குழந்தைகள் தினம்


குழந்தைகள் மீது ஆழ்ந்த அன்பு கொண்டிருந்த இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்த தினமான நவம்பர் 14, குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

குழந்தைகள் பற்றி நேரு குறிப்பிட்ட போது, “குழந்தைகளுக்கு பாதுகாப்பான அன்பான சூழ்நிலையை அளித்து, அவர்கள் வளர்ந்து வரும் வேளையில் சமமான வாய்ப்புகளை வழங்கும் போதுதான் அவர்கள் தேசத்தின் வளர்ச்சியில் பங்கு கொள்பவர்களாக வளர்வார்கள்என்றார்.

குழந்தைகள் மீது நேருவும், நேரு மீது குழந்தைகளும் அளவு கடந்த அன்பு வைத்திருந்தனர். அவரது காலத்தில் அன்பு வைத்திருந்த குழந்தைகள் - இன்று பெரியவர்களாகி நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபடும் முக்கிய நிலையில் உள்ளனர். இவர்களது குழந்தைகளும், நேரு குழந்தைகள் மீது வைத்திருந்த அன்பை அறிந்து அவர் மீது பாசம் கொள்கின்றனர். நேரு மறைந்துவிட்ட போதும், காலம் காலமாக அவரது அன்பு குழந்தைகள் மத்தியில் என்றும் நிலைத்து நிற்கிறது.

குழந்தைகளுக்கு கடிதம் எழுதிய நேரு அதில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்
வயதானவர்கள் எப்போதும் இளையோரிடம் அறிவுரை கூறுவதைப் பார்த்திருக்கிறேன். சிறுவனாக இருந்த போது, நான் அதை விரும்பவும் இல்லை. எனவே நீங்களும் அறிவுரைகளை விரும்பமாட்டீர்கள் என்று எனக்கு தெரியும். வளர வளர நாம் புத்திசாலியாக ஆகிறோம். ஆனால் ஒரு சிலரே, நல்ல ஞானம் பெற்றவர்களாக உருவாகிறார்கள். என்னுடைய மனதில், நான் புத்திசாலியா இல்லையா என்பதைப் பற்றி சிந்திக்கவில்லை.

நல்ல புத்திசாலியானவர்கள் தாங்கள் புத்திசாலி என்று பேசமாட்டார்கள். தாங்கள் பெரியவர்கள் என்று வெளிக்காட்டும் விதத்திலும் நடந்து கொள்ள மாட்டார்கள். நம்முடன் காந்தியடிகள் இருந்தார்கள். அவரை பாபுஜி என்று செல்லமாக அழைப்போம். அவர் மிகுந்த புத்திசாலியாக இருந்த போதும், அதை ஒரு போதும் வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார். இவ்வாறு அவர் பாசத்துடன் குழந்தைகளுக்கு எழுதியிருந்தார்.

உலகின் பல்வேறு பகுதிகளில் குழந்தைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. பல நாடுகளில் ஜூன் முதல் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. 1954ம் ஆண்டில், நவம்பர் 20ம் தேதியை சர்வதேச குழந்தைகள் தினமாக .நா., அறிவித்தது. எனினும் நவம்பர் 14ம் தேதிதான், இந்தியாவில் குழந்தைகள் தினம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

Post a Comment

39 Comments

  1. Hai every body happy children's day

    ReplyDelete
    Replies
    1. Hi sudha mam gd evng hw r u? Fvr eppadi iruku parava illaya ippa

      Delete
    2. Hai sir good evening now am perfectly alright. Tomorrow scl vachutanga sir. So sad

      Delete
    3. Ingaum adhe kathai than, ivanga leave viduradhum podhum strdy equal panuradhum podhum, but nenga stdts mathiri varutha paduringa enjoy mam

      Delete
  2. Happy childrends day..

    ReplyDelete
  3. 📱செல்போன் 📱
    மூலம்
    💉 “தடுப்பூசி” 💉
    தகவல்கள்!

    👉 இதை முடிந்த வரை Share செய்க....

    💑 பெற்றோர்கள் தங்கள்

    📲 செல்போனில்

    👭 குழந்தையின்

    📝 பெயர் மற்றும்

    📆 பிறந்த தேதியை

    📥 எஸ்.எம்.எஸ். செய்தால் போதும்.

    👸 குழந்தைக்கு

    📅 எந்தத் தேதியில்

    💉எந்தத் தடுப்பூசி போடப்பட வேண்டும்
    என்ற 📩 தகவல் உடனடியாக வந்துவிடும்.

    " National Vaccine Remainder "
    என்று இதற்குப் பெயர்.

    👉 இது ஓர் இலவச சேவை.

    🇮🇳 இந்தியாவில் உள்ள அனைவரும் இதைப் பயன்படுத்திப் பலன் பெறலாம்.

    ✅ இதற்கு என்ன செய்ய வேண்டும்?
    👇👇👇

    spacespace
    என்று டைப் செய்து,
    566778 எண்ணுக்குத் 📤 தகவல் அனுப்ப வேண்டும்.

    ☝உதாரணத்துக்கு, Immunize Rekha 04-07-2014 என்று டைப் செய்து அனுப்புங்கள்.

    👉 உடனே
    ‘உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டு விட்டது’ என்று 📩 முதல் கட்டத் தகவல் வரும்.
    👉அடுத்து,

    உங்கள் 👸 குழந்தைக்கு

    எந்தத் 💉 தடுப்பூசி,

    📆 எந்தத் தேதியில் போடப்பட வேண்டும் என்று தகவல் வரும்.
    👉 குழந்தைக்கு 12 வயது ஆகும் வரை இந்தத் தகவல்கள் 📩 📩 📩 வந்துகொண்டிருக்கும். 👆ஒவ்வொரு முறையும் இரண்டு நாள் இடை வெளியில் மூன்று முறை நினைவூட்டுவார்கள்.
    👉👉👉மக்களின் நலனுக்காக வெளியிடப்பட்டது 👏

    ReplyDelete
  4. Haai everybody...happy children's day

    ReplyDelete
    Replies
    1. Hi sudarvizi, clg enga pakkathu state poiitu varingala, illa schol poitu varavangale quick ah varanga nenga late ah varingale adhan keten

      Delete
    2. Hai mam good evening . college over ah

      Delete
    3. Ama Sir . nanum pathen . katheresan sir mes and ur replies. fight ellam vendam . cool ah irunga..

      Delete
  5. Ennachu .. Jayaram sir kathiresan sir ean ippadi fight panringa. ..oru hero oru anti hero dhan fight pannanum...inge neenga rendu heros(!) m ippadi fight panlama...chidren's day adhuvuma engaluku wish pannama ippadi bayamurutharingale..take it easy sir..

    ReplyDelete
  6. Illa sirTNPSC coaching class..clg mudinju appadiye poitu vtuku varuven..

    ReplyDelete
    Replies
    1. Sollave illa hmm apo posting cnfm ah adwnc wshs mam

      Delete
  7. Good evng sudha mam..poitu vandhachu mam..neenga epdi irukinga..fvr paravallaya...

    ReplyDelete
  8. குழந்தைகள் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. உள்ளத்தில் பச்சை குழந்தைகளாய் விளங்கும் சங்கத்து உறுப்பினர்களுக்கு குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
  10. நன்றி நண்பரே...வாழ்த்துகள் தங்களுக்கும் உரித்தாகட்டும்.

    ReplyDelete
  11. Sudarvizi mam, indha vazthai mrng sollirukanum adhu enna mudindha piragu solluringa, marandhutingala mrng solla?

    ReplyDelete
    Replies
    1. S sir...marandhuten sir..sorry

      Delete
    2. Idharkellam edhuku sory, then tnpsc ku padichitu unvrsty exam i marandhudadhinga mam tk cr

      Delete
    3. Sudarvizi mam, namba fnd sudha mam 8 manike thoongiduvanga poliruke parkave mudiyala

      Delete
  12. இந்தியா மூன்று பக்கம் ஊழலாலும்,
    ஒரு பக்கம் கடனாலும் சூழப்பட்ட
    நாடு...

    தோசை கல்லு உள்ளே இருந்தால்
    உயர்தர ஹோட்டல்..
    வெளியே இருந்தால்
    சாதா ஹோட்டல்..

    வாக்கிங்
    போறது எளிதானது தான்...
    வாக்கிங் போக
    எந்திரிக்கிறது தான்
    கஸ்டமானது..

    உலகத்துலயே ஸ்பீட் பிரேக்
    ஓரத்துல
    ஒரு பாதையை உருவாக்கி அதுல
    வண்டி ஓட்டுற டெக்னிக் நம்மள
    தவிர யாருக்கும் வராது..

    கீழே விழுந்ததும்
    அடிபடவில்லை என்பதை விட,
    யாரும்
    பார்க்கவில்லை என்பதே நிம்மதி..

    மதம் மாறினால் தான் கடவுள்
    ஆசீர்வதிப்பார் என்றால்
    உண்மையில் அவர் கடவுள்
    இல்லை, கட்சித் தலைவர்..

    ப்யூட்டி பார்லர் போன
    மறுநாளே ஐஸ்வர்யா ராய் போல
    ஃபீல் பன்னுவாங்க பெண்கள்..
    ஜிம்முக்கு போன
    அன்னிக்கே அர்னால்டு போல ஃபீல்
    பன்னுவாங்க ஆண்கள்..

    இந்த ஜெனரேஷன்ல
    ஆல்கஹாலுக்கு அடிமையானவன
    விட ஆன்ட்ராய்டுக்கு
    அடிமையானவன்தான் ஜாஸ்த்தி.

    பால்விலை கூடுனது கூட
    கவலயா தெரில...டீக்கடைல டீ
    விலைய எப்ப கூட்ட
    போறாங்கேனுதான் திக்
    திக்குனு இருக்கு ...
    # டெய்லி நாலு டீ குடிப்போர்
    சங்கம

    ஃபேஸ்புக் டுவிட்டர் பக்கமெல்லாம்
    வராதவர்கள் தன் வாழ்க்கையில் முன்னேறிக்
    கொண்டிருக்கிறார்கள்
    என்று அர்த்தம

    இப்பெல்லாம் ஏ.டி.எம்-இல் பணம்
    எடுத்தவுடன் பணத்தை எண்ணுவதற்கு முன்பு,
    இது எத்தனையாவது முறை பணம் எடுக்கிறோம்
    என்று தான் எண்ணுகிறோம

    ATM - Anju Time Mattum
    (அஞ்சு டைம் மட்டும்)

    குழந்தைங்க நம்மகிட்ட
    கதை கேட்டதெல்லாம் அந்தக்காலம்..
    இப்பல்லாம், 'ஏன் ஹோம்வொர்க்
    செய்யல?'னு கேட்டா அதுங்களே கதைகதையா சொல்லுதுங்க..

    கிணத்த
    தூர்வாருவோம்னு கெளம்புனாங்கெ!!
    இப்ப
    கெணத்தகாணோம்னு சொல்றாங்கெ!!
    இவனுகளே மண்ண
    போட்டு மெத்திருப்பானுகளோ!!
    # 300பேரின் சுவிஸ் பணம் மாயம்!!

    காய்கறி விலை மளமளவென
    உயர்ந்துவரும் நிலையில்,
    கீரை விலை ஏறாமல் சில்லறயில்
    கிடைப்பது, நம் உடல்
    ஆரோக்கியத்துக்க
    ு கொடுக்கப்பட்டிருக்கும்
    கடைசி வாய்ப்பு..

    ஆபிஸ் போற அன்னைக்குலாம் 9
    மணி வரைக்கும் தூக்கம் வரும்
    சண்டே மட்டும் ஏழு மணிக்கு மேல
    வராது # விதி

    பியூட்டி பார்லர்க்கும்
    ஃபுல்லா மேக்அப் போட்டு தான்
    போகனுமா?
    என்னம்மா இப்படி பண்றிங்களேமா

    தூய்மை இந்தியாதிட்டம்!!
    தேவையான பொருட்கள்:
    வெளக்கமாறு 1
    கேமரா 4

    மின்கட்டணத்தை உயர்த்தக்கூடாது
    என சென்னை உயர்நீதிமன்றம்
    உத்தரவு
    # அப்டியே நெட் கட்டணத்தயும்
    உயர்த்தகூடாதுன்
    னு உத்தரவு போட்ருங்கயா.....

    ReplyDelete
  13. Jayaram sir super..idhellam unga own thoughts a illa suttadha

    ReplyDelete
    Replies
    1. Ean engalukellam sindhika theriyadha madam, innum evlo iruku adhellam sonna ungalukelkam sirippu varudhu solluringale adhan solluradhu illai

      Delete
    2. Idhu suttadhu than madan en fnd anuoinanga

      Delete
    3. Andha alavirku think panna na ean inga iruka poren

      Delete
    4. London ellam enaku asai illai madam, enga ooril appa amma fds kuda irundhu vilg lf kidaithu irundhale podhum ippadi govt slry ku job ku asai pattu ellathaium mis pannuren

      Delete
    5. Eanakum village life dhan sir pidikum
      .I also miss it..

      Delete
    6. Nenga inum vetla thana irukinga padikiringa appuram ean fl panuringa

      Delete
  14. Last week ye intha msg watsapp LA spread aiduchu..

    ReplyDelete
  15. Mdcl lv la oru doubt keten adhai solla varavillai orutharum

    ReplyDelete
    Replies
    1. Eanaku adhellam theriyadhu sir...eanaku therindha matter na nan kandipa ans paniduven

      Delete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..