கரன், ஆனந்தி உள்பட பலர் ஆஜராகி, கடந்த 2000ம் ஆண்டுக்கு முன்புள்ள தேர்வு முறைக்கும், அதன்பின்புள்ள தேர்வு முறைக்கும் பெரும் வித்தியாசம் உள்ளது. கல்லூரி செமஸ்டர் தேர்வுகளிலும் மதிப்பெண் வழங்குவதில் பெரும் வித்தியாசம் உள்ளது. பழைய முறையில் மனுதாரர்கள் படித்தனர். குறைவான மார்க் பிளஸ் 2 தேர்வில் கிடைத்தது. தற்போது முறையில் படிப்பவர்கள் அதிகமான மார்க் பெற்று விடுகிறார்கள். எனவே அவர்கள் அதிகமான வெயிடேஜ் மார்க் பெற்றுவிடுகிறார்கள். எனவே, வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யவேண்டும் என்று வாதாடினார்கள். இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
Posted by கல்விக் குயில்
- வாதம் நடந்து முடிந்த இவ்வழக்கில் இரு தரப்பு வழக்கறிஞர்களும் தங்கள் வாதக்கருத்துகளை எழுத்துபூர்வமாக வரும் புதன் கிழமைக்குள் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் ஏறத்தாழ 500 பக்க அளவில் தங்கள் வலுவான கருத்துகளை தயாரித்து வருகின்றனர்
ReplyDeleteபாடசாலை செய்தி
***********************
ஆசிரியரே புதன் கிழமை வரையா?
ஒரு வேளை அவிங்க கைல வச்சுருக்க டைரிய பாத்துட்டு பய புள்ளைங்க 500 பக்கம்னு புரிஞ்சுகிட்டுருக்கும் .நல்லா பாக்க சொல்லுங்க.
DeleteMani sir நமது தரப்பில் அரசிற்கு நம் இன்னல்களை எடுத்துரைக்களாம்
ReplyDeleteGooo Morning Friends...............
ReplyDeleteKancheepuram district kalpakkam school selected any of our friends
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதீர்வில்லா ஓரு தேர்வு.தவிக்கும் 14000 குடும்பம். என்று தணியும் இந்த tet ன் தாகம். கணத்த மனதுடன் உங்களில் ஒருவன்! !!!!!
ReplyDeleteநண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..