கடந்த வாரம் வியாழன் கிழமையிலிருது இன்றுவரை ஒவ்வொரு நாளும் இன்று வருகிறது,நாளை வருகிறது என எதிர்பார்த்ததில் ஏமாற்றமே மிஞ்சி உள்ளது.இன்றாவது  வருமா என்று பார்ப்போம்.


30.(A) WA(MD).1085/2014 SPL.GOVT.PLEADER TRICHY
and For Stay
MP(MD).1/2014 - DO -
and
(B) WA(MD).1086/2014 SPL.GOVT.PLEADER TRICHY

and To Dispense With
MP(MD).1/2014 - DO -
and For Stay
MP(MD).2/2014 - DO -



மீண்டும் மிரட்டல்

நண்பர்களே திரும்பவும் அவன் பகிரங்கமாக என்னை மிரட்டுகிறான்.

                                                                     


தன் பெயரை கூட போடத் தயங்கும் பேடியே, நீ மீசைமுளைத்த உண்மையான ஆணாக இருந்தால்,உன்னை ஈன்றெடுத்தவள் பத்தினி என நீ நம்பினால் முதலில் உன் உண்மையான பெயரில் எழுது.பிறகு மிரட்டல் விடலாம்.

வாசகரின் கேள்விகள்
போராட்டக்காரர்களிடம் பணம் கொடுங்கள் வேலை வாங்கித்தருகிறேன் என்று அந்த அடையாளம் தெரியாத நபர் தொடர்பு கொண்டு பேசியபோது இந்த தன்னலமற்ற கொள்கைவாதிகள் நேர்மையானவர்கள் என்றால்

1.அந்த பேரம் பேசுபவரிடம் நாங்கள் பணம் தந்து வேலை பெறவேண்டிய அவசியமில்லை.எங்களுக்கு தகுதி இருக்கிறது.நேர்மையாக லஞ்சம் தராமல் வேலையில் சேர்வோம் என்று ஏன் சொல்லவில்லை?

2.லஞ்சம் கேட்ட இடைத்தரகரை பற்றி ஏன் லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் தெரிவிக்கவில்லை?

3.இவர்களிடம் இருந்த ஆதாரத்தை ஏன் தலைமை நீதிபதியிடமோ அல்லது ஆளுனரிடமோ தரவில்லை?
4.கலைஞர் டிவி யில் மட்டும் ஏன் ஆதாரத்தை தந்தார்கள் அல்லது இடைத்தரகரை பற்றிய விபரத்தை தெரிவித்தார்கள்?

5.ஒருவேளை அரசு இவர்களின் போராட்டத்தை ஒடுக்க நினைத்தால் அதற்கு பணம் 3 லட்சம் தாருங்கள் வேலை தருகிறேன் என்று பேரம் பேசவேண்டிய அவசியமில்லியே?அரசிடம் இல்லாத பணமா?வேலை தருகிறேன் போராட்டத்தை கைவிடுங்கள் என்றுதானே சொல்லியிருக்கும்.

6.கலைஞர் டிவி இல் ஏன் இடைதரகரின் குரல் மட்டும் கேட்கிறது.போராட்டக்காரர்களின் குரலை ஏன் வெளியிடவில்லை?

7.லஞ்சம் தருவதற்கு இவர்களிடம் அவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது?

நன்றி திரு.சிவா..