கல்வித்துறையில் 23 கோடி ஊழல்-சட்டப்பஞ்சாயத்து இயக்கம்


Post a Comment

16 Comments

  1. Nanbargal anaivarukkum iniya iravu vanakkam....

    ReplyDelete
  2. 'அழகான சிந்தனைகள்' - ஒரு நிருபர்
    மூணு தாத்தாக்களை அவர்களது இளமையின்
    ரகசியம் பற்றி பேட்டி எடுத்தார்...
    முதல் தாத்தா :
    எனக்கு மது ,புகை மாதிரி எந்த
    கெட்ட பழக்கமும் இல்லை...நல்ல
    ஆரோக்கியமான
    உணவுகளையே சாப்பிடுவேன்..
    நிருபர் : அப்படியா ? உங்க
    வயசென்ன ?
    முதல் தாத்தா : 95
    நிருபர் : வாவ் ! வெரிகுட் !
    ரெண்டாவது தாத்தா :
    எனக்கு புகை பிடிக்கும் பழக்கம்
    உண்டு..ஆனால் மது பழக்கம்
    இல்லை..நானும் நல்ல
    ஆரோக்கியமான
    உணவுகளையே சாப்பிடுவேன்..
    நிருபர் : அப்படியா ? உங்க
    வயசென்ன ?
    ரெண்டாவது தாத்தா : 85
    நிருபர் : வாவ் ! வெரிகுட் !
    மூணாவது தாத்தா :
    எனக்கு மது , புகை எல்லா பழக்கமும்
    இருக்கு..சாப்பிடாமகூட
    இருந்துருவேன் ..தண்ணி அடிக்காம
    இருக்க மாட்டேன்..தண்ணி
    அடிக்கலேன்னா கை,
    காலெல்லாம் அப்பிடியே உதர
    ஆரம்பிச்சிரும்.
    நிருபர் : அப்படியா ? உங்க
    வயசென்ன ?
    மூணாவது தாத்தா : 25
    நிருபர் : ?????????
    சிரித்ததுடன் சிந்திக்கவும் வேண்டும்
    இளைஞர்களே, 25வயதில் கிழவன் ஆக
    வேண்டுமா...?

    ReplyDelete
  3. திருவாரூர் அருகே மன்னார்குடி சவலக்காரன் பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் 10 பேர் காயம் ஒரு மாணவர் கவலைக்கிடம்

    ReplyDelete
  4. Excellent Definition for Life:

    "Life means,
    Missing expected things and
    facing unexpected things".
    So,Live it without any tension...
    Gud evening friends

    ReplyDelete
  5. Supreme court judgement !!


    All are panic about judgement !!!

    ReplyDelete
  6. I think weightage will be modified in

    future.......

    ReplyDelete
  7. Gomathi madam genuines format u got ah.. Athula to address mattum unga hm kitta kettu mathikonga..

    ReplyDelete
    Replies
    1. genuines format enga kidaikum.............

      Delete
  8. Unga school la ye irukkum sir. Illana wait sir. Suruli Vel Sir publish pannuvaru 1 or 2 days la

    ReplyDelete
  9. TNTET CASES HEARING SOON ......

    ReplyDelete
  10. Mr.Vijay sir,
    Soona? Enaki hearing ku varuthu?

    ReplyDelete
  11. 200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி ”யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார். கூடியிருந்த அனைவரும் தமக்குப் பிடிக்குமென கையைத் தூக்கினர். பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன். ஆனால், அதற்கு முன்” எனச்சொல்லி அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து “இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்கள். அனைவரும் கையைத் தூக்கினர். அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி “இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார். அனைவரும் இப்போதும் கைகளைத் தூக்கினர். அவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 500 ரூபாய்தாள் பல முறை கசங்கியும், மிதிப்பட்டும், அழுக்கடைந்தும் அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப் படும் போதும், தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்திக் கொள்கிறோம் . நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர். நீதி: இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித் தன்மை இருக்கும். அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. வாழ்கை என்ற பயிர்க்கு தைரியமும் தன்னம்பிக்கையும் தான் உரம். ஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்கள்.

    Gd nt

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..