முதுகலை ஆசிரியர்கள் போட்டி தேர்விற்கு தயார் ஆகி வரும் நண்பர்களே , நீங்கள் முதலில் தயார் ஆக வேண்டியது உங்கள் மனதளவில் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

விலங்கியல் பாடத்தில் வெற்றிக்கு வழி...

1. NOV 10 - JAN 10 இரண்டு மாதமே உள்ள நிலையில் உங்கள் பாடதிட்டத்தை நன்றாக புரிந்து அதற்கு தகுந்த preparation செய்ய வேண்டும்.
2.நீங்கள் உங்கள் SYLLABUS ல் உள்ள 10 UNIT முதலில் 3 முறை படிக்கவும், பின்பு ஒவ்வொரு UNIT படிக்கும் போதும் நீங்கள் உங்கள் SYLLABUS ல் உள்ள HEADINGS உள்ள பகுதியை மட்டுமே தயார் செய்ய வேண்டும்.
(FOR EX UNIT 1 : TRYPANOSOMA , LEISHMANIYA, PLASMODIUM NU அதை மட்டுமே அதார்க்கு உண்டான பகுதியை மட்டும் படிக்க வேண்டும் கேள்விகள் அதில் இருந்து மட்டுமே வரும் SO எக்ஸ்ட்ரா படிப்பது தேவையற்றது.)

3. ஒவ்வொரு UNIT இருந்தும் அதிகபட்சம் 10- 12 மதிப்பெண்களுக்கு வினாக்கள் வரக்கூடும் என்பதால் எந்த UNIT யும் விட்டு விட கூடாது...
4. நீங்கள் தரமான மெடீரியல் பயன்படுத்தலாம், இரண்டும் ஒரே நேரத்தில் படிக்கலாம்.(உதாரணம் ஏதேனும் study ,material and study book saras publication irandilum ulla concept padithithu verupattal athai material mel paguthilo or keel paguthilo eluthi vaikavendum..)
5. முதல் முறை படிக்கும் போது concept நன்றாக படிக்க வேண்டும் ஆகவே நேரம் கூடுஹதிலாக தேவை படும் . அதிர்காக அதிக நேரம் செலவிதுவதை தவிர்ககவும்.. எங்கெல்லாம் நீங்கள் தேவையான செய்திகளை படித்ீர்களோ அதை எல்லாம் அந்தந்த topic பக்கத்தில் எழுதி வைத்து கொள்ள வேண்டும்.
6. 2 ஆம் முறை மூன்றாம் முறை படிக்கும் போது நன்றாக ரிவிசிஓன் செய்து கொள்ள வேண்டும்.. ஓவொறு unit முடிந்த பின்பு அதற்கு உண்டான கேள்விகளில் test எழுதி பார்க்க வேண்டும்...
7. ஒரே unit i படித்தால் வெறுப்பு வரலாம் ஆகவே வெவ்வேறு unit max 2 unit களை alternative aga படிக்கலாம்.
8. revision is very important maximum 5 times revision panna vendum ...
(குறிப்புகளை எடுத்து படிப்பது நல்லது )
9. தன்னம்பிக்கை + பயிற்சி+முயற்சி=தேர்ச்சி.
10 . suggestion books
1.11th 12th state board books definately 5 questions coming from this syllabus..
2. basic subject : saras publication (max 50-60 questions coming from this books)
3.unique quintessence by unique publishers. this book is very i mporantant bcaz max trb syllabus covering this boooks addition ly multiple choice questions are unit wise irukkum unit 1, and evolution ku ithuthan bet bok udaney vangikollungal friends,,
4.GK & EDUCATION மிகவும் முக்கியம் இதுதான் உங்கள் வெற்றி தோல்விக தீர்மானிப்பது.
GK : new MANORAMA YEAR புக் (important days , sports , books and athours , ithuve pothum then daily current affirs )
குறிப்பு : மற்றவர்கள் சொல்லும் எந்த புரளிகளையும் வதந்திகளையும் நம்ப வேண்டாம் ... last year நான் seriousaga படித்து கொண்டிருக்கும் போது என்னுடைய நண்பன் ஒருவன் call பண்ணி question paper out னு சொன்னான், எல்லாம் அதை வாங்கி படிப்பதாகவும் நீ எப்படி பாஸ் ஆவானே கேட்டான் but நான் அதை நம்பாமல் தன்ணபிகையோடு எழுதி வெற்றி பெற்றேன்...
thank u friends all the best
SOURCE : TNTET & PGTRB

Post a Comment

1 Comments

  1. Pls yaravdhu pg English last yr questn paper upload panunga pa..

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..