சுப்ரீம் கோர்ட்டில் GO71&5% வழக்கு..........விரைவில் தீர்ப்பு

ஆசிரியர் தகுதிதேர்வு 2013ல் தேர்ச்சி பெற்று பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு பாதிப்பு வரும் என்று ஒரு சிலரும் பாதிப்பு இல்லை என்று ஒரு சிலரும் கூறி வருகின்றனர். தமிழக அரசு கல்வியாளர்களை கொண்ட புதிய குழு ஒன்றை அமைக்க இருப்பதாகவும் அதன்படி புதிய வெயிட்டேஜ் முறை அறிமுகம் செய்யப்படும்என்றும் 5% மூலம் பணியில் சேர்ந்தது செல்லாது என தீர்ப்புவந்தால் ஏற்கனவே பணியில் உள்ளவர்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் சென்னையில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

Post a Comment

6 Comments

  1. jeyaram sir, enga than irukinga ippa neeng sonnadhu than nadakka pogudham visit panuringala illa news ellam parthutu thana irukinga check vachittanga parunga

    ReplyDelete
  2. anitha dont worry.God will save

    ReplyDelete
  3. Hai friends everything will be all right ... God save us... Good night friends

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..