காதணி

தமிழ்நாட்டில் காதணிக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்


காதோலை

செவிமலர்

செவிப்பு

ஒன்னப்பு

கம்மல்

குண்டலம்

குதம்பை

குழை

சொப்பு

டோலக்க

தண்டட்டி

தளங்கம்

தோடு

ஜிமிக்கி

வளையம்

காதுஒட்டி

ஓலை

உங்கள் ஊரில் வேறு பெயர்கள் இருந்தால் நண்பர்கள் பதிவிடவும்.

Post a Comment

0 Comments