உலகிலேயே மிக மோசமான கணவர் இவர் தான்!

பிரபல விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தான் உலகிலேயே மிக மோசமான கணவர் என்று ஒரு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.உலகின் மிகப் பெரிய விஞ்ஞானிகளில் ஒருவரான ஐன்ஸ்டீனை பற்றி வால்டர் ஐசக்சன் என்பவர் “Einstein: His Life and Universe” என்ற நூலில் எழுதியுள்ளார்.

அந்த புத்தகத்தில், ஐன்ஸ்டீன் தன்னுடன் பணியாற்றிய விஞ்ஞானி மிலவா மாரிக்கை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்தியதை பற்றி தெரிவித்துள்ளார்.

11 ஆண்டு காலமே நீடித்த இவர்களது திருமண வாழ்க்கையில், ஐன்ஸ்டீனிடமிருந்து எந்தவிதமான காதல் அணுகுமுறையும் இருந்ததில்லை என்று தெரிவித்துள்ளார்.
தனது மனைவியை வேலைக்காரி போல நடத்தியதோடு, அன்பையும், பரிவையும் அவர் தனது மனைவியிடம் காட்டியதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

ஐன்ஸ்டீனின் மனைவி மாரிக், ஐரோப்பாவிலேயே கணிதம் மற்றும் இயற்பியல் படித்த முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐன்ஸ்டீனின் அறையை மனைவி மாரிக் மிகச் சிறப்பாக பராமரித்ததோடு, அவருக்கு மூன்று வேளை உணவை தவறாமல் அவரது அறைக்கே கொண்டு வந்து கொடுத்தார்.

உடைகளை சுத்தமாக துவைத்து தேய்த்துக் கொடுத்து, படுக்கை அறையை சுத்தமாக வைத்திருந்தார். ஆனால் பதிலுக்கு மனைவிக்கு எந்த கைமாறையும் ஐன்ஸ்டீன் செய்ததில்லை.

இந்நிலையில் தனது மனைவியிடம், அருகில் வந்து உட்காரக் கூடாது, வெளியில் கூட்டிச் செல்லுமாறு வற்புறுத்தக் கூடாது. தேவையில்லாமல் தன்னுடன் பேசக் கூடாது, வெளியுலக தொடர்புகளை அதிகம் வைத்துக் கொள்ளக் கூடாது போன்ற பல நிபந்தனைகளை போட்டுள்ளார்.
இதையடுத்து 11 ஆண்டு கால வேதனை வாழ்க்கைக்குப் பின்னர் தனது பிள்ளைகளையும் அழைத்து கொண்டு ஐன்ஸ்டீனை விட்டு அவரது மனைவி பிரிந்து சென்றார்.



 
   
   
   
   
  
 
 
  

 

Post a Comment

24 Comments

  1. Hai everybody good morning . jayaram sir gud mong. Today scl enakku . no leave. So catch u evening . bye friends

    ReplyDelete
    Replies
    1. Hmm therium madam, boogambame vandhalum namba dt ku leave vidamatanga k gd mrng poitu vanga bye

      Delete
  2. Intha mari niray per life la nadakuthu.

    ReplyDelete
  3. Surplus staff ku epa salary credit agum sir.??

    ReplyDelete
    Replies
    1. Pay order Ku go vandhachunu enga schl la sonnanga,,seikram credit agidumnu sonnanga

      Delete
  4. sudha mam sorry pa. . Enaku oru prblm aiduchu go ku apram. . Adhan msg panala. . Good evng. . Ipo solve aiduchu pa. . Deployment enga scl ku vandhuduchu pa. . Adhu yerkanave irundha old sta3la 2 perla oruthar poganum bt nan juniora new appoinment veraya adhan ena matha parthangapa. . N also salary vangama1 n half montha wrk panroma. . So net card poda no paise. . . :)

    ReplyDelete
  5. Its OK mam
    Eppadi irukkenga. Problem solve agiducha.. Ungalukku salary credit pannitangala

    ReplyDelete
  6. Rajasekar Sir its OK sir. Ana onnu sir. Jayaram sir feel pannaratha patha than so sad sir.. Neenga 2 perum pesunatha kandipa thappa ninaikala sir. Unga angry a veli paduthi irukkenga. Its OK here after no fight at all. Be happy sir. And great evening

    ReplyDelete
    Replies
    1. Sudha mam hw is u r hlth?

      Delete
    2. Am fine sir. Today sema rain. But scl leave illa. Students pathi per Ku mela varala sir. Today scl irunthathu waste sir

      Delete
  7. prblm solved pa. . Ceo ku hm sir letter onu anupitanga. . Oru science bt ku badhil nan maths bt vachukronu. . So yarum scla vitu pogala. . Salary ku pass bk xerox vangitanga. . Bt epo salary credit agunu therilaye mam. . Ungaluku ena achu mam

    ReplyDelete
    Replies
    1. Hello manju mam im also in creative post..science bt pathil maths bt poda mudiuma mam im also maths enga schoolaium science vacant irukku mam..neenga entha district mam please reply me



      Delete
    2. Miss ippa eppadi deployment aachu mam

      Delete
    3. Krishnagiri district aarukkavathu go vanthurukka friends

      Delete
  8. Good evening friends... How r u all?

    ReplyDelete
    Replies
    1. Hai naseera epdirkinga,,,erkadu epo epdirku

      Delete
    2. Am fine mam...hw r u? Yercaud weather IPO romba mosama iruku.... Half day leave vitutom bayangra mist nala...

      Delete
  9. Manju mam im in very confusion please reply me

    ReplyDelete
    Replies
    1. Radhika mam what happens to you. Enna confusion ungalukku

      Delete
  10. Mam im not radhika im new one to this site..mam creative post la irukkaravangala deployment la change panniduvangala

    ReplyDelete
    Replies
    1. Im also in creative post. Ama.counselng vaipaga nu co staff sonaga.

      Delete
    2. Deployment does not relates with creative or permanent or temporary. The person who joined the school recently in that particular subject will be transferred. No senior or junior. If you have queries just put a mail at kumararajasekar@gmail.com

      Delete
  11. Coming june laiye varuma Mam

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..