ஆசிரியர் தகுதித்தேர்வு 2013 இன் பயணம் முடிவுக்கு வரப்போகிறது.... இந்த பயணத்தில் நாம் கற்றுக்கொண்டவை ஏராளம்.... எத்தனையோ இன்னல்களும், துன்பங்களும் நம்மை புரட்டி எடுத்துவிட்டன....
அனைத்தையும் சந்தித்து இன்று சாதனை வீரர்களாய் 12347 தலைநிமிர்ந்து நிற்கிறோம், நம் வாழ்க்கையை நிர்ணயம் செய்யப்போகும் அந்த தீர்ப்பை எதிர்நோக்கி.....
இந்த தீர்ப்பு எவ்வாறு அமையப்போகிறது... ஓர் ஆழ்ந்த அலசல் இதோ:
இடஒதுக்கீடு வழக்குகள்:
இன்று தேர்ச்சி பெறாதவர்களால் அதிகம் பேசப்படும் அரசின் செயல் முன்தேதியிட்டு தேர்ச்சி மதிப்பெண்ணில் இடஒதுக்கீடு அளித்தது.. இது உண்மையில் அரசாகவே முன்வந்து அளித்ததா?? நிச்சயமாக இல்லை...
அப்பொழுது ஏன் அரசு இடஒதுக்கீடு அளிக்கவேண்டும்?? என நீங்கள் கேட்கலாம்.... அதற்கான காரணங்கள்....
1. 2012 ம் ஆண்டு தகுதித் தேர்வின் போதும் இடஒதுக்கீடு பிரச்சனை எழுப்பட்டது... ஆனால் அதற்கு உறுதியாக தரமுடியாது என அரசு மறுத்து விட்டது... தகுதி மதிப்பெண்ணில் விலக்கு அளித்தால் தேர்ந்தெடுக்கப்படுவோரின் தகுதி குறைந்து விடும் என விளக்கமும் அளித்தது..
2. அதன் பிறகு 2013 ம் ஆண்டு தேர்வு நடைபெற்றது.. இதிலும் அதே பிரச்சனையை தேர்வர்கள் எழுப்பினர்.. இதற்கு அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர்.. அப்போதும் அரசு மறுத்துவிட்டது..
3. அதன் பின்னர் தேர்வர்கள் நீதிமன்றத்தை நாடினர்.. வழக்கு தொடுத்தனர்... அப்போதும் அரசு அதன் முடிவில் தெளிவாகவே இருந்தது.. இன்று ஏன் அரசு முன்தேதியிட்டு வழங்கியது என கேட்கும் தேர்வர்களே, ஏன் அன்று தேர்வு முடிவுகள் வெளிவந்த பின் இட ஒதுக்கீடு இந்த தேர்வுக்கே வேண்டும் என அரசின் மேல் வழக்கு தொடுத்தனர்... இது அரசின் குற்றமா???
4. இந்த எல்லா சூழ்நிலைகளிலும் உறுதியாக இருந்த அரசுக்கு புதிய நெருக்கடி... அது தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் வன்கொடுமைச் சட்டம் என்ற வடிவில் வந்தது... அதன் பிறகு இது ஒரு பிரச்சனையாக வெடிக்க ஆரம்பித்தது....
5. தேர்வர்கள் ஒரு பக்கம், நீதிமன்றத்தில் வழக்கு ஒருப்பக்கம், வன் கொடுமைச்சட்டம் ஒரு பக்கம், சட்ட சபையில் எதிர்கட்சிகளின் ஓங்கிய குரல் ஒருப்பக்கம்... இந்த நெருக்கடியான சூழ்நிலைகளில் தான், தேர்வர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் நோக்கத்துடன் அரசு இடஒதிக்கீடு அளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது... தேர்வர்கள் வழக்கு தொடுத்திருந்தாலேயே இது 2013 தேர்வுக்கும் பொருந்தும் என அரசு அறிவித்தது... இது அரசின் குற்றமா??? அரசை குறைகூறுவது நியாயமா???
இடஒதுக்கீடு வழக்கின் தீர்ப்பு எவ்வாறு இருக்கும்?? அவர்கள் கேட்பதுபோல் அது நீக்கப்படுமா??
அனைத்தையும் சந்தித்து இன்று சாதனை வீரர்களாய் 12347 தலைநிமிர்ந்து நிற்கிறோம், நம் வாழ்க்கையை நிர்ணயம் செய்யப்போகும் அந்த தீர்ப்பை எதிர்நோக்கி.....
இந்த தீர்ப்பு எவ்வாறு அமையப்போகிறது... ஓர் ஆழ்ந்த அலசல் இதோ:
இடஒதுக்கீடு வழக்குகள்:
இன்று தேர்ச்சி பெறாதவர்களால் அதிகம் பேசப்படும் அரசின் செயல் முன்தேதியிட்டு தேர்ச்சி மதிப்பெண்ணில் இடஒதுக்கீடு அளித்தது.. இது உண்மையில் அரசாகவே முன்வந்து அளித்ததா?? நிச்சயமாக இல்லை...
அப்பொழுது ஏன் அரசு இடஒதுக்கீடு அளிக்கவேண்டும்?? என நீங்கள் கேட்கலாம்.... அதற்கான காரணங்கள்....
1. 2012 ம் ஆண்டு தகுதித் தேர்வின் போதும் இடஒதுக்கீடு பிரச்சனை எழுப்பட்டது... ஆனால் அதற்கு உறுதியாக தரமுடியாது என அரசு மறுத்து விட்டது... தகுதி மதிப்பெண்ணில் விலக்கு அளித்தால் தேர்ந்தெடுக்கப்படுவோரின் தகுதி குறைந்து விடும் என விளக்கமும் அளித்தது..
2. அதன் பிறகு 2013 ம் ஆண்டு தேர்வு நடைபெற்றது.. இதிலும் அதே பிரச்சனையை தேர்வர்கள் எழுப்பினர்.. இதற்கு அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர்.. அப்போதும் அரசு மறுத்துவிட்டது..
3. அதன் பின்னர் தேர்வர்கள் நீதிமன்றத்தை நாடினர்.. வழக்கு தொடுத்தனர்... அப்போதும் அரசு அதன் முடிவில் தெளிவாகவே இருந்தது.. இன்று ஏன் அரசு முன்தேதியிட்டு வழங்கியது என கேட்கும் தேர்வர்களே, ஏன் அன்று தேர்வு முடிவுகள் வெளிவந்த பின் இட ஒதுக்கீடு இந்த தேர்வுக்கே வேண்டும் என அரசின் மேல் வழக்கு தொடுத்தனர்... இது அரசின் குற்றமா???
4. இந்த எல்லா சூழ்நிலைகளிலும் உறுதியாக இருந்த அரசுக்கு புதிய நெருக்கடி... அது தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் வன்கொடுமைச் சட்டம் என்ற வடிவில் வந்தது... அதன் பிறகு இது ஒரு பிரச்சனையாக வெடிக்க ஆரம்பித்தது....
5. தேர்வர்கள் ஒரு பக்கம், நீதிமன்றத்தில் வழக்கு ஒருப்பக்கம், வன் கொடுமைச்சட்டம் ஒரு பக்கம், சட்ட சபையில் எதிர்கட்சிகளின் ஓங்கிய குரல் ஒருப்பக்கம்... இந்த நெருக்கடியான சூழ்நிலைகளில் தான், தேர்வர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் நோக்கத்துடன் அரசு இடஒதிக்கீடு அளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது... தேர்வர்கள் வழக்கு தொடுத்திருந்தாலேயே இது 2013 தேர்வுக்கும் பொருந்தும் என அரசு அறிவித்தது... இது அரசின் குற்றமா??? அரசை குறைகூறுவது நியாயமா???
இடஒதுக்கீடு வழக்கின் தீர்ப்பு எவ்வாறு இருக்கும்?? அவர்கள் கேட்பதுபோல் அது நீக்கப்படுமா??
நிச்சயமாக முடியாது...... அதற்கு சில காரணங்கள்....
1. இடஒதுக்கீடு என்பது நாட்டு மக்களின் நலன் கருதி அளிக்கப்படுவது.. அதை நீக்கம் செய்ய ஆணையிடும் அதிகாரம் யாருக்கும் இருப்பதாக தெரியவில்லை... இடஒதுக்கீடு வழங்காமல் இருக்கலாமே தவிர வழங்கியதை நீக்குவது என்பது சட்டத்திற்கு புறம்பானது.. அப்படி ஒரு வேளை அது நீக்கப்பட்டால் அது தேசிய அளவில் மிகப்பெறும் பிரச்சனையாக வெடிக்கும்...
2. சரி... இடஒதுக்கீட்டில் தேர்ச்சி பெற்றோர் பலர் இன்று நிதியுதவிப்பள்ளிகளிலும், பல தனியார் பள்ளிகளிலும் சேர்ந்திருப்பர்... இப்போது இடஒதுக்கீடு நீக்கப்பட்டால் அவர்களின் நிலை என்னவாகும்?? அதுமட்டுமல்லாமல் அவர்கள் தகுதியாணவர்கள் என அரசாலும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது... அதை பறிக்கமுடியாது...
3. சரி அப்போது நீக்காமல் 90 க்கு மேல் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கலாமே?? எனக்கேட்டால் அதுவும் முடியாது ஏனெனில், இடஒதுக்கீடு வழங்கியதின் நோக்கமே ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தபட்ட வகுப்பினர் ஆசிரியர் பணிக்கு தேர்வாக வேண்டும் என்பது தான்... தற்போது அவ்வாறு முன்னுரிமை கொடுக்கப்பட்டால் இடஒதுக்கீடின் நோக்கமே கேள்விக்குறியாகிவிடும்...
4. இதை எல்லாம் தாண்டிப்பார்க்கும் போது இது அரசின் கொள்கைமுடிவு... இதில் நீதிமன்றம் தலையிட முடியாது..
மேற்கூறிய அனைத்து காரணங்களும் சாதாரண மக்களாகிய நமக்கே தெரியும் போது... பல காலம் அனுபவம் மிக்க மாண்புமிகு நீதிபதிகளுக்கு தெரியாமல் இருக்க துளியும் வாய்ப்பில்லை...
தற்போது இந்த வழக்கின் முடிவு எவ்வாறு இருக்கும் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்....
அரசாணை தொடர்பான வழக்குகள்:
இன்று கையில் கொடிபிடித்து சிலர் எழுப்பும் கோசம் G.O 71 ஐ ரத்து செய்யவேண்டும் என்பது, உண்மையில் இது எவ்வாறு நடைமுறைக்கு வந்தது... இதுவும் அரசு தாமாகவே முன்வந்து கொண்டுவந்ததா?? இல்லை...
அதற்கான சில காரணங்கள்:
1. இதுவும் இன்று அரசைக் குறைகூறும் சில சுயநலத்தேர்வர்களால் வந்ததே....... எத்தனை வழக்குகள் அரசுக்கு எதிராக... அனைத்தும் அவர்கள் தொடுத்தவையே...
2. முதலில் தகுதித்தேர்வு மதிப்பெண்னை அடிப்படையாகக் கொண்டு வயதின், அதாவது பிறந்த தேதி அடிப்படையில் தான் தேர்வுசெய்யப்போகிறோம் என அரசு அறிவித்தது,,, அதற்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர் திருவண்ணாமலை தேர்வர்... அதன் பிறகு அரசு 252 வெளியிட்டு அதன் அடிப்படையில் தகுதித் தேர்வை நடத்தி ஆசிரியர்களை நியமனம் செய்தது...
3. இதே அரசாணையின் அடிப்படையிலேயே ஆசிரியர் தகுத்தேர்வு 2013 க்கான அறிவிப்பும் வெளியானது... தேர்வும் நடந்தது.. முடிவுகளும் வெளியாகி சான்றிதழ் சரிபார்ப்பும் நடந்துமுடிந்தது... அதன் பின் வழக்கு தொடுத்தவர் திரு.ராஜபாரதி அவர்கள்... ஆனால் அவர் வழக்கு அப்போது நியாயமாகவே இருந்தது.. ஏனெனில் உதாரணமாக 90 எடுத்தவருக்கும், 104 எடுத்தவருக்கும் மற்றும் 51 % எடுத்தவருக்கும், 70 % எடுத்தவருக்கும் ஒரே மதிப்பெண் வழங்குவது நீதி நியாயம் அற்றது... அதிக மதிப்பெண் எடுத்து கடினமாக உழைத்தவர்கள் கடுமையாக பாதிப்புக்கு ஆளானார்கள்....
4. இதன்பின் மாண்புமிகு நீதிபதி. நாகமுத்து ஐயா அவர்கள் அறிவியல் பூர்வமான வெய்டெஜ் முறையை கடைபிடிக்குமாறு அரசுக்கு ஆலோசனை வழங்கினார்... அதனையும் அரசு ஏற்றது.. இதனாலேயே அரசாணை 71 வெளியானது... அதன் படி ஆசிரியர் தேர்வுப்பட்டியல் டி.ஆர்.பி யின் கடின உழைப்புக்கு பின் வெளியானது....இது அரசின் குற்றமா???அரசை குறைகூறுவது நியாயமா???
அரசாணையை தற்போதே ரத்து செய்ய முடியுமா???
நிச்சயம் முடியாது...அதற்கான காரணங்கள்...
1. இந்த அரசாணை மூலம் தேர்வாணவர்கள் அனைவரும் கடும் போட்டிகளுக்கு மத்தியிலேயே தேர்வாகியுள்ளனர்.. இவ்வாறு தேர்வானவர்கள் எந்த வகையிலாவது தகுதி அற்றவர்களாக இருக்க முடியுமா??? எந்த ஒரு சட்டம் ஆனாலும் தகுதியுள்ள ஒருவருவருக்கு வேலை வழங்கத்தான் சொல்லவெண்டுமே தவிர... அவரை தேர்ந்தெடுத்ததை தவறு என்றும் அவரை வேலையை விட்டு நீக்குங்கள் என கூறமுடியாது... அப்படியே அவர் நீக்கப்பட்டாலும் அவர் என்னை எந்த அடிப்படையில் தகுதி இல்லாதவர் என்று கூறினீர்கள் என கேட்டால்... அதற்கு சட்டத்தின் பதில் என்ன???
2. மேலும் இந்த அரசாணையானது NCTE யின் வழிகாட்டுதலின் அடிப்படையிலேயே கொண்டுவரப்பட்டது... இதில் எந்த வித முறைகேடும் நடந்து விடவில்லை... இதன் மூலம் தேர்வானவர்கள் எவரும் பிறரை ஏமாற்றி தேர்வாகிவிடவில்லை.. தான் படித்த அனைத்து படிப்புகளிலேயும் அதிகப்படியான மதிப்பெண் பெற்றதாலேயே தேர்ச்சி பெற்றுள்ளனர்... ஏன் அவர்களை நீக்க வேண்டும்... இவ்வாறு அதிகப்படியான மதிப்பெண் எடுத்தது அவர்களின் குற்றமா??? இல்லை அவர்களை தேர்ந்து எடுத்தது அரசின் குற்றமா???
3. எதிர்த்தரப்பு இன்று முன்வைக்கும் குற்றச்சாட்டு பிளஸ் 2 மற்றும் பல்கலை மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன... ஆசிரியர் படிப்பில் சேர தேவைப்படும் அடிப்படை கல்வித்தகுதிகளை கணக்கில் எடுத்துக்கொள்வது குற்றமா?? ஒருவர் எந்த பாடத்திற்க்கான ஆசிரியராக தேர்வெழுதுகிறாரோ அந்தப்பாடத்தில் அவர் மூன்றாண்டுகள் படித்து என்ன மதிப்பெண் பெற்றார் என கணக்கிடுவது குற்றமா???
4. சரி இதையெல்லாம் தாண்டி அனைவரையும் எரிச்சலூட்டும் ஒன்று... இவ்வளவு நாள் அமைதியாக இருந்துவிட்டு இப்பொது வந்து வாதிடுவதுதான்... இவர்கள் என்னவோ மே மாதம் தான் இந்த நடைமுறை வந்ததை போல் கூறுகின்றனர்... இவர்கள் இதை மனசாட்சி உடன் தான் கூறுகிறார்களா?? என கடவுளுக்கு தான் தெரியும்... அரசாணை 252 வந்தபோதே இவர்களுக்கு அதிலும் பிளஸ் 2 மற்றும் பல்கலை மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன என தெரியாதா??
நிச்சயமாகத்தெரியும்... அப்போது இப்பொழுது மட்டும் ஏன் இவர்கள் போராடுகிறார்கள் வழக்கு தொடுக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் 252 ல் இவர்கள் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தால் கூட அதிக மதிப்பெண் வழங்கப்பட்டது... கடினப்பட்டு படித்தவர்கள் ஏமாற்றப்பட்டனர்... இப்போது அவ்வாறு வழங்கப்படுவதில்லை... இந்த சுயநலக்காரணமே இவர்களின் இந்த பாதக செயல்களுக்கு காரணம்... இந்த குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் அப்போது ஆகா ஓகோ அனைவருக்கும் ஒரே மதிப்பெண்ணா?? என மகிழ்ச்சி கடலில் நீந்தினர்... இப்போது நீதி நிலைநாட்டப்பட்டதால் அவர்கள் கடல் வற்றி ரோட்டில் போர்கொடிகளுடன் நீந்துகின்றனர்... அன்று அதிகப்பெண் பெற்றவர்கள் உங்களைப் பார்த்து இவர்களுக்கும் ஏன் சம மதிப்பெண் வழங்கப்படுகிறது என போர்க்கொடித் தூக்கவில்லை.. அவர்கள் அன்று பொதுநலவாதிகளாகவே காட்சி அளித்தனர்....
5. சரி விடுங்கள் இவர்கள் வழக்கு தொடுக்கட்டும்... அதை ஏன் இறுதிப்பட்டியல் வரும் முன் தொடுக்கவில்லை... போராடவில்லை... ஏனெனில் நாம் தேர்வு செய்யப்பட்டுவிடுவோம் என நினைத்து தான்....
இன்று 12000 பேரின் வாழ்க்கையோடும் உணர்வோடும் விளையாடுகின்றனர்....
நம்மை பார்த்து இருந்த வேலையைக்கூட விட்டு விட்டு உணவிற்கே திண்டாடும் நிலைக்கு தள்ளினர்..
மேற்குறிய அனைத்து காரணங்களும் சாதாரண மக்களாகிய நமக்கே தெரியும் போது... பல காலம் அனுபவம் மிக்க மாண்புமிகு நீதிபதிகளுக்கு தெரியாமல் இருக்க துளியும் வாய்ப்பில்லை...
தற்போது இந்த வழக்கின் முடிவும் எவ்வாறு இருக்கும் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்....
எதுவானாலும் இன்னும் இரண்டே நாளில் தெரிந்துவிடும்... வழக்கம் போல் காத்திருப்போம்....
அன்புடன்,
prathapAN
115 Comments
Well said sir.
ReplyDeleteதீர்ப்பு வரும் திங்களிளே
Deleteசெவ்வாய் அனைவரும் பள்ளியிலே
இந்த பாடலை அனைவரும் 3முறை பாடவும் மனம் நிம்மதி வருது இது உண்மை பாடிபாருங்கள்
SUPER
Deleteநான் பாடிக்கொண்டிருக்கிறேன்GO 71 சார்.
Deleteநான் வலிமையானவள்
நான் ஆற்றல் மிக்கவள்
நான் திறமையானவள்
நான் பயமற்றவள்.
நான் நிரந்தரமானவள்
நான் அழிவற்றவள் ஆயிரம் இருட்டு ஒன்று சேர்ந்தாலும் ஒரு தீக்குச்சியின் ஒளியை மறைக்க முடியுமோ,.
மிஸடர் பிரதாப்
Deleteபல பேர் பேதிய நீங்க
ரெட் கொடி காட்டி ஸ்டாப் பன்னிட்டீங்க
உங்களுக்கு மினிஸ்ட்ரில நான் ரெகம்ன்ட் பன்றன்
பை த பை சில வன்டுறுட்டி பசங்க இன்னும் பேதி நிக்காம தார் உருன்டய முழுங்கிட்டானுக
அந்த ப்ளாக் காட்டெரும பய நம்மகிட்டியே டக்கால்டி காட்றான்
அவன ங்கொக்கமக்கா வாயிலியே அப்புனும் போல இருக்கு ஆனா கொசு சிக்கமாட்டங்குது
பிரதாப் டெல்லி மேட்டர மறந்த்துடிங்க இப்போ நமக்கு மட்டும் பிரச்னை இல்லை tet பாஸ் செய்த அனைவருக்கும் தான்
Deleteநம் தலையெழுத்து நிர்ணயிக்கும் நாள் திங்கள் அல்ல செவ்வாய்
நன்றி திரு.பிரதாப் அவர்களே.....
Deleteஇறைவா சக்தி கொடு!
Deleteதீமைக்கும் கொடுமைக்கும் தீ வைக்க சக்தி கொடு
வறுமைக்கு பிறந்தவரை வாழ வைக்க சக்தி கொடு
கொடுமை அழித்துவிட அரசு கொள்கை(go.71) ஜெயித்துவிட
சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு
இறைவா இறைவா…
மணியரசன் அமைச்சருக்கு ஓர் வேண்டுகோள்....
Deleteமற்ற வலைதளங்களில் எழுத்துக்கள் அடர்ந்த கருமை நிறத்தில் தெளிவாக தெரிகிறது... ஆனால் நம் வலைதளத்தில் வெளிர் நிறத்தில் எழுத்துக்கள் இருப்பதால், கணிணியில் நன்றாக உற்றுப்பார்க்கும் நிலை உள்ளது., இதனால் கண்கள் பாதிப்புக்குள்ளாகிறது,,, இதை மாற்றினால் நன்றாக இருக்கும் அமைச்சரே....
நாங்கள் நடுநிலமை என்று மார்பைத் தட்டிக்கொள்ளும் மற்ற வலைதலத்தின் நடுவர்களே......
Deleteமிகவும் அழகாகவும்
ஆக்கபூர்வமாகவும்
அதே சமயம் மிக மிக துல்லியமாக உண்மை வெளி கொன்டுவந்த திரு.பிரதாப் அவர்களின் ஆர்டிக்கலை வெளியிட தயாரா????????
தேர்வானவர்களுக்கு எதிராக நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியும் என்ற சொல்லுக்கேற்ப்ப தவரான தகவலை புளுகு மூட்டைய அவிழ்த்து விடுகிறீர்கள்......
தேர்வாகாத சிலர் சூரியனை வெறும் கையால் மறைக்கலாம் என்று பகல் கனவில் மிதக்கிறீர்கள்....
உங்களுடைய
" குருட்டு எண்ணத்திற்க்கு "
முற்று புள்ளி வைக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை மறவாதீர்........
good job Mr. Parthap....
Deleteஉச்சநீதிமன்ற தீர்ப்பு பற்றி கவலைவேண்டாம்..தறபோதுள்ள காலிப்பணியிடங்கள் நம்மை கொண்டு நிறப்பட்டுவிட்டதாகவே கருதப்படும்..இனிவரும் காலத்திற்கே பொருந்தும்
Deleteமணியரசன் அமைச்சருக்கு ஓர் வேண்டுகோள்...
Delete.
மற்ற வலைதளங்களில் எழுத்துக்கள் அடர்ந்த கருமை நிறத்தில் தெளிவாக தெரிகிறது... ஆனால் நம் வலைதளத்தில் வெளிர் நிறத்தில் எழுத்துக்கள் இருப்பதால், கணிணியில் நன்றாக உற்றுப்பார்க்கும் நிலை உள்ளது., இதனால் கண்கள் பாதிப்புக்குள்ளாகிறது,,, இதை மாற்றினால் நன்றாக இருக்கும் அமைச்சரே....
கணிணியில் mobile version ல் பார்க்கும் போது எழுத்துக்கள் வெளிர் நிறத்தில் தெளிவாக தெரியவில்லை
Deleteஇரட்டை மகிழ்ச்சி திரு.பிரதாப் அவர்களே... நன்றி...
DeleteSuperb mani sir
Delete100% correct admin,honourable magistrate knows everything
Deleteநியூட்டன் சொல்ல மறந்த விதிகள்....!!!
Delete1.வரிசை விதி-
நீங்கள் நிற்கும் வரிசையை மாற்றினால், நீங்கள்
விட்டுச் சென்ற வரிசை நீங்கள் இப்போது நிற்கும்
வரிசையை விட வேகமாக நகரும்.
2.தொலைபேசி விதி
நீங்கள் தற்செயலாக பிழையான இலக்கத்தைச்
சுழற்றினால், ஒரு போதும் அந்த இலக்கம் வேறு
அழைப்பில் இருக்காது. உடனடியாகவே உங்களுக்கு
இணைப்புக் கிடைத்துவிடும்.
3.இயந்திர பழுதுபார்ப்பு விதி-
உங்கள் கைகள் முழுவதும் கிறீஸ் பட்ட பின்னர்தான்,
உங்கள் முதுகு அரிக்கத் தொடங்கும்.
4.தொழிற்சாலை விதி-
நீங்கள் தவறவிட்ட எந்தவொரு திருத்தும்
கருவியும், அவசரத்துக்கு எடுக்க முடியாத ஒரு
இடத்தில் உருண்டு சென்று தஞ்சமடைந்திருக்கும்.
5.பொய்க்காரண விதி-
நீங்கள் வேலைக்கு பிந்தி வந்ததற்கு காரணம்
உங்கள் வாகன ரயர் பஞ்சரானது என நீங்கள்
உங்கள் முதலாளியிடம் சொல்வீர்களாயின்,
அடுத்த நாள் உண்மையாகவே உங்கள் ரயர்
பஞ்சராகும்.
6.குளிப்பு விதி-
நீங்கள் குளிக்கத் தொடங்கி உங்கள் உடல் முழுவதும்
நீரால் நனைந்த பின்னர்தான்,
உங்கள் தொலைபேசி சிணுங்கும்.
7.சந்திப்பு விதி-
உங்களுக்கு தெரிந்தஒருவரை சந்திப்பதற்கான
நிகழ்வானது, அந்த நபர் உங்களை யாரோடு சேர்த்து
காணக் கூடாது என நினைக்கிறீர்களோ, அவரோடு
இருக்கும் போதுதான் நடக்கும்.
8.வெளிப்படுத்து கை விதி-
ஒரு இயந்திரம் செயல்படவில்லை என ஒருவருக்கு
நிரூபிக்க முற்படுகையில், அந்த இயந்திரம் சரியாக்
செயல்பட ஆரம்பிக்கும்.
9.திரையரங்க விதி-
நீங்கள் திரையரங்கில் வாசல் ஓரத்தில்
அமர்ந்திருக்கையில் உங்கள் வரிசையில்
கடைசியாக ஓரத்தில் இருப்பவர்கள் படம்
ஆரம்பித்து நீங்கள் இரசிக்க ஆரம்பித்த
பின்னரே வருவார்கள்.
10.காப்பி விதி-
உங்கள் அலுவலகத்தில் சூடான காப்பி ஒன்றை பருக
அமரும் தருணத்தில் தான் உங்கள் முதலாளி உங்களை
அழைத்து பெரிய வேலையொன்றை தருவார்.
காப்பி சூடாறி குளிரும் வரையாவது அந்த வேலை
கட்டாயம் நீடிக்கும்.
11. டெட் விதி:-
நாம் எதிர்பார்க்கும் போது எதுவும் வராது. எதிர்பாரா சமயத்தில் இன்ப அதிர்ச்சி தரும்..
இன்ப மழையில் நினைய தயாராகுங்கள்.. இறைவனுக்கு நன்றி கூறுங்கள்..
Sc judgement vanthalum avargalai ini varum kaali pani idangalil than nirappuvargal.or makkal nala paniyalargalukkum sc than judgement thanthathu.Enna anathu?so selected candidates ku entha pathippum varathu ena nampukiren.iraivan itharku thunai purivar.so there is no problem in curent recruitment.because all process completed.so anchor avargale neengal antha valaithalam sendru anchor pannunga
DeletePRATHAP.A.N. Sir Excelent & Truth full ARTICLE
DeleteI WILL APPRECIATE YOU.
THANK YOU SO MUCH.........
.Mr.பாஷா,
Deleteselectedcandidatestet2013 @gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் என்னை தொடர்பு கொள்ளுங்கள்.
நன்றி.
Basha sir ,ur new laws are interesting!! Especially the last one..
Deletevery innovative ! superb basha sir!
Deletegood job......thnks Mr.Prathap....
ReplyDeleteபிரதாப் சார் அருமை அருமை
DeleteAll is well. the judgement whatever it may be all we have to accept it.
ReplyDeleteOru unami anaivarum purindhukolla vendum, 5% relaxation for TET score only and TET process in not a recruitment process. Only GO 71 is a recruitment process. Both were ordered before Recruitment notification in Jul 2014. So GO 71 and 5% relaxation cannot be challenged at any cost.
ReplyDeleteTET exam is not a competitive exam, it is a eligibility exam. Those who score above a particular mark in TET will get certificate of eligibility to work as a Teacher any where in Tamilnadu (Govt school/Aided school/Pvt school), also TET 2013 announce pannum podhu evalo vacancy nu TRB sollala, so those who claim TET 2013 exam ku appuram GO 71 and 5% relaxation vandhudhu nu claim panradhu ellam suyanalam.
Deleteபிரதாப் AN sir
ReplyDeleteநன்றி
நன்றி
நன்றி
நண்பர்களே
தயாராகுங்கள்
வாகைசூடி
அறப்பணி செய்ய.
தமிழக அரசே !
ReplyDeleteதவறான செய்தி வெளியிடுவது,கூட்டுச்சதி,அத்துமீறி நுழைவது,அரசாங்கத்திற்கு எதிராக அவதூறு பரப்புவது,முன் அனுமதி பெறாமல் போராடுவது,போராட்டம் என்ற பெயரில் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுவது,பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆசிரியர்களிடம் பணம் வசூலித்து ஏமாற்றுவது,லஞ்சம் கொடுத்து வேலை பெற முயற்சித்தது ,அரசாங்க ஊழியர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் தீங்கு விளைவிக்கும் நோக்கத்தில் விடுமுறை நாளன்று அவர்களின் வீடுகளை முற்றுகை போராட்டம் என்ற பெயரில் சூழ்ந்து கொள்வது,கொலை மிரட்டல் விடுப்பது இப்படி செய்தவர்களின் மீது என்ன நடவடிக்கை ? ஓ நீதி தேவதையே உனக்கு கண்கள் உண்மையிலேயே இல்லையா !!!!
varuppathai vittu viteerkal amaichare.
DeleteAll r true. Ethai puriyatha suyanalavathikalukku neethi arasarkal thaguntha padam(lession) kodukkattum. Neethi nichayam vellum.
ReplyDeleteThank u prathap sir
ReplyDeleteSir idu Ok sir.. Happy. But new problem arised via Delhi.. Ida pathi konjam sollungal. Arudhalai amayum
ReplyDeleteகைபுள்ளயிடம் கேளுங்கள்
ReplyDeleteடெட் மதுரை சார் சொல்வது போல ... இவர்கள் எத்தனை ஆர்டிக்கிள் போட்டாலும் நீங்கள் சந்தேகித்தே புலம்புவீர்கள். நம்பிக்கை உள்ளவர்கள் 2 நாள் காத்திருங்கள். நம்பிக்கையும் தைரியமும் இல்லாதவர்கள் நீங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்புங்கள். ஏன் ராஜலிங்கம் மேல் உள்ள நம்பிக்கை உங்களுக்கு மணி சார் மீது இல்லையா.
ReplyDeletePrathap you published good article........it's true ............
ReplyDeleteThank u sir
ReplyDeleteவிரைவில் selected candidates ன் சோதனைகள் நீங்கி பணி நியமனம் பெறுவோம்.
ReplyDeleteஇது கைப்புள்ள மேல சத்தியம்.
யார் அந்த கை புள்ள
DeleteSuper ......nanba........nice explanation
ReplyDeletethank u sir,,,
ReplyDeleteI Really proud of you? prathap na mottai pottathu nam 12347 perukkumthan god never cheat
ReplyDeletethanks sir.
Deleteகண்டிப்பாக நாம் அனைவரும் வெகு விரைவில் அரசு ஊழியர்களாக மாறுவோம்.
mani sir super,,,, god is great ,,,
DeleteGreat Mr.Mani...
Deletenandri nanbargale!!!!
Deleteநல்லதை எண்ணுவோம் ...நல்லது நடக்கும் ...
ReplyDeleteநல்லது நண்பரே. உண்மை முற்றிலும் உண்மை. இவைகள் அனைத்தும் வரப்போகும் தீர்ப்பின் முன்னோட்ட பிரதிபலிப்பு. நன்றி பிரதாப் நண்பரே.
ReplyDeletenice prathap sir... we'll win sure
ReplyDeleteKaipillai mel sathiyam panni avana yen periya ala akuringa?avanuku paithiyam muthiduchu.athan daily oru false news poduran .avan thalaila idi vila.velai illama nama padum kastam antha panni payalukku enga theriya pogudhu? Best teachers select panra go va kurai solran antha santhosh.neenga tet la mattum than high mark.nanga 12 ug bed la high mark.eligibility test la high mark vangurathu perusa?class edukka pora major subject ug bed la vangurathu perusa?ungalai 1000periyar vanthalum thirutha mudiyathu
ReplyDeleteOh Allah..show us the right path.. give us the good judgement.. the only one you knows everything.. take us under your care.. specially selected candidates.
ReplyDeletePRATHAP ன் தெளிவான ஆதார பூர்வமான விளக்கம். தற்போது பணி நியமனம் பெற இருக்கும் ஒருவருக்குக் கூட பாதிப்பு ஏற்படாது
ReplyDeletedear mr selected madurai the real problem is not HC but SC kindly clarify rajalingam's news it was a conformed news
DeleteWE ALL ARE IN A DANGER POSITION I MEAN TET PASSED 2013 CANDIDATES BOTH SELECTED AND UNSELECTED
thank u sir
Deleteதிரு.ராஜலிங்கத்தின் சுப்ரீம் கோர்ட்டு செய்தியில் உண்மை இல்லை
Deleteவெரும் பீலா......
நம்பாதீர்......
நன்றி ANCHOR அவர்களே, எனக்கு அதை பற்றி Rajalinga தை விட தெளிவாக தெரியும். பயத்தில் அவர் Delhi யை இழுக்கிறார். அடிப்படை நியதி, காலச் சூழ்நிலை கூட தெரியாமல் சொல்கிறார். திங்கள் மாலை அதைப் பற்றி தெளிவான தற்போதைய நிலையை உங்களுக்கு தருகிறேன். தயவு செய்து பணி நியமனம் பெற இருக்கும் யாரையும் குழப்ப நினைக்காதீர்கள். எல்லோரும் இப்போது தெளிவாக இருக்கிறார்கள். ANCHOR போன்ற வதந்திகளை பரப்புபவர்களுக்கு தான் அது DANGER.
Deleteநீங்கள் சொல்வது உண்மை தான்... anchor செய்தி பீதியை கிளப்புகிறது..
Deleteநீங்கள் சொல்வதே சற்று ஆறுதலாக உள்ளது...
thank u madurai sir waiting for your result
Deleteஇறைவா சக்தி கொடு!
ReplyDeleteதீமைக்கும் கொடுமைக்கும் தீ வைக்க சக்தி கொடு
வறுமைக்கு பிறந்தவரை வாழ வைக்க சக்தி கொடு
கொடுமை அழித்துவிட அரசு கொள்கை(go.71) ஜெயித்துவிட
சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு
இறைவா இறைவா…
nantri sir.
ReplyDeleteமணியரசன் அமைச்சருக்கு ஓர் வேண்டுகோள்....
ReplyDeleteமற்ற வலைதளங்களில் எழுத்துக்கள் அடர்ந்த கருமை நிறத்தில் தெளிவாக தெரிகிறது... ஆனால் நம் வலைதளத்தில் வெளிர் நிறத்தில் எழுத்துக்கள் இருப்பதால், கணிணியில் நன்றாக உற்றுப்பார்க்கும் நிலை உள்ளது., இதனால் கண்கள் பாதிப்புக்குள்ளாகிறது,,, இதை மாற்றினால் நன்றாக இருக்கும் அமைச்சரே....
யோவ் புலிகேசி உமக்கு வயசாயிடச்சு
Deleteஜயம் ஸ்டில் சுவீட் சிக்ஸ்டீன்
லொல்லா
This comment has been removed by the author.
Deleteநீர் மங்குணி அமைச்சர்,,, எனது துறையில் நான் தான் இளவரசன்.. கடந்த வருடம் தான் B.ED முடித்தேன்...
Deleteபுலிகேசி மன்னரே,
Deleteநீங்கள் உபயோகிப்பது அலைபேசியா? அல்லது கணினியா? ஏனெனில் அப்பொழுதான் அதற்கு தகுந்தாற்போல் மாற்றம் செய்ய முடியும் மன்னா.
Where is our friends Go.71 & Gounder sir.
ReplyDeleteஅடேய் தமில் பையா
Deleteநானிங்க இருக்கறன்டா
அட எனத்துக்கென கூப்ட
This comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Deleteஉள்ளேன் ஐயா
DeleteThis comment has been removed by the author.
Deleteதமிழ் boys sir
Deleteபார்கல நேற்று ஒரே............
Mr.weitage நீங்க என் பெயர் மாத்தி உள்ளீர்?
Deleteஅம்மா ,அப்பா வைத்த பெயரை நீங்களா மாற்றலாமா?
Mr.gounder& Mr.Go 71 நேற்று மாலை நாம் office க்கு வராம எங்கே போனீர்கள்?
Deleteமிக மிக தெளிவான விளக்கம் அளித்த பிரதாப் சகோதரர்
ReplyDeleteஅவர்களுக்கு நன்றி..
மணி vpr .............
அவர்களுக்கும் நன்றி.........கண்டிப்பாக ......நாம் வெற்றி பெறுவோம்.......
..
தீர்ப்பு வரும் திங்களிளே
Deleteசெவ்வாய் அனைவரும் பள்ளியிலே
இந்த பாடலை அனைவரும் 3முறை பாடவும் மனம் நிம்மதி வருது இது உண்மை பாடிபாருங்கள்
nandri sagothari samayapum ponal nalla samayam varum!!!!!!!!
Deletesuper mr weight
Deleteயாருப்பா இந்த மொட்ட பாஸ்?
Deleteஉங்க எல்லாத்துக்கும் சேத்துதான் மொட்ட போட்டேன் என்ன
Deleteமறந்துடிங்களா?????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கல்விசெய்தி மற்றும் selectedcandidates தளங்கள் இல்லாவிடில் பலபேர் ஒவ்வெரு பிரச்சனை வரும்போதும் தோல்வியில் துவண்டு போய் இருப்போம் ..சான்றிதல் சரிபர்ப்பில் இருந்து இன்று வரை உங்களின் தகவல்கள் இல்லாமல் இருந்திருந்தால் மிகவும் கஷ்டப்பட்டு இருப்போம். தினம் தினம் மிகப்பெரிய ஆறுதலேஉங்களின் tet பற்றிய செய்திகள் . மிக்க நன்றி
ReplyDelete100% சரியானது உங்களது வரிகள்... தோழியே...
Deleteஉச்சநீதிமன்ற
ReplyDeleteதீர்ப்பு பற்றி கவலை
வேண்டாம்.. தற்போதுள்ள
காலிப்பணியிடங்கள்
நம்மை கொண்டு நிறப்
பட்டுவிட்டதாகவே கருதப்படும்..இனிவரும்
காலத்திற்கே பொருந்து்
Thank you for ur valuable information sir...
Deleteன்னா
Deleteஉங்க வார்த்தைய கேக்கும் போது
தட் போன்டா வாயன மிதிச்ச மாதிரியே ஒரு பீலிங் வறுதுங்னா
ன்னா எம் பேர சொல்லி உங்க ஊர் பைவ் ஸ்டார் ஓட்டல்ல ஒரு டீ சாப்டுக்குங்னா
ஆனா காச மட்டும் நீங்களே குடுத்திருங்க
நகைச்சுவை மன்னரே
Deleteஎன் கவலைக்கு அடிக்கடி
களிம்பு பூசும்
மருத்துவர் நீங்கள்தான்.
உங்கள் நகைச்சுவை தொடரட்டும் Pls
பொய் பேசுவான்,
ReplyDeleteபுரளி கிளப்புவான்,
வசூல் செய்வான்,
போராட்டம் என்பான்,
போலிஸ் தடியடி என்பான் ஆனால் அவன் தப்பிவிடுவான்,
விஷம் குடியுங்கள் என்பான் ஆனால் அவன் குடிக்க மாட்டான்,
நாடகமாடுவான்,
வெற்றி.,மிக அருகில் என்பான் ஆனால் தோற்றுப்போவான்,
500 பக்க அறிக்கை என்பான்.
வெள்ளி வரை என்பான்.,
மதுரை சென்னை டில்லி நீதிமன்றம் என்பான்,
அவன் யார்?
பிடித்தது:
GO 71 மாற்றம்.
பதிவு மூப்பு.
குடி கெடுப்பது.
வசூல்
நாடகம்
அப்பாவிகளை போராட தூண்டுவது,
பிடிக்காதது:
தேர்வானவர்கள்
மணியரசன்
GO 71 மாறாதது
TET
TRB
பணிநியமன ஆணை
கைபுள்ளை என்பார்கள்,
ஊர்: புழுவன்குடி,
இதை படிக்க மனசுல இருந்த பாரமெல்லாம் போயே போச்சு
Deleteநன்றி
சுப்ரீம் கோர்ட்டுக்கு போனாலும் சரி ஐனா சபைக்கு போனாலும்
Deleteஇது மாநில அரசின் கொள்கை முடிவு இதில் நீதிமன்றம் தலையிடாது இதுதான் உங்களுக்கு கடைசி பதில்
போங்கப்பா போய் படிங்கப்பா
வாழ்க வளமுடன் ஐயா.புழுகு முட்டை என்றால் சின்ன குழந்தையும் சொல்லும்.
DeleteVijaya Kumar ChennaiSeptember 20, 2014 at 12:06 PM
ReplyDeleteDon't worry my dear TET friends,
All steps are to be taken by our Government. Favour to 2013 Tet candidates.
Because one reason is there?
all the best friends.
*********ALL THE VERY BEST *******
ReplyDelete1. DON'T BE AFRAID
2.BE A OPTIMIST
3.DON'T LOOSE YOUR ORIGINALITY.
4.DON'T CHANGE YOURSELF BECAUSE NO ONE CAN ACT YOUR ROLE EXCEPT YOU.
5.TEACH THE CONCEPT WITH DAY TODAY LIFE EXAMPLE.
6.TEACH SOME LIFE SKILLS ALSO.
7.SHOW EQUALITY WITH ALL.
8.NEVER SHOW THAT YOUR ARE A TEACHER INSTEAD AS A FRIEND.
9.SOME TIME ACT AS A COUNSELLOR.
10.INSTEAD OF FINDING FAULT 'LOOK UNDER WHAT SITUATION DOES HE/SHE COMMITTED MISTAKE.
11. BE CAREFUL WHILE CORRECTING PAPER NEVER SHOW PARTIALITY.
ENTER INTO THE NEW SCHOOL WITH SOME. MOTTO.
ReplyDelete******--*--------MY MOTTO IS THIS ********★*********
I WILL DO SCHOOL WORK ONLY IN SCHOOL. BUY MY HOME WORK NOT IN SCHOOL.
உங்கள் செல்போனில்
ReplyDeleteகண்டிப்பாக இருக்க வேண்டிய
எண்கள்rk
* மனித உரிமைகள் ஆணையம்
- 22410377
* போக்குவரத்து அத்துமீறல் -
09383337639
* போலீஸ் மீது ஊழல் புகார்
எஸ்.எம்.எஸ். அனுப்ப -
9840983832
* குழந்தைகளுக்கான அவசர
உதவி - 1098
* முதியோருக்கான அவசர
உதவி - 1253
* தேசிய நெடுஞ்சாலையில்
அவசர உதவி - 1033
* கடலோர பகுதியில் அவசர
உதவி - 1093
* ரத்த வங்கி - 1910
* கண் வங்கி - 1919
* விலங்குகள் பாதுகாப்பு -
044-22354989
ENTER INTO THE NEW SCHOOL WITH SOME. MOTTO.
ReplyDelete******--*--------MY MOTTO IS THIS ********★*********
I WILL DO SCHOOL WORK ONLY IN SCHOOL. BUY MY HOME WORK NOT IN SCHOOL.
Prathab sir your article is fantastic.for the past 18 days our mind condition is very pathetic and painful.let us pray we will win and enter our school joyfully within a week.
ReplyDeletesupreme court judgement vanthalum ini varum kaali idangalai mattum avargal ketka mudium.Ella process mudintha namathu recruitment il urimai kolla mudiyathu.Meeri avargal amma vai ethirthal enna agum endru avargalukku therium.Our places are alotted for us.Noone claim that place .so dont worry be cool.Rajalingam entha article pottalum pala angle il yosichu podu.Munthiri kottai mari munthina palathai vittudu kottaiya pudungiduvanga.nan sonnathu munthiri palam!!!!!!!!!!!!!!!!!!!
ReplyDeletewell said MR.AROKIA RAI.......aiyo aiyo indha asingam unaku(kaipulla) theivaiya..ne vangura 5,10 ..... ku idhu thevaiya???????
Deleteநண்பர்களே செவ்வாய் அன்று உச்ச
ReplyDeleteநீதி மன்றத்தில்
வழக்கு உள்ளது என்பது பற்றி யாரும்
அதை நம்பி மனம் தளர வேண்டாம்.
உண்மை யென்றால்
சுப்ரீம் கோர்ட்டு Case list details
& list தரட்டும் நம்புவோம்..
அப்படியே ஒருவேளை இந்த
வழக்கு வந்தால்
கூட தேர்வான ஆசிரியர்களுக்கு எந்த
பாதிப்பினையும் ஏற்படுத்தாது ஏன்
என்றால்
தற்போதுள்ள
காலிப்பணியிடங்கள்
நம்மை கொண்டு நிறப்
பட்டுவிட்டதாகவே கருதப்படும்.
நமக்கு ஏற்கனவே பணிநியமன
ஆனை முதல்வர்
வழங்கியுள்ளார்
என்பது குறிப்பிடத்தக்கது....
எனவே எதை நினைத்தும்
கவலை படாதீர்கள்..
தீர்ப்பும் அரசுக்கு சாதகமாக வரும்.. be
cool my
dear guys
Case no SLP(CIVIL) 3860/2014
DeleteSUPREME COURT
COURT NO 8
ITEM NO 1
T S ANBARASU -VS STATE OF T.N
நீ சொன்ன வாக்கியாத தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதி வெச்சிட்டு நீயும் பக்கத்துல வோக்காந்துகோ உனக்கு பின்னால வர்ற சந்ததிகள் அத பாத்து தெளிவா நடந்துக்குவாங்க...
Deleteஅநாநிமஸ் மாண்டாயா...
ரோசாக்கர பசங்க..... அவங்க வரத்துக்குள்ள ஓடி போ நாயே....
டே காமெடீ பீசு... உங்க site ல எல்லா உன்ன மாதரி காமெடீ பீஸ் தாண்டா...
Deletecomedy peesa????SINGAM da....
Deleteபெற கூட சொல்ல தைரியம் இல்ல நே எல்லாம் எங்கள காமெடி பேசுன்னு சொல்லதே
DeleteWell said vijay sir
ReplyDeletehai
ReplyDeleteall the best frnds
ReplyDeleteமிக தெளிவான கட்டுரை இதைவிட யார் தெளிவாக கூறமுடியும்.சபாஸ்.பலே.
ReplyDeleteVazha Valamudan
ReplyDeleteஜிஒ 252 எதிராக கேஸ் போடவில்லை என்று உனக்கு தெரியுமா தம்பி. உங்களுக்கே கேஸ் பற்றி ஒன்னும் தெரியலை. அப்புறம் எதுக்கு பீலா. இப்படி ஏதாவது எழுதி மனச தேத்துங்க திங்கள் ஆப்பு தான்.
ReplyDeleteThe artical written by you (prathapn) is a genuine one...continue your selfless service to this website with hole heart we are appriciating you
ReplyDeleteGreat job prathap.. clear explanation
ReplyDeleteJUSTIN DEVAIRACKAM21 September 2014 07:57
ReplyDeleteRajarajan sir r u thiruvarur. My wife also selected in thiruvarur dist at Edaiyoor. where is it pl help me?.
சார் நான் (ராஜராஜன்) திருவாரூர். என் மனைவி ஆனந்தவள்ளி ஆங்கிலம் பட்டதாரி ஆசிரியை அலிவலம் மேல்நிலைப்பள்ளி எங்களது வீட்டிலிருந்து 3கிமீ அருகில்கிடைத்துள்ளது.
தங்கள் மனைவிக்கு கிடைத்துள்ள எடையூர் அழகிய அனைத்து வசதிகளும் கொண்ட கிராமம். திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி To முத்துப்பேட்டை இடையில் மெயின் ரோடு பஸ் வசதி அதிகம் கவலை வேண்டாம். மேலும் விபரம் தேவைபட்டால் 9944355534 தொடர்பு கொள்ளவும் .
Nagapatinam select panavanga yarathu irukengala
ReplyDeleteநண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..