இன்றைய கலைஞர் TV ஆறுமணி செய்தியின் காணொளி...



Post a Comment

132 Comments

  1. selectedcandidates க்கு தெரியும் .அவுங்க குடும்பத்திற்கும் , நண்பர்களுக்கும் தெரியும்.ஒரு சல்லிகாசுகூட லஞ்சம் இல்லாம ஆசிரியராக அமர்த்த இருககும் அரசு கெட்ட பெயர் ஏற்படுத்திய சுயநலவாதிகளை வன்மையாக கண்டிக்கிறோம்.அரசு கெட்ட பெயர் ஏற்படுத்திய சுயநலவாதிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரசு கெட்ட பெயர் ஏற்படுத்திய சுயநலவாதிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. இவங்க ஏன் சினிமால TRY ண்ணக்கூடாது??? சிவாஜிய மிஞ்சிருவாய்ங்க போல..

      Delete
    2. ஆனால் ஒன்று.. இனியும் அரசு பொறுமையோடு இருக்கும் என எண்ண வேண்டாம்.. இனி அதிரடி ஆரம்பம்..
      COUNTING START.....

      Delete
    3. this drama la yena use sir??? who will get gain in this drama

      Delete
    4. உங்க நம்மி வந்தாங்களே.....போராட்டத்திற்கு ...அய்யோ....பாவம்....

      Delete
    5. Sunitha mam.. Pechu nadula oru minister name sonnanga note paningala.. Aalum Katchiku ketta peyar kondu varanum ithan motive... முழுக்க முழுக்க அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள்..

      Delete
    6. hmmm neat ah next appointment la first preference ketrukalam now everything shattered.. god only knows the next step

      Delete
    7. cha azhaga ineram job poirupom.. ipo yaarkume nimathi ilama irku...

      Delete
    8. Epdiyo ivargal arambuthadai ivargalagave mudikkvukku kondu vanthu vittargal. Kadavul irukarungo. Ithu than sontha selavil soooonyam

      Delete
    9. அமைச்சர் பெயர் வருவதால் ,,,,, அடுத்த சரவெடி ஆரம்பம்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, இனி தமிழக அரசு தன் கடமையை செய்யும்,,,,,,,, ஆட்டத்தின் முடிவு விரைவில்;;;;;;,,,,,,,

      Delete
    10. WINNER FILM la கைப்புள்ளயும் கட்ட துரையும் எதிரெதிர் அணியில இருந்தாங்க..

      இப்ப நடக்குறது LOOSER FILM போல.. அதான் ஒரே அணியில இருக்காங்க.?!

      Delete
    11. தங்களுக்கு தோல்வி நிச்சயம் என தெரிந்து உச்சகட்ட நாடக மேடை ஏற்றியுள்ளான். இனியும் அரசு போராட்டகாரர் மீது மென்மையான போக்கு காட்டகூடாது, FIR போட வேண்டும்

      Delete
    12. போராட்டக்காரர்களிடம் பணம் கொடுங்கள் வேலை வாங்கித்தருகிறேன் என்று அந்த அடையாளம் தெரியாத நபர் தொடர்பு கொண்டு பேசியபோது இந்த தன்னலமற்ற கொள்கைவாதிகள் நேர்மையானவர்கள் என்றால்
      1.அந்த பேரம் பேசுபவரிடம் நாங்கள் பணம் தந்து வேலை பெறவேண்டிய அவசியமில்லை.எங்களுக்கு தகுதி இருக்கிறது.நேர்மையாக லஞ்சம் தராமல் வேலையில் சேர்வோம் என்று ஏன் சொல்லவில்லை?
      2.லஞ்சம் கேட்ட இடைத்தரகரை பற்றி ஏன் லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் தெரிவிக்கவில்லை?
      3.இவர்களிடம் இருந்த ஆதாரத்தை ஏன் தலைமை நீதிபதியிடமோ அல்லது ஆளுனரிடமோ தரவில்லை?
      4.கலைஞர் டிவி யில் மட்டும் ஏன் ஆதாரத்தை தந்தார்கள் அல்லது இடைத்தரகரை பற்றிய விபரத்தை தெரிவித்தார்கள்?
      5.ஒருவேளை அரசு இவர்களின் போராட்டத்தை ஒடுக்க நினைத்தால் அதற்கு பணம் 3 லட்சம் தாருங்கள் வேலை தருகிறேன் என்று பேரம் பேசவேண்டிய அவசியமில்லியே?அரசிடம் இல்லாத பணமா?வேலை தருகிறேன் போராட்டத்தை கைவிடுங்கள் என்றுதானே சொல்லியிருக்கும்.
      6.கலைஞர் டிவி இல் ஏன் இடைதரகரின் குரல் மட்டும் கேட்கிறது.போராட்டக்காரர்களின் குரலை ஏன் வெளியிடவில்லை?
      7.லஞ்சம் தருவதற்கு இவர்களிடம் அவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது?

      Delete
    13. SELLADURAI WAS AGITATING AGAINST WEIGHTAGE METHOD ONLY NO

      WHEN HE BECAME 007 SELLA BOND WHAT IS HIS INTENTION

      Delete
    14. Wats going on there? in my mobile that vedio is not playing... Can u plz put the detailed article about that vedio plzzzzzzzzz

      Delete
    15. Peyarilla 9.25 pm neenga selected candidate ah super ipdiyae nalaiku unga students kitayum poi pesunga appa dhan avangalum nalla varuvanga. Avanga drama potta adhunalla ungaluku enna pathipu adhu drama va erundha adhunala padhika pada poradhu avanga dhan adhu ungaluku ellam santhosam dhana aparam edhuku sir ipdi over ah react panringa. Indha website ah ethana ladies pappanga andha sense konjam kuda illama neengalam select aaki enna prayojanam. Unga students ethirkalam???? Select aana teachers nerayaper select akathavangala asingama thituradhuku indha website varranga. Mr.Admin idhuku dhan ipdi oru website arambichingala andha madhiri varra cmts ah pathu raschukitu erukingala? Innoru websitela kuda ipdi anonymus option eruku aana angalam ipdi asingamana cmts pathathilla but inga adhigama asingama cmt panrangana neenga andhamadhiri cmts ah varaverukurigala???

      Delete
    16. Poor Family nu solli thane Poarattam pannanga... 3lak yepdi vanthathu??? Yar tanthathu..???

      Delete
    17. MANY HUNDREDS OF TET PASSED CANDIDATES HAD FAITH AND GAVE MONEY TO U CHELLADURAI, EVERY ONE KNOWS THAT U ARE SPENDING THEIR MONEY LAVISHLY IN CHENNAI
      SURELY THE CRY OF THOSE INNOCENT HUMAN BEINGS WONT LEAVE U

      THAT IS WHAT MADE U FALL IN THE DEEPEST TRAP OF KALAINGAR TV

      Delete
    18. ஐயோ இதெல்லாம் திட்டமிட்ட செய்யப்பட்ட சதிங்க....

      அதாவது தேர்வில் லஞ்சம் பெற்று ஏதாவது முறைகேடு நடந்தால் தேர்வை நீதிமன்றம் ரத்து செய்யும் என்ற குருட்டெண்ணம் யாரோ கைபள்ளைக்கு சொல்லியிருக்கிறார்களோ என்னவோ.....
      இப்படிபட்ட நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார் இந்த கட்டதொரை.......

      Delete
    19. selladurai nalla mattikittaru...... avara nambi vantha appavigalin ilamai??? yhoo pavam!!!....

      Delete
    20. நல்லவன் நல்லவனு ஒருத்தன் இருந்தானாம்.............. அவன நல்லவன்னு நாலு பேரு சொன்னாங்களாம்............... அவங்கள்ளாம் எங்கே பா இருகீங்க ???? இதோ இதுதான் பொதுநலமோ????????? இந்த பொழப்புக்கு ..........................

      Delete
    21. Dear Admin,

      Please find following case no 30.

      and check the following link: http://causelists.nic.in/madurai/ofri/cl.html

      i think tomorrow case will be hearing... My guess In court no.2 and serial no. 30 are the Stay related cases... Please admin verify..............

      30.(A) WA(MD).1085/2014 SPL.GOVT.PLEADER TRICHY
      and For Stay
      MP(MD).1/2014 - DO -
      and
      (B) WA(MD).1086/2014 SPL.GOVT.PLEADER TRICHY

      and To Dispense With
      MP(MD).1/2014 - DO -
      and For Stay
      MP(MD).2/2014 - DO -


      I kind request to admin please publish the tomorrow case details at new link.


      Thanking you,

      Delete
    22. Logic ae ila... panam vanguravan road la ninu dha vanguvana??? 3 lak hot cash epdi porattathuku nadula vanduchu???oru vela porattam panravangaluku selavu pana eduthutu vandurupangalo.. if yes mns engarundu amt vanduchu??? Nadula samandhame ilama minister per eduku sonanga.. beram pesuravan thiki thiki yosucha pesuvan?? Rendu perum ph la pesunadu continues conversation mariae terilaye..

      Delete
    23. Thangamani Sir Neenga mattum thaan CORRECTa YETHU MUKKIYAMO

      athai patri mattum ketkireergal.

      I will APPRECIATE You.

      Delete
  2. tmrw antha selldurai& 3 members arrest confirm

    ReplyDelete
  3. Who is the Background music director? Super music ... screen play and acting also good

    ReplyDelete
    Replies
    1. BGM was really super...... avanga film chance try pannalam....

      Delete
    2. Wats going on there? in my mobile that vedio is not playing... Can u plz put the detailed article about that vedio plzzzzzzzzz

      Delete
  4. Mani sir n sri sir 6 Ku telecast panadukum ipa panradukum neraya edit panirukanga sir apo oru minister name sonanga bt ipo ada edit panitanga sir adaye oru article a podunga sir...

    ReplyDelete
  5. thelivaga therigirathu ithu jodikapatta nadagam endru......veru naddunilayana pala tholaikatchi niruvanagal irukum pothu ethir katchiyana kalaingnar tv kitta aadharathai tharuvathu ethanal? Aasiriyar palar ungalai numbi thangaluku ethenum vaippu kidaikumma endru porattathil thunai nirkirargal...paavam avargaluku theriyavillai ivai yaavum sellathuraiyum, rajalingamum ethirkatchiyin kai kooligal endru......Unmai vellum....Intha arasum ungaluku ethiraka nadavadikkai edukkum...

    ReplyDelete
  6. நாளைக்குள் அநேகமாக உண்மை தெரியவரும்.... இந்நேரம் விசாரணை தொடங்கியிருக்கும் இது உண்மையா? பொய்யா? இதற்கும் சில நாட்கள் பொறுத்திருக்கத் தான் வேண்டும்....

    ReplyDelete
    Replies
    1. sir நீங்க வேற இவர்கள் நாடகம் ஆடுகிறார்கள் எனபது தெளிவாக தெரிகிறது இதில் என்ன சந்தேகம் ...அன்று சன் டிவி யில் 118 எடுத்தேன் என்று கூறிய இவன் இன்று 97 மதிப்பெண் என கூறுகிறான் இதிலிருந்து தெரியவில்லையா ...மேலும் யாராவது பொது இடத்தில் பலர் பார்க்க அதுவும் இவ்வளவு தெளிவாக வீடியோ எடுக்க செய்வார்களா ....உண்மையாய் உழைத்த எங்களின்...வலி உங்களை சும்மாவே விடாது

      Delete
    2. s...u r correct prabu sir...ethana per select aagitu kaneer vadikirom...iruntha velaiyum pochu...veliya thala katta mudila...asingama iruku...ithuku kadavul than pathil sollanum......

      Delete
    3. ada ama sir..... everything is drama.

      Delete
    4. நண்பரே 118 பற்றி நிறைய பேர் கேட்டுவிட்டனர் 47.2 மற்ற படிப்புகளில் +2 = 50% , UG = 50 % , B.ed = 60% என்றாலே தேர்வாகியிருப்பார் என்பது பழைய கேள்விகள்

      இப்போது கொடுத்துள்ளது மிக முக்கிய ஆதாரம் ஆனால் இது யாருக்கு ஆதாரமாகபோகிறது என்பது தான் கேள்வி... விசாரணையில் உண்மை உறுதியாக வெளிவரும் அதுவரை பொறுத்திருப்போம்...

      Delete
    5. Sri sir,tomorrow stay case varuma?

      Delete
    6. நாளைதான் தெரியும்.. இன்று இரவுதான் விசாரிக்கப்படவுள்ள வழக்குகளின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படும்..

      Delete
    7. DEAR AGITATORS OPEN CHALLENGE IF U HAVE REAL GUTS PLS ANSWER MY QUESTIONS

      TELL THE NAME OF BROKER PUBLICLY
      TELL HIS PHONE NUMBER
      HOW HE WAS INTRODUCED
      HOW MUCH MONEY DID U GIVEE
      WHAT IS THE SOURCE OF THE MONEY U GAVE
      PLS ANSWER

      Delete
    8. IF THIS IS TRUE U SHOULD GAVE GONE TO VIGILANCE AND ANTI CORRUPTION DEPT.
      OR U COULD HAVE GONE TO PRESS COUNCIL AND GIVE PRESS MEET

      WHAT IS THE INTENTION OF GOING TO KALAINGAR TV ALONE

      Delete
    9. paavam yeppadi azuthar parrtheengala???? nalla nadigar....... ha ha ha

      Delete
  7. நாடகமும் , திரைக்கதையும் அவர்களுக்கென்ன புதுசா??!!!

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. நாடகமும்,திரைக்கதையும் அவர்களுக்கென்ன புதுசா ??!!!

    ReplyDelete
  11. உங்க நம்மி வந்தாங்களே.....போராட்டத்திற்கு ...அய்யோ....பாவம்....

    ReplyDelete
  12. kadavule etharkku yeppothan theervu!...................

    ReplyDelete
  13. அடாப்பாவிகளா பேரம் பேசுவதைப்போல் ஒரு நாடகம் அரங்கேற்றியதன் பலன் இந்த தகுதித் தேர்வை கேன்சல் செய்வதற்கா??????????

    செல்லத்த்த்த்துரையேயேயே நீலிக்கண்ணீரை வடிக்க உனக்கு மட்டும் தான் தெறியுமா???????

    படிப்பறிவு இல்லாத ஒரு நபரிடம் பணம் கைமாறுவதை போன்று நாடகம் மிக அருமை.....

    ஒருவேலை உன்னுடைய திட்டமிட்ட நாடகமா???!?

    கடினமாக படித்து கலந்தாய்வு வரைச்சென்ற எங்களின் கன்ணீருக்கு நிச்சயம் பதில் சொல்லியே ஆகவேண்டும்.....

    இந்த ஆடியோவின் பின்னணியில் நிச்சயம் என்ன நடந்துள்ளது என்பதை உனர்த்த வேண்டும்......

    ஆசிரியர் பணியில் லஞ்சமா???????

    நடத்துங்கள் உங்கள் நாடகத்தை ஒரு போதும் அரங்கத்தில் அரங்கேறாது.....

    ReplyDelete
  14. அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா //////////

    ReplyDelete
  15. அமைச்சர் பெயர் வருவதால் ,,,,, அடுத்த சரவெடி ஆரம்பம்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, இனி தமிழக அரசு தன் கடமையை செய்யும்,,,,,,,, ஆட்டத்தின் முடிவு விரைவில்;;;;;;,,,,,,,

    ReplyDelete
  16. Dai selladurai, unga nadagathula utchapatcha katchiya kattitinga. Unna thitta kooda enakku sariyana ketta varthai kedaika mattenguthu. Ivlo mokkaiya oru drama pottu athai ore oru govt against tv la publish panni , evlo nalla scene creat panringa. Unga poratatha pathu pavamnu thonichu. But ivlo periya yematru per valigaluku job kedailkalanu happya irukku. Neeyellam teacher aayi unkitta padikura pasangaluku intha mathiri makkalaiyum, govt yum yemathura suyanala puthi vanthuda poguthu. Iniyum govt summa irukka koodathu. Avan mela case pottu ulla thallunga. Enakku kedaikalanalum paravalla.Intha jenmathula unakku job kedaika koodathu. Un drama va yarum namba thayara illa. Pathale theriyuthu. Innum konjam nadika theriyanum thambi. Better than next time. Aana onnu sattam than kadamaiyai seiyum.wait and see………

    ReplyDelete
  17. They are playing both selected and unselected candidates life.

    ReplyDelete
  18. என்னடா கலர் கலரா ரீல் விடுறீங்க...

    பிராடுக எல்லோரும் காதுல பூவை வைப்பாங்க...
    நீங்க ஒரு பூந்தோட்டத்தையே காதுல வைக்க பாக்குறீங்க...

    கொஞ்சம் சூசணாம நடந்துக்குங்க அப்ரண்டீஷ்களா...

    ReplyDelete
  19. our government surely appoint investigators about this video if it is proof harm to selected candidates those who involved in malpractice.the same incident took place in ssc exam also last year.

    ReplyDelete
  20. அதிர்ச்சி ரிப்போர்ட்
    நடந்தது என்ன
    கலைஞர் டிவி செய்திகளில் வெளியான வீடியோ தகவல் குறித்து போராட்ட
    நபர்களில் பெயர் குறிப்பிட விருப்பம் இல்லாத ஒருவர் நமது குருகுலம்.காம் தளத்திற்கு அளித்த தகவல்



    போராட்ட குழுத்தலைவர் செல்லத்துரை மற்றும் 2 பேரிடம்( பெயர் சொல்ல மறுத்தார் ) ஆசிரியர் பணி குறித்து பேரம் பேசப்பட்டது என்றும் அவரை நாங்கள் திட்டமிட்டு வீடியோ ஆதாரத்துடம் பிடித்தோம் என்றும் அவர்கள் மீது புகார் அளிக்கப்படும் என்றும் இதில் பலர் மறைமுகமாக ஈடுபட்டுள்ளதாகவும் ஆதாரத்துடன் விரைவில் வெளியிடுவோம் என்றும் அவர் கூறினார். இந்த தகவல் இனி வரும் காலங்களில் ஆசிரியர் பணி சார்பான மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த போகிறது என்றும் குறிப்பிட்டார். GURUKULAM WEBSITE NEWS SIR

    ReplyDelete
  21. கதை
    திரைகதை
    வசனம்
    ஒளிபதிவு
    அனைத்தும் கலைஞர் டிவி மற்றும் போராட்டக்குழு தலைவர்

    ReplyDelete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. கண் கெட்ட பிறகு .........நமஸ்காரமா.....

      Delete
  23. SELECTED CANDIDATES ELLARUM KASTAPATTU PADICHU VAZHGAILA IN THE SELECTED LEVELUKKU VANTHIRIKOM. SO chelladurai nee enna drama pottalum yarum believe panna mattom. DRAMA SUPER. ATHAN INDRU PORATTUM ILAYA?

    ReplyDelete
  24. This comment has been removed by the author.

    ReplyDelete
  25. HOW DARE HE SAY 118. INSTEAD OF GETTING 97.

    HE IS A LIER. HE IS A MONO ACTOR.

    DON'T FOLLOW THE BAD FELLOW

    ReplyDelete
  26. This comment has been removed by the author.

    ReplyDelete
  27. சட்டி சுட்டதடா... கை விட்டதடா..... போராட்டம் முடிவுக்கு வந்தது..

    ReplyDelete
  28. உங்களை நம்பி வந்தவங்களுக்கு நல்ல முடிவு தரங்கிப்பா......

    ReplyDelete
    Replies
    1. MANY HUNDREDS OF TET PASSED CANDIDATES HAD FAITH AND GAVE MONEY TO U CHELLADURAI, EVERY ONE KNOWS THAT U ARE SPENDING THEIR MONEY LAVISHLY IN CHENNAI
      SURELY THE CRY OF THOSE INNOCENT HUMAN BEINGS WONT LEAVE U

      THAT IS WHAT MADE U FALL IN THE DEEPEST TRAP OF KALAINGAR TV

      Delete
  29. PLS SIR.... கிட்டதட்ட 10000 நபர்கள் பார்க்கிறார்கள் பெண்கள் உட்பட.....pls..aviod jatt.....

    ReplyDelete
  30. DEY SELLADURAI UNAKU ENNUDAYA KELVIKAL 1,10th mark sheet eduku 2, pesura agent pattikattan mathiri pesuran???????????????????? yatrada udura dubakore

    ReplyDelete
    Replies
    1. 97 vangittu.... state first vantha mathiri peethikitaaru

      Delete
    2. Vidunga friends.... atha parthaley DRAMA nu therithu!!!!!! unmaya irunda, PUDHIYA THALAIMURAI, THANDHI T.V, POLIMER nu ella channels kum inform panniruka vendithana??? athenna kalaignar t.v mattum???!!!!!!!!

      Delete
    3. 100% correct boss...........

      Delete
  31. Selection list vittu counseling mudinjathu,appuram entha nambikkaila selladurai panam koduthar,oru velai next tet posting vanga ippadi seitharo........

    ReplyDelete
  32. dai chelladurai baddu.....nalla nadikura da...pesama kodambakkam po edavadu chance kidaikum pitchai edukura vesathuku..............

    ReplyDelete
  33. chelladurai venna....naye.............AMMA unna summa vidamatangada dubbuku.......................

    ReplyDelete
  34. நமக்கு கிடைக்கவில்லை ஆகவே மற்றவர்க்கும் கிடைக்க்கூடாதன நினைக்கும் கேவலமான ஜந்துகள்

    ReplyDelete
  35. ஆரம்பத்தில் இருந்தே செல்லத்துரையும்,ராஜலிங்கமும் உண்மைக்கு புறம்பான காரணங்களைக் கூறி வந்துள்ளனர்.அரசுக்கு எதிராக அவப்பெயரை ஏற்படுத்துவதற்காக அனைத்து வழிகளையும் உபயோகித்தும் வந்துள்ளனர்.மூன்றாம் தர அரசியல்வாதிகள் இவர்களிடம் பிச்சை தான் எடுக்க வேண்டும்

    ReplyDelete
  36. i think tomorrow case will be hearing... My guess In court no.2 and serial no. 30 are the Stay related cases... Please Vijayakumar chennai sir verify..............

    30.(A) WA(MD).1085/2014 SPL.GOVT.PLEADER TRICHY
    and For Stay
    MP(MD).1/2014 - DO -
    and
    (B) WA(MD).1086/2014 SPL.GOVT.PLEADER TRICHY

    and To Dispense With
    MP(MD).1/2014 - DO -
    and For Stay
    MP(MD).2/2014 - DO -

    ReplyDelete
  37. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. அய்யா பெண்களும் பார்க்கிறார்கள்.....இந்த வெப்சைட் நமக்கு கலங்கரைவிலக்கம் ...

      Delete
    2. hai friend peyarilla dont use bad words.... this public website and watch all friends....

      Delete
    3. நன்பரே கயல் விடுங்கள் அந்த மானங் கெட்டவர்களை திட்டுவது தவறில்லை
      எனக்கே கெட்ட வார்த்தை வருகினறது

      Delete
    4. Frnd thapana vartikal vendam we r Teacher s

      Delete
    5. நேற்று 5 ஆசிரியைகள் கைபேசியில்.இந்த வெப்சைட்டை எப்போதும் பார்த்துகொண்டே....இருக்கிறார்கள் ..

      Delete
  38. i think tomorrow case will be hearing... My guess In court no.2 and serial no. 30 are the Stay related cases... Please Vijayakumar chennai sir verify..............

    30.(A) WA(MD).1085/2014 SPL.GOVT.PLEADER TRICHY
    and For Stay
    MP(MD).1/2014 - DO -
    and
    (B) WA(MD).1086/2014 SPL.GOVT.PLEADER TRICHY

    and To Dispense With
    MP(MD).1/2014 - DO -
    and For Stay
    MP(MD).2/2014 - DO -

    ReplyDelete
  39. Satru mun than namum new xhannel patha xhelladurai sonar cbxid video eduthatahka 2000 lanxham kudthale pudikanka 3lac kudutha pudikama irupankala next 3lac kuduthtu avar vathataka solrar avarku antha amount enka irunhu vanthathu avar suma kudutha mathri irukar ean avari police dam pudihu kuduthu case potrukalame ean seiavilai . Potatm kalnthukudra frnds nichiam.nenka intha website papinka so unmai ethuvo pathukonka vamba lofea keduthukidathinka

    ReplyDelete
  40. Dear Admin,

    Please find following case no 30.

    and check the following link: http://causelists.nic.in/madurai/ofri/cl.html

    i think tomorrow case will be hearing... My guess In court no.2 and serial no. 30 are the Stay related cases... Please admin verify..............

    30.(A) WA(MD).1085/2014 SPL.GOVT.PLEADER TRICHY
    and For Stay
    MP(MD).1/2014 - DO -
    and
    (B) WA(MD).1086/2014 SPL.GOVT.PLEADER TRICHY

    and To Dispense With
    MP(MD).1/2014 - DO -
    and For Stay
    MP(MD).2/2014 - DO -


    I kind request to admin please publish the tomorrow case details at new link.


    Thanking you,

    ReplyDelete
  41. Voice rcord keta paka local personathri therithu oru higher officer vara linka ulavar ipadi irpar ipadia pesuvar sinthunkal nanaparkale

    ReplyDelete
    Replies
    1. செம டிராமா
      எதையாது செய்து டீவி பேப்பரில் வர வேண்டும்
      கீழ்தரமாய் செய்பவர்கள்

      Delete
  42. kalaigar tv la pottadhudan unaku problem da.....100% drama da naye...........

    ReplyDelete
  43. நாளை மதுரையிலிருந்து நல்ல செய்தி வர வாய்ப்புள்ளது நண்பர்களே
    காலையில் confirm பண்ணி சொல்கிறேன்
    jolly

    ReplyDelete
  44. morning confirm pannidalam sir jolly

    ReplyDelete
  45. DRAMA MANNAN DA NE CHELLADURAI BADDU................Unaku AMMA ta iruku da periya AAAAAAPPPPPPUUUU

    ReplyDelete
    Replies
    1. முடிவுக்கு வரப்போகிறது ஏக்கமும் துக்கமும்........நன்றி இறைவா.......

      Delete
    2. Nalaki stay cancel aguma sir?

      Delete
  46. இர்களது நோக்கம்
    1. டெட் பரீட்சை கேன்சல் ஆக வேண்டும்
    2.அரசுக்கு அவப் பெயர் ஏற்பட வேண்டும்
    3. தனக்கு கிடைக்காத வேலை வேறு யாருக்கும் கிடைக்க்கூடாது

    ReplyDelete
  47. செல்லதுரையிடம் பணத்த வாங்கிட்டு போறவன். பேண்ட்டுக்கும் அவனுக்கும் சம்மந்தமேயில்லையே, அவன் தான் கைபுள்ளயோ?

    ReplyDelete
    Replies
    1. செம காமெடிங்க.......

      Delete
    2. sellathurai aluthukite sollumpothu valathu pakkam irukura aalthan kaipulla

      Delete
  48. விரைவில் ...... சுயநலவாதிகள் செல்லதுரை, ராஜலிங்கம்,, தலைமறைவு...போலிஸ் வலை....

    ReplyDelete
  49. நாய்களை வலை வச்சி புடிக்க முடியாது சுருக்கு வச்சி தான் புடிக்ககனும்

    ReplyDelete
    Replies
    1. தானாகவே சிக்கிடுச்சுல்ல அப்புறம் எதுக்கு வலை?

      Delete
  50. This comment has been removed by the author.

    ReplyDelete
  51. Video now deleted guys

    ReplyDelete
  52. Why It has been deleted

    ReplyDelete
  53. Good night surulivel sir நாளைய பொழுது நல்ல பொழுதாகட்டும்

    ReplyDelete
  54. AMMA aatchi da 1rs kooda bribe kodukkala da.....chella durai and f............... grps.........

    ReplyDelete
  55. Anybody upload the drama video

    ReplyDelete
  56. இவை பள்ளி கல்வி கொள்கை விளக்க குறிப்பேட்டில் இருந்து எடுக்கப்பட்டது
    2012-13 vacancy

    BT -13777
    PG-2881
    SGT-938
    SPECIAL-842

    TOTAL=18438

    TRB சொன்னது:

    கடந்த 3ஆண்டுகளில் 55,159 ஆசிரியர்களை நிரப்ப CM ஒப்புதல் அளித்துள்ளார்.

    இதுவரை TRB 35,516 ஆசிரியர்களை நிரப்பியுள்ளது.

    மீதி
    19,643 விரைவில்
    நிரப்பப் படும்

    ****************************

    19643-18438= 1205???????

    ************************

    கல்வி மான்ய கோரிக்கையில் அமைச்சர்
    சொன்னது:
    கடந்த 3ஆண்டுகளில் 71,708 ஆசிரியர்களை நிரப்ப CM ஒப்புதல் அளித்துள்ளார்.

    மேலும் 2014-2015 vacancy
    BT-2489
    PG-952
    PET-18

    TOT=3459


    ************************

    கல்வி மான்ய கோரிக்கையில் page number 283 ல்
    சொன்ன

    '' 13777 ''
    BT VACANCY

    எங்கே??
    எங்கே??
    எங்கே??

    **************************

    vacancy

    எங்கே ??????

    ADTW
    அமைச்சர்
    திரு . சுப்ரமணியன்
    அவர்கள்

    22.7.14 ல் கல்வி மான்ய கோரிக்கையில் சொன்ன

    ''1408''

    VACANCY
    எங்கே??

    669 VACANCY தாள்1க்கும்
    52 VACANCY தாள் 2 க்கும்
    மொத்தம் 721 மட்டுமே தற்போது காண்பிக்கப்பட்டு உள்ளது.

    மீதி

    687 VACANCY
    687 VACANCY
    687 VACANCY

    எங்கே??
    எங்கே??
    எங்கே?

    ***************************

    2013-14 vacancy
    எங்கே??
    எங்கே??
    எங்கே??


    ***************************

    2014 Special tet candidatesக்கு
    2013-2014 vacancy யை கொண்டு

    நிரப்பலாமே??
    நிரப்பலாமே??
    நிரப்பலாமே??

    ***************************
    கல்வி மான்ய கோரிக்கையில் சொன்ன
    2014-15 காலியிடம்
    ''3500''
    VACANCY
    இந்த ஆண்டே
    இதே தேர்வர்களை கொண்டே நிரப்பப் படும் என்றார்களே

    என்னாச்சு!!!
    என்னாச்சு!!!
    என்னாச்சு!!!

    எங்கே??
    எங்கே??
    எங்கே??

    ***************************
    மதுரை மாநகராட்சி துறை யில் ஒரு காலிபணியிடம் கூடவா இல்லை!

    Madurai corporation vacancy
    எங்கே ??????

    ReplyDelete
  57. அட்மின் சார் நாளை காலையில் CM க்கு fax அனுப்ப......கடும் நடவடிக்கை எடுக்க கோரி மனு.. தயார்.. செய்யவும் pls sir

    ReplyDelete
  58. இப்படியே ராஜலிங்கம்,செல்லத்துரை plan மேல plan பன்னுவாங்க
    நம்மளும்
    அது பாத்து
    கேலி தான்
    செய்ய முடிகிறது .....

    ReplyDelete
  59. உங்களோடு
    என்னங்களை
    செயலில்
    காட்டுங்கள்.......
    அதுவே உண்மையான
    அழகு....

    ReplyDelete
  60. This comment has been removed by the author.

    ReplyDelete
  61. பணிநியமன ஆணை பெற காத்திருக்கும் நண்பர்களுக்கு காலைவணக்கம். வெற்றி நமதே
    ஊலளற்ற அம்மா வின் ஆட்சியில் ஆசிரியராய் பதவியேற்று அரசு பள்ளி மாணவர்களை நம்மை போல் நல்ல மதிப்பெண் 10th.+2, வில் அதிக மதிப்பெண் பெற்று பொறாமையற்றவர்களாக தனியார்பள்ளி மாணவர்களைக்காட்டிலும் திறமையானவர்களாக உருவாக்கி கல்விதாய் அம்மாவிற்கு நன்றியுடன் பெருமை சேர்ப்போம். வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. Kalai vanakkam.

      Indru cause hearing ku varukiratha nanbargale

      Delete
  62. anbu nanbargale panam vangiya andha nabar RAMAR

    avar pala visiyangalil idhu pol iiedu pattulladhaga thagaval


    ReplyDelete
  63. Pls support our page go and sign in ur fb id then type in search box as Selected Candidates TET u can easily find our page now

    ReplyDelete
  64. https://m.facebook.com/profile.php?id=326570854171190&v=feed&_rdr

    ReplyDelete
  65. எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளின் படி தான் தமிழக முதல்வர் 5 சதவீத தளர்வினை அறிவித்து தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் தற்போது போராடுவது அந்த தளர்வு மதிப்பெண் மூலம் தேர்ச்சி பெற்று பட்டியலில் இடம் பெற்றவர்களைத் தான் என்பது எதிர்க்கட்சியினருக்கு ஏன் புரியவில்லை???

    ReplyDelete
  66. எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளின் படி தான் தமிழக முதல்வர் 5 சதவீத தளர்வினை அறிவித்து தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் தற்போது போராடுவது அந்த தளர்வு மதிப்பெண் மூலம் தேர்ச்சி பெற்று பட்டியலில் இடம் பெற்றவர்களைத் தான் என்பது எதிர்க்கட்சியினருக்கு ஏன் புரியவில்லை???

    ReplyDelete
  67. எதிர்க்கட்சிகள் மற்றும் தேர்வு எழுதியவர்க‌ளின் கோரிக்கைகளின் படி தான் தமிழக முதல்வர் 5 சதவீத தளர்வினை அறிவித்து தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் தற்போது போராடுவது அந்த தளர்வு மதிப்பெண் மூலம் தேர்ச்சி பெற்று பட்டியலில் இடம் பெற்றவர்களை பட்டியலில் இருந்து வெளியேற்றத்தான் என்பது எதிர்க்கட்சியினருக்கு ஏன் புரியவில்லை??? அவர்களுக்கு புரிய வைப்பதற்க்கு ஏதேனும் முயற்சிகள் செய்ய வேண்டாமா???

    ReplyDelete
  68. where is video?

    ReplyDelete
  69. today hearing, case no-30

    ReplyDelete
  70. படிக்கரகாலத்துல ஒழுங்கா படிக்காம இப்ப வந்து போராடுறீங்க....அப்படின்னு கே்ட்கிறாா் ஒரு நண்பா்....அவருக்கு விளக்கம் சொல்ல விரும்புகிறேன்.


    ஆமாம் சாா் நான் 10வகுப்பில் 439 வாங்கினேன்...

    என்னுடைய தலைமை ஆசிரியரின் வர்ற்புறுத்தலுக்கினங்க 12வில் 1குருப் பயாலஜி எடுத்தேன். இப்ப இருக்கிற தனியாா் பள்ளி கோச்சிங் அப்ப இல்லை.
    இதை நான் எங்கு வேண்டுமானாலும் உரக்க சொல்வேன்.

    நான் இதுவரை வேலை செய்த தனியாா் பள்ளியில் காலை 6.00 மணி முதல் 8மணி வரை. மாலை 5.30 முதல் 7.30 வரை மறுபடியும் இரவு 8.30 முதல் 10.00 மணிவரை ஸ்டடி பாா்ப்பேன்....

    அப்போது மட்டும் இல்லை இப்போதும் இந்த அளவு அதிக நேர ஸ்டடி அரசு பள்ளிகளில் நடைமுறையில் இல்லை....
    அதனால் தான் 12ஆம் வகுப்பில் 710 வாங்கினேன்...
    1குருப் பயாலஜி படித்த என்னை எதற்கு ஆா்ட்ஸ் காலேஜ்ல் சீட் கொடுத்தாா்கள். மறுத்திருந்தால் ஏதாவது தொழிற்கல்வி படித்திருப்பேன்...

    என்னுடன் படித்த சக மாணவன் 10 வகுப்பில் 275 மட்டுமே..
    அவன் 12ல் வேறு கோா்ஸ் எடுத்து படித்துவிட்டு என்னுடன் UG சோ்நதான்..
    அந்த மாணவன் டெட்ல் என்னை விட 8 மதிப்பெண் குறைவு இப்போது பட்டியலில் இருக்கிறான் இதை பொறாமையில் சொல்லவில்லை...
    இந்த வெய்டேஜ் முறை தவறு என முறையிடதான் சொன்னேன்..

    12வாது மதிப்பெண்ணை வெய்டேஜ்ல் இருந்து நீக்க இதுவே போதுமான காரணமாக தெரிகிறது...

    மேலும் UG ல் அனைத்து யுனிவா்சிட்டியிலும் ஒரே மாதிரி மதிப்பெண்முறை இல்லை. இதை வழக்கில் தெளிவாக ஆதாரத்துடன் தெரிவிததுள்ளேன்.
    அப்புரம் எதை வைத்து வெய்டேஜ்ல் 12+UG+BEd மதிப்பெண்களை சோ்த்தாா்கள்.

    UG, PG, MPhil, BEd
    இவையெல்லாம் நான் ரெகுலா் கோஸ்ல் படித்தேன்
    கரெஸ்ல படிச்சவங்களுக்கும் ரெகுலா்ல படிச்சவங்களுக்கும் வித்தியாசம் இல்லை என சொல்கிறது. படித்து வந்த நமக்கு தெரியாதா வித்தியாசம் இருக்கா இல்லையா என்று?.

    NCTE Rules படிதான் பணிநியமனம் என்றால்.NCTE 12+UG+BEd மதிப்பெண்ணை மடடும் எடுத்துக்கொள்ள சொல்லவில்லை.
    சீனியாா்ட்டி.
    பணி முன் அனுபவம்.
    TET + UG TRB
    இவையும் சொல்லியிருக்கிறது.

    Full Marit ல தான் டீச்சர்ஸ் வேணும் அப்படின்னு நினைத்தால் TET + UG TRB முறையைதான் பின் பற்றி இருக்கவேண்டும். இதுதான் சால சிறந்தது.

    12 வது மதிப்பெண்னுக்கு இவ்வளவு முக்கியதுவமென்று தீா்ப்பு வந்தால்.
    நான் எவ்வளவு கஸ்ட பட்டாலும் பரவாயில்லை என் பிள்ளையை உடனே அரசு பள்ளியில் இருந்து தனியாா் பள்ளிக்கு மாற்றுவேன்.
    நான் இன்று வருத்தப்படுவது போல் என் மகள் நாளை வருத்தப்படகூடாது.

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..