கம்ப்யூட்டரை முறையாக இயக்கி உலக வெப்பமயம் ஆவதைத் தடுப்போம்

இன்றைய சுற்றுப் புறச் சூழல் ஆய்வாளர்கள் அனைவரும் உலக வெப்பமயமாவதைத் தடுக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர். இதில் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களும் ஆற்ற வேண்டிய கடமை உள்ளது. இது குறித்து ஆய்வு செய்த டப்ட்ஸ் (Tufts) பல்கலைக் கழகம், சில அறிவுரைகளை வழங்கியுள்ளது

இவற்றைப் பின்பற்றுவதால், ஏற்கனவே நாம் புவி வெப்பமயமாதலில் ஏற்படுத்திய அழிவைச் சரி செய்ய முடியாது என்றாலும், சீதோஷ்ண நிலை மாறிவருவதனை ஓரளவிற்குத் தடுக்கலாம்.
15 நிமிடங்கள் அல்லது அதற்கும் மேலாக (உணவு சாப்பிடுதல், வெகுநேரம் தொலைபேசியில் பேசுதல், மேலதிகாரி அறைக்கு வேலை நிமித்தம் செல்லுதல் போன்றவைகளுக்காக) கம்ப்யூட்டரைப் பயன்படுத்தப் போவதில்லை என்றால், மானிட்டரை ஆப் செய்துவிடுங்கள்.
ஒரு மணி நேரத்திற்கு மேல் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தப் போவதில்லை என்றால், கம்ப்யூட்டரை நிறுத்திவிடுங்கள். இது காப்பி எடுக்கும் சாதனம், பிரிண்டர், ஸ்கேனர் மற்றும் பேக்ஸ் சாதனங்களுக்கும் பொருந்தும். கம்ப்யூட்டர் ஒன்றை 24 மணி நேரம் தொடர்ந்து இயக்குவதால், ஓராண்டில் அது 1,500 பவுண்ட் கார்பன் டை ஆக்ஸைடை வெளியே அனுப்புகிறது. மரம் ஒன்று ஒவ்வொரு ஆண்டும் 3 முதல் 15 பவுண்ட் கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சுகிறது. அப்படியானால், ஒரு கம்ப்யூட்டர் விடும் கெட்ட காற்றை நீக்கிச் சுத்தப்படுத்த 100 முதல் 500 மரங்கள் வரை தேவையாயிருக்கும்.
நீங்கள் புது கம்ப்யூட்டர் வாங்குவதாக இருந்தால், லேப்டாப் கம்ப்யூட்டரை வாங்குங்கள். லேப்டாப், டெஸ்க்டாப் கம்ப்யூட்டரைக் காட்டிலும் கால் பங்கு மின்சக்தியே பயன்படுத்துகிறது. மானிட்டர் வாங்குவதாக இருந்தால், எல்.சி.டி. மானிட்டர்களையே வாங்கவும். அவை சி.ஆர்.டி. மானிட்டரைக் காட்டிலும் மூன்றில் ஒரு பங்கு சக்தியையே பயன்படுத்துகின்றன.
உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பவர் மேனேஜ்மெண்ட் வசதியை அவசியம் பயன்படுத்தவும். கம்ப்யூட்டரை ஸ்டேன்ட் பை மோடில் வைத்திட வேண்டாம்.ஏனென்றால் அந்நிலையிலும், மின்சக்தியை கம்ப்யூட்டர் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கும். ஸ்விட்ச் ஆப் செய்தால் தான் இது முற்றிலும் நிறுத்தப்படும்.
மானிட்டரை ஆப் செய்து, பின் மீண்டும் அதனை இயக்குவது சிலருக்கு வரக்கூடிய பழக்கமாக இருக்காது. இவர்களுக்கு உதவிட ஒரு சிறிய அப்ளிகேஷன் புரோகிராம் உள்ளது. இதனை இன்ஸ்டால் செய்து, செட் செய்திட வேண்டிய தில்லை. ஜஸ்ட், டவுண்லோட் செய்து இயக்கினால் போதும். இந்த புரோகிராமின் பெயர் MonitorES (Monitor Energy Saver). இதனைhttp://monitores.googlecode.com/files/ MonitorES_05.exe என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாகப் பெறலாம்.
இது தானாக மானிட்ட ரை ஆப் செய்கிறது; மீடியா புரோகிராம்கள் பயன்படுத்தவில்லை என்றால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறது. இன்ஸ்டண்ட் மெசஞ்சரையும் பயன் படுத்தாவிட்டால், தற்காலிக செய்தி அனுப்பி நிறுத்தி வைக்கிறது; பெரிய அளவில் ஏற்படும் ஒலியை நிறுத்துகிறது. நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து எழுந்து நகர்ந்து, ஆனால் கம்ப்யூட்டர் அருகிலேயே இருந்தால், மானிட்டரை கண்ட்ரோல் + எப்2 அழுத்தி ஆப் செய்துவிடலாம். பின் மீண்டும் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்க்கத் தொடங்குகையில், ஏதாவது ஒரு கீயை அழுத்தினால் போதும்.
இதே போல Green Monitor என்றும் ஒரு அப்ளிகேஷன் http://greenutils.com/ Site/GreenUtils.html என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து கிடைக்கிறது. இதனையும் டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.
நாம் இந்த கம்ப்யூட்டர் மானிட்டரை நிறுத்தியா, உலகம் வெப்பமயமாவது தடைபடப் போகிறது என்று எண்ண வேண்டாம். சிறுதுளி பெருவெள்ளம். எனவே உங்கள் பங்கையும் அளியுங்கள். மற்றவர்களையும் இந்த வழியைப் பின்பற்றுமாறு தூண்டுங்கள்.

Post a Comment

61 Comments

  1. Useful information sir...
    Enga home la desktop type than use pannitu irukkom.. Here after we will change it sir..

    ReplyDelete
  2. Sudha mam, enaku rmba natkala ondru puriyave illai, naanum ella pakkamum mbl i thirupi parkiren ore mathiri than iruku actul ah ennadhu madam idhu (unga prfl img than)

    ReplyDelete
  3. ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்!/
    Let's Spread Aathisudi to the World!

    1. அறம் செய விரும்பு / 1. Learn to love virtue.
    2. ஆறுவது சினம் / 2. Control anger.
    3. இயல்வது கரவேல் / 3. Don't forget Charity.
    4. ஈவது விலக்கேல் / 4. Don't prevent philanthropy.
    5. உடையது விளம்பேல் / 5. Don't betray confidence.
    6. ஊக்கமது கைவிடேல் / 6. Don't forsake motivation.
    7. எண் எழுத்து இகழேல் / 7. Don't despise learning.
    8. ஏற்பது இகழ்ச்சி / 8. Don't freeload.
    9. ஐயம் இட்டு உண் / 9. Feed the hungry and then feast.
    10. ஒப்புரவு ஒழுகு / 10. Emulate the great.
    11. ஓதுவது ஒழியேல் / 11. Discern the good and learn.
    12. ஒளவியம் பேசேல் / 12. Speak no envy.
    13. அகம் சுருக்கேல் / 13. Don't shortchange.
    14. கண்டொன்று சொல்லேல் / 14. Don't flip-flop.
    15. ஙப் போல் வளை / 15. Bend to befriend.
    16. சனி நீராடு / 16. Shower regularly.
    17. ஞயம்பட உரை / 17. Sweeten your speech.
    18. இடம்பட வீடு எடேல் / 18. Judiciously space your home.
    19. இணக்கம் அறிந்து இணங்கு / 19. Befriend the best.
    20. தந்தை தாய்ப் பேண் / 20. Protect your parents.
    21. நன்றி மறவேல் / 21. Don't forget gratitude.
    22. பருவத்தே பயிர் செய் / 22. Husbandry has its season.
    23. மண் பறித்து உண்ணேல் / 23. Don't land-grab.
    24. இயல்பு அலாதன செய்யேல் / 24. Desist demeaning deeds.
    25. அரவம் ஆட்டேல் / 25. Don't play with snakes.
    26. இலவம் பஞ்சில் துயில் / 26. Cotton bed better for comfort.
    27. வஞ்சகம் பேசேல் / 27. Don't sugar-coat words.
    28. அழகு அலாதன செய்யேல் / 28. Detest the disorderly.
    29. இளமையில் கல் / 29. Learn when young.
    30. அரனை மறவேல் / 30. Cherish charity.
    31. அனந்தல் ஆடேல் / 31. Over sleeping is obnoxious.
    32. கடிவது மற / 32. Constant anger is corrosive.
    33. காப்பது விரதம் / 33. Saving lives superior to fasting.
    34. கிழமைப்பட வாழ் / 34. Make wealth beneficial.
    35. கீழ்மை அகற்று / 35. Distance from the wicked.
    36. குணமது கைவிடேல் / 36. Keep all that are useful.
    37. கூடிப் பிரியேல் / 37. Don't forsake friends.
    38. கெடுப்பது ஒழி / 38. Abandon animosity.
    39. கேள்வி முயல் / 39. Learn from the learned.
    40. கைவினை கரவேல் / 40. Don't hide knowledge.
    41. கொள்ளை விரும்பேல் / 41. Don't swindle.
    42. கோதாட்டு ஒழி / 42. Ban all illegal games.
    43. கெளவை அகற்று / 43. Don't vilify.
    44. சக்கர நெறி நில் / 44. Honor your Lands Constitution.
    45. சான்றோர் இனத்து இரு / 45. Associate with the noble.
    46. சித்திரம் பேசேல் / 46. Stop being paradoxical.
    47. சீர்மை மறவேல் / 47. Remember to be righteous.
    48. சுளிக்கச் சொல்லேல் / 48. Don't hurt others feelings.
    49. சூது விரும்பேல் / 49. Don't gamble.
    50. செய்வன திருந்தச் செய் / 50. Action with perfection.

    ReplyDelete
    Replies
    1. .
      51. சேரிடம் அறிந்து சேர் / 51. Seek out good friends.
      52. சையெனத் திரியேல் / 52. Avoid being insulted.
      53. சொற் சோர்வு படேல் / 53. Don't show fatigue in conversation.
      54. சோம்பித் திரியேல் / 54. Don't be a lazybones.
      55. தக்கோன் எனத் திரி / 55. Be trustworthy.
      56. தானமது விரும்பு / 56. Be kind to the unfortunate.
      57. திருமாலுக்கு அடிமை செய் / 57. Serve the protector.
      58. தீவினை அகற்று / 58. Don't sin.
      59. துன்பத்திற்கு இடம் கொடேல் / 59. Don't attract suffering.
      60. தூக்கி வினை செய் / 60. Deliberate every action.
      61. தெய்வம் இகழேல் / 61. Don't defame the divine.
      62. தேசத்தோடு ஒட்டி வாழ் / 62. Live in unison with your countrymen.
      63. தையல் சொல் கேளேல் / 63. Don't listen to the designing.
      64. தொன்மை மறவேல் / 64. Don't forget your past glory.
      65. தோற்பன தொடரேல் / 65. Don't compete if sure of defeat.
      66. நன்மை கடைப்பிடி / 66. Adhere to the beneficial.
      67. நாடு ஒப்பன செய் / 67. Do nationally agreeables.
      68. நிலையில் பிரியேல் / 68. Don't depart from good standing.
      69. நீர் விளையாடேல் / 69. Don't jump into a watery grave.
      70. நுண்மை நுகரேல் / 70. Don't over snack.
      71. நூல் பல கல் / 71. Read variety of materials.
      72. நெற்பயிர் விளைவு செய் / 72. Grow your own staple.
      73. நேர்பட ஒழுகு / 73. Exhibit good manners always.
      74. நைவினை நணுகேல் / 74. Don't involve in destruction.
      75. நொய்ய உரையேல் / 75. Don't dabble in sleaze.
      76. நோய்க்கு இடம் கொடேல் / 76. Avoid unhealthy lifestyle.
      77. பழிப்பன பகரேல் / 77. Speak no vulgarity.
      78. பாம்பொடு பழகேல் / 78. Keep away from the vicious.
      79. பிழைபடச் சொல்லேல் / 79. Watch out for self incrimination.
      80. பீடு பெற நில் / 80. Follow path of honor.
      81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் / 81. Protectyour benefactor.
      82. பூமி திருத்தி உண் / 82. Cultivate the land and feed.
      83. பெரியாரைத் துணைக் கொள் / 83. Seek help from the old and wise.
      84. பேதைமை அகற்று / 84. Eradicate ignorance.
      85. பையலோடு இணங்கேல் / 85. Don't comply with idiots.
      86. பொருள்தனைப் போற்றி வாழ் / 86. Protect and enhance your wealth.
      87. போர்த் தொழில் புரியேல் / 87. Don't encourage war.
      88. மனம் தடுமாறேல் / 88. Don't vacillate.
      89. மாற்றானுக்கு இடம் கொடேல் / 89. Don't accommodate your enemy.
      90. மிகைபடச் சொல்லேல் / 90. Don't over dramatize.
      91. மீதூண் விரும்பேல் / 91. Don't be a glutton.
      92. முனைமுகத்து நில்லேல் / 92. Don't join an unjust fight.
      93. மூர்க்கரோடு இணங்கேல் / 93. Don't agree with the stubborn.
      94. மெல்லி நல்லாள் தோள்சேர் / 94. Stick with your exemplary wife.
      95. மேன்மக்கள் சொல் கேள் / 95. Listen to men of quality.
      96. மை விழியார் மனை அகல் / 96. Dissociate from the jealous.
      97. மொழிவது அற மொழி / 97. Speak with clarity.
      98. மோகத்தை முனி / 98. Hate any desire for lust.
      99. வல்லமை பேசேல் / 99. Don't self praise.
      100. வாது முற்கூறேல் / 100. Don't gossip or spread rumor.
      101. வித்தை விரும்பு / 101. Long to learn.
      102. வீடு பெற நில் / 102. Work for a peaceful life.
      103. உத்தமனாய் இரு / 103. Lead exemplary life.
      104. ஊருடன் கூடி வாழ் / 104. Live amicably.
      105. வெட்டெனப் பேசேல் / 105. Don't be harsh with words and deeds.
      106. வேண்டி வினை செயேல் / 106. Don't premeditate harm.
      107. வைகறைத் துயில் எழு / 107. Be an early-riser.
      108. ஒன்னாரைத் தேறேல் / 108. Never join your enemy.
      109. ஓரம் சொல்லேல் / 109. Be impartial in judgement.

      - ஔவையார் / Ovvaiyar

      Delete
    2. 63. The translation is wrong.

      Delete
    3. Apo neengale trnslt pannidunga sir

      Delete
    4. HLO MR. RAJASEKAR KURAI SOLLA MATTUME NEENGA VARINGA EAN ADHAI NEENGA SOLLI IRUKALAME YARO EDHAYO SOLLURANGA COPY KUDA ADITHU SOLLATUM NAMAKU USE AGUDHA ADHUTHAN THEVAI PAARATA VENDAM BUT KURAI SOLLAMA IRUKALAME IDHUVARAI NEENGA EDHAVADHU USEFUL INFORMATION SOLLI IRUKINGALA LAST TIME KUDA ORU KURAI SONNEERGAL UNGALAI THAN JEYARAM SIR ORU CMNTS IL SOLLI IRUNDHARU POLIRUKU INGA NIRAYA NAKKEERARGAL IRUKIRARGAL ENDRU. GOMATHI MADAM GENUINES CIRTIFICATE DOUBT KETIRUNDHANGA APA KUDA YARUME SOLLALA JEYARAM SIR THAN SONNARU ADHAI KUDA NEENGA PANNALAYE SIR OK SIR NENGA SONNA MATHIRI NAAN EN KARUTHAI SONNEN THAVARU IRUNDHAL MANNIKAVUM BYE

      Delete
    5. Gomathi madam oru doubt kettanga. Enna doubt nu kettathaane pathil solla mudiyum. Jayaram sir unga number kudunga unkakitta doubt kekkanumnu thaan comment pannirunthanga. Naan eppadi pathil solla mudiyum. Copy paste pannuvatharku munnadi our thadava neenga padinga. Illana share pannunganu sollatheenga.

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
  4. Sir at hu Picasso art sir. Using shade colours .. Oru lady picture..

    ReplyDelete
    Replies
    1. Appadiya mam enaku theriyala, ean namba ooril edhum illaya prfl il set panna?

      Delete
  5. Unga profile la irukkarathu unga kid ah sir. Name enna

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  6. Now I change it sir...
    Unga ponnu very cute sir . nice name .

    ReplyDelete
    Replies
    1. Thank u sudha mam nd sory na chumma than sonnen, adhu unga virupam ungaluku pidithadhai thana slct paninga na just keten avlothan

      Delete
    2. yes translation for 63 is wromg. THAIYAL ENDRAAL WOMEN ENDRU ARTHAM.

      Delete
  7. HI JAYARAM nd SUDHA GOOD NIGHT

    ReplyDelete
  8. PLEASE PASS ON TO EVERYONE!!!!

    Miracle Drink : Carrot, Beet Root and Apple

    This MIRACLE DRINK has been circulating for a long time long ago.
    It is worth your while to take note.

    There is a celebrity Mr. Seto who swears by it.

    He wants to make it public to draw the attention of people who have cancers.

    This is a drink that can protect bad cells forming in your body or it will restrain its growth!

    Mr. Seto had lung cancer.

    He was recommended to take this drink by a famous Herbalist from China

    . He has taken this drink diligently for 3 months and now his health is restored,

    and he is ready to take a pleasure trip.

    Thanks to this drink! It does not hurt for you to try.

    It is like a Miracle Drink!

    It is simple.

    You need one beet root,
    one carrot
    and one apple that combine together to make the JUICE !

    Wash the above,
    cut with the skin on into pieces and

    put them into the juicer and

    immediately you drink the juice.

    You can add some lime or lemon for more refreshing taste.

    This Miracle Drink will be effective for the following ailments:

    1. Prevent cancer cells to develop.
    It will restrain cancer cells to grow.

    2. Prevent liver, kidney, pancreas disease and it can cure ulcer as well.

    3. Strengthen the lung, prevent heart attack and high blood pressure.

    4. Strengthen the immune system

    5. Good for the eyesight,

    eliminate red and tired eyes or dry eyes

    6. Help to eliminate pain from physical training, muscle ache

    7. Detoxify, assist bowel movement, eliminate constipation.

    Therefore it will make skin healthy & LOOK more radiant.

    It is God sent for acne problem.

    8. Improve bad breath due to indigestion, throat infection,

    9. Lessen menstrual pain

    10. Assist Hay Fever Sufferer from Hay Fever attack.

    There is absolutely no side effect.

    Highly nutritious and easily absorbs!

    Very effective if you need to loose weight.

    You will notice your immune system will be improved after 2 week routine.

    Please make sure to drink immediately from the juicer for best effect.

    WHEN TO DRINK IT;

    DRINK IT FIRST THING IN THE MORNING WITH THE EMPTY STOMACH!

    AFTER ONE HOUR YOU CAN EAT BREAKFAST.

    FOR FAST RESULTS DRINK 2 TIMES A DAY,

    IN THE MORNING

    AND BEFORE 5 P.M


    YOU WILL NEVER REGRET!

    IT DOES NOT COST YOU MUCH MONEY!

    PLEASE CIRCULATE TO YOUR FAMILY AND FRIENDS.

    GOD BLESS YOU ALL........
    👆 frwrded this msg as there are so many people suffering from cancer these day . Thought if this technique could help , y not?

    Gd mrng to all

    ReplyDelete
  9. A beautiful saying:
    "The Past is to prove that no one is perfect and
    The Future is to prove that everyone can change".:-).

    Gud morning to all friends .....

    ReplyDelete
  10. ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையா யிருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.

    ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார்” ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!”

    அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்தார். கேட்டார் ”தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?”

    பையன் சொன்னான்”தங்கம்”

    அவர் கேட்டார் ”பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?”

    பையன் சொன்னான்” தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அறிஞரின் மகனே என அழைத்துச் சொல்வார் ”இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள் ”.

    ”நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன் .உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள்.நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன்.

    இது ஓராண்டாக நடக்கிறது. தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். எனவே தான்…” அறிஞர் திகைத்தார்!

    வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு. ஆனால் நாம் தோற்பதில்லை. அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்!.

    ReplyDelete
    Replies
    1. Sudha mam, eppathula irundhu neengs kadhai solla arambithutinga hmm k k nalla iruku kadhai, but enaku idhil ulla karuthu enaku pidikala mam, porul kidaithal podhuma? Adharkaga namba mutal endru kanbithukollalama?

      Delete
    2. Jayaram sir last line nalla padichu parunga... Unga life a neenga than select pannikanum... Ethu best nu.. Avanga muttal nu nammala sollarathu nala nama muttala agida porathu illa.
      I mean. Suriyana pathu dog koracha yarukku loss nu ungalukke theriyum..
      Intha world la ippa ellam suyanalam than jasthi sir.. Suyanalathukkaga ethu venalum seiya ready a irukkanga..
      Panam kidaikkuthu nu therinja muttal enna , entha name venalum vangikaran..
      Oru important point sir intha kalathula ippadi pattavan than polachuttu irukkan. Unmai thana sir

      Delete
    3. Its k mam, suyanalam mattum illa evlo kevalamana wrk ellam pannuranunga panathukaga, but enaku set agadhu madam na acpt panna maten

      Delete
    4. Jayaram sir neenga ippadi than irukkanum nu nan condition podala.. Life la ethu nallatho atha neenga than choose pannikanum.. Ungalukku set agathunu sollarenga OK. But ungala mariye ellarum iruppangala sollunga.

      Delete
  11. Hai jayaram sir. ...how r u......

    ReplyDelete
    Replies
    1. I m fine mam, neenga? Genuineness crtfct aply panitingala? punidha mam eppadi irukanga kettadha sollunga then?

      Delete
  12. Vanga madam vanga enga alave kanom.. Today leave pottutu sema enjoyment pola

    ReplyDelete
  13. S da......leave three days irundadhu da Athan potutu rest eduthenda

    ReplyDelete
  14. Format tmrw kondu va da.....

    ReplyDelete
  15. Yesterday home Ku vanthu vangi irukkalam thana. Nanum maranthu poiten.. OK tomorrow will give you

    ReplyDelete
    Replies
    1. Hai Sudha mdm, format ah ingaiye kudthingna enakum help ful ah irkum,,enakum venum pa,,

      Delete
  16. I'm also fine sir. ....punitha is well....genuineness certificate next week apply Pannal am nu hm sonnanga

    ReplyDelete
  17. OK friends. Format school la irukku. Tomorrow or day after tomorrow I publish here..

    ReplyDelete
  18. 🏁கொஞ்சம் அவசரப்பட்டுதான் சுதந்திரம் வாங்கிவிட்டோம்!!

    🎏இன்னுமொரு 50 வருடங்கள்
    கழித்து வாங்கியிருக்கலாம்...

    🔭அதற்குள் நாடுமுழுவதும் உள்ள
    அத்தனை நதிகளையும்
    இணைத்துவிட்டிருப்பான்
    அந்த வெள்ளைக்காரன்,
    நாம்தான் கூவத்தை கூட தூர்வாறாத கூமுட்டைகளாயிற்றே!

    🚅நாடு முழுவதும் எப்போதோ
    bullet rail வந்திருக்கும்,
    நாம் இப்போது தான் மீட்டர்
    கேஜ்களை broad gauge களாக மாற்ற போராடிக்கொண்டு இருக்கிறோம்!

    🚇ஊட்டி ரயில்பாதையை எப்போதோ இருவழிபாதையாக மாற்றியிருப்பான் அந்த
    வெள்ளைக்காரன்,
    நாம் இன்னும் தண்டவாளத்தில் சரிந்த மண்ணை வாறுவதற்கு டென்டர் விட்டுக் கொண்டிருக்கிறோம்!

    🏤நாடு முழுவதும் வெள்ளைக்காரனால்
    கட்டப்பட்ட ஆயிரக்கணக்
    கட்டிடங்களும் பாலங்களும்
    அணைகளும் அப்படியே இருக்க
    முந்தாநாள் கட்டிய Airport கட்டிடம் பத்துமுறை விழுந்துவிட்டது!

    🚢நாட்டிற்கு வருமானத்தை தரும்
    சேதுசமுத்திர திட்டத்தை நாற்பது வருடங்களுக்கு முன்னாலேயே நிறைவேற்றி இருப்பான்
    வெள்ளைக்காரன்!

    📖பணம்பிடுங்கும் பச்சோந்தி கல்விநிறுவனங்களுக்கு பதிலாக நாடு முழுவதும் ஒரே மாதிரியான
    கல்விமுறை வந்திருக்கும்!
    நாம் இன்னும் சமச்சீர் கல்விக்கும்,
    இடஒதுக்கீட்டுக்கும்
    போராடிக்கொண்டு இருக்கிறோம்!

    🍞வெள்ளைக்காரனால் அடிமைப்பட்ட
    அத்தனை நாடுகளும் இன்று உச்சத்தில் இருக்க நம் நாடு மட்டும் பாதுகாப்பின்றி
    வயிற்று பசிக்கும் வாழ்க்கை பசிக்கும் மக்களை பலிகொடுத்துக்
    கொண்டிருக்கிறது,
    அடித்து வாங்க சக்தியில்லாமல்
    அழுதுவாங்கிய சுதந்திரம் என்பதால் ஆளாளுக்கு விளையாடி அக்கறையின்றி தூக்கி எறிந்துகொண்டு இருக்கிறோம்!

    🎏மண்ணுக்கு மட்டுமே சுதந்திரம்
    வாங்கினோம் மக்களுக்கு வாங்க
    தவறிவிட்டோம் !

    💴120 கோடி மக்கள் தொகையில்
    70 கோடி வறுமைக்கு கீழ்!
    பெருமையாய் சொல்லிக்கொள்கிறோம்
    70 ஆண்டுகளை நெருங்கிவிட்டோம் என்று!
    இன்றுவரை பிளாட்பாரங்கள் நடக்க
    பயன்படுவதில்லை நம் நாட்டு ஏழைகள் அங்கு குடியேறி இருப்பதால்!

    🇮🇷எப்படி குத்திக்கொள்ளமுடியும்
    கொடியை,
    ஒவ்வொரு முறை குத்தும்போதும்
    இடறி நெஞ்சுக்குள் குத்துகிறது!

    🗿நம்நாட்டு பெண்களை கூட்டம்
    கூடி கற்பழிக்கும் வரை,
    நம்நாட்டு குழந்தைகள் தெருவில்
    நின்று பிச்சைகேட்கும் வரை,
    நம்நாட்டு பெண்சிசுக்கள்
    கள்ளிப்பாலில் சாகும்வரை
    நமக்கெல்லாம் அருகதையில்லை

    🗽சுதந்திர நாடென்று சொல்லிக்கொள்ள!
    ஆண்டுக்கு இரண்டு நாட்களிலும்,
    அண்டை நாட்டு கிரிக்கெட்டிலும்
    மட்டும் நாட்டுப்பற்று உயிர்வாழும்
    என்றால் நாமதற்கு அடிமைப்பட்டே இருந்திருக்கலாம் நல்ல காலம் வரும்வரை!

    ReplyDelete
  19. Comments - உலக அதிசயப்பட்டியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் அதிசயமான " இசைத் தூண்கள் " !

    இந்த இசைத்தூண்களானது ஒரு நீளமான பாறையை வெட்டி எடுத்து, அதிலிருந்து ஏழு தனித்தனி சிறிய தூண்களாக வடித்துள்ளனர், இந்த ஒவ்வொரு சிறிய தூண்களை தட்டினால் " சப்தஸ்வரங்கலான " " ச,ரி,க,ம,ப,த,நி " என்ற தனித்தனி ராகங்களை அது இசைக்கின்றது ! சில பெரிய தூண்களை சுற்றி இடம் பெற்றுள்ள சிறிய தூண்களில் ஐம்பத்திமூன்று தனித்தனி ராகங்களை இசைக்கின்றது .இதில் பெரிய தூணில் கர்நாட சங்கீதமும்., அதை சுற்றியுள்ள சிறிய தூண்களில் " மிருதங்கம், கடம், சலங்கை, வீணை, மணி " போன்ற இசைக்கருவிகளின், இசையை தருகின்றது .

    அப்படி என்றால் ஒவ்வொரு கல்லையும் ஒவ்வொரு பதத்திற்கு இழைத்திருந்தால் தான் இப்படி இது வேறு வேறு ஒலிகளில் இசைக்கும். இதை தட்டுவதால் நம் விரல்களுக்கு எந்த வலியும் ஏற்படுவதில்லை, உண்மையான இசை ஞானம் உள்ளவர்கள் இதை தட்டினால் இசைக்கருவியில் இருந்து வரும் இசையை விட மிக துல்லியமாக இது இசைக்கின்றது.சரி இது எதற்காக பயன்பட்டது ? அந்தக்காலத்தில் இருந்த இசைக்கலைஞ்சர்கள் இதை கோயில் விழாக்களின் போது, ஒரு இசைக்கருவியை கூட பயன்படுத்தாமல், இந்த தூண்களை வைத்தே இசைத்துள்ளனர். இது போன்றவை உலகில் எந்த இடத்திலும் இல்லை என்பது நமக்கு இன்னும் சிறப்பை சேர்க்கின்றது .

    ReplyDelete
    Replies
    1. Comments - இந்த இசைத்தூண்களை "மிடறு" என்று அழைத்தார்கள். இது எப்படி வேலை செய்கின்றது ? ஒவ்வொரு தூண்களில் இருந்து வரும் சப்தமும், ஒவ்வெரு விதமான " அலைக்கற்றையை " உருவாக்குகின்றது . எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் இது எப்படி சாத்தியமானது?

      இந்திரா காந்தி அணுஆராய்ச்சி விஞ்ஞானி ( கல்பாக்கம் ) திரு."அனிஷ் குமார் " என்பவரும் அவருடன் பணிபுரியும் சிலரும் இதில் ஒளிந்துள்ள " இயற்பியல்" அதிசயத்தை முதன்முதலாக தூண் வாரியாக ஆராய்ந்தனர், தூண்களின் வடிவமைப்பு மற்றும் இந்த தூண்களில் இருந்து எழும் ஒலியை பதிவுசெய்து அளவிடுவது. "In situ metallography " (used to find out in-service degradation of critical components of process plants operating under high temperature/ high pressure/ corrosive atmosphere) ( ஒரு பொருளின் நுண்ணிய வடிவமைப்பு மற்றும் நுண்ணிய ஓசையை அளக்கும் முறை ) என்ற புதிய தொழில் நுட்பத்தைக்கொண்டு ஆராய்ந்ததில் இந்த தூண்களானது " தன்மைக்கேற்ப மாறும் ஒரு நிலையான அதிசய திடப்பொருள் " என தெரிய வந்தது. " spectral analysis "என்ற ஆராய்ச்சிப்படி இந்த தூண்களில் வரும் இசையானது " தன்மைக்கேற்ப இசைந்து கொடுக்கும் அலைக்கற்றயினால் " சப்தம் உருவாவதாக தெரிவிக்கின்றது. சப்தம் உருவாவதே ஒரு அதிசயாமான விஷயம் என்பது ஒரு புறம் இருக்க, இது எப்படி ஒரு விரலால் தட்டினாலே இசை எழுகின்றது ?

      Delete
    2. Comments - நினைவில் கொள்ளுங்கள் நாம் சுத்தியலை கொண்டு அடிக்கப்போவதில்லை, இதற்கு தேவை வெறும் ஒரே ஒரு விரல். இசை என்பது காற்றை உள்வாங்கி ஒலியாய் வெளிப்படும் ஒரு முறை. ஆனால், இந்தத் தூண்களுக்குள் காற்று உள்ளே நுழைந்து இசையை உருவாக்குவதற்கென ஒரு சிறு துவாரதைக்கூட உருவாக்கவில்லை.

      இதைப்பற்றின ஆராய்ச்சிக்கு இந்த " இசைத்தூண்கள் " ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வெறும் ஆச்சர்யத்தை மட்டுமே பதிலாய் தந்து கொண்டிருக்கின்றது. அடுத்த ஜென்மம் என்ற ஒன்று இருக்கின்றதா என தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் மனிதர்களாக பிறப்போமா என தெரியவில்லை? அதுவும் குறிப்பாக இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தமிழ்நாட்டில் பிறப்போமா என்பது தெரியாதது. ஆகையால் தாமதப்படுத்தாமல் இதுபோன்ற இடங்களுக்கு சென்று நம் முன்னோர் செய்த அதிசயங்களை கண்டு களியுங்கள், இது போன்ற நம் பெருமைகளை உலகறிய செய்யுங்கள். இப்படிப்பட்டவர்கள் வழியில் வந்த நாம் புதிதாக எதுவும் உருவாகவில்லை என்றாலும் அவர்கள் தந்த மொழியையும், கலாச்சாரத்தயுமாவது கட்டிக்காப்போம்.

      தேடல் தொடரும்...

      Delete
  20. வீட்டுக்காரங்க சொல்லுவாங்க.......... அவிங்க குறைஞ்ச வட்டிக்கு கடன் தராங்களாம்னு...... நாமும் வாங்கித்தான் பார்ப்போமேனு வாங்குவோம்.

    அடுத்து என்ன ஆச்சு........எல்லா bank-ல இருந்தும் போன் வர ஆரம்பிச்சுது......... சார் credit card வாங்குங்கனு...... சரி வாங்கித்தான் பார்ப்போமேனு அதையும் வாங்க ஆரம்பிச்சோம்.

    இதுவும் சரிப்படாதுனு சார் உங்களுக்கு எவ்வளவோ கஷ்டம் இருக்கும்.........அதுக்காகவே நாங்க பர்ஸனல் லோன் தரோம்னு போன் போட்டாங்க...........

    இப்பிடி பல வழிகள்ல நம்மளை கடனாளியாக்க பலர் ரெடியா இருக்காங்க.....

    இப்ப லேட்டஸ்ட் என்னன்னா நேத்து விஜய் டிவியில நீயா நானா நிகழ்ச்சியில விவாதமே கடனைப் பத்திதான்.

    இதுல ஒரு விஷயம் என்னன்னா.............

    அந்தக் கால படத்துல பார்த்தீங்கனா வில்லன் முதல் காட்சியில இருந்து பயங்கரமா எல்லா கெட்டதும் பண்ணிட்டு கடைசியில ஹீரோ பல பக்க டயலாக் பேசினோன ரொம்ப நல்லவன் ஆயிடுவான்......... அதே மாதிரிதான் நேத்து நீயா நானாவும்.......... முதல்ல இருந்து கிட்டத்தட்ட கெஸ்ட் எல்லாம் பேசற வரைக்கும் கடன் வாங்கற பக்கத்தை சப்போர்ட் பண்ணிகிட்டு இருந்த கோபி நாத் கடைசியில அத்தியாவசத்துக்கு வாங்குங்கனு முடிக்கிறார்.

    நண்பர்களே ஒன்று நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்.......... கடந்த சில வருஷத்துக்கு முன்னாடி வந்த global recession-ல நம்ம நாடு பெரிய அளவுல பாதிக்கப்படலைனா அது நம்மளோட சேமிப்பு பழக்கம்தான். ஆனா இன்னிக்கு கடன் வாங்கறது என்னவோ ஒரு கௌரவம் அப்படிங்கற மாதிரி ஒரு சீன் create ஆகுது. நமது மாத வருமானத்தில் 1% மட்டும்தான் luxury itemக்கு நாம ஒதுக்கணும். ஆனா நாம என்ன பண்றோம்..... credit card-க்கு annual fee இல்லைனு அதை வாங்கி வீட்டுல பொருளை வாங்கிக் குவிக்கிறோம். ஆனா அதுக்கு எவ்வளவு interest charge பண்றாங்கனு நமக்குத் தெரியறது இல்லை........

    இது எல்லாம் நம்மளை கடன்ல தள்ளறதுக்கான உத்தி. credit card வாங்கறது

    ReplyDelete
    Replies
    1. நம்மளோட future income-யும் அடகு வைக்கறதுக்கு சமம். ஒரு bank-க்கு வியாபாரம் ஆகணும்னா அவங்க நம்மளை கடன் வாங்கச் சொல்லி வற்புறுத்தத்தான் செய்வாங்க...........ஆனா ஒரு தடவைக்கு பல தடவை யோசிச்சு எதையும் பண்ணுங்க.........

      கம்ப ராமாயணத்துல "கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்" அப்படினு ஒரு வரி வரும்............ அப்பவே சொல்லிட்டாங்க.............கடன் எவ்வளவு பெரிய கொடுமையான விஷயம்னு............

      எவ்வளவு கடன் வாங்கினாலும் அதை பிஸினஸ்ல போட்டு டபுள் பண்றதுக்கு நாம business people இல்லை........ salary people தான்........ நாம வாங்கற கடனால நம்மளோட income ஏறவே ஏறாது....... நாம வாங்கற கடன் ஆத்துல இருக்கிற சுழல் மாதிரி.......... அப்படியே நம்மளை உள்ள இழுத்துடும்.......

      நம்ம கையில பணம் இருந்தா நாம வாங்கிக்கலாம்........... இல்லையா இருக்கறத வச்சு சந்தோஷமா இருங்க........ உங்க சந்தோஷத்தை கடனுக்கு அடகு வைக்காதீங்க........

      Delete
  21. HI JEYARAM GOOD EVE HOW ARE YOU?

    ReplyDelete
  22. Jayaram sir good evening .kastamnu varum pthu kadan vangi thana aganum sir

    ReplyDelete
    Replies
    1. Ystrdy neeenga sonnadhai na acpt pannalanu, ippa neenga acpt pannamatringala mam, apo lst wk na paise tharen sonnadhai neenga ean avd panninga? Then nan kadan vangadhinga sonnadhu bnk ln etc etc matrabadi kadan vangama ellam vazamudiyadhu madam, ambani payyana irundhalum kazithal kanaku podumbodhu kadan vangi than aganum,
      Fnl ah ondru niyabagam vachikanga kadan avasiyathukaga vanganume thavira, kidaikiradhe endru vanga kudadhu madam k

      Delete
  23. Vanga police tiger sir vanga... Nan inga than irukken.. Neenga enna Vida maths la tiger ah iruppenga pola... Summa nachunu kalithal kanakku vachu sollitenga .
    Ithukku mela nan enna solla. U r really great police tiger sir

    ReplyDelete
    Replies
    1. Madam ovr ah pugazadhinga ungalai vida yaru madam maths la tiger ah iruka mudium, neenga than 10th 12th irandilum cntm vangi rcrdbrk panitingalame unga schol il, na maths la tgr ah irundha na ean inga iruka poren then?

      Delete
  24. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Enna cmnts panninga, na parkave illaye dlt pannitinga?

      Delete
    2. Nothing sir .. Spelling thappa type panni comment panniten . athan I delete it

      Delete
  25. Sir maths subject padichavanga maths posarathu OK. But vera subject padichutu maths la brilliant ah irukkarathu than highlight sir. U r tiger sir ..

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  26. சிரிப்பரங்கம்! (Laughtorium) - நம்மாளு ATM ல பணம் எடுக்க போனார். முடியல.
    ரெண்டு மூணு தடவை முயற்சி பண்ணினார். முடியல.
    கடுப்பேறி பேங்க்கிற்கு போன் பண்ணி விபரம் சொன்னார்.
    அவருடைய கணக்கை சரிபார்த்த டெல்லெர் பொண்ணு சொல்லிச்சு...
    " சார்.. உங்க கணக்கில் எந்த பிரச்னையும் இல்லை,
    பணமும் இருக்கு, ப்ளாக் ஆகவும் இல்ல. பிறகு பணம் வராம இருக்காதே.ஒரு தடவை கூட முயற்சி பண்ணுங்க சார்..."
    நம்மாளு மீண்டும் முயற்சி பண்ணினார். பணம் எடுக்க முடியல.
    "ஏம்மா.. ATM ல பணம் இல்லையாக்கும்..?"
    " இருக்கே சார்.. மத்தவங்க எடுக்கிறாங்களே....
    சார் உங்க கார்டு நல்லாதானே இருக்கு..? டேமேஜ் ஒண்ணும் ஆகலையே..?"
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    என்ன பேச்சும்மா பேசுறே..?
    .
    .
    .
    .
    கார்டுக்கு டேமேஜ் ஆகிவிட கூடாதுன்னு தானே நேத்து 'லேமினேசன்' பண்ணி வச்சிருக்கேன்...

    ReplyDelete
  27. HI JEYARAM GOOD MORNING SUDHA MADAM KETTADHUKU SUPER AH ANSWER PANNIRUKINGA GREAT THAN NEENGA.

    ReplyDelete
  28. HAI SUDHA HOW ARE YOU JEAYARAM SIR UNGALUKU MATTUM ANSWER PANNURARU NAANGA ELLAM EPPADI IRUKANU KETTA KUDA ANSWER PANNAMATRANGA WHY MAM NEENGA ALREDY FDS R CLASSMET IEUNDHINGALA

    ReplyDelete
  29. This comment has been removed by the author.

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..