உங்கள் கணனி / டேப்ளட் மற்றும் ஸ்மார்ட் ஃபோனில் எபோலா வைரஸ்!


எபோலா வைரஸ் காய்ச்சல் உயிர் கொல்லி என்பது நமக்கு தெரியும். இது மிகவும் ஆபத்தான ஒரு தொற்று நோய் காய்ச்சல்இது வந்தவர்கள் 70 -90 % பேர் பிழைக்கும் வாய்ப்பே இல்லையென்பது உண்மை.

இப்போது இன்னொரு ஆபத்து உங்கள் கணனி / டேப்ளட் மற்றும் ஸ்மார்ட் ஃபோனில் எபோலா வைரஸ் காற்றில் பரவும் ஆபத்து வளர்ந்து கொண்டு இருக்கிறது என்பது அதிர்ச்சியான உண்மை.
அது எப்படி தொற்று நோய் வைரஸ் கணனி வைரஸோடு சேரும் வகையில் என கேட்டால்எபோலா பற்றி உலக சுகாதார நிறுவனம் உங்கள் பெயரில் ஒரு எச்சரிக்கை சுற்றறிக்கை மின்னஞ்சலில் வரும் வகையில் அமைக்கபட்ட இந்த வைரஸ் பொருந்திய மெயிலை நீங்கள் திறந்தாலே கதை முடிந்தது. அது ஒரு கணத்தில் உங்கள் கணனியின் கன்ட்ரோலை அப்படியே எடுத்து கொண்டுவிட்டு உங்கள் கணனியை செயல் இழக்க செய்வது மட்டுமல்ல உங்கள் கணனியின் பாஸ்வொர்ட் / வங்கி கணக்கு என அத்தனையும் ஹேக்கர் வசம் செல்கிறது.
இதன் மூலம் கணனியை மட்டுமல்ல உங்கள் வாழ்க்கைக்கே பெரும் சோகமாக அமையும். அதனால் எபோலா காய்ச்சல் அல்லது அதன் வைரைஸை பற்றி எந்த ஒரு மின்ஞ்சலோ அல்லது லின்க் உள்ள குறுஞ்செய்தி வந்தாலோ உடனே அழித்து விடுவது உங்களுக்கு மிகவும் நல்லது.

Post a Comment

14 Comments

  1. Thanks for your valuable information Suruli Vel Sir

    ReplyDelete
  2. Good evening to all my friends

    ReplyDelete
  3. Sir idha padikumbodu varadu illa

    ReplyDelete
  4. Sir my wife is joined in school last month BT science she's pregnant now march is due date she can take maternity leave with break up months

    ReplyDelete
  5. நண்பர்களே அனைவரும் நலமா?

    ReplyDelete
  6. creative posting ku salary head yarukkavathu vanthu irukka frnz

    ReplyDelete
  7. Enga sch LA vanthudushunu sonanga

    ReplyDelete
  8. Hi friend yentha district yellam vanthirukku

    ReplyDelete
  9. PG TRB exam announce pannirukanga last date 26.11.14
    Exam date 10.01.15
    Lst tet exam il slct agadha pg mudithavanga ippavadhu slct agunga
    ipodhu irundhe read pannunga again
    slct agama crt case endru engalai vaza vidama 1yr ah panna mathiri pannadhinga short rt ellam kanavo kanadhinga padikira vaziya parunga

    ReplyDelete
  10. 5% qta il slct ana yarum rmba bld up pannikadhinga sc st ah thavira mathavangaluku elgbl illa sollitanga ungaluke therium, kodutha apnmnt odr i parika vendam endru ponal pogatum endru vitirukanga so unga
    manasatchike therium nenga thagudhi
    il vandhingala illa paridhabathala
    vandhingala endru
    vandhingala

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..