www.selectedcandidates.com இப்போது ஆன்ட்ராய்ட் இயங்குதளத்திலும்....

நமது வலைதளத்திற்க்கான ஆன்ட்ராய்ட் இயங்குதள மென்பொருளை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்...

தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

Post a Comment

23 Comments

  1. Dear Selected Candidates,
    கண்டிப்பாக நாம் அனைவரும் வெகு விரைவில் அரசு ஊழியர்களாக பணி அமர்த்த படுவோம்.
    Be Happy.

    ReplyDelete
    Replies
    1. தீர்ப்பு வரும் திங்களிளே
      செவ்வாய் அனைவரும் பள்ளியிலே

      இந்த பாடலை அனைவரும் 3முறை பாடவும் மனம் நிம்மதி வருது இது உண்மை பாடிபாருங்கள்

      Delete
    2. மணியரசன் அமைச்சருக்கு ஓர் வேண்டுகோள்....
      மற்ற வலைதளங்களில் எழுத்துக்கள் அடர்ந்த கருமை நிறத்தில் தெளிவாக தெரிகிறது... ஆனால் நம் வலைதளத்தில் வெளிர் நிறத்தில் எழுத்துக்கள் இருப்பதால், கணிணியில் நன்றாக உற்றுப்பார்க்கும் நிலை உள்ளது., இதனால் கண்கள் பாதிப்புக்குள்ளாகிறது,,, இதை மாற்றினால் நன்றாக இருக்கும் அமைச்சரே....

      Delete
    3. மிக அருமையான முயற்சி ஸ்ரீ sir, மிக்க நன்றி.

      புலிகேசி மன்னா இப்பொழுது சோதித்தறிந்து கட்டளையிடுங்கள் மன்னரே!.

      மகிழ்ச்சி தானே?

      அதோடு நீங்கள் selectedcandidatestet2013@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளுங்கள் மன்னரே..உங்களுக்கு ஒரு கடமை காத்திருக்கிறது.

      Delete
    4. அனைவரும் டெல்லி உச்ச நீதி மன்றம் என்று கூறுகிறார்கள்
      அங்க நமக்கு என்ன பிரச்சனை
      யாரேனும் கீழ்கண்ட வினாக்கு பதில் தருவாரா
      CV முடித்த 10000 நபருக்கு வேலை கொடுஎன்றால் tet2013 62000பேருக்கும் வேலைதர வேண்டுமே என அரசு வழக்கறிஞர் கேட்டால் என்ன செய்யமுடியும் நீதிமன்றம் நம்மை
      பக்கத்து மாநிலம் போக சொல்வார்களோ

      CV கடிதத்தில் பணி உத்தரவாதம் என்று அரசு கூறவில்லையே


      (Just joke சீவி முடித்தவர்களுக்கு வேலை என்றால் ஆண்களுக்கு வேலையே இல்லையே

      Delete
    5. அருமை maniyarasan அமைச்சரே... இப்போது 6 அடி தூரத்தில் இருந்து பார்த்தால் கூட கணக் கட்சிதமாக எழுத்துக்கள் தெளிவாக‌ தெரிகிறது...

      Delete
    6. புறா மூலம் செய்தி அனுப்பிவிட்டேன் அமைச்சரே...

      Delete
    7. பையன் தன் அப்பாவிடம் கேட்டான்.

      “அப்பா… கோபம் என்றால் என்ன, கொலைவெறி என்றால் என்ன…? இந்த ரெண்டுக்கும் எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லையே…!”

      அப்பா ஒருகணம் யோசித்தார்.

      “மகனே… நான் உனக்கு இதை விளக்குவதைவிட ஒரு செயல்முறை செய்து காட்டுகிறேன் வா…” என்று அவனை லேண்ட்லைன் போனிடம் அழைத்துப் போனார்.

      “இப்போ உனக்கு கோபம்னா என்னனு காட்டறேன்…” என்றவர் போனை எடுத்து ஏதோ ஒரு எண்ணை டயல் செய்தார்.

      மறுமுனையில் ரிங் போய் எடுத்தவுடன் ஸ்பீக்கர் போனை ஆன் செய்துவிட்டுக் கேட்டார். “ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…”
      மறுமுனையில் அந்த நபர் பொறுமையாய் பதில் சொன்னார்.

      “சார்.. நீங்க தப்பான நம்பரைக் கூப்பிட்டுருக்கீங்க. இங்க ராமசாமினு யாரும் இல்ல…”

      போன் கட்டானதும் பையன் தன் அப்பாவிடம் கேட்டான்.
      “அப்பா… இதுதான் கோபமா…?’

      “இல்லை மகனே… கொஞ்சம் பொறு…” என்றவர் மறுபடி அதே எண்ணை ரீடயல் செய்தார்.

      ஸ்பீக்கர் போனை மறுபடி ஆன் செய்துவிட்டுக் கேட்டார்.
      “ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…”

      மறுமுனை இப்போது சற்று உஷ்ணமாகியது.

      “சார்.. நான் முதல்லயே சொன்னேன். இந்த நம்பர்ல ராமசாமின்னு யாரும் இல்ல. நீங்க நம்பரைக் கொஞ்சம் சரியா பார்த்து டயல் பண்ணுங்க…”

      போன் கட்டானதும் பையன் தன் அப்பாவிடம் கேட்டான்.
      “அப்பா… இதுதான் கோபமா…?’
      “இல்லை மகனே… கொஞ்சம் பொறு…” என்றவர் மீண்டும் அதே எண்ணை ரீடயல் செய்தார்.

      “ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…”
      இப்போது மறுமுனை சற்று அதிகக் காட்டமாகவே பேசியது.

      “ஏங்க… உங்களுக்கு ஒரு தடவ சொன்னாப் புரியாதா… எத்தனை தடவ இதே நம்பருக்கு போன் பண்ணுவிங்க… தயவுசெஞ்சு நம்பரைச் சரியாப் பாத்து போன் பண்ணுங்க…”
      போனின் மறுமுனை டொக்கென்று வைக்கப்பட அப்பா மகனிடம் சொன்னார்.

      “மகனே… இப்பத்தான் கோபம்னா என்னனு பாக்கப்போற…” என்றவர் இப்போதும் அதே எண்ணுக்கு ரீடயல் செய்தார்.
      “ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…”

      மறுமுனை இப்போது ஹை டெஸிபலில் கத்தியது.

      “டேய்… அறிவு கெட்டவனே… மடப்பயலே ...
      நீயெல்லாம் சோத்தத் திங்கறியா…இல்ல வேற ஏதாவதத் திங்கறியா…? முண்டம்....அறிவில்ல உனக்கு…? இன்னொரு தடவ போன் வந்ததுச்சுனு வச்சிக்கோ… அப்புறம்... மவன...நீ எங்க இருந்தாலும் தேடி வந்து வெட்டுவேன்.... பாத்துக்க… வைடா போனை…!”

      மகன் அப்பாவிடம் சொன்னான்.
      “அப்பா… கோபம்னா என்னனு புரிஞ்சுடுச்சு… கொலைவெறின்னா என்னப்பா….?”

      “இப்பக் காட்டறேன்…” என்றவர் மறுபடி அதே எண்ணை ரீடயல் செய்தார்.

      ஸ்பீக்கர் போனை ஆன் செய்துவிட்டு ரிங் போய் மறுமுனையில் போனை எடுத்தவுடன்...
      ... லேசாய்க் குரலை மாற்றிக் கேட்டார்.

      “ஹலோ… நான் ராமசாமி பேசறேன். உங்க நம்பர்ல எனக்கு எதாவது போன் வந்துச்சா…!”

      Why this kolaveri kolaveri கொலவெரி டா..:-D

      Delete
  2. நல்லதொரு முயற்ச்சி
    மிகவும் அருமை
    அனைவருக்கும் நாமே முன்மாதிரி என்று நிருபித்து விட்டீர் நண்பரே.

    ReplyDelete
  3. இறைவா சக்தி கொடு!
    தீமைக்கும் கொடுமைக்கும் தீ வைக்க சக்தி கொடு
    வறுமைக்கு பிறந்தவரை வாழ வைக்க சக்தி கொடு

    கொடுமை அழித்துவிட அரசு கொள்கை(go.71) ஜெயித்துவிட
    சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு

    இறைவா இறைவா…

    ReplyDelete
  4. dear maniyarasan,sri please go through with the following link http://www.tnkalvi.com/2013/09/blog-post_4613.html

    ReplyDelete
    Replies
    1. THURSDAY, SEPTEMBER 26, 2013

      டிஇடி தேர்வு விவகாரம் ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து பட்டதாரிகள் மேல்முறையீடு
      இதுகுறித்து தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் ரத்தினகுமார் கூறியதாவது: ஆசிரியர் பணிக்கு தகுதியான பி.எட் முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்த 30 ஆயிரம் பட்டதாரிகளுக்கு கடந்த 2010&ம் ஆண்டு மே மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் சான்று சரிபார்ப்பு செய்தது. அதில் 22 ஆயிரம் பேர் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.
      மீதம் உள்ள 8 ஆயிரம் பேருக்கு பணி கிடைக்கவில்லை. இதற்கிடையே ஆசிரியர் தகுதி தேர்வு நடத்த அரசு அறிவித்தது. சான்று சரிபார்ப்பு முடித்த 8 ஆயிரம் பேரில் 95 பேர் தங்களுக்கு பணி நியமனம் வழங்க உத்தரவிடக் கோரி ஐகோர்ட் டிவிஷன் பெஞ்சில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் கடந்த ஜூலை 9-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. சான்று சரிபார்ப்பு முடித்தவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களித்தும், இனிவரும் பணியிடங்களில் இவர்களை நேரடி பணி நியமனம் செய்யலாம் என்றும் நீதிபதிகள் எலிபி தர்மராவ், வேணுகோபால் ஆகியோர் தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பை பின்பற்றி மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதி மணிக்குமார், கடந்த வாரம்
      75 பேருக்கு பணி நியமனம் வழங்கலாம் என தீர்ப்பளித்தார். இதையடுத்து, மேலும் 700 பட்டதாரிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில் நாங்களும் மேற்கண்ட தேதியில் சான்று சரிபார்ப்பு முடித்துள்ளோம்.
      எங்களுக்கும் தகுதி தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று கேட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அரிபரந்தாமன், பட்டதாரிகள் ஆசிரியர் தகுதி தேர்வை கட்டாயம் எழுத வேண்டும் என்று கூறி அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்துவிட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து நாங்கள் விரைவில் மேல்முறையீடு செய்வோம்.இவ்வாறு ரத்தினகுமார் கூறினார்

      Delete
  5. New Android version ல் மிக சிறந்த முயற்சி வாழ்த்துகள்

    ReplyDelete
  6. http://www.tnkalvi.com/2013/09/blog-post_738.html

    ReplyDelete
  7. என்ன யாரையும் காணோம்
    முகவரி மாறி வந்துவிட்டேணோ

    ReplyDelete
  8. Dai kaipula inaiku poratam enge?

    ReplyDelete
  9. This following link shows entire cause list of supreme court on 23.9.2014 and there is no case related to tntet.. if anyone could find any case related to tntet pls let me know that..
    http://supremecourtofindia.nic.in/newcl.html

    ReplyDelete
    Replies
    1. TUESDAY 23RD SEPTEMBER 2014
      two cases are there.

      1.COURT NO. 4
      SECRETARY TAMILNADU PUBLIC SERVICE COMM
      VS.
      A.B.NATARAJAN & ORS.ETC.
      (FOR MODIFICATION/CLARIFICATION)

      2.COURT NO. 8
      P.RAJENDRAN & ORS.
      VS.
      SECRETARY GOVERNMENT OF TAMILNADU&ORS.
      (WITH INTERIM RELIEF AND OFFICE
      REPORT)
      (FOR FINAL DISPOSAL)

      Delete
    2. mani ir, prathap sir please verify.

      Delete
  10. Vijaya Kumar ChennaiSeptember 20, 2014 at 10:12 PM
    திங்கள்கிழமை தீர்ப்பு அரசுக்கு சாதகமாக வருமேயானால்,
    மதுரை Stay தானாகவே விலக்கப்பட்டு விடும்.Because AG ALREADY MENTIONED TO BENCH COURT THAT STAT ORDER MATER. FOR INFORMATION FOR THIS QUESTION ALREADY ASKED ME IN MY FRIENDS.

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..